மேஷம் ராசி| மேஷம் லக்னம்| "ராகுதசை நடக்கிறதா" |mesham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #ragukethu #kethu #meshamrasi #astrology #rasipalan #jothidam #aanmeegam #monthrasipalan
    மேஷம் ராசி| மேஷம் லக்னம்| "ராகுதசை நடக்கிறதா" |mesham

ความคิดเห็น • 81

  • @loganathanloganathan189
    @loganathanloganathan189 ปีที่แล้ว +9

    எங்க எனக்கு June 2020 யில் இருந்து ராகுதிசை, அப்பொழுதில் இருந்து நிறைய அவமானங்கள் சந்தித்து கொண்டுள்ளேன். உறவினர் பிரிந்து விட்டனர். மேசராசி, சிம்ம லக்னம்.

    • @sundharams6444
      @sundharams6444 ปีที่แล้ว +1

      எனக்கும் மேஷ ராசி சிம்மம் லக்கினம் ஆனால் ராகு பகவான் பதினென்றாம் இடம் லாப ஸ்தானத்தில் இருக்கிறது

    • @loganathanloganathan189
      @loganathanloganathan189 ปีที่แล้ว

      @@sundharams6444unga date of birth year 1982 va

    • @sundharams6444
      @sundharams6444 ปีที่แล้ว

      @@loganathanloganathan189 இல்லை 08 06 1983

    • @loganathanloganathan189
      @loganathanloganathan189 ปีที่แล้ว

      @@sundharams6444 time

    • @sundharams6444
      @sundharams6444 ปีที่แล้ว

      @@loganathanloganathan189 11 35 AM

  • @zadrisreedharan35
    @zadrisreedharan35 ปีที่แล้ว +2

    Excellent video l am an Aries, you are the best reader.tq

  • @dsubramanian2631
    @dsubramanian2631 ปีที่แล้ว +1

    VERY GOOD JOYTHIDAM
    VERY GOOD POWERFUL JOYTHIDAM THANBEE
    VERY VERY VERY VERY VERY GOOD JOYTHIDAM
    ASHVINI NACHTHARM VERY PROBLEM YELM NALLADHE NADAKATTUM
    OM NAMO SHIVAYA
    BANGALORE

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் பெயர் எ எஸ் முருகேசன் ராசி மேஷம் நச்சாத்திரம் கார்த்திகை முதல் பதம் மீனம் லக்கனம் பிறந்த தேதி 11.3.1962
    பிறந்த நேரம் காலை 6.30
    மணிக்கு சராசரியாக
    அமைப்புகள்
    1 சுக்கிரன் 2 சந்திரன் 5 ராகு 11கேது 12 சூரியன் புதன் வியாழன் செவ்வாய் சனி
    எனக்கு வாழ்க்கை கடைசியில் முடிவில் இருக்கேன் இனிமேல் நல்ல இருக்குமா
    நான் மிகவும் கடன் பிரச்சினை இருக்கேன் தரவேண்டியன் பணம் வரவேண்டிய தடைகள் உள்ளன இனிமேல் நல்ல பலன் கிடைக்குமா
    தோந்தரவா இருந்து மண் ணிக்கவும்

  • @ManiKandan-fh9ij
    @ManiKandan-fh9ij ปีที่แล้ว +1

    Nan mesha rasi viruchaga lagnam enku rasiyil irunthu 11 il ragu ...

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @SivaKumar-oh8lt
    @SivaKumar-oh8lt ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க சொல்லுவது நல்லா🎉🎉🎉 நடந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் ❤

    • @arulmary3255
      @arulmary3255 5 หลายเดือนก่อน +1

      Arulmary

  • @bksn1540
    @bksn1540 ปีที่แล้ว +1

    ARUMAI

  • @sivakarthisivakarthi584
    @sivakarthisivakarthi584 ปีที่แล้ว +2

    Mesha rasi than enakku, romba kastappaduran.

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 ปีที่แล้ว +1

    Very different video. I have heard Rahu n Sun are enemies, however u have mentioned that if Rahu sits in Sun's nakshatra in Virgo, it is good. I have my Rahu in Sun's nakshatra in Virgo n my rahu dasa started in last oct. 🤞.

  • @kamalaiob7933
    @kamalaiob7933 ปีที่แล้ว +2

    மேசராசி மேசலக்கனம் துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரம் ராகு

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    As Murugesam
    Date of birth 11.3..1962
    பிறந்த‌ நேரம்
    காலை 6.30 மணிக்கு
    ரரசி மேஷம் லக்கனம்
    மீனம்
    முதல் பதம். கார்த்திகை
    நச்சட்த்திரம்
    கிரகம் ஆமைபு
    1 சுக்கிரன்
    2 சந்திரன்
    5 ராகு 11 கேது
    12,சூரியன் புதன்
    வியழான்
    செவ்வாய்
    சனி
    ஐந்து கூட்டு கிரக அமைப்புகள்
    நல்ல பதிவுகள் வேண்டும்

  • @lokeshkm615
    @lokeshkm615 4 หลายเดือนก่อน

    Very nice 🙂 words with clarity

  • @VIJAYKUMAR-ug9ji
    @VIJAYKUMAR-ug9ji ปีที่แล้ว +1

    மேஷராசி மேஷலக்னம் ராகு 8ல் தசை 13 வது வருடம் நடந்துகொண்டிருக்கிறது இந்த நிலையி எப்படி இருக்கும் நான் இருப்பேனா இல்லை இறப்பேனா

  • @anandpillai6122
    @anandpillai6122 ปีที่แล้ว +2

    மேஷ ராசி & மேஷ லக்னம்.

  • @dailynewfuns
    @dailynewfuns 6 หลายเดือนก่อน

    Nimmathi bro nanri❤

  • @kalaiselvi8564
    @kalaiselvi8564 ปีที่แล้ว

    Naney ayya arumai vilakkam

  • @darshans3136
    @darshans3136 ปีที่แล้ว +1

    Sir for dhansu rasi ku video podunga rahu dasi

  • @SenthilKumar-rr1jy
    @SenthilKumar-rr1jy หลายเดือนก่อน +2

    அய்யா எனக்கு மேஷம் ராசி மேஷ லக்னம் (DOB 12 /03/1978 9.30 am)
    ராகு - கன்னி இல் தனித்து இருக்கு, ராகு திசை எப்படி இருக்கும்

    • @TEMPLEvj
      @TEMPLEvj หลายเดือนก่อน

      My DOB 13.03.1978.TIME 9.30 AM

  • @sundararaj160
    @sundararaj160 ปีที่แล้ว

    மேஷ ராசி அஸ்வினி. மகர லக்னம்.😮
    ராகு திசை ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
    உங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. நன்மை நடக்க என்ன செய்ய.
    எனக்கு வேலை கிடைக்குமா கிடைக்காமல் அசிங்கப்பட்டு அழிய போறேனா. என்ன செய்ய.
    ராகு 9 வந்து இடத்தில் இருக்கிறார். நானே 2 வருடத்திற்கு முன் என் வேலையை ராஜினாமா செய்தேன். இன்னும் நல்ல வேலை‌அமையவில்லை.
    ராசி‌ கட்டம்
    மகரம் 1ல் லக்னம்
    மீனம் -3ல்‌ கேது &மாந்
    மேஷம் -4ல் சந்திர
    ரிஷபம் -5ல் சூரி & புதன்
    மிதுனம் -6ல் குரு & சுக்கிரன்
    கடகம் -7ல் செல் & சனி
    கன்னி -9ல் ராகு
    நவாம்சம்
    கடகம் -1ல் லக்னம்.&
    சந்திரன்
    சிம்மம் -2ல் மாந்
    கன்னி -3ல் கேது
    மீனம் 9ல் செல்.குரு.சுக்
    சனி&ராகு.
    மிதுனம் -12ல் சூரி&புதன்

  • @senthilkumar-ff9ju
    @senthilkumar-ff9ju ปีที่แล้ว +2

    மேவும் ராசி அஸ்வினி நட்சத்திரம் 1 பாதம் இருக்கிறது

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 23 วันที่ผ่านมา

    மேஷ லக்கனம் திருவாதிரை 4 ம் பாதம் சுய சார ராகு கெடுதல் செய்வாரா. Any தப்பிக்க வழி சொல்லுங்க ஐயா

  • @srijadakshisriairtel
    @srijadakshisriairtel 3 หลายเดือนก่อน

    unmaya ketukka kashtama iruku sir… ragu dhisai, budhan budhi….. enna sir aagum

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 9 หลายเดือนก่อน

    Welcome bro

  • @Astrojara
    @Astrojara ปีที่แล้ว

    Mesha radi meena lagnam kanni ragu in hastam,

  • @bharanitharanvajinathan5338
    @bharanitharanvajinathan5338 ปีที่แล้ว +1

    அண்ணா பரணி நச்சத்திரம் கடக லக்கனம் ராகு சுவாதி நச்சத்திரம் ல்ல இருக்கு
    . கேது அசுவினி நச்சத்திரம் ல்ல இருக்கு. என்ன பலன்

  • @kksnsat
    @kksnsat ปีที่แล้ว

    Very useful

  • @prabhusingam1
    @prabhusingam1 ปีที่แล้ว

    மேஷ லக்னம், தனுசு ராசி மூன்றாம் இடம் மிதுனம் இராகு சுக்ரன் - இராகு செவ்வாய் சாரம், சுக்ரன் குரு சாரம்.

  • @psenthilapm
    @psenthilapm ปีที่แล้ว +1

    நான் மேஷம் ராசி மேஷம் லக்கனம்...எனக்கு எப்படி ஐயா இருக்கும்

  • @jeyachandran4915
    @jeyachandran4915 ปีที่แล้ว

    I have Raghu in 4 place alon

  • @saravanakumar2952
    @saravanakumar2952 ปีที่แล้ว

    Sir mesa lagnam mesa rasi 8la Raghu Sani saram Raghu dasa nadappu Sani 3la Raghu saram vakram enna palan?

  • @mrvvijay
    @mrvvijay ปีที่แล้ว +1

    K❤V

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 ปีที่แล้ว

    super

  • @saravananv2155
    @saravananv2155 ปีที่แล้ว

    Mesha rasi bharani natchathiram , 3,6 la rahu irukar

  • @balajirajamannar2482
    @balajirajamannar2482 ปีที่แล้ว

    Super

  • @luxyselva784
    @luxyselva784 ปีที่แล้ว

    ராகு கேது திசையில் திருமணம் நடப்பது என்ன மாதிரி என் கூறுங்கள்.

  • @srivelavanborewellssri3650
    @srivelavanborewellssri3650 ปีที่แล้ว

    ஐயா:-
    விருச்சிக லக்கினம் தனுசின் ராகு உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளது பிறந்த தேதி 25.09.1972

  • @ganesanrajaraman4169
    @ganesanrajaraman4169 ปีที่แล้ว +1

    Mesha rasi kadaga lagnam

  • @Jaikji
    @Jaikji ปีที่แล้ว +1

    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் மேஷ லக்னம் என்பது இப்ப எப்படி இருக்கும்

  • @kannannarayanan4562
    @kannannarayanan4562 ปีที่แล้ว

    அடியேன் நாராயணன்,
    மேஷ லக்னம் ராகு கடகத்தில் (நக்ஷத்திரம் தெரியவில்லை) தற்போது ராகு தசை.
    எப்படி இருக்கும்.(கடக ராசி). பிறந்த நாள் 24/04/1961.

  • @senthilsundararajan6809
    @senthilsundararajan6809 ปีที่แล้ว

    Very good

  • @user-bo6kp3lh7z
    @user-bo6kp3lh7z ปีที่แล้ว +1

    மேஷம் லக்கினம் மேஷம் ராசி
    ராகு திசை நடப்பு,
    ராகு 11 ஆம் வீட்டில் உள்ளார்

  • @sakthisri9940
    @sakthisri9940 ปีที่แล้ว

    Brother 8-4-1989,4pm,mesham rasi simma lagnam rahu 7th house la eruku eppa rahu thisa nadakuthu romba kevala paduren brother...palan solluga kadan athikama eruku

  • @Perumal-pm7rz
    @Perumal-pm7rz ปีที่แล้ว +2

    மேசம் ராசி கும்பம் லக்னம் எப்படி இருக்கிறது

  • @premrohith4822
    @premrohith4822 ปีที่แล้ว

    Dhanasu rasi moolam Nachatherm magarthil ragu raguthesi boothanbuthi magarthil ragu now? 06.04.1972 8.22am m. Prakash karur 51 year, now not good time? 3😢

  • @ayyanarg1490
    @ayyanarg1490 ปีที่แล้ว

    Dob 1/2/1977_ அய்யனார் அப்பா பெயர் குருசாமி
    பிறந்த நேரம் தெரியாது
    ராசி.
    மேசம் னு சொன்னாங்க
    எனக்கு என்ன்னு சொல்லுங்க

  • @MageshwariKathirvel
    @MageshwariKathirvel ปีที่แล้ว

    1

  • @pselvaraji1815
    @pselvaraji1815 ปีที่แล้ว +1

    Puri naam hai

  • @vilasinisewing7601
    @vilasinisewing7601 ปีที่แล้ว

    இதில் நல்ல இடத்தில் இருந்தா என்ன நடக்கும் என்பதை மட்டும் கூறியுள்ளீர்கள் மற்ற இடங்களில் இருந்து என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டும்

  • @selvakumarlakshmi5091
    @selvakumarlakshmi5091 ปีที่แล้ว

    மேஷ ராசி மேஷ லக்னம் aswiny natchathiram. Age 43 எப்படி irukkum

    • @grtsharavanan5630
      @grtsharavanan5630 2 หลายเดือนก่อน

      Hi.
      Y blood.
      same blood.
      Im also same.
      Mesha rashi
      Mesha laknam.
      Same 7
      Same 10
      Same 79
      😂😂😂

  • @siddhamirtham3289
    @siddhamirtham3289 ปีที่แล้ว

    மேசராசி பரணி சிம்ம லக்கினம் தனுசு ல் கோதண்டராகு

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 ปีที่แล้ว

    ஐயா கும்ப ராசியில் ராகு அமர்ந்தால் ஏற்படும் பலன்

  • @manimaran7722
    @manimaran7722 ปีที่แล้ว

    இதுவரை ஓன்னுமே இல்ல

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 ปีที่แล้ว

    மேஷம் லக்கினம்
    ராகு மிதுனத்தில் திருவாத்திரை

    • @chandrasekar.schandrasekar1285
      @chandrasekar.schandrasekar1285 ปีที่แล้ว

      மேஷம் லக்கினம்
      மிதுனம் ராசிஇல் திருவாதிரை 4 இல் இருந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி.

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Ippadiyea Usupwthungadaa...avanavan
    Pudukka nimithikkittu poranuvooodaadoi

  • @selvakumarlakshmi5091
    @selvakumarlakshmi5091 ปีที่แล้ว

    அப்ப 12 இல் raagu இருந்த என்ன pannum

  • @srinivasansrinivasan6264
    @srinivasansrinivasan6264 2 หลายเดือนก่อน

    😅😅😅

  • @selvi5678
    @selvi5678 ปีที่แล้ว

    மேஷ ராசி க்கு எப்படி 25 வயதிலேயே ராகு திசை வரும்

  • @mahendraraja9100
    @mahendraraja9100 3 หลายเดือนก่อน

    Poi sollade

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 ปีที่แล้ว +1

    IRDA exam pass pannavanga pls contact me ( part time job erukku no.1 insurance company)

  • @RoMaNtIc_kiLleR_
    @RoMaNtIc_kiLleR_ ปีที่แล้ว

    Onno aaghala erukarthu ealla poitu tha eruku