எதுவும் தானாக நடப்பதில்லை எதற்கும் ஒரு காரணம் இருக்கும் இரவுக்கு ஒரு காரணம் என்றால் பகலுக்கு ஒரு காரணம் இருக்கும் தோல்விக்கு ஒரு காரணம் என்றால் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும் கவலைக்கு ஒரு காரணம் என்றால் களிப்புக்கு ஒரு காரணம் இருக்கும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால் எழுச்சிக்கு ஒரு காரணம் இருக்கும் இழந்ததற்கு ஒரு காரணம் என்றால் அடைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும் நடந்தவற்றுக்கு ஒரு காரணம் என்றால் நடப்பவற்றுக்கு ஒரு காரணம் இருக்கும் காரணம் இன்றி இலையும் அசையாது காரணம் இன்றி மழையும் பொழியாது ✍️..............
நல்ல🎉🎉 உரை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... சகோதரி...
Useful tips!
Super
தங்களது மேலை நாட்டுகருத்துக்கள் மெதுவா இங்கேயும் வருகிறது... நடக்கிறது ... ஆனால் அதற்கு மனம் தான் விளை நிலம்.!, தவம்.,அகத்தாய்வு சிறப்பானது....z
Super 👍
Thx for this Book summary for us🎉
Super
நம்மை சூழ்ந்து இருக்கும் GOLD DIGGERS தங்க சுரண்டி கண்டு பிடிப்பது எப்படி???
Waiting for part2
🙏🙏🏻👏🏻👍👌💐
Sorry, பஹாய் சமயத்தில் இது போன்ற முட தனம் இல்லை, ஆய்வு செய்து பாருங்கள்
Hi Sister, Can you put some books related to Indigenous peoples, their traditions and culture worldwide?
Waiting for your communication ❤
Nooru unmay than kanavan margal eppadi than erukanga enna seiya🎉🎉🎉🎉🎉🎉
எதுவும் தானாக நடப்பதில்லை
எதற்கும் ஒரு காரணம் இருக்கும்
இரவுக்கு ஒரு காரணம் என்றால்
பகலுக்கு ஒரு காரணம் இருக்கும்
தோல்விக்கு ஒரு காரணம் என்றால்
வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும்
கவலைக்கு ஒரு காரணம் என்றால்
களிப்புக்கு ஒரு காரணம் இருக்கும்
வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால்
எழுச்சிக்கு ஒரு காரணம் இருக்கும்
இழந்ததற்கு ஒரு காரணம் என்றால்
அடைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும்
நடந்தவற்றுக்கு ஒரு காரணம் என்றால்
நடப்பவற்றுக்கு ஒரு காரணம் இருக்கும்
காரணம் இன்றி இலையும் அசையாது
காரணம் இன்றி மழையும் பொழியாது
✍️..............
👍
My mother also
parayan vannan anjugramam
30/40, point 15, female, spent many yrs with her, just for kids marriage sake, left for good after that
Good night madam
100
My Husband
உங்களுடைய முற்போக்கு சிந்தனை என்னை கவர்கிறது
எல்லோர்க்கும் தெரிந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி தலைவர்