ராஜ ராஜன் வெளியிட்ட முதல் தங்க நாணயம்- மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர் | தமிழ் உலாEP21 |AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ராஜ ராஜன் வெளியிட்ட முதல் தங்க நாணயம்- மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர் | தமிழ் உலாEP21 | Aadhan Tamil
    #பணத்தின்_பயணம் #ராஜராஜசோழன் #மன்னர்மன்னன்
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 244

  • @tamilvanan439
    @tamilvanan439 3 ปีที่แล้ว +241

    தமிழ் சமூகத்தால் கொண்டாட பட வேண்டிய ஒருவர் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள்

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +5

      உண்மை தான்

    • @msyakobdeen5963
      @msyakobdeen5963 3 ปีที่แล้ว +5

      பணம் செல்லாது என்று சொன்ன பரதமரின் வடநாட்டு ஜாதிதான் 30சதவீதத்திற்கு நோற்றை மாற்றி சம்பாதிக்க வைத்தார் மற்ற மக்கள் அழிந்தார்கள்

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +1

      @@msyakobdeen5963 அது உண்மை தான் உலகத்தின் பணக்கார கட்சி bjp

    • @novelandme6427
      @novelandme6427 2 ปีที่แล้ว +1

      உண்மை.

    • @SivaKumar-ne2eo
      @SivaKumar-ne2eo 2 ปีที่แล้ว +1

      Best info

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 ปีที่แล้ว +62

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லி கொடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

    • @SaravananNC
      @SaravananNC 3 ปีที่แล้ว

      Uo

    • @premakau
      @premakau 7 หลายเดือนก่อน

      @@SaravananNCDMK ஐ ஒழித்தால் நீங்கள்சொல்வது நடக்க வாய்ப்பு .. ஆனால் குடியில் தடுமாறி புல்தடுக்கி சிப்பாயாக ஆகிவிட்டது ..

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 3 ปีที่แล้ว +42

    போற்றப்பட வேண்டியவர் மட்டுமல்ல... அங்கீகரிக்கப்பட வேண்டியவர்.. பாதுகாக்கப்பட வேண்டியவர்...
    இவர் "தமிழ் பொக்கிஷம்"...
    "தமிழர்கள் பொக்கிஷம்"
    மன்னர் மன்னன் ... மன்னாதி மன்னன்...👍...👏👏👏👏👏👏✍️👏👏👏

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 3 ปีที่แล้ว +75

    மன்னர் மன்னன் நிஜத்தில் மன்னன்தான். தெல்லதெளிவாக விளக்கம் தந்து நிறுபிக்கிறீர்கள். (மலேசியா)

    • @murugan.t129
      @murugan.t129 3 ปีที่แล้ว +3

      Malaysia name was 'Shree Vijayam',when Shri Rajendra Cholan invaded 👍

    • @saimageshsaimagesh4686
      @saimageshsaimagesh4686 3 ปีที่แล้ว +2

      Good

    • @saimageshsaimagesh4686
      @saimageshsaimagesh4686 3 ปีที่แล้ว +1

      Suberrr

    • @nallannanmanoharan8817
      @nallannanmanoharan8817 3 ปีที่แล้ว +1

      அதன் வரலாற்றை கொஞ்சம் சொல்லுங்க தெரிந்துக் கொள்கிறேன். ஆனால் இந்தொனேசியாவில் ஸ்ரீ விஜயா என்னும் இடம் இருக்கிறது. நன்றி

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 2 ปีที่แล้ว

      சமஸ்கிருதம் கலக்காமல் பேசுங்கள்.

  • @manopari9247
    @manopari9247 3 ปีที่แล้ว +54

    பின்னி எடுக்கிறார்யா மனிதர் இந்த மனிதரை பாதுகாக்க வேண்டியது நமது கடமை

  • @manimegalaim2033
    @manimegalaim2033 2 ปีที่แล้ว +3

    எந்த ஒரு செய்தியை கூறினாலும் அதற்கான சரியான விளக்கம், ஆதாரம் மற்றும் உதாரணம் அனைத்தும் சிறப்பு....
    தமிழக அரசு தங்களை சிறப்பிக்க வாழ்த்துகிறேன்
    உண்மையாகவே இவர் மன்னர் மன்னர் தான்
    இவருடைய பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @a1dhanapal
    @a1dhanapal 3 ปีที่แล้ว +26

    இதுபோன்ற உரையாடல்கள் தொடரட்டும்.

  • @balasubramaniammaruthamoth7996
    @balasubramaniammaruthamoth7996 ปีที่แล้ว +3

    Genious minded person..

  • @kalarani2024
    @kalarani2024 3 ปีที่แล้ว +10

    Yaruppa ni, evalo ariva indha sinna vayasula pesura.mukkiyama interesting ga pesura.romba simple la purira madhuri nadaimurai tamil la pesura.nandri thambi

  • @paayumpuli
    @paayumpuli 3 ปีที่แล้ว +38

    அருமையான பேட்டி ❤️🙏👌👍 தொடர்ந்து இது போன்ற பயன் உள்ள வகையில் பேட்டி எடுங்கள் 🙏💐

  • @cskchandru6627
    @cskchandru6627 3 ปีที่แล้ว +18

    ராஜ ராஜ சோழன் அருள்மொழிவர்மன் 🔥♥️😍

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +1

    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு நான் உங்கள் கானெலிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நான் பள்ளி செல்லும் போது எங்கள் வரலாறு ஆசிரியர் சொல்வது அப்போது புரியாது ஆனால் நீங்கள் மிகவும் தெளிவாக அருமையாக வரலாறு சொல்கிறார்கள் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @thangavelum4476
    @thangavelum4476 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு அரசு பொருளாதாரம் வளர்ச்சி பெற பல குழுக்களை நியமித்தது உள்ளது.
    தமிழ்நாடு மக்கள் பொருளாதார வளர்ச்சி பெற தங்களின் பங்களிப்பை அவர்களுக்கு அனுப்பி மேம்பட்ட சிந்தனை மரபை உருவாக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    தமிழ்நாடு மக்கள் தங்களுக்கு கடமைபட்டு இருக்கும் என்பது உறுதி.
    இந்தியா மக்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகின்றது. நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @vallinayagam007
    @vallinayagam007 3 ปีที่แล้ว +5

    ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உதாரணம்.
    அருமை❤️❤️❤️

  • @sabarilakshmanaperumal9046
    @sabarilakshmanaperumal9046 3 ปีที่แล้ว +6

    Yaru sami evan evlo theliva pesuran. Mannar mannan 🔥🔥🔥🔥🔥🔥sure here after neraya videos evarodatha search panni paakanum

  • @am.channel6614
    @am.channel6614 3 ปีที่แล้ว +3

    ராஜராஜனின்வறலாரைநீங்கபேசபேச. மிகவும்பெருமையாக. சந்தோசமாக. பெருமைகொல்கிரேன். அண்ணா. ரெம்பநன்ரி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @llovedy
    @llovedy ปีที่แล้ว +4

    Intelligent and Memory Power is one thing. But Story telling by Mannar Mannan is extraordinary, amazing narrative with greater examples

  • @kalidoss707
    @kalidoss707 3 ปีที่แล้ว +13

    இவர் தமிழ்சமூகத்திற்கு கிடைத்த பொக்கிசம்....

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 หลายเดือนก่อน

    திரு மன்னார் மன்னன் நம் தமிழ் சமூகத்தின் ஒரு அரிய போக்கிசம். இவரின் ஆராய்ச்சிகள் அனைத்தும் நம் பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும். தமிழ் சமூகத்தின் உண்மையான வரலாறை அறிய இவரது ஆராய்ச்சி நூல்களை படிக்க வேண்டும்... படிக்க வைக்க வேண்டும். தமிழக அரசு இவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும்.

  • @prabath81
    @prabath81 3 ปีที่แล้ว +92

    மன்னர் மன்னன் தமிழின் பொக்கிஷம்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 2 ปีที่แล้ว +2

      பொக்கிஷம் அல்ல செல்வம் பொக்கிஷம் சமஸ்கிருதம்.

  • @sramani022
    @sramani022 2 ปีที่แล้ว +2

    this man is a moving encyclopedia.

  • @ராசுஹரி
    @ராசுஹரி 3 ปีที่แล้ว +8

    Excellent message Mr mannar mannan.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மன்ர்மணன் தாங்கள் சிதம்பரம் நடராசர் கோவில் தீசதர்கள் பற்றி கோவில் வரலாறுகள் மிகதெளிவான முறையில் போடுங்கள் மேலும் தாங்கள் சிதம்பரம் நடராசர் கோவில் தற்போதைய நிகழ்வுக்கு தீர்வு கிடைக்க தாமாக முன்வந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நக🙏🙏🙏

  • @shyamabraham906
    @shyamabraham906 3 ปีที่แล้ว +10

    13:45 கேட்டுச்சாடா.........தமிழ் உறவுகளே

  • @gnanamkartig6161
    @gnanamkartig6161 2 ปีที่แล้ว +3

    தமிழ் மன்னன் புகழ் வாழ்க நன்றி

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்கள் அளித்த மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி. கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு.

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 ปีที่แล้ว +6

    சிறப்பு...மன்னர்...மன்னன் அவர்களே

  • @a1dhanapal
    @a1dhanapal 3 ปีที่แล้ว +6

    அருமையான உரையாடல்.

  • @ramachandranb4006
    @ramachandranb4006 3 ปีที่แล้ว +3

    தொடரட்டும் உங்கள் பணி நன்றி.

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 8 วันที่ผ่านมา

    ❤ எப்படிச் ஒரு அழகான மகிழ்வான காணொளி

  • @Shva1991
    @Shva1991 2 หลายเดือนก่อน +1

    எப்படியா உன்னால மட்டும் எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியுது அந்த பதில் அனைத்தும் எங்கள் மனதை ஏற்குது உண்மையைத்தான் கூறுகிறாய் இது அறியாத வரைக்கும் நாம் ஏழையாக தான் இருப்போம் இதை அறிந்து புரிந்து நடந்தால் நம்மை வெல்ல எந்த அயல் நாட்டுக்காரன் முடியாது பொதுமக்களே மிக கவனத்துடன் இருங்கள் இத்தகைய பெரிய ஒரு நல்ல மனிதரை இதற்கு மேல் வரலாற்றில் காண அண்ணன் இருக்கும் பொழுதே சொல்வதைக் கேட்டு புரிந்து கொள்வோம் வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 ปีที่แล้ว +37

    2000ல் நான் சிறுசேமிப்பு அலுவலராகப் பணிபுரிந்து ஒரு கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூபாய் 3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தேன். கிராம மக்களின் சேமிப்பு அதிகரிக்கப் பட்டது.

    • @thineshthinesh9104
      @thineshthinesh9104 3 ปีที่แล้ว

      Makkalitta irunthu serththa panaththil ninka enna seithinka makkal potta panaththukku evalavu vatti koduththinka

    • @yuvaraj3719
      @yuvaraj3719 2 ปีที่แล้ว

      Guru nathaa pls give me ideas

  • @indraprithivi
    @indraprithivi 2 ปีที่แล้ว +2

    முதிர்ந்த பேச்சு வாழ்க வளமுடன்

  • @latharajendran1253
    @latharajendran1253 2 ปีที่แล้ว +2

    Very knowledgeable person. He must be encouraged.

  • @kaliraj8936
    @kaliraj8936 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 ปีที่แล้ว +4

    அற்புதம்

  • @கவின்வலையொளி
    @கவின்வலையொளி 3 ปีที่แล้ว +10

    நண்பா வாழ்த்துக்கள்

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 ปีที่แล้ว +12

    He is a Talent treasury

  • @surace007race5
    @surace007race5 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவுகள்

  • @tsiam6184
    @tsiam6184 3 ปีที่แล้ว +1

    காசோட தெளிவான விளக்கம் அருமை, நன்றி 🤝

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 ปีที่แล้ว +5

    He is a genius person

  • @sramani022
    @sramani022 2 ปีที่แล้ว +2

    where was this gentleman all these days!
    extraordinary knowledge,memory n teaching skills through apt.examples.

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 ปีที่แล้ว +4

    Vazthukal 👌👍🙏❤❤❤

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 3 ปีที่แล้ว +2

    Super Mass effect

  • @chellamani134
    @chellamani134 3 ปีที่แล้ว +19

    தமிழர்கள் ஆதரவு கொடுக்க வேண்டிய மனிதர்

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 7 หลายเดือนก่อน +1

    Arumai

  • @raguchandran9145
    @raguchandran9145 2 ปีที่แล้ว +1

    Super speech

  • @sivagunabalangunaratnam8014
    @sivagunabalangunaratnam8014 27 วันที่ผ่านมา

    தமிழர்களால் மிகப்பெரிதும் கொண்டாடப்படவேண்டியவர் மன்னர் மன்னன் அவர்கள்.

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 ปีที่แล้ว +3

    Fantastic demonstration 💅💅💅

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்., நன்றிகள்

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +6

    சிறப்பு அண்ணா 👍

  • @janajack
    @janajack 3 ปีที่แล้ว +4

    ஜி.டி.பி அருமையான விளக்கம் 👍👍👍

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 ปีที่แล้ว +4

    Very true speech

  • @sankarvijay8985
    @sankarvijay8985 2 ปีที่แล้ว +1

    Annan very good super

  • @David71356
    @David71356 3 ปีที่แล้ว +5

    Great interview 👍🏽👍🏽👍🏽

  • @n4reviews484
    @n4reviews484 3 ปีที่แล้ว +4

    Great

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 ปีที่แล้ว +1

    Arumai mannar mannan

  • @Ramakrishna-lg1oj
    @Ramakrishna-lg1oj 2 ปีที่แล้ว +1

    super information

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 3 ปีที่แล้ว +10

    Pride of TAMIL MY GREAT ANCESTOR THE KING 👑 EVER RAJA RAJA CHOLA

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +3

    ஜெய்ஸ்ரீராம்.

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 3 ปีที่แล้ว +3

    Valuable video

  • @naresh6772
    @naresh6772 2 ปีที่แล้ว +1

    Inspiring na..

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 3 ปีที่แล้ว +1

    அருமை👍

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 3 ปีที่แล้ว +1

    வரவேற்கிறேன் 💯

  • @domnicsatish6894
    @domnicsatish6894 3 ปีที่แล้ว

    Grea example good for all I am tamilian from Bangalore

  • @sathishkumarbagavathsingh4758
    @sathishkumarbagavathsingh4758 3 ปีที่แล้ว +6

    Learnt a lot from you sir.. Keep doing your research its very important for tamils..

  • @silambarasans1382
    @silambarasans1382 3 ปีที่แล้ว +2

    Super thala you very well good

  • @s.kfriendship1687
    @s.kfriendship1687 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @abishek7396
    @abishek7396 3 ปีที่แล้ว +6

    Aadhan tamil..
    Ellarum nanga thaan cholan nu solraanga!!
    Yaaru thaan cholan nu irvarukittu kaylunga😅😅😅😅👍🏻

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      Cholan cheran panditan muvendar sanga ilakiyam solvatha avargal engiu irunthu vanthanatmr yar avargal namala mathiri satha makkal thana raja kudiya maruchi. So we all are cheran cholan pandiyans. If they united sulchiyala alinjiruka matanga British vanthurukarhau nayakara atchi vanthurukarhu ilam namodu irunthirukum🙏. Nam anaivaruma tamilargal

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 3 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் மன்னர் மன்னன். வாழ்த்துக்கள்.

    • @ARS70639
      @ARS70639 3 ปีที่แล้ว

      ஐயா தொ பரமசிவன் புத்தகத்தை படிச்சிட்டு 🤣 ஒப்பிக்கான்

  • @josephsumith2889
    @josephsumith2889 3 ปีที่แล้ว +1

    U r Great bro

  • @venkadachalapathik.vengade6533
    @venkadachalapathik.vengade6533 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @43animations
    @43animations 3 ปีที่แล้ว +4

    Woww

  • @fractalsof604
    @fractalsof604 3 ปีที่แล้ว +5

    Super information

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 3 ปีที่แล้ว +1

    Great work

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว +3

    பயிற்று படைப்பு youtube channal பாருங்க வேற லெவல் அண்ணா

  • @dhilone
    @dhilone 3 ปีที่แล้ว +6

    Ending punch mass Master Mannar Mannan ❤️

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 3 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னன் நல்ல ஆய்வாளர். அவர் இன்னும் பல ஆய்வுகள் செய்து மேலும் உயரிய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள். அவர் தன் துறை சார்ந்தவர்கள் மற்றும் ஒத்த துறை வல்லுனர்களும் மேலும் உரையாடி இன்னும் வளப்படுத்த வேண்டுகிறேன். இந்த நேர்காணலை அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்குள் கொண்டு சென்றதால் சில தரவுகள் தவறாக இருப்பதனை கவணிக்க தவிர்க முடியவில்லை.

  • @giriprasathvaathyaaraathre6546
    @giriprasathvaathyaaraathre6546 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்..

  • @BALAMURUGAN-kx1wl
    @BALAMURUGAN-kx1wl 3 ปีที่แล้ว +1

    Super

  • @sowntharajhamavathi5289
    @sowntharajhamavathi5289 2 ปีที่แล้ว

    உங்கள் யூடியூப் சேனல் நியூஸ் பார்த்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว +1

    Weldon Mannar mannan....sir....God bless you always.....

  • @premakau
    @premakau 7 หลายเดือนก่อน

    Your great virtue is your simplicity and depth of knowledge in History ..
    One of a very few useful / intelligent interview .. both make a good , useful internet pair..
    best of luck ..

  • @manivannanmani3038
    @manivannanmani3038 3 ปีที่แล้ว +4

    Super anna

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +1

    Very great , god blessing you

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் ஆக இவரை போட வேண்டும்.
    திராவிட அரசு செய்யாது.

  • @இளையர்பெருமகன்
    @இளையர்பெருமகன் 3 ปีที่แล้ว +3

    Great mannar mannan

  • @boss_da
    @boss_da 3 ปีที่แล้ว +1

    Opening la vara music enga irunthu vanthathu

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 3 ปีที่แล้ว

    தம்பி உண்மையில் மா மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்

  • @krishkrish7318
    @krishkrish7318 3 ปีที่แล้ว +3

    Background bgm name 🙄🙄

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 ปีที่แล้ว +6

    திரு. மன்னர் மன்னன் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?

  • @deepanrajparthipan1665
    @deepanrajparthipan1665 3 ปีที่แล้ว +3

    intro bgm vera level

  • @iseeualways1266
    @iseeualways1266 3 ปีที่แล้ว

    Mass anna...... great aadhan Tamil....

  • @fathimamujeeb3749
    @fathimamujeeb3749 3 ปีที่แล้ว

    Such resource full interview.

  • @chandramohanev7439
    @chandramohanev7439 3 ปีที่แล้ว

    Good knowledge. Everyone has at least
    25% knowledge like Mannermannan

  • @vijayakanthvijayakanth4469
    @vijayakanthvijayakanth4469 หลายเดือนก่อน

    ❤ your India 🇮🇳 primnister i sopport

  • @maniraman6621
    @maniraman6621 3 ปีที่แล้ว

    very good scientific analysis by Mannar Mannan. grear

    • @laxmyvijaya3598
      @laxmyvijaya3598 3 ปีที่แล้ว

      என் அடி மனம் தேடி கொண்டுஇருந்தஞாணி

  • @vigneshwaraans692
    @vigneshwaraans692 3 ปีที่แล้ว +2

    அந்த காலத்தில் வரதட்சணை கேட்பது இருந்ததா ஐயா?

    • @rajaganesh6823
      @rajaganesh6823 3 ปีที่แล้ว

      எனக்கு தெரிந்த வரை ஆரம்ப காலத்தில் ஆண்கள் தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டார்கள் இது பிற்காலத்தில் ஆண்கள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் மாறியது இப்போது கௌரவமாக பார்க்கப்படுவது தான் கொடுமை

  • @mohansaravanan9205
    @mohansaravanan9205 2 ปีที่แล้ว

    Super bro..