ஏ.எம்.ராஜாவின் கனிந்த குரல் இனிமை .. அதை பியானோ அக்கார்டியன் போல் தொடரும் லீலா அவர்களின் இனிய கானம் ... எத்தனை முறை கேட்டாலும் .. பார்த்தாலும் திகட்டாத தேன்னமுதம்.. ஜமுனா....
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI ஐயா வணக்கம் உங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி . நான் சென்னை முகப்பேரில் வசிக்கிறேன் . என் தொடர்பு எண் 9884264040. . என் இளமை கால நினைவுகளை மீட்டுத்தரும் உங்கள் தொண்டு தொடர என் நன்றிகள் ... அன்புடன் வணக்கம் !!!
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI வணக்கம் . தங்களுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சி தரும் உரையாடலாக இருந்தது . நீங்கள் இயற்பியல் பேராசிரியர் என்று தங்களின் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது அறிந்து மகிழ்ச்சி .. தங்களது பதிவுகளை கேட்டு மனம் மகிழும் நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் .. . நன்றி . அன்புடன் தில்லைசபாபதி .
A beautifully composed melody....want to repeatedly listen to it...what about Baliah Sir and Ranga Rao Sir...the veterans...what comic timing and exchange of dialogue...the director is too good to have come up with this scene....you can never see such amusing scenes today!
Thank you,.after mr.a.m, Raja and his,wife sang Christian songs they were shunted out of the movie world;;the present song was by none other than,p//leelamma.
Just like kaiyum kaiyum our body and soul melts with this song. Today there is no chance for the revival of that golden era. With yours this excellent job of uploading and blessing us with those songs, we get rejuvenated. Thanks a lot Professor Sir.
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே... காதல் கதை பேசிடவா கேலியாகவே... ம் ம் ம் ம்ம்ம் - 2 ..... ஹா ஹா கையும் கையும் ... காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே... கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே... ம் ம் ம் ம்ம்ம்..2..…ஹா ஹா …கையும் கையும்... கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா... மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா... ம் ம் ம் ம்ம்ம் ….2…ஹா ஹா கையும் கையும் ... விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா... .. ம் ம் ம் ம்ம்ம் ….2…..ஹா கையும் கையும் ... Sharmini Satgunam !
பாடல் - கையும் கையும் கலந்திடவா படம் - கடன் வாங்கி கல்யாணம் பாட்டு - தஞ்சை ராமைதாஸ் பாடகர் - ஏ.எம்.ராஜா பாடகி - பி.லீலா நடிகர் - டி.ஆர்.ராமசந்திரன் நடிகை - ஜமுனா இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ் இயக்குனர் - எல்.வி.பிரசாந் படவெளியீடு - 17. செக்டம்பர். 1958
மெய் மறந்து விட்டேன்.
அறிவியல் வாழ்க...
ஏ.எம்.ராஜாவின் கனிந்த குரல் இனிமை .. அதை பியானோ அக்கார்டியன் போல் தொடரும் லீலா அவர்களின் இனிய கானம் ... எத்தனை முறை கேட்டாலும் .. பார்த்தாலும் திகட்டாத தேன்னமுதம்.. ஜமுனா....
MY DEAR THILLAI SABAPATHY
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத தேன்னமுதம் ! WHERE ARE YOU LIVING ? MY NUMBER 9442323835
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI ஐயா வணக்கம் உங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி . நான் சென்னை முகப்பேரில் வசிக்கிறேன்
. என் தொடர்பு எண் 9884264040.
. என் இளமை கால நினைவுகளை மீட்டுத்தரும் உங்கள் தொண்டு தொடர என் நன்றிகள் ... அன்புடன் வணக்கம் !!!
MY DEAR THILLAI SABAPATHY
உங்களுடன் பேசியது நன்றாக இருந்தது !
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI வணக்கம் . தங்களுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சி தரும் உரையாடலாக இருந்தது . நீங்கள் இயற்பியல் பேராசிரியர் என்று தங்களின் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது அறிந்து மகிழ்ச்சி .. தங்களது பதிவுகளை கேட்டு மனம் மகிழும் நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்
.. .
நன்றி . அன்புடன் தில்லைசபாபதி .
MY DEAR THILLAI SABAPATHY
மனம் மகிழும் நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் !
Beautiful songs of AMRaja sir
A beautifully composed melody....want to repeatedly listen to it...what about Baliah Sir and Ranga Rao Sir...the veterans...what comic timing and exchange of dialogue...the director is too good to have come up with this scene....you can never see such amusing scenes today!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல்
Thank you,.after mr.a.m, Raja and his,wife sang Christian songs they were shunted out of the movie world;;the present song was by none other than,p//leelamma.
Thank you..the music.. picturization,,mr,am, Raja,and p.leelsmmas, voice,.the scenic beauty, are all remain, beautiful.
Excellent. அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே. நண்பனே. இனிமையான பாடல். இதமான இசை. அருமை என்றால் போதாது. அற்புதம். TRR ஜமுனா ஜோடி பாலையா ரங்காராவ் காம்பினேஷன் அருமை. எங்கே தேடிப்பிடித்தீர்கள் ராஜா சுசீலா இருவரின் குரலமுதம். நன்றி.
Pen kural p.Leela
So Beautiful Song... So elegant and Beautiful Mrs.Jamuna and my favourite comedian hero TR Ramachandran.
Excellent very nice to listen with emotions
Azhagaana Jamuna mom raja sir Leelama kural arumai.
Amazing song awesome great rendition music lyrics excellent
What a voice combo..- AMR &Jikki just made for each other...
Brilliant composition...
It is P Leela. Not jikki
Vow.. Physics Prof.. Thanks Mr. Kandasami sir,. இந்த இனிய பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி..
பாடலுக்கு ஏற்ற காட்சி அமைத்தது அருமை !
Jamuna is the epitome of beauty...so smart and beautiful...
Great song by raja and Leela can listen forever
Amrajah,p, Leela sweet rendition music lyrics acting fantastic
நல்லாயிருக்கு!!
Shuffling of the Screen by Balaiah is simply great direction.
Just like kaiyum kaiyum our body and soul melts with this song. Today there is no chance for the revival of that golden era.
With yours this excellent job of uploading and blessing us with those songs, we get rejuvenated. Thanks a lot Professor Sir.
You are perfectly correct.
Great song! What a scenarios!!
Fantastic enjoyable song
Young Jamuna beauty any tole master TRR acting AM Raja amd P Leela simple but melodious song lovely.and ever green, Sir.
leelas voice and music is very gooooood
இனிமையான தேவகாணம்.
Nice song can here it again and again several times
Enathu favarite padagar. A m raja so nice ok
ரசிக்கவைக்கும் இனிமையான பாடல்!
A.m.raja p.leela voice arumai
Beautiful song
What a Song and the acting of both.
Gone to those days. How simple & elegant lyrics, singers & actors.
Love this song so much...❤❤❤
அருமையா.பாடல்
The golden Voices of the great A.M.Raja and P.Leela have no body now!!!
Very nice song I like thank you so much ❤️💚
Super
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤
Sweet very sweet voice video love story very nice ok by Somasundaram Pattukottai PS Somasundaram Thanjavur Pattukottai
பாடல் வரிகள்
பா.எண் - 231
படம் - கடன் வாங்கிக் கல்யாணம் 1958
இசை - S.ராஜேஸ்வர ராவ்
பாடியவர் - A.M.ராஜா P.லீலா
இயற்றியவர் - தஞ்சை ராமையா தாஸ்
பாடல் - கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ஆஹா கையும் கையும் ....
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே
ம்ம் ம்ம் கையும் கையும் ....
கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையுமாகுமா
மனதில் உள்ள விரக தாபம் உனக்கு தெரியுமா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையுமாகுமா
மனதில் உள்ள விரக தாபம் உனக்கு தெரியுமா
ஆஹா கையும் கையும் ....
விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா
ஆஹா கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ஆஹா கையும் கையும் ....
Excellent old song
Leela, Raja voice super
Lovely song
Nice song
We enjoyed these melody songs
நாகரீகமான தம்பதிகள் ....
Super song of my Time😊
Great Song
golden period of am raja p leela of earlier 60's!
V.A.Rajaram.Perambalur. Neengatha Ninaiu . Ceylon Radio
Inimai, Inimai
AMR A legend of his own
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே... காதல் கதை பேசிடவா கேலியாகவே... ம் ம் ம் ம்ம்ம் - 2 ..... ஹா ஹா கையும் கையும் ...
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே... கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே... ம் ம் ம் ம்ம்ம்..2..…ஹா ஹா …கையும் கையும்...
கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா... மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா... ம் ம் ம் ம்ம்ம் ….2…ஹா ஹா கையும் கையும் ...
விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா... .. ம் ம் ம் ம்ம்ம் ….2…..ஹா கையும் கையும் ...
Sharmini Satgunam !
Top most musician also
TRR, Jamuna, வுக்கு.. A M Raja, Leela இனிய குரலில், அருமையான இசையில்,.. ஓர் இனிமையான பாடல்.. மிக்க நன்றி.!
Nic
சுசீலா என்பது தவறு. லீலா என்பதே சரி.
பாடல் - கையும் கையும் கலந்திடவா
படம் - கடன் வாங்கி கல்யாணம்
பாட்டு - தஞ்சை ராமைதாஸ்
பாடகர் - ஏ.எம்.ராஜா
பாடகி - பி.லீலா
நடிகர் - டி.ஆர்.ராமசந்திரன்
நடிகை - ஜமுனா
இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ்
இயக்குனர் - எல்.வி.பிரசாந்
படவெளியீடு - 17. செக்டம்பர். 1958
கேட்டுக்கொண்டே பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
Picture: Kadan Vangi Kalyanam (1958), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Saluri Rajeshwara Rao, Singers Aemala Manmadharaju Rajah , Porayadhu Leela, Actors: Thirukampuliyur Ranga Ramachandran, Jamuna,
Dear Arumugam Karuppiah: I am amazed at your stunning details of each actors with the exception of Jamuna!
Super
What a simple meaningful melody? It is strikingly different from noises we hear in the name of music.
Sweet voice by a m raja and p Leela. Jamuna beautiful.
very sweet song
MY DEAR ARUNACHALAM
I LIKE THIS SONG , MUSIC BY S.RAJESWARA RAO !
ஐயா கந்தசாமி அவர்களுக்கு வணக்கம் .நலம் அறிய ஆவல்
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
9611226392
S.రాజేశ్వర రావు సంగీతం
இப்படம் 1958 வெளியீடு. அப்போது ஹீரோ TR ராமசந்திரன் வயது 41, SV ரங்கராவ் வயது 40, TS பாலையா வயது 44.
சரி. ஜமுணாவின் வயது?
Old is gold
👍👍
অনেক সুন্দর,,গান
lovely song
Great hits
Full Lyrics
Movie : Kadan Vangi Kalyanam
Music : Saluri Rajeswararao
Lyricist : Thanjai Ramaiya Das
Singers: A M Rajah & P.Leela
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ஆஹா கையும் கையும் ....
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே
ம்ம் ம்ம் கையும் கையும் ....
கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையுமாகுமா
மனதில் உள்ள விரக தாபம் உனக்கு தெரியுமா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையுமாகுமா
மனதில் உள்ள விரக தாபம் உனக்கு தெரியுமா
ஆஹா கையும் கையும் ....
விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹுஹும்
விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா
ஆஹா கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா கேலியாகவே
ஆஹா கையும் கையும் ....
🙏🙏🙏
dance movement of TRR aand Jamuna is also good opening music is terrific
௮௫மை
Simple
M
5q
5q
❤️❤️❤️
A.m.raja excellent