பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 157

  • @Mr.Mk-Thought
    @Mr.Mk-Thought 8 หลายเดือนก่อน +15

    நீங்கள முதலமைச்சராக வந்திருந்தால் ஒரு ஏழை கூட இருக்க மாட்டார்கள் உங்களின் திட்டம் மிகவும் அருமை இப்பொழுது யாரும் விவசாயத்தை பற்றி பேசுவதே இல்லை நினைப்பது கூட இல்லைதக்காளி விலை வெங்காயம் விலைஏறினால் மட்டும்அழுகின்றனர்ஆனால்அதை ரோட்டில் கொட்டும் பொழுதுஅதை விளைவித்த விவசாயி பற்றிநினைப்பதில்லைவிவசாய பொருட்களுக்குவிவசாயி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்அப்பொழுதுதான் நம் தேசம் முன்னேறும்அதற்கு அரசும்உதவி செய்ய வேண்டும்விவசாய பொருட்களுக்குகுறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயம் எங்குமுன்னேறுகிறதுஅப்பொழுதுதான்நாடும் முன்னேறும்😢😢😢

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      Udaya Bhai adutha CM

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 ปีที่แล้ว +123

    என்னா நல்ல மனசு அய்யா உங்களுக்கு, எங்கள் மக்களை விட்டு ஏன் சென்றீர்?👍💐

    • @subasharavind4185
      @subasharavind4185 2 ปีที่แล้ว +14

      ஆமாம் ஐயா இன்னும் ஒரு 25 வருடம் இருந்திருந்தால் தமிழகத்தை யே மாற்றியிருப்பார் இயற்கை உன்னத வாழ்கை க்கு

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 2 ปีที่แล้ว +5

      God is great

    • @SRIJANANIRECE
      @SRIJANANIRECE ปีที่แล้ว +1

      @Tamil Thiru
      Po

    • @sumathiramaiah3142
      @sumathiramaiah3142 10 หลายเดือนก่อน

      Vaalthukkal ayyavuku🎉🎉

  • @sampathm349
    @sampathm349 2 ปีที่แล้ว +64

    இயற்கையின் படைப்பில் நீங்கள் ஒரு இறைவன் ஐயா வணக்கம்.

  • @chiru184
    @chiru184 2 ปีที่แล้ว +104

    நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் இருவரும் சீக்கிரம் மறைந்து விட்டனர். இயற்கையான நஞ்சு கலப்பில்லாத உணவை உண்ட அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இருக்க வேண்டும். இதில் ஏதும் சதி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

    • @vijayalakshmi7163
      @vijayalakshmi7163 ปีที่แล้ว +6

      எங்கும் இந்த ஐயம் உண்டு

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว +12

      இந்த சமூகத்திற்கு நல்லதுமட்டுமே செய்பவர்களுக்கு ஆபத்துகள் சூழ்ந்து தான் உள்ளது

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z ปีที่แล้ว +6

      சதி இல்ல ப்ரோ விதி .
      வாழ்க்கையில் நாம் செய்யும் பணியை தொடர வேண்டுமானால் கற்றுக் கொடுத்த மாணவர்கள் இருக்க வேண்டும்.தொண்டு என்றும் பேர் சொல்லும்.

    • @manoharana3295
      @manoharana3295 ปีที่แล้ว

      Qqqq

    • @Manorampro
      @Manorampro ปีที่แล้ว +4

      நம்மாழ்வார் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கை உணவை உட் கொண்டிருந்தால் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்....ஆனால் அவர் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான நடைப்பயணம் சென்றார்... செல்லும் இடமெல்லாம் நல்ல உணவா கிடைக்கும் ❓

  • @ullathinoosaichenal9348
    @ullathinoosaichenal9348 ปีที่แล้ว +22

    ஐயா உங்கள் விருப்பம்போல்.. நீங்கள் விதைத்த வளங்களாக வளர்வோம்,,, மண் வளம்,இயற்கை விவசாயம்,மனிதஆரோக்கியம்,, பெருகும், பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம் 🙏வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +24

    ஐயா இந்த மனிதகுலத்தின் தெய்வம் ஐயா கூறிய வழியை பின்பற்றினால் மனித இனம் நோயில்லாத இன்பமான வாழ்கையை வாழலாம் இயற்கை வாழ்வியலையும் உலகசதி அரசியலையும் என் தமிழ்மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪💪💪

  • @nederhood
    @nederhood 7 หลายเดือนก่อน +4

    வெங்கொடுமைச் சாக்காட்டில்
    விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
    கங்கையைப்போல் காவிரிபோல்
    கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
    வெங்குருதி தனிற்கமழ்ந்து
    வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!
    தமிழ் எங்கள் மூச்சாம்!

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว +22

    நடைமுறைப்படுத்த வேண்டியது நமது நேரமும்..கடமையும்கூட...DrNanda

  • @ramyadevi2363
    @ramyadevi2363 15 วันที่ผ่านมา

    நல்ல பதிவு...
    இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை.
    வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து.
    ...வாழ்க வளமுடன்...

  • @nithieyavinesh6993
    @nithieyavinesh6993 ปีที่แล้ว +23

    I'm a Malaysian ethnic Tamil. I'm doing Organic Fertilizer to support Sustainable Agriculture.

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 ปีที่แล้ว +8

    இந்த மகான் எப்போது மறைந்தார். 🙏🙏🙏,இப்புவிக்கு பேரிழப்பு.

  • @kanchisundar
    @kanchisundar 2 ปีที่แล้ว +11

    தங்களின் கனவு மெய்ப்பட வேண்டும்.

  • @parimalaselvam4198
    @parimalaselvam4198 7 หลายเดือนก่อน +3

    உங்களுடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மிகவும் இனிமையானது ஐயா

  • @kalpanasakendranjeshwanth3941
    @kalpanasakendranjeshwanth3941 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் ஐயா.மிக்க மகிழ்ச்சி உங்களுடைய தொண்டு காணவும் விரைவிலேயே நிறைவேற இப்பிரபஞ்சம் ஆவணம் சிறியதும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.இயற்கை விவசாயம் செழித்து வளரட்டும்.சிவ சிவ.

  • @karuppiahp235
    @karuppiahp235 ปีที่แล้ว +15

    What a genius he is? Clear thinking! Correct understanding of present status and excellent long-term plan. His ideas should have been taken by Govt for implementation

    • @videosaala
      @videosaala ปีที่แล้ว +2

      Dr. Nammazhvar... ❤

    • @videosaala
      @videosaala ปีที่แล้ว +2

      He left govt. University for they disagree with him

  • @KalaiSelvi-eq6uc
    @KalaiSelvi-eq6uc ปีที่แล้ว +2

    ஐயா அருமையான பதிவு நல்ல தகவல் சொன்னிங்க எல்லோரும் இதை பின்பற்றினால் நாடு வறுமையில் இருந்து விடுபட்டுடம் ஐயா..

  • @gnanammdkk1003
    @gnanammdkk1003 3 หลายเดือนก่อน +2

    மதிப்பிற்குரிய வேளாண் அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்க தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மலைகிராமங்களில் மக்களுக்கு வேளாண் வள ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார். பிற்காலங்களில் அவருடைய கருத்தரங்கில் இறுதியாக ஈரோட்டில் பங்கேற்றேன். வளமிக்க நினைவுகளுடன் ...

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐய்யா

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +36

    பிறர் வாழா உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி. உலகம் மேம்பாட பாடுபட்ட இம்மகானை மறந்துவிட்ட நாம், சமுகவிரோதிகளுக்கு சூப்பர் ஸ்டார்,மெகாஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்,தளபதி,தல,வாலு.......பட்டம் சூட்டி கொண்டாடி மகிழ்கிரோம்.🥵😠😡🤬

  • @pravi7268
    @pravi7268 หลายเดือนก่อน +1

    அவர் பேசுவது நல்லா இருக்கு. மக்கள் தொகை க்கு ஈடாக இயற்கை விவசாயத்தில் மகசூல் கிடைக்காது. எனது பதிவிற்கு விவசாயம் அறிந்தவர்கள் பதில் சொல்லுங்கள். விவசாயம் தெரியாதவர்கள் பலர் commet செய்கிறார்கள்

    • @muruganthangavel5674
      @muruganthangavel5674 15 วันที่ผ่านมา

      இயற்கையை முதலில் புரிந்து கொண்டால் போதும். உணவுக்கு பதில் நஞ்சை உண்ட முடியுமா

  • @kanchisundar
    @kanchisundar 2 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம். நல்ல மனம் படைத்தவர்கள் ஏன் அதிக நாள் வாழ்வதில்லை.

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy ปีที่แล้ว +5

    Our real leader...... We live with ur ideas and advice ayya and ur blessings 🙏

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 ปีที่แล้ว +3

    இயற்கையின் தந்தையே நீங்கள் காட்டிய வழியில் நாளும் நடப்போம். விவசாயம் காத்திடுவோம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்...மணித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று உணவு நன்றி ஐயா... நற்பவி சுபிட்சம்

  • @arokiyamsanthosham4770
    @arokiyamsanthosham4770 ปีที่แล้ว +5

    Very intelligent and good mankind. Politician must follow his speech.

  • @jackystar8699
    @jackystar8699 ปีที่แล้ว +4

    நீங்கல்லாம் இன்னும் பல நூறாண்டு வாழந்துருக்கனும்

  • @s.stechservices1760
    @s.stechservices1760 ปีที่แล้ว +18

    ஐயா இவ்ளோ நல்லா திட்டங்கள் வச்சிருக்காரு ஆன அவரிப்போ நம்ம கூட இல்ல..😔 இதெல்லாம் யாராச்சும் தலைமை தாங்கி செயல்படுத்துறாங்களானு தெரியல்ல.

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 ปีที่แล้ว +4

      வானகம் ,கடவூர் ஒன்றியம் ,கரூர் மாவட்டம்

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      Udayanidhi thalamai erupora?

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว +9

    நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

  • @munuswamy1053
    @munuswamy1053 2 ปีที่แล้ว +9

    வாழ்வியலில் ‌ உன்மையனகருத்து

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว +2

      Maththavanga koduthu orutharukku yevvalavu naal niranjidum avaravar ozhaippu thaan avaravarai munnettrum

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว +1

      Self help is the best help

  • @munisamik3099
    @munisamik3099 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @dm1892
    @dm1892 2 ปีที่แล้ว +7

    நன்றி வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 หลายเดือนก่อน +2

    He is a magadma to the Farmers.❤

  • @trichysamayal367
    @trichysamayal367 2 ปีที่แล้ว +5

    Very good decision and speech. Nobody realizes your response when you are alive.

  • @ekmdevi
    @ekmdevi ปีที่แล้ว +2

    A must watch video Hope.Our CM will watch this.

  • @SgobiramGopi
    @SgobiramGopi 7 หลายเดือนก่อน +1

    ❤ ஓம் சக்தி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 7 หลายเดือนก่อน +1

    கேட்க கேட்க தெளிவு பிறக்கிறது

  • @karthikeyanp9705
    @karthikeyanp9705 ปีที่แล้ว +1

    இந்தபதிவுபயனுள்ளதாக.இருக்கும்எனநம்புகிறேன்.🎉🎉🎉

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 ปีที่แล้ว +5

    Wonderful ideas, I will also do like this whatever I can... wonderful being...many such being should come...

  • @jackystar8699
    @jackystar8699 ปีที่แล้ว +3

    நீங்க சொன்னத்தெல்லாம் உண்மை ஐயா

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 5 หลายเดือนก่อน +1

    Big salute Ayya🎉🎉🎉🎉

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 ปีที่แล้ว +2

    உண்மைதான் அருமை

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +8

    Villages are our strength, a quote from Mahatma,,,

  • @thenatureslight9602
    @thenatureslight9602 ปีที่แล้ว +2

    He just showed my dream graden itself woww....

  • @alajees592
    @alajees592 ปีที่แล้ว +5

    ஐயா சொன்ன முறைகளை கடைபிடிக்க முயற்சிப்போம்

  • @jayj8540
    @jayj8540 2 ปีที่แล้ว +4

    இவர் விதை..இந்த விதை விருட்சம் ஆகும்..

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 หลายเดือนก่อน +1

    Nallavarkal seekirampoividugindranar.

  • @manandkumar458
    @manandkumar458 ปีที่แล้ว +3

    அருமை

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ithuponra pathivaithan yethirparthean

  • @mr.muthukaruppan1540
    @mr.muthukaruppan1540 4 หลายเดือนก่อน +2

    ஆடு மாடு திங்காத செடி என்னன்னு குறிப்பிட்ட சில செடிகளை சொன்னீங்கன்னா முயற்சி செஞ்சு பார்க்கலாம் அண்ணா 🎉 உங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா

  • @sivakumarm6223
    @sivakumarm6223 4 หลายเดือนก่อน +2

    நம்மாழ்வார் ஐயா ஒரு இந்தியாவின் வேளாண் மகாத்மா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว +1

    Arumai arputhamana pathivu thanks

  • @mahendransurulivel516
    @mahendransurulivel516 2 ปีที่แล้ว +1

    Ayya, ungal valvukku nandri

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 ปีที่แล้ว +3

    I'm so impressed 👏

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி❤

  • @rameshkiran8509
    @rameshkiran8509 ปีที่แล้ว +2

    VA thalaiva va thalaiva 😊🙏

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 ปีที่แล้ว +2

    Super ayya

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf ปีที่แล้ว +1

    Sirandha manidham Manidhar miga sirandha vazhlkai vazhli katti kadai pidipom anaivarum❤

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +1

    Simple soul but great messages🙏🙏🙏

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +25

    சத்தியம் நிறைந்த மனித ரூபத்தில் தெய்வம் இவர் இழப்பு பேர் இழப்பு

  • @poonguzhali8511
    @poonguzhali8511 2 ปีที่แล้ว +4

    Superb speech 👏

  • @jansikala3756
    @jansikala3756 ปีที่แล้ว +1

    Trichy vannakam iya super

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏

  • @த.சோழன்
    @த.சோழன் 2 ปีที่แล้ว +3

    இந்த பந்தம் நிலைக்கட்டும்.

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +2

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏

  • @Arunkumar-em8we
    @Arunkumar-em8we ปีที่แล้ว +4

    10:50 list of trees around a house

  • @krithikam8789
    @krithikam8789 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @jackystar8699
    @jackystar8699 ปีที่แล้ว +3

    இது எங்க ஊர் நா நீங்க இருக்கப்போ பள்ளி சென்றுகொண்டிருந்தேன் அப்போல்லாம் ஒங்கள பர்த்தி ஒன்னும் தெரியல ஒங்கள பாக்காமா வடிட்டுட்டேன் ....இப்போ வருத்தப்படறேன்

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 2 ปีที่แล้ว +4

    Ayya solvathai seyya inga athikamaka oru saathi irukum veripidicha manithargal matra saathi makkal vivasayam seiyathal poramaiyal avargaluku Sera vendiya nalathitangalai thaduthu nasam seikinranar

  • @mahendransurulivel516
    @mahendransurulivel516 2 ปีที่แล้ว +1

    Nandri father

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 ปีที่แล้ว +2

    Nandri ayya 🙏🙏

  • @ManojKumar-zz2jf
    @ManojKumar-zz2jf 2 ปีที่แล้ว +2

    Iyya vannakam ugal oraiyadal yennai ponndra vivasamyam seiyum oruthunai yagaerukum iyya thanks

  • @karuppiahp235
    @karuppiahp235 2 ปีที่แล้ว +4

    100 nal velai thittam vs parliament 543 -nalla comparison! Nammalvar - great human being! But we realised his value only after his death as usual.

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 2 ปีที่แล้ว +2

    Nice appa

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 ปีที่แล้ว +1

    nalla manathill uyarntha manither

  • @revathireka2119
    @revathireka2119 2 ปีที่แล้ว +3

    iyya its a dream of life

  • @thangarajraj8735
    @thangarajraj8735 11 หลายเดือนก่อน +3

    நீங்க முதல்வரா‌ ஆகிருக்கலாம்

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      Udayanidhi better than him

  • @arodigital
    @arodigital 3 ปีที่แล้ว +2

    good information

  • @jackystar8699
    @jackystar8699 ปีที่แล้ว +4

    மிகவும் வருந்துகிறேனா நீங்க எங்க ஊர்ல எங்க பக்கத்துல இருக்கப்போ .......நா ஒங்கள பாக்கிம விட்டுட்டேன் ஐயா

  • @logapriya6597
    @logapriya6597 ปีที่แล้ว +1

    Subagoal maram athu plz tell me

  • @n.navanathan1034
    @n.navanathan1034 ปีที่แล้ว +1

    Thanks you 🙏🙏🙏🙏❤❤❤

  • @krishnamoorti2666
    @krishnamoorti2666 7 หลายเดือนก่อน +1

    Ayya Sona valiyileye selvom nanpargale

  • @beaulah9097
    @beaulah9097 2 ปีที่แล้ว +8

    மெய்யியல் என்று தமிழில் முதலில் எழுதவும்.ஆங்கிலம் பின்னால் வைத்து கொள்ளவும்.தமிழை நேசியுங்கள்.அது நம் மூச்சு காற்றாக இருக்கட்டும்.நம்மாழ்வார் ஐயா சொல்வதை நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.நம் சந்ததிகள் நோய் நொடி இல்லாமல் இந்த மண்ணில் வாழட்டும்.

    • @Meyyiyal
      @Meyyiyal  2 ปีที่แล้ว +2

      அருமையான கருத்து... தேடல் செய்து எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் Meyyiyal என்று வைத்து உள்ளோம். நன்றி.

  • @vadhanavenkatesh446
    @vadhanavenkatesh446 ปีที่แล้ว +1

    We need this type motor

  • @tamizhvendhanm111
    @tamizhvendhanm111 2 ปีที่แล้ว +2

    Ayya nilathai thoor varina man alla mudiadhu..arasiyal vadhigal varumail la vadanum..adhan

    • @manivannan6355
      @manivannan6355 2 ปีที่แล้ว

      Ayya. V v interesting yr vann agam. Channel. Pls hel I am really interesting your mind like to opt for my phone.con me. Yr convenience

  • @SGAnalyst
    @SGAnalyst ปีที่แล้ว +2

    Which year he gave this interview?

  • @siva.ksiva.k2123
    @siva.ksiva.k2123 ปีที่แล้ว +2

    Miss u ayya😭😭😭

  • @ramyaramya3248
    @ramyaramya3248 ปีที่แล้ว +2

    Arunaiyaana pathivu.

  • @96980
    @96980 7 หลายเดือนก่อน +1

    ஐயா அடிக்கடி சொல்லும் செய்தி...
    தண்ணீரை நிலத்துக்கு அடியில் தேடாதே...
    மாறாக...
    வானத்தில் இருந்து மழைநீரை வரவழைக்க வேண்டும்....

  • @Jothivel-q4r
    @Jothivel-q4r 3 หลายเดือนก่อน +1

    Manitharul manikkam eayn maraintheer

  • @sarvinb3930
    @sarvinb3930 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩our greater legendary aiyya everyone should now our reality historical history culture all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system with societyawareness 🪐☸️🚩🚩jai baradham Jai hindurastram Jai hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว +3

    உண்மை ஐயா...

  • @suganyasuganya336
    @suganyasuganya336 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukumar8949
    @muthukumar8949 10 วันที่ผ่านมา

    உங்கள் கனவை நிறைவேற்றுவோம்

  • @veerayyaveerayya5959
    @veerayyaveerayya5959 3 หลายเดือนก่อน +1

    ❤ 🌏🌹

  • @arulschannel597
    @arulschannel597 2 ปีที่แล้ว +2

    Where is that vanagaram located?

    • @Meyyiyal
      @Meyyiyal  2 ปีที่แล้ว +2

      Karur district kadavur

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 ปีที่แล้ว +4

    சிகப்பு நிர, எறும்பு விரட்டவலிகூறுங்கள். வீட்டைசூற்றிஉள்ள. இடங்களில் இருந்து விரட்டவலிகூறுங்கள். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன்

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo 2 ปีที่แล้ว +2

      Neenga koduthu vachavargal. Adhugalukku food kodunga Ration pacharisi mixila pottu Rava ya vudachi podunga kuranjudum

  • @sarathygeepee
    @sarathygeepee ปีที่แล้ว +2

    இடம் இருந்தால் தானே மரம் வைத்து வளர்க்க முடியும்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 หลายเดือนก่อน +1

    Legend

  • @karthil976
    @karthil976 4 หลายเดือนก่อน +1

    தஞ்சையில் நெல் திருவிழா நடைபெறும் மாதம் தேதி யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி

  • @tamilvedha5441
    @tamilvedha5441 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @dhinakaran0885
    @dhinakaran0885 2 ปีที่แล้ว +3

    🌹💐🤝👌👏