TAMIL OLD SONG--Naan unnai serntha selvam(vMv)--KALAIKOVIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 287

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 10 หลายเดือนก่อน +6

    Golden voice of.. PB Sreenevas Sir... 💖💖🌹

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +11

    This is one of my most favourite song . காலத்தால் அழியாத பாடல் . - love you all ❤from Belfast city Ireland .

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 5 ปีที่แล้ว +28

    உன் விரல்கள் என் அழகை மீட்டும்
    உன் விழிகள் என் உயிரை வாட்டும்
    என் குரலும் உன் பெயரை கூட்டும்
    அதில் கோடி கோடி இன்பம் காட்டும்.
    கண்ணா தாசா நீ எப்படி பெண்ணாய்
    மாறி இந்த கவிதையை படைத்தாய்.

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 4 หลายเดือนก่อน +5

    These beautiful verses evoke feelings of tender love unlike vulgar songs of today !👌

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +9

    அரசர்+மன்னர் 👍👍
    அமைத்து தந்த இசை
    சாம்ராஜியத்தில்
    ஜோடி குயில்களின்
    இசைக் கச்சேரி.👏👏👌👌👍👍 நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐
    வாழ்க வளமுடன்....

  • @Prabhu-e9k
    @Prabhu-e9k 18 วันที่ผ่านมา +1

    உயிரோட்டம், ரத்த ஓட்டம், ஜீவன் எல்லாமே இருக்கு இந்தப் பாடலில்.
    கேட்கும் ஒவ்வொரு முறையும், நம் உயிரும் உடம்பும் உருகி விடுகிறது. ❤️❤️❤️

  • @glamentglament9427
    @glamentglament9427 3 หลายเดือนก่อน +3

    உன்விரல்கள் என் அழகை மீட்கும் உன் விழிகள் என் உயிரை வாட்டும் ..என்ன அற்புதமான வரிகள்,இளமை துள்ளல்களின் இனிய வார்த்தைகள் ஆக

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 3 ปีที่แล้ว +57

    இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாது. மனதை ஏதோ செய்யும். இந்தப் படம் நன்றாயிருந்தும் தோல்வியைத் தழுவியது என்னை ரொம்ப வருத்தமுறச் செய்கிறது.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +2

      எனக்கும்

    • @ramanujamcharis1933
      @ramanujamcharis1933 2 ปีที่แล้ว +1

      In practical life many a time well beings are appreciated but

    • @krishnanraghavan7528
      @krishnanraghavan7528 2 ปีที่แล้ว +4

      அந்த வரிகள் " நமது காதல் உள்ளம் கலை கோவில், இரு கண்களுக்கு வாசல், நமதாசை கோவில் மணி ஓசை, அங்கு அன்பு வண்ண மலர் பூஜை', உண்மையான அன்பின் வெளிப்பாடு. " திரு PBS க்கு என்றே இயற்றப்பட்டவை " என்ற பாடல்களில் ஒன்று. நண்பர்களே அவரைத் தவிர வேறு ஒரு குரலில் இத்தனை சிறப்பாகவும் மனதை நெகிழ்விக்கும் விதமாக இப்பாடல் அமைந்திருக்க இயலாது. நன்றி சகோதரி.

    • @veeraraghavannarasimhan5418
      @veeraraghavannarasimhan5418 ปีที่แล้ว +1

      Very good song

    • @a.schandrasekar4642
      @a.schandrasekar4642 ปีที่แล้ว +2

      இந்த பாடலை கேட்க கேட்க இழபைதிரும்புகின்றது

  • @vennila1881
    @vennila1881 ปีที่แล้ว +10

    Super song. அழகிய இரு குரல்கள் படைத்த அம்சமான பாடல். திகட்டவே no chance

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 3 ปีที่แล้ว +31

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் வேறு ஏதோ ஒரு (காதல்) உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
    இதயத்தில் ஊடுருவிய பாடல்.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 หลายเดือนก่อน +3

    கண்ணதாசன் அவர்களின் ஒரு தலைசிறந்த டூயட் பாடல்.. படம் = கலைக்கோவில்.. பி பி ஸ்ரீநிவாஸ் மற்றும் சுசீலா சிறப்பாக பாடி உள்ளனர்.

