மடங்கள் சொத்து சேர்த்த பின்னணி… | Jeyaranjan Interview | Lyricist Yugabharathi | Vaanga Pesalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • மடங்கள் சொத்து சேர்த்த பின்னணி… | Jeyaranjan Interview | Lyricist Yugabharathi | Vaanga Pesalam
    #minnambalam #Jeyaranjan #JeyaranjanSpeech #VaangaPesalam #yugabharathi #YugabharathiInterview #Education #TNGovt #Tamilnadu #Ecnomist #JeyaranjanEconomist
    CREDITS: On Screen - Jeyaranjan & Priyan | Producer - ShanmugaPriya & Asst.Pro - Ranjith | Camera - SelvaKumar, Lokesh, Gowtham | Editing - Sudhan Vel
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 107

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว +2

    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : th-cam.com/video/ypsE7yIzTHs/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : th-cam.com/video/imDk_4vRpa4/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : th-cam.com/video/P4eRQqlg7Vc/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : th-cam.com/video/KaAJ7Q5jUIA/w-d-xo.htmlsi=bJpZKt3jsulVlwSh
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 5 : th-cam.com/video/9MBBndt0NF8/w-d-xo.htmlsi=d96DOE1Z0tx2URJw
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : th-cam.com/video/HmiEeJBhlLs/w-d-xo.htmlsi=nFv7mccwXJEym0m9
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 7 : th-cam.com/video/5GPGHt4iT_Q/w-d-xo.htmlsi=hLOOpA5YdvmSGMyW
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 8 : th-cam.com/video/KTB2n2w3lmA/w-d-xo.html&si=vMEd07nm6Wsq5_mE
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 9 : th-cam.com/video/XJE_DsNGCec/w-d-xo.htmlsi=_U2gR9EB4bkY0N6f
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 29 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o ปีที่แล้ว +28

    மிக முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்.இதை வெகுஜன மக்களிடம் அரசு பல வழிகளிலும் கொண்டு செல்லவேண்டும்

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 ปีที่แล้ว +1

    நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்..விவசாயத்தில் பெரும்பாலும் நட்டம்தான்...ஆனாலும் என் அப்பா விவசாயத்தை விடமாட்டார்...நாங்களும் விட மாட்டோம்... தாங்கள் சொல்வது போல் விவசாயம் எங்கள் வாழ்வியலோடு தொடர்புடையது...

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc 6 หลายเดือนก่อน +2

    என்ன கிழிச்சார் என்று கலைஞரை திட்டும் கேடுகெட்ட ஜென்மங்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும்.

  • @sidd1072
    @sidd1072 ปีที่แล้ว +12

    இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு முக்கிய தகவல்கள் . நன்றி.

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் ปีที่แล้ว +17

    கலைஞர், நிலத்தை அனைவருக்கும் பகிர்ந்த மகான்❤

    • @krishlinga4038
      @krishlinga4038 ปีที่แล้ว +3

      Athu poona Elli ku pangu pota kathai

    • @sabarifashions6097
      @sabarifashions6097 ปีที่แล้ว

      @@IndhiyaThamizhan சொன்னா என்ன உன் சொத்த ஏழைக்கு எழுதிட போறயாடா

    • @humanitynanba945
      @humanitynanba945 ปีที่แล้ว

      ​@@sabarifashions6097😂 Nala badhil

    • @தமிழசுரன்
      @தமிழசுரன் ปีที่แล้ว

      @@IndhiyaThamizhan ஜமீன்தார்களின் நிலவெறியில் வெடி வைத்தார்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +9

    வளரட்டும் தமிழ்நாட்டு வரலாறு

  • @tamildoss9784
    @tamildoss9784 ปีที่แล้ว +2

    நல்ல பழைய தகவல் உரையாடல் பொரு ... சிந்தனை ரஞ்சன் சார் யுகபாரதி அற்புதமான பதிவு

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran ปีที่แล้ว +2

    சிலர் பொருளாதரத்தை ஆடம்ஸ்மித் அளவிற்கு பேசுவார்கள் இவரது பொருளாதரம் நாற்றாங்காலில் இருந்து துவங்குகிறது....❤❤❤

  • @ThavamaniMuthuvelu-vz3um
    @ThavamaniMuthuvelu-vz3um ปีที่แล้ว +3

    தொடரும் ஜெயரஞ்சன் சம்பவங்கள்💥💥💥

  • @ZeeJee5
    @ZeeJee5 ปีที่แล้ว +11

    Vera level discussion , keep going
    Waiting for next part ❤

  • @philemonrajahpcpr3210
    @philemonrajahpcpr3210 ปีที่แล้ว +4

    ஐயா பேசுங்க பேசிக்கிட்டே இருங்க தாழ்மையுடன் 👌🙏

  • @discernor
    @discernor ปีที่แล้ว +3

    I am also known among those who have heard almost all the interviews of Mr Jeya Ranjan sir

  • @nambikkaidhaansamaadhaanam5923
    @nambikkaidhaansamaadhaanam5923 ปีที่แล้ว +3

    Two of my favourites talking with each other!!!! Eye opening...

  • @MG-kz9ig
    @MG-kz9ig ปีที่แล้ว +3

    I believe this is an important discussion need to be available for all aired in All Major TV Channels

  • @tamiltechorom
    @tamiltechorom ปีที่แล้ว +5

    As always lucid explanation Sir!!

  • @asvinkumardeepak4014
    @asvinkumardeepak4014 ปีที่แล้ว +3

    Excellent conversation

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws ปีที่แล้ว

    I too ike Yugabharathi, i won't miss Professor's talks. It is very important to revisit the past and how we raised our bar through leaders' vision of political journey. Thanks to Minnambalam channel.

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 ปีที่แล้ว +1

    yugabarathi anna

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 ปีที่แล้ว +1

    ஜெயரஞ்சன் சார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ காணொளி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் தற்பொழுது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காணொளிகளில் பேசத் தொடங்கி உள்ளார

  • @divipugal4812
    @divipugal4812 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் காணொளியை இரண்டு மூன்று வருடங்களாக தொடர்ந்து கண்டு வருகிறேன். கோவை மாவட்டத்தில் உற்பத்தி சார்ந்த சிறு குறு நிறுவனங்கள் பஞ்சாலை மற்றும் கரிகோழி தொழில்கள் முக்கியமானவைகள் . உற்பத்தித் தொழில் முடிந்தே விட்டது பஞ்சாலை தொழில் மின் கட்டண உயர்வாள் முடியும் தருவாயில் உள்ளது. கோழித் தொழிலில் பெரும் நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல தயாராகிக் கொண்டு உள்ளார்கள். குரைக்கும் நாய் ஒருபோதும் கடிக்காது ஏன் பதுபோல உங்கள் பேச்சு. முதல்வருக்கு ஆலோசனை கூறும் இடத்தில் இருந்தும் என்ன பயன்.

    • @Premkumarprasath
      @Premkumarprasath 7 หลายเดือนก่อน

      அவர் கொள்கை நமக்கு எதிரானது. Only for sc st

  • @abdulnasar287
    @abdulnasar287 ปีที่แล้ว +1

    Nice conversation 👌🎊

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +1

    நல்ல உரையாடல்

  • @mohamadhali6738
    @mohamadhali6738 ปีที่แล้ว +1

    They are talking about my both experience. I have seen the good and bad time in agriculture in my childhood and teenage respectively. Today I'm 53. No idea whats going to happen with framers. 🤲🙏🤲

  • @prem3038
    @prem3038 ปีที่แล้ว

    The detail information while video itself.. Editor🤗💝

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf ปีที่แล้ว +4

    அதாவது அன்றய காலத்தில் விளை பொருளின் உற்பத்தியின் காலம் நீளமானது இடு பொருள் இயற்கையானது உழைப்பு குடும்பதினரானது...
    ஆறுமாதமானால்தான் நெல்லை வீட்டுக்கு கொண்டுவற முடியும்..
    இந்த இடை காலகட்டத்தில் நில உடமஸ்தனும் கஞ்சிக்கு பஞ்சா பறக்கவேண்டியதுதான்...
    அறுவடைமுடிந்து தானியம் வீட்டுக்குவந்தால் நம்மள சுத்தி நாம கொடுக்வேண்டிய கூட்டம் வீட்டுமுன் நிற்கும்..
    சரி கொடுத்து முடிஞ்சா அடுத்து கஞ்சிக்கு உழைத்தாகணும்..
    இன்று அதுவல்ல நிலமை உன் நிலத்தில் வேலை செய்யணுமா இவ்வளவுபணம் அவ்வளவுதான்...
    காரணம் வீரிய விதைகள் மருந்துகள் விஞ்ஞான அதிநவீன கருவிகள் உதாரணம் ஆழ்கிணறு போர் மின்சார இணைப்பு மாடுகளின் தேவையில்லை ட்டாக்டர்கள் மற்றும் அரசாங்கத்தின் நீர் மேலாண்மை மானிய உரம்..
    இவைகள் இல்லாத காலத்தில்தான் பண்ணையார்களும் அவர்கள் வீட்டு வாசலில் கஞ்சிக்கு தவம் கிடக்கும் பரதேசிகளும் உருவானார்கள்.
    சாதிகளின் கோலோச்சம் அந்த காலத்தில்தான் உறுவானது..
    அந்த அடிப்படையில் சில சாதியினர் தன்னை ஆண்ட பரம்பரையிண்ணு பினாத்திக்கிறாங்க..
    இன்றய மாற்றத்தில் யாராவது அடுத்தவ அண்டி பிழைக்கவேண்டியில்ல..
    காரணம் விஞ்ஞானமும் நம்மை ஆளுபவர்களின் கரிசனையும். 24:16 24:16 24:16 24:16

  • @devakumarc53093
    @devakumarc53093 ปีที่แล้ว +1

    Two fire 🔥

  • @ranjithk9676
    @ranjithk9676 ปีที่แล้ว

    Super 💐💐💐sir 👍🏽👍🏽👍🏽

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    அருமையான கலந்துரையாடல் எனக்கு மிகவு‌ம் பிடித்த இரண்டு ஆளுமைகள்.

  • @sivaganesansivalingam6332
    @sivaganesansivalingam6332 ปีที่แล้ว

    Super speech ...worst part of yugabharathu is he never know about farming

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 ปีที่แล้ว

    ஜயா. ஜெய ரஞ்சன் 🙏
    தோழர் யுகபாரதி 🙏
    மிக உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள்

  • @sarathkumar8967
    @sarathkumar8967 ปีที่แล้ว

    One of best session❤

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉

  • @selvaraajan3887
    @selvaraajan3887 ปีที่แล้ว +1

    ஊர் ஊராக சட்டி பானையை தூக்கிக் கொண்டு போக வேண்டியது வரும் என்று அரசு வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்த காலம் அது.

  • @massilamany
    @massilamany ปีที่แล้ว +2

    ஏழை மனிதர்களிடமிருந்து நிலங்களை பிடுங்கவில்லை. நிலங்களிலிருந்துதான் மனிதர்களை பிடுங்கி தூர துரத்தி எறிந்தார்கள். இதுதான் நிதர்சனமான சுடும் உண்மை! 😭😭😭

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว +3

    திரு. ஜெயரஞ்சன் எ‌ன்று அழைப்பது நன்று.

  • @sundaramss1545
    @sundaramss1545 ปีที่แล้ว +4

    நிலம் பிடுங்குவது பற்றி இவரிடம் கேட்டு என் பயன். திமுகவிடம் கேட்கவேண்டும்,
    ஜெயலலிதா காலத்தில் புகார் கொடுத்தவரிடம் கேட்க வேண்டும், எப்படி சமுக நீதி பேசி அடுத்தவரிடம் சொத்துகளை பிடுங்குவது திமுக்காவின் கைவந்த கலையை அவர்களிடம் கேட்கவேண்டும்

    • @User41145
      @User41145 ปีที่แล้ว

      Athai aduthavar panathil sooru thinavana nee pesa koodathuda paarpaan

    • @அறம்செய்யவிரும்பு-ள4ந
      @அறம்செய்யவிரும்பு-ள4ந ปีที่แล้ว

      ஆம் நெம்மா பெரட்சி தலிவி செய்யாதது டான்சி, சிறுதாவூர், கொடநாடு கொடைக்கானல், ஆந்திரா...😮😮😮😂😂😂
      வந்துட்டான் அடிமையின் அடிமை

  • @duraikesavan4408
    @duraikesavan4408 ปีที่แล้ว +1

    நிலத்தை பிடுங்குவது ஜெயரஞ்சன் சொல்வது போல அல்ல இப்போ உங்ககிட்ட வந்து ஒரு 4 ஏக்கர் இருக்குது ஆனா பம்ப் செட் இல்ல அப்படி என்றால் பம்புசெட்டு வச்சிருக்கிற அவன் கிட்ட உங்க நிலத்துக்கு தண்ணி விட சொல்லி கேட்பீங்க அவனும் சரி என்று சொல்வான் நீங்க பயிர் வைப்பீங்க பயிறு கதிர் விடும்போது தண்ணியை நிறுத்துவான் நீங்க கடன் வாங்கி பயிர் வைத்திருப்பீர்கள் உரம் கடன் வாங்கி போட்டு இருப்பீர்கள் ஆனால் பயிர் கதிர் விடும் போது தண்ணியை நிறுத்துவான் இந்த பம்ப் செட் யார்கிட்ட இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் வசதி படைத்தவன் கிட்ட தான். அவன் தண்ணிய நிறுத்தி அவன் வயலுக்கு மட்டும் தண்ணிய பாச்சுவான் கேட்டா என் வயலுக்கே தண்ணி வரல தண்ணி போதுமானதா இல்ல நான் என்ன பண்ண முடியும் என் நிலத்தை காய போட்டுவிட்டு உன் நிலத்துக்கு தண்ணி அனுப்ப முடியுமா அப்படின்னு கேப்பான் அதுக்கான பதில் உங்ககிட்ட இருக்காது கதிர் வர நேரத்துல தண்ணிய நிறுத்தினால் பயிர் வாடி போகும் சரியான விளைச்சல் இருக்காது அப்போ கடன்காரனுக்கு கொடுக்க வேண்டிய கடன் கொடுக்க முடியாது திருப்பி செலுத்த முடியாது மறுபடியும் பயிர் வைக்கும் போது உரம் கடன் வாங்கவோ விதை நெல்லை கடன் வாங்கவோ முடியாது அப்ப என்ன பண்ணுவான் நிலத்தை அடமானமாக வைத்து கடன் வாங்குவான் அவன் பொழைக்க வேண்டும் இல்லையா அதனால கடன் வாங்கி மறுபடியும் பயிர் வைப்பான் ஆனால் உரம் வாங்க போனா ஏற்கனவே கொடுத்த கடனை திரும்ப அடைக்கல அதனால கடனுக்கு உரம் கொடுக்க முடியாது என்று சொல்வார்கள் அப்போது இவன் எங்க வந்து நிற்பான் என்றால் இந்த நிலம் கொஞ்சம் அதிகமா வைத்திருக்கிறவன் கிட்ட வந்து நிப்பான் உரம் வாங்க பணம் கொடு இந்த விளைச்சலில் உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்வான் அவனும் பணம் கொடுப்பான் நிலத்தின் மீது.. பயிறு கதிர் விடும் போதோ அல்லது அது வளரும் போதோ ஏதாவது ஒரு வகையில் அங்கு விளைச்சல் அதிகமாக வராத அளவு பார்த்துக் கொள்வான் இப்படி பலமுறை செய்தவுடன் என் கடனை திருப்பி கொடு இல்லையென்றால் கடனுக்கு பதிலாக நிலத்தை எழுதி கொடு என்று கேட்பான் வேறு வழியில்லாமல் நிலத்தை அவர்களுக்கு கொடுப்பார்கள் கொடுத்து ஏதோ கொஞ்சம் பணமும் வாங்கிக்கொள்வார்கள் அடுத்து இவன் கூலித் தொழிலாளியாக தான் விவசாய கூலியாகத் தான். தொடர்ந்து வாழ்க்கையை நடத்த வேண்டி வரும் இப்படித்தான் நிலத்தை பிடுங்குவார்கள் இன்னும் பல வழி இருக்குது அதெல்லாம் கிரைம்

  • @mathusoothananram4144
    @mathusoothananram4144 ปีที่แล้ว

    கபிலன் சரியான பேட்டியாளர்👌🏻

  • @041deenadayalannarayanan8
    @041deenadayalannarayanan8 ปีที่แล้ว

    ❤❤😍😍😍😍

  • @PoovarasanArasan-r4s
    @PoovarasanArasan-r4s ปีที่แล้ว

    இது தொடர வேண்டும்

  • @ravisankarsivaprakash7917
    @ravisankarsivaprakash7917 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว

    Pesurathu nalla vidayankal..
    Aanal sponcership ad company ...
    Paarunga

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 หลายเดือนก่อน

    இப்போது ஏன் தொழிற்சாலைகளை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க மறுக்கிறீர்கள்

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว

    Yen sir Israle nattil puthumaiyai puguthi vivasayathai seithu ulagam muluvathu anuppokirargale poruttkalai yeppadi sir avargalukku sathiyam anathu

  • @murthis2893
    @murthis2893 ปีที่แล้ว

    12.10 enna book?

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    intha channalum vellai ponnatha

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 ปีที่แล้ว +1

    இரண்டு வெவேர் துறை. சற்று குறைவான கேள்வி கள் பதில்...

