ராகு திசை தரும் ஆபத்தும் முறித்தெறியும் ஜோதிட சூட்சமமும்! Neram Nalla Neram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #NeramNallaNeram #ஜோதிடம் #ஜோதிடசூட்சுமங்கள் #ராகுதிசை #கேதுதிசை #சனிபகவான் #சனீஸ்வரர் #இராகுகாலம் #எமகண்டம் #மாசிமகம் #மகாமகம் #மகராசி #Vastu #VastuTips #TempleVastu #சத்தியசீலன்குருக்கள்
    ஜெகம் ஆள மாசி மகம் அன்று செய்யவேண்டியவை!
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 332

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +11

    நீங்கள் சொன்ன அத்தனை விசயங்களையும் தெரிந்து கொண்டேன்.மிக்கநன்றி.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 ปีที่แล้ว +41

    ராகு திசையின் குணங்களும் அதற்க்கான எளிமையான பரிகாரங்களும் பலரின் ஐயத்தை போக்கும் வகையில் அமைந்தது.வீட்டில் தெய்வ சக்தி வந்துவிட்டாலே வேறு எந்த சக்திக்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் அதற்க்கு வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன சகோதரர்க்கும் மிகச்சிறந்த கேள்விகளை கேட்ட சரண்யாவிற்க்கும் வாழ்த்துக்கள்

  • @RaviShankar-tz5nd
    @RaviShankar-tz5nd 3 ปีที่แล้ว +27

    Anchor spoiled this program. Otherwise this interview would have been really very informative. She has changed it to a debate. Guru ji is very clear in his explanations!

  • @luckylakshmi6895
    @luckylakshmi6895 5 ปีที่แล้ว +17

    I had spoken to this Gurukal and he is really amazing. All his predictions were 101% correct. The only problem is reaching him on the phone is very difficult, I guess it is due to his busy schedule.
    Very down to earth person , humble when he answers and clears the doubts.

  • @vasavi_balaji
    @vasavi_balaji 4 ปีที่แล้ว +51

    பதில் தெளிவு படுத்துவதற்கு முன் நெறியாளர் குறுக்கிடுகிறார்

  • @avrrockygamingchannel2122
    @avrrockygamingchannel2122 4 ปีที่แล้ว +18

    உண்மை தான்,உத்திரம் கன்னி, எனக்கு நிறைய அவமானம், இழப்பு, படிப்பு, வேலை என அனைத்தையும் இழந்தேன். ஆனால் விழுந்து விழுந்து எழுந்தேன். 18 வருடத்தை திரும்பி பார்க்கும் போது தான் வாழ்க்கையில் எப்படி அடுத்த அடி எடுத்து வைப்பதை உணர்ந்து செயல் படுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா.

    • @poogavanam2145
      @poogavanam2145 3 ปีที่แล้ว +2

      உண்மைதான் சகோதரா எனக்கும் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் வாழ்க்கை ரொம்ப போராட்டமா இருக்குது ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க...

    • @kaleeshwaranm5481
      @kaleeshwaranm5481 7 หลายเดือนก่อน

      சார் உங்க போன் நம்பர் அனுப்புதல் தேவை

    • @akasharul3264
      @akasharul3264 6 หลายเดือนก่อน

      எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ராகு திசை நடக்குது 😭😭அவமானம், அசிங்கம் எல்லாத்தையும் அனுபவச்சிட்ட உயிர் மட்டும் தான் இருக்கு 😭😭

    • @gssundaram1850
      @gssundaram1850 4 หลายเดือนก่อน

  • @kalkikannan8174
    @kalkikannan8174 5 ปีที่แล้ว +80

    Anchor was too much intrupt his speech . He was good explanation related to the topic but anchor was spoil the programme.

  • @arunkumar2450
    @arunkumar2450 3 ปีที่แล้ว +21

    மத்திம வயது 32
    கிருத்திகை
    ரிஷபம்
    12ல் சூரியன்+ராகு
    போன வருடம்
    2ல் ராகு 8ல் கேது
    அஷ்டம சனி
    அஷ்டம கேது
    அஷ்டம குரு
    ராகு திசை கேது புத்தி
    நான் உயிருடன் இருப்பதே கடவுளை நாடியதுதான்

    • @subash827
      @subash827 ปีที่แล้ว +2

      Yow nee epadi uyirooda eruntha😳😨

    • @Mallar.kallar
      @Mallar.kallar 11 หลายเดือนก่อน

      🤔🤔🤔🤔

  • @logulogu3628
    @logulogu3628 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ஐயா ஓம் முருகா போற்றி 🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா மிகவும் தெளிவாக அருமையாக நீங்கள் கூறினீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanimk3596
    @subramanimk3596 5 ปีที่แล้ว +51

    Anchor is diverting topic too much. We dont know whether unknowingly she s doing this or she is acting oversmart

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @appuagp5115
    @appuagp5115 3 ปีที่แล้ว +2

    மிக மிக சிறப்பு ஐயா

  • @gayathritharani8192
    @gayathritharani8192 4 ปีที่แล้ว +5

    Nice explanation ... as everyone saying anchor s not allowing him to complete ... she sounds to counter him

  • @AshokKumar-xi3sw
    @AshokKumar-xi3sw 2 ปีที่แล้ว +1

    Sir unga kural eanklu romba pudikkum

  • @kalaiselvi7619
    @kalaiselvi7619 3 ปีที่แล้ว +1

    Nandri ayya elimaiyana parigaram

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 2 ปีที่แล้ว +24

    கடைசிவரைக்கும் நீங்க சொல்ல வேண்டிய விசயங்கள் எதுவும் சொல்லவில்லை காரணம் கூட கேள்வி கேட்பார் உங்களை விட எல்லாம் அவர்களுக்கு தெரிகிறது ராகு பகவானை பற்றி எந்த விஷயம் முழுமையாக சொல்ல வில்லை,
    நன்றி வணக்கம், 🙏

    • @tjeyk5783
      @tjeyk5783 ปีที่แล้ว +7

      True. இந்த lady கேள்வி கேட்கிறேன் என்று அவர் சொல்ல வர்ற விஷயத்த கெடுக்குறாங்க. ஐயா சொல்றத பாதியில் விடுறார். முழுமையா ராகு பத்தி சொல்லல.

  • @suchitramohan2211
    @suchitramohan2211 5 ปีที่แล้ว +18

    Swami.. we need a better explanation.. raaghu dhisai ennellam kedu palangal kodukum and ennellam nalla palangal kodukum and which deity to worship very important.. pls do next episode too..

    • @VenkatGururajan
      @VenkatGururajan 4 ปีที่แล้ว +5

      Please pray to your Karana Nathan in the hooscope.. Also, Varahi Amman or Durga is the best for Rahu Dasa

  • @567ghj_X
    @567ghj_X 4 ปีที่แล้ว +17

    The Anchor has cleared all her doubts about Rahu dasai , She must thank the owners of this channel for clearing her doubts about Rahu dasai

  • @A2DAngel
    @A2DAngel 5 ปีที่แล้ว +77

    When he is about to give a important statement, anchor is intrupting. 😠
    Madam, please let him complete.
    Better guruji himself can do the show.

    • @ramyavasanth2241
      @ramyavasanth2241 5 ปีที่แล้ว +5

      s you are correct reshmi.when he is about to say important msg she is not letting him to finish the msg.better guru himself can do the programme

    • @richardsanthanasami3119
      @richardsanthanasami3119 5 ปีที่แล้ว +2

      Reshmi S 🤣🤣🤣

    • @karthipandiyan7962
      @karthipandiyan7962 3 ปีที่แล้ว

      @@ramyavasanth2241 s it's too

  • @vmservice6847
    @vmservice6847 5 ปีที่แล้ว +8

    Vanknam🙏Guruji
    I am Your fan I am waiting every Friday Your program best positive message giving a everyone
    Nandri Nandri Nandrigal

  • @lathasrilatha5521
    @lathasrilatha5521 3 ปีที่แล้ว +2

    semma..nice..explaination

  • @dharmadevi9820
    @dharmadevi9820 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜோதிட சூட்சமம் மிகவும் சிறப்பாக எளியமுறை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு இருநத்து. நான் சிம்மராசி பூரம் நட்சத்திரம். கடந்த சில மாதங்களாக என் வீட்டில் கறையான் வந்து விட்டது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளேன். இதற்கு காரணம் மற்றும் பரிகாரம் கூறவும். நன்றி

  • @RameshG-fq1ik
    @RameshG-fq1ik 5 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @arulthen676
    @arulthen676 3 ปีที่แล้ว +1

    Arumai....

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +5

    மனதில் வலி அதிகமாக அதிகமாக அதிலிருந்து வழிபட பல வழிகளில் ஒன்றுதான் இறைவனை ஏற்றுக்கொள்ளுதல். ஆனால் உண்மை என்னவென்றால் உன் மனதை திசைதிருப்பினாலே, நீ உழைக்கத் துவங்கினாலே
    உன் வாழ்வில் முன்ேனற்றம் ஏற்படும். பசி ஏற்பட்டால் தான் சாப்பிட ஞாபகம் வரும். அது போல துன்பங்களை நீக்க உழைப்பு மிகவும் அவசியம். உழைக்கத் தயாராக விட்டால்
    துன்பமும் வலியும் தானாக விலகும்.

  • @amsamkannusamy8476
    @amsamkannusamy8476 ปีที่แล้ว

    ரொம்ப அழகா சொன்னீர்கள் தம்பி மிக மிக நன்றி

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 5 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் 🙏

  • @smitaanil143u9
    @smitaanil143u9 5 ปีที่แล้ว +5

    🙏ur question very good mam and ur answer very excellent useful nandri sir🙏

  • @sakthivelk2570
    @sakthivelk2570 5 ปีที่แล้ว +3

    உத்தம தகவலுக்கு நன்றி.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 10 หลายเดือนก่อน +2

    திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு போய் மனதார வழிபாடு செய்யுங்கள் என்னைப்போல் இராகு தசை நடப்பவர்கள் இன்னும் 4வருடம் மட்டுமே உள்ளது ராகு முடிய 2024ல்லாவது ராகு தசையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது சுக்ர ,குரு புத்தி வர எப்படினு பார்க்கலாம் எப்படியோ 14 வருடம் கடந்தாச்சு மீதம் 4வருடம் இறைவா நீயே கதினு இருக்கும் என்னை போன்றவர்களை ஏதும் நல்லது அல்லாத விஷயங்களை செய்ய விடாமல் கரையேற்றுவார் ராகு. எனது அனுபவம் வயது 27.3/4 இது வரை எனக்கு நிறைய கெட்டு போக வாய்ப்பு வந்தது பெண்கள் மூலமும் நண்பர்கள் மூலமும் ஆனால் என் மனசாட்சி கேட்காமல் விலகி வந்துள்ளேன் இராமனாக தான் கன்னிதன்மையுடன் வாழ்கின்றேன் இதற்க்கெல்லாம் காரணம் இறைவன் ஒருவரே.😊

  • @saralasarala8679
    @saralasarala8679 4 ปีที่แล้ว

    Mikka nandri ayya valkha valamudan

  • @lalithaanand6641
    @lalithaanand6641 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 5 ปีที่แล้ว +47

    This anchor should keep mouth shut and allow him to tell the details.

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว +2

    Many VIPs
    Foreign related
    In preset days
    R Raghu and Saturn
    Days.
    Today money property foreign travel rich foods lots of comfort s
    All can b only if Raghu r Saturn is good

  • @yuvansj5198
    @yuvansj5198 4 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @lyricmaster5222
    @lyricmaster5222 ปีที่แล้ว +1

    Very smart questions , you are great madem

  • @ramaprabhu9042
    @ramaprabhu9042 4 ปีที่แล้ว

    vanakkam guruji.arumai .

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 2 ปีที่แล้ว

    Thanks guruji.. Good and practical explanation...

  • @selvig2676
    @selvig2676 5 ปีที่แล้ว +15

    Ellame penthan ok but pengal sonnal niraya aangal ketpathu illai Enna seiya mudium pls tell me

    • @ramyavasanth2241
      @ramyavasanth2241 5 ปีที่แล้ว +6

      s you are correct selvi. niraiya aangal penn solvadhai ketpadhe illai.pengalai muttalgalave ninaikirargal.pin eppadi kudumbam sirakavum bathipadaivadhum pengal karanamaga mudiyum.

    • @vijayaluckshmi
      @vijayaluckshmi 5 ปีที่แล้ว +2

      Exactly.. But, athu than namma karma nu ninaikren pa

    • @yogabrother6490
      @yogabrother6490 5 ปีที่แล้ว

      8610470635

  • @alwynwalker6470
    @alwynwalker6470 5 ปีที่แล้ว +4

    Kethu thisai nadanthal enna seiyanum endru sollunga sir

  • @manimegalais1291
    @manimegalais1291 2 ปีที่แล้ว +1

    arumai ayya rempa sariya soniga rempa nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraieverest
    @duraieverest 4 ปีที่แล้ว

    Saranya நன்றி....

  • @poornimapoornima1786
    @poornimapoornima1786 3 ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @logesht4750
    @logesht4750 4 ปีที่แล้ว

    Iyya really you should be appreciated....like you person is the real guru

  • @renugar6517
    @renugar6517 4 ปีที่แล้ว

    Mikka nandri ayyia

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 ปีที่แล้ว +54

    பேச விடுமா மேதாவி. அவர் பேசட்டும். Break podathay. புருஷன் செத்தான்.

  • @poornimapoornima1786
    @poornimapoornima1786 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sriharipujari4900
    @sriharipujari4900 5 ปีที่แล้ว +1

    Nice video and very good presentation by Sri hari

  • @asmithasaravanan3865
    @asmithasaravanan3865 4 ปีที่แล้ว +1

    Super sir thank u sir, Madam super.

  • @goldenwinmovies8461
    @goldenwinmovies8461 5 ปีที่แล้ว +1

    good speech

  • @PurpleBee9
    @PurpleBee9 4 ปีที่แล้ว +6

    This is not a debate. Anchor should allow him to share the information. Best is to listen then speak.

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 ปีที่แล้ว +2

    Super sir👍👍👌

  • @prabharamesh3319
    @prabharamesh3319 ปีที่แล้ว

    Super sir

  • @licraviindia109
    @licraviindia109 5 ปีที่แล้ว +2

    SUPER SIR..

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +4

    இராகு தசை பற்றி பேச வே விடவில்லை. நெறியாளர்
    பேட்டி கொடுப்பவர்க்கு அதிகரோகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

  • @arivignesh7923
    @arivignesh7923 ปีที่แล้ว

    Nanri🙏🙏🙏

  • @kathirvelliner9242
    @kathirvelliner9242 5 ปีที่แล้ว +1

    thanks sir

  • @Mahalakshmi-nz1lr
    @Mahalakshmi-nz1lr 5 ปีที่แล้ว +21

    If this anchor has maintained silence ,guruji would have given much more information

  • @sozhamaxv2241
    @sozhamaxv2241 5 ปีที่แล้ว +1

    Ayya. Enadhu thambiku alavuku adhigamana anmiga nattam veen virayangal ulladhu adhai kattupadutha pariharam iruntha sollunga

  • @MAadithyaraja
    @MAadithyaraja 5 ปีที่แล้ว

    Nandri

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +2

    We expecting more predictions from you sir thank you very much 🙏🙏🙏

  • @rajasekargovindan6181
    @rajasekargovindan6181 5 ปีที่แล้ว +1

    Please clear that we can hang garuda kizhangu at entrance of home.is it good or bad

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 4 ปีที่แล้ว +15

    This foolish lady interrupting unnesserly,testing the patience of this astroleger

  • @snambirajan8659
    @snambirajan8659 4 ปีที่แล้ว +1

    GOOD

  • @thulasirao9139
    @thulasirao9139 3 หลายเดือนก่อน

    Remedy from 19:00, Positive thoughts.

  • @gurubramma6466
    @gurubramma6466 5 ปีที่แล้ว +65

    நேரம் ....போதிய அளவு இன்மையால் ...என்னால் சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல முடியல.....அடுத்தவாரம் ராகு திசையை எவ்வாறு நன்மையாக கடப்பபது என்பதை பார்கலாம் ...நண்பர்களே....!

    • @ramkumarr4669
      @ramkumarr4669 5 ปีที่แล้ว

      Ok ok sir...

    • @nithyasamritha580
      @nithyasamritha580 5 ปีที่แล้ว +1

      Thank u ji.... thank u
      Waiting ... for Friday ...

    • @srilekha8024
      @srilekha8024 5 ปีที่แล้ว +6

      Ok anna waiting for friday.pls say that anchor not to talk between when u explain.it is much disturbance.

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 5 ปีที่แล้ว

      Thanks

    • @dhivyadhivya3577
      @dhivyadhivya3577 5 ปีที่แล้ว

      Super speech sir... I'm waiting for next week

  • @kausalyag2974
    @kausalyag2974 5 ปีที่แล้ว

    very true sir.useful mgs.

  • @vishaltry
    @vishaltry 5 ปีที่แล้ว +1

    SIMMA LAKKINATHTHUKKU AARIL RAAGU VARKKHOTHAMA GURU SUKKIRAN ERUNTHU UCHCHA CHANTHIRAN SAARM PETRU THASAI EPPADI ERUKKUM SIR

  • @subasuba2963
    @subasuba2963 5 ปีที่แล้ว +5

    Kethu thasai patri podunka sir.entha idathil nindru thasai nadathinal enna palan endrum sollunka.

  • @hatyea3316
    @hatyea3316 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing this information. Share more like this.

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 16 วันที่ผ่านมา

    Sir My son ku Rasi Kattathil 5il Raghu Guru iruku sir yanna palangal sir marriage late aagudhu sir

  • @kalyansundaram9331
    @kalyansundaram9331 ปีที่แล้ว

    Supera sonnenga

  • @moorthymoorthy5142
    @moorthymoorthy5142 ปีที่แล้ว

    Thank u nka ayya

  • @tnkutty6868
    @tnkutty6868 3 ปีที่แล้ว +1

    நல்ல கேள்வி கோட்டியினார்கள்

  • @Kannantamil11
    @Kannantamil11 6 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் உரை அருமை. தேவை இல்லாத கேள்வி கேட்கிறாள் அந்த பெண்... அதிபுத்திசாலி என்று நினைப்பு... கண்டிப்பாக விளங்கமாட்டாள்.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +4

    ஆனால் கூடிய வரையில் ஆண்களுக்கு முக்கிய த்துவம் கொடுத்து ராசிபலன் எழுதுகிறார் கள்

  • @mageshwaran3748
    @mageshwaran3748 3 ปีที่แล้ว

    Super 👌

  • @-CSK-23
    @-CSK-23 4 วันที่ผ่านมา

    பெண்களை இளக்காரமாக கருதும் மனப்பாங்கே மேலோங்கி இருக்கிறது. சனாதானம்😂😂😂

  • @vijayalakshmisrinivasan766
    @vijayalakshmisrinivasan766 4 ปีที่แล้ว +3

    Sirrr Plssss change the anchor or talk with out anchor participation pleasssss

  • @banupriyakannan6786
    @banupriyakannan6786 5 ปีที่แล้ว +1

    Introduction words is superb mam

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 5 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @geethageethageetha8457
    @geethageethageetha8457 5 ปีที่แล้ว

    True sir ... hat's off

  • @harivarathan9335
    @harivarathan9335 5 ปีที่แล้ว

    Arputham Ayya

  • @user-ie4kh2qq9b
    @user-ie4kh2qq9b 2 หลายเดือนก่อน

    Aya naan madras vanthal Ungallai santhikka mudiyuma?

  • @srilekha8024
    @srilekha8024 5 ปีที่แล้ว +5

    Anna today ur explain is v.nice.u said abt karudan to hang infront home.if we in house for rent house owners will think something we doing.if we keep lemon in front keep say cing like something.stop that and and keep manjalkukumam in front.for that also they seeing as we doing something anna.in our own home means we can do as hang karudan.not for me iam not saying.many houseowners thinking that is them home.and hurt in words.as us many will suffer.so pls say for this ragu problem in our finger wt ring can put.and in coming program say for get own home wt to do.bcoz without having own house getting much hurting words and not respect with others and owner

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 ปีที่แล้ว +2

    Guru dhasaha pathi next episode pannuga sir

    • @786-Shan
      @786-Shan 4 ปีที่แล้ว

      Aapu dhasa

  • @covaiuma5099
    @covaiuma5099 3 ปีที่แล้ว

    Exactly exactly

  • @ragulkumar.h10-d69
    @ragulkumar.h10-d69 5 ปีที่แล้ว

    Super

  • @sethuzsz3610
    @sethuzsz3610 4 ปีที่แล้ว +1

    Nithayanantham..... exclusive .. male version......

  • @jayshreekh5728
    @jayshreekh5728 4 ปีที่แล้ว +1

    My son is in Raghu dasai. He doesn’t like to go to temples. How can I do parigaram . Is it bcoz of the Raghu s effect. Will they b ok when this dasa finishes

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 ปีที่แล้ว

    Avar solla vantha vishayatha sollavidama kelvi ketu kurukidalama mam

  • @saralasarala8679
    @saralasarala8679 3 ปีที่แล้ว

    Life fa pathi puriya vechatei avaru than great raghu

  • @tv-bg1il
    @tv-bg1il 4 ปีที่แล้ว +12

    இந்த ஆன்டி ரொம்ப பேசுரா அவ வாய்ல கண்டிப ராகு இருக்கும்

  • @thirumenichandrasekar7121
    @thirumenichandrasekar7121 5 ปีที่แล้ว +3

    Raguthisayil en huspend dead (kettai4)1958puthan tputhi

  • @ranisraja9748
    @ranisraja9748 5 ปีที่แล้ว +2

    What about kethu thisai it is dangerous or not

  • @SenthilKumar-rv9pm
    @SenthilKumar-rv9pm 4 ปีที่แล้ว

    சார் உண்மை உண்மை

  • @anandhibalasundaram6765
    @anandhibalasundaram6765 5 ปีที่แล้ว +3

    Please ask the Anchor lady not to interrupt when Guruji is talking in depth.

  • @geethageethageetha8457
    @geethageethageetha8457 5 ปีที่แล้ว

    Am the 1000th like .....

  • @naturefarm3422
    @naturefarm3422 5 ปีที่แล้ว +5

    சார், ராகு சார் இப்ப எனக்கு நல்ல பலன்கள் தந்து கொண்டு இருக்கிறார் .இன்னும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும். நன்றி

    • @lakshmisivasiva178
      @lakshmisivasiva178 5 ปีที่แล้ว

      Ean makaluku raghu thisai sani peyarchi nadaku itharku enna thirvu sir

    • @samysankar4065
      @samysankar4065 3 ปีที่แล้ว

      சார் எனக்கு42 வயது வரை ராகு பாடதபடுத்துகிறது

    • @ammapoun1772
      @ammapoun1772 3 ปีที่แล้ว

      போகும்போது எல்லாத்தையும் எடுத்து விடுவார்