உண்மையான பாதாம் செடி இது தான் # பாதாம் பருப்பு நாற்று எங்கு கிடைக்கும் # Almond Plant available

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @tamilhistoricalnaturalmedi822
    @tamilhistoricalnaturalmedi822 2 ปีที่แล้ว +44

    நாம் உண்ணக்கூடிய உணவு பொருள் எங்கிருந்து எப்படி எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது உங்களால் பலபேர் தெரிந்து கொள்ளலாம். உங்களது சேவை மிகவும் அருமை. நன்றி நண்பரே

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว +1

      Yes... Good info... Doing by him.. I actually come to know about briyani leaves... As per his words normally i seen in shops... Edanai leaves...

  • @anandand5002
    @anandand5002 2 ปีที่แล้ว +69

    சிறப்பு தம்பி பாதாமில் இப்படி ஒரு வகை உள்ளது தங்கள்மூலம் தெரிந்துகொண்டேன்

  • @ssssps
    @ssssps 2 ปีที่แล้ว +6

    நெஞ்சம் நிறைந்த நன்றி ....
    பல வருசமா எந்த நர்சரி தோட்டங்களில் எல்லாம் கேட்டும் கிடைக்காத....
    பாதாம் செடி பற்றி தெரிந்துகொண்டோம்

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு முதல் முதலாக பாதாம் மரம் இப்படி தான்யா என்று இப்போது தான் தெரியும்

  • @nalinap6044
    @nalinap6044 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval,melum neernilai thavarangalin apoorvathagavalkidaithal veliyidungal

  • @perfectcool3450
    @perfectcool3450 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா, நான் பாதம் விதையில் செடி வளர்க்க எவ்வளவு முயற்சி செய்து ஒரு பலனும் கிடைக்கவில்லை, உங்கள பாதாம் செடி பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது பாதாம் செடி கொரியரில் பாதுகாப்பா அனுப்பமுடியும் என்றால் உங்களது முகவரி தெரியப்படுத்தவும் நன்றி. இப்படிக்கு G. கண்ணன். கொங்கணாபுரம் சேலம் மாவட்டம்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக அனுப்பலாம்
      Greenland Nursery Garden,
      Ph no :9841986400

  • @welcometork3216
    @welcometork3216 2 ปีที่แล้ว +8

    பாதாம் மரத்தின் தெளிவான விளக்கம் அண்ணா 🌱🌲🌳🙏
    நான் சென்னை ராஜ்குமார் அண்ணா 🥳🥰🙏

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 ปีที่แล้ว +5

    தகவலுக்கு நன்றி.

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +4

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்... நன்றி 👌👍🏾😁🆗.

  • @madasami4601
    @madasami4601 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி தம்பி

  • @sekarchandra6063
    @sekarchandra6063 2 ปีที่แล้ว +2

    நல்லசெய்தி

  • @manikandansviewpoint7424
    @manikandansviewpoint7424 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்பா

  • @gnanasooriangnanapiragasam6801
    @gnanasooriangnanapiragasam6801 2 ปีที่แล้ว +2

    நல்ல விடயம் நன்றிகள்

    • @imrankhanbro3402
      @imrankhanbro3402 2 ปีที่แล้ว +1

      எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டு முக்கிய விஷயமான நாற்று எங்கே கிடைக்கும் என்பதை செல்லவே இல்லையே இவ்வளவு தூரம் பேசியும் பைசாவுக்கும் பிரயோஜனமில்லை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கீழே நம்பர் பகிர்ந்துள்ளைன்

  • @nr.garden7192
    @nr.garden7192 2 ปีที่แล้ว +4

    Thanks சகோதர

  • @rameshbabu123
    @rameshbabu123 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @kanmanik3210
    @kanmanik3210 2 ปีที่แล้ว +7

    ஒட்டு செடி எத்தனை ஆண்டுகளில் பலன் தரும் விதை செடி எத்தனை ஆண்டுகளில் காய்க்கும் என்ற தகவல் அறிந்து சொல்லவும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      3 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல்

  • @gsdreamworld
    @gsdreamworld 2 ปีที่แล้ว +3

    சூப்பர் bro

  • @santhisundar8788
    @santhisundar8788 2 ปีที่แล้ว +2

    Thank you 👌👍🙏

  • @velsmedia
    @velsmedia 2 ปีที่แล้ว +3

    1:37ல் வலப்புறம் பெரிய பாம்பு தென்படுகிறது.

