"வேல் மாறல் அதிசயங்கள்!" மோசமான சூழ்நிலையில் காப்பாற்றிய வேல் மாறல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • நாட்டை விட்டு கிளம்பும் சூழ்நிலையில் காப்பாற்றிய வேல் மாறல்!
    #murugan
    #thiruppugazh
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram
  • บันเทิง

ความคิดเห็น • 512

  • @deepthit5891
    @deepthit5891 13 วันที่ผ่านมา +59

    வணக்கம் தோழி.. இன்று நான் வெல்மாரல் பூஜை ஆரம்பித்து உள்ளேன்.. நிறைய அதிசியம் கடந்த 48 நாட்களில் நடந்திருக்கிறது. அதில் உங்கள் வீடியோவும் ஒன்று.. அதனால் இன்று ஆரம்பித்து உள்ளேன் 🎉🎉 அதிசியங்கள் தொடரும் ❤❤ உங்கள் வீடியோ மேலும் ஒரு வரம் என் வாழ்வில்,,🙏🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 13 วันที่ผ่านมา +4

      Nanum today la eruthu 48days viratham start panni erukn

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +3

      @@SujiSuji-rd7gl Amazing!

    • @Karthikakaru8419
      @Karthikakaru8419 13 วันที่ผ่านมา +4

      Yestrdy I completed my vartham 48 days ss

    • @shanthiravi8574
      @shanthiravi8574 13 วันที่ผ่านมา +2

      Wonderful power vel maral. ❤❤ Naanum arambirhu ullen vel maral

  • @Sencare786
    @Sencare786 วันที่ผ่านมา +5

    முருகன் என் வாழ்க்கையில் நிகழத்திய அதிசயம் பல. என் உயிரே அவன் தான் என் அப்பன் முருகனே. நினைத்த உடன் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தந்த என் தெய்வம். என் உயிர் என் உறவு எல்லாம் முருகனே. சிறு மூலையில் அபரேஷன் செய்து பிள்ளைத்த கோடில ஒருவனாக ஆக்கியாவன் அவனே. நான் ஒரு முருகன் அதி தீவிர முருக என்பதில் மிகவும் பெருமை அடைக்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @sreenivi3055
    @sreenivi3055 13 วันที่ผ่านมา +76

    முருகர் யுகம் ஆரம்பம்.. இனி எல்லாமே முருகர் மட்டும் தான். வேலும் மயிலும் துணை.

  • @mohanbalasubramani
    @mohanbalasubramani 13 วันที่ผ่านมา +46

    முருகா என்னைக் காப்பாற்று.. நானும் என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்🦚🦚🦚🦚 முருகன் துணை

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 7 วันที่ผ่านมา +14

    இன்று வேல் மாறல் சொன்னேன்...என் குழந்தையின் உடல் நிலை குறித்து கவலைப் பட்டேன்...நல்ல செய்தி யூடியூப் டாக்டர் கவலைப்படத் தேவை இல்லை ....என்று சொல்வதை கேட்டேன்.... முருகன் தான் அதை கேட்க வைத்தார் என்று நம்புகிறேன்....நம்பிக்கை வந்து விட்டது குழந்தை.... நன்றிகள் உங்களுக்கும் என் அப்பன் முருகனுக்கும்... நீங்கள் சொன்ன திருத்தணி நோய் தீர்க்கும் திருப்புகழை 108 முறை என் பெண்ணிற்காக சொல்ல ஆரம்பித்துள்ளேன்...நன்றி...

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 15 ชั่วโมงที่ผ่านมา +1

    It's the day 1 so far in my years of life, vel maral ketan .. I m in a terrace room, it was raining outside and clothes were out for drying .. indha rain la yarum vara matanga nu i was reading loud... With in three stanzas, a child , Shanmuga velan came to pick clothes ... I was speechless for a moment . Ipo tha muruga nu nechen , vandhutaru enkuda nu irundhuchu....goosebumps ... Then I kept vel maral and started doing my work ... Aprom yen namba full aa padikla nu pakum bodhu came across ur video... I m just ❤calm now ... Om Saravana bhava ...

  • @shanthirangaraj
    @shanthirangaraj 13 วันที่ผ่านมา +32

    அனிதா நான் சாந்தி கோயம்புத்தூர் ஒவ்வொரு நாளும் அதிசயங்கள் வந்து நிறைய நடந்துட்டே இருக்கு வேல்மாறல் க்கு அவ்வளவு சக்தி இருக்கு ஒவ்வொரு அதிசயத்தையும் நீங்க சொல்லும் போது என்னுடைய கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கு நிறைய பேரு மன கஷ்டத்தில் இருப்பாங்க அவங்க எல்லாத்துக்குமே வேல்மாறல் ஒரு அருமருந்து நீங்க வேல்மாறல் அதிசயம் சொல்ல சொல்ல எல்லோரும் பயன் பெறுவார்கள் எல்லாருடைய வேண்டுதலையும் முருகர் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் வேல் மாறலை நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +1

      🙏🙏

    • @balajiithiruu1108
      @balajiithiruu1108 3 วันที่ผ่านมา

      Sister does vel maarai written by vallimalai sri sachithanantha swamigal is the one you saying?

    • @krishnaveetukolam2701
      @krishnaveetukolam2701 3 วันที่ผ่านมา

      ​@@balajiithiruu1108yes

  • @sasikumarkm8945
    @sasikumarkm8945 10 วันที่ผ่านมา +10

    என்னை வாழ்க்கை மாற்றியது வேல்மாறல், திருப்புகழ், குமாரஸ்தவம் தினமும் படித்து வருகிறேன்
    தினம் தினம் அற்புதம் நடந்து வருகிறது

  • @kavishalini1797
    @kavishalini1797 13 วันที่ผ่านมา +27

    முருகா என் பையன் நல்லபடியா நடக்கனும் .அப்பா முருகா என் மகனை நடக்க வை அப்பா

    • @kirankumaru9532
      @kirankumaru9532 11 วันที่ผ่านมา +1

      கவலை வேண்டாம் திருத்தணி முருகன் அருளால் உங்கள் மகன் வாழ்வில் உயர்வு பெறுவார்...!

    • @devotionalpitchaipillai3319
      @devotionalpitchaipillai3319 5 วันที่ผ่านมา +1

      God bless your son
      He will walk soon
      Ohm Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohansai3707
    @mohansai3707 6 วันที่ผ่านมา +30

    தங்கச்சி நான் கனடாவில் இருக்கிறேன்.சென்னையில் தான் பிறந்தேன்.அப்போதெல்லாம் முருகனின் அருமை புரியாதவனாக இருந்துவிட்டேன்.இங்க எனக்கு வேலை கடுமையாக இருந்தது கவலையுடன் இருப்பேன்.அலுக்காத குறையே இல்லை.ஒரு நான் முருகனின் அருமை புரிந்தது.இரண்டு நாள் சஷ்டி விரதம் இருந்ததோடு இல்லாமல் கந்தர் அனுபூதி படிக்க ஆரம்பித்தேன் அன்றிலிருந்தே ஏன் வாழ்க்கை மாற ஆரம்பித்தது.நிம்மதியாக இருக்கிறேன் கடனையும் அடைத்துக்கொண்டு இருக்கிறேன் 🌺ஓம் சரவணபவ போற்றி 🌼ஓம் முருகா போற்றி 🌺ஓம் வேலவா போற்றி 👑ஓம் சண்முக போற்றி 👑ஓம் பழனி ஆண்டவா போற்றி👑கருணை கடவுள் ஏன் அப்பன் முருகப்பெருமானை பற்றி சொன்னதால் தங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🌺🌸🌸🪷🪻

  • @kalyanikarthikeyan5832
    @kalyanikarthikeyan5832 5 วันที่ผ่านมา +18

    அப்பா எம் பொண்ணு கல்யாணத்திற்கு சம்மதிக்க வையுங்கய்யா உங்களைத் தான் நம்பி இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @Thanjavurponnu
      @Thanjavurponnu 4 วันที่ผ่านมา +3

      பிடிவாதமாக கல்யாணம் பண்ணாதிங்க, எனக்கு பிடிக்காமல் நிச்சயம் பன்னி ஒரு வருடம் ஆகுது, எங்கள் இருவருக்குள் ஒத்து போகவில்லை 😢

    • @ravisivagami7167
      @ravisivagami7167 3 วันที่ผ่านมา

      🦃

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 12 ชั่วโมงที่ผ่านมา

      Thayavu seithu pidivathamaga pannathinga

  • @subramanianc9365
    @subramanianc9365 13 วันที่ผ่านมา +23

    குமரனை கும்பிட்டால் குறை ஒன்றும் இருக்காது

  • @maithilip2432
    @maithilip2432 3 วันที่ผ่านมา +5

    பாலாஜி விரைவில் பூரண நலம்பெற அருள்புரிய வேண்டும் முருகா

  • @meenaholly14
    @meenaholly14 13 วันที่ผ่านมา +14

    💛 வேலும் மயிலும் சேவலும் துணை 💛
    ✨Om Sai Shree Sai Jaya Jaya Sai✨

  • @parimala2949
    @parimala2949 13 วันที่ผ่านมา +18

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @nandavignesh2824
    @nandavignesh2824 13 วันที่ผ่านมา +7

    முருகனின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் படியாக தங்கள் பதிகள் இருக்கின்றன. காலம் வரும் போது அனைத்தையும் மாற்றித் தருவேன் என்று முருகன் கூறுவது போல் உள்ளது.🙏மிகவும் நன்றி🙏

  • @omsairam4785
    @omsairam4785 7 วันที่ผ่านมา +3

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 2 วันที่ผ่านมา +2

    Akka மெய் சிலிர்த்து விட்டேன் கண்கள் கலங்கி பார்க்கின்றேன் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SeethalakshmiArulselvan
    @SeethalakshmiArulselvan 16 ชั่วโมงที่ผ่านมา +1

    திருச்செந்தூர் முருகன் போற்றி.! போற்றி.!

  • @mahesharumugam9394
    @mahesharumugam9394 6 วันที่ผ่านมา +6

    வெற்றிவேல்முருகனுக்கு அரோஹரா வீரவேல்முருகனுக்குஅரோஹரா❤❤❤

  • @user-wz7cp7gj7b
    @user-wz7cp7gj7b 13 วันที่ผ่านมา +15

    வணக்கம்மா எனக்கு மூன்று பெண்குழந்தைகள் உள்ளனர் எனக்கு மூன்று லட்சம் கடன் உள்ளது நான் வீட்டு வேலை பார்க்கிறேன் எனக்கு நரம்புகள்வலுவிலந்து கால்கள்சோர்வடைந்து போகின்றது நான்தனசரி வேல்மாறல் கேட்டுவருகிறேன் அப்பா முருகா ஆறுதல்சொல்லகூட ஆள்இல்லை அப்பா முருகா என்னை காப்பாற்று

    • @V.s.lakshmi
      @V.s.lakshmi 6 วันที่ผ่านมา

      @@user-wz7cp7gj7b கவலைபடாதீங்க கந்தன் இருக்கிறான் நம்மை காக்க....வெற்றிவேல் வீரவேல் சக்தி வேல்....

    • @divyaas2689
      @divyaas2689 วันที่ผ่านมา

      கருப்பு உலுந்து கஞ்சி சுக்கு சேர்த்து டெய்லி குடிக்கக்வும்

  • @srinivasank1530
    @srinivasank1530 วันที่ผ่านมา

    மிக்க நன்றி. 67 வயதாகும் எனக்கு உடல் உபாதைகள் உள்ளன. எனது அன்னி வேல் மாறல் மஹா மந்திரத்தின் மஹிமையை எடுத்துச் சொல்லி பாரயணம் செய்து வரும்படி சொன்னார். தொடர்ந்து பாராயணம் செய்து வருகிறேன். முருகன் திருவருளால் விரைவில் எனது உடல் உபாதைகள் நீங்கிவிடும்.

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 10 วันที่ผ่านมา

    அற்புதம் மகளே!ஆனந்தம் அதிசயம் முருகன் இன்னும் நிகழ்த்துவார் !வாழ்க!

  • @dhanamvelu1168
    @dhanamvelu1168 13 วันที่ผ่านมา +2

    ஓம் சாயி ராம் 🙏ஓம் சரவண பவ 🕉️ வீடியோ பதிவு அருமை சகோதரி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉️🔯🔱🦚🐓

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 13 วันที่ผ่านมา +3

    Excellent vel maral 🙏🙏miracles sister. I got tears actually on hearing the language love towards murugan by that sister. God is always focusing on us. 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gunasekarankarthik4369
    @gunasekarankarthik4369 13 วันที่ผ่านมา +10

    கெடுவாய் மனமே கெதி கேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைத்தால் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள் படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே 🙏🙏🙏

  • @muthukrishnanchellappa260
    @muthukrishnanchellappa260 8 วันที่ผ่านมา +4

    அப்பா முருகா !! என் பேத்தியை அம்மா என்று சொல்ல வைக்கணும். மேலும் அவள் நன்றாக நடக்க வேண்டும். ஓம் சரவண பவா !!

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 13 วันที่ผ่านมา +1

    Superb sister. Murugan medhu vaitha nambikkai பக்திக்கு murugan kudha gift than sister. Really Superb miracles sister

  • @subhaDineshKumar
    @subhaDineshKumar 13 วันที่ผ่านมา +9

    Vel maral daily 3 to 4 times Nan keppen yennodaya family problems clear aydichi then yennodaya kids studies concentrate panniranga.husbund good job la irukranga.vetrivel muruganukku haroohara....om Saravana bhava

    • @thamotharan2946
      @thamotharan2946 13 วันที่ผ่านมา

      Just listen the Vel Maaral u family problem solved.So Goosebumps.anyway God bless you and you family.take care

  • @barathiganesan9439
    @barathiganesan9439 22 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் இப்ப தான் இனி தொடர்ந்து தினம் வேல் மாறல் படிக்கணும்னு படித்துவிட்டு எழுந்தேன். போன் எடுத்த உடன் உங்க இந்த வீடியோ கண்ணில் படுகிறது. இன்னைக்கு தான் உங்க சேனலே பார்க்கிறேன்மா. இதுவும் miracle தான்.
    Om muruga! Om sai ram!

    • @TheBowyaraj
      @TheBowyaraj 4 ชั่วโมงที่ผ่านมา

      Me too

  • @srikeerthana7555
    @srikeerthana7555 13 วันที่ผ่านมา +15

    வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் அற்புதமான மந்திரம் உடனேகிடைக்கவில்லை என்று வருந்தாதிர்கள் நமக்கு எது நல்லதோ அப்போது அவர் அருள் கிடைக்கும்

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา

      Very true!

    • @paviraj611
      @paviraj611 13 วันที่ผ่านมา

      Na padika start panni 34days achu...ore sanda veetla...nimmathiye pochu

  • @thirugnanamurthy3733
    @thirugnanamurthy3733 13 วันที่ผ่านมา

    Sister, idhu pondra padhivugalaidhan kanbadharku edhir paarthu kondirundhen. Thank you so much. Muruga saranam.

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 13 วันที่ผ่านมา +1

    Hi sissssy nanum vel maral parayan pandran sis 48days complete panitan sis but innum continue vel maral parayan pannanum nanikiren sis thks for sharing ur precious miracles happen no words to say I'm saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 13 วันที่ผ่านมา

    Enaku kannir vare valaithathu, nandri murugaaaaaaa for help tht sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤god bless u, tq for upload this video tq sis,tq muruga,tq baba

  • @jayasudhaj9156
    @jayasudhaj9156 13 วันที่ผ่านมา

    Hi mam. Last one moth i read vel maral. So many miracles done my life. Thank you so much to deliver this speech

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 13 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ வேல் மாறல் படித்து தொ டங்கி ஒரு மண்டலம் நினறவடைய போகுது சகோதரி. என் கணவர் நல்ல வேலை யுடன் கூடிய சம்பளம் உயர்வு அருள்வாய் முருகா. என் பெயர் மகாலட்சுமி சென்னை கீழ்பாக்கம்

  • @sreesainithya5122
    @sreesainithya5122 13 วันที่ผ่านมา +1

    Super sister only Lord Muruga can do lots of miracles like this. VRTRI VEL MURUGANUGU AROKARA🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sophiaranjanielango6225
    @sophiaranjanielango6225 13 วันที่ผ่านมา +4

    Sis thanks for introducing vel maral to me..I am from Australia and i have been diagnosed with brain aneurysm.tomo is my surgery.I was very worried in the recent months.But once I saw your video anout vel maral parayanam.I started doing it.But I couldn't complete 6 days at one stretch.I have finished 4 days till now.I am sure lord muruga will bless me to finish the balance 2 days after I come out of the surgery tomo.I am very brave now that I have vel maral with me.Thanks a lot sis.Do keep me in your prayers.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +1

      Murugan will protect you and save you from the situation!! Be brave dear ❤️🙏

    • @lekshmirajeswari8348
      @lekshmirajeswari8348 13 วันที่ผ่านมา

      Om saravana bhavah

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 13 วันที่ผ่านมา

    Nandri. Sister. Ungalukku. En. Valthukkal. Om. Muruka. Saranam

  • @arasukavitha5219
    @arasukavitha5219 13 วันที่ผ่านมา +2

    கந்தர் சஷ்டி தினமும் படிக்கிறேன் நல்லதுதான் நடக்கிறது நன்றி முருகா

  • @maheswari9937
    @maheswari9937 13 วันที่ผ่านมา +3

    வேலும் மயிலும் சேவலும் துணை❤❤எல்லா புகலும் முருகனுக்கே❤❤

  • @vangavanigampannalam...5241
    @vangavanigampannalam...5241 2 วันที่ผ่านมา +1

    Sister kandippa vel maral padikka innike start panidren....nandri sagothiri❤

  • @rangarajan1412
    @rangarajan1412 10 ชั่วโมงที่ผ่านมา

    நானும் வேல் மாறல் சபா மெமபர் தான். தொடர்ந்து 10வருடங்கள் ஜனவரி 1ஆம்
    தேதி திருத்தணி செல்வதை வழக்கமாக வைத்து இருந்தேன்.

  • @kpsilovemyfamily7139
    @kpsilovemyfamily7139 13 วันที่ผ่านมา

    அக்கா மெய்சிலிர்த்து விட்டேன் ஓம் சரவணபவ🙏🙏🙏🦚🦚

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 13 วันที่ผ่านมา

    ❤ ஓம் முருகா சரணம் முருகா போற்றி ஓம் சரவணபவா சரணம் நம்பினாங்க கைவிடமாட்டார் முருகப்பெருமான் கோடான கோடி நன்றி முருகா 💐🙏🙏🙏🙏🙏

  • @rajeswarimuthumanickam533
    @rajeswarimuthumanickam533 13 วันที่ผ่านมา +4

    வேலும் மயிலும் துணை ❤

  • @dhanalakshmi.s8121
    @dhanalakshmi.s8121 13 วันที่ผ่านมา +5

    Hello sister, i started hearing vel maaral song for the past 15 days, on the very 3 rd day.of hearing the song, lord murugan gave darshan in my dream as small small brass idols, after that day before yesterday by 12.30 pm i could feel the temple's garbha graham smell, for nearly 15 minutes, which could not be expressed in words. Yesterday and today i could feel the smell of pure vibhoothi, which was my experience of hearing vel maaral song.

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา

      Amazing nga ❤️❤️🙏🙏

  • @Dream-mb4ie
    @Dream-mb4ie 10 วันที่ผ่านมา +1

    என் தங்கை கணவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 13 วันที่ผ่านมา +1

    நல்லதே நடக்கும் அற்புதம்

  • @alwarramanujam7374
    @alwarramanujam7374 13 วันที่ผ่านมา +3

    Mam vel maral and lord Murugan both of them were very powerful. God bless you mam .

  • @durgaramadass517
    @durgaramadass517 13 วันที่ผ่านมา

    Vanakkam Sis. Sema kanla thanneer vandukonde irukkiradu nirkave illa. Ungal miracles pottukonde irunga. Om Muruga Potri.

  • @chitradevi579
    @chitradevi579 3 วันที่ผ่านมา

    Super sister Unga video..Vel maral nanum padika arambikren...

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 13 วันที่ผ่านมา +1

    Super ❤ muruga saranam🙏

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 13 วันที่ผ่านมา

    Hi Anitha ma. Your videos are awesome and todays Velmaral miracle really heart touching...sirakkattum umadhu pani...❤

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj 13 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews 13 วันที่ผ่านมา +7

    Enga ammavukk mattum tha akka oru miracle nadakkamattinguthu naanum vel maaral padikkuren daily muruganoda pesuven, nee yen enna ippadi kashttappeduthura, enga amma romba naala poradittanga avungala ne kaappathunn, ...🥺🥺 onnume puriyamattinguthu akka enga vishayathila murugar enna nenach vachirukkangalo theriyala.....akka neenga please enakkaga murugartta daily pray pannuvingala, Priyanka voda amma jayalakshmi seekkirama seriyakki kudunga muruga appadi nnu please akka 🥺🥺🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +1

      Kandippa pa
      Anna konjam konjam a seri akiduvanga 🙏🙏

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 13 วันที่ผ่านมา +1

    மெய்சிலிர்க்கும் மிராக்கிள் 🙏முருகா சரணம்🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 13 วันที่ผ่านมา

    Vera level sister....❤❤❤❤❤❤ I got goosebumps akka

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 13 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @user-hj3pq3yg3h
    @user-hj3pq3yg3h 13 วันที่ผ่านมา +10

    சகோதரி நான் வேல் மாறல் இன்றுடன் 44 நாட்கள் படித்து பூஜை செய்து விட்டேன் ஆனாலும் என் மகன் ups தேர்வில் மூன்று மார்க்கில் தோல்வி அடைத்து விட்டான் என்ன காரணம் நா நினைவு தெரிந்த நாள் முதல் முருகனைத்தான் நம்பி இருக்கிறேன் ஆனாலும் நாங்கள் படாத கஷ்டமே இல்ல வாழ்க்கைல முருகனைமேலயும் சாய் மேலயும் இருக்கிற நம்பிக்கை தவிர எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம் ஏன் எனக்கு இன்னும் முருகனின் அருள் கிடைக்க வில்லை 😭

    • @user-hj3pq3yg3h
      @user-hj3pq3yg3h 13 วันที่ผ่านมา

      நீங்க பூஜை பண்ணும்போது எங்களுக்கு சேர்த்து வேண்டி கொள்ளுங்கள்

    • @V.s.lakshmi
      @V.s.lakshmi 6 วันที่ผ่านมา +1

      @@user-hj3pq3yg3h கவலை வேண்டாம் ...எல்லாம் நன்மைக்குத்தான்....நாம் கேட்டுக் பெறுவதை விட முருகன் சரியாக அவனாக கொடுப்பது நல்லதாகவே இருக்கும்....

    • @santhoshsdg
      @santhoshsdg 4 วันที่ผ่านมา +2

      முயற்சி செய்ய சொல்லுங்க

    • @user-hj3pq3yg3h
      @user-hj3pq3yg3h 4 วันที่ผ่านมา

      @@santhoshsdg tq

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 13 วันที่ผ่านมา

    🙏🌟🌟🌟Om sai appa 🙏ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவானே ஞான ஒளியே நின் திருவடிகள் சரணம் சரணம் சரணம்🦋🦋🦋🪲🪲🪲🦚🦚🦚🦜🦜🦜💚💚💚🌹 வேலும் மயிலும் துணை இனிய காலை வணக்கம் 🌟🌟🌟

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 13 วันที่ผ่านมา

    Om shanmuga saranam... VETRIVEL MURUGANUKU AROGARA....AROGARA🙏🏻🙏🏻🙏🏻

  • @karpagamsekar6792
    @karpagamsekar6792 13 วันที่ผ่านมา +3

    வேலும் மயிலும் துணை

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 13 วันที่ผ่านมา

    கேட்க கேட்க இனிமையாகவும் சிலிர்க்க வைக்கிறது

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 13 วันที่ผ่านมา +1

    Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @aparnarajasekar4335
    @aparnarajasekar4335 13 วันที่ผ่านมา +4

    Vel maaral is a power house. Om Saravana bhava. Muruga muruga vetrivel muruga

  • @keerthykiddo9324
    @keerthykiddo9324 13 วันที่ผ่านมา

    Goosebumps sister 😊.... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @r.jothilakshmilakshmi5117
    @r.jothilakshmilakshmi5117 13 วันที่ผ่านมา

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @jayapriya8801
    @jayapriya8801 12 วันที่ผ่านมา

    தினம் தினம் அற்புதங்கள் அப்பன் முருகனின் கருணையே கருணை🦚🦚🦚🦚

  • @VijiRavi1617
    @VijiRavi1617 13 วันที่ผ่านมา +1

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚
    ஆச்சிரியத்தில் என்ன சொல்லறதுனே தெரியல கண்ணு
    உங்க கிட்ட நிறைய பேசனும் கண்ணு
    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு❤

    • @VijiRavi1617
      @VijiRavi1617 13 วันที่ผ่านมา

      Reply panna mataigrenga kannu

  • @umasankar3744
    @umasankar3744 13 วันที่ผ่านมา

    Very interesting to know vel maaral power going world wide👍

  • @maneeshraji805
    @maneeshraji805 13 วันที่ผ่านมา +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @MariSelvamVignesh2703
    @MariSelvamVignesh2703 13 วันที่ผ่านมา +6

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் sister i go to start now

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 13 วันที่ผ่านมา

    Thanks mem 🙏 thanks 🙏 universe. Vellum mayilun thunai 🙏

  • @ramyagubri2283
    @ramyagubri2283 13 วันที่ผ่านมา +3

    ❤❤intha mari video pakkum pothu murugar mela bakthi athiga maguthu. And intha mari unga personal experience ilama mathavanga exp videos continues ah nenga tan podrenga theriyuma.
    God bless u ❤❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  13 วันที่ผ่านมา +2

      Thank you so much 🙏🙏❤️❤️❤️

  • @venkatganesh2198
    @venkatganesh2198 5 วันที่ผ่านมา +1

    முருகனின் அருளால் உங்கள் காணொளி காணப்பெற்றேன்… ☝🏻New subscriber

  • @viswanjalianjali6685
    @viswanjalianjali6685 3 วันที่ผ่านมา

    Superb sister,real story,..... goosebumps

  • @sathyasekar1027
    @sathyasekar1027 13 วันที่ผ่านมา

    Hi sister.. today Tuesday saami kumbutu thiruchendur poganum nu thiruppugal paduchan next velmaarl padika start panum pothu Murugan photo la irunthu poo vilunthuchu🙏 muruganea sammatham sonna mari feel akiduchu sis romba happy❤❤🦚 nejamavea velum mayilum namaku thunai than sis 🙏🙏🙏

  • @keerthana9610
    @keerthana9610 13 วันที่ผ่านมา

    அருமை

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 13 วันที่ผ่านมา +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @DevadharisiniBalakumar
    @DevadharisiniBalakumar 4 วันที่ผ่านมา

    Vetrivel Muruga Potri 🙏🙏🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 12 วันที่ผ่านมา

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 13 วันที่ผ่านมา +1

    Uk.super.markal.vedio.sis👌

  • @sugunabalasubramanian1675
    @sugunabalasubramanian1675 13 วันที่ผ่านมา

    Velum mailum sevalum thunai.vazhga valamudan.

  • @shirdisrianandhasaiappaill1578
    @shirdisrianandhasaiappaill1578 13 วันที่ผ่านมา +1

    என் அப்பன் முருகன் எல்லாம் வல்ல இறைவன் 🙏🙏

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 13 วันที่ผ่านมา

    what a surprise Anitha maa...
    god bless you...வேலுண்டு வினையில்லை.. குரு உண்டு குறையில்லை.. கந்தன் உண்டு கவலைகள் இல்லை.. அனிதா மா.. உங்கள் வீடியோ முதல் விளக்கத்துடன் கூறுவது மிகவும் அருமை நன்றிகள் பல..🙏🔯

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 13 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthibalasuganthi9573
    @suganthibalasuganthi9573 13 วันที่ผ่านมา

    Excellent miracles sister. ❤

  • @PunithaS-jy3oj
    @PunithaS-jy3oj 20 ชั่วโมงที่ผ่านมา

    Appane muruga enaku seekiram kuzhandai varam kodu iyya🙏🙏🙏. Seekiram enakum en kanavarukm govt teacher job kidaikanum Murugaaaaaaaaa

  • @sethubala5789
    @sethubala5789 13 วันที่ผ่านมา

    வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malathis1329
    @malathis1329 13 วันที่ผ่านมา

    Super om muruga🙏🙏🙏🙏

  • @KAMALAKANNANSUBRAMANI-xc7qb
    @KAMALAKANNANSUBRAMANI-xc7qb 13 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu sister 🙏🙏🙏

  • @arunamuthu1264
    @arunamuthu1264 2 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி. என் மகள் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 🙏நானும் வேல் மாறல் படிக்கிறேன் 🙏முருகா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @bashyamvishnupriya511
    @bashyamvishnupriya511 13 วันที่ผ่านมา

    Power of Velmaral.Arpudham.

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 13 วันที่ผ่านมา +1

    Om muruga om Sai Ram i love sia app thank you universe sister your message super

  • @thamotharan2946
    @thamotharan2946 13 วันที่ผ่านมา

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @thamaraiselvi8909
    @thamaraiselvi8909 11 วันที่ผ่านมา

    முருகன் தான் இந்த வேலையை பார்த்திருக்கார் ஓம் சரவணபவ ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasrini5349
    @priyasrini5349 13 วันที่ผ่านมา

    S ,Really great sister, iam also from kerala , but i talk tamil our mothertongue tamil, studies done kearala inly ,dontknow tamil to write nd read, some reasons for that me i got blessings from murugan nd had some mirracle, after tht only i also download skanthasashti, subramany bujangam nd doing daily, recently another mirracle insist me to start velmaaral then i download nd vth in 3 days i started chanting easily, felt surprise, vth murugan blessing only i chanting easily vht in 3 days, just i stsrted velmaaral 2 weeks only, tht time only i saw ur channel nd stsrted following, OM SARAVANA BAVA

  • @sowmiyaajaya369
    @sowmiyaajaya369 13 วันที่ผ่านมา

    Hi Anitha.. Sowmiya from Bangalore. I started Vel Maaral for my Mom. She is a cancer patient. Kandipa antha vel en amma va sari pani engaluku murugar vanthu i hope Will give healthy and happy mom.