Kenstar Astro Stove did how to Solution Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 29

  • @karuppasamy1788
    @karuppasamy1788 4 หลายเดือนก่อน +3

    உங்கள் வீடியோவை முதன்முறையாக நான்கு நாலரை மணிக்கு பார்த்து உள்ளேன் முதல் ரைட் நான் தான் கொடுத்துள்ளேன்

  • @sugumarG
    @sugumarG 3 วันที่ผ่านมา +1

    Super Sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🥰🤗

  • @jeyathuraiveerasingam8873
    @jeyathuraiveerasingam8873 2 หลายเดือนก่อน +1

    super

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰

  • @BalaMurugan-tf7wv
    @BalaMurugan-tf7wv 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தோழர்
    .காயில் செக்கப்பன்னுவது எப்படி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      இது போன்ற தொடர்புகளுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே 🥰🤗🤝

  • @rajendrann8799
    @rajendrann8799 4 หลายเดือนก่อน +1

    Very nice video sir

  • @dhanavel2896
    @dhanavel2896 4 หลายเดือนก่อน +1

    Super

  • @anbuprasath
    @anbuprasath 3 หลายเดือนก่อน +1

    super sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗🤝

  • @jairam1026
    @jairam1026 4 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @HariHaran-jd5hd
    @HariHaran-jd5hd 4 หลายเดือนก่อน +1

    Anna super circuit diagram veenum anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு சர்க்யூட் டயக்ராம் நான் கெடச்சா கண்டிப்பா நான் உங்களுக்கு நான் சொல்றேன் மோஸ்ட்லி நான் டயக்ராம் பார்த்து நான் வேலை செஞ்சது இல்ல கிடைக்கும் பட் கொஞ்சம் ரேர் உங்களுக்கு கிடைச்சா கண்டிப்பா நான் என்னுடைய whatsapp நம்பருக்கு நீங்க மெசேஜ் பண்ணுங்க நான் உங்களுக்கு கிடைச்சா சொல்றேன் நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் 🤝🥰🤗

  • @umamaheswari1791
    @umamaheswari1791 17 วันที่ผ่านมา +1

    இந்த ஸ்டீவ் சரிசெய்யும் கடை எங்குள்ளது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  17 วันที่ผ่านมา +1

      நண்பரே வணக்கம் எந்த ஒரு சந்தேகம் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு உண்டான விளக்கத்தை தருகிறேன் 🙏🤝🤝🤝🤝🥰🥰🥰

  • @DemonGamer7777
    @DemonGamer7777 3 หลายเดือนก่อน +1

    வைபர் ஐ சி போய்விட்டது எப்படி தெரிந்து கொள்வது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      வைப்பர் ஐசியின் நாலாவது பின் ஒன்பது ஓல்ட் வருதா என்று பரிசோதித்து பார்க்கவும் வரவில்லை என்றால் ஐ சி ஓபன் ஆயி இருக்கலாம்
      மேலும் தகவலுக்கு தெரிந்து கொள்ள விரும்பினால் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே விழா வழியாக சொல்கிறேன்

  • @karuppasamy1788
    @karuppasamy1788 4 หลายเดือนก่อน +1

    என்றும் அன்புடன் இனிய காலை வணக்கம் எனது நண்பருக்கு இனிய காலை ❤❤❤🙏🌄

  • @user-uh1vj2ly5j
    @user-uh1vj2ly5j 2 หลายเดือนก่อน +1

    BRO,
    VANAKKAM....ON SAYETHUVITTU PAN ROUND MARK LA VESSELS VAITHAL ERROR VARUGIRATHU. AENNA PROBLEM BRO? PLS REPLY.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน

      நண்பரே என்னுடைய வாட்ஸ் அப்பை நேருக்கு தொடர்பு கொள்ளுங்கள்

    • @user-uh1vj2ly5j
      @user-uh1vj2ly5j 2 หลายเดือนก่อน

      @@srigayathriservicecenter OK .NANBA NANRI

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 4 หลายเดือนก่อน +1

    Good morning

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சிகரமான இனிய காலை வணக்கம் நண்பரே 🤝🥰🤗🤗

  • @maboorvakani9189
    @maboorvakani9189 4 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் அப்புறம் வைப்பர் ஐசி ரிமூவ் பண்ணுவதை காட்டினாள் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக அடுத்த வீடியோவை அதை நான் பதிவிடுகிறேன் இது சுருக்கமாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு உங்கள் ஆதரவுக்கு நன்றி சார் 🥰🥰🤝🤝🤝🤝🤝