Malaysia Series - th-cam.com/play/PLIlrEDtjFvhk2qm-3A0HLY028iYrWtBwd.html காத்திருங்கள் - மலேசிய பயணம் ஆன்மீகம், சாகசம், வரலாறு, சோழர்கள் என பல காணொலிகளை கொண்டது. Stay Tuned Makkale 🙏🏻✌🏼
மலேசிய நாட்டில் இது ஒரு முஸ்லிம் நாடாக ஆனாலும் இங்கே சீன கோவில் இந்து கோவில் என்று அனைத்து மதங்களை அரவணைக்குபாங்கு அருமை. இதுபோன்ற இடங்களை பார்க்கவைத்த தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே கர்ணா.
Malaysia is not fully a Muslim nation bro their ancestors itself were hindhubuddhist as well..and many historical herritagea of Tamil empires around Sea countries..the word MALAY is derivatives of Tamil itself meant Malai,malaiargal..malaiyugam....
Yeah. U know alot. 🤣🤣🤣🤣🤣🤣 Great. Do u know what is the rule or the law for bhumi putra ????? The word it self is a sanskrit word but forget that. Lets see the law. Bhumi putras r malays & the 1st peference goes to the bhumi putras. Even if u start a business there u have to hire malays 1st & it is a must. 😜 All other races r considered as 2nd class citizens. 😜😜😜 Only now for past few years malays can come & work in singapore. Before only other races of malayasians could work in singapore. Dont think u know alot. 😜😜😜 Ask any tamil malayasian people. 😝
அந்த சீனக் கோயில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது 😇😇👍👍. கோயில் சூழலும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது 😍😍😍❤️❤️👍👍👍. ஒரு தமிழரை தெய்வநிலைக்கு வைத்து பிற இனத்தவர் போற்றுவது ஒரு தமிழனாக நான் மிகப் பெருமையாக உணர்கிறேன் 😍😍😍❤️❤️👍👍👍
போதி தர்மர், இவரது இயற்பெயர் குமார விட்னு. இவர் கிபி 401 முதல் 415 வரை காஞ்சியை ஆண்ட பல்லவ அரசன் இரண்டாம் கந்தவர்மனின் மூன்றாவது மகன் ஆவார். கிபி 415 இல் இவரது மூத்த அண்ணன் சிம்மவர்மன் அரசனாக முடிசூட, இளைய அண்ணன் இரண்டாம் விட்னுகோபனும் இவரும் இளவரசர்களாக வடக்கு தெற்கு காஞ்சியை ஆண்டனர். இவர் சீன தேசம் சென்ற ஆண்டு கிபி 422 என்று கணிக்கப்படுகிறது. சீனர்கள் கைகூப்பி வணங்கும் கடவுள் ஒரு தமிழன் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.
தியானம் செய்ய அமைதியான கோவில். என்னால் நேரில் சென்று பார்க்கமுடியாத போதிதருமர் கோவிலை சுற்றி காட்டியதுக்கு நன்றி தம்பி. நம் தமிழ் நாட்டை சேர்ந்த போதி தருமர் பற்றியும் சொல்லி இருக்கலாம்? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் மலேசிய பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். சில மாதங்கள் உங்கள் கோயில், மலை பயண காணொளி பார்க்கவில்லை. இந்த பதிவிற்கு மகிழ்ச்சி. நமது நண்பர்கள் சிலர் தற்போது பல நாடுகள் சென்று வீடியோ பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக குமார், புவணி.
Brother if you visit Penang, give a visit to Kek Lok Si temple. Brahmandama irukum. Namma temples ku poganumna ethu famous nu tedi pogalam, aana ulpuranggalil 100 varusham mel pazhamaiyaana temples ellam iruku. Bentong Karak sivan temple, bukit rotan temple, Midlands mariamman temple, penang tanneermalai, ipoh kallumalai temple ellam poi parunge 🙏
We would like to have a closer look of these idols and for a reasonable time so that we could read their faces which would enable us understand and interpret as if we have visited these places in person.
Namma nattavara therila ana worldwide a theriyuthu ana bodhi dharaman pathi first a veliya konduvantha A.R. Murgadass thanks sevnth sense movie pakkanum
Malaysia Series - th-cam.com/play/PLIlrEDtjFvhk2qm-3A0HLY028iYrWtBwd.html
காத்திருங்கள் - மலேசிய பயணம் ஆன்மீகம், சாகசம், வரலாறு, சோழர்கள் என பல காணொலிகளை கொண்டது.
Stay Tuned Makkale 🙏🏻✌🏼
If can ask any other Malaysian indian citizen bout karak shivan temple
வணக்கம் கர்ணா,
Try to trek Kota Kinabalu Malaysia.
It's really amazing.
If you need contact, please let me know. I will try to connect
மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கர்ணா அண்ணா நீங்கள் இலங்கை சென்று அங்கு உள்ள கோயில்களை காண்பிக்க வேண்டும்
மலேசிய நாட்டில் இது ஒரு முஸ்லிம் நாடாக ஆனாலும் இங்கே சீன கோவில் இந்து கோவில் என்று அனைத்து மதங்களை அரவணைக்குபாங்கு அருமை. இதுபோன்ற இடங்களை பார்க்கவைத்த தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே கர்ணா.
Malaysia is not fully a Muslim nation bro their ancestors itself were hindhubuddhist as well..and many historical herritagea of Tamil empires around Sea countries..the word MALAY is derivatives of Tamil itself meant Malai,malaiargal..malaiyugam....
🙏🙏🙏
Yeah. U know alot. 🤣🤣🤣🤣🤣🤣
Great. Do u know what is the rule or the law for bhumi putra ????? The word it self is a sanskrit word but forget that. Lets see the law.
Bhumi putras r malays & the 1st peference goes to the bhumi putras.
Even if u start a business there u have to hire malays 1st & it is a must. 😜
All other races r considered as 2nd class citizens. 😜😜😜
Only now for past few years malays can come & work in singapore. Before only other races of malayasians could work in singapore.
Dont think u know alot. 😜😜😜
Ask any tamil malayasian people. 😝
மலேசியாவில் வழிப்பறி திருடர்கள் அதிகம் Malaysia very very worst contry
தமிழரின் வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லவந்த 90skid கர்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Kit illa kid
Yes Bro 🔥
🙏🙏🙏
அழகான இடம் அமைதியான சூழல் அடக்கமான பேச்சு நல்ல நேரம் என்பது அவர் அவர் மனநிலையைப் பொருத்து எல்லாம் நன்றாகவே நடக்கும் ஆகட்டும் கர்ணா..!!🎉
அந்த சீனக் கோயில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது 😇😇👍👍. கோயில் சூழலும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது 😍😍😍❤️❤️👍👍👍. ஒரு தமிழரை தெய்வநிலைக்கு வைத்து பிற இனத்தவர் போற்றுவது ஒரு தமிழனாக நான் மிகப் பெருமையாக உணர்கிறேன் 😍😍😍❤️❤️👍👍👍
🙏🙏🙏
இ ளைய தலைமுறை தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் தமிழ் உணர்வு தளைக்கட்டும்
🙏🙏🙏
மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கர்ணா அண்ணா நீங்கள் இலங்கை சென்று அங்கு உள்ள கோயில்களை காண்பிக்க வேண்டும்
இதுவரைக்கும் யாரும் காட்டாத இடம்... நன்றி ... வாழ்த்துக்ககள்.. 💐💐💐💐
போதிதர்மரின் மருத்துவ முறை மற்றும் அவரது தற்காப்பு கலை பயிற்சி பற்றி போடுங்க
மிக மிக அருமை
போதி தர்மர், இவரது இயற்பெயர் குமார விட்னு. இவர் கிபி 401 முதல் 415 வரை காஞ்சியை ஆண்ட பல்லவ அரசன் இரண்டாம் கந்தவர்மனின் மூன்றாவது மகன் ஆவார். கிபி 415 இல் இவரது மூத்த அண்ணன் சிம்மவர்மன் அரசனாக முடிசூட, இளைய அண்ணன் இரண்டாம் விட்னுகோபனும் இவரும் இளவரசர்களாக வடக்கு தெற்கு காஞ்சியை ஆண்டனர். இவர் சீன தேசம் சென்ற ஆண்டு கிபி 422 என்று கணிக்கப்படுகிறது. சீனர்கள் கைகூப்பி வணங்கும் கடவுள் ஒரு தமிழன் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.
Thank you
என்.பெயர்.சுகுணா.இலங்கை.தம்பி.உங்கள்.புன்னியத்தில்.கானாத.காச்சி.எல்லாம்.ளாக்கிறோம்.உங்கள்.சேவை.எங்களுக்கு.தேவை.மிக்க.நன்றி.வணக்கம்.ஹாழ்த்தொகள்
2 yearsa ungaloda yalla videovum pakren all video like this சூப்பர் ❤️😍😍
I have visited this temple in 2012. Nice temple. Large. Beautiful. With many vistas. The tower building is tall and majestic.
Hats off ... AR MURUGADASS & SURIYA SIR 😎😎👍🏽👍🏽❣️💕💕💕💕🤩💐💐
காணமுடியாத பகுதிகளையும் அதிசயக்கத்தக்க பகுதிகளையும் காண வைக்கும் கர்ணன் அவர்களுக்கு நன்றி பல கோடி பல்லாண்டுவாழிய
தியானம் செய்ய அமைதியான கோவில். என்னால் நேரில் சென்று பார்க்கமுடியாத போதிதருமர் கோவிலை சுற்றி காட்டியதுக்கு நன்றி தம்பி. நம் தமிழ் நாட்டை சேர்ந்த போதி தருமர் பற்றியும் சொல்லி இருக்கலாம்? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் மலேசிய பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
சில மாதங்கள் உங்கள் கோயில், மலை பயண காணொளி பார்க்கவில்லை. இந்த பதிவிற்கு மகிழ்ச்சி.
நமது நண்பர்கள் சிலர் தற்போது பல நாடுகள் சென்று வீடியோ பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக குமார், புவணி.
Already ippave ungalukku nalla time than brother 🔥🔥🔥💞💞💞......... Intha video romba romba romba alaga irukku brother.........
தலைவா தமிழ் வரலாற்றுக்கு உங்கள் பணி என்றும் தேவை...
மிக்க மகிழ்ச்சி நண்பரே !. சன்னதிக்குல் செப்பல் (சு) அணிந்து செல்கிறாா்கள் , வறுத்தததுக்கு ஒரு விசயம் !.
அண்ணா உங்க வீடியோ அனைத்தையும் பார்த்து விட்டேன் 🥰🥰🥰🥰
நானும்
Brother if you visit Penang, give a visit to Kek Lok Si temple. Brahmandama irukum. Namma temples ku poganumna ethu famous nu tedi pogalam, aana ulpuranggalil 100 varusham mel pazhamaiyaana temples ellam iruku. Bentong Karak sivan temple, bukit rotan temple, Midlands mariamman temple, penang tanneermalai, ipoh kallumalai temple ellam poi parunge 🙏
I have visited in 2012.
நல்லதோர் பதிவு நன்றி அன்பரே
தம்பி கர்ணா வாழ்க வளமுடன் 🙏🌹
Happy to see you grow karna!!!! Finally chola desam nokkki....😅🙏👌
இது வரைக்கும் பார்க்காத கோவில். நன்றாக இருக்கிறது.
அருமை தம்பி கருனா ❤❤❤
Fantastic place to visit.... thanks for posting......
உண்மை நாங்கள் போய் பார்க்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Kandippa pogalam bro. Neegala mudiyathunu mudivu panathinga please. Plan panuga. Evlo agunu. Then earn and save. Kastam thaa pakanuna poi thaa aganu
அருமையானா பதிவு நண்பர்
அந்த bgm இருக்கே 🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
I temple really superb place very clean and very convenient for all people to come n pray, peaceful place actually.
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Congrats super na 🤝
நல்ல சுத்தமாக இருக்கு....👌👌👌
Bro please go to kedah lembah bujang ..chozha build place there..
நல்ல தகவல்🌺🌺🌺
Super anna ...keep it up ...all the best...anna
நன்றி அண்ணா 👏
super bro Vera level💖👍
China ku pona oru feel irruthuchi anna .romba super ra explain panniga
Bodhi Dharma 💐💥🔥😌
உங்க வீடியோ தான் பாத்துகிட்டு இருந்தேன்
Super kovil thank you.
Valthukkal
Lovely video
Very good 👍
சூப்பர்
Excellent job pa 👌👌👍
நன்றி சகோ.
👍 super Thamila Tiger boys 👍 NTK 🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Background music vera level ...
சூப்மர்
Super bro 👏👏
Nanri bro
Chinese email is super so calm
Great
சிங்கப்பூர் சீன கோயில் பார்த்திருக்கிறேன்
🙏🙏🙏
very nice karna
போதி தர்மன் தம᭄ழன் !!!
போதி தர்மன் தமிழன் இல்லை
Bro neenga chitharal malai Kovil pathi potting super apdiye ennoru Kovil irukki thunanthikarai nanthikesvarar Kovil ithuvum kudavari Kovil thaan ithapthium video podungalen chitharal to 15 km thaan
Vazha Tamil ⚡💯
Thanks for good information
Tamilanaai piranthatharku karvapadukiren🙏🎀
Super 👌
Thanks for sharing,
Thank you......
Super anna
Good 👍 bro
Tamizhnatla avara patthi edhavuthu kurippu nammakitta irruka bro🤔
Excellent video
Thalaivaaennaitamithuveralevallairukkuippatioruaashsariyampatuththumvitiokaattinathukkunanrinanriinnumkaaththkkontirukkiromthinamumvitiopotungkalthalaivaaveriththanamveraleval🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇🙂🙂🙂🙂🙂😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🙂🙂🙂🙂🙂
Hi bro உங்களுக்கு time இருந்த TOKONG SI THIAN KONG KUALA PILAH SEREMBAN MALAYSIA போய் பாருங்க ரொம்பவே பிடிக்கும் TQ.mala semala
✌🏼
SEMENYIH BROGA HILL SELANGOR உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்
Super place bro
Super sir
Super brother
ஜென்டி௩் ஐலாண்ட் ஒரு சுற்றுலா தலமாக இருக்கிறது.
super bro
nice
Turtle 🐢 mahalakshmi oda vahanam anna so tamilnadu namba kumbudradhu ila ana Indian la other states la kumbudranga anna ..
Anna siththannavasal la oru kudumpam santhichangalla avanga ponnu than nan unga video na yenaku rompa pudikum
🙏🏻
❤👍👌
Tambi naan Genting le 6 varushama 80s le velai senjen appo naan adikadi intha koviluku selven ange vegetarian saapaadu rombo nalla irukum. Appo enaku Bothi darman Patti theriyathu. Neengal solli than ippo enaku theriyathu ithu Bothi darman endru. 7am arivu padam paarthiruken aanaa Chin Swee temple le intha Bothi Darman irupathu enaku theriyala paarungga.
Hi bro🙏🤝🇱🇰👋
We would like to have a closer look of these idols and for a reasonable time so that we could read their faces which would enable us understand and interpret as if we have visited these places in person.
The word Crushing HELL is very Sensitive.
Happy
🎉🎉🎉👏👏👏
Tamil superb
🙏🙏🙏
Namma nattavara therila ana worldwide a theriyuthu ana bodhi dharaman pathi first a veliya konduvantha A.R. Murgadass thanks sevnth sense movie pakkanum
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம்
Ita called genting highland..genting highland ia 2000 ft height. This chinese templelocated there.. im malaysian too..
புத்தர் போதிதர்மர் இருவரும் ஒருவரே நாம் போதி என்று சொல்கிறோம் அவர்கள் புத்தா என்று சொல்கிறார்கள்
சமஸ்கிருதம் ஆளுமை தெரிகிறதா தமிழர்களே பெருமை பேசாம ஆளுமை செலுத்த வேண்டும்
🙏🙏🙏🙏🙏
Anga corona ilaiya
Niraya edathai miss pannitenga ennum Angu niraya edangal ullathu