  • @jeninchellathurai6017
    @jeninchellathurai6017 ปีที่แล้ว

    தலைவா இப்போ என்ன பண்ண porenga😂

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 ปีที่แล้ว

    திமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக தவறான செய்தியை சொல்ல வேண்டாம், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    Intha minnablam than serimathi vallakil thavarana pathivai seithavan y

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 ปีที่แล้ว

    சிறப்பு🎉🎉🎉🎉நன்ற்கள்

  • @ranjithkct
    @ranjithkct ปีที่แล้ว +2

    இதென்ன பிரமாதம். தமிழ் நாட்டில் இஸ்லாம் வக்பு வாரியம் சில கிராமங்களின் பெரும்பாலான நிலங்கள் தங்களோடுயது என்று சொன்னாங்க. பொது மக்கள் ஆடி போய்டாங்க. மொத்தம் 18 கிராமம். அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை.

    • @sirajamn8424
      @sirajamn8424 ปีที่แล้ว

      Hahahahaha
      Amam per kooda vachadhu
      Sivasakthi
      😂😂😂😂
      Konjam kooda vekkame illamal
      Pesuravan dhaan sanghis enbadhu
      Ulagathuke theriyum

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 ปีที่แล้ว

      ​@@sirajamn8424 yes Dr Abdul Kalam worshipped Lord Tirupathi venkatachalapathy in his last moment. Whether he's sangi?

    • @sirajamn8424
      @sirajamn8424 ปีที่แล้ว

      @@gopisrinivasan9193
      Leave abdul kalam worshipped whom n his last minute, bcz u was not near of him when he passed away so useless and senseless as usual sanghis lies
      Can u tell me ur family members who passed away recently and they worshiped whom, that also u cant say bcz in their last moment except them noone knows wat happening and wat they r saying n last moment
      For this whole world saying sanghis as jokers and liers

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 ปีที่แล้ว

      @@sirajamn8424 does entire media lies and giving wrong information about Dr.Abdul Kalam? Search with 🧠 given by Allah in TH-cam video's. Also I am not a sanghi. Soon our wonderful cm will educate Muslims and Christian women's to get a proper right in Church and mosques. All religions are equal.

    • @sirajamn8424
      @sirajamn8424 ปีที่แล้ว

      @@gopisrinivasan9193
      Simple thing
      When human in big natural disaster or in accident , that time never call any one as Shiva, parthasarathy,jesus,buddha,
      Evey one call oh god, kadavule, ya allah,
      Mera baghawan, this is reality
      Usually I dnt like to argue with a fool

  • @letchumanan608
    @letchumanan608 ปีที่แล้ว

    Patta en kail irukku but DMK kotikampam arti en pattaitathai akkurumathi kondarkal collector kampathai etukka sollium etukkamarukkirarukal Nan ennaseiyatum Sir

  • @varsha4060
    @varsha4060 2 หลายเดือนก่อน

    Another one ambedkar ayya you

  • @do.2919
    @do.2919 ปีที่แล้ว

    கேள்வி கேட்கிற இவன் எந்த தனி மனித ஒழுக்கத்தை பத்தி போசல 👎

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 หลายเดือนก่อน

    இலங்கையைப் பேசும் நீங்கள் கியூபாவை மறக்கிறீர்களே என்ன ஓர வஞ்சனை

  • @shriramvs4112
    @shriramvs4112 ปีที่แล้ว

    DMK ministers sothu sethatha pathi pesalama!!? Karun family sothu pathi pesalama 😅?!! 🤦🏻‍♂️ Vantaan

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    srimathi pathi thavarana karuthai pathivy seithathu intha udagam

  • @do.2919
    @do.2919 ปีที่แล้ว

    Jayaranjan stay away from minambalam

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    ivar yen srithu nalliku munnal kalam annar

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    ivar ithananal yengu ponar pannathuku vellai poniya

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 หลายเดือนก่อน

    விவசாயிகளை ஒழிப்பதை பெருமை கொள்ளும் நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து கொடுக்கிறீர்களே இது தான் சமூக நீதியா?

  • @do.2919
    @do.2919 ปีที่แล้ว

    கருப்பு சட்டை போட்டா

  • @graghunath2106
    @graghunath2106 ปีที่แล้ว

    Dmk sangkee

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 ปีที่แล้ว

    ஐயா உங்கள் மேல் எனக்கு
    நிறைய மரியாதை உண்டு
    ஆனால் தோழர் யுகபாரதி
    கேட்ட கேள்விகளுக்கு நீங்கள்
    சரியான பதில் சொல்ல வில்லை எனக்கு ரொம்ப
    வருத்தமாக உள்ளது

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 ปีที่แล้ว

    குறிப்பாக நிலத்தை எப்படி
    புடுங்க முடியும் என்ற கேள்விக்குக் உங்களின் பதில்
    சரியில்லை