ENGHKIRUNTHU VEESUTH0 SSKFILM006 PL,AMR@ KADAN VAANGHKIK KALYAANAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 6 ปีที่แล้ว +12

    ஆஹா மிகவும் அற்புதமான பாடல் . மனதை மயக்கும் பாடல். இது போன்ற இனிமையான பாடலை பதிவு செய்ததற்கு திரு KSSP ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி .

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 ปีที่แล้ว +15

    கடன் வாங்கி கல்யாணம்
    S. ராஜேஸ்வர ராவ் இசையில்
    ராஜா, லீலா பாடிய அற்புதமான பாடல். 1958

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 6 ปีที่แล้ว +10

    மனதை இதமாக வருடும் பாடல். நன்றி ஐயா

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 ปีที่แล้ว +10

    வீசிய தென்றல் இனிதாக இலைகளை தழுவி மலர்களை மருவி
    இயற்கை எல்லாம் அன்பினால் , ஆசையாக, இன்பமாய்
    இதயவீணை மீட்டி
    இன்ப கீதம் பாடியது எது??
    அதுதான் எங்கிருந்தோ
    வீசிய தென்றல்..
    இந்த படத்தில் எல்லா பாடல்களும் இனிமை நய மிக்க இசையுடன் கூடியவை .... மான்டலினும், பியானோ
    அக்கார்டியனும்,
    புலலாங்குழலும் சேர்ந்து இழையும் தருனங்கள் ...எளிமையான மதுரம் தரும் இசை பாடல் ...
    ராஜேஸ்வர ராவின் அமுதமழை.....
    தங்களின் தெளிவான பதிவுக்கு நன்றி

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 ปีที่แล้ว +2

      MY DEAR THILLAI SABAPATHY
      S.ராஜேஸ்வர ராவின் அமுத மழை !

    • @vaidrajan0816
      @vaidrajan0816 4 ปีที่แล้ว +2

      பாடலின் இனிமை போலவே உங்கள் பதிவில் தமிழின் இனிமையும் பாடலின் இனிமையை நீங்கள் விவரித்துள்ள அழகும் அருமை . பாராட்டுக்கள் .உங்கள் பதிவை வேறு சில பழைய பாடல்களிலும் படித்திருக்கிறேன்.நான் இது போன்ற நல்ல தரமான படங்கள் வந்த தலை தலைமுறையைச் சேர்ந்தவன்.
      இளம் வயதின் பழைய நினைவுகளையும் அன்று இலங்கை வானொலியில் கேட்ட இது போன்ற பாடல்களின் நினைவுகளையும் சுமந்து இவற்றைக் கேட்கும் பொழுது தோன்றும் இன்பமே அலாதி .

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 ปีที่แล้ว +2

      Arumauiyaana Pathivu Ayyaa. Thigattaadha Moganam, Rajeswara Rao's favourite.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - எங்கிருந்து வீசுதோ
    படம் - கடன் வாங்கி கல்யாணம்
    பாட்டு - தஞ்சை ராமையா தாஸ்
    பாடகர் - ஏ.எம்.ராஜா
    பாடகி - பி.லீலா
    நடிகர் - ஜெமினி கணேசன்
    நடிகை - சாவித்திரி
    இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ்
    இயக்குனர் - எல்.வி.பிரசாந்
    படவெளியீடு - 17. செக்டம்பர். 1958

  • @somasundarama5477
    @somasundarama5477 5 ปีที่แล้ว +2

    அருமை.. எப்போதோ கேட்ட இனிமையான பாடல். Very rare.. AM Raja, P susila இளமையான குரலில் இனிமையான இசையில்.. மனதை மகிழ்விக்கும் பாடல்.. மிக்க நன்றி..

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 ปีที่แล้ว +1

      சகோ . பாடியது மறைந்த பாடகி பி.. லீலா .