    • @kumarnds18
      @kumarnds18 ปีที่แล้ว

      Adu baambu ila bro😆

  • @saraswathikrisnan6697
    @saraswathikrisnan6697 ปีที่แล้ว

    Very good sir ur ur video

  • @murugananthams3028
    @murugananthams3028 2 ปีที่แล้ว

    அருமைநன்பா

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரா அருமை 👏எங்கு கிடைக்கும்

  • @vethaivanam8654
    @vethaivanam8654 2 ปีที่แล้ว +10

    இதன் பெயர் வாதுமை....
    Almond... இந்தியா இருப்பது பாதம்

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 ปีที่แล้ว +13

    Thambi , palani to Kodaikanal road farms have west ghats behind. Will this grow?. I want nutmeg, vanilla and this one too.

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +5

      8946059070

    • @murugesank6592
      @murugesank6592 2 ปีที่แล้ว +2

      சாகுபடி செய்யும் முறை இடைவெளி ஏக்கர் நிலப்பரப்பில் எவ்வளவு கன்றுகள் வேண்டும் எங்கே இருக்கிறது என்று முழுமையாக கூறவும்

  • @infinityart4258
    @infinityart4258 2 ปีที่แล้ว +3

    Super

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +1

    Iyya namba ippa sapudra padham

  • @arulmurugan6479
    @arulmurugan6479 2 ปีที่แล้ว +2

    Super anna.

  • @abrahamsaroja8152
    @abrahamsaroja8152 2 ปีที่แล้ว +1

    Good

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 2 ปีที่แล้ว +3

    Sir paala pazham endru onnu iruku unkaluku theriyuma thayavu senchi antha pazhatha patri sollunka plzzzzz naan saptu iruken itha pathi yaridamavathu kettal apdi oru pazham name kooda kelvi pattathu illennu solranka.antha veppam pazham mathiri. Irukum manchal nirathil irukum .plzzzz🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      8946059070

    • @chinnappapillaishanmugavel2474
      @chinnappapillaishanmugavel2474 2 ปีที่แล้ว +1

      Paala pazham paala marathil irunthu kidaikum,veppam pazham pol paalthanmayudan inippanthu,vedaranyam-kodiyakkarai kattil ullathu.season nerathil virpanaiyum seivargal

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 2 ปีที่แล้ว +1

      S sir en sontha oor muthupettai ku aruhil thambikottai village so vetharanyam oorilirunthu enka ooruku varum adikadi saptu iruken semmmma taste ah irukum🙏

  • @funblogsshorts3559
    @funblogsshorts3559 2 ปีที่แล้ว +5

    Sir do you have karisalangkanni seeds? Both white and yellow
    Pls tell

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      என்னிடம் இல்லை

    • @Krishna-bb3iu
      @Krishna-bb3iu ปีที่แล้ว

      White seed I have

  • @thisismyworld1108
    @thisismyworld1108 2 ปีที่แล้ว +5

    அண்ணா, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு நிலப் பகுதிகளில் இந்த மரம் வளருமா? please reply

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக வளரும் கோடை முடியட்டும்

    • @arumugaperumalr3293
      @arumugaperumalr3293 2 ปีที่แล้ว

      @@ulavaninkural ki u3 hu suejeylàhrhmkeulhwegeho

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏 சூப்பர் ....நீங்க ஒரு கலை களஞ்சியம்.
    ரெம்ப நன்றி ப்ரோ.
    கலிபோர்னியா பாதாம்பருப்பு ரொம்ப பெருசா இருக்கும். விலையும் ஜாஸ்தி அப்படின்னு ஷேட்டுங்க சொல்வாங்க.

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 2 ปีที่แล้ว +1

    Sir parijatham plant leaves Kariki Kari ki poyuduthu Ena marathon thalikalam send the phon

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 ปีที่แล้ว +2

    Spr anna 😍

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 2 ปีที่แล้ว +2

    Super bro, congratulations

  • @muprabhakarmuthusamy8598
    @muprabhakarmuthusamy8598 2 ปีที่แล้ว +1

    இது என்ன ரகசியம்மா
    ஊர் பேர்
    போடுங்க sir

  • @GanesanGanesan-b7l
    @GanesanGanesan-b7l ปีที่แล้ว

    Patham sedi kitaikuma anna

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +2

    Pravaillai green landla. Neraiya cheadi irukku

  • @brilliantboys5204
    @brilliantboys5204 2 ปีที่แล้ว +2

    Walnut ithu Pola varuma nanbare?

  • @archernanthu5326
    @archernanthu5326 2 ปีที่แล้ว +1

    Ramanathapuram area vil enna vithamana trees and plants valarkalam. Pl tell me.

  • @suganthisugi3079
    @suganthisugi3079 ปีที่แล้ว

    Rendu plant ah dha vaikkanuma Anna?

  • @silambansilamban8489
    @silambansilamban8489 2 ปีที่แล้ว +2

    KG 😍

  • @yuvarajyuva7654
    @yuvarajyuva7654 ปีที่แล้ว

    Trichy valaruma Naa

  • @powrnamraj4327
    @powrnamraj4327 2 ปีที่แล้ว +1

    அண்ணனா எனக்கு விதைகள் வேனும் கிடைக்குமா

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +1

    Niice

  • @vimaladurairajan3561
    @vimaladurairajan3561 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஜயா,
    இந்த பாதாம் விதையை எனக்கு தருவீர்களா?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக விதை பாதாம் கிடைத்தவுடன் பகிர்கிறேன்

  • @sathabegam6837
    @sathabegam6837 2 ปีที่แล้ว

    Engaluku jedaikuma sedi

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 ปีที่แล้ว +2

    நான் பாதாம் விதையிலிருந்து வளர்த்து வரும் செடி மஞ்சள் செடியின் தண்டு போல் உள்ளது. அது பலன் தருமா?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக பலன் தரும்

    • @vyasvaajasaneya2733
      @vyasvaajasaneya2733 2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. எனது சந்தேகம் தண்டு மஞ்சள் செடிக்கு உள்ளதுபோல் உள்ளதே? விளைச்சல் தர எத்தனை வருடங்கள் ஆகும்?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இலைகள் வந்துவிட்டதா குறைந்தது 5 ஆண்டுகள்

    • @vyasvaajasaneya2733
      @vyasvaajasaneya2733 2 ปีที่แล้ว +1

      ஆம். மஞ்சள் செடி இலை மாதிரி உள்ளது. படம் பதிவிட வசதி இருப்பின் பதி விடுவேன். நன்றி.2.5 அடி உயரம் வளர்ந்துள்ளது.

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      8946059070

  • @starjourneys5934
    @starjourneys5934 8 หลายเดือนก่อน

    Price எவ்வளவு அனுப்பி தரமுடியுமா பாதாம், குடம்புளி, ஆப்பிள்

  • @altraders7087
    @altraders7087 2 ปีที่แล้ว +1

    Plant available

  • @chellakumar2214
    @chellakumar2214 2 ปีที่แล้ว +1

    கன்றுகள் கிடைக்குமா என்ன விலை

  • @balaruban4632
    @balaruban4632 ปีที่แล้ว

    சேலம் ல இந்த நர்சிரி இருக்கா?,address or contact pls

  • @anandhimani7028
    @anandhimani7028 2 ปีที่แล้ว +3

    sir one cheedi price enna

  • @ulagulokee1744
    @ulagulokee1744 2 ปีที่แล้ว +3

    👍🏻

  • @arulmurali9155
    @arulmurali9155 2 ปีที่แล้ว +9

    அடுத்தது பிஸ்தா மரம் காமிங்க அண்ணா

  • @parthasarathi6439
    @parthasarathi6439 2 ปีที่แล้ว +11

    நாற்று எங்கு கிடைக்கும்.
    ஒரு நாற்றின் விலை எவ்வளவு?
    நடவுக்கு ஏற்ற மாதம் எது

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +6

      9841986400 மழை காலம் தண்ணீர் நிழல் இருந்தால் இப்பவும் நடவு செய்யலாம்

    • @srikanthgovindhan9359
      @srikanthgovindhan9359 ปีที่แล้ว

      தெளிவான கேள்வி ... 🤝

    • @srikanthgovindhan9359
      @srikanthgovindhan9359 ปีที่แล้ว

      ​@@ulavaninkural எங்கு கிடைக்கும் என்று சொல்லவில்லை..

  • @ajmmunna3492
    @ajmmunna3492 2 ปีที่แล้ว +1

    அய்யா நர்சரி எங்குள்ளது..கன்றின் விலை எவ்வளவு..தெரியப்படுத்தவும் ..

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +2

      அனைத்து வகையான அறிய பழமரங்கள் மற்றும் 1000 க்கு மேற்பட்ட தாவரங்கள் இங்கு உள்ளது.
      கூரியர் மற்றும் பார்சல் வசதியும் உள்ளது மேலும் உங்களுக்கான சந்தேகங்களுக்கும் ,ஆர்டர் செய்வதற்கும் கீழே உள்ள எண்னை சொடர்பு கொள்ளவும்.
      Greenland Nursery Garden,
      Ph no :9841986400

    • @selvaraj.kanaga3464
      @selvaraj.kanaga3464 2 ปีที่แล้ว +1

      Sir intha nursery yengaa iruku. .

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      Greenland Nursery Garden,
      Ph no :9841986400

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      Chennai

  • @rajivgandhi4682
    @rajivgandhi4682 2 ปีที่แล้ว +1

    Badam and peach eppadi difference kandupidikaradhu

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நண்பா பீச் பிளம் பிஸ்தா இவைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும் வீடியோ பதிவிடுகிறேன் அப்போது தான் புரியும்

  • @dileepmavila7740
    @dileepmavila7740 2 ปีที่แล้ว +2

    Will they courier to kerala ?

  • @p.ganesanchemistrypg1236
    @p.ganesanchemistrypg1236 2 ปีที่แล้ว +4

    செடி எங்கு கிடைக்கிறது விலை என்ன

    • @srikanthgovindhan9359
      @srikanthgovindhan9359 ปีที่แล้ว

      எங்க கிடைக்கும் என்று சொல்லுக bro..

  • @jesurajan1389
    @jesurajan1389 2 ปีที่แล้ว +1

    இது எந்த மாதிரியான இடத்தில் வளரும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நீர் ஆதாரம் இருக்கும் இடத்தில்

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 ปีที่แล้ว +4

    Ithu nama climate ku varum ah anna

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக வளரும் ஒட்டு கன்று தான்

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +2

    இதை நான் ஜாடியில் வளர்த்து தரையில் நட இடமில்லாமல் வெய்யிலில் இறந்து விட்டது

    • @srikanthgovindhan9359
      @srikanthgovindhan9359 ปีที่แล้ว

      என்ன விலை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்க. Bro

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 ปีที่แล้ว +1

    Super appu
    But
    Address kodu ka Appu

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

    • @RameshRamesh-dt3mk
      @RameshRamesh-dt3mk 2 ปีที่แล้ว +1

      Thanks 🙏🙏🙏🙏 Sir

  • @sathabegam6837
    @sathabegam6837 2 ปีที่แล้ว

    AllSeeds available

  • @Childchinnavlogs
    @Childchinnavlogs 2 ปีที่แล้ว +2

    அய்யா எனக்கு இந்த பாதம் செடி வேண்டும்

  • @jeevaganmanivannan1191
    @jeevaganmanivannan1191 2 ปีที่แล้ว +2

    வீட்டு தோட்டத்தில் வைக்க இரண்டு அல்லது மூன்று செடி கொரியர் அனுப்புவார்களா நண்பரே

  • @funtimetamil3441
    @funtimetamil3441 2 ปีที่แล้ว +2

    Thanjavur ku delivers pannuvingala?

  • @Vignesh196-x7f
    @Vignesh196-x7f 2 ปีที่แล้ว +1

    Anna please help me . நான் இன்று பலாப்பழம் வாங்கினேன் அதை திறந்து பார்த்தோம் ஆனால் அது மிகவும் காய் போன்று உள்ளது துவர்பாக இருக்கிறது.இதற்கு மேல் அது பழம் ஆகுமா அதற்கு என்ன செய்ய வேண்டும் அல்லது அது waste தானா.please Reply

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      8946059070

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      இரண்டு தினங்கள் வைத்திருங்கள் பழுத்துவிடும்

    • @Vignesh196-x7f
      @Vignesh196-x7f 2 ปีที่แล้ว +1

      @@ulavaninkural எதாவது செய்ய வேண்டுமா பழம் பழுக்க .

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      அழைக்கவும் விளக்குகிறேன்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      எதுவும் செய்ய வேண்டாம்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว

    நானே இப்போ தான் பார்க்கிறேன் இதன் செடி எங்கு கிடைக்கும் சென்னை பகுதிகளில் எங்கு கிடைக்கும்

  • @Siddharth_1718
    @Siddharth_1718 2 ปีที่แล้ว +1

    இதன் விதைகள் எங்கே கிடைக்கும்?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      விசாரித்து சொல்கிறேன்

  • @muralig39
    @muralig39 2 ปีที่แล้ว +1

    Price

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      கீழே தொடர்பு எண் கொடுத்துள்ளேன்

  • @Prabakaranpraba-pp6rk
    @Prabakaranpraba-pp6rk ปีที่แล้ว

    பாதாம் செடி கிடைக்குமா அண்ணா

  • @bmkaleem3414
    @bmkaleem3414 2 ปีที่แล้ว +1

    Kaacha badam😀

  • @maninallavan7218
    @maninallavan7218 2 ปีที่แล้ว

    Apo ungakitta illaiya original vithai original vithai erukkura Anga number erukka bro send me

  • @maymalar4852
    @maymalar4852 2 ปีที่แล้ว +1

    வாதாம் மரம்.

  • @shanthisundarsundar1604
    @shanthisundarsundar1604 2 ปีที่แล้ว +2

    பாதாம் கன்று கிடைக்குமா?

  • @imthiyasahamed9377
    @imthiyasahamed9377 2 ปีที่แล้ว +5

    நாற்று எங்கே கிடைக்கும். விலாசம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் வாங்க வசதியாக இருக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว +1

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

  • @anands5218
    @anands5218 2 ปีที่แล้ว +1

    Anna naan mayiladuthurai district... Sedi engu kidaikkum

  • @sakthinadrajan9400
    @sakthinadrajan9400 2 ปีที่แล้ว +1

    செடிகள் எங்கு கிடைக்கும் என்ன விலை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 2 ปีที่แล้ว +1

    இந்தச் செடி எங்கே கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

  • @r.seshadriprasad9712
    @r.seshadriprasad9712 2 ปีที่แล้ว +2

    Badam chedi enga கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

  • @chidambarammcm
    @chidambarammcm 2 ปีที่แล้ว +1

    இந்த செடி எங்கு கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      நாற்றுகள் கிடைக்கும் ....
      தமிழ்நாடு ( சென்னை )
      Greenland Nursery Garden...
      Ph no :9841986400

    • @chidambarammcm
      @chidambarammcm 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே ஒரு செடியின் விலை என்ன எனக்கு 20 செடிகள் வேண்டும்

  • @r.seshadriprasad9712
    @r.seshadriprasad9712 2 ปีที่แล้ว +1

    Anna ithu உண்மையான badam chediyaa

  • @mohamedthaiyub1077
    @mohamedthaiyub1077 2 ปีที่แล้ว +1

    இந்த பாதாம் நாற்றுஎங்குகிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      9841986400 chennai greenland

  • @fructus2284
    @fructus2284 2 ปีที่แล้ว +2

    I want to get nursery number

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 28 วันที่ผ่านมา

    🙏👍👏🤝😇🎊💐🙏

  • @santhosharul4405
    @santhosharul4405 2 ปีที่แล้ว +1

    நாம் நாட்டில் விலைச்சல் நல்லா வருமா 🤔🤔

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      சராசரியாக வரும்

  • @mrmkbrothersfarm10693
    @mrmkbrothersfarm10693 2 ปีที่แล้ว +1

    Titile Kum neenga pesuradunkum sammadhame illa nanba

  • @malathiraj9152
    @malathiraj9152 2 ปีที่แล้ว

    செரி மரத்தோட பூவ காண்பித்துவிட்டு பாதாமை கம்பெல் பண்ணி பேசுறீங்க

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 ปีที่แล้ว +1

    Theva

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 2 ปีที่แล้ว +1

    கசப்பு பாதாம் க்கு பாதாம் னு பெயர் வைக்காமல் இருந்திருக்கலாமே?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 ปีที่แล้ว

      தோற்றத்தில் வேறுபடுத்த முடியாது அதான்

  • @jameelahamedmca
    @jameelahamedmca 2 ปีที่แล้ว

    KACHA BADAM KACHA BADAM

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว +1

    இதன் பருப்பையும் உடைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை தைத்து அதில் உணவு சாப்பிடலாம்.

  • @johngopi8520
    @johngopi8520 ปีที่แล้ว

    Romba pasaringa but no value information

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 2 ปีที่แล้ว +1

    கருத்தான பேச்சுஇல்லை

  • @mariainfantkumar7306
    @mariainfantkumar7306 2 ปีที่แล้ว +1

    பாதம் செடி வேணும் எனக்கு you numbers சொல்லுக

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +2

    Super

  • @mnarashimman1794
    @mnarashimman1794 2 ปีที่แล้ว +3

    செடி எங்கு கிடைக்கும்.