அறுபடை வீடு கொண்டான் திருமுருகன்; கடல் அலை புகழ் (ஓ( இ)சை) மீட்டும் மால் மருகன்; அருள்முக அழகு பருக போதாதெ இருகண்; வரும் வினை ஒழிய பற்றுக அவன் தாள் , பூசுக அக்கடல்(கரை)மண்
2025 இல் யாரேல்லாம் இந்த பாடல் கேட்கிறிங்க... சொல்லுங்க... முருகா இந்த 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வெற்றி ஆண்டாக அமையட்டும்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
மூன்று நாள் முன் எனக்கு பயங்கர மூச்சு திணறல் என் முருகன் வணங்கி வேண்டினேன் இன்று நலமுடன் இருகிறேன் முருகா என் போல பாதிக்கட்ட அனைவருக்கும் நீதான் அய்யா துனை
10 வருடத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.திருச்செந்தூர் முருகன் பெயர் வைத்துள்ளோம்பாலசுப்ரமணியம் நீங்க பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனிடம் மடிபிச்சை எடுங்கள்.கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் } (2) { தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் } (2) ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ஆண் : { அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் } (2) ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் ஆண் : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா ஆண் : குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா ஆண் : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் ஆண் : மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று ஆண் : வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று ஆண் : சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று ஆண் : ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று ஆண் : நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று ஆண் : நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆண் : மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் ஆண் : பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா ஆண் : கண்மலரில் தன்னருளை காட்டி வரும் கந்தா ஆண் : பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா கண்மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா ஆண் : நம்பியவர் வந்தால் ஆண் : நெஞ்சுருகி நின்றால் ஆண் : கந்தா ஆண் : முருகா ஆண் : நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா
@@Swami_ji_96 இங்க பாருங்க மதம் தான் என் கிட்ட வந்துச்சு நாங்களும் என் முன்னோரும் இங்க தான் இருந்தோம் யாருக்கு தெரியும் என் முன்னோரில் யாரேனும் ஒருவர் சைவராகவோ வைணவராக இருந்து இருக்கலாம்
என் தங்கைக்கு ஆறு வருடங்களாக குழந்தை இல்லை முருகா.உன் அருளாள் என் தங்கைக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா. நான் கண்விழித்தவுடன் வணங்கும் தெய்வம் முருகன். .
திருச்செந்தூர் முருகா அப்பா எங்கள் வங்கி லோன் பிரச்சனை நல்லபடியாக முடியவேண்டும். எங்கள் குடுபத்தார் அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியம் தரவேண்டும். இவற்றை நல்லபடியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
திரு கண்ணதாசன் அய்யா.. திரு TMS சவுந்திரராசன் அய்யா.. திரு சீர்காழி கோவிந்தராசன் அய்யா.. திரு குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா.. இவர்கள் நால்வரும் இனைந்தால் என்அப்பன் முருகனே இறங்கி வந்து இவர்கள் பாடலை ரசித்துவிட்டு தான் செல்வான்!!! நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே!
🙏🙏 எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருக பெருமானுக்கு கோடானகோடி நன்றி... விசாக நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது நாங்க வணங்கிய முருகரே பிறந்ததாக உணர்கிறோம் 😊🙏😊 எப்போதும் துணை வருவாய் முருகா...........
எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்தான்,என் மகனுக்கு தற்போது 4 வயது ,முருகன் அருளால் சகல செல்வங்களும் பெற்று அவன் நூறாண்டு வாழ வாழ்த்து ங்கள் 3:44
இந்த இரு பெரும் மஹான் பாடகர்களை இந்த பாட்டை செங்கல்பட்டு சித்தி விநாயகர் ஆலயம் கலெக்டர் ஆபீசு எதிரில் தசரா விழாவின் போது 1977 என்று நினைக்கிறேன்,பாடி மக்களை மகிழ்வித்ததை நேரில் கண்ட பாக்கியம் பெற்றேன் நான்.
எனக்கு நிரந்தரமாக வேலை வேண்டி மனதார வேண்டினேன், 3 மாதத்தில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது. நம்பி அவர் வந்தால் நெஞ்சுருகி நின்றாள் நினைத்ததை அருள்வார் , முருகா போற்றி, கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
Great voice with divine touch. சிறுவயதில் வீட்டுக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் கேட்ட பாடல். மதம் கடந்து எல்லோரையும் ஆட்க்கொண்ட பாடல். அன்பை விதைப்போம் செல்லும் இடமெல்லாம் !!
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா? கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா? மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா
om saravanabhava, shanmuga saranam, en Appane muruga saranamTHIRUCHENDUR MURUGA shower your grace for all devotees your grace and blessings with me for my marriage with Jeejabai Kantha saranam vel vel vetrivel
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் கடந்த 40 வருடங்களாக திருச்செந்தூர் செல்ல வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து பயந்து முருகனை வேண்டி கொண்டே இருந்தேன். எனக்கொரு வாய்ப்பை கொடுடா என்று. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு சென்ற பின்னர் அங்கு கோவிலில் பூஜை செய்யும் மனிதர்களின் அழுக்கான மனதை நினைத்து வெதும்பி வெம்பி திரும்பினேன். பாவிகளே எத்தனை தூரத்திலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்களை இப்படி பணத்துக்கு விரட்டும் பாவிகளே நீங்கள் நன்றாக வாழவே மாட்டீர்கள். பூஜை பொருட்கள் எல்லாம் வாங்கிகொண்டு மூலவரின் இடம் சென்ற போது கேட்டானே அந்த அய்யா... பணம் 100 ரூபாய் இருந்தால் அர்ச்சனை செய்வேன் இல்லையேல் முடியாது போ என்றான். டேய் 3000 ரூபாய் செலவு செய்து வந்தவனுக்கு 100 ரூபாய் பெரிதல்ல ஆனால் முடியாது என்று மூலவரின் முன் நின்று சொல்லும் உன் வார்த்தையால் அன்று மனம் பட்ட பாடு. பாவிகளே நீங்கள் முருகனை தொட்டு அர்ர்ச்சனை செய்யவே அருகதை இல்லாதவர்கள். உங்கள் குடும்பம் மொத்தமும் நிம்மதி இல்லாமல் தவிக்கும்டா. நாங்கள் எப்படி முருகனின் முன்னால் உங்களால் விரட்டப்பட்டோமோ அதே போல் உங்கள் குடும்பம் மொத்தமும் தவிக்கும்டா. பாவிகளே. இனியும் திருச்செந்தூர் வருவோம் ஆனால் பூஜை செய்தமாட்டோம்டா. அந்த காசை எதாவது ஏழைகளுக்கு கொடுப்போம். கோவில் அர்ச்சகர் என்ற பெயரில் அநியாயம் செய்யும் பாவிகள் நீங்கள். இப்படிக்கு சாமிநாதன், திருமங்கலம். இதை பற்றி யாராவது விபரம் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
மல்லிகை முல்லை பூமாலை, மரகத மாணிக்க பொன் வேலை தஞ்சம் கொள்ளும் நற்காலை நெஞ்சம் பணியும் அவன் தாளை, எல்லாம் எதற்காக, என் குடும்பம் நலம் பெற அதற்காக Remix : மல்லிகை முல்லை பூ பந்தல்
அப்பா என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இன்றி நலமுடன் இருக்க வேண்டும் அப்பா...5 வருடம் கழித்து கருவுற்று இருக்கேன் அப்பா... .......நீயே துணை அப்பா........
திருச்செந்தூரில் நான் பிறந்தது அந்த முருகனின் அருளால் .....என் அப்பனே உன் கருணை அந்த கடல் போன்றது.......ஒரு முறை அல்ல வாழ்நாள் முழுவதும் உன் காணும் பாக்கியம் தந்தருளிய கந்தப்பெருமானே....நீ தான் என் உலகம்....அதில் வாழும் ஒரு உயிர்...உனை நம்பி மட்டுமே நான் வாழுகின்றேன்.....😍😍😍😍😍
திருச்செந்தூர் கோயிலுக்கு வேண்டி நான் பிறந்ததாக அம்மா சொல்வார்...அதனால் எனக்கு திருச்செந்தூரன் என்று பெயரும் வைக்கப்பட்டது.. வருடாவருடம் கந்தசஷ்டி அனுஷ்டிக்கிறேன்.. முருகனை விஞ்சிய கடவுளில்லை
தற்போது வரும் பாடல்கள் கேட்பது அறிது ஒரே இரச்சல் சத்தம் பாட்டை விட பலமடங்கு இசை சத்தம் கேட்க முடியவில்லை இது தான் குரல்கள் கனிர் என்று அர்த்தம் புரிகிறது இவர் தான் டிஎம்எஸ்
22-12-2022 ல துபாய்ல நைட் duty பாத்துகிட்டே இந்த song கேக்குறேன்... முருகன் அருளால நல்லா சம்பாதிச்சி நம்ம ஊர்ல இந்த song கேக்கணும்னு ஆசையா இருக்கு....90s kid....
இந்தப் பாட்டை கேட்கும்போது என் உடம்பில் புல்லரிக்கிறது அவ்வளவு ஒரு தெய்வீக பாடல் முருகனுக்கு பெருமை சேர்க்க டி எம் சௌந்தரராஜன் அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றி
Appa Thiru senthur senthil andava en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara Ghana vel Muruganiku arogara Kandavel Muruganiku arogara sakthi vel Muruganiku arogara senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara Om Om Om Om Om Om Om Om
என் அப்பாவுக்கு மிகவும் மனம் பிடித்த கடவுள் திருச்செந்தூர் முருகன்.என் மகனுக்கு செந்தூர் வேலன் என்று பெயர்வைத்தார்கள் என் அப்பா.அழைத்து மகிழ்கிறோம்.என் அப்பா இப்போது இல்லை.
ஐயா முருகா என் மனைவி அடுத்த மாதம் பிரசவம் நீங்கள்தான் ஐயா என் மனைவிக்கு எந்த குறையும் இல்லாமல் குழந்தை நார்மல் டெலிவரி பிறக்க வேண்டும் ஐயா முருகா 🤲🏻❤️💐
யாருக்கெல்லாம் முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே இருக்க பிடிக்கும்.
Mm
Im
Me
Me
Me lol
என்னுடைய கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருக்க அப்பா உன்னை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭
All the best sister
ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தை 🙏🙏🙏
செந்தில் ஆண்டவன் அம்சமாக குழந்தை பிறக்கும்.வாழ்க வளமுடன்...
பெரியவா அருள் எப்போதும் உண்டு
நன்றி ஐயா
திருச்செந்தூர் முருகன் கோயிலை பிடிக்குமா??? அப்ப ஒரு லைக் பண்ணுங்க 😂😂🤗🤗
முருகன்பிடிக்கும்
🙏🙏🙏🙏🙏
@@சரண்யாசரண்யா-ட2ர .n
அறுபடை வீடு கொண்டான் திருமுருகன்; கடல் அலை புகழ் (ஓ( இ)சை) மீட்டும் மால் மருகன்; அருள்முக அழகு பருக போதாதெ இருகண்; வரும் வினை ஒழிய பற்றுக அவன் தாள் , பூசுக அக்கடல்(கரை)மண்
Like pota mudinjudu
2025 இல் யாரேல்லாம் இந்த பாடல் கேட்கிறிங்க... சொல்லுங்க... முருகா இந்த 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வெற்றி ஆண்டாக அமையட்டும்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
இந்த 2024லில்.. யார் எல்லாம் திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தீர்கள்
நான் ஐயா
I am
Myself
Nanum ennoda husband birth day ku Feb 14 2024 thiruchendur poittu vanthom... Ipo murugan arul kidaichi Naa 2 month pregnant... 3 month start aaga povuthu... Nalla padiya kulanthai porakkanum muruga🙏🙏
24.4.2024🙏🙏🙏🙏🙏♥️🌹🌹🌹🌺🌺🌺
I'm Christian இந்த பாடலை கேட்டுக்கும் போது உண்மையான ஆன்மீகம் உணர்கிறேன்
ஏங்க... முருகனுக்கு சாதி மதம் இனம் மொழி எந்த வேறுபாடும் கிடையாது.நீங்க மனசால கூப்பிடுங்க.அவன் கட்டாயம் வருவான்.
கேட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க
சோற்றுக்கு மதம் மாறிய சுப்பணும் குப்பணும் இருக்க தான் செய்யுராங்க இந்த மானம் கெட்ட மண்ணில்
@@sindhusankar819 crctuu thalavi 😂
@@sindhusankar819 Correct
Correct🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024 யாரு இந்த பாட்ட பார்த்து கொண்டு இருக்கீங்க 🙂
🤚🏻
👋
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
🖐️🖐️
2025ல் இன்னும் கேள்கிரேன்
🎉😂
2023 ல் இந்த பாடலை கேட்கிறவர்களுக்கு எல்லா நன்மைகளையும் முருகன் அருள்வார்
மூன்று நாள் முன் எனக்கு பயங்கர மூச்சு திணறல் என் முருகன் வணங்கி வேண்டினேன் இன்று நலமுடன் இருகிறேன் முருகா என் போல பாதிக்கட்ட அனைவருக்கும் நீதான் அய்யா துனை
Yov, Corona vaa irundhurukkum.
@@kalaimani00 yaru samy nee
@@ajithrasigan4231 hehe, unnoda comment ah paathu, moochu thinaral irukavan hospital pogaama, kovilukku poi angayum parappi vidradhukkaa? Yen ya negative ah makkala influence panra. Unakku sari aagiruchunaa, ellaarukkuma sari aagum.
Muruga kappatuvar
Muruga.....
எங்களுக்கு குழந்தை வரம் தருவாயாக.... என் அப்பனே முருகா... கண்ணீர் மல்க வேண்டுகிறேன்....
NADAKKUM....
Kandippa kuduppan
இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.......
திருச்செந்தூர் மற்றும் பழநி அருகில் கணக்கன்பட்டி -ற்கும் சென்று வாருங்கள் நண்பரே... நிச்சயம் நல்ல செய்தி உண்டு.....
10 வருடத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.திருச்செந்தூர் முருகன் பெயர் வைத்துள்ளோம்பாலசுப்ரமணியம் நீங்க பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனிடம் மடிபிச்சை எடுங்கள்.கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் } (2)
{ தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம் } (2)
ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்
ஆண் : { அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம் } (2)
ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
ஆண் : குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா
ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா
ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
ஆண் : வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று
ஆண் : சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஆண் : ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று
ஆண் : நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
ஆண் : நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு
ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு
ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
ஆண் : கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா
ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா
ஆண் : நம்பியவர் வந்தால்
ஆண் : நெஞ்சுருகி நின்றால்
ஆண் : கந்தா
ஆண் : முருகா
ஆண் : நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா
அபாரம் டா ப்பா தொடரட்டும் உமது தெய்வ பணி......
🙏
என் அப்பன் முருகன் அருள்
எங்கும் எதிலும் நிறைந்து உள்ள எனப்பனே இறைவனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻இந்த பாடல் வரிகளுக்கு நன்றி ❤️
எனக்கு குழந்தை வரம் கிடைத்து விட்டது அதற்கு அருள் புரிந்த என் முருகப்பெருமானுக்கு நன்றி ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பாட்டன் தமிழ்க்கடவுள் முருகனை ரசிக்கும் இஸ்லாமியன்
இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என உணர்த்திய இஸ்லாமிய சகோதரரே! பாராட்டுக்கள்....
என் பாட்டன் எனச்சொல்ல
மதம் கடந்த மனது வேண்டும்.
@@Swami_ji_96 இங்க பாருங்க மதம் தான் என் கிட்ட வந்துச்சு நாங்களும் என் முன்னோரும் இங்க தான் இருந்தோம் யாருக்கு தெரியும் என் முன்னோரில் யாரேனும் ஒருவர் சைவராகவோ வைணவராக இருந்து இருக்கலாம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்... தமிழ் வாழ்க..
En eniya Nanbare 🙏
முருகனே... என் மனைவி கருவில் இருக்கும் குழந்தை நலமாக பிறக்க அருள் புரிவாயாக...
அந்த முருகனின் அம்சத்துடன் குழந்தை பிறக்கும் சகோதரா...
@@thangavelbalasamy7022 thank you sir
@@soola7007 thank you sir
முருகனின் அருளால் உங்களுக்கு குழந்தை நல்லபடியாக பிறக்கும்.
அந்த முருகனே உங்களுக்கு பிள்ளையாக பிறப்பார். 🙏🙏🙏
2024 இந்த பாடலை கேட்பவர்கள்
Me
இந்த பாடலை கேட்போர் அனைவரும் இந்த பாடலுக்கு ஒரு like போடவும்
என் தங்கைக்கு ஆறு வருடங்களாக குழந்தை இல்லை முருகா.உன் அருளாள் என் தங்கைக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா. நான் கண்விழித்தவுடன் வணங்கும் தெய்வம் முருகன்.
