மதுரையின் சனிக்கிழமை சந்தை | உழவர் சந்தை விலையில் ஆர்கானிக் காய்கறிகள் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Contact: 95666 67708, 88258 10072, 97915 12095.
    MADURAI ORGANIC MARKET (MOM)
    (2nd Saturday of every month)
    Venue Madurai Gandhi Museum, Collector office road, Tamukkam, Madurai.
    Next Sandhai 11/01/2025
    மதுரை இயற்கை சந்தை
    (மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை)
    இடம் மதுரை காந்தி மியூசியம், கலெக்டர் ஆபிஸ் ரோடு, தமுக்கம், மதுரை.
    அடுத்த சந்தை 11/01/2025
    Contact: 95666 67708, 88258 10072, 97915 12095.
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 65

  • @thecatalyst3147
    @thecatalyst3147 หลายเดือนก่อน +23

    Very good initiative....மதுரையில் உள்ள எங்களுக்கே இது தெரியவில்லை. இதை TH-cam மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு உமக்கு நன்றிகள்.

  • @ckrajan1
    @ckrajan1 หลายเดือนก่อน +14

    அருமையான தகவல்
    மதுரை மக்கள் நிறைய பேருக்கு தெரியவில்லை,
    மதுரை லோக்கல் டி வி சேனல்கள் இலவசமாக செய்தி வெளியிடடால் மதுரை மக்களுக்கு பயன் தரும்

  • @Aarthysurya
    @Aarthysurya หลายเดือนก่อน +5

    Madurai irukura vloggers kuda indha visayam ah solala🤷🏻‍♀️ very appreciative madras street food channel 👏🏻 very useful one...

  • @Fla-q2z
    @Fla-q2z หลายเดือนก่อน +12

    அனைத்து பொருட்களும் மிகவும் அருமை 👌👌
    தேடித் தேடி ஆரோக்கிய காணொலிகளை பதிவிட்டு ,.
    புண்ணியத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறீங்க பிரபு சார் 🎉🎉
    நன்றி MSF team ❤

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan หลายเดือนก่อน +10

    நன்றி இது போன்ற உங்கள் கானொலிகளுக்கு

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +3

    இயற்கை உணவுகளை சந்தைப்படுத்தும் போது மக்களின் ஆதரவு முக்கியம்!!அது இப்போது கிடைப்பது நல்ல விசயம்!!❤❤🎉🎉.

  • @Fla-q2z
    @Fla-q2z หลายเดือนก่อน +5

    இயற்கை முறையில் விளைவித்த நாட்டுக் காய்கறிகள் ஆரோக்கியமானது !

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 หลายเดือนก่อน +4

    நன்றி…
    தேடித் தேடி தகவல் தருவதிற்கு…
    உழவர்கள் வாழ்க, வளர்க….
    🇬🇧

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +3

    இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு விசயத்தில் MSF பின் பங்கு அளப்பரியது வாழ்த்துக்கள்!!தொடரட்டும் உங்கள் சேவை!!❤❤🎉🎉.

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 หลายเดือนก่อน +2

    Great Savee. I tasted all their valaipoo products.very nice

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q หลายเดือนก่อน +2

    Really this one is a great organic veg food heaven in Madurai, good taste, quality and healthy organic veg food

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 หลายเดือนก่อน +2

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @ramalakshmiramasamy151
    @ramalakshmiramasamy151 หลายเดือนก่อน +1

    Super That is great ....kindly continue in Madurai

  • @renuh4126
    @renuh4126 24 วันที่ผ่านมา

    தகவளுக்கு நன்றி.

  • @sivachandranm4497
    @sivachandranm4497 หลายเดือนก่อน +1

    கடந்த ஆறு மாதகாலமாக எனது ஆதரவினை அளித்து வருகிறேன் என்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்

  • @ramkumar-ol8hi
    @ramkumar-ol8hi หลายเดือนก่อน +3

    Kudos to u bro thedi thedi inda Mari podurenga

  • @jayanthisubramanian7695
    @jayanthisubramanian7695 หลายเดือนก่อน +2

    Good job, thanks for this video!!!!

  • @jaimusic694
    @jaimusic694 หลายเดือนก่อน +1

    அருமை பதிவு

  • @prabakarp9236
    @prabakarp9236 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்...

  • @nalini.2023
    @nalini.2023 หลายเดือนก่อน +1

    Valzha Valamudan

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 หลายเดือนก่อน +1

    Thankyou so much ❤😊😊😊

  • @narmugai9099
    @narmugai9099 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @kallakurichiponnu9049
    @kallakurichiponnu9049 หลายเดือนก่อน +2

    Super sir

  • @Shiningstars2060
    @Shiningstars2060 หลายเดือนก่อน +2

    Very useful video

  • @sankar_cjpsankar
    @sankar_cjpsankar หลายเดือนก่อน +1

    நன்றி

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 หลายเดือนก่อน +1

    Tq so much sir ❤

  • @navinr8160
    @navinr8160 หลายเดือนก่อน +4

    Great content.. Thanks for sharing such information to all!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +5

    இயற்கை உணவு தயாரிப்பில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஆதரவு தருவது நமது ஒவ்வொருவரின் கடமை!!இதை நாம் செய்தால் நமக்கும் நல்லது!!அவர்களுக்கும் நல்லது!!

  • @Alaguponnu-dz7sc
    @Alaguponnu-dz7sc หลายเดือนก่อน +1

    Super bro

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @KiranS94
    @KiranS94 หลายเดือนก่อน +3

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 หลายเดือนก่อน +2

    👌👌👌👌

  • @balamania5306
    @balamania5306 หลายเดือนก่อน +2

    கடகடண்ணுநம்பர்சொல😅ல்வ😅தைவிட்டு😢😢எழுத்தில்எண்போடலாமே.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 หลายเดือนก่อน +2

    Welcome வணக்கம் sir...

  • @sharveshnathi4070
    @sharveshnathi4070 หลายเดือนก่อน +1

    🎉😮😊🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf หลายเดือนก่อน +2

    ❤❤

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 หลายเดือนก่อน +1

    Sir when they tell the contact nos. Plz display in the screen for comfortable.

  • @antonyraj5721
    @antonyraj5721 หลายเดือนก่อน +1

    👍🙏

  • @rmlakshmi5362
    @rmlakshmi5362 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @Ak-wg3xc
    @Ak-wg3xc หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf หลายเดือนก่อน +1

    💚💙💜🧡

  • @njayagopal
    @njayagopal หลายเดือนก่อน +2

    Madhippu kootudhal endra peyaril too much rate...these people are misunderstood Great Nammalavar ideology ...all these products should reach the common man which is his ideology...eg...valaipoo idli podi and valaipoo pickle too much price...if I remember few weeks back MSF shared a video where a gentleman in Chennai selling for cheaper price like kollukattai, valaipoo vadai

  • @buvanabuve8523
    @buvanabuve8523 หลายเดือนก่อน +2

    Yendha timing nu konjam mention pannunga pls.ivalo naala maduraila irundhutu teriyama poyeruchu.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  หลายเดือนก่อน +1

      10am to 5pm 2nd Saturday of every month sir

    • @buvanabuve8523
      @buvanabuve8523 หลายเดือนก่อน

      Ok thank you bro

  • @ragumanpari8288
    @ragumanpari8288 หลายเดือนก่อน +3

    எத்தனை பேரு துபாயில் இருந்து பாக்குறீங்க❤

  • @JMani-ly3mm
    @JMani-ly3mm หลายเดือนก่อน +2

    அய்யா விதைத்த விதை விருச்சமாகிறது.

  • @Tamil1980
    @Tamil1980 หลายเดือนก่อน +1

    ‌😮

  • @sampathkumar719
    @sampathkumar719 29 วันที่ผ่านมา

    Time working hours சொல்லுங்க

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 หลายเดือนก่อน +1

    Timing sollnka sir

  • @viji5551
    @viji5551 29 วันที่ผ่านมา

    Timings ???

  • @kanchanamurthy1116
    @kanchanamurthy1116 หลายเดือนก่อน +1

    ஐயா நான் காஞ்சனா வேலூரில் இருந்து. இங்கே வேலூரில் இயற்கை முறையில் விளையும் விவசாய பொருட்கள் சந்தை நடக்கிறது நீங்க வீடியோ எடுக்க விரும்பினால் நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  หลายเดือนก่อน +1

      வணக்கம்., நிகழ்வு பற்றிய தகவலை 8838313031 என்ற அலைபேசி எண்ணுக்கு வாட்ஸாப் அனுப்பவும். நன்றி.

    • @kanchanamurthy1116
      @kanchanamurthy1116 หลายเดือนก่อน +1

      @@madrasstreetfood நன்றி ஐயா என்னுடைய அப்பா அங்கு வாடிக்கை யாக செல்வார். அவரிடம் விவரவ்ம் கேட்டு உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன் ஐயா

  • @NATURE-dr4bv
    @NATURE-dr4bv หลายเดือนก่อน +1

    புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தால் இப்படி ஓகே

  • @shanthir773
    @shanthir773 หลายเดือนก่อน +1

    Time

    • @madrasstreetfood
      @madrasstreetfood  หลายเดือนก่อน

      10am to 5pm 2nd Saturday of every month sir

  • @vasanthkumar1561
    @vasanthkumar1561 หลายเดือนก่อน +3

    Parotta&salna video porunga naa views pogum...muttal manithargal😢😢😢😢😢

  • @veniskitchen7960
    @veniskitchen7960 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @RiyaTalesTamil
    @RiyaTalesTamil หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sabarikummayil
    @sabarikummayil หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @balasubramanian8845
    @balasubramanian8845 หลายเดือนก่อน +1

    ❤❤