நான் 30 ஆண்டுகள் அரசு பேருந்தில் நடத்துநர் 90 களில் கிராமத்தில் இருந்து குறிப்பாக பெண் பிள்ளைகள் 5 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு பேருந்து கட்டணம் இல்லாமல் வீட்டிலே இருநது விடுவார்கள் ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அறிவித்தவுடன் பெண் பிள்ளைகள் படிக்க வந்தார்கள்
Same here, without our TN govt CM Kalaignar ( books, cycle, TV, and food) and PM Manmohan Singh (education loan) I can't finish my education. Now I am a Ph.D. holder.
தி.மு.க என்ன செய்தது எங்கிற கேள்விக்கு பல காலம் பதில் சொல்ல தெரியாமல் இருந்தோம் . பேராசிரியர் ஜெயரஞ்சன் ஸார் அவர்கள் மின்னம்பலம் யூட்டியூப் சானலில் தி.மு.க என்ன என்ன செய்திருக்கின்றது என்று பேட்டிகொடுத்ததை கண்ட பின்புதான் ஆஹா கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்காக இவ்வளவு செய்திருக்கிறாரா என்று தெரிந்துகொண்டோம்.
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்த பொழுது, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்! இங்கே சிங்காரவேலர் அவர்கள், பழங்குடி மீனவர் விளிம்பு நிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினால், வரலாறு இங்கே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது!
60 70 ஆண்டுகளில் பிறந்த MBC OPC BC SCST ) மக்கள் திராவிடத்தின் பலன் ஐயா காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் ஜெ இவர்கள் எதாவது ஒரு சமூக சார்ந்த திட்டத்தின் செயல்களால் தான் மேல் பிறந்த மக்கள் நிலை மாறியது ஆனால் இப்போது உள்ள இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
சூத்தை மூடி மனசாட்சியுடன் தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தின் கடன் 8.5 லட்சம் கோடிகளை கடனுடன் தீர்க்கட்டும் 8 கோடி தமிழர்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் ரூபாய் தேறாது . 8 லட்சம் கோடி ரூபாய்கள் அல்ல அதன் வட்டி கட்டவே 1000 ஆண்டுகள் ஆனாலும் முடியாது . அப்போ தமிழன் மனசாட்டி கழுதை பூளையா ஊம்புது . தமிழனின் வாய்ச்சவடால் புல் தடுக்கி மாவீரம் சூய மரியாதை சுய இன்பம் அனுபவிக்குது
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தபொழுது, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், என்ற உண்மையை மறக்கலாகாது! தோழர் சிங்காரவேலர் அவர்கள், பழங்குடி மீனவர் இனமாகிய விளிம்புநிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகின்ற கொடுமையை என்னவென்பது?
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... மருத்துவர் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்.... பொய் பேசுபவர்கள் நிறைய வந்துவிட்டனர்...... தங்களைப் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்
திரு ஜெயரஞ்சன் அவர்களின் விசாலமான. சமுக பார்வை வியக்க வைக்கிறது ஒரு பாமரனின் ஆயிரம் ஆயிரம் விடை தெரியாத கேள்விகளை மிக எளிய நடையில் சொல்லும் ஆற்றல் அறுமை ❤
இன்று IT பார்க் தொடங்கி நமது பிள்ளைகள் அதை பயன்படுத்த வேண்டும் என்று 1989 ஆண்டே IT பார்க் IT அமைச்சர் என்று தொலைநோக்கு திட்டம் அளித்தார் கலைஞர் இந்தியாவில் IT அமைச்சர் இல்லாத போது
@@ilayaperumal2726இதில் என்னடா பொய் உள்ளது போக்கத்தவனே IT பார்க் யாரு கொண்டுவந்து.ஆண்டுகளில் வித்தியாசம. இருக்கலாம்.தொலைநோக்கு பார்வை என்றால் அது திமுக தான் .நானும் 55 ஆண்டுகால அரசியலைப்பார்த்தவன்😂😂😂😂
1984ல் தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நிறுவபட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1995-2000 ஆண்டுகளில் 1000கணக்கானவர்கள் அமெரிக்கா சென்றனர். MGRன் தொலைநோக்கு பார்வை.
எளிமையான வழியில் இந்த திராவிட மாடலால் செய்யப்பட்ட முன்னேற்ற திட்டங்களை chronological orderல timelineஆக ஆச்சிட்டு, நூலாக வினியோகித்தல் மிக சிறப்பாக இருக்கும்!!
தமிழ் பஞ்சாயத்துக்கள் ஒன்றியம் வாங்கிய ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன் 8.5 லட்சம் கோடிகளை எப்படித் திருப்பப் போகிறது என்று சொல்லட்டும் . எட்டு கோடி தமிழன்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் கோடிகள் தேறாது .
My heartiest salute to Jayaranjan sir. He is such an amazing personality who clearly explains political economics to the people. This interview is highly informative and visionary.
This generation thinks it's All happened on their hard work... Yes, genuine but how is our leader Kalaignar Karunanidhi's vision giving them the opportunity to put their efforts is very important
இருபெரும் ஆளூமையர்கள் தங்களது அனுபவம் பட்டறிவு,வரலாற்றை முறையாக அறிந்து இந்த மாபெரும் மாற்றம் ஏற்பட்டது எப்படி இனி செய்ய வேண்டியது என்ன கல்வியினால் தமிழ்நாடு பெற்ற ஏற்றம் ஆகியவை அறிந்தோம்.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற திருவள்ளூவரின் ஏக்கம் தீர்த்தது தமிழ்நாடு.
SIR, மகளீர் உரிமை தொகை ..30 லட்சம் வீடு உள்ள பெண்ணிற்க்கு ரூ1000 உண்டு. அதே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 30 ஆயிரம் மதிப்புள்ள, 25 ஆண்டு பழய 2nd hand கார் வைத்துள்ள மகளிர்க்கு உரிமை தொகை இல்லயே? இந்த ஏற்றததாழ்வு கலயமுடியுமா?😢 😂 😮 😅
கலைஞர்.ஆட்சியில் தான் திராவிட சாராயத்தை குடிக்க சொன்னார். திராவிட சாராயத்தை தயாரிப்பதே.இவர்களின் கட்சியினர் தான்.திராவிட சாராயத்தை குடித்து உயிரை விட்டு இன்று தமிழ் நாட்டில் பல லட்சம் பெண்கள்.விதவையாகி விட்டனர்
Sir, please try to interview more guys who really benefited. That gives this young generation how we were and what our previous generation underwent, etc..
@@packiaraja6687 கேள்வி சரி பிரச்சனை என்னனா அம்மா போனதும் எனன ஆச்சு அதிமுக அதே தான் திமுகவில் நடக்கும் கலைஞர் குடும்பம் ஆட்சி பொருபில் இருந்து வெளியே வந்தால் திமுகவில் உள்ள வரை வைத்தேன் பாஐக கலைஞர் குடும்பத்தை அழிக்கும் இப்போதிக்கு அவங்க மட்டும் தான் திராவிடம் என்பதை வாக்குகாகவாது தூக்கி பிடிக்கிறாங்க அவங்கள போட்டுட்ட பாஐக உள்ள வரலாம் இதற்கு ஒரே வழி அதிமுகவில் அம்மா மாதிரி ஒரு ஆளுமை வரனும் 🙏
வெளிநாட்டில் படிக்கும்/வேலை செய்யும் தமிழ் நாட்டை சார்ந்த பிள்ளைகளின் அறிவை தமிழக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்று வடிவமைத்து செயல்படுத்தவேண்டும். இஸ்ரேல் தேசத்தை மிஞ்ச முடியும் என்றால் அதற்கான வழியை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும்.
That free cycle gives confidence to our Village girls to ride anything like cars, autos, lorry, aeroplane, horse,.. in a span of time, and parents easily accept every modern concepts and easily incorporate to their life. Why? Because they get a cycle in a free token, without any of their pain, so they easily accept this (in that time, it is also modern for girls, they don't want to allow their girl to ride a cycle, because it is a stigma) but because of free they want to use and enjoy the facility. If you want to change the society in a modern and prosperous thinking nature, give the needed things in a free tocken, automatically society will change themselves. In Neyveli lignite corporation, 55 years before they encourage employees for family planning with two kids policy for giving good house and gift, one increment, .. most of the employees adopted easily. If the gont wants change in people's mind give the taste of properrity, they immediately accept. Humans life is totally wants good and respectful life, it happens only by economy, they know, they don't have enough, so give , they follow.
ஒரு சைக்கிள் விலை கிட்டத்தட்ட 4200 ரூபாய் வரை விலை கொடுத்து தமிழக அரசு வாங்கி உள்ளது... அதே சைக்கிள் ஐ மற்ற மாநிலங்கள் 3500 க்கும் குறைவான விலை கொடுத்து வாங்கி உள்ளது.
ராப் பிச்சை என்பது தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட ஆட்சி தான் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே அதிகம் இருக்கும் இப்போது பெரிய மாடி கட்டிடங்கள் ஆக மாறிவிட்டது ஐயா ஜெயரஞ்சன் சொன்னது போன்று 1970 ல் தமிழகம் கண்ட முன்னேற்றம் இப்போதுதான் வடக்கில் துவங்கி இருக்கிறது இதுதான் உண்மை
Please arrange government schools each section one teacher. In my village we have government schools but due to in sufficient strength there is shortage of teachers it is discouraging who else studying in our government school. Please consider my request ….
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 1 : th-cam.com/video/ypsE7yIzTHs/w-d-xo.html
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 2 : th-cam.com/video/imDk_4vRpa4/w-d-xo.html
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :th-cam.com/video/KaAJ7Q5jUIA/w-d-xo.html
எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊
நன்று விளக்கமான உரையாடல்
நமது மாநிலம் நல்ல நிர்வாகிகள்& நல்ல திறமை சாலிகளை .(technician) ஏற்றுமதி செய்யும் மாநிலம்.
உலக நிறுவன ஆளுகை தமிழனிடம் உள்ளது
@@manikkamshanmugam3973 excellent sir
@@onlymusicx9747
பிச்சை எடுக்கும் ஆளுமை பூளுமை உள்ளது
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் நாந்தாண்டா பிச்சை போடுறேன் ஒன்றியத்துக்கு
நான் 30 ஆண்டுகள் அரசு பேருந்தில் நடத்துநர் 90 களில் கிராமத்தில் இருந்து குறிப்பாக பெண் பிள்ளைகள் 5 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு பேருந்து கட்டணம் இல்லாமல் வீட்டிலே இருநது விடுவார்கள் ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அறிவித்தவுடன் பெண் பிள்ளைகள் படிக்க வந்தார்கள்
நீங்கள் எல்லாம் வெளியே வந்து இந்த சமூகத்திற்கு நிறைய சொல்லனும்....
பல சமுதாய மாற்றங்களை கண்கூடாக கண்டவர்கள் நீங்கள்.
இது இந்தியாவின் எல்லா மானிலங்களிலும் நடக்கிறது
எல்லா மாநிலத்திலும் சமீப காலத்தில்தான் இலவச பேருந்து தொடங்கப்பட்டது, ஆனால் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்ட்டது, தமிழகம்தான் முன்னோடி
அப்பனுக்கு சாரயம் மகளுக்கு இலவச பேருந்து.
@@solaimurthy1984
சாராயத்தில் .
லஞ்ச ஊழலில்
2006 ஆண்டு அரசு குடும்பத்தில் முதல் பட்டதாரி படிப்பில் சேர்ந்தால் எந்த படிப்பாக இருந்தாலும் முழுவதும் கல்வி கட்டணம் இலவசம் கலைஞர் அவர்கள் செய்தது
அவர் குடும்பம் 1 பைசா வாங்கி இருக்காது .
தற்குறி குடும்பம்
திருட்டு திராவிடன் அதையும் தின்று ஏப்பம் விட்டிருப்பான்
Not all studies bro . I paid for my BE
தயவுசெய்து இதுபோன்ற நிறைய காணொளிகள் போடவும்
இவனை போல் கோபாலபுரம் கொத்தடிமை கூட்டத்தில்
இருப்பவனுக்கு.
அறிவாலய ஒட்டு திண்ணை ஓசி சோறு
நிச்சயம்.
கழுதை பூளை உருவி ஊம்பவா
தயவுசெய்து இதுபோன்ற நிறைய கானொளிகள் போடவும்
Same here, without our TN govt CM Kalaignar ( books, cycle, TV, and food) and PM Manmohan Singh (education loan) I can't finish my education. Now I am a Ph.D. holder.
👏👏👏👏👌👌👌
Without Tn cm and PM I finished Mba 😂
@@sarathr4495 great bro
@@sarathr4495 are you parents in gov work sorry to ask this I have struggled for finishing my b. com degree my father is a central government Employe
@@davidantonyraj302 yes , One person who helped my family is Ambedkar alone👌
ஜெரஞ்சண் சார் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பொக்கிஷம்..
ஜெயரஞ்சன் சார் அவர்களில் பேட்டி மூலம் பல சமூக நலன் சார்ந்த திட்டங்கள் பற்றிய செய்திகளை அறிய வாய்ப்பு கிடைக்கின்றது.
Well said brother.
@@abuumar4391
நான் தானே
தி.மு.க என்ன செய்தது எங்கிற கேள்விக்கு பல காலம் பதில் சொல்ல தெரியாமல் இருந்தோம் . பேராசிரியர் ஜெயரஞ்சன் ஸார் அவர்கள் மின்னம்பலம் யூட்டியூப் சானலில் தி.மு.க என்ன என்ன செய்திருக்கின்றது என்று பேட்டிகொடுத்ததை கண்ட பின்புதான் ஆஹா கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்காக இவ்வளவு செய்திருக்கிறாரா என்று தெரிந்துகொண்டோம்.
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால்,
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்த பொழுது,
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்!
இங்கே சிங்காரவேலர் அவர்கள்,
பழங்குடி மீனவர் விளிம்பு நிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினால்,
வரலாறு இங்கே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது!
See an programe Conducted by Mr.Mukthar, on that he detailing all things
பயனுள்ள காணொளி, அதுவும் குறிப்பாக நிகழ்கால இளைஞர்களுக்கு அரசியல், பொருளாதார, சமூக நீதி தொடர்பான தெளிவு கிடைக்கும்.
இன்னா தெளிவு
60 70 ஆண்டுகளில் பிறந்த MBC OPC BC SCST ) மக்கள் திராவிடத்தின் பலன் ஐயா காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் ஜெ இவர்கள் எதாவது ஒரு சமூக சார்ந்த திட்டத்தின் செயல்களால் தான் மேல் பிறந்த மக்கள் நிலை மாறியது
ஆனால் இப்போது உள்ள இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
மனசாட்சி உள்ள தமிழர் உணர வேண்டிய கருத்துக்கள்
சூத்தை மூடி மனசாட்சியுடன் தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தின் கடன் 8.5 லட்சம் கோடிகளை கடனுடன் தீர்க்கட்டும்
8 கோடி தமிழர்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் ரூபாய் தேறாது .
8 லட்சம் கோடி ரூபாய்கள் அல்ல அதன் வட்டி கட்டவே 1000 ஆண்டுகள் ஆனாலும் முடியாது .
அப்போ தமிழன் மனசாட்டி கழுதை பூளையா ஊம்புது .
தமிழனின் வாய்ச்சவடால் புல் தடுக்கி மாவீரம் சூய மரியாதை சுய இன்பம் அனுபவிக்குது
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால்,
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான்,
சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தபொழுது,
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்,
என்ற உண்மையை மறக்கலாகாது!
தோழர் சிங்காரவேலர் அவர்கள்,
பழங்குடி மீனவர் இனமாகிய விளிம்புநிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக,
வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகின்ற கொடுமையை என்னவென்பது?
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... மருத்துவர் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்.... பொய் பேசுபவர்கள் நிறைய வந்துவிட்டனர்...... தங்களைப் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்
திரு ஜெயரஞ்சன் அவர்களின் விசாலமான. சமுக பார்வை வியக்க வைக்கிறது ஒரு பாமரனின் ஆயிரம் ஆயிரம் விடை தெரியாத கேள்விகளை மிக எளிய நடையில் சொல்லும் ஆற்றல் அறுமை ❤
இவன் பிடுங்கியது என்ன .
இன்று IT பார்க் தொடங்கி நமது பிள்ளைகள் அதை பயன்படுத்த வேண்டும் என்று 1989 ஆண்டே IT பார்க் IT அமைச்சர் என்று தொலைநோக்கு திட்டம் அளித்தார் கலைஞர் இந்தியாவில் IT அமைச்சர் இல்லாத போது
பொய் சொல்லறதுன்னு முடிவு பண்ணியாச்சு 1989 எதுக்கு 1969ன்னு அடிச்சு விடவேண்டியதுதானே .
@@ilayaperumal2726இதில் என்னடா பொய் உள்ளது போக்கத்தவனே IT பார்க் யாரு கொண்டுவந்து.ஆண்டுகளில் வித்தியாசம. இருக்கலாம்.தொலைநோக்கு பார்வை என்றால் அது திமுக தான் .நானும் 55 ஆண்டுகால அரசியலைப்பார்த்தவன்😂😂😂😂
@@rampalanisamy8091கலைஞர் குடிப்பகம்தான் ஆக சிறந்த தொலைநோக்கு பார்வை. இப்போ கஞ்சா.
1984ல் தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நிறுவபட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1995-2000 ஆண்டுகளில் 1000கணக்கானவர்கள் அமெரிக்கா சென்றனர். MGRன் தொலைநோக்கு பார்வை.
@@ilayaperumal2726காலையில் எழுந்தவுடன் குடித்துவிட்டு நல்ல கஞ்சா அடிப்பது போல இருக்கு அதுதான் இப்படி பேச சொல்லுகிறது
எளிமையான வழியில் இந்த திராவிட மாடலால் செய்யப்பட்ட முன்னேற்ற திட்டங்களை chronological orderல timelineஆக ஆச்சிட்டு, நூலாக வினியோகித்தல் மிக சிறப்பாக இருக்கும்!!
தமிழ் பஞ்சாயத்துக்கள் ஒன்றியம் வாங்கிய ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன் 8.5 லட்சம் கோடிகளை எப்படித் திருப்பப் போகிறது என்று சொல்லட்டும் .
எட்டு கோடி தமிழன்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் கோடிகள் தேறாது .
இருவரின் உரையாடலும் அருமை...🎉
அருமையான உரையாடல்
...இப்படி இலவசங்கலால் படித்து முன்னேறியவர்களே அதனை விமர்சனம் செய்வதுதான் பெரும் கொடுமை....
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அளித்து உயர் கல்விக்கு ஊக்கம்
கலைஞர்
பல பத்து லட்சம் வடக்கு, வட கிழக்கு இளவள்கள், ஆண், பெண் சிறிய வேலையில் பெங்களூரில் வேலை பார் கிராரகள். மிக குறைந்த சம்பளம் நல்ல திறமை
நாடே 50 சதவீதம் இடஒதுக்கீடு மேல் இருக்க கூடாது என்று கூறியபோது எங்கள் மாநிலத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்று சாதித்து காட்டினார் ஜெ அவர்கள்
Common man jai sir....economic tell simply understand 👏 ❤
Tamilnadu Government Welfares are Geared by Entire Tamil society ❤
நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்பதே உண்மை.....🎉🎉🎉🎉❤❤❤❤
நவீன தமிழகம் என்பது குடி இப்போது கஞ்சா.
@@ilayaperumal2726
உண்மை .
தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியம் ஆக்கிய பெருமை .
தமிழ் மானிலம் குடி மானிலம் ஆனது .
தமிழ் குடி மகன் டாஸ்மாக் குடி மகன்
Mr. VC spc, pl do the same interview with other state intellectuals. Spread out the social system.
Great explanation ❤❤
அரைவேக்காட்டு அதிபர் சீமான் அவர்களை இந்த காணோளியை பார்க்க சொல்லுங்கள்..
bro seemanku ithu yellame theriyum but thambikaluku ithai patti theriyaml paathu kolvan apo than avanuku kASU
சந்தையில் எல்லா நோய் தீர்க்கும் தைலம் விற்கும் வியாபாரிகள் சிலர் அரசியலில் இருக்கின்றனர்
அந்தாளே முதலாளிகள்ட்ட பொருக்கி திங்கறான். அப்ப அவனுகளுக்கு ஆதராவாதான் பேசுவான்
சீமான் தெரிந்து தான் செய்கிறார்.
அவனுக்கு அரசு நிர்வாகம் எப்டி நடக்குதுன்னே தெரியாது. மஞ்சக்கடுதாசி கொடுப்பேன்னூம்புவான்
My heartiest salute to Jayaranjan sir. He is such an amazing personality who clearly explains political economics to the people. This interview is highly informative and visionary.
This generation thinks it's All happened on their hard work... Yes, genuine but how is our leader Kalaignar Karunanidhi's vision giving them the opportunity to put their efforts is very important
BOTH ARE GENIUS. THANKS FOR YOUR INFORMATION.
Your political stand could be anything. L/R. We cannot deny that... Whatever we are today is because of dhravidah katchigal.
இருபெரும் ஆளூமையர்கள் தங்களது அனுபவம் பட்டறிவு,வரலாற்றை முறையாக அறிந்து இந்த மாபெரும் மாற்றம் ஏற்பட்டது எப்படி இனி செய்ய வேண்டியது என்ன கல்வியினால் தமிழ்நாடு பெற்ற ஏற்றம் ஆகியவை அறிந்தோம்.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற திருவள்ளூவரின் ஏக்கம் தீர்த்தது தமிழ்நாடு.
இலவசங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
There should be a interview between Jayaranjan ayya & Mr suresh samandham CEO of kissflow .
Nice Interview, explained well
இருவரும் மிகவும் நல்லவர்கள்.....
அருமை ஆலோசகர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது....
ஒருபுறம் சித்தமருத்துவம்
மறுபுறம் பொருளாதார ஆலோசகர் ❤❤❤❤❤
SIR, மகளீர் உரிமை தொகை ..30 லட்சம் வீடு உள்ள பெண்ணிற்க்கு ரூ1000 உண்டு. அதே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 30 ஆயிரம் மதிப்புள்ள, 25 ஆண்டு பழய 2nd hand கார் வைத்துள்ள மகளிர்க்கு உரிமை தொகை இல்லயே? இந்த ஏற்றததாழ்வு கலயமுடியுமா?😢 😂 😮 😅
Great explanation 💯💯💯💯💯
Please more such discussion.
Excellent speech to my favour persons thanks 🙏🏻 👍
Good work pls post similar conduct
It is high time that govt of tamilnadu should stop corruption and encourage good salary in health and higher education to move the society next level.
நடக்கிற காரியமா
மாணவர்களுக்கும்
விவாயிகளுக்கும்
அதிமான திட்டம்
கொண்டுவந்து செயல் படுத்தி...சமுதாயத்தை மாற்றியவர் கலைஞர்
கலைஞர்.ஆட்சியில் தான் திராவிட சாராயத்தை குடிக்க சொன்னார்.
திராவிட சாராயத்தை தயாரிப்பதே.இவர்களின்
கட்சியினர் தான்.திராவிட
சாராயத்தை குடித்து உயிரை விட்டு இன்று தமிழ் நாட்டில் பல லட்சம்
பெண்கள்.விதவையாகி
விட்டனர்
டேய் சல்லி சாராயம் ஆரம்பிச்சது mgr அவரு குஞ்ச கடி டா
சாராயம் கொண்டு வந்ததே கருநிதி தான்
@@k.thangaveldivya9336 இதை சாராயம் குடிக்கும் குடிகாரர்கள் சொல்லக்கூடாது.
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் இல்லன்னா மட்டும் இங்க இருக்கிற குடிகாரன்கள் குடிக்காமலா இருக்க போறான்கள்.சுய ஒழுக்கம் இருப்பவன் குடிக்கமாட்டான்
அறிவார்ந்த உரையாடல்
Sir, please try to interview more guys who really benefited. That gives this young generation how we were and what our previous generation underwent, etc..
அருமையான தகவல்
பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
Arumai ayya thanks
Sir
This I have experienced this in my life a lot
But unfortunately these informations were not been carried out and it is being masked
இந்த விபரம் எல்லாம் தெரியாதவர்களே இங்குள்ள எல்லா நம் அறிவார்ந்த சமூகம். இவர்களுக்கு முதலில் இ ந்த அறிவை புகட்ட வேண்டும்.
டேய் ரவி
நீ சூத்துக் கொடுத்தால் 10 ரூபாய் தேறாது
அறிவார்ந்த டாஸ்மாக் சமூகம்
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்என்ன தம்பி எரியுதா எரியட்டும் எரியட்டும்
@@jbphotography5850
என்ன அண்ணே
சூத்து ஓட்டை காயுதா
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்பொது வெளியில் எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லையே உங்களுக்கு. என்ன பதில் , அசிங்கமாக தெரியவில்லையா.
Happy that in tamil we can spend some time for geniuses
கலைஞரின் பணி தொலைநோக்குடையது. பிரமிக்கவைக்கிறது.
திமுக வின் திட்டங்கள் ok... ஆனால் கலைஞர் குடும்பம் மட்டும் தான் CM பதவிக்கு தகுதி உடையாவர்களா என்பது தான் கேள்வி?...
கலைஞர் குடிப்பகம் ஒன்று போதும் தொலைநோக்கு பார்வைக்கு.
@@packiaraja6687 கேள்வி சரி பிரச்சனை என்னனா அம்மா போனதும் எனன ஆச்சு அதிமுக அதே தான் திமுகவில் நடக்கும் கலைஞர் குடும்பம் ஆட்சி பொருபில் இருந்து வெளியே வந்தால் திமுகவில் உள்ள வரை வைத்தேன் பாஐக கலைஞர் குடும்பத்தை அழிக்கும் இப்போதிக்கு அவங்க மட்டும் தான் திராவிடம் என்பதை வாக்குகாகவாது தூக்கி பிடிக்கிறாங்க அவங்கள போட்டுட்ட பாஐக உள்ள வரலாம் இதற்கு ஒரே வழி அதிமுகவில் அம்மா மாதிரி ஒரு ஆளுமை வரனும் 🙏
நல்ல கலந்துரையாடல் வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு
அறிவு பூர்வமான.
அரசியல் பொருளாதார
சமூக......விஷயங்களை
நமது அனுபவங்களோடு சேர்த்து பேசும் போது
மக்களுக்கு தெளிவு ஏற்படுகிறது.
Thank u so much sir🙏
வெளிநாட்டில் படிக்கும்/வேலை செய்யும் தமிழ் நாட்டை சார்ந்த பிள்ளைகளின் அறிவை தமிழக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்று வடிவமைத்து செயல்படுத்தவேண்டும்.
இஸ்ரேல் தேசத்தை மிஞ்ச முடியும் என்றால் அதற்கான வழியை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும்.
அருமையான விமர்சனம்
Job in hand. Very happy. achieved at last. freely got it.
Wounderful debate,,please keep doing..
Please post more details likewise...
சிறப்பு
Excellent discussion
Nice video 😊
Discussion is clears all hurdles about freebies
Very useful
Very informative
Super continue
I like the combos!!
Jayaranjan sir always he will share good knowledge to us and very clear speech
Nice job
Best political model is Tamilnadu model.
பயிர் உற்பத்தி பொருட்கள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் ஐயா தங்கள் முயற்சி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
The best
That free cycle gives confidence to our Village girls to ride anything like cars, autos, lorry, aeroplane, horse,.. in a span of time, and parents easily accept every modern concepts and easily incorporate to their life.
Why?
Because they get a cycle in a free token, without any of their pain, so they easily accept this (in that time, it is also modern for girls, they don't want to allow their girl to ride a cycle, because it is a stigma) but because of free they want to use and enjoy the facility.
If you want to change the society in a modern and prosperous thinking nature, give the needed things in a free tocken, automatically society will change themselves.
In Neyveli lignite corporation, 55 years before they encourage employees for family planning with two kids policy for giving good house and gift, one increment, .. most of the employees adopted easily.
If the gont wants change in people's mind give the taste of properrity, they immediately accept.
Humans life is totally wants good and respectful life, it happens only by economy, they know, they don't have enough, so give , they follow.
அதிபடியாக இதைமாதிரி பேட்டி எடுக்கவும்
ஒரு சைக்கிள் விலை கிட்டத்தட்ட 4200 ரூபாய் வரை விலை கொடுத்து தமிழக அரசு வாங்கி உள்ளது...
அதே சைக்கிள் ஐ மற்ற மாநிலங்கள் 3500 க்கும் குறைவான விலை கொடுத்து வாங்கி உள்ளது.
Other states won't purchase cycle for girls and students especially UP and madhya pradesh
Super Sir 👌
ஐயா
மேலும் சொல்லுங்கள்...
சிறப்பு
Super last4 minutes
ராப் பிச்சை என்பது தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட ஆட்சி தான் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே அதிகம் இருக்கும் இப்போது பெரிய மாடி கட்டிடங்கள் ஆக மாறிவிட்டது ஐயா ஜெயரஞ்சன் சொன்னது போன்று 1970 ல் தமிழகம் கண்ட முன்னேற்றம் இப்போதுதான் வடக்கில் துவங்கி இருக்கிறது இதுதான் உண்மை
Jeyaranjan always rocks
Ayya excellent conversation 🙏🙏🙏
இது போன்ற துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து பேசுங்கள். மக்களுக்கு நிறைய தகவல்களை கொடுக்க முடியும்
👍👍👍👍👍👍👍
Unmai, oorla yarum illa
ஐயா வணக்கம் ரொம்பநாளாச்சி நலம்தானே.... தமிழன்
Please arrange government schools each section one teacher. In my village we have government schools but due to in sufficient strength there is shortage of teachers it is discouraging who else studying in our government school. Please consider my request ….
❤❤
சமூகநீதி நாடு தமிழ்நாடு
Talk about your opinion about tarmac.
👍👍
இவரை பார்த்து பேச கேட்டு ரொம்ப நாளாச்சு
ஐயா எங்க ஊர்ல பாதி நேரம் பஸ் நேரத்துக்கு வரமாட்டேன்குது இந்த இலவசத்துநால் என்ன பண்ணலாம்
சைக்கிளை என்ன விலைக்கு அரசு கொள்முதல் செய்கிறது?
👍👍👍
bunch of info
Prfound analysis
சொல்வது அணைத்தும் உண்மை