.
Kandipa nadathuvaan murugan..
Sure
Muruga kadavulai nampinor Kai vi da maatar
சஸ்டி விரதம் இருந்து வேண்டும் போது கண்டிப்பாக கிடைக்கும்
Avargalai thirunchendur Kovil sendru Valipattu thavaramal nalla unavugalai eduka sollungal murugan arul kittum
🙏🙏🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எல்லாரும் எங்களுக்காக வேண்டுங்கள் 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏 ஓம் ஐயா முருகா போற்றி 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை நலமா ❤🙏🏻
Nallapadiya murugan pirapar🤝💐vazhga valamudan sagothari🙌
பெண் குழந்தை பிறந்துள்ளது ஆரோக்கியமாக ஒரு வயது ஆகிறது
திருச்செந்தூர் முருகா அப்பா எங்கள் வங்கி லோன் பிரச்சனை நல்லபடியாக முடியவேண்டும். எங்கள் குடுபத்தார் அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியம் தரவேண்டும். இவற்றை நல்லபடியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
திரு கண்ணதாசன் அய்யா..
திரு TMS சவுந்திரராசன் அய்யா..
திரு சீர்காழி கோவிந்தராசன் அய்யா..
திரு குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா..
இவர்கள் நால்வரும் இனைந்தால் என்அப்பன் முருகனே இறங்கி வந்து இவர்கள் பாடலை ரசித்துவிட்டு தான் செல்வான்!!!
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே!
இந்த கூட்டத்தில் தேவர் ஐயாவை விட்டு வீட்டீர்களே கூடவே வாரியார் சுவாமிகளையும்
🙏🙏 எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருக பெருமானுக்கு கோடானகோடி நன்றி... விசாக நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது நாங்க வணங்கிய முருகரே பிறந்ததாக உணர்கிறோம் 😊🙏😊 எப்போதும் துணை வருவாய் முருகா...........
வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு
Super
🙏
@@ramusethu8138 ll
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கருணைக்கடலே போற்றி போற்றி
என்னையே இழக்கும் நிலை வந்தாலும் ஒரு போதும் உன்னை மறக்கும் நிலை வராது முருகா
P
Same me to
@@dammasujatha6740 aaaaaaaaaaaaaaaaaa
L
Correctly said on muruga
எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்தான்,என் மகனுக்கு தற்போது 4 வயது ,முருகன் அருளால் சகல செல்வங்களும் பெற்று அவன் நூறாண்டு வாழ வாழ்த்து ங்கள் 3:44
பிள்ளைக்கு முருகன் அப்பன் பெயர் வைங்கள்
Vaalthukkal❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
😊
@@jungkookbias113❤❤😂😂
I prayed for my two daughters marriage at Tiruchendur. I got two son in laws both named Senthil. It is a miracle. I became Tiruchendur Murugan Adimai
Senthil andavar than ❤
Good
Iam akbar ali muslim ஆனா இந்த பாட்டு தினமும் கேக்குறேன் செம்ம எனர்ஜி
முருகனை வழிபட்டு முக்தி அடைவாயாக !
Iam small but I love this song
God bless all
This devotional song always touch my heart lord murugan is sitting in my heart . the both singer is gifted by god TMS and seerghazhi
God is beyond race, religion, caste, creed , likes and dislikes. One who understands this is a nyani.
2023 ல் முருகர் பாடலை கெக்கிறவங்க ..... 1:29
நான் முஸ்லீம் தான் ஆனால் அறுபடை வீடு என்றால் அவ்வளவு பிரியம் ஒரு நாள் அறுபடையையும் கான வேண்டும்😊
திருச்செந்தூர் முருகனை மனமுவந்து வேன்டிக்கங்க கன்டிப்பா வேன்டிய வரம் கொடுப்பார்
🙏🙏🙏🙏
1000 ஜென்மங்கள் எடுக்க வேண்டும் இது மாதிரி பாடலை கேட்டு கொண்டு வாழ்வதற்கு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
My favourite song
மறுபிறவி என்பது யாருக்கும் தெரியாது சித்தர்களைத்தவிர இந்தப்பிறவியில் இந்தப்பாடலை கேட்கவைத்த என் அப்பன் முருகனுக்கு கோடி நன்றிகள்!
Muruga
தமுசகோ
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ❤❤❤❤❤❤❤❤நீங்க தான் முருகா துணையகா இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும ❤❤❤
என்னுடைய மனைவி கருவில் இருக்கும் ...என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருக்க அப்பா முருகா...உன்னை வேண்டுகிறேன்...🙏🙏🙏
Bro baby poranthachaa
😂
Sivayanama .murugan arul seivar.
Brother ungalala mudinja oru 2 perkku monthly one time annathanam pannunga. Iennum elllam arulum kidikkum unkalukku
நான் 2023 இல் பார்க்கிறேன். என் மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். முருகா நீயே வந்து பிறப்பாயாக. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
அறம், நேர்மை நியாயம் தவறாமல் இருங்கள், கந்தன் கருணை kedaikum
🎉🎉🎉
2021 ல் முருகர் பாடலை கேக்குறவங்க ...
👋🖐👋🖐👋
1
OK
@@jayanthi4828 👍👍om muruga
@@prince-re7bn 🙏
07.11.2024 கந்த ஷஷ்டி திருவிழா யாரெல்லாம் பார்க்கிறீர்கள்
உரிமையோடு அனைத்து கஷ்டங்களை போகுவன். அவனை நம்பியவர் என்று கைவிடுவது இல்லை. என் அனுபவம் நான் உணர்ந்த தருணம் 😊🤩😍
இந்த இரு பெரும் மஹான் பாடகர்களை இந்த பாட்டை செங்கல்பட்டு சித்தி விநாயகர் ஆலயம் கலெக்டர் ஆபீசு எதிரில் தசரா விழாவின் போது 1977 என்று நினைக்கிறேன்,பாடி மக்களை மகிழ்வித்ததை நேரில் கண்ட பாக்கியம் பெற்றேன் நான்.
ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽
எனக்கு நிரந்தரமாக வேலை வேண்டி மனதார வேண்டினேன், 3 மாதத்தில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது. நம்பி அவர் வந்தால் நெஞ்சுருகி நின்றாள் நினைத்ததை அருள்வார் , முருகா போற்றி, கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் திவலைகள்...🙏🙏
உண்மை
Unmai.
முருகன் பிடித்தவர்கள் ஒரு லைக் 👍👍👍🙏🙏🙏
எங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் 😊🤗
அறுபடை வீடுகளில் கடற்கரையை கொண்ட ஒரே வீடு"செந்தூர்" மட்டுமே
Ama adhuku enna ippo
நிஜாம் பாக்கு shorts க்கு அப்பறம் lyrics மறந்து போய் கேக்க வந்தவங்க யாரு....😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂
Om Sri muruga saravanabawa 🙏 om 🪷🪷🙏
Great voice with divine touch.
சிறுவயதில் வீட்டுக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் கேட்ட பாடல். மதம் கடந்து எல்லோரையும் ஆட்க்கொண்ட பாடல். அன்பை விதைப்போம் செல்லும் இடமெல்லாம் !!
🙏😍👍
Kadavul ku yedu matham,😀!
👌👌🙏🙏
You are very great mr Hakim sait
உயர் பண்பு கொண்டவர். கடவுள் என்றும் உங்கள் துணை நிற்பார்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா
👌👌👌👌
piyuu smart
Superb
Tqsm.Gud job
🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
🙏இரண்டு இசைப்புயல்களின் சங்கமத்தில் பக்திமழை. முருகப்பெருமான் திருமுகம் அழகின் உச்சம் 👍👌💅👏
சீர்காழி இன்னொருவர்?
@@ganeshgj9282 சீர்காழி கோவிந்தராஜனுடன் பாடுபவர் டி எம் சௌந்தர்ராஜன்
அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா
om saravanabhava, shanmuga saranam, en Appane muruga saranamTHIRUCHENDUR MURUGA shower your grace for all devotees your grace and blessings with me for my marriage with Jeejabai
Kantha saranam vel vel vetrivel
தமிழர் இருக்கும் ஊர் மாவட்டம் மாநிலம் மற்றும் நாடுகளில் உனது கோவில