@murugana1446 ஆமாம் நண்பரே இந்த தெர்மல் பேஸ்ட் அனைத்து வகை எலக்ட்ரானிக் கடைகளிலும் கிடைக்கும் வாழ்க்கையில் தேடினால் எதுவும் கிடைக்காமல் போனதில்லை தேடுதல் ஒன்றே வாழ்க்கையின் முதல் வெற்றி 🤝🤝🤝🥰🥰🥰
நான்கு வயர் வரும் வைபர் எஸ் எம் பி எஸ் போர்டு கனெக்சன் எப்படி கொடுப்பது என்று சில வீடியோக்கள் போட்டு இருக்கிறேன் நண்பரே பாருங்கள் மறுபடியும் ஒரு தெளிவான ஒரு வீடியோ உங்களுக்காக பதிவிடுகிறேன் 🥰🤗🤝
நண்பரே சவுண்ட் நன்றாக வேலை செய்கிறது நானும் அனைத்து மொபைல்களையும் எடுத்து என்னுடைய வீடியோவை சோதித்து பார்த்து விட்டேன் நன்றாக இருக்கிறது உங்கள் மொபைலை ஒரு தடவை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்து பாருங்கள் 🙏🤝
மிக்க நன்றி நண்பரே தெளிவாக திரும்ப திரும்ப மிகத் தெளிவாக சொல்லி குடுக்குற உங்களுக்கு தலை வணங்கி வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன்
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝🤝
நான் கேட்டிருந்த தெர்மல் பேஸ்ட் எனது ஊரிலேய உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையிலேய மிகவும் குறைவான ரூபாய் 10 கிடைத்து விட்டது நன்றி
@murugana1446 ஆமாம் நண்பரே இந்த தெர்மல் பேஸ்ட் அனைத்து வகை எலக்ட்ரானிக் கடைகளிலும் கிடைக்கும் வாழ்க்கையில் தேடினால் எதுவும் கிடைக்காமல் போனதில்லை தேடுதல் ஒன்றே வாழ்க்கையின் முதல் வெற்றி 🤝🤝🤝🥰🥰🥰
Super 👌 Master Thank you ❤
@@yesudhassherin555yesudhass5 Thank you so much bro 🤝☺️
Vgood
@@SureshkumarSureshkumar-hp6fc thank you so much bro 🤝☺️
Super explain. Thanks G
Trichy raja
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝
ஜம்பர் ஐடியா சூப்பர்
@@PS-cf3up ஆம் நண்பரே இது ஒரு சிறப்பான சிறு வேலைபாடு மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு உங்கள் அன்பிற்கும் 🥰🙏🤝
சிறப்பு
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰
அருமை அண்ணை தமிழில் புரியும் வகையில் தெளிவான விளக்கம் நன்றி தம்பி வாழ்த்துக்கள் ❤🎉
@@RamaSamy-mb6ug நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி உங்கள் ஆதரவுக்கு என் இதயம் கலந்த நன்றிகள் 🫂🫂🫂🙏🙏🙏🤝🤝🤝
❤❤❤
Sawnd nanraga ketkirathu nanbu🎉
மிக்க நன்றி அன்பு சொந்தமே 🤝🥰🥰🥰
Super anna from Dillibabu in nellore
மிக்க மகிழ்ச்சி பாபு அவர்களே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🥰🤝
உங்கள் பதிவு சூப்பர் நீங்கள் பேசும் வார்த்தை காமெடியாகவும் உள்ளது
@@KANNAN.R-u9h நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🤝🤗
Super
Thanks🫂
Uinga kal tharila patila thalivara 😂
Anna crt la 5 wire SMPS circuit fit pandrathu appadi anna our video poduga anna
நான்கு வயர் வரும் வைபர் எஸ் எம் பி எஸ் போர்டு கனெக்சன் எப்படி கொடுப்பது என்று சில வீடியோக்கள் போட்டு இருக்கிறேன் நண்பரே பாருங்கள் மறுபடியும் ஒரு தெளிவான ஒரு வீடியோ உங்களுக்காக பதிவிடுகிறேன் 🥰🤗🤝
Sir no sound
நண்பரே சவுண்ட் நன்றாக வேலை செய்கிறது நானும் அனைத்து மொபைல்களையும் எடுத்து என்னுடைய வீடியோவை சோதித்து பார்த்து விட்டேன் நன்றாக இருக்கிறது உங்கள் மொபைலை ஒரு தடவை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்து பாருங்கள் 🙏🤝
முகவும்
முகவும் என்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை அதற்கு அர்த்தம் நீங்களே கூறிவிடுங்கள் 🤝
இது தூய தமிழ் மிகவும் அதற்கு அர்த்தம் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றாக இருக்கிறது இதற்கு சரியான விடை இதுதான் என்று நான் நினைக்கிறேன்
சிறப்பு
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗🤝