உணவகம்னா இந்த இரும்பு மனுசி மாதிரி நடத்தனும் | ஜோதி இடியாப்பக்கடை | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 110

  • @madrasstreetfood
    @madrasstreetfood  หลายเดือนก่อน +9

    JOTHI IDIYAPPAM AND IDLY SHOP
    இடியாப்பம் - இட்லி கடை
    Address: 44, Kochadai, Madurai, Tamil Nadu 625016
    Phone: 095436 24699
    g.co/kgs/s7QbfGE

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +21

    எங்கள் மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அடிக்கடி பல எளிய மனிதர்களின் சிறந்த உணவகங்களை பலருக்கும் கொண்டு சேர்க்கும் MSF பின் பணி மகத்தானது!!❤❤🎉🎉.

  • @rajasehar4181
    @rajasehar4181 หลายเดือนก่อน +3

    வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
    என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த வரும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
    உண்மையான ஆன்மீகம்

    • @ruthmeenakumar50
      @ruthmeenakumar50 หลายเดือนก่อน +1

      @@rajasehar4181 thank you

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 หลายเดือนก่อน +6

    சிங்கபெண் நம்ம MSF பிரபு சாருக்கு மனதார பாராட்டுக்கள் 🎉

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic หลายเดือนก่อน +12

    ஆச்சரியமாக உள்ளது. 9 அறுவைசிகிச்சையா😢. கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் 👌🏾🙏🏾

    • @ruthmeenakumar50
      @ruthmeenakumar50 หลายเดือนก่อน +2

      Thank u.. She is my mother

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 หลายเดือนก่อน +7

    வாழ்க அம்மாவும் அவரின் உறவினர்களும்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +8

    நல்லதைப் பகிர்தல் அழகு!!அதுவும் குறைந்த விலையில் நல்ல உணவுகளை!!MSF பின் சேவை மகத்தானது!!❤❤🎉🎉.

  • @vijaysarathi8909
    @vijaysarathi8909 หลายเดือนก่อน +4

    வாழ்க அம்மா ! உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரிவாராக

  • @kuralfamily3733
    @kuralfamily3733 หลายเดือนก่อน +11

    velai nammai paarthu payapadanum, naama velaiya paarthu payapadakoodadhu.. .. GOLDEN WORDS!!!

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 หลายเดือนก่อน +4

    🙌🙌🙌 சாதனைப் பெண் எங்கள் ஜோதி 💐💐

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q หลายเดือนก่อน +5

    Really. A great veg food in madurai, true Hard work, providing good quality, tasty and healthy vegetarian food at a low price
    Thank You

    • @ruthmeenakumar50
      @ruthmeenakumar50 หลายเดือนก่อน +2

      @@UttamKumar-w5q thank you

  • @bennytc7190
    @bennytc7190 หลายเดือนก่อน +2

    Lady with principle. God bless. Thanks to MSF for encouraging positive video ❤❤❤❤⚘🙏
    Waiting for next positive encouraging video. 👏👏👏🙋‍♂️😃

  • @haripraveen4902
    @haripraveen4902 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அக்கா..... உங்கள் பேச்சில் எனக்கு ஒரு உற்சாகம் வந்தது....

  • @KarthikeyanM-oe9vs
    @KarthikeyanM-oe9vs หลายเดือนก่อน +5

    ஒரு நல்ல இன்ஸ்பைரிங்கான வீடியோ நன்றி

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 หลายเดือนก่อน +4

    Allah give more money to develop this hotel for this Amma and all aunties...
    Cure her disease too.
    Plz support her fiancio as well as morally 🎉

  • @padhmanabanmohan2768
    @padhmanabanmohan2768 หลายเดือนก่อน +5

    My favourite Shop...idly..idiyappam...podi dosai...adai

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 หลายเดือนก่อน +5

    இந்த கடை எங்கள் விட்டுப்பக்கம் இழக்கிறது, அ௫மையாக இ௫க்கும் பிரபு அண்ணா🎉

  • @gokulnathgeologist9644
    @gokulnathgeologist9644 หลายเดือนก่อน +1

    சாப்பாடும் சாமியும் எனக்கு ஒன்னு! 🙏👌

  • @RRAMANA-lp7yu
    @RRAMANA-lp7yu หลายเดือนก่อน

    அம்மா நான் மதுரை மீனாட்சியின் மகன் என் வீட்டிற்கு அருகில் தான் தங்கள் இந்த கடை நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Jolliyojimkanna
    @Jolliyojimkanna หลายเดือนก่อน +3

    My favorite shop ..iddiyapam , aadai dosai & chappthi with kuruma sema taste ..veetu sapdu mathiri irukum ... best hotel

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 5 วันที่ผ่านมา

    The items being served in this video say the quality of the food. Really good pricewise also. Please open a branch in our town Palani, DGL dist. Here everything
    exploiting the pilgrims. No good hotel at all.

  • @sivakumarls
    @sivakumarls หลายเดือนก่อน +3

    இப்படியும் சில மனிதர்கள் ❤

  • @DuraiarasanSundaramoorthy
    @DuraiarasanSundaramoorthy หลายเดือนก่อน +1

    மகராசி, பெருவாழ்வு நித்யமுண்டாகட்டும் தாயே ❤

  • @jegathisraj1015
    @jegathisraj1015 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி அக்கா தங்கள் வளமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

  • @KMR2411
    @KMR2411 หลายเดือนก่อน +3

    Great service Madam👏👏👏

  • @rhpl5083
    @rhpl5083 หลายเดือนก่อน

    அருமையான அம்மா...❤

  • @eswaranarun8825
    @eswaranarun8825 หลายเดือนก่อน +3

    அருமையான கடை நல்ல டிபன்
    சாப்பாடு சூப்பர்🌷

  • @senthilkumar5898
    @senthilkumar5898 หลายเดือนก่อน +3

    0:51 செம punch!

  • @maduravaasi8291
    @maduravaasi8291 หลายเดือนก่อน +3

    vaalthukkal akka...

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 หลายเดือนก่อน +3

    Welcome வணக்கம் sir...

  • @radhinarayanan6993
    @radhinarayanan6993 15 วันที่ผ่านมา

    கடையில எல்லாமே நல்லா தான் இருக்கு எல்லாமே கிடைக்குது. சந்தோசம் ஆனா அவங்க வாடிக்கையாளர்கிட்ட நடந்துக்கிற முறை ரொம்ப ரஃப்பா இருக்கு

  • @manoharandhuraisamy
    @manoharandhuraisamy หลายเดือนก่อน

    Great salute to the hardwork ,dedication and unity.

  • @saravananv8673
    @saravananv8673 หลายเดือนก่อน

    உழைப்பு ❤❤❤❤❤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 หลายเดือนก่อน +3

    வாழ்க பெரியார் புகழ்..

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 หลายเดือนก่อน +1

    Super speech

  • @umanagarajan9792
    @umanagarajan9792 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 หลายเดือนก่อน

    WOW NICE 👌 EXCELLENT AMMA 👏 👌 👍. VAAZHTHUKKAL ,GOD'S GIFT NEENGAL ,JAI SHRI RAAM ❤❤🎉🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 หลายเดือนก่อน +2

    Good ❤
    Msf❤

  • @hanumantanayar2225
    @hanumantanayar2225 หลายเดือนก่อน +1

    Super foods

  • @idhayaa.1627
    @idhayaa.1627 หลายเดือนก่อน +2

    அருமை 👍🙏🙏

  • @hanumantanayar2225
    @hanumantanayar2225 หลายเดือนก่อน +1

    Super women ❤

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 หลายเดือนก่อน

    Different video, kudos to her hard work

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb หลายเดือนก่อน +1

    இட்லி, இடியாப்பம், நாட்டுச்சக்கரை ஆப்பம், யனியாரம், சப்பாத்தி என எல்லாமே நல்லா இருக்கும்..
    சூடாவே கிடைக்கும்..

  • @VijayVijay-fs9dl
    @VijayVijay-fs9dl หลายเดือนก่อน +2

    First like from hosur bro ❤🎉

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp หลายเดือนก่อน +1

    🎉வாழ்க அம்மா.

  • @Megapskumar
    @Megapskumar หลายเดือนก่อน

    இங்கு அனைத்து உணவுகளும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் irukkum

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK หลายเดือนก่อน +2

    I LIKE MSF VIDEO FIRST VIEWER

  • @balasubramanian8845
    @balasubramanian8845 หลายเดือนก่อน +2

    good Amma

  • @skrish79
    @skrish79 หลายเดือนก่อน

    Jothi akka is an inspiration

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 หลายเดือนก่อน

    Super

  • @indumadhi4964
    @indumadhi4964 หลายเดือนก่อน +1

    Chennai parrys corner any good hotel is there, kindly tell us

  • @padmavathynagapitchai368
    @padmavathynagapitchai368 หลายเดือนก่อน +1

    Super ka

  • @சோத்துகுண்டான்
    @சோத்துகுண்டான் หลายเดือนก่อน

    திருத்தங்கல் கலைமகள் ஸ்கூல் அருகில் மாமி வடை கடை வீடியோ எடுத்துப் போடுங்க அண்ணா ப்ளீஸ் மூன்று 10 வடை

  • @KiranS94
    @KiranS94 หลายเดือนก่อน +3

  • @anuradhas1723
    @anuradhas1723 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @premRadhika-w1x
    @premRadhika-w1x หลายเดือนก่อน

    Hi Chandra super சிங்க பெண்ணே

  • @MSundaram-io1zc
    @MSundaram-io1zc หลายเดือนก่อน

    திருநெல்வேலி ennathriyya

  • @gokilam8995
    @gokilam8995 หลายเดือนก่อน

    Hearing her it's 😢

  • @harshawardhini611
    @harshawardhini611 หลายเดือนก่อน

    Should maintain cleanliness and should be little more soft to customers being rude will not lead it

    • @ruthmeenakumar50
      @ruthmeenakumar50 หลายเดือนก่อน

      @@harshawardhini611 ok sure

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 หลายเดือนก่อน +2

    உழைப்புஎன்றும்உயர்த்தும்எடுத்துக்கட்டுஇந்ததாய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indian8623
    @indian8623 หลายเดือนก่อน +1

    தொடக்கத்தில் மீன்கடை வைத்திருந்தார்கள் அந்த இடத்தில்.பிறகு "ஜோதி ஆப்பக்கடையாக"தொடங்கினார்கள்.நல்ல வரவேற்பு.நிறைய வாடிக்கையாளர்.மாலை 7 மணிக்கு ஆரம்பித்து அனேகமாக 10 மணிக்கு முடித்து விடுவார்கள்.அந்தம்மா நல்ல உழைப்பாளி,கணவரும் உடன் இருந்து உதவுகிறார்.
    வரும் கூட்டத்தை சமாளிக்கக்கூடிய வல்லமை இவர்களிடம் உண்டு என்பதுதான் முக்கியம்னது.

  • @MuthuKumar-wd9kb
    @MuthuKumar-wd9kb 16 วันที่ผ่านมา

    They are unprofessional

  • @ramaiyachidambaram
    @ramaiyachidambaram หลายเดือนก่อน +1

    Sampar no good ,

  • @puthiaraj6207
    @puthiaraj6207 หลายเดือนก่อน

    சிறப்பான கொள்கை!

  • @indiani1432
    @indiani1432 หลายเดือนก่อน +2

    😂😂😂the biggest joke ...dk guy says "uzhaippe uyarvu" ..I have never seen any dk guy work..but all are rich...not sure how 😂😂😂😂😂.. anyways my intention was not politics..just .. letting people know the truth...thanks sir

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 หลายเดือนก่อน +3

    💐💐💐

  • @sabarikummayil
    @sabarikummayil หลายเดือนก่อน

    ❤❤❤