Nandanaar Full Movie Part 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Movie :Nandanar
    Directed by Manik Lal Tandon
    Produced by Asandas Classical Talkies
    Starring K. B. Sundarambal,Maharajapuram ,Viswanatha Iyer
    Release Year :1935
    Nandanar movie is a very interesting movie directed by murugadasa. Thandapani thesikar acted in male lead role while Sorukulathur Sama acted in female lead role.this movie is family entertainer movie.Nandanar is the story of the untouchable saint and Nayanar of the same name.

ความคิดเห็น • 121

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +16

    அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய படம்
    இது ஒரு மானுடன் சொல்லும் பாடம்.
    கடவுள் நேரில் வந்து காட்சி தந்து
    ஆட்கொண்டு விட்ட நந்தனாரின் காவியம்
    ஜெமினியின் நெஞ்சில் நிறைந்த ஓவியம் .

  • @puviarasan4250
    @puviarasan4250 3 ปีที่แล้ว +33

    நந்தனர் அப்பா வாழ்ந்த காலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது தான் இத்திரைப்படம்.. இது ஈசன் அருளால் நமக்கு கிடைத்த வரம்.. நந்தனர் அப்பாவின் தனிப்பெருங்கருணையால் உயிர் குலத்திற்கு கிடைத்தது... நன்றி🙏💕

  • @nagarajanm4898
    @nagarajanm4898 3 ปีที่แล้ว +36

    காணக்கிடைக்காத பக்தி காவியம் நடிப்பு நடிகர்கள்‌என்றோ கண்டிப்பாக சொல்லமுடியாது நடந்த வரலாறை நேராக பார்த்த பாதிப்பு

  • @kimv4837
    @kimv4837 3 ปีที่แล้ว +25

    இப்படம் பார்க்க கொடுப்பினை வேண்டும்

  • @VijayKumar-sj1ec
    @VijayKumar-sj1ec 4 ปีที่แล้ว +151

    இவ்வளவு நாள் இந்த திரைப்படம் பார்க்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு

  • @kamalamezhil5880
    @kamalamezhil5880 3 ปีที่แล้ว +8

    ராஜீ வீடியே.இதுபோல் திரைபடங்களை.அடிகடி நீங்கள் . யூடூபீல் வெளியிடவேண்டும். சகோதர்களே.
    நந்தனர் படம். மிக நன்று.💐

  • @SaguabiSaguabi
    @SaguabiSaguabi ปีที่แล้ว

    அருமையான.. படம் இந்த படத்தை வெளிட்ட. இந்த.. சேனலுக்கு. மிக்க நன்றி.. அருமை அருமை...காணக்கிடைக்காத.. காச்சிகள்

  • @keyboardguys104
    @keyboardguys104 4 ปีที่แล้ว +33

    Watched 5 times in a month

  • @contactsridwh
    @contactsridwh 5 ปีที่แล้ว +33

    Excellent movie...every day i listen to this film songs... nice feeling it is...

  • @கவிக்குடிமகன்
    @கவிக்குடிமகன் 3 ปีที่แล้ว +22

    இதுவரையில்
    உண்மையோடு உறவாடாமல்
    பொய்களோடு புழங்கிக் கொண்டு இருந்திருக்கிறோம்

  • @muralibalakrishnan6281
    @muralibalakrishnan6281 5 ปีที่แล้ว +28

    Very bold movie of the period.

