இந்திய விடுதலை சரித்திரத்தில் விடுபட்ட ஒரே வீரர்? in mr tamilan voice over hindi movies in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

ความคิดเห็น • 1.4K

  • @vasuvinothkumar
    @vasuvinothkumar 3 หลายเดือนก่อน +1224

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பத்தி வீடியோ போட சொல்லி 200 டைம் கேட்டா அந்த தேசபக்தர்க்கு எனது வணக்கம் 🙏🏻🇮🇳

    • @வீரதமிழன்விவசாயி
      @வீரதமிழன்விவசாயி 3 หลายเดือนก่อน +22

      நீதன நன்பா நா பாத்த உங்கள் முதல் கதை சிவன் வரலாறு

    • @KaliRaj-io6er
      @KaliRaj-io6er 3 หลายเดือนก่อน +8

      Thank you

    • @ArunvarunArunvarun
      @ArunvarunArunvarun 3 หลายเดือนก่อน +9

      கொள்கை எப்பொழுதும் அழியாது 🇮🇳🚩🕉️🙏...

    • @Malar-on6sk
      @Malar-on6sk 3 หลายเดือนก่อน +2

      Romba thanks Anna

    • @narasimhanmani8243
      @narasimhanmani8243 3 หลายเดือนก่อน +2

      Super Bro

  • @DINESH-JITHAN1
    @DINESH-JITHAN1 3 หลายเดือนก่อน +195

    வீரன்(நேதாஜி) என்றும் உயிருடன் தான் இருக்கிறார் ... இந்திய ராணுவம் இருக்கும் வரை நேதாஜி ஒவ்வொரு வீரனின் உயிரில் கலந்தே இருப்பார்... "மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்" என்றவர்...சூப்பரா விளக்கம் கொடுத்த அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி...

  • @crazyarul
    @crazyarul 3 หลายเดือนก่อน +874

    தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் தியாகச் சுடர் எம் தலைவன் நேதாஜி ❤

  • @Murugadhoos
    @Murugadhoos 3 หลายเดือนก่อน +183

    நம்ம இந்தியர்கள் கொண்டாடி இருக்க வேண்டிய ஒரு திரைம்படம் , ஆனால் நீங்கள் பேசினதுக்கு பிறகு தான் இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததே தெரியுது 😢😢 🇮🇳❤💪🙏

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை
    @நம்மாழ்வார்தாசன்களந்தை 3 หลายเดือนก่อน +651

    பாலா அண்ணா
    பல நாட்கள் தவமாய் இருந்த இந்த தருணத்திற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி நன்றி நன்றி
    நான் கேட்ட படத்தை பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🏿

    • @DhesanThangaraj-bl8ub
      @DhesanThangaraj-bl8ub 3 หลายเดือนก่อน +17

      Romba TKS bro neega ktathaal bro update pannaru athanaala naagalum ore Sela msg tharethu kondom tks bro❤🤝🎊🎉🙏👏💐😞

    • @sarananbusaran
      @sarananbusaran 3 หลายเดือนก่อน +2

      ❤️

    • @NamithaNami-p5t
      @NamithaNami-p5t 3 หลายเดือนก่อน +3

    • @kanimozhis4503
      @kanimozhis4503 3 หลายเดือนก่อน +8

      Nenga dan anda puniyavana thank u

    • @mathuabitharamaraj799
      @mathuabitharamaraj799 3 หลายเดือนก่อน +6

      Thank you bro.... Again again u requested to bala anna for this movie🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +112

    ஜான்சி ராணிக்கு முன்பே பிறந்து மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீராங்கனையாக இந்தியாவில் இருந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க ❤

    • @pandimeena4817
      @pandimeena4817 3 หลายเดือนก่อน

      ஜான்சி ராணி 1857புரட்சியில் ஆங்கிலேயே ஆயுத படைக்கு மத்தியில் குழந்தையுடன் வந்து போரிட்டு வீரமரணம் அடைந்தார். ஆனால் வேலுநாச்சியார் பயந்து ஓடி திண்டுக்கல் கோபால் நாயக்கரிடம் அடைக்கலம் புகுந்து எட்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்பு ஹைதர் அலி தான் படை உதவி செய்தார்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 3 หลายเดือนก่อน

      உண்மை காந்தி பய தேச விரோதி

  • @sarananbusaran
    @sarananbusaran 3 หลายเดือนก่อน +74

    அவரு உயிருடன் இருக்காங்லா இல்லயோ ஆன நம்ப எல்லாருடைய இதயத்தில்லும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்🇮🇳 thanks intha video pattathukku❤️

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 หลายเดือนก่อน +140

    என் தந்தைக்குப் பிறகு என் முதல் ஹீரோ உயர்திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் அருமை அருமை நன்றி நண்பரே

    • @vickyfreekzz2968
      @vickyfreekzz2968 3 หลายเดือนก่อน +1

      Ungal appa methu ullatha pasam so avaru ungaluku first hero 😂..
      Inga vandhu compare pannathimga

  • @vaisiyan
    @vaisiyan 3 หลายเดือนก่อน +36

    வீரவணக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு வீரவணக்கம்
    உங்கள் பதிவு அருமை
    அதேசமயம் தாங்கள் பதிவில் சுபாஷ் படையில் சேர்ந்த தமிழர்கள் பற்றி தகவல் இல்லை குறிப்பாக இங்கு இருந்து நிறைய பெண்கள் படையில் சேர்ந்தனர்....
    அவர்களையும் இந்த உன்னதமான தருணத்தில் நினைக்க தோன்றுகிறது

  • @karunakaran2295
    @karunakaran2295 3 หลายเดือนก่อน +57

    மறக்கடிக்க பட்ட உண்மையான தேசிய தலைவர் ❤

    • @neelaanbalagan2252
      @neelaanbalagan2252 3 หลายเดือนก่อน

      Nethaji gave a strong blow to British, it is like crow sits palm fruit drop ,Gandhiji took the credit. GANDHJI A MAHATHMA but a bad politician, gave this country to Scissys.

    • @mothi4963
      @mothi4963 3 หลายเดือนก่อน

      ​@@neelaanbalagan2252But Gandhi is only in our Indian ruppe but netaji . Many kids didn't even know about him

  • @ManikandanN-gi8gg
    @ManikandanN-gi8gg 3 หลายเดือนก่อน +666

    இந்த தேசத்தின் தந்தை காந்தியாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு தேச தந்தை நேதாஜி தான்

    • @aarnaskumar
      @aarnaskumar 3 หลายเดือนก่อน +7

      But Gandhi Ji 's Principle is Best Accepted World Wide , it's only lead you to Success , Please Respect Gandhi Ji

    • @dhorababuvenugopal8344
      @dhorababuvenugopal8344 3 หลายเดือนก่อน +5

      Dear Brother, no doubt, we all respect Nethaji also. He has struggled a lot and did sacrifice his life for freedom.
      But Gandhiji's principles brought us freedom. And Nethaji's contribution for freedom is invaluable.

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 3 หลายเดือนก่อน

      Gandhi vellayargalukaga vittu kodutu vittar adu ondre varutham

    • @subbu3377
      @subbu3377 3 หลายเดือนก่อน +16

      காந்தி ஒரு பிரிட்டிஷ் விட்டு சென்ற எச்சம்.

    • @aarnaskumar
      @aarnaskumar 3 หลายเดือนก่อน +2

      @@subbu3377 Netaji than adhu , Gandhi illai

  • @RKBL8313
    @RKBL8313 3 หลายเดือนก่อน +27

    🇮🇳🇮🇳🇮🇳💐மிகவும் அருமையாக உணர்வு பூர்வமாக கதையை கூறினீர்கள் அண்ணா ✨🌹❤️‍🔥♥️

  • @Ayyappan47965
    @Ayyappan47965 3 หลายเดือนก่อน +24

    எங்கள் தேச தலைவர் இவர் தான்.
    வேற யாரும் இல்லை

  • @manopari9247
    @manopari9247 3 หลายเดือนก่อน +55

    தமிழில் நேதாஜி அவர்களது கதையை எடுக்க பலரும் முயல்கின்றனர் ஆனால் காந்தி தான் வில்லன். அதான்.. ஒரு சங்கடம்

  • @வாடாமல்லிகவிதைகள்
    @வாடாமல்லிகவிதைகள் 3 หลายเดือนก่อน +16

    மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர் நேதாஜி அவர்கள்..!

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 3 หลายเดือนก่อน +61

    😂😂😂உண்மை என்னான்னு தெரியுமா மக்களே....!!!நேதாஜி சாகவில்லை அந்த நேரத்தில்.....மானம்மரியாத போயிருமுன்னு அந்த வெள்ளபன்றிகள் அஹிம்சைக்கு மரியாதை வெங்காயமுன்னு கதையகட்டி தலைதெறிக்க ஓடுனுனானுங்க....இதுதான் உண்மைசரித்திரம்.😂😂😂😂😂

  • @balar3474
    @balar3474 3 หลายเดือนก่อน +113

    My grandfather joined solider in Subhash Chandra Bose army. Iam very proud. My grandfather jailed in Bangladesh for 2 years. After independence his will release.

    • @Random_tht
      @Random_tht 3 หลายเดือนก่อน +1

      💪🏽💪🏽 அவர் பெயர் என்ன ?

    • @balar3474
      @balar3474 3 หลายเดือนก่อน +5

      Venkatraman

    • @balar3474
      @balar3474 3 หลายเดือนก่อน +3

      Puducherry

    • @mastermanikandan99
      @mastermanikandan99 3 หลายเดือนก่อน +2

      Pondicherry ல Yenga bro still he alive

    • @balar3474
      @balar3474 3 หลายเดือนก่อน +2

      No , my grandfather deceased in the year of 1989.

  • @vpmanickam3745
    @vpmanickam3745 3 หลายเดือนก่อน +30

    இந்தியர்கலின் மனதில்
    என்றும் அவருக்கு இறப்பில்லை அவர்உயீர் இந்தியா
    அவர் சாகாவரம்
    பெற்றவர்.

  • @samebi8319
    @samebi8319 3 หลายเดือนก่อน +88

    நேதாஜி இறக்கவில்லை நம்ம கூட தான் வாழ்ந்துட்டு இருக்காரு ஒவ்வொரு அநீதியை கண்டு பொங்கி எழுதினால் நீங்களும் நேதாஜி தான்

  • @arunraja4349
    @arunraja4349 3 หลายเดือนก่อน +19

    இன்னும் உங்கள் குரலில் தாய் நாட்டின் தேச உணர்ச்சியை எதிர்பார்த்தேன்..
    Web series க்கு அழுத நீங்கள். ஒரு மாவீரனின் உண்மை வரலாறை பேச இன்னும் முயற்சி செய்திருக்கலாம்..
    இருந்தாலும் வாழ்த்துக்கள்..
    ஜெய் ஹிந்த் 💪💪💪

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 3 หลายเดือนก่อน +187

    1:43 இது நல்லவரு'ன்னு சொல்ல முடியாது... அறியாமை.... பகத் சிங் மற்றும் நேத்தாஜி போன்றவர்களே உண்மையான போராளிகள் ❤

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 3 หลายเดือนก่อน

      வெள்ளைக்காரன் கிட்ட இருந்து ஆயுதம் ஏந்தி சுதந்திரம் வாங்கி இருந்தா அது ரொம்ப காலம் நீடித்து இருக்காது.வெள்ளைக்காரன் இல்லை என்றாலும் வேற எவனாவது வந்து நாட்டை ஆக்கிரமித்து இருப்பான்.சிரியா போர் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை காரணம் ஆயுதம்

    • @LakshmiPraveenDiaries
      @LakshmiPraveenDiaries 3 หลายเดือนก่อน +1

      get some history lessons

    • @shree12807
      @shree12807 3 หลายเดือนก่อน

      ​@@LakshmiPraveenDiariesNeenga poyi varalaru padichutu vandhu comment pannunga sir..

    • @KanyaRaguArts
      @KanyaRaguArts 3 หลายเดือนก่อน +2

      ​@@LakshmiPraveenDiariesbetter u learn it properly😂

    • @LakshmiPraveenDiaries
      @LakshmiPraveenDiaries 3 หลายเดือนก่อน +2

      @@KanyaRaguArts Bro, I am BA student and doing preparation for UPSC exam.

  • @Kalraja3355-qc5dv
    @Kalraja3355-qc5dv 3 หลายเดือนก่อน +42

    தேசிய தலைவர் , தேசத்தின் தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை பற்றி மேலும் மேலும் அறிய செய்த நினைவு படுத்திய அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி அருமை

  • @santhoshvelugoundar2013
    @santhoshvelugoundar2013 3 หลายเดือนก่อน +59

    நேதாஜியை அவர்களை பற்றி வீடியோவை போட்டமைக்கு கோடானகோடி நன்றி இந்த தேசத்திற்கு பலவீடியோ தேவை

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 3 หลายเดือนก่อน +32

    நம்ம பக்கம் உண்மை இருந்தா நாம பயப்பட வேண்டாம்னு நான் கத்துகிட்ட என் தேச தலைவர் எப்பவும் நேதாஜி அவர்கள்தான்❤❤1947 கிடைச்ச சுதந்திரம் நேதாஜி அவர்கள் 1947க்கு முன்னாடியே கிடைச்சி இருக்கும் சகோ

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py 3 หลายเดือนก่อน +26

    நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 👑💫 எங்கெல்லாம் அநீதி, அக்கிரம்,அநியாயம், அடக்குமுறை நடக்குதோ... அத தட்டி கேட்கும் போது அங்க நேதாஜி இருப்பாரு...உண்மையான நம்ம மாவீரன் நேதாஜி அவர்களுக்கு மரணமே கெடையாது....🙏✨

  • @Mrriyas2020
    @Mrriyas2020 3 หลายเดือนก่อน +21

    நேதாஜி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் நமது மனங்களில் இன்றும் ஆண்டு கொண்டே இருப்பார்❤❤❤

  • @rupini-13
    @rupini-13 3 หลายเดือนก่อน +103

    இந்த வரலாறு என்னை மெய்சிலிர்க்க 🔥வைத்தது அதின் முடிவில் நீங்க கேட்ட கேள்வி எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நினைவு கூர்ந்தது 🔥🔥

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
    @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 3 หลายเดือนก่อน +16

    எனக்கு ரொம்ப பிடிச்ச என் தலைவர் வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்❤❤

  • @Kvj-y6j
    @Kvj-y6j 3 หลายเดือนก่อน +5

    ஐயா சுபாஷ் பண்ணிய
    விடுதலை போர் அனைவரையும் சபாஷ் போட வைத்திருந்தாலும் விபத்தில் இறந்தாரா இல்லை இருக்கிறாரா என்றால்? இல்லை என்பது என் பதில்... இருந்திருந்தால்
    இப்போது இருக்கும் அரசியல் சூழலிலை அவர் நிச்சயம் எதிர்த்திருப்பார்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமையான கதையை நீங்கள் ஆற வைத்து சூடுபடுத்தி விட்டீர்கள்... மிகமிக சிறப்பான விளக்கம்❤❤❤❤❤❤மிகமிக சிறப்பான தேர்வு✔✔✔ மிகமிக சிறப்பான யதார்த்தம் உங்கள் குரலில் சுதந்திர போராட்ட வீரர்களாகிவிட்டோம்... அருமையான படத்தின் அருமையான உணர்வை தந்தமைக்கு தலை தாழ்ந்த வணக்கம் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +20

    இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் ❤❤❤

  • @CHERANDEVARAJAN
    @CHERANDEVARAJAN 3 หลายเดือนก่อน +8

    அவர் தப்பிச்சென்று இருக்க வேண்டும் என்பதே பலரின் மனதின் குரலாக இருக்கும் என்பது மட்டும் எனக்கு தெரியும் அண்ணா 🥺 உண்மையான உன்னதமான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +14

    ❤ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய ராணுவத்தின் முதல் அடையாளம்

  • @Kangakavery
    @Kangakavery 3 หลายเดือนก่อน +7

    என்ன நண்பா இப்படி சொல்லி விட்டீர்கள். சுபாஷ் அய்ய எங்கள் தலைவர் . ஒரே தலைவர் வாழ்க தலைவர்

  • @PPB77
    @PPB77 3 หลายเดือนก่อน +38

    IMMORTAL.
    அன்றும், இன்றும், என்றும்.., வாழ்பவர்

  • @AyyanarAyyanar-jp9tu
    @AyyanarAyyanar-jp9tu 3 หลายเดือนก่อน +54

    என் மனம் கவர்ந்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ..jaihinth...

  • @revakumar8770
    @revakumar8770 3 หลายเดือนก่อน +12

    சுதந்திர வேட்கை மனங்களின் கனவுகளை நனவாக்கிய எமது அண்டை‌நாட்டு தலைவர். 🙏

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri4022 3 หลายเดือนก่อน +11

    நேதாஜி இன்னும் வாழ்கிறார் இந்த 😮நாட்டில் இன்னும் என்போன்றோர், விழிகளில் வைத்து பாதுகாத்து வருகிறோம்.

  • @dhaalisuresh2981
    @dhaalisuresh2981 3 หลายเดือนก่อน +62

    நல்ல படங்களை பேச சொல்லும் நபர்களின் பெயர்களை பதிவிடுங்கள் அண்ணா அவர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் இருக்கும் 🙏🙏🙏

  • @somulazaru7636
    @somulazaru7636 3 หลายเดือนก่อน +47

    உயிருடன் இருந்திருந்தால் சுதந்திர இந்தியாவை காண நிச்சயமாக வந்திருப்பார் மாவீரர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயா அவர்கள்!.

    • @Naavalantheevu8
      @Naavalantheevu8 3 หลายเดือนก่อน

      கயவன் கரம்சந்த் விட்டிருக்க மாட்டான்...

    • @MonsTeddyBestie1710
      @MonsTeddyBestie1710 3 หลายเดือนก่อน

      நேதாஜி உயிருடன் தான் இருந்தார் ராஷ்யாவில் நடந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் 1966 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலந்து கொண்டிருப்பார்‌ Google பருங்கா போட்டே கிடைக்கும் நேதாஜி..... ❤

  • @DineshSusila-e2g
    @DineshSusila-e2g 3 หลายเดือนก่อน +31

    சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை நினைக்கும் போது பேராண்மை திரைப்படம் இறுதிக்காட்சிதான் நினைவுக்கு வரும்

  • @thamim880
    @thamim880 3 หลายเดือนก่อน +8

    எங்கள் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு இறப்பே கிடையாது ஜெய்ஹிந்த் 🫡 🪖 The Boos❤❤❤❤

  • @mohunvlogs
    @mohunvlogs 3 หลายเดือนก่อน +8

    சுத்த மாவீரர்.. இந்திய தேசிய தலைவர்

  • @sharvasivan0369
    @sharvasivan0369 3 หลายเดือนก่อน +9

    தேசபக்தி உள்ள இந்தியர்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்❤🇮🇳🇮🇳🇮🇳❤️

  • @velandigi
    @velandigi 3 หลายเดือนก่อน +112

    இன்றுவரை இந்திய இராணுவத்தினர் உருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜெய் ஹிந்த் ❤️🙏

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 3 หลายเดือนก่อน

      😂😂 nice joke 😂

    • @kannan.vkannan.v4708
      @kannan.vkannan.v4708 3 หลายเดือนก่อน +2

      ​@@dextergamingyt5297 bro it's not joke first Indian army lead pannanathu Subhash Chandra Bose thaan bro. So athan avaru appadi sollararu.

    • @skeleton_king_3899
      @skeleton_king_3899 3 หลายเดือนก่อน

      அடேய் மெண்டல் புண்டை வரலாறு படிச்சுட்டு வந்து கமெண்ட் போடு 😂😂😂❤

    • @kannan.vkannan.v4708
      @kannan.vkannan.v4708 3 หลายเดือนก่อน

      ​@@skeleton_king_3899 yarra bro sonninga

    • @skeleton_king_3899
      @skeleton_king_3899 3 หลายเดือนก่อน

      @@kannan.vkannan.v4708 என் அன்பு தம்பி உன்னை கிடையாது, இந்த கமெண்டை போட்டான் ஒருவன் அவனை தான் பேசுகிறேன்

  • @palanipandian6608
    @palanipandian6608 3 หลายเดือนก่อน +8

    விமானம் கொஞ்சம் தூரம் போன பின்பு உணவு மற்றும் ஒரு சில தேவைக்காக ஓரிடத்தில் நின்றது...அப்போது நேதாஜி ஹோட்டலில் தங்கினார்..பின்பு புறப்படும்போது மாவீரன் நேதாஜி விமானத்தில் ஏறவில்லை..விமானம் வெடித்தது உண்மை ஆனால் நேதாஜி அதில் இல்லை..அடுத்து கட்ட தாக்குதலுக்காக முயற்சி செய்தார்..
    ❤என்றும் நாட்டுக்காக....

  • @gkprakash363
    @gkprakash363 3 หลายเดือนก่อน +11

    என்றும் வங்கத்து சிங்கத்தின் வழியில்❤️‍🔥🥷🔰🔱

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 3 หลายเดือนก่อน +14

    அகில இந்திய பசும்பொன் தேசிய படையின் சார்பில் இப்பதிவினை பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 3 หลายเดือนก่อน +6

    Subash அவர்களின் கதையைக்கேட்டு ரத்தத்தில் வீரம் பாய்கிறது.

  • @manikandan-vj2qz
    @manikandan-vj2qz 3 หลายเดือนก่อน +13

    ஐய்யா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று நம்புகிறோம் அண்ணா, ஜெயஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @goforgood885
    @goforgood885 3 หลายเดือนก่อน +42

    செதுட்டங்களா இருக்காங்களா நு தெரியல அனா இருந்த நல்லாருக்கும்😢❤

    • @KabilanHarshu
      @KabilanHarshu 2 หลายเดือนก่อน +1

      தலைவனுக்கு என்னைக்கும் ❤

  • @balamurugan6345
    @balamurugan6345 3 หลายเดือนก่อน +14

    காந்தியெல்லாம் எங்களுக்கு தெரியாது 😂
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
    எங்களுடைய உயிர்

  • @panni_kuttu_officel9693
    @panni_kuttu_officel9693 3 หลายเดือนก่อน +20

    கலியுகம் அழியும் வரை இந்தியாவின் மாபெரும் மனம் கவர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர் என்றும் இளமை மாறாமல் மறுபடியும் நிலை நிற்பவர்

  • @manopari9247
    @manopari9247 3 หลายเดือนก่อน +14

    எனது ரியல் சூப்பர் ஹீரோ
    ..நேதாஜி.. ரேடியோ தொழில்நுட்பம் மட்டுமே இருந்த அந்த காலத்தில். தலைவர் முகத்தை பார்க்க பலநாட்டினர் விரும்பினர்

  • @SureshSabapathyarjunan
    @SureshSabapathyarjunan 3 หลายเดือนก่อน +1686

    ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வரும் என்று எதுற்பார்தவர்கள் யாராவது இருக்கீங்களா?

    • @RVthoottam
      @RVthoottam 3 หลายเดือนก่อน +42

      🔰🔰🔰

    • @selvapriya3473
      @selvapriya3473 3 หลายเดือนก่อน +13

    • @Jayaprakash-nk7os
      @Jayaprakash-nk7os 3 หลายเดือนก่อน +61

      Why ad ஜாதி வெறி devar

    • @RVthoottam
      @RVthoottam 3 หลายเดือนก่อน +30

      @@Jayaprakash-nk7os பல்லு ஓடி போ

    • @Jayaprakash-nk7os
      @Jayaprakash-nk7os 3 หลายเดือนก่อน +7

      @@RVthoottam what பல்லு

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +5

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏

  • @sar1511
    @sar1511 3 หลายเดือนก่อน +62

    உண்மையான தேச தந்தை

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 3 หลายเดือนก่อน +2

    Thanks ,Even I Dont know much shout this Hero,..I salute nethaji

  • @iyappanperumal4193
    @iyappanperumal4193 3 หลายเดือนก่อน +51

    இல்லை அவர் தப்பி விட்டார் அவர் நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள ஒரு சிறிய பகுதியில் இருந்து நமது நடையை வழி நடத்தி வந்தார் என்று என்று எனது தாத்தா சொன்னார்

  • @acfsekar4232
    @acfsekar4232 3 หลายเดือนก่อน +63

    200 நாட்களுக்கு மேலாக கேட்டு இந்த விடுதலைப் போராட்ட சிங்கத்தின் வாழ்க்கயை உலகறிய செய்த அந்த விருப்ப நேயருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 3 หลายเดือนก่อน +15

    உண்மையான இந்தீய வீரன் ❤

  • @hemakathir1394
    @hemakathir1394 3 หลายเดือนก่อน +37

    உயிருடன் இருந்திருந்தால், அவருடைய கனவு இந்திய சுதந்திரம் அதை பற்றி பேச வந்திருப்பார்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 หลายเดือนก่อน +20

    இந்தியா பள்ளி கல்லூரிகளில் நேதாஜி வரலாறு பாடமாக வரவேண்டும்

    • @RajendhiranM-tt1si
      @RajendhiranM-tt1si 2 หลายเดือนก่อน

      வேதத்தின் மரணத்திற்கு காரணமே காந்திஜி அவர்களே காரணம் நினைத்து இருந்தால் மரணம் தடுத்து நிறுத்தி இருக்கலாம் எதிரியிடம் காட்டிக்கொடுத்த ஒரே காரணத்தால் அவர் இறந்தார் காந்திஜி என்ற பெயர் இந்திய நாட்டில் மிகப் பெரிதாக வர வேண்டும் என்ற நோக்கமே அவரின் கொள்கை

  • @kssanthinisrinivasan6583
    @kssanthinisrinivasan6583 3 หลายเดือนก่อน +4

    உண்மையான இந்திய தலைவர்🎉🎉

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 3 หลายเดือนก่อน +10

    5.05 என்னை நீங்கள் காணமல் செய்யலாம் ஆனால் என்றும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நேதாஜி சொன்னது இலட்சத்தில் ஒரு வார்த்தை இன்னமும் எங்கள் வங்கத்து சிங்கம் சொன்ன மாதிரி அவரின் கர்ஜனை இந்தியாவின் தென்கோடி தமிழகம் வரை ஒலித்துக்கொண்டே தான் இருக்கு 🔥
    என்றும் தேசத்தந்தை நேதாஜி வழியில் 🇮🇳

  • @srihari8041
    @srihari8041 3 หลายเดือนก่อน +7

    Boss is not forgotten hero, he is inside hart, boss is one of the real fridem filter to open freedom gage to India

  • @kannan.vkannan.v4708
    @kannan.vkannan.v4708 3 หลายเดือนก่อน +27

    பாடப்புத்தகங்களில் படிக்க முடியாதவர்களுக்கும் சென்று சேரும் இந்திய விடுதலையில் மறைக்கப்பட்ட ஒரு வீரமிகு தலைவரின் வரலாறு.
    இது போன்ற தமிழர்களும் உள்ளனர் அண்ணா தயவுசெய்து அவர்களைப் பற்றியும் பதிவிடும். உங்களால் முடிந்தால்.

  • @mohameedyousuf2448
    @mohameedyousuf2448 3 หลายเดือนก่อน +6

    5years ah un follow panrean ippo than first like podurean
    Karananam(netaji)

  • @kanagavalli228
    @kanagavalli228 3 หลายเดือนก่อน +5

    நல்லவர்கள் சாவதை இந்தியாவிற்கு சாபம் அவர் இல்லை நான் இருக்கிற நம்மை வாழ வைத்த தெய்வம் இனியும் எப்பேர்ப்பட்ட தலைவர்கள் வந்தாலும் மரணம் மட்டும் தான் இந்தியா கொடுக்கும் இந்தியா நல்ல நாடு ஆனால் அதில் செய்யும் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் அரசியல் சீர்திருத்த போராளி ஒருவர் பிறந்து பூமியில் ஆள வேண்டும் அப்பொழுதுதான் சுபாஷ் சந்திரபோஸின் வார்த்தை பலிக்கும் நிறைவேற சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவே ஐயாவை பிறக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +1

    🇮🇳🇮🇳🇮🇳Indian blood🩸🩸🩸 is full of sacrifices patriotism bravery humanity kindness love jai hind

  • @இலமாறன்
    @இலமாறன் 3 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோ கேட்டு பல முறை அழுது விட்டேன் சுபாஷ் சந்திர போஸ் என் தலைவன் என்றும் ❤❤❤❤❤ வீரன் தப்பிக்க வாய்ப்பு இல்லை விபத்தில் இறக்க வாய்ப்பு அதிகம் 😢😢😢😢😢

  • @DAYANARASIMAN
    @DAYANARASIMAN 3 หลายเดือนก่อน +6

    Arumai anna super explanation ❤❤my grandfather joined in Subash Chandra Bose army iam very proud

  • @sreejaprabu4319
    @sreejaprabu4319 3 หลายเดือนก่อน +20

    Kamaraj Ayya - Netaji அய்யா - பசும்பொன் முத்துராமலிங்க அய்யா, vivekanandar , APJ sir Palani baba ........ True hero bro

    • @kannan.vkannan.v4708
      @kannan.vkannan.v4708 3 หลายเดือนก่อน +3

      இரட்டை மலை சீனிவாசன்
      பெட்டி தியாகராஜன் இன்னும் பலர் உள்ளனர் அக்கா.

    • @skrssk5044
      @skrssk5044 3 หลายเดือนก่อน

      பழனிபாபா ஒரு அந்நிய கைக்கூலி காசுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பவன் தேசத்துரோகி இவா்களோடு அந்த சைத்தனை சோ்த்து பேசாதீா்கள்.

    • @rajagopald4722
      @rajagopald4722 3 หลายเดือนก่อน

      திலகர் ஐயா,வ உ சி ஐயா, சுப்பிரமணிய சிவா ஐயா பாரதியார் ஐயா, நேதாஜி ஐயா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஐயா என்று கூறுங்கள்
      காமராஜர் சேர்க்காத்திரகள்

    • @rajagopald4722
      @rajagopald4722 3 หลายเดือนก่อน

      காமராஜர் காந்தி நேரு வழியில் சுதந்திரம் கேட்டார் அப்படியானால் நீங்கள் காந்தி நேருவை சேர்க்க வேண்டும்

  • @santhoshvelugoundar2013
    @santhoshvelugoundar2013 3 หลายเดือนก่อน +12

    ஒரு உண்மையான தலைவன் இறந்தாலும் அவர் இறக்கவில்லை என்று தான் நம் அறிவு சொல்லும் அது அந்த தலைவனின் சான்று

  • @rajivgandhi.rrajivgandhi.r5446
    @rajivgandhi.rrajivgandhi.r5446 3 หลายเดือนก่อน +12

    பாலா அண்ணா நீங்கள் சொல்லும் கதை ஆனாலும் அதற்கு உயிர் குடுத்த விதம் அருமை நன்றி நன்றி பலகோடி 🙏

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 หลายเดือนก่อน

    இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் சந்தோசம். ஜெய்ஹிந்த்.

  • @prakashjptravals6155
    @prakashjptravals6155 3 หลายเดือนก่อน +7

    சுபாஷ் ஐயா இன்னும் உயிரோடு தான் வாழ்கிறார்

  • @kathukuttisamayal1488
    @kathukuttisamayal1488 3 หลายเดือนก่อน +5

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை அவரைப் போன்ற எண்ணம் கொண்டவர் மனதில்❤வாழ்ந்துகொண்டுள்ளார்

  • @soundbar2.011
    @soundbar2.011 3 หลายเดือนก่อน +4

    நேதாஜி மேல் இருக்கும் பக்தியில், என் அப்பா எனக்கு சுபாஷ் என்று பெயர் வைத்தார்....எனக்கு விவரம் அறிந்த வயதில் இருந்தே இந்த பெயரை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்... ஜெய்ஹிந்த் ❤️

  • @GajendiranGaja-b8h
    @GajendiranGaja-b8h หลายเดือนก่อน

    இந்த காணொளி முழுவதும் பார்த்தேன் நிறைய இடங்களில் என் கண்கள் கலங்கியது வாழ்த்துக்கள் உங்களுக்கு ஆணால் ஒரே ஒரு வருத்தம் நமது இந்திய விடுதலைக்காக அய்யா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் ஆற்றிய பங்கு அதிகம் அய்யா வைப் பற்றி நீங்கள் பேசவில்லை என்பது என்னுடைய வருத்தம்

  • @sureshradharadha9780
    @sureshradharadha9780 3 หลายเดือนก่อน +5

    மனிதனுக்கு மரணம் மாவீரனுக்கு என்றும் மரணமில்லை

  • @ParthibanParthi-h6t
    @ParthibanParthi-h6t 3 หลายเดือนก่อน +5

    உண்மையான விடுதலையின் நாயகன் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @AbdulHarish-op6dk
    @AbdulHarish-op6dk 3 หลายเดือนก่อน +5

    Boss my district hero because my grandfather all freedom fighter TN65

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +7

    எங்கள் தேசிய இனம் தமிழ் எங்கள் தேசிய மொழி தமிழ் ❤

    • @BreekshireHathaway
      @BreekshireHathaway 15 วันที่ผ่านมา

      👍👍👍👍👍👍👍

    • @BreekshireHathaway
      @BreekshireHathaway 15 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YOUTUBEAIO
    @YOUTUBEAIO 3 หลายเดือนก่อน +10

    அந்த கிழட்டு பைய இல்லனா இந்தியா பாகிஸ்தான் பிரிஞ்சிருக்காது, இந்தியாவில் ஆங்கிலேய சட்டம் இருந்து இருக்காது, எப்பவோ இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும் 0:54

  • @sathiskumara9470
    @sathiskumara9470 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 🇮🇳🇮🇳👌👌 ஜெய் ஹிந்த் -

  • @rajeshKUmar-kc7ld
    @rajeshKUmar-kc7ld 3 หลายเดือนก่อน +15

    Government இது 😂வரைக்கும் அவருடைய சுயசரிதையை வெளிய வெடாமடெங்குது என்ன காரணம் pls all members support my question

    • @iamarangaa
      @iamarangaa 3 หลายเดือนก่อน

      Vitta indiaku freedom kedika Gandhi ji illanu unmaiya governmente sona mathiri agirum

  • @Rasicomrade1432Rasicomrade
    @Rasicomrade1432Rasicomrade 3 หลายเดือนก่อน +4

    என்னுடைய கடவுள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாமி தான். எங்கள் தெய்வம்

  • @kumard9353
    @kumard9353 3 หลายเดือนก่อน +48

    மாவீரனுக்கு மரணமே இல்லை

  • @starlinrajam8103
    @starlinrajam8103 3 หลายเดือนก่อน

    இப்படி எல்லா விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றி வீடியோ போட்டுக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கிறது மற்றும் நீங்க பேசுகிற தமிழ் மிக அழகாகவும் சுலபமாகவும் இருக்கிறது

  • @MrTomLogs
    @MrTomLogs 3 หลายเดือนก่อน +3

    Yaru ya sonna indha Marie unmai story lam pesuna pakka maadomnu......... Nam Santhathikal freedom ah valanumnu uyira vidda munnorkal kadhaya kaadhu kuduthu kuda kekka maadoma😢❤Jai Hind

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 หลายเดือนก่อน

    Super narration...அருமையான ...தெளிவான ....கதை ....நன்றி....
    நேதாஜி ...super

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 หลายเดือนก่อน +5

    நேதாஜி மட்டும் மர்மமான மரணம் அல்லது மர்மமான மறைவு இல்லாமல் இருந்தது இருந்தால்
    இவர் தான் பிரதமர்
    குறைந்தது 25வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்து இருப்பார்
    இந்திய உலக வல்லரசு பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருந்து இருக்கும்
    பாரத் மாதா கீ ஜெ

  • @loki7914
    @loki7914 3 หลายเดือนก่อน +5

    Gandhi and Nehru did many favours to British the only person who stood for the people and fought for the People is Netaji Subhash Chandra Bose that's what all தமிழ் people Love and admire him.

  • @gowthamchakkarapani1482
    @gowthamchakkarapani1482 3 หลายเดือนก่อน +6

    Subash Chandra Bose is a legacy of India. India Armed forces is the seed from him and we are the 4th largest Army in the world....

  • @rragupriyasampathkumaar3463
    @rragupriyasampathkumaar3463 3 หลายเดือนก่อน +4

    He was and is always National Hero. Subhash Chandra Bose death conspiracy still does the round. His daughter with Emilie, Anita Bose Pfaff, is an Austrian Economist, Professor and Politician in Germany.
    Thank you for the movie. Seen back in my college days. Jai Hind 🙏

  • @amaladhanavel1989
    @amaladhanavel1989 3 หลายเดือนก่อน +12

    நேதாஜி சந்திரபோஸ் அவர்கள் போராடி வெள்ளைக்காரர்களை வெளியான படங்கள் ஆனா இப்போ நம்ம தமிழ்நாடு ஃபுல்லா இங்கிலீஷ்ல பேசணும் இங்கிலீஷ்ல படிக்கணும் என்றாங்க ஆங்கிலேயர்கள் வெளியே போயிட்டாங்க ஆங்கில வார்த்தைகள் உள்ள வந்துடுச்சு

  • @suvedhasheeba2486
    @suvedhasheeba2486 3 หลายเดือนก่อน +5

    தலைவர்கள் என்றுமே இறப் பதெய்ல்லை ஜெய் ஹிந்த்

  • @navinmnrk
    @navinmnrk 3 หลายเดือนก่อน +22

    He is real father of nation

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @crazybadhrigamer2826
    @crazybadhrigamer2826 3 หลายเดือนก่อน +8

    என் தேசத்தின் உண்மையான தந்தை உண்மையை மறைக்கலாம் ஆனால் புதைக்க முடியாது❤பாரத் மாதா கி ஜே🔥🔥🗿

    • @Mkanan-
      @Mkanan- 3 หลายเดือนก่อน

      Yovv badhri and your brother madhavan