  • @santhisel
    @santhisel 4 ปีที่แล้ว +45

    Another kannadasan love song where he displays word/number play:
    உன் அச்சம் நாணம் என்ற நாலும் (4)
    என் அருகில் வந்தவுடன் அஞ்சும் (5)
    இதழ் பருகும் போது நெஞ்சம் ஆறும் (6)
    அது பாடும் இன்ப சுவரம் ஏழும் (7)

    • @rajendranganapathy5560
      @rajendranganapathy5560 3 ปีที่แล้ว +9

      உங்கள் ரசனை.. அடடா

    • @rajaramb6513
      @rajaramb6513 2 ปีที่แล้ว +8

      அருமையான கண்டுபிடிப்பு……அழகான ரசனை……

    • @saigopal2213
      @saigopal2213 2 ปีที่แล้ว +8

      Amazing...congrats

    • @krishnanraghavan7528
      @krishnanraghavan7528 2 ปีที่แล้ว +1

      பெண்மைக்கு ' பெண்மையை அதன் குண நலன்களை அதன் இலக்கணத்தை உணர்த்தியதே ஆண் தான் என்பதை மீண்டும் நிரூபித்த கவிஞரின் வரிகள். நன்றி சகோதரி.

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 ปีที่แล้ว +5

      Arumai

  • @narasimhantr1786
    @narasimhantr1786 2 ปีที่แล้ว +20

    Brilliantly begin with violin and flute by MSV and superb sung by P S and PBS
    His music imagination are extraordinary
    3 saranam with 3 diffrent music it's pure melody with best kavlnger lyrics and sridhars camera angle super Till no one come closer to sridhar PUTHUMAI IYAkUNAR title still he is having

    • @manjulacd685
      @manjulacd685 2 ปีที่แล้ว +2

      sir. Music scored by MSV and TKR and not only MSV.

  • @susilasupramani12
    @susilasupramani12 ปีที่แล้ว +7

    முத்து ராமன் அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். .

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 5 หลายเดือนก่อน +3

    மெல்லிசை மன்னர்
    டி கே இராமமூர்த்தி
    அவர்கள் இசையில்
    கவியரசர் கண்ணதாசன் படைத்த பாடல்.
    இன்னிசை
    நல்லிரவு..

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 2 ปีที่แล้ว +7

    அருமை
    என் அவளிடம் நான் விரும்பி
    கேட்ப்பதுண்டு நீ பாடு என்று
    நானும் பாடியபடியே

  • @hameednishahameednisha6480
    @hameednishahameednisha6480 6 ปีที่แล้ว +18

    இதை போல் பாட்டு இனிமேல் இல்லை

  • @abikusalai
    @abikusalai 10 ปีที่แล้ว +36

    நான் மிக நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடல் இது..இதை கண்டவுடன் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேதும் இல்லை ...என்னுடைய கை பேசியின் காலர் டியூன் இந்த பாடல் தான் ...நன்றி நண்பரே ...

  • @kailasamramachandran3443
    @kailasamramachandran3443 3 หลายเดือนก่อน +2

    Wordings, lyrics, actors' expression add beauty too❤

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 ปีที่แล้ว +4

    Un acham naanam endra naalum....
    En arukil vandhavudan anjum... .... Itthazh parukum podhu nenjam aarum.. Athu paadum INBA SWARAM Aezhum..
    "Super Lines of Kavi Arasar.. Very emotionally rendered by PBS and PS....
    Good music by MSV & TKR...

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 7 ปีที่แล้ว +13

    கண்ணதாசனே நீ தமிழனின் செல்வம்.

    • @vickneswaren
      @vickneswaren 3 ปีที่แล้ว +2

      Yes correctly said KANNADASAN SIR IS OUR TAMIL PROPERTY AND ALSO TAMIL MOST BELOVED CHILD -WILL ALWAYS BE IN OUR MIND

    • @vickneswaren
      @vickneswaren 3 ปีที่แล้ว +2

      KANNADASAN SIR IS A SITTAR FOR SONGS - DEAR SIR THANK YOU ALWAYS FOR MEMORABLE SONGS YOU HAVE CREATED.

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +7

    🙏💐 எந்த காலத்திலும் அழியாத, இந்த இனிமையான தேன் அமுத பாடலை நமக்கு அளித்த அனைத்து திரைத்துறை கலைஞர்கள் அனைவருக்கும் எனது நெஞ்ஜார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 ปีที่แล้ว +4

    இந்தப்பாடல் மற்றும் எனக்கும் ஒரே வயது 😂😂. இளமையாகவும் இனிமையாகவும் இன்றளவும்!!!

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +4

    Superb beautiful song and voice and 🎶 29.8.2023

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 ปีที่แล้ว +58

    No match to Viswanathan-Ramamurthi's Melodious Music score. This song is the definition for Melody. Total Bliss. One must have done too many good deeds over countless births to have been bestowed with this kind of High Quality Melodies and also with a Great Taste & Wisdom to enjoy the same perpetually. Kannadasan's wonderful lyrics & Viswanathan-Ramamurthi's mesmerising music travel hand in hand. Beautiful percussion score with the Bangos and Tabla and Excellent rendition by PB Srinivas & Susheela.

    • @vickneswarenmurugasu695
      @vickneswarenmurugasu695 3 ปีที่แล้ว +5

      Yes sir the melody and the beat of this song is very nice always want to hear more and more but the more is always not enough need to continue or keep going the next day

    • @krishnaswamynarasimhan6220
      @krishnaswamynarasimhan6220 3 ปีที่แล้ว +7

      @@vickneswarenmurugasu695 Yes very good melodious song especially combination of viswanathan- ramamurthy worked wonder in those days. But ramamurthy parted away from Viswanathan. Those days we will never get back. Muthuraman is such a versatile actor but suddenly disappeared . HIs remarkable performance in Kadhalika neramillai , suryakanthi , Kalaikovi . is one of the milestone in tamil film history. Moreover he acted with most of the leading actors MGR, Shivaji, Gemini giving ample support to them

    • @punniakoti3388
      @punniakoti3388 3 ปีที่แล้ว +2

      Iya enna solvathu, when iam hearing this song, i think they are gingarers.

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 2 ปีที่แล้ว +2

      Poor video and audio,a super song

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +1

      @@rajendranramalingam2448 U can hear a Better Audio under Saregama. It's available in the U Tube. Pls search by Typing "Naan Unnai Cherndha Selvam uploaded by Saregama" and U may get it.

  • @RajiVadani-yn2pp
    @RajiVadani-yn2pp 2 หลายเดือนก่อน +2

    This song also very beautiful slow motion song super lyrics super music 🎉❤🎉

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 ปีที่แล้ว +6

    Male : Naan Unnai saerndha selvam.. Nee ennai aazhum deivam.. Ini enna solla vaendum... Nam ilamai vaazha vendum..(2)... ..... Female: Nam kaadhal ullam kalaikoil.. Iru kankal koilukku Vaasal...(2)...Namathu asai koil mani-osai.. Athil Anbu Vannamalar Poojai".. Athil Anbu Vanna malar poojai.. Naan unnai saerndha selvam.. Nee ennai aazhum theivam.. Ini enna solla vaendum.. Nam ilamai vaazha varndum..
    Best duet for Muthuraman - Chandrakantha.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 3 ปีที่แล้ว +11

    Outstanding performance by mellisai mannargal.
    There is nothing left by them in creating melody whether it is classical, semiclassical or light music.

  • @rajarammohanarumugam6092
    @rajarammohanarumugam6092 2 ปีที่แล้ว +12

    An ever green 💚 song which mesmerise every one even now. I heard this song very frequently in Ceylon Radio those days 45-50 years back. Everyone, whether msv/tkr, or PBS, suseela or kavya kanndasan , given their soul to this song. I recently remembered the song and searched. From that day, i am listening to this minimum two three times daily.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว +21

    நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் பேராசிரியர் அறிமுகம் செய்தது. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 ปีที่แล้ว +12

    அருமையான தேனிசை...
    காணொளியுடன் பார்க்கும்போது.......
    அழகான சுரநாதம் .....
    கவிஞரின் காதல் மனம் கமழும் கவிதை.....
    " உன் விரல்கள் என்....
    உன் விழிகள் என்....
    உன்குரலும் என் .....
    அதில் கோடி கோடி இன்பம் காட்டும் ... சுசீலாவின் உணர்வு கலந்த குரல் பாவம் ... ..
    என் ஆத்மாவில் கலந்த விட்ட தேனமுது .....
    பதிவேற்றத்திற்கு நன்றி ......

  • @selvisrinivasan3227
    @selvisrinivasan3227 2 ปีที่แล้ว +5

    இப் பாடல் கேட்டவுடன், நெஜமாவே காதில் தேன், பால் கலந்து வான் வழியாக வந்து, என் மீது படிகிறது 👌👌

  • @ramananthraman5821
    @ramananthraman5821 ปีที่แล้ว +4

    Immortal tune p susheela at her best as always

  • @VVichu50
    @VVichu50 8 หลายเดือนก่อน +3

    Devine melody 👏👍. Viswanathan Ramurthys stunning composition. beautifully rendered by PBS & PS. This song regretfully did not get its due among as one of VRs gems. Thks for posting this heart tugging beauty 🙏🏻

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +12

    ஈடுஇணையற்ற காதல் பாடலாகும்
    வீடு முழுவதும் ஒலிக்க வேண்டும்
    கூடி மகிழ வேண்டும் தம்பதிகள்
    நாடு நற்குடும்பத்தால் உயரவேண்டும்
    பீடு நடை போடவேண்டும் இருவரும்
    இப்பாடல் இதயத்தை உருக்குகின்றது
    எப்பொழுதும் கேட்க தூண்டுகிறது
    அப்பழுக்கு இல்லாத காதல் காட்சிகள்
    தப்பாமல் காதலர்கள் காணவேண்டும்
    ஒப்பில்லா வகையில் எடுக்கப்பட்டுள்ளது!
    M V Venkataraman

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +3

      பாடலைப் போலவே உங்கள் கருத்தும் மனதை மயக்குகிறது. மெச்சத்தகுந்த பதிவு.

    • @mvvenkataraman
      @mvvenkataraman 3 ปีที่แล้ว +4

      @@SubramaniSR5612 கோடானு கோடி நன்றிகள்!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +2

      @@mvvenkataraman 👍👃😋

  • @minnvid
    @minnvid 9 ปีที่แล้ว +35

    Oh My God! KD is KD.
    உன் விரல்கள் என்னழகை மீட்டும்
    உன் விழிகள் என்னுயிரை வாட்டும்
    உன் குரலும் என்பெயரைக் கூட்டும்
    அதில் கோடிகோடி இன்பம் காட்டும்
    - உச்சம் தொடும் தெய்வத் தமிழ்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 ปีที่แล้ว +6

      Dilli Dorai
      KD is KD seems to be not acceptable.
      You are really praising the poet Laureate Kaviyarasar kannadhasan.
      Then you have to mention his name in an orderly manner and not defaming like KD.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @natchander
    @natchander 6 ปีที่แล้ว +17

    A great film by Sridhar
    Alas this film was not a box office hit
    But all this film songs still remain in our hearts.
    NATARAJAN CHANDER

  • @matizganesan4133
    @matizganesan4133 2 ปีที่แล้ว +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @santanair33
    @santanair33 7 ปีที่แล้ว +52

    Ini yenna solla vendum..Nam ilamai vaala vendum... listening to songs like this will definitely keep us young..I am 72..but I feel like 27 ..

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 9 หลายเดือนก่อน +3

    Real Duet song God is Great, for PBS and PS like ice-cream voice soo soft

  • @suresh1957
    @suresh1957 7 ปีที่แล้ว +16

    The mellifluous voice of PBS was sadly under-utilised in the Tamil film industry thanks to politics. I met the great man several times at Woodlands in Madras and he spoke at length about the pervasive politics in the industry, the sidelining of poetry and rhythm and its substitution by shrill, tasteless prose and so on. That his talents were not used to the extent they deserved to be used is a loss for lovers of Tamil music..

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +7

    இனிமை.
    இளமை.
    எளிமை.
    குளுமை.
    தனிமை.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 3 ปีที่แล้ว +8

    மலர்கண்ணன் தேடிக்கொண்ட ராதை...அற்புதமான வரிகள்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 ปีที่แล้ว +2

      sri Raman nenjil nindra seethai.. Malar kannan thaedikonda Radhai.. (2).. Manam uruki soodi konda kothai.. Ondru saerndhu vandhathu indha Paavai.. Un viralkal en azhakai meettum.. Un vizhikal en uyirai Vaattum.(2).. Un kuralum en peyarai koottum.. Athil kodi kodi inbam kaattum.. Athil kodi kodi inbam kaattum. Naan Unnai Saerndha selvam.. Nee ennai aazhum theivam.. Ini enna solla vaendum.. Nam izhamai vaazha Vaendum..... ..
      Un acham nanam endra naalum.. En arukil vandhavudan anjum.. Ithazh Parukum bothu nenjam aarum.. Athu paadum inba Swaram Aezhum.. Athu paadum inba Swaram Aezhum.. (Both) : Naan unnai saerndha selvam
      Nee ennai aazhum deivam.. Ini Enna Solla vaendum.. Nam Izhamai Vaazha Vaendum..

  • @jananijanani4384
    @jananijanani4384 2 ปีที่แล้ว +12

    What a melodious song composed byMsv&Tkr.

  • @srinivasankesavan703
    @srinivasankesavan703 3 ปีที่แล้ว +7

    Nice song. Susheela amma the evergreen melody Queen.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 ปีที่แล้ว +4

    . எம் எஸ் வி இசை‌ மெய் மறக்க வைக்கிறது பி பி எஸ் சுசீலா குரல்களில் மிக இனிமையான பாடல். மிக அருமையான பதிவு என்றுமே மறக்க முடியாத பொக்கிஷ பாடல்கள் புதையல் இருக்கும் சேனல் அல்லவா? வாழ்த்துக்கள் மணிவண்ணன்

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 ปีที่แล้ว +8

    கணவன் மனைவியிடையே அன்பை விவரிக்கும் அருமையான பாடல்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 ปีที่แล้ว +3

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 11 หลายเดือนก่อน +2

    Arumai

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 ปีที่แล้ว +2

    படமோ தமிழ்ப் படம்! பாடலை எழுதியவரும் தமிழில்தான் எழுதியுள்ளார்! பாடுபவர்களும் தமிழில்தான் பாடுகிறார்கள்! கேட்டு ரசிப்பவர்களும் தமிழர்களே! ஆனால் பதிவுகள் (comments) மட்டும் 100க்கு 75 விழுக்காடுகளுக்கு மேல் ஆங்கிலத்தில்! இந்தப் பாடலுக்கு என்றில்லை! எல்லாப் பாடல்களுக்கும் இதே கதைதான்! இது என்ன விதமான ரசனையோ தெரியவில்லை!

  • @sridharnew9695
    @sridharnew9695 3 ปีที่แล้ว +7

    P. B. Srinivas and P. Suseela sing very sweetly so that I am anxious to hear always

  • @seshadriramaswamy1010
    @seshadriramaswamy1010 10 ปีที่แล้ว +7

    Kai kudungal, Vembar avargale. Engirundhu itha kuzhi thondi edutheergal. Abs. fantastic!

  • @kothainayagi1355
    @kothainayagi1355 2 ปีที่แล้ว +3

    குரல்கள் இனிமை பாடல் இனிமை என்றைக்கும் கேட்டு கொண்டே இருக்க லாம்

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 3 ปีที่แล้ว +5

    அட்சரம் லட்சம் பெறும். One of the very best love melodies.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 ปีที่แล้ว +4

    என்றென்றும் மனதில் நிற்கும் பாடல் கண்ணதாசன் பாடல் வரிகள் வெகு அருமை நன்றி மணிவண்ணன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +3

    இசை அமைப்பு அருமை அருமை

  • @shanthaledchumykanapathipi4565
    @shanthaledchumykanapathipi4565 3 ปีที่แล้ว +8

    ‘Old is Gold ‘. Very Nice Romantic Song. Ragam: Aabohi.

  • @bhuvaneswariv8718
    @bhuvaneswariv8718 9 ปีที่แล้ว +9

    A lovely nicely tuned and we'll rendered byPBS&PS.

  • @artsc55
    @artsc55 3 ปีที่แล้ว +1

    🙏🏽💐aïyya, anaïttu pādalgal arumaïye intha padattil, pāttu, nadippu, isaï, kavidaï, 🥀🥀, nandri aïyya 🙏🏽💐

  • @sundararajanjanakiraman3644
    @sundararajanjanakiraman3644 9 ปีที่แล้ว +9

    kannadasan kavithvam in the paadalil milirgirathu. 4,5,6,7 in the engalai last stanza vil velipadithiyiruppar. superb.manathai engo kondu sellum melody.thanks for uploading.

  • @krbalakrishnan8096
    @krbalakrishnan8096 3 ปีที่แล้ว +11

    Such a incomparable melody. Going back to my teens

  • @balamusic100
    @balamusic100 10 ปีที่แล้ว +8

    the last stanza is nangum. anjum. aarum and ezhum. an example of how great kannadasan can write...

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 ปีที่แล้ว +7

    A melodius song in the Great MSV music. Vaazhga avar pugazh.

  • @TN72NM
    @TN72NM 2 ปีที่แล้ว +6

    A song which will live beyond centuries

    • @nspremanand1334
      @nspremanand1334 2 ปีที่แล้ว +1

      Yes, it is memorable song forever

  • @subramaniambn4822
    @subramaniambn4822 3 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் நீயே. தமிழ் வேறு என்ன. வேண்டும்.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 8 ปีที่แล้ว +5

    enna oru azlhana varigal,manithanin narambugalai ondru kootti vartha varigal. PBS kural innimaiyo super... very nice music.

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 2 ปีที่แล้ว +1

    இந்த அருமையான பாடல் ஒலிசப்தம்தெளிவாக‌இருந்தால்நன்றாக இருக்கும்

  • @jogarao4471
    @jogarao4471 ปีที่แล้ว +1

    People think this is a viswanathan- Ramamoorthy song. No it is not. This is solely composed by Sri Ramamoorthy after he split from MSV.
    Kathalikka neeramillai of the same year has songs composed by the duo but kalai Kovil songs are composed only by Sri Ramamoorthy and all songs in this movie are superb.
    The failure of the movie was a blow to Sri T k Ramamoorthy

  • @mumthajmunavar7404
    @mumthajmunavar7404 10 ปีที่แล้ว +8

    This is my favourite song.Thank you VMR

  • @premapraba3390
    @premapraba3390 5 ปีที่แล้ว +2

    2019 innamum Rasitthu konduthaan Irikkirom Avvalavu inimaiyaana paadal Pbs Ps kural arumai Ekkaalatthirkkum Azive Illai ithuponru paadalgalukku Enrumundu mavusu 🤗😎😍👌👌👌👌👍👍👍💞💖

  • @TN72NM
    @TN72NM 2 ปีที่แล้ว +2

    The best song in the world. No music director can bring similar song again. This song has 2 versions. In the film song, the first stanza, PBS will sing தெய்வம் as short, in record as long. In film, it is 🎹🎹 side music, in record it is different. The film song will be highly amusing. You will hear 1000 times. But I don't know why MSV changed here between movies and records. So try to play a movie song and not record. This is based on Mohana raagam. 60 years old but ever living. This movie did not run well and காதலிக்க நேரமில்லை same year and ran more than 100 days and filled the loss by many times. Great work.

  • @premapraba3390
    @premapraba3390 5 ปีที่แล้ว +2

    Meendum meendum ketka paarkka toondum arumaiyaana paadal pbs ps kural arumai (sree Raaman...nenjil.... Intha Seethai...👌👌👌👍

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அழகான பதிவு சார் இனிய மாலை வணக்கம் சார்🌹🙏🌹

  • @iyathambikanamoorthy8930
    @iyathambikanamoorthy8930 8 หลายเดือนก่อน +2

    padaththil ip paadal kaadsi idam peravillai,

  • @natchander
    @natchander 10 ปีที่แล้ว +10

    thanks vmv ji for this immortal song. for another year or two i will carry this song in my soul and in my spirits..... what a song man....

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 ปีที่แล้ว +2

      Nat Chander
      I'm enjoying it since 1963 and still, I feel like this one is released today .

  • @VaidehiMohan
    @VaidehiMohan 8 หลายเดือนก่อน +2

    Fantastic song 🎵

  • @shaliniravisankar7138
    @shaliniravisankar7138 9 หลายเดือนก่อน +1

    Such a melodious song! Such melting words and simple soft music! Always immortal!

  • @premapraba3390
    @premapraba3390 3 ปีที่แล้ว +2

    Enimai ippaadalin isai P susila amma kural PBS Ayya Kural wow Vaartthaigale illai Avalavu Inimai Paadal Varigal Arpputham 🤗💞❤👌👍

  • @ramasamym5672
    @ramasamym5672 3 ปีที่แล้ว +7

    காலத்தை வென்ற பாடல்

  • @sivaks26
    @sivaks26 ปีที่แล้ว +1

    Beautiful melody of PBS and Psusella and MSv TKR s music

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +5

    Excellent rendition by PB Srinivas sir n Suseelamma.with kannadasans beautiful lyrics

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @pushpanathantharumalingam699
    @pushpanathantharumalingam699 9 ปีที่แล้ว +7

    Superb lovely song

  • @jayashreeparthasarathy3256
    @jayashreeparthasarathy3256 ปีที่แล้ว +1

    Very soothing song. Innum reengaaram aahirad.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 ปีที่แล้ว +4

    September-18, 2021: This song is totally and absolutely qualified to be the topTamil film song of present Yugam.

  • @ravikarthikeyanv4268
    @ravikarthikeyanv4268 9 หลายเดือนก่อน +2

    Classic song

  • @matizganesan4133
    @matizganesan4133 10 ปีที่แล้ว +10

    Rare song in kalaikoil

  • @ushasubramanian9490
    @ushasubramanian9490 8 หลายเดือนก่อน +2

    MSVs own movies

  • @natchander
    @natchander 6 ปีที่แล้ว +6

    GOD LOVES THOSE WHO DIE YOUNG
    YES
    HE HAD TAKEN OUR MUTHURAMN AND CHANDRAKANTHA .. EARLY
    AND WE STILL REMEMBER MUTHURAMAN AND CHANDRAKANTHA
    natarajanchander

    • @subhabarathy4262
      @subhabarathy4262 6 ปีที่แล้ว +2

      Nat Chander sir,very nice, meaningful song.

    • @Osho55
      @Osho55 2 ปีที่แล้ว +2

      I had no idea Chandrakantha died young. I could find no information on her on the internet.

  • @MrJagJag2009
    @MrJagJag2009 3 ปีที่แล้ว +3

    I haven’t heard this song before. It’s so good that I may have already listened to it 20+ times in the past 2 days.

  • @jayanthisivaprakaasam4197
    @jayanthisivaprakaasam4197 2 ปีที่แล้ว +5

    அழகு பாடல்

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 9 ปีที่แล้ว +3

    Enakku migavum puditha padal. Thanks.

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 3 ปีที่แล้ว +1

    Nengil eppothum
    Isaipadi kondu irummum
    Iniya kavithai.

  • @natchander
    @natchander 6 ปีที่แล้ว +3

    One of the best duet songs of p b SREENIVOS and p SUSEELA
    Next to t m Sounderarajan p SUSEELA songs
    P B S suseela songs are most liked by the song lovers.
    NATARAJAN CHANDER

  • @The196007
    @The196007 10 ปีที่แล้ว +5

    super vembar manivannan

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, thankyou👌👌

  • @sekarshanthi6339
    @sekarshanthi6339 3 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @januj2n
    @januj2n 2 ปีที่แล้ว +1

    Unbelievable melody!!! Beautifully sung by the mellifluous Singers PBS Sir & Susheela Amma.. Great lyric by Kannadasan Sir.. Nevertheless the Maestros MSV & TKR.. Kaalathal azhiyaadha padaipu..!

  • @myilvaganana366
    @myilvaganana366 ปีที่แล้ว +1

    இந்த படத்தில் நிறைய சிரப்புகள் உண்டு
    1 , இது ,m s v , வியின் சொந்த தயாரிப்பு,
    2 ,20 நாட்கள் மட்டும் ஓடிய படம்,
    3 , சிடிபாபுவின் வீனை ,
    4 , இந்த படத்தில் அத்துனை பாடல்களும் அருமை (super het)
    இன்னும் நிறைய உண்டு டைப் செய்ய முடிய வில்லை