மழை கால நடவு | பண்ணையில் நிழலுக்கு வேகமாக வளர ஏற்ற மரங்கள் எவை? Farming Business Ideas | SV Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +22

    நன்றி சகோ கால சூழ்நிலைக்கு ஏற்றதாக இந்த வீடியோவை நினைக்கிறேன் இந்த வீடியோ நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வை பெரிய அளவும் ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன் மழைக்காலம் அவர்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும் எனது வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @ramraj1989
    @ramraj1989 ปีที่แล้ว +4

    அதிக பயனுள்ள வீடியோவாக இருந்தது நன்றி 🙏🏻

  • @jayakumarm5961
    @jayakumarm5961 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி அண்ணா 🙏🙏❤️💐

  • @gopalkrishnan4589
    @gopalkrishnan4589 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அருமை அருமை அருமை அருமை ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் இந்த பதிவு 🙏🙏🙏🙏

  • @PSathish1990
    @PSathish1990 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சகோ
    புதியதாக பண்ணை தொடங்கி உள்ள நண்பர்களுக்கு பயனுள்ள பதிவு

  • @domscosmo-plur
    @domscosmo-plur 9 หลายเดือนก่อน +1

    Great information sago. Thank you 🙏

  • @ponrajgnanaraj9579
    @ponrajgnanaraj9579 23 วันที่ผ่านมา

    Thanks a lot, good information

  • @videopointashok
    @videopointashok 3 ปีที่แล้ว +2

    அருமை பண்ணைக்கு தேவையான நிழல் தரும்மரங்களின் பயன்பற்றிய முழுமையான பதிவு நன்றி

  • @itvivasayi304
    @itvivasayi304 3 ปีที่แล้ว +2

    One suggestion. Pithecellobium dulce(Kodikka puli) and papaya r a good to have. Chicken likes its leaf. I have it n my farm.

  • @shanthis6370
    @shanthis6370 ปีที่แล้ว +1

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @goosebumbsdialogues.9743
    @goosebumbsdialogues.9743 2 ปีที่แล้ว +2

    Nallathu nadakkum

  • @ECSELVAKUMARS
    @ECSELVAKUMARS 7 หลายเดือนก่อน

    Good content without any unwanted things.

  • @ravicv16
    @ravicv16 ปีที่แล้ว +2

    Vera lvl usefull nanba🎉

  • @AjithKumar-wl7vh
    @AjithKumar-wl7vh 3 ปีที่แล้ว +1

    Nandri sago payanula video

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @dineshnithyasrivlogz9575
    @dineshnithyasrivlogz9575 3 ปีที่แล้ว +2

    Valga valam udan bro....
    Bala bro how are you 😊😊

  • @greenlandproprties
    @greenlandproprties วันที่ผ่านมา

    Thanks Brother

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @HariVinod-sr9sz
    @HariVinod-sr9sz 8 หลายเดือนก่อน

    Very good information , thank you brother 🙂

  • @jebajeba2586
    @jebajeba2586 ปีที่แล้ว +1

    Super very nice

  • @devaguru7601
    @devaguru7601 3 ปีที่แล้ว +1

    Anna na villupuram nenga yenga cinipazham tree yenga vanguninga solunga plz I need it plz

  • @rajfarms8108
    @rajfarms8108 2 ปีที่แล้ว

    நாட்டு அகத்தி...
    சிகப்பு அகத்தி விதை இருந்தால் சொல்லுங்க... வந்து வாங்கி கொள்கிறேன்.

  • @srikanthmohan373
    @srikanthmohan373 3 ปีที่แล้ว +1

    Super useful information bro.

  • @duraibtech1
    @duraibtech1 3 ปีที่แล้ว

    Good information 👍

  • @preethepreetha6339
    @preethepreetha6339 7 หลายเดือนก่อน

    Super sir

  • @dineshnithyasrivlogz9575
    @dineshnithyasrivlogz9575 3 ปีที่แล้ว +2

    ❤️❤️ Rockstar ☀️☀️☀️☀️☀️

  • @thamizhan2341
    @thamizhan2341 2 ปีที่แล้ว +1

    Mayflower kambu vacha varuma

  • @exploreuday8201
    @exploreuday8201 3 ปีที่แล้ว +1

    Bayagaram anna 🔥

  • @samsungqatar5578
    @samsungqatar5578 3 ปีที่แล้ว +1

    Hi bro. Ithu varikum investment yevalo sago. Unga land yethani acre.
    Start to end ithu varikum how many months sago. Reply please

  • @baranisakthii
    @baranisakthii 3 ปีที่แล้ว +2

    வேப்பமரம் வைக்கலாமே.... அதனுடைய பழம் இலை மற்றும் காற்று மருத்துவகும் வாயந்தது..... கோழிபண்ணைகளுக்கு மிகவும் உதவும்

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +4

      உண்மைதான் நண்பரே.... இது வேகமாக வளரக்கூடிய மரம் பற்றிய மட்டுமே..

    • @baranisakthii
      @baranisakthii 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm நன்றி

  • @satheshkumarg7907
    @satheshkumarg7907 ปีที่แล้ว

    Mushroom farm nilal ku yeathuvana maram edhu nga?

  • @paulabraham9260
    @paulabraham9260 9 หลายเดือนก่อน

    Anna Neenga Sona trees Ella soil kum varumaa….."

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 หลายเดือนก่อน

    May flower tree vadha narayana tree idhum veti vaithaal varumaa😮

  • @guru6153
    @guru6153 2 ปีที่แล้ว

    Sir athanadiku maram gap vittu nadanum konjam sollu ...???

  • @இயற்கைஎன்நண்பன்-ப2ஞ

    🙏

  • @abdulrahuman3511
    @abdulrahuman3511 3 ปีที่แล้ว +1

    Bro super semmma karaikudi abdul

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว

    Seeni pazha maram enge kidaikum?.

  • @justinjefinjefinajenifer4932
    @justinjefinjefinajenifer4932 2 ปีที่แล้ว

    Super

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 7 หลายเดือนก่อน

    கடம்பமரமும் கிளை மூலம் வளர்க்கலாம்

  • @lookesh5135
    @lookesh5135 3 ปีที่แล้ว +2

    First like

  • @valarmathyd1934
    @valarmathyd1934 3 ปีที่แล้ว +2

    சீனி மரம் வளர்ப்பு விதைகளா அல்லது கிளைகளா சொல்லுங்கள் தம்பி.

  • @vigneshboss3123
    @vigneshboss3123 หลายเดือนก่อน

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 3 ปีที่แล้ว +1

    சக்கர பழ கன்று கிடைக்குமா உங்களுக்கு எங்கே கிடைத்தது

  • @alfahath4065
    @alfahath4065 3 ปีที่แล้ว

    Vathu video potuga

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 ปีที่แล้ว

    Super bro

  • @SivanVaradharajan
    @SivanVaradharajan 2 หลายเดือนก่อน

    Brother மே பிளவர் கழியா வச்சா வளருமா

  • @rap4729
    @rap4729 3 ปีที่แล้ว +2

    வெண்கடம்பு மரம் மிக விரைவாக பத்து அடி உயரம் வளரும் ஒரு வருடத்தில் பதினைந்து அடி உயரம் வளரும்

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 3 ปีที่แล้ว

    Cattle feed tree last sonna name mentioned for letters

  • @sethurds2890
    @sethurds2890 3 ปีที่แล้ว

    Supre salmen im sethu

  • @village_9140
    @village_9140 3 ปีที่แล้ว

    Anna daily vedio podunga

  • @boopathigaming1257
    @boopathigaming1257 9 หลายเดือนก่อน

    First one name enna sollunga

  • @fayasrifka7642
    @fayasrifka7642 3 ปีที่แล้ว

    Bro neegke aado valarkelaiya bro

  • @panaithunaivan-save-palm-trees
    @panaithunaivan-save-palm-trees 2 ปีที่แล้ว +1

    👍🤝

  • @AK-zo3ht
    @AK-zo3ht ปีที่แล้ว

    Empty plot summa iruku eantha மரம் வைக்கலாம். மழையை நம்பி.

  • @samirab423
    @samirab423 3 ปีที่แล้ว +3

    வேப்ப மரம் ஒன்றுகூட இல்லையே

    • @thamizhan2341
      @thamizhan2341 2 ปีที่แล้ว

      Adhu valara pala varusam aagum

  • @shamhai100
    @shamhai100 3 ปีที่แล้ว +3

    சக்கர பழ மரம் கண்கள் எங்கு கிடைக்கும் ??

    • @rajeshmp8908
      @rajeshmp8908 6 หลายเดือนก่อน

      Enga irukkum

  • @Dhanusudns
    @Dhanusudns 3 ปีที่แล้ว

    நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளேன் உங்களுடைய நம்பர் மற்றும் முகவரி கொடுக்க முடியுமா உங்களுடைய farm பார்த்ததற்கு

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌🤝

  • @sabi56847
    @sabi56847 3 ปีที่แล้ว

    Bro Punga marum n poovarasum marum enna use sollunga?

  • @srijakumar5715
    @srijakumar5715 3 ปีที่แล้ว

    🙏🙏 sorry 🙏🙏

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    பூவரசு கன்று எங்கு கிடைக்கும்

  • @KkFoodcooking
    @KkFoodcooking 3 ปีที่แล้ว +2

    👌👍

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz 3 ปีที่แล้ว

    Send me the kalyana murangai photo

  • @r.a8445
    @r.a8445 2 ปีที่แล้ว +1

    பாதாம் மரம் காற்றுக்கு தாங்குமா மரம் சீக்கிரம் வளரும் ஆனா அதுக்கு தான்

  • @sakthi0700
    @sakthi0700 3 ปีที่แล้ว

    Bro ungka land evvalo acre

  • @NandhuNandhu-kx5ns
    @NandhuNandhu-kx5ns 3 ปีที่แล้ว

    Unga voice Ku enna aachi bro

  • @sameermohamed7669
    @sameermohamed7669 3 ปีที่แล้ว

    இது எந்த ஊர்

  • @vtwin7684
    @vtwin7684 7 หลายเดือนก่อน

    Share your no

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    நான் தருமபுரி மாவட்டம் எங்கள் ஊரில் கசகசா மரம் என்று சொல்வார்கள்

  • @ushasundar8659
    @ushasundar8659 6 หลายเดือนก่อน

    Cell number

  • @thirumalaithirumalai1695
    @thirumalaithirumalai1695 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @இயற்கைஎன்நண்பன்-ப2ஞ

    🙏