  • @bestcoin5435
    @bestcoin5435 2 ปีที่แล้ว +4

    வெண்ணிலாவில் ஆடியே , புன்னகையால் பாடியே , மனம் மயங்கி ஆசையில் , அன்பினால் இன்பமாய்

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 ปีที่แล้ว

    INDA FILM LA ALL SONGS HIT.
    ADUVUM ROMBA MENMAIYAGA
    IRUKU.KETKAVE VENDAM.
    Jemini+ savi pare. Thanks
    Sharing.

  • @prakashgovindarajan
    @prakashgovindarajan 6 ปีที่แล้ว +4

    thank u sir many people, lovers of gold old songs are not aware of this excellent THendral

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 ปีที่แล้ว +2

    Thanks for uploading this song frequently heard in the radio, in my boyhood days around 55/60 years ago.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +4

    எங்க great grand parents had their day with these songs ! So i have no idea! Good song!!

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலுக்கு மயங்காத வர்கள் யாருமில்லை.

  • @varadarajanr2187
    @varadarajanr2187 3 ปีที่แล้ว +3

    Very nice.I find no words to express my appreciation.varadarajan.

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 ปีที่แล้ว

      இனிமையான பாடலுக்கு நன்றி. பிற்காலத்தில் ஏ.எம்.
      ராஜா ஏனோ ஜிக்கியை
      புறக்கணித்தார். சீரங்கத்தார்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 ปีที่แล้ว +8

    One more Magical Moganam from S Rajeswara Rao. Probably, this Raagaa is the most favourite of him. Too many songs from him based on this Raagaa. Thigattaadha Moganam? P Leela's beautiful singing catches my attention.

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 ปีที่แล้ว +1

      Another song that immediately springs to mind is his பழகக் தெரிய வேணும், உலகில் பார்த்து நடக்க வேண்டும்" from that Doyen of Cinema L.V.Prasadhji's timeless classic "Missiyamma".
      In this song, though, the Interludes are so soothing ....and leave the listeners in a meditative calm, making the mind
      a clean slate!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 ปีที่แล้ว +3

      @@saamraajyavardhan1867 There are a few more. AAhaa inba Nilaavinile is also based on Moganam.

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 ปีที่แล้ว +1

      @@vasudevancv8470 True!
      'AAhaa inba nilaavinilae' was
      music-directed by MahaaMaestro
      Ghantasaalaa !
      My allusion was to yet another Saluri Rajeswar Rao-gaaru creation in the same Mohanam in 'Missiyamma'!

  • @ts0hari
    @ts0hari ปีที่แล้ว

    Great song. Presence of Savithri is the icing on the cake!

  • @1960syoung
    @1960syoung 4 ปีที่แล้ว +3

    பேராசியர் அவர்களே எப்படி இருக்கிறீர்கள்? இனிமை தென்றல்

  • @sharmz8266
    @sharmz8266 2 ปีที่แล้ว

    எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் ….2
    இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே - 2 இயற்கை யாவும் அன்பினால் - 2…..ஆசையால் இன்பமாய் இணைந்து ஊஞ்சலாடவே ..எங்கிருந்து வீசுதோ ..
    வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே - 2 …மனம் மயங்கி ஆசையால் மனம் மயங்கி ஆசையால் - 2 …அன்பினால் இன்பமாய் மெய் மறந்து போகவே ….எங்கிருந்து வீசுதோ ….
    இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே - 2 …இயற்கை யாவும் அன்பினால் - 2 ஆசையால் இன்பமாய் இணைந்து ஊஞ்சலாடவே ..எங்கிருந்து வீசுதோ .
    Sharmini Satgunam !

  • @muralir5179
    @muralir5179 2 ปีที่แล้ว

    Super song, thanks for upload.

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 7 ปีที่แล้ว +3

    Very fine song as usual from Vijaya production film

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 ปีที่แล้ว

      As usual, Moganam is a favourite Raagam for Vijaya Productions, I believe.

  • @nagarajsubbu6008
    @nagarajsubbu6008 ปีที่แล้ว

    மயக்கும் மெல்லிசை.இனியபாடல் வரிகள்.இயற்கையாவும் அன்பினா____ல்ல்ல். கேட்க கேட்க உள்ளம் கவர்ந்த இனிமை.01.07.2024. நாகராஜ் K.K.பட்டி.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว +1

    Excellent song 👍🏿 by A.M.Raja &P.Leelaa,

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว

    ராஜா சார் லீலாம்மா வின் இனிதான தென்றல் பாட்டே தென்றலா இருக்கும் போது எப்படி இருக்கும்.....

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 3 ปีที่แล้ว

    ஐயா. பலமுறை கேட்டும், மணம் வேறு பாடல் கேட்க மறுக்கின்றது. என்னே ஒரு மயக்கும் குரல்.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 4 ปีที่แล้ว +1

    Wonderful AM Raja

  • @manogarisupramaniam67
    @manogarisupramaniam67 2 ปีที่แล้ว

    அற்புதம் இனிமை

  • @mekamom3676
    @mekamom3676 5 ปีที่แล้ว +3

    மிகுந்த நன்றி. Mashallah

  • @doraikannu5647
    @doraikannu5647 11 หลายเดือนก่อน

    Savithri great actress.Role to modern days cinema.Amraja&Suseelammagreat boon to one world.

  • @sekarindira23
    @sekarindira23 4 ปีที่แล้ว +2

    Very sweet melodious song

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 ปีที่แล้ว +2

    இனிமையான பாடல்

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 5 ปีที่แล้ว +2

    What a pleasant song!

  • @venkateswarans6488
    @venkateswarans6488 3 ปีที่แล้ว +2

    A M Raja what a voice

  • @joesimon962
    @joesimon962 หลายเดือนก่อน

    I love song about win laver water ❤

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 6 ปีที่แล้ว +2

    What a melodious song ?

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 2 ปีที่แล้ว

    🙏🙏 Nandri Ayya 🙏🙏❤️💖

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 หลายเดือนก่อน

    Very decent and sweet love scene.

  • @gopalakrishnanp3996
    @gopalakrishnanp3996 7 ปีที่แล้ว +2

    Oh beautiful song

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 2 ปีที่แล้ว

    Very super song

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 ปีที่แล้ว +1

    நடிகையர் திலகம் இப்பாடல் காட்சியில் குடும்ப பாங்குடன் அழகு தோற்றம்
    ஆனால் லீலாவின் பாடல் நம்மை தொடுகிறது .

  • @arunachalama3458
    @arunachalama3458 7 ปีที่แล้ว +3

    HOW SWEET SONG

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว

    Picture: Kadan Vangi Kalyanam (1958) , Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Saluri Rajeshwara Rao, Singers: Aemala Manmatharaju Rajah, Porayadhu Leela, Actors: Gemini Ganesan Savithiri Ganesan

  • @subramanians4051
    @subramanians4051 ปีที่แล้ว

    Super Super Super Super Super Super

  • @mr241131
    @mr241131 11 หลายเดือนก่อน

    Mr. Kandasamy, we would like to know you better. Tell us about yourself.

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 3 ปีที่แล้ว

    இனிமையான பாட்டு

  • @RamzanRainudeen
    @RamzanRainudeen 4 หลายเดือนก่อน

    Nirmala Angela Swakeen Where are you dear?

  • @wzpselvanwzptamilmyanmar8607
    @wzpselvanwzptamilmyanmar8607 2 ปีที่แล้ว

    how sweet voice

  • @alwariyer6185
    @alwariyer6185 5 ปีที่แล้ว +1

    ARUMAYAANA manathai varudum paadal

  • @pillappansomuservai5226
    @pillappansomuservai5226 3 ปีที่แล้ว

    Super song super voice

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 ปีที่แล้ว

    SALUTES TO SALURI R RAO GARU

  • @govindraj2660
    @govindraj2660 2 ปีที่แล้ว

    A beautiful song

  • @subramanians4051
    @subramanians4051 ปีที่แล้ว

    Super Super Super Super Super Super

  • @subramanians4051
    @subramanians4051 ปีที่แล้ว

    Super Super Super Super Super Super