  • @prathapm7229
    @prathapm7229 2 ปีที่แล้ว +4

    என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க ஓம் நமசிவாய சிதம்பரம் நடராஜர் பெருமானே போற்றி ஓம் நமசிவாய அன்னை சிவகாமி தாயே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வர பெருமானே போற்றி உண்ணாமுலை தாயே போற்றி ஓம் நமசிவாய

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 ปีที่แล้ว +1

    சிவசிவா எல்லாம் சிவமயம் அன்றும் இன்றும் என்றும் எல்லாம் சிவமயம் அன்பே

  • @vineethvp9666
    @vineethvp9666 3 ปีที่แล้ว +7

    என்பித்தந் தெளிய மருந்தென்று இருக்குது பேரின்ப மன்றினுளே......
    🙏🙏🙏🙏🙏🙏
    05'06/2021*18:09:07

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 ปีที่แล้ว +35

    அருமையான படம் 👌👌👌

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 ปีที่แล้ว +3

    புரட்சியை திரைப்பட த்தில் புகுத்திய. தீரர் வாழ்ந்த நாடு

  • @vpm_king_boyrajan8601
    @vpm_king_boyrajan8601 3 ปีที่แล้ว +4

    Very very good movie lyrics wow awesome and kathai vasanam mass vera level God is great

  • @rajmohanr7876
    @rajmohanr7876 4 ปีที่แล้ว +21

    No caste....only character is important...... om shivayanama

    • @vizhikayal1322
      @vizhikayal1322 ปีที่แล้ว

      Sss true love fill full lord Shiva heart

  • @shannathan1264
    @shannathan1264 6 ปีที่แล้ว +51

    சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 ปีที่แล้ว +2

      பாரதியார் பாடியது ...ஜாதிப் பெருமை இ‌ல்லை பாப்பா.... என்பதே. எவருடைய அனுமதியு‌ம் இல்லாமல் முட்டாள்தனம் ஆக பரசு நெல்லையப்பா என்பவர் அவரே பாடலை பிரிண்ட் பண்ணும் போது மாற்றிய வரிகள் இப்பொழுது நாம் காண்பது.

    • @jayalakshmi906
      @jayalakshmi906 3 ปีที่แล้ว

      @@sundarsundar3157 ohhh

    • @Arunking28
      @Arunking28 ปีที่แล้ว

      @@sundarsundar3157 hi sir

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @Soulful_27
    @Soulful_27 2 หลายเดือนก่อน

    Nanthanar my divine emotion 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +2

    🥀சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🍋🌼🙏

  • @saravanansm4714
    @saravanansm4714 5 ปีที่แล้ว +12

    I like this movie

  • @janakiramanp8054
    @janakiramanp8054 3 ปีที่แล้ว +5

    அருமையான படம்

  • @marippansarika5385
    @marippansarika5385 2 ปีที่แล้ว +1

    Om namachivaya🙏🙏🙏

  • @sankargovindasamy2556
    @sankargovindasamy2556 3 ปีที่แล้ว +4

    I missed to saw this film

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Wat an excellent movie

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Daily nite.i watch tis movie

  • @karthickks
    @karthickks 3 ปีที่แล้ว +5

    One of best movies I ever scene

  • @murugans2024
    @murugans2024 2 ปีที่แล้ว +1

    Very best tamil movie nandhanar

  • @pulsar150greay
    @pulsar150greay 4 ปีที่แล้ว +6

    Kadavuluku yedhu da jaathi - ippadiku oru paarpaan.

    • @arun....9634
      @arun....9634 2 ปีที่แล้ว

      Manithatukum ila bro

  • @arumugamsenthil7704
    @arumugamsenthil7704 3 ปีที่แล้ว +3

    a good real story

  • @sivagamirajasekar8322
    @sivagamirajasekar8322 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @msureshsuresh9724
    @msureshsuresh9724 3 ปีที่แล้ว +3

    Excellent movie

  • @nagarani6386
    @nagarani6386 2 ปีที่แล้ว

    Thank you sir all movie Nandanaaar movue🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 ปีที่แล้ว +3

    Arumai Yana padam
    👌🙏

    • @devip8860
      @devip8860 2 ปีที่แล้ว

      நந்தனார்

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm 10 หลายเดือนก่อน

    Om namasivaya❤❤❤

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 4 ปีที่แล้ว +5

    Real film

  • @gopiraji1584
    @gopiraji1584 5 ปีที่แล้ว +7

    reality movie

  • @loganathan1628
    @loganathan1628 2 ปีที่แล้ว

    Migavum arumai

  • @swamyagency9188
    @swamyagency9188 3 ปีที่แล้ว +2

    Actor fantastic

  • @kasthurimanikandan1981
    @kasthurimanikandan1981 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமஹ🔥🔥

  • @soundaravallidevarajan335
    @soundaravallidevarajan335 2 ปีที่แล้ว

    Nandri nandri nandri

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 ปีที่แล้ว +12

    கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அ‌ப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளு‌ம் இ‌ல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்க‌ளி‌ல் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி பு‌ரி‌ந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் ந‌ன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தா‌ன். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது

    • @nagarathineswaraneshwaran3319
      @nagarathineswaraneshwaran3319 3 ปีที่แล้ว

      Is this true

    • @cmnathan9322
      @cmnathan9322 3 ปีที่แล้ว +1

      He has been exposed by his words

    • @sivas1732
      @sivas1732 2 ปีที่แล้ว

      பார்பன் செய்த கர்மத்தை இந்த மண்ணிலே அவன் செய்தவாரே கழித்தே ஆகனும்...... இது தான் கர்மம் இது திண்ணம்.....

    • @sundarsundar3157
      @sundarsundar3157 2 ปีที่แล้ว

      @@cmnathan9322 what exposure?? How others are not getting exposed and by which methods?

    • @anandarumugam9546
      @anandarumugam9546 2 ปีที่แล้ว

      இந்த உண்மை சேக்கிழார் புராணம் படித்தால் மட்டுமே புரியும்

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 5 ปีที่แล้ว +5

    best movie

  • @kuppuchamynachimuthu6245
    @kuppuchamynachimuthu6245 3 ปีที่แล้ว +1

    Super film

  • @kerthikachannel2876
    @kerthikachannel2876 3 ปีที่แล้ว +2

    Old is gold

  • @ramamoorthythiagarajan4002
    @ramamoorthythiagarajan4002 7 ปีที่แล้ว +4

    Nandanar thiraippadam nalla aanmeega karuthukkalai sirapaaga eduththuraithirukkiradu.

    • @ArunKumar-jb2vp
      @ArunKumar-jb2vp 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvasadhu363
    @yuvasadhu363 2 ปีที่แล้ว

    சிவாயநம!!

  • @thyagarajutube
    @thyagarajutube 2 ปีที่แล้ว

    Now this movie is available in colour..
    Watch this and enjoy..

  • @karthimani8894
    @karthimani8894 3 ปีที่แล้ว

    Arumai

  • @nagaraj6222
    @nagaraj6222 3 ปีที่แล้ว +1

    Om namasevaya

  • @ffkallanyt2098
    @ffkallanyt2098 3 ปีที่แล้ว +3

    🙏🏾

  • @kveeramanikveeramani5785
    @kveeramanikveeramani5785 ปีที่แล้ว

    Mohan g en oora ninaka vachutinga3 vathu padathylm

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 2 ปีที่แล้ว

    Nice

  • @HarishHarish-qu5ed
    @HarishHarish-qu5ed 3 ปีที่แล้ว

    Arpputham

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 ปีที่แล้ว +5

    அந்த காலத்து திருமாவளவன்...

    • @vineethvp9666
      @vineethvp9666 3 ปีที่แล้ว +6

      ஏழை மக்களை வாக்குகளுக்காக பயன்படுத்தும் பாழ்பட்ட அரசியல்வாதி(களை)
      எங்கள் ஈசனின் உள்ளங்கவர்ந்த நந்தனார் நாயனாருடன் ஒப்பிடுவதா????
      கவனமாக பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏

    • @தமிழ்குடி-ண2ன
      @தமிழ்குடி-ண2ன 3 ปีที่แล้ว +1

      மாமவளவன்.... ஈனபிறவி

    • @parthir2774
      @parthir2774 2 ปีที่แล้ว +1

      எடு..செ...ப்ப

  • @jegadeesb6975
    @jegadeesb6975 4 ปีที่แล้ว

    Super

  • @ganapathisubramanian1002
    @ganapathisubramanian1002 4 ปีที่แล้ว +4

    9:43 lol😂😂😂

  • @maniskandan4369
    @maniskandan4369 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subapriyan4901
    @subapriyan4901 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sangkarkuppusamy6607
    @sangkarkuppusamy6607 3 ปีที่แล้ว

    K.sankar

  • @bharathig9437
    @bharathig9437 3 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @engshorts1979
    @engshorts1979 4 ปีที่แล้ว +2

    3:30

  • @munimurganmurgan6115
    @munimurganmurgan6115 3 ปีที่แล้ว

    Enn appan esan entha pavikki karunai katappa

  • @kannandmk2258
    @kannandmk2258 5 ปีที่แล้ว +8

    ஜாதி என்ன என்பதை புரிந்து நடக்கணும் ஆண்டவன் அருள் தணேவரும்

    • @ManikandanManikandan-kg5kd
      @ManikandanManikandan-kg5kd 5 ปีที่แล้ว +5

      Kannan Dmk ஏமாற்றி பிழைக்க்கும் ககூட்டம் உயர்ந்த ஜாதி ஏமாறும் கூட்டம் தாழ்ந்த ஜாதி.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 ปีที่แล้ว

      ..சங்கி சார்...

  • @gunapoems5835
    @gunapoems5835 4 ปีที่แล้ว +3

    Enna nadippi da saaami.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 ปีที่แล้ว

    ஊர் காசூ

  • @sankarapandiank466
    @sankarapandiank466 2 ปีที่แล้ว

    பக்தி மார்க்கத்தில் ஜாதியம் புகுத்தி குழப்பம் செய்ய திராவிட கும்பல் உருவாக்கிய புரட்டு கதை!

  • @jegadeeswaran3148
    @jegadeeswaran3148 2 ปีที่แล้ว

    Frod saadhi paarpana thanthiram movie
    Muttal parpaniyam saathi..

  • @lifeisgood722
    @lifeisgood722 3 ปีที่แล้ว +1

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 ปีที่แล้ว +3

    This parpanar time is over.Their liars are seen by Tamils.Their end is coming

    • @watchyouful
      @watchyouful 4 ปีที่แล้ว +1

      Parpanar is very much required else you wouldnt have the vedas knowledge today to talk about Indias wisdom. Some might have overlooked their rights. it doesnt mean everyone is like that. Meaning of the movie is not to put down Parpanar. It is everyone can attain the lord with love. not necessary to be the master of Vedas and just practice it.

    • @SrividhyaSrivathsan
      @SrividhyaSrivathsan 4 ปีที่แล้ว

      @@watchyouful well said

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว

      Saroja loosu ma nee

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 ปีที่แล้ว +5

    இப்போது இந்த உடலை சாதிகடத்துங்கள் உடல்கலளே. நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆட்சி.

    • @varun7926
      @varun7926 4 ปีที่แล้ว

      🐢kari

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 ปีที่แล้ว

      டேய் நீ இங்கேயும் வந்துட்டியா ???

    • @venkataragavanss8754
      @venkataragavanss8754 ปีที่แล้ว

      Please leave politics tiruchitrambalam

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 4 ปีที่แล้ว +2

    இப்ப திரவ்பதி சமுதாய பிரிவினை . கரு காதல் கதை மடையர் கூட்டம்

  • @PrabhuPrabhu-cu4ny
    @PrabhuPrabhu-cu4ny 2 ปีที่แล้ว +1

    I like this film

  • @মোঃআলীসরকার
    @মোঃআলীসরকার 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @indeandahar6872
    @indeandahar6872 2 ปีที่แล้ว

    ❤👍

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 ปีที่แล้ว

    🙏🙏🙏