நண்பர் கருணாவிற்கு வணக்கம் உங்களுடைய வீடியோவை பார்த்து இன்னிக்கு பாவாலி கிராமத்தில் போய் தாமிர பட்டயத்தை பார்த்து வந்தேன் மிகவும் சந்தோஷம் நன்றி இதுபோன்ற வீடியோக்கள் நிறைய போடவும்
Venni kaladi is a myth, he wasn't real, apdi oruthar irundharu nu yendha oru British records la yum illa 🤭....ondiveeran um oru fake fictional character dhan...yenda ipdi irukkenga 🤭🤭
நம்முடைய வரலாறுகளையும் அக்காலத்தில் வாழ்ந்த வீரமிக்க மன்னர்களையும் மன்னர் சார்ந்தவர்களையும் பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..இன்னும் வரலாறுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்
Bro today only I saw ur channel and I spend nearly 5 hour's and a addicted to ur channel. But feel very sad y ur channel was not popular and u r having very less view. Every tamil people should know all theses great work go-ahead brother all the best
அன்புள்ள சகோதரா வணக்கம். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பயனுள்ளவை. நவீன கால இந்திய வரலாற்றை அறிய இப்பதிவு பயனுள்ளது.தொடரட்டும் உங்கள் சேவை. ஜெய் ஹிந்த்.
அருமையான தகவல் சகோ🙏 நன்றிகள் பல தங்களுக்கு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கிருஸ்தவ கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கொடுமையில், அந்த காலத்து மக்கள்,நமது முன்னோர்கள் பல இன்னல்களை அனுபவித்து உள்ளார்கள்.😭 இரத்தம் சிந்தி போராடி பெற்ற நமது நாட்டின் சுதந்திர வரலாற்றை பாதுகாப்போம் 🙏
எவ்வளவு ஆசை நம் நாட்டின் மேல் வெளி நாட்டவனுக்கு.இருப்பினும் கோட்டைகளையும் ..அரண்மனைகளையும் நம் மண் தாங்கி நிற்கிறது. நமது மன்னர்களின் வலிமை அது.கர்ணா....நீவிர் வாழ்க நின் குலம் வளரட்டும்.
Anna please mudinja tiruchendur poi anga nam tamilargal kalvetu niraya iruku ana midi adiya kuda use pandranga edo nama kovil galoda edo ona irukum ila niraya vidiyasama na sir[angal kuda iruku vida matranga
bro nee vera lvl bro keep moving dont stop u will reach great height, u have great talent unga videos rombo useful bro i have great feelings for your efforts and your intention my sincere request is to create more videos and u will reach great height but it takes time so wait bro.
கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை எழுதிய லேணா தமிழ்வாணன் அது ஒரு நாவல்...உண்மைக் கதையல்ல.சில போலி தமிழ் இயக்கங்கள் தங்கள் சுய லாபத்துக்காக தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிரிவினை வாதம் செய்ய தன் தம்பிகள் மூலம் எனது கற்பனை நாவலான இப்புத்தகத்தை திருட்டு தனமாகவும்,தம்பிகள் நடத்தும் யூடியூப் சேனல் மூலமாகவும் தவறாக சித்தரிக்கின்றனர்..எனவே இப்புத்தகத்தால் வளரும் தலைமுறையினருக்கு என் புத்தகம் தவறான வழிகாட்டுதல் செய்தியை கடத்தி விட கூடாது என்பதால் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை திரும்ப பெறுவதோடு,கட்டபொம்மன் பற்றிய உண்மைக்கு புறம்பான செய்தியை கற்பனை நாவலான தன் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் யாரேனும் ஈடுபட்டால் அத்தகைய டுபாக்கூர் செய்திகளை நம்ப வேண்டாம் என சென்ற ஆண்டு லேணா தமிழ்வாணன் தெளிவுபடுத்தி விட்டார்
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படித்தான் இப்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது வேறுபாடு இல்லை தமிழ் நாட்டை ஆண்டவர்கள் முக்கியமானவர்களுக்கு முக்கியமான இடத்தில் ஒரு சிலை கூட இல்லை
நான் பாவாலி கிராமத்தில் வாசித்து வருகிறேன் எனக்கு வயது 22 எங்க ஊரில் அரண்மனை ஒன்று இருந்தது அது இடிக்க பட்டு அந்த இடத்தில் உயர் நிலை பள்ளி மற்றும் ஊராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது மற்றும் எங்கள் ஊரில் திருச்சொந்தூர் முருகன் போலவே எங்கள் ஊரில் ஒரே கல்லில் முருகபொருமனை ஆறுமுகம் கொண்ட வடிவில் வடிவமைத்து உள்ளானார் அதே போன்று அந்த கோயில் Google map ல சிவன் லிங்கம் போன்று அமைக்க பட்டிருக்கும்
Prank videos, lovers videos and routine family videos na namma aalunga subscribe panuvanga.. ithu namma history thaane therinju Enna Pana poranga.. Must say thanks to this guy and his efforts..
திரு கருணா அவர்களின் கவனத்திற்கு . 1757 முதல் 1858 வரை கிழக்கு இந்திய கம்பெனி என்ற தனியார் வர்த்தக அமைப்பு தான் இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டு வந்தது . 1857 புரட்சிக்கு பின் , இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் ஆங்கிலேய அரசு Government of India Act 1858 என்ற சட்டம் இயற்றி இந்தியாவின் முக்கிய பகுதிகளை தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது .
நண்பர் கருணாவிற்கு வணக்கம் உங்களுடைய வீடியோவை பார்த்து இன்னிக்கு பாவாலி கிராமத்தில் போய் தாமிர பட்டயத்தை பார்த்து வந்தேன் மிகவும் சந்தோஷம் நன்றி இதுபோன்ற வீடியோக்கள் நிறைய போடவும்
கர்ணா உனக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க எல்லாம் உள்ள இறைவனை பிறத்திக்கிறேன்
th-cam.com/video/kMsAlZAYRW4/w-d-xo.html
Kandipa
Pagal kanawa bro
Ellam ulla va illa valla va !??!.. prathikkurean aa illa piraarthikkurean aa!??!🤔
677
வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் வம்சம் சூப்பர் அண்ணா உங்களுக்கு நாயக்கர் இனம் சார்பாக வாழ்த்துகள் அன்புடன் பிரியா
எட்டயபுரம் அரண்மனை முன்பு உள்ள பெருமாள் கோவில் நிலைக்கு கீழ் பகுதியில் ஒரு பிரிட்டிஷ் கால செப்பு பட்டயம் உள்ளது
இதுபோன்ற வரலாற்று ரீதியான பதிவுகளை ,பார்க்க கேட்க ஆர்வமாகவும் , ஆச்சரியமாகவும் இருக்கிறது நண்பா. தொடரட்டும் இப்பணி , வாழ்த்துக்கள் 💐 நண்பா
இது என் கிராமம். ❤️ Thanks anna 🙏
எங்களுக்கு.தெரிந்தவங்க.குலதெய்வ.கோவிலஆக்கிரமித்து.கோவில.கும்பிடவிடமா.தொல்லை.கொடுத்து.விரட்டி.விட்டார்கள்.உண்.ஊர்..பெருமை.படாதே
வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்! வாழ்க கர்ணா! பல புதிய தகவல்களை அறிந்தோம்! நன்றி!
🙏🙏 அருமையான பதிவு. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி என்பதில் உள்ள கம்பெனி என்பதே கும்பினி என்று மருவியது. 🙏🙏
GOD bless you and your teams
தெரியாத ஒரு மாபெரும் வரலாற்று தகவலை தெரியவித்திர்கள் அண்ணா நன்றி...🙏
Thirudan
@@seenik756 yaru unga appanaaa
மாவீரன் சுந்தரலிங்கம். மாவீரன்வெண்ணிக்காலாடி போன்ற வீரர்களின் வரலாற்றையும் பதிவு செய்யுங்கள்... நன்றி
👍👍👍👍👍
❤💚
Yes
Pallu
Venni kaladi is a myth, he wasn't real, apdi oruthar irundharu nu yendha oru British records la yum illa 🤭....ondiveeran um oru fake fictional character dhan...yenda ipdi irukkenga 🤭🤭
மாஸ்க் கட்டாயம் போட வேண்டும் என்று சொன்ன அறிவுரைக்கு மிக்க நன்றி. நன்றாகப்பேசுகறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நம் தமிழர்கள்,
உயிர் கொடுத்து,
உறவு இழந்து பெற்ற சுகந்திரம்...
ஜெய்கிந்த்..
யாரு யாரு அந்த தமிழர்கள் கொஞ்சம் சொல்லுங்க கேப்போம் ?
@@harishmps4703 tamilnattil piranthu valanthu tamil mozhi pesum anaivarume tamilargal than
@@soundar2145 அப்போ மற்ற மாநிலங்கள்ள, நாடுகள்ள, தமிழன் பலநூறு ஆண்டுகளா இருக்கானே... அவன் மட்டும் ஏன் தமிழனாகவே இருக்கான் ???
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 எவன் என்ன சொன்னால் என்ன சொல்லாமல் போனா என்ன பசும்பொன் ஐயாவும் நேதாஜி ஐயாவும் சொல்லிடாங்க அப்பறம் என்ன
@@harishmps4703 Yaru canada Paraliment la srilanka tamil ponnu eppadi ponna?Singapore Nathan ,Malaysia Samuel ,gyana Nagamooto ivanaga ellam tamilana avangalaye kelu solluvanga 🤣😁.Yenda antha Sebastian malayali naai athu etho olarathu ketu neeyum olaruviya 😁
உங்களின் அறிவு திறமை . மற்றும் நிதானமான தெளிவான விளக்கம் அருமை நண்பா
ரொம்ப அருமையாக விளக்குகிறீர்கள் தம்பி... வாழ்க வளமுடன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@@அந்துவன்வர்மன் நல்ல கதறி சாகு உனக்கு வரலாறு வேணும் என்றாள் தேடு அதை விட்டு உண்மை வரலாறு கேலி செய்து கொள்ளை அடிக்க நினைக்காதே
Thambi ya 🤔🙄
@@ManojKumar-uc8sm அப்போ.. மகன்... மகன் போன்றவர்..
@@JayachitraNallusamy ohh saringa patti
நம்முடைய வரலாறுகளையும் அக்காலத்தில் வாழ்ந்த வீரமிக்க மன்னர்களையும் மன்னர் சார்ந்தவர்களையும் பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..இன்னும் வரலாறுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
நான் கிருஷ்ணகிரியில் இருந்து அண்ணா.... எங்கள் ஊரில் சிந்து சமவெளி நாகரீகத்தின் தடயங்கள் உள்ளன.... அங்கேயும் வந்து இதே மாதிரி வீடியோ போடுங்கள்
Ennapa soldra sindhu samaveli apdingirathu antha river ah vechi soldrathu inga enga Sindhu river irruku 😏😉👉👉👋
If we start looking in this point of view, we can find more river based old Civilizations
@@naturelover9690 S ji, Thenpennaiaru river civilization... Mayiladamparai in Krishnagiri...More oldest evidence re found
Anna , If I became a higher official ,I will appoint you as Archeological Conservator. Keep doing your work anna. We always there with you.
Bro today only I saw ur channel and I spend nearly 5 hour's and a addicted to ur channel. But feel very sad y ur channel was not popular and u r having very less view. Every tamil people should know all theses great work go-ahead brother all the best
கர்ணாவின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
அருமையான வரலாற்று பதிவு.
நல்ல பதிவு கர்னா கட்ட பொம்மனை பற்றி தவறான வரலாறு சில பிரிவினைவாதிகலால் சித்தரிக்க படுகிறது நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்
எங்கள் மாவட்டம் வந்ததற்கு நன்றி அண்ணா...🥰
karnavum virudhunagar than
@@aravindtamizha1405 kk Anna...♥️
அன்புள்ள சகோதரா வணக்கம். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பயனுள்ளவை. நவீன கால இந்திய வரலாற்றை அறிய இப்பதிவு பயனுள்ளது.தொடரட்டும் உங்கள் சேவை. ஜெய் ஹிந்த்.
அருமையான பதிவு ... 👌 வரலாறு காணொளி வடிவில் சிறப்பாக உள்ளது 💐
மிகவும் தெளிவான பதிவு. நன்றி அண்ணா 👌👍🙂
மிக அருமையானா பதிவு
சுதந்திரம் என்பதை நான் உணர்கிறேன்
3:57 இன்றைய அரசியல் மாதிரி இருக்கும் விட்ருங்க.. செம செம🔥🔥🔥
அருமை இந்த இடங்களையெல்லம் நாங்களே போய் நேரில் பார்த்த அனுபவமாக இருந்தது.நன்றி.
பின்னணி இசை மிகவும் அருமை..❤️❤️
வீரபாண்டிய கட்டபொம்மன்...💪
Thanks karna.kattabomman is a great hero.i once again thank you for bringing out the truth about kattabomman.
வரலாற்றை ஆதாரப் பூர்வமாக எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றிகள் அருமையான வீடியோ
அருமையான தகவல் சகோ🙏 நன்றிகள் பல தங்களுக்கு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கிருஸ்தவ கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கொடுமையில், அந்த காலத்து மக்கள்,நமது முன்னோர்கள் பல இன்னல்களை அனுபவித்து உள்ளார்கள்.😭 இரத்தம் சிந்தி போராடி பெற்ற நமது நாட்டின் சுதந்திர வரலாற்றை பாதுகாப்போம் 🙏
வணக்கம் நல்ல பதிவுகள் தொடர ட்டும்
Arumaiyana pathivu,thanks
உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் நிறைய தேடலுடன். வாழ்க வளமுடன் பல்லாண்டு....
நிறைய பேருக்கு பகிர வேண்டிய விஷயம்தான், தேடி அலைந்து தெரியாத தகவல்கள் சொல்லும் கர்ணா தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றி
அருமையான விளக்க வர்ணனையுடன் சிறப்பான camera பதிவுடன் நல்லதொரு வரலாற்று தகவலை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளும் வாழ்த்தும் .......
சூப்பர் அ௫மையானவிளக்கம்
வாழ்த்துக்கள் கர்ணா
நமது விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு இடமா
நல்ல தகவல்.நன்றி
சூப்பர் புரோ நான் சிவகாசி தான் பவாலி பட்டயம் பத்தி சொன்னதுக்கு நன்றி
இது மாதிரி நிறைய விடியோ போடுங்க.....😊😊
அருமை கர்ணா....தொடரட்டும்
பழைய சரித்திரம், சிறந்த படைப்பு தம்பி கர்ணா,வாழ்த்துகள்
எவ்வளவு ஆசை நம் நாட்டின் மேல் வெளி நாட்டவனுக்கு.இருப்பினும் கோட்டைகளையும் ..அரண்மனைகளையும் நம் மண் தாங்கி நிற்கிறது.
நமது மன்னர்களின் வலிமை அது.கர்ணா....நீவிர் வாழ்க நின் குலம் வளரட்டும்.
வாழ்த்துக்கள் கர்ணா இது போன்ற பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன் நன்றி
அருமை கர்ணா உன் பணி தொடரட்டும் ...
நல்ல பதிவு.... கருத்தை சொன்ன விதம் அருமை....
Excellent brother.Keep it up.
நண்பா கர்ணா வரலாறு மிக சிறப்பு கருனாவுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும் நன்றி நண்பா.
Iam also in Kayathar
Bro neega Vera level yanakum history na rovapidikum🔥♥️
Anna please mudinja tiruchendur poi anga nam tamilargal kalvetu niraya iruku ana midi adiya kuda use pandranga edo nama kovil galoda edo ona irukum ila niraya vidiyasama na sir[angal kuda iruku vida matranga
உங்கள் காரில் இருந்த சிவனின் படம் அருமை நண்பா.
வணக்கம் கர்ணா.....
bro nee vera lvl bro
keep moving dont stop u will reach great height, u have great talent
unga videos rombo useful bro i have great feelings for your efforts and your intention
my sincere request is to create more videos and u will reach great height but it takes time so wait bro.
Bro superb... apdiyae time travel Panna mathri irku ❤️❤️❤️
Vera level anna.🤩
காதறுப்பான் கட்டபொம்மலூவா?
@@aravinthk4964 th-cam.com/video/kMsAlZAYRW4/w-d-xo.html
உண்மை,எழும்பூர் அரசுஆவண காப்பாகத்தில் உள்ளது
Unmai
@@subashlingam7161 yes u r crt veera pandiya kattapomman was a robbery
கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை எழுதிய லேணா தமிழ்வாணன் அது ஒரு நாவல்...உண்மைக் கதையல்ல.சில போலி தமிழ் இயக்கங்கள் தங்கள் சுய லாபத்துக்காக தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிரிவினை வாதம் செய்ய தன் தம்பிகள் மூலம் எனது கற்பனை நாவலான இப்புத்தகத்தை திருட்டு தனமாகவும்,தம்பிகள் நடத்தும் யூடியூப் சேனல் மூலமாகவும் தவறாக சித்தரிக்கின்றனர்..எனவே இப்புத்தகத்தால் வளரும் தலைமுறையினருக்கு என் புத்தகம் தவறான வழிகாட்டுதல் செய்தியை கடத்தி விட கூடாது என்பதால் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை திரும்ப பெறுவதோடு,கட்டபொம்மன் பற்றிய உண்மைக்கு புறம்பான செய்தியை கற்பனை நாவலான தன் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் யாரேனும் ஈடுபட்டால் அத்தகைய டுபாக்கூர் செய்திகளை நம்ப வேண்டாம் என சென்ற ஆண்டு லேணா தமிழ்வாணன் தெளிவுபடுத்தி விட்டார்
Chance a ila bro.semmaya pesrenga .. nalla thagaval...vazhthukal...
பிரிட்டிஷ் வருவதற்கு முன்பு தமிழ் கல்வி முறை குறித்த வீடியோவை உருவாக்க முடியுமா?
Padikka veda maatanga athukku munnadi 😂
@@karanbruzzz1532 1000 varudam mun varai Ella sariyathan irunthathu.
Intha vijayangara kodukolan atchi varum mun.
Kattabomulu is a fake veeran 😂😂
@@manivannan7606 correct bro
@@karanbruzzz1532 Yaru sonna padika vidama than ivalo periya kovil dam ellam katnuma?
very good research work and efforts congrats to @TamilNavigation .
Govt should preserve these historical records so we know how hard won was our freedom.
அருமையான பதிவு
வீரன் அழகுமுத்து கோன் பற்றி பதிவு செய்யுங்கள் pls 🙏
ஆம அண்ணா மாமன்னர் வீர அழகுமுத்துக்கோன் பற்றி பதிவு செய்யுங்கள்
Aama anna
மாவீரர் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாற்றை பதிவிடுங்கள் அண்ணா
நன்றி கருணா வாழ்த்துக்கள்
எவிடென்ஸ் சொல்லி ஒரு வரலாரற்றை இப்படி சொல்லுவது நல்ல விஷயம் திரு கர்ணா அவர்களே. நன்றி
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@@அந்துவன்வர்மன் காதறுங்கட நாய் டம்ளர் காரங்கலா🤣
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படித்தான் இப்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது வேறுபாடு இல்லை தமிழ் நாட்டை ஆண்டவர்கள் முக்கியமானவர்களுக்கு முக்கியமான இடத்தில் ஒரு சிலை கூட இல்லை
ராஜ ராஜ சோழன் கல்லறையில் எதுவுமே இல்லை ஆனால்............
அருமையான வரலாற்று உண்மை.....
என்ன ஒரு வக்கிரமான புத்தி, வந்தது பிச்சை எடுக்க ஆனால் அங்க அதிகாரம் வேற.
Very glad you have included subtitles... Thnx bro
நன்றி.அண்ணா.தருமபுரி ஆங்கில துருப்புக்கள் இறந்த கல்லறை . புதிய செந்தில் பள்ளி முன்பு உள்ளது
Competitive exam preparation ku vera levels useful 🔥🔥 u r channel brother
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். சேவை தொடரட்டும்.
Tamil Navigation - Karna Anna
Sunday Disturbers - Arun Anna
Iruvarum Enakku Iru Kankal Pola
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
நான் பாவாலி கிராமத்தில் வாசித்து வருகிறேன் எனக்கு வயது 22 எங்க ஊரில் அரண்மனை ஒன்று இருந்தது அது இடிக்க பட்டு அந்த இடத்தில் உயர் நிலை பள்ளி மற்றும் ஊராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது மற்றும் எங்கள் ஊரில் திருச்சொந்தூர் முருகன் போலவே எங்கள் ஊரில் ஒரே கல்லில் முருகபொருமனை ஆறுமுகம் கொண்ட வடிவில் வடிவமைத்து உள்ளானார் அதே போன்று அந்த கோயில் Google map ல சிவன் லிங்கம் போன்று அமைக்க பட்டிருக்கும்
Intha mari nalla content ku en subscribe pana matringa
Aama bro...ivaru video ellamey vera level..aana innum yen subscriber varla nu therila....
Yess
Ya crt bro 💯 videos paakuravanaga subscribe panna rommba per paakuranga
Prank videos, lovers videos and routine family videos na namma aalunga subscribe panuvanga.. ithu namma history thaane therinju Enna Pana poranga..
Must say thanks to this guy and his efforts..
Varadhu... content illama, hardwork pannama iruka channels ha tha namba makkal thedi poi paakuraga
Amazing effort Sir
great Karna. please eppadi patta nam Naattain vivarangalai arasangammoolam pathu kakka ariurai seiyavendum
என்னமா இருக்கு சார் உங்க கோமரா! Eagle view சூப்பர்
கர்ணா எங்கள் ஊர் பாண்டிச்சேரியில் உள்ள குருவப்ப நாயக்கன் பாளையம்.
Very well described. Great work Brother
அன்று கும்பினி செய்ததை இன்று மூடினி செய்கிறது!செய்யும் விதம்தான் வேறு ஆனால் நோக்கம் ஒன்றுதான்! ஜெய் பாரத்!
அண்ணா உங்க பதிவுகள் அனைத்து அருமை
ஒரு சின்ன உதவி வீரப்பூர் பற்றி ஒரு வீடியோ போடுங்க
வாழ்க தமிழ்
*arumaiyana pathivu nanba still watching* 👌👌👍
Nice information nice editing and shooting.Karna as always bring the best to his viewers.
Arumaiyan pathivu Karna👌
மாவீரன் அழகு முத்துக்கோன் பூலித்தேவர் பற்றிய வரலாற்றை கூறுங்கள்
உங்கள் உழைப்பு நல்லபயன் கிடைக்கும் வாழ்க வளத்துடன் வாழ்க தமிழ்
தமிழ் பதிவுக்கு நன்றி தோழரே
You really great tell the currect historical facts to us
Enka Ooru Pavali😍.Super Anna🔥
Thambi neenga thoguppaalaraaga pogalaam nalla talent.
Mr Karna you are genius
Pls bring back 2min info series..
Could like to see that as well
பயணம் வெற்றி 👍
Super வாழ்த்துக்கள்
Super explanation....
திரு கருணா அவர்களின் கவனத்திற்கு .
1757 முதல் 1858 வரை கிழக்கு இந்திய கம்பெனி என்ற தனியார் வர்த்தக அமைப்பு தான் இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டு வந்தது .
1857 புரட்சிக்கு பின் , இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் ஆங்கிலேய அரசு Government of India Act 1858 என்ற சட்டம் இயற்றி இந்தியாவின் முக்கிய பகுதிகளை தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது .