He is one of my favourite Shiva's devotees Nandnaar......im brahmin but i will have to say that caste system back in the days was really bad why schedule caste people were not allowed in temple......we all are god's infants.....and Shiva proved it......Nandnaar being so simple, no aspiration regarding anything his bhakti was pious such a divine soul🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's not so.only cow meat eaters are not allowed those days. Now it's open to all now because now all caste peoples are eating. So God decides to all. Its not man disposes all are God's will. Even in those days Nandaar came to show true love can break all barricades.
கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளும் இல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்களில் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி புரிந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் நன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தான். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது
கதையை கவனமுடன் கொண்டு சென்றுள்ளனர். நந்தனாருக்கு காட்சி கொடுக்கும் கடவுள் கூட நந்தியை நகற்றி காட்சி கொடுத்தவர் அவர்களை சன்னதிக்குள் வா நந்தா என்று கூறி அழைக்க முன்வரவில்லையே என நினைக்கையில் ஒன்று தோன்றியது அவர் உண்மையில் இருந்து தரிசனம் காண காட்சி கொடுத்திருப்பார் என்றால் அவர் நந்தனை உள்ளே அழைத்திருப்பார். ஆனால் நாம நினைப்பது போல நடந்தால் சாதி பேத சனாதனம் எனனாவது. அதனால் அவ்வளவு பெரிய நந்தியை நகற்றி காட்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.ஒரே வார்த்தை நந்தா உள்ளே வா என அற்புதமா அழைத்திருக்கலாம். என்ன செய்வது கடவுள் பெயரை சொல்லித்தானே இந்த சாதி பேதமே இங்கு விளையாட்டு காண்பித்து கொண்டு இருக்கிறது. இங்கு மனிதராக.பிறந்த பிறவிகள் கடவைளை வணங்குபவர்களாக இருந்தாலும் அவன் நான்காம தரமாக பிரித்து இழிந்த பிறவியாக காண கடவுளே முன்வந்தது போல கருத்தை உறுவாக்கி விட்டார்கள. கடவுளாக கருதப்படுபவரும் மக்கள் படும் துன்பங்களை பார்த்து கண்மூடிக்கொண்டு இருப்பதும் தெரிகிறது..
சங்கர் அவர்களே - நந்தனை திருப்பூங்குர் கோயிலில் உள்ளே அழைத்து இருந்தால் அது திருப்பூங்குரோடு, நந்தன் பெயர் முடிந்து போய் இருக்கும் அங்கு நந்தி தேவனை நகர்த்தி திருவிளையாடல் செய்தார்.. மேலும் நந்தன் பெயரை ஊரே அறிய சிதம்பரம் வர செய்து திருவிளையாடல் செய்து நந்தன் புகழை உலகறிய செய்தான் ஈசன். இதில் சாதி இல்லை இது ஈசன் லீலை ❤️ சிவ சிவ ❤️
SAKTHI GANESH P directors today not interested in spirituality based stories.. all silly romance, fights, corruption and other idiotic issues are weaved into a story ... and that is cinema today.. multi media is a powerful weapon, it's totally wasted. At least during MGR time he used it effectively to educate the masses!!
திருப்புங்கூர் கோயில் சரியாக வைத்தீஸ்வரன் கோயில் எதிற்புரமாக செல்லும் சாலையில் ஒரு 2 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. அமைதியாக ஆனந்த மூர்த்தியாக சிவலோக நாதர் தரிசனம் கண்டேன்.
AGATHISWARA VANAKKAM , If any one now we're temple , NADI move for nandanar Dharisanam SIVAPERUMAAN, NANDRI, MANITHAN ENBAVEN DEIVAM AGALAM VAALGA VALAMUDAN
மாமன்னர் நந்தபரையர் சோழ அரசன் ***************************************** வடஆற்காடு, திருமலை, போலூர் வட்டம் கல்வெட்டு குறிப்பிடும் செய்தி, விசயநகர நாயக்கர் ஆட்சியில் திருமலையில் உள்ள எந்தல் #நந்திப்பரையன் எந்தல் ஏரியில் கல்வெட்டில் அதற்கு பிறகு வரும் சில தொங்கன் விளக்கம்👇 தொங்கர்கள் இந்த ஏரியில் மீன்பிடித்து வரும் பணம் வருடாவருடம் ஏரியில் குழிவெட்டவும் பள்ளிச்சந்தம் வாசல் (தங்கிக்கொள்ள) அவ்விடமே இருந்துக்கொண்டு ஏரியில் குழிவெட்டக்கடவர்களாக என்று குறிப்பிடுகிறது, அதில் பள்ளிச்சந்தம் பள்ளி மக்கள் குடியிருப்பா என்பது தெரியவில்லை கங்கைகரையில் காராம்பசுவைக் கொண்ற காரணத்திற்காக இந்த ஆணைபிறப்பிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது, இக்கல்வெட்டில் திப்பரைசநாயக்கர் என்பது #திருமலை_நந்திப்பரை_எந்தல் எனுமிடத்து ஆட்சிசெலுத்திய விசயநகரனனை அப்பெயர்கொண்டு அழைத்துள்ளனர். Source : இந்திய தொல்லியல் துறை குறிப்பு: இந்த கல்வெட்டில் திருமலையெனுமிடத்து எந்தல் நந்திப்பரையன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, சோழராட்சி முடிவுற்று விசயநகரனன் ஆட்சியிலும் நந்தானார் பெயர் பல இடங்களில் அடையாளமாக இருந்திருக்கிறது. தற்பொழுது அவ்விடம் என்ன பெயரில் உள்ளது???👇 ஆற்காடு திருமலைச்சேரி அம்பேத்கர் நகர்😃 நந்திபரையன் ஏரி இன்னிக்கி காட்டேரி ஆயிட்டோ😃
கருணையே வடிவான எங்கள் ஆதி நடராசப் பெருமான் பொற்பாதங்கள் போற்றி போற்றி
இனிய கோடி பிறவிகள் எடுத்தாலும் இந்த திருவருளைப் பெற முடியாது
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
சிவனை அழித்து திராவிடம் வளர்கிறது
He is one of my favourite Shiva's devotees Nandnaar......im brahmin but i will have to say that caste system back in the days was really bad why schedule caste people were not allowed in temple......we all are god's infants.....and Shiva proved it......Nandnaar being so simple, no aspiration regarding anything his bhakti was pious such a divine soul🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's not so.only cow meat eaters are not allowed those days. Now it's open to all now because now all caste peoples are eating. So God decides to all. Its not man disposes all are God's will. Even in those days Nandaar came to show true love can break all barricades.
🙏🙏🙏🙏🙏🙏
ஹரஹரஹரஹர மகா தேவா , பார்வதி ரமணா சதா சிவா , நமோ பார்வதி ரமணா சதாசிவா போற்றி போற்றி போற்றி ,
தென்னாட்டு உடைய சிவனே போற்றி எண்ணாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🕉️
இந்த இடம் திருப்பூங்கூர் சிவன் கோயில், மயிலாடுதுறை அருகில் இன்றும் உள்ளது.
Exactly endha area
@@manikandans5784 Nagai district Sirkali Taluk Thirupungur village.
Thank you brother
Romba nalla thedittu irunthen
இன்னும் அந்த நந்தி பகவான் நகர்ந்து தான் காட்சி தருகிறார்.
Near vaitheeswaran tempke
யானொரு பறையனென்பதை உரைக்க என்னவொரு தைரியம் இவருக்கு அந்நாளில்! ஆனால் இன்று அவரவர் படும் அல்லலை பார்திரோ பாவமம்மனிதர்கள்
பறையன் என்பதை நாம் தாழ்த்திவிட்டோமே ஆனால் இறைவன் திரு அருளால் நந்தன் உயர் குலம் ஆனாறே
நந்தனே போற்றி
எங்கும் நிறைந்தவன் தமிழன்.
The real incident happened..in Tamil Nadu..nandanar great devotee of Lord Shiva
ஓம் நமசிவாய , ஓம் க்ரீம் நமசிவாய , சிவாய நமஹ , நற்றுணையாவது நமசிவாயமே ,
ஓம் நமசிவாய....
Nandi shifting to the side for nandanar to see the Lord is very touching.
Ennudaya iraiva een pitha parabrahman shiva namah 🙏🙏🙏
ஓம் திருநாளை போவார் திருவடிகள் போற்றி.🙏
Nanthanar , he is one of the original prophet.
எல்லாம் சிவமயம் சிவ சிவ ஐயாரா ஆரூற திருவையாற போற்றி போற்றி
என்னப்பனே என்துணையே
கண்ணொப்ப காத்தருள்நில்
பொன்னப்பனே புண்ணியனே
வின்னகம் நான்என்று வருவனோ
நந்தி ஏன் குறுக்கே இருக்கிறது என்று இப்போது தெளிவாக புரிகிறது... இயக்குநர் அவர்கள் ஒவ்வொன்றையும் பிரித்து காட்டியுள்ளார்...
Old movies Eppothum super than 😍😍😍😍😍😍
Omnamasivayanamaha
சிவாய நம
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
Amasing
கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளும் இல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்களில் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி புரிந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் நன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தான். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது
I'mTV
Excellent movie super god is love thanks
ಒಳೆ ನಟನೆ ( very good movie)
Avvuna
கதையை கவனமுடன் கொண்டு
சென்றுள்ளனர். நந்தனாருக்கு
காட்சி கொடுக்கும் கடவுள் கூட
நந்தியை நகற்றி காட்சி கொடுத்தவர் அவர்களை சன்னதிக்குள் வா நந்தா என்று கூறி அழைக்க முன்வரவில்லையே
என நினைக்கையில் ஒன்று தோன்றியது அவர் உண்மையில்
இருந்து தரிசனம் காண காட்சி கொடுத்திருப்பார் என்றால் அவர்
நந்தனை உள்ளே அழைத்திருப்பார். ஆனால் நாம
நினைப்பது போல நடந்தால் சாதி
பேத சனாதனம் எனனாவது.
அதனால் அவ்வளவு பெரிய நந்தியை நகற்றி காட்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.ஒரே வார்த்தை நந்தா உள்ளே வா என
அற்புதமா அழைத்திருக்கலாம்.
என்ன செய்வது கடவுள் பெயரை
சொல்லித்தானே இந்த சாதி பேதமே இங்கு விளையாட்டு
காண்பித்து கொண்டு இருக்கிறது.
இங்கு மனிதராக.பிறந்த பிறவிகள்
கடவைளை வணங்குபவர்களாக
இருந்தாலும் அவன் நான்காம தரமாக பிரித்து இழிந்த பிறவியாக காண கடவுளே முன்வந்தது போல
கருத்தை உறுவாக்கி விட்டார்கள.
கடவுளாக கருதப்படுபவரும் மக்கள் படும் துன்பங்களை
பார்த்து கண்மூடிக்கொண்டு
இருப்பதும் தெரிகிறது..
சங்கர் அவர்களே - நந்தனை திருப்பூங்குர் கோயிலில் உள்ளே அழைத்து இருந்தால் அது திருப்பூங்குரோடு, நந்தன் பெயர் முடிந்து போய் இருக்கும் அங்கு நந்தி தேவனை நகர்த்தி திருவிளையாடல் செய்தார்.. மேலும் நந்தன் பெயரை ஊரே அறிய சிதம்பரம் வர செய்து திருவிளையாடல் செய்து நந்தன் புகழை உலகறிய செய்தான் ஈசன். இதில் சாதி இல்லை இது ஈசன் லீலை ❤️ சிவ சிவ ❤️
Super very good thanks sir
Nandhanaar unmaiga erundhadhai polirukku....nadipillai unmaiyaga vaazhdhullaar ...
நமசிவாய வாழ்க வாழ்கவே ,
Aha arpudhama padam anaivarum nandhnaar patri therindhu kondu avarai pola vaazha vendum om namah shivaya 🙏🙏
Enga Village. Thirupungoor, vaitheesvaran koil near
Now no director can give this kind of scenes
SAKTHI GANESH P directors today not interested in spirituality based stories.. all silly romance, fights, corruption and other idiotic issues are weaved into a story ... and that is cinema today.. multi media is a powerful weapon, it's totally wasted. At least during MGR time he used it effectively to educate the masses!!
Pa.Ranjith will give dont worry
@@karthikpandian2264 ha ha
@@sakthiganeshp50 உண்மை
ஓம் நந்தா போற்றி
இதெல்லாம் உண்மையாவே இருந்தா நல்லா இருக்கும்...
Om shivaya namaha
வன்மம் புந்தையை கக்கும் படம்
Nandanar. 13.
ഓം നമഃ ശിവായ
திருச்சிற்றபலம்
Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Verry happy
திருப்புங்கூர் கோயில் சரியாக வைத்தீஸ்வரன் கோயில் எதிற்புரமாக செல்லும் சாலையில் ஒரு 2 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. அமைதியாக ஆனந்த மூர்த்தியாக சிவலோக நாதர் தரிசனம் கண்டேன்.
Enn appan eesan 😘
😍😍😍
குருவே சரணம் போற்றி
👌
I like
Ohm namasivaya
AGATHISWARA
VANAKKAM ,
If any one now we're temple ,
NADI move for nandanar Dharisanam SIVAPERUMAAN,
NANDRI,
MANITHAN ENBAVEN
DEIVAM AGALAM
VAALGA
VALAMUDAN
3
நந்தனார் அவர்களுக்கு நடராஜர் காட்சி கொடுக்க நந்தி நகர்ந்து இடம் சிதம்பரம்
இடம் தெற்கு கோபுர வாசல்
நந்தனார் அரசு பள்ளி உள்ளது
Picture excels baktha meera of M.S
நந்தனார் வந்தால்தான் சிதம்பரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனம்
மாமன்னர் நந்தபரையர் சோழ அரசன்
*****************************************
வடஆற்காடு, திருமலை, போலூர் வட்டம் கல்வெட்டு குறிப்பிடும் செய்தி,
விசயநகர நாயக்கர் ஆட்சியில்
திருமலையில் உள்ள எந்தல் #நந்திப்பரையன் எந்தல் ஏரியில் கல்வெட்டில்
அதற்கு பிறகு வரும் சில தொங்கன் விளக்கம்👇
தொங்கர்கள் இந்த ஏரியில் மீன்பிடித்து வரும் பணம்
வருடாவருடம் ஏரியில் குழிவெட்டவும்
பள்ளிச்சந்தம் வாசல் (தங்கிக்கொள்ள) அவ்விடமே இருந்துக்கொண்டு ஏரியில் குழிவெட்டக்கடவர்களாக என்று குறிப்பிடுகிறது, அதில் பள்ளிச்சந்தம் பள்ளி மக்கள் குடியிருப்பா என்பது தெரியவில்லை
கங்கைகரையில் காராம்பசுவைக் கொண்ற காரணத்திற்காக இந்த ஆணைபிறப்பிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது,
இக்கல்வெட்டில் திப்பரைசநாயக்கர் என்பது #திருமலை_நந்திப்பரை_எந்தல் எனுமிடத்து ஆட்சிசெலுத்திய விசயநகரனனை அப்பெயர்கொண்டு அழைத்துள்ளனர்.
Source : இந்திய தொல்லியல் துறை
குறிப்பு: இந்த கல்வெட்டில் திருமலையெனுமிடத்து எந்தல் நந்திப்பரையன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது,
சோழராட்சி முடிவுற்று விசயநகரனன் ஆட்சியிலும் நந்தானார் பெயர் பல இடங்களில் அடையாளமாக இருந்திருக்கிறது.
தற்பொழுது அவ்விடம் என்ன பெயரில் உள்ளது???👇
ஆற்காடு
திருமலைச்சேரி
அம்பேத்கர் நகர்😃
நந்திபரையன் ஏரி இன்னிக்கி காட்டேரி ஆயிட்டோ😃
VENGATESAN M pocha dai poocha kulluva paraiyan😂🤣🤣
Nanthi paraiyan illai nanthi paaraiyan that mean kallaal seiyapatta nathi silai enru artham. Cholarkal yarum paraiyan kidaiyathu avarkal devar, kallar param parai. Avarkal thalai murai innum thanjurela irukknga naan katturen paraiyanla yaravathu ippo irukkanganu katta mudiyuma?
@@manivannan3492 dai devar ah athe vamsa vazhiya Nanum pathu keturukan cholargal parayano ilayo kandipa devar kallar ilayada thiruttu vela pathavanga da loosu koo🔥💩💩💩💩
mani vannan Moo. BNN
இன்றைய உலகில் சாதி ஒழிய ஆன்மீக ரகசியமாக வேலை செய்து வருகிறார்கள்.
No bro
திருச்சிற்றம்பலம்
I need this movie in telugu or in english plz any one help me
Poojitha Gandra7 I think no chance to get it
@@gopikandhan7063 😕😕😕
@@poojithagandra only in Tamil, learn Tamil, it's very beautiful language, one thing iam not tamilan, iam Telugu, but I know Tamil i love tamil
Telugu vallu intha manchu movies thiyyaru, mana vallaki epudu love stories kavali
Paraiyan enna kevalama
ஓம் நமசிவாய
Om namachivayam
Om nama shivaya
ஓம் நமசிவாய 🙏