உயிரைப் பணயம் வைத்து குமரிக்கண்ட ஆய்வு செய்தேன் | ஒரிசா பாலு, ஆய்வாளர் | தூரப்பார்வை EP 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • For Advertisement Inquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 566

  • @Spica24
    @Spica24 3 ปีที่แล้ว +412

    இவரை போன்ற அரசியலுக்கு விலை போகாத ஒருசிலர் மட்டுமே தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பக்கை

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 3 ปีที่แล้ว +913

    அரசு உதவியின்றி,தனி நாடு செய்ய வேண்டிய குமரிகண்ட ஆய்வை தனி ஆளாக நின்று ஆய்வு செய்கிற ஐயாவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 3 ปีที่แล้ว +7

      Where did he published the evidence and theories

    • @Tpaiyne
      @Tpaiyne 2 ปีที่แล้ว +3

      Avan fraud da venna

    • @rowthiram1240
      @rowthiram1240 2 ปีที่แล้ว +3

      @@gokulkathiravan3938 bro. Don't ask questions. If u ask question. Some guys troll u. U r anti indian😄

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +3

      @@rowthiram1240 அப்ப சரி தான்

    • @sakthitharshini9446
      @sakthitharshini9446 ปีที่แล้ว +6

      @@Tpaiyne land was below kanyakumari no doubt

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 3 ปีที่แล้ว +239

    AADHAN சேனலுக்கு ஒரு வேண்டுகோள் ஒரிசா பாலு போன்ற ஆய்வாளர்களிடம் கேள்வி கேட்பது சரிதான் அதுபோல் கேள்வி கேட்பவர்களும் தகுதியான ஆட்களாக இருப்பது நல்லது.

    • @gnanapandianb7651
      @gnanapandianb7651 2 ปีที่แล้ว +10

      உண்மை அண்ணா 🙏

    • @saravanakrishnamurthy7234
      @saravanakrishnamurthy7234 2 ปีที่แล้ว +10

      சரியாக சொன்னீர்கள்

    • @sureshksureshk4921
      @sureshksureshk4921 ปีที่แล้ว +8

      ஆமாம் சகோதரா வாழ்க வளமுடன்

    • @sivsivanandan748
      @sivsivanandan748 ปีที่แล้ว +2

      சும்மா கேள்வி கேட்க வேண்டாம்

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 3 ปีที่แล้ว +303

    ஐயாவிடம் உள்ள பணிவில் பாதியாவது கேள்வி கேட்பவரிடம் இருந்திருக்கலாம். பாலு ஐயாவை பேச விடுங்கள்.

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 ปีที่แล้ว +9

      புகைப் படங்கள் காட்டினால் நனறாயி௫க்கும்.

    • @periyasamycivil1559
      @periyasamycivil1559 3 ปีที่แล้ว

      @@jayaramanramakrishnan4686 9⁹⁹9⁹⁹⁹⁹⁹0⁰

    • @oviyannature
      @oviyannature 3 ปีที่แล้ว +4

      Yes he was listen first better. He has sense or don't have

    • @amonishmonish9272
      @amonishmonish9272 3 ปีที่แล้ว +6

      Yes true. Sariya sonniga brother

  • @tamilvanan4881
    @tamilvanan4881 3 ปีที่แล้ว +230

    ஐயாவோட ஆராய்ச்சிகள் அனைத்தும் உண்மையானவை

  • @segarn3885
    @segarn3885 3 ปีที่แล้ว +372

    தமிழர்களின் வரலாறு பேசும் பொழுது மிகக் கடுமையாக எதிர்ப்பது பிற மொழியாளர்கள் தமிழ் இனத்தின் தொன்மையை மீதுள்ள பொறாமையால் வன்மத்துடன் பேசுகின்றனர்

    • @Paramporulthedi
      @Paramporulthedi 3 ปีที่แล้ว +7

      💯

    • @martin4691
      @martin4691 3 ปีที่แล้ว +9

      True

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 3 ปีที่แล้ว +2

      Where did he published the evidence and theories of Kumari kandam

    • @Caumaram
      @Caumaram ปีที่แล้ว

      True these people don’t want to hear the truth of tamil civilisation, our government says tamil civilisation and history starts from Periyar birth.

    • @ashokmurugan4369
      @ashokmurugan4369 ปีที่แล้ว +2

      Enna na pesra

  • @pnrarun
    @pnrarun ปีที่แล้ว +13

    அருமை சார். தங்களின் மறைவு மிக பெரிய இழப்பு, தங்களின் அரும் பணியை யார் தொடர்வது

  • @gayanmanim7000
    @gayanmanim7000 3 ปีที่แล้ว +278

    கேள்வி கேட்கும் நபர் அவர்களின் கவனத்திற்கு ஐயா திரு.பாலு அவர்கள் ஒன்றும் குற்றவாளி அல்ல அன்பர் போற்ற வேண்டியவர்....கேள்விகளில் சிறிது பனிவு இருக்கட்டும் நாகரிகம் என்பது உடைகளிள் மட்டுமல்ல நம் நடந்து கொள்ளும் முறையிலும் இருக்கட்டும்.....

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 3 ปีที่แล้ว +9

      His attitude is acting for the interview Orissa Balu also understand this logic

    • @gnanapandianb7651
      @gnanapandianb7651 2 ปีที่แล้ว +6

      உண்மை 🙏🙏

    • @sharavchennai
      @sharavchennai 2 ปีที่แล้ว +9

      Yes correct, this guy showing boss attitude,

    • @mosesj2316
      @mosesj2316 ปีที่แล้ว +10

      பேட்டி எடுப்பவருடய தாய் மொழி தமிழ் இல்லாமல் இருக்கலாம் அதுதான் வன்மம்

    • @Iambala369
      @Iambala369 2 หลายเดือนก่อน

      ​@@gokulkathiravan3938புரியல டா பைத்தியம்

  • @Suvai_arivom
    @Suvai_arivom 2 ปีที่แล้ว +88

    எனக்கு வயது 76 வருடம். நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒன்றாக இருந்ததாகவும், இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் முதல் தமிழ்ச் சங்கம் இரண்டாம் தமிழ்ச்சங்கம் ஆகியவையுடன் இரண்டு மதுரையும் கடல் கோள் கொண்டு சென்றுவிட்டதாகப்படித்துள்ளோம். இப்போது இருப்பது கடைசி மதுரை என்றும் கடைசி (மூன்றாம்)
    தமிழ்ச்சங்கம் என்றும் படித்துள்ளோம். ஆக முதல் மற்றும் இரண்டாம் தமிழ்ச்சங்க நூல்கள் கிடைப்பது அரிது. ஆக நாம் கடல் ஆய்வின் மூலம் தான் நயது தமிழரின் நாகரிகத்தை கண்டுபிடித்து ஆதாரங்களை நிரூபிக்கமுடியும்.

    • @nithish9863
      @nithish9863 ปีที่แล้ว +8

      அய்யா இது முற்றிலும் அரசியல் இவர்கள் அந்த உண்மைகளை வெளி கொனரா விட மாட்டார்கள் அய்யா 🙏🙏🙏🙏

    • @SubbulakshmiThirumalai
      @SubbulakshmiThirumalai ปีที่แล้ว

      Qqqqq

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว +1

      @@nithish9863 correct

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 11 หลายเดือนก่อน +6

      அய்யா 38 வயது எனக்கு நான் 7 வகுப்பு படிக்கும்போது குமரி கண்டம் இதை பரதன் என்ற மன்னன் ஆண்டதால் பரதகண்டம் என்று அழைக்கபட்டது . பஃறுளி ஆறு மேரு மலை படித்தேன் .

    • @Uchihaclan9339
      @Uchihaclan9339 2 หลายเดือนก่อน

      That's correct... but that is because of continental drift.

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 ปีที่แล้ว +9

    ஐயா தென்னாடு உடைய சிவனே போற்றி.

  • @msudu1
    @msudu1 3 ปีที่แล้ว +134

    கேள்வி கேட்பவர் பாலு அய்யாவை அவரின் கூற்றை தவராக காண்பிக்க வேண்டும் என கேட்பது போல உள்ளது. ஒரிசா பாலு அவர்கள் கூறுவதை ஆராய வேண்டும்.

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 11 หลายเดือนก่อน

      ஆமாம் அவன் கேட்கும் தோரணமே யார் சொன்னது எப்படி இல்லை இதை தா கேட்கிறான்

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว +111

    ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகள் வெற்றியடைந்து நம் தமிழர் வரலாறு, பெருமை, மூத்தகுடி என விரைவில் உலகம் அறியும் நாள் வெகு அருகில். நமது ஆதரவு அவருக்கு தான்.

  • @bhavanisha9808
    @bhavanisha9808 ปีที่แล้ว +26

    மிகச் சிறந்த ஆய்வாளரை இழந்து விட்டோம்,தமிழக வரலாற்றை பறை சாற்ற இவர் போன்றவர் வேண்டும்.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 3 ปีที่แล้ว +117

    ஐயாவின் உழைப்பை கேட்டால் அழுகையே வருகிறது. வாழ்க பல்லாண்டு ஐயா

    • @vijisamy9082
      @vijisamy9082 6 หลายเดือนก่อน

      But he was killed by wrong medicine in 2023

  • @normalhuman9311
    @normalhuman9311 3 ปีที่แล้ว +84

    தமிழுக்கு மறுபெயர் அன்பு... அன்பால் தான் தமிழன் உலகை சுற்றி வந்தான்

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 6 หลายเดือนก่อน +8

    மிக சிறப்பு பாலு...அய்யா உங்கள் இழப்பு ஈடுகட்ட முடியாதது

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 3 ปีที่แล้ว +38

    தமிழ் என்பது வெறும் மொழி அல்ல அது உலகிற்கே வாழ்வியலை,விஞ்ஞானத்தை,கல்வியை, கலாசாரத்தை, சோதிடத்தை , மருத்துவத்தை என அனைத்தையும் போதித்து இன்றும் நம்மோடு உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது ......பூமி அழியாத வரை தமிழும் தமிழர்களும் அழியக் கூடாது ....

    • @swasthikplus4357
      @swasthikplus4357 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன்💕

  • @SRIDHARSRI-qw6er
    @SRIDHARSRI-qw6er 3 ปีที่แล้ว +17

    இவன் கேட்கும் கேள்வியிலே தெரியுது இந்த நாய் ஆராய்ச்சி பன்னாதிங்கனு சொல்லுவான் போல. ஐயா பாலு அவர்களே நீங்களும் தமிழனின் வரலாற்றிர்காக போராடும் ஒரு தமிழ் அரசர். உங்கள் ஆராய்ச்சி தங்கு தடையின்றி தொடரட்டும் . வாழ்த்துக்கள் ஐயா.

  • @nareshkumarp9524
    @nareshkumarp9524 3 ปีที่แล้ว +98

    ஐயா நன்றி ஐயா நம் இனத்தின் வேர்களை தேடிய தங்கள் பயணத்திற்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 ปีที่แล้ว +57

    ஆமாம் இது தமிழ் நாடு தமிழர் நிலம் தமிழகம் தொட்டு இலங்கை நீண்டு கடல் மூழ்கிய நிலங்கள் அனைத்தும் எங்களுக்கு மட்டுமே சொந்தம் நாங்க இனவெறியர்கள்தான் உலக முன்னோடிதான் உலக நாடுகள் எல்லாம் கட்ட விரல கொடுப்புக்க வச்சி சூப்பிட்டடு இருந்த காலத்தில் கடலில் நாவாய் செலுத்தி உலகை சுற்றி வந்த முன்னோடிகள் எங்கள் பாதம் படா பாதை உண்டோ கேவலம் எங்களை நக்கி பிழைக்க வந்த ஒரு இனம் அனைத்தையும் சுரண்டி இப்போ பெரிய பெரிய இடங்களில் என்ன த்த சொல்ல காலக்கொடுமை
    நாங்க எங்க மொழியையும் இனத்தையும் உயிராக நேசிக்கும் ஒரு மான இனம்,,ஆனா நீங்க கேவலம் ஐந்து பத்துக்கு அஎஇமையான ஒரு ஊடகம் அதற்கு ஒரு நெறியாளர் அவரிடம் சொல்லி கேள்வி கேட்கும் ஒரு பெரிய புடுங்கி ,
    ,,எங்க கடல் எங்க மண் எங்களுக்கான அரசு எங்களுக்காக உதவாமல் துணை நிற்காமல் வேறு எவனுங்காக துணை போகிறது போகும் ,,
    இதெல்லாம் இந்த முடுடாள் சனங்களுக்கு எப்போ புரியுமோ,
    யாருடா பெரிய மனுசன் போல கேள்வி கேட்பது யாரு அவன் பேர கொஞ்சம் சொல்லு ,,இந்த ஊடகம் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு தமிழின வரலாறை பேசினால் கட்டுக்கதை மயிர்க்கதை யாருடா நீங்க இதுக்கெல்லாம் காரணம் நீங்க இல்லடா எல்லாம் நாங்கதான் செருப்பால எங்க தலையிலே அடிக்கனும் ,,
    பாலு அய்யா நீங்க செய்யும் காரியத்தை செவ்வனே செய்யுங்க நாங்க இருக்கோம் ஒரு குரல் நாம தமிழர் என்று சொன்னால் போதும் இப்போ இந்த உலகமே திரும்பி பார்க்கும் , நீங்க தைரியமா செயலாற்றுங்க இவனுகள் ஒரு குறுகிய வட்டமே ஆனால் தமிழ் இனம் உலகம் பூறாக பரவி உள்ளோம்
    நன்றி

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 ปีที่แล้ว +13

    தமிழர் இனம் மற்றும் பண்பாடு வரலாறு இவைகளை ஆய்வு செய்து பொறுமையாக பேசும் ஐயா ஒடிசா பாலு அவர்களுக்கு வீரவணக்கம்.... புகழ் வணக்கம்....
    நாங்கள் என்றும் உங்களுக்கு நன்றி சொல்வோம்...

  • @sathiyajothi3509
    @sathiyajothi3509 3 ปีที่แล้ว +36

    குறிப்பு இருந்த யாழ்பாணம் நூலகத்தை தான் எரிச்சுடாங்களே😢😢😢😢

    • @fishsat460
      @fishsat460 ปีที่แล้ว

      இதை விட ஒரு அழிப்பு, எனக்கு சரியா பெயர் தெரியவில்லை. ஆங்கில ஆட்சி காலத்தில் ஒரு கவர்னர் இல்லை கலெக்டர் தெரிய வில்லை. அவர் ஒரு அறை முழுவதும் தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரித்து வை‌த்து இருந்தார். த‌மி‌ழ் எதிரிகள் அவரை கொன்று விட்டு அனைத்து ஓலை சுவடி களையும் எரித்து விட்டனர். அ‌தி‌ல் தப்பி வந்தது தான். சில காப்பியங்கள்

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 ปีที่แล้ว +20

    அரசியல்வாதிய இந்த மாதிரி கேள்வி கேட்டா நாடு எப்போதும் முன்னரி இருக்கும், ஐயாவின் பதில் அருமை

  • @sithanaathan2736
    @sithanaathan2736 2 หลายเดือนก่อน +3

    இவரைபோன்ற சாதனை மனிதர்கள் வாழும்போதே தங்கள் ஆராய்ச்சி பற்றிய உண்மைகளை புத்தகங்களாக எழுதி வெளியிட்டு விட்டு சென்றால் வருங்கால தலைமுறைகளுக்கு உதவியாக இருக்கும்.

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +78

    நாங்கள் கண்டு பிடித்து சொன்னாலும் அவனுங்க நம்ப மாட்டாங்க....!
    உண்மை...!
    நீயே தேடி கண்டுபிடி
    அல்லது
    இல்லைன்னு
    நிருபின்னு
    சொன்னா
    அதையும் செய்ய மாட்டான்....!
    மிக்க சரி...!

  • @ThiruvasagamArumugam
    @ThiruvasagamArumugam 4 หลายเดือนก่อน +4

    ஆத்திகம் என்ற இறை நம்பிக்கையை கேள்வி மட்டுமே கேட்டு பெரிய அறிவுஜீவியாக காட்டிக்கொள்ளும் நாத்திகர்கள் போல ஒடிசா பாலுவின் அனுபவம்

  • @irgrk
    @irgrk 3 ปีที่แล้ว +58

    கேள்வி கேட்பவர், நேர்மறையாக கேட்கலாம்... பெரும்பாலான கேள்விகள், இல்லையே, எப்படி நம்பறது... இப்படித்தான் இருக்கிறது..

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 ปีที่แล้ว +40

    தமிழ் மக்களிடம் தமிழை மறக்க செய்யும் தற்காலத்தில் உங்களின் முயற்சி ஆர்வம் ஆராய்ச்சி இவற்றிற்காக என்ன சொல்ல. நன்றியுடன் தலை வணங்குகிறேன். என்னால் முடிந்தது.

  • @sriliro
    @sriliro ปีที่แล้ว +4

    நெறியாளர் இங்கிலாந்திலிருந்து வந்திருப்பார் போல.. கோர்ட் சூட்டு ஒரு கேடு..

  • @vanimadhava3665
    @vanimadhava3665 3 ปีที่แล้ว +37

    நம் மீனவர்களுக்கு மிக்க நன்றி

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 ปีที่แล้ว +38

    தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் தமிழர் மீதும் தமிழர் நாட்டின் மீதும் மிகுந்த பற்றாழன் உங்கள் ஆய்வுகள் அதனால் நீங்கள் தரும் கருத்துக்கள் மிகவும் உண்மையானது காத்திரமானது

  • @Kunravan
    @Kunravan 2 ปีที่แล้ว +16

    தமிழினத்தின் தொன்மையை எடுத்து காட்டிய அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு எம் தமிழினத்தின் சார்பாக வணக்கம்

  • @tamilresearch
    @tamilresearch 8 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ். மேலும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் தொடரட்டும்... பதிவிற்கு நன்றி

  • @bossjothi8913
    @bossjothi8913 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @vinoth4833
    @vinoth4833 3 ปีที่แล้ว +35

    கேள்வி கேட்பவர் அரைகுறை அறிவுடையவர். பாலு ஐயா தமிழனின் கடவுள் தூதர்

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 ปีที่แล้ว +30

    ஐயா அவர்கள் சரித்திர நாயகன் உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும் அவரதுஉழைப்புபலன்தரும் வாழ்க நலமுடன்

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw หลายเดือนก่อน +1

    தமிழர்களின் வரலாற்றை என்றும் மறைக்க முடியாது ? ஒரிசா பாலு அவர்களின் ஆய்வை முன்னெடுத்து செல்லுவதே வரலாற்றை காணமுடியும். உண்மை உலகிற்கு வெளிச்சம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @bala8184
    @bala8184 2 หลายเดือนก่อน +2

    திரு ஒரிஸ்ஸா பாலு அவர்கள் களின் ஆய்வு கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள ப்படும் அப்பொழுது தமிழ் சரித்திரம் ஏற்றம் பெரும்

  • @ganesana3459
    @ganesana3459 3 ปีที่แล้ว +29

    ஐயாவின் ஆய்வு கருத்துகள்
    அனைத்தும் சூப்பர்.
    உண்மை கருத்துகள்.
    இந்த ஆய்வுகளை அனைத்தையும்
    உங்கள் காலத்திலேயே
    புத்தகமாக்கி வெளியிடவேண்டும்.
    இல்லாவிட்டால்
    தமிழ் மொழிக்கும்,
    தமிழர்களுக்கும்
    எதிரிகள் தமிழ் நாட்டில் வாழும் பிற மொழிகாரர்களே.
    உங்கள் மிக கடின உழைப்பை தமிழர்கள்
    பாராட்டுகிறோம்.
    மிக்க நன்றி.

  • @senguttuvans6770
    @senguttuvans6770 ปีที่แล้ว +4

    தமிழ் ""தமிழர் இனவரலாற்றை
    மீட்டெடூத்திட்ட மீட்டுருவாக்கம் செய்திட அயராது உழைக்கும் ஒரிசா பாலு ஐயா அவர்களை தலைவணங்குகிறேன்
    உங்கள் நோக்கம் .பல்லாண்டு.வாழும்

  • @toonmultiverse785
    @toonmultiverse785 3 ปีที่แล้ว +15

    கேள்வி கேட்பவர் தமிழனாக இருக்க இயலாது,சன் TV வணக்கம் தமிழவில் கேட்பது போன்று கேளுங்கள்.நிங்கள் கேட்பது பல விழயங்களை மறைத்துள்ளது

  • @MeenavanKural
    @MeenavanKural 3 ปีที่แล้ว +31

    சிந்திக்க தெரிந்தவருக்கும்,ஆராய தெரிந்தவருக்கும் உங்கள் உண்மை புரியும்.
    நன்றி ஐயா🙏

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 3 ปีที่แล้ว +12

    தமிழர்களின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது.

  • @எம்மொழிதமிழ்
    @எம்மொழிதமிழ் 3 ปีที่แล้ว +25

    நாங்கள் தமிழர்கள்!!!

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz ปีที่แล้ว +4

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஆதாரமே இல்லை என்று சொல்வது ஒரு உண்மையை உலகம் அறிய கூடாது என்ற கருத்து உள்ளவர்கள் ஏற்கனவே மாட்டார்கள்..

  • @selvamurugan7088
    @selvamurugan7088 3 ปีที่แล้ว +25

    Orissa balu sir your work one day all over world appreciate

  • @judgement4069
    @judgement4069 3 ปีที่แล้ว +31

    Sir நீங்க தனியா ஒரு சேனல் தொடங்கி உங்கள் ஆராய்ச்சியை கூறவும். எதுக்கு எழவு இவன் கேள்விக்கு பதில் சொல்லனும்....

    • @mosesj2316
      @mosesj2316 ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 6 หลายเดือนก่อน

      பரப்பிரம்மம் பிரமமாக விரிய த

  • @mmanivel9349
    @mmanivel9349 3 ปีที่แล้ว +10

    குமரிக்கண்டம், கடல் கொண்ட தென்னாடு சம்மந்தமாக படிக்க வேண்டிய புத்தகங்களை தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் எங்கு அவை கிடைக்கலாம்?
    உங்களின் ஈடுபாடான கருத்து பிரமிப்பாக உணர்கிறேன். வாழ்த்துக்கிறேன்.

  • @sangethasangetha8164
    @sangethasangetha8164 3 ปีที่แล้ว +5

    அய்யா தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 5 หลายเดือนก่อน +5

    ஐயாவைஇழந்தாலும்ஐயாவின்.தரவுகள்.நம்மை
    தலைநிமிரசெய்யும்ஐயாவுக்கு.புகழ்வணக்கம்

  • @mymindvoice8607
    @mymindvoice8607 3 ปีที่แล้ว +15

    அமைதியான அதிரடி பதில்கள் மூலம் அனைவரின் கேள்விகளையும் தகர்த்தெரிந்தமைக்கு நன்றி அண்ணா 😊🙏🤩🤩🥳🥳👌👌👌👌👌

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் ஆய்வு சிறந்த விளங்க இறைவன் அருள் கிடைக்க வணங்குகிறேன்

  • @MurugesanA-fe1wt
    @MurugesanA-fe1wt 6 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா நீங்கள் சொல்லுவது தர்மத்தின் உண்மை🎉

  • @alanalan6884
    @alanalan6884 2 ปีที่แล้ว +10

    இன்றும்என்றும்உயிரைபணயம்வைத்துதானேதமிழன்னைக்காகபணியாற்றுகிறீர்கள்
    ஐயாஉங்களைவணங்கி
    வாழ்த்துகிறேன்

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 3 ปีที่แล้ว +24

    பாண்டியப் பேரரசின் தலைநகராக பக்ருளி ஆற்றின் கரையில் இருந்த தென்மதுரை இருந்ததாகவும் சுனாமியால் அளித்ததாகவும் அதன் நினைவாக பாண்டியர்கள் மதுரை மாநகரை நிர்மாணம் செய்ததாகவும் வரலாறு உண்டு!

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 ปีที่แล้ว +11

    உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் .வாழ்க தமிழ்.

  • @bala8184
    @bala8184 2 หลายเดือนก่อน +1

    மஹாபாரத காலம் குறைந்த து5000ஆண்டு காலம் பழமையானது என கூறப்படுகிறது.அதில் தமிழ் நாடு அதன் இருப்பிடம் மற்றும் மன்னர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.தரு பாலு அவர்களின் ஆய்வோடு அது பொருந்தும் என நினைக்கிறேன்

  • @harjithharsha.
    @harjithharsha. 4 หลายเดือนก่อน +2

    11000 வருடம் முன்பு வாழ்ந்த தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் மட்டும் அவருக்கு முன்னால் வாழ்ந்த பெரியவர்கள் சொன்ன கதைகள் அவர் தொல்காப்பியத்தில் எழுதியுள்ளார்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +7

    பாலு ஐயா உங்கள் ஆராய்ச்சி உண்மையே நீங்கள் தமிழ் விஞ்ஞானி .
    தொடரட்டும் உங்கள் அற்புத ஆராய்ச்சி பணி.
    குமரிக்கண்டம் நமது தாய்மடி . உலகத்துக்கே நாகரீகம் கற்றுத்தந்த தமிழனின் பிறப்பிடம் குமரிகண்டம் கூடிய விரைவில் குமரிக்கண்டம் மேலே எழும் ,அப்போது பூமியில் வேறுபகுதி கடலில் மூழ்கும் அப்போதுதான் தமிழரின் நிலை மீண்டும் மேலோங்கும் இது சத்தியமாக நிகழும். உலகமக்கள் தோன்றியதே தமிழர்களை அடிப்படையாக கொண்டது.

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 3 ปีที่แล้ว +7

    பூம்புகார் கும்பகோணத்திலிருந்து 50 கிலோமீட்டர் நான் கும்பகோணம்

  • @tripuram9122
    @tripuram9122 ปีที่แล้ว +3

    திரிபுரம் எரித்த விரிசடை கடவுள் திருவுளம் கொண்டுள்ளார் குமரி கண்டத்து விடயங்கள் வெளிப்பட வேண்டும்.

  • @Blessy24hourscraft
    @Blessy24hourscraft 2 หลายเดือนก่อน +3

    Value of library 😢 jaffna

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 3 ปีที่แล้ว +3

    ஆமா ஓரிசா ஜயா பேசுவது மிகவும் சரியான பதிவு கேள்வி கேட்பவர் சரியான கேள்வி கேட்க தெரியவில்லை

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 ปีที่แล้ว +23

    ஐயா நீங்க நீடுளி வாழ்க 🙏🙏🙏

  • @arichandran4089
    @arichandran4089 3 ปีที่แล้ว +15

    Ayya orisa balu avargale nenga nalla irukanum

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 ปีที่แล้ว +4

    தமிழர்களின்
    தோற்றம் Mozambique
    துவக்கம் மேம்பாடு வளர்ச்சி குமரிகண்டம் ஆசியா
    பிற்கால 3000 பிசி ஆபிரிக்க எகிப்தியர்கள் இராணிய தமிழர்களுடன் கலப்பு கண்டவர்கள் ஆரியர்கள்.
    அவ்வாராக கேரளா வரை தமிழ் மொழி திரிய காரணம். தமிழ் + Hebrew = Sanskrit சமஸ்கிரிதம்
    Sanskrit + Other countries தமிழ் = All Other Asian and European Languages.
    African + Tamil = Arabian Language
    உலகத்தின் முதல் மன்னன் பாண்டியன்
    கடல் கோல் நோவா பாண்டியன்
    ஆதன் Adam முதல் தமிழன்
    அவள் ஏவல் முதல் தமிழச்சி
    ஆம் Amen Amin முதல் தமிழ் ஒப்புதல்
    அம்மா Mummy, Ammy, முதல் தமிழ்
    அம்மாதாய், மாதா, mother, mather முதல் தமிழ்
    தந்தை, Daddy, தாதா முதல் தமிழ்
    குமரிகண்டம் உண்மை
    சிந்து சமவாளி தமிழர் கலாச்சாரம்
    இராணிய கலாச்சாரம் தமிழர்
    சீனர் தமிழர்
    ஜப்பானியர் தமிழர்
    தென் அமெரிக்கா செவ்விந்தியர் தமிழர்
    தமிழர் காலம் 20 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் தமிழர்களாக

  • @karaimurukankaraimuruka5832
    @karaimurukankaraimuruka5832 3 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் மேலும் செயற்படுங்கள் . . நாய்கள்..குறைகதான் செய்யும்..... ஐயா வாழ்க பல்லாண்டு

  • @samsudeenkutty9832
    @samsudeenkutty9832 3 ปีที่แล้ว +10

    திரு பாலு அய்யா விடம் குறுக்கு கேள்வி கேட்பதுதான் மிகவும் நன்று அப்போதுதான் அவர்கள் இன்னும் தரமான பதில்கள் தருவார் கள் அப்போதுதான் என்னை போன்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @kirubakaran6194
    @kirubakaran6194 6 หลายเดือนก่อน +2

    Keep on support odisa balu sir❤. So he will confidently keep on research about tamilars perumaikal.

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 3 ปีที่แล้ว +9

    ஐயாவின் வரலாற்று ஆய்வு மிகவும் போற்றுதலுக்குரியது

  • @a.kanikkaimarythadeus6722
    @a.kanikkaimarythadeus6722 2 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம்.லெமுரியாகன்டம் வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்று உள்ளன.உண்மை வெளிவரும்.💪👏👏👍

  • @ramanathan1359
    @ramanathan1359 2 หลายเดือนก่อน +1

    உண்மை பேசும் உங்களுடன் உறுதுணையாக இருப்பேன்

  • @ravichandran-uv2dr
    @ravichandran-uv2dr 3 ปีที่แล้ว +25

    உங்கள் ஆய்வு தொடர்ந்து நடைபெறவேண்டும். ஐயா

    • @mythilirajendran6826
      @mythilirajendran6826 3 ปีที่แล้ว +2

      மாதேஷ் அவர் உங்களுக்கு நிறைய பதில் சொல்லிட்டார் .ஆனால் உங்களிடம் எந்த பதிலிலும் இல்லை .ஆனால் நீங்க பெரிய புடுங்கி மாதிரி கேள்வி கேக்குற மாதிரி காட்டிக்க தான் முயற்சி செய்கிறீர்கள் ...வாய்ப்பில்லை ராஜா...

  • @KavinjarBala-yz5pn
    @KavinjarBala-yz5pn ปีที่แล้ว +10

    தங்களின் இறப்பு தமிழர்களுக்கு இழப்பு😢

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 หลายเดือนก่อน +1

      Irandhutaara 😮

    • @vijisamy9082
      @vijisamy9082 6 หลายเดือนก่อน

      ​@@beawarehelp6029s

  • @thalapathy7969
    @thalapathy7969 3 ปีที่แล้ว +14

    தமிழன்டா 🔥

  • @RamKumar-co6hy
    @RamKumar-co6hy 3 ปีที่แล้ว +14

    பாலு ஐயா ❤️❤️❤️🙏

  • @samsudeenkutty9832
    @samsudeenkutty9832 3 ปีที่แล้ว +1

    நியூ பாலு ஐய்யா விடம் இப்படி குறுக்கு கேள்வி கேட்பதுதான். நன்று அப்போதுதான் பாலு ஐய்யா விடம் இருந்து இன்ணும் விளக்கமான பதில்கள் கிடைக்கும் அப்போதுதான் என்னை போன்றோருக்கு மகிழ்ச்சி

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว +3

    🌹🙏அய்யா சொல்ற மாதிரி லேமுரியா பல பகுதி மூழ்கி இருக்கலாம் , பல பகுதி பிரிந்து இருக்கலாம் 🌹

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว +4

    உங்களின் பிறவி தமிழருக்கானது.

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 ปีที่แล้ว +10

    பதிவு அருமை ...
    மலேசியா

  • @sivaKumar-nc6lm
    @sivaKumar-nc6lm 2 ปีที่แล้ว +4

    தமிழர்களின் வரலாற்றை சென்றல் கவர்மெண்ட் ஆய்வு செய்ய ஒத்துழைப்பு பண்ணல தமிழ்நாடு அரசாங்கம் ஒத்துழைப்பு பண்ணல யூடிபில் இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் இந்த ஆராய்ச்சி நபருக்குஒத்துழைப்பு பண்ணுங்க ப்ளீஸ் தமிழரின் பெருமை 🙏🙏🙏🙏

  • @paranthamanprema5427
    @paranthamanprema5427 2 ปีที่แล้ว +2

    அரசியல்வாதிகளிடத்தில் கேட்பது போல் ஆராய்ச்சியாளரிடத்தில் கேட்கக்கூடாது

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஆராய்ச்சி மீண்டும் அதிகம் தேவை அரசு உதவி செய்ய வேண்டும்

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 ปีที่แล้ว +8

    அய்யாவுக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்யவேண்டும்

  • @Muruganamutha-hf7tk
    @Muruganamutha-hf7tk ปีที่แล้ว +4

    ஐய்யாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் பணி தொடர்ந்து சிரப்படைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @Jayaprakash-zk6ms
    @Jayaprakash-zk6ms ปีที่แล้ว +2

    தமிழ் ஒரு மொழியின் அடையாளம் அல்ல,அது என் இனத்தின் அடையாளம்..தமிழா தமிழன் என்று சொல்லடா....

  • @jeanjacquesamany6934
    @jeanjacquesamany6934 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா, உண்மையைக் காட்டுவது அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு உதவி. மிக்க நன்றி.

  • @rajeshsrinivasan5404
    @rajeshsrinivasan5404 3 ปีที่แล้ว +6

    ஐயா அவர்கள் நம் அனைவரின் சார்பாகவும் நம் வரலாற்றை ஆய்வு செய்கிறார். இறைவன் அருளால் ஐயாவின் ஆய்வு வெற்றி பெறும். தயவு செய்து தங்கள் கேள்விகளை சரியாக கேளுங்கள். வாழ்க தமிழ்.

  • @Ponmanamsivakumar
    @Ponmanamsivakumar 3 ปีที่แล้ว +8

    ஐயா
    அவர்களை
    வணங்கி அமைகிறேன்

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 ปีที่แล้ว +2

    வாழ்க பாலுஐய்யா.

  • @ravichandranravi6282
    @ravichandranravi6282 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 ปีที่แล้ว +4

    அமெரிக்கர்களும் தமிழர்களே : ஒரிசா பாலு🙏🙏

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 3 ปีที่แล้ว +23

    அருமையான விளக்கம்👏 வாழ்த்துக்கள் ஐயா💐🙏🏾 எமது அறியாமை நீங்கி எமது முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்வோம்👍🏽

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 ปีที่แล้ว +7

    Niraikudam ..Ayya
    Karunakaran santroridam pesumbothu konchamavathu panivudan pesa katrukolungal.
    He is not a politician to ask attitude questions

  • @rhymes4582
    @rhymes4582 ปีที่แล้ว +2

    இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது...வெறும் வார்த்தையல்ல நிஜம்.

  • @no1studio886
    @no1studio886 2 ปีที่แล้ว +1

    உங்கள் ஊழல் பணத்தை எல்லாம் கொடுங்க அரசியல் புண்ணியவான்களே, ஆய்வாளர் ஐயா அவர்கள். ஆராயட்டும்

  • @sharonmchugh2016
    @sharonmchugh2016 3 ปีที่แล้ว +21

    "இவ்வளவு பெரிய நாகரிகம் என்கிறீர்கள், எங்கேயாவது தமிழர் நாகரிகம் என சொல்றீங்களா? தமிழ் மொழி குடும்பம் என சொல்றீங்களா? எல்லாத்துக்கும் வேறொரு பேர் வச்சு இருக்கீங்க".

    • @abilashchakravarthyduraira8599
      @abilashchakravarthyduraira8599 3 ปีที่แล้ว +3

      The names are not given by us, but by the international scholars, now having enough evidences, the international community has been asked to replace dravidian/dramida to either thamizhi or thamizh. This is not something intentional and please dont put any intention behind it. The stronger the evidence, the better our chances. The only job we have, is to protect and have honest trustworthy evidences, not some random evidences. That is why, inspite of multiple cries from other language historians from telugu or kannada dont have a say in international community because their evidences are so random to convince any linguistic scholar/historian to be considered a classcial language or civilization (or whatever they theorize).

    • @Caumaram
      @Caumaram ปีที่แล้ว

      Sad truth,blame it on Dravidian.

  • @velkadamban
    @velkadamban 3 ปีที่แล้ว +13

    Aathan Tamil please change pic in Thumbnail.... That triangle shape is not kumarikandam.....

  • @laxmananmuthiahpillai9237
    @laxmananmuthiahpillai9237 3 ปีที่แล้ว +7

    The Srilankan fauna ,flora, food habit and dressing pattern are very similar to Kerala people shows that they may be united once upon a time.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் ‌நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா