கிராமத்து உணவை அனைவருக்கும் கிடைக்க செய்யும் முன்னாள் ஆசிரியை | Yatra Thokku | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024
- YATRA TRADERS ERODE
For orders contact - 97504 77773 - 98433 77773
PRICE LIST:
1.Mudakathan thokku - Rs 120/-(200gm)
2. Pirandai thokku - Rs 120/-
3. Tomato thokku- Rs 100/-
4. Valarai Thokku - Rs 120/-
5. Bitter gourd thokku - Rs 100/-
6. Onion thokku Rs 100/-
7. Curry leaves + Covai leaves thokku Rs 120/-
8. Karunai kilangu thokku Rs 130 /-
9. Banana flower thokku Rs 120/-
10. Mango ginger thokku Rs 120/-
11. Gongura thokku Rs 120/-
12. Lemon pickle- Rs 100/-(200gm)
13. Mango pickle - Rs 100/-
14.. Narthanga pickle - Rs 100/-
15. Garlic pickle - Rs 100/-
16. Curry leaves idly rice podi Rs 55/-
17.Turmeric powder - Rs 30/-(100gm)
18.Black gram dal mix- Rs 35/- (100gm)( உளுந்தங்கஞ்சி மிக்ஸ்)
19. Beetroot malt Rs 80/- (100gm)
20. Carrot Malt Rs 70/- (100gm)
21. ABC Malt Rs 90 /- (100gm)
22. Rose Gulkand Rs 120/-
23. Homemade soap - Rs 60/-(Alovera, coconut milk,charcoal,kupaimeni,papaya)
(Goat milk Rs 80/-)
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
YATRA TRADERS ERODE
For orders contact - 97504 77773 - 98433 77773
Thank you very much Medras street food for supporting us🎉
Hi Sister,
Greetings for the day 🙏
Thank you so much for your Service...My suggestion is Can you prepare all kinds of powder variety as well to sale.
Because if powder or podi means it's long time storage and easy to carry abroad people.
Thank you 🙏
தேடித் தேடி ஆரோக்கியமான காணொலிகளை எங்களுக்கு கொடுக்கும் MSF team ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉
நன்றி நன்றி நன்றி MSF ❤
S Correct Super 🎉
பல நாட்களாக நாங்கள் பண்படுத்தி வருகிறோம். மிகவும் அருமையான சுவை மற்றும் உடலிற்கு ஆரோக்கியமானதாக உள்ளது. எங்களது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு தனிச்சுவையாக உள்ளது. நம்பி வாங்களாம் மக்களே......
மறந்து போன நம் உணவை நமக்கு திரும்ப கொடுத்துக் கொண்டு இருக்கும் சகோதரி பிரேமா வுக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள். மாஸ்டரின் blessings எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது.❤❤❤❤
மிக்க நன்றிங்க ❤
செய்யும் தொழிலில் நேர்மையும்,உண்மையான அக்கறையும்,ஆர்வமும் இந்த சகோதரியிடம் இருப்பது நல்ல விசயம்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
மிக்க நன்றி
உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களின் உழைப்பு போற்ற வேண்டிய ஒன்று. நன்றி.
நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்தால் நல்லது என்பதை இந்த சகோதரியிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
தமிழ்நாட்டின் மூலிகை பெண் தொழிலதிபருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்❤🎉🎉
மிக்க நன்றிங்க
😂 நடக்குமா😮
நாம் மறந்த மூலிகைகளை மருந்தாக உணவாக தரும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
இந்த.. காலத்தில்.. இது☝️👍 மாரியான சகோதரியா?? வியப்பில்.. ஆழ்த்துகிறது.. தங்கள்.. பணி.. தொடர... மனமார்ந்த... வாழ்த்துக்கள்..
இறை. மணி.
ஆம் ஐயா😊
மிகவும் அற்புதமான திறமை
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாரதியார் கண்ட புதுமைப்பெண்
சகோதரிக்கு வாழ்த்துக்கள். இன்று காசு கொடுத்தாலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பது அரிது. இது போன்ற பொருட்களை தேடிப்பிடித்து பதிவு செய்யும் MSF க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆம் மிகவும் சரி
ஆரோக்கியமான உணவு அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பெண்ணே.மூலிகை பற்பொடி, பற்பசை குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தயாரிக்கவும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அருமை பிரேமா வாழ்த்துகள் மா கடந்த 3 வருடங்களாக நான் வாங்கி பயன்படுத்தியும் விற்றும் வருகிறேன்.தரமான தயாரிப்பு மற்றும் ஆரோக்கியமானதும் கூட.வாழ்த்துகள் மா❤❤❤❤
மிக்க நன்றிங்க மேடம்
Great efforts, all the best for your interest and services
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி....
Great , going with nature is always good for our long life
நல்ல முயற்சி சூப்பர்
அருமை சகோதரி அருமையான தகவல் வாழ்த்துகள்
Excellent. Please do continue your good work and keep innovating
If your wishes ✨️
All videos good anna thank you cheku oil organic Muraipadi thayarikkum video podunka ❤
புதிய உதிககள் வாழ்த்துக்கள்
Valthukal sagathari
Good job Mam. Please ensure that you use glass bottles or containers. Such excellently prepared herbal thokku if stored in plastic bottles, absorbs Nano plastic particles inside the thokku. So what's the point
Ok ng sir sure
Thokku rate 10 percent increase agum that's why we didn't put next level we move on gradually change thank you very much your valuable feedback
Nice.. keep it up 👍
Very unique products. Is there a website we can order from ? Also do you do packaging for foreign countries with ingredient list and nutritional info
Very good and healthy product
Valthukkal dathuer
Good service for the mankind. For your safety, and ensure that all field ways are free from insects, reptiles.
Thank you so much for your concern 🎉
Akka spr speech
மகிழ்ச்சியாக உள்ளது
Serapu tharamana vedio👌👍👏
Happy to see u keep rocking my dear💕
Thank you very much for your valuable feedback
Good job keep it up
வாழ்த்துக்கள்
Congrats prema akka🎉.proud of u
Thank you very much Uma
Congrats prema keepitup
Welcome வணக்கம் sir...
வாழ்த்துகள்
நன்று நன்று
Super sis keep rocking. Thokku was superb taste
Congratulations sister
Great akka!
Sirappu Sirappu ❤
மிக்க நன்றிங்க
is any preservative is added in the product.
semma akka
Thank you very much 👍
Super akka ❤
Good 🎉
பிரேமா அக்கா 💕சுப்பர்
Thank you so much for your response
சிஸ்டர் சூப்பர்
வணக்கம் நண்பர்களே
Very healthy sir 👏
God Bless🙏🏻🙏🏻
Thank you
மிக்க நன்றிங்க
Super bro ❤
It's a very good products
Very healthy thokku sir❤
Thank you
Thank you
Please try to grow nattu valrai keerai
முயற்சி நடந்துகொண்டுள்ளது
Akka super.....
Thank you
Welcome sister
Wow very nice sister 👌👍🌺🥀💐🌻🎉🌹🪔🌾
Thank you very much 👍
மூலிகை அறிமுகம் செய்யுங்கள்
கண்டிப்பாக ஒரு வீடியோ போடலாம்
நாங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எங்கள் மாவட்டத்திலும் இவைகள் கிடைக்குமா பாரதி வாணியம்பாடி
Excellent
Thank you
வாழ்க வளமுடன் வளர்க
Super sister
வணக்கம் சிஸ்டர் நானும் ட்ரெயினர் தான் நான் திருச்சில இருக்கேன் ஏதாவது தொழில் செய்யணும்னு எனக்கும் விருப்பம் இருக்கு இந்த ப்ராடக்ட் எப்படி வாங்கி எப்படி சேல்ஸ் பண்ணுவது எனக்கு ஏதாவது உதவி பண்றீங்களா
@@Pappakutty-um4xjalways welcome 🙏
🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏
❤
தமிழ் ழச்சிதங்கம்
Ithu original Valarai kidayathu
I am erode
🤝👏👌👍
Thank you
Traditional solitu avanghele meachine la ellame pandraghale
சகோதரரே பெரிய அளவில் செய்யும்போது என்னால் விறகடுப்பில் கிளற இயலவில்லை தொக்கு கை கால் கண்ணில் கூட தெரித்து விட்டது .எனவேதான் இந்த முறை . 3ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு இந்த ஆண்டில் தான் இந்த இயந்திரத்தை போட்டோம்.
பிழைக்கு வருந்துகிறேன்
வாழ்த்துகள் அக்கா😍
Congratulations Sister
💐💐💐
Thank you very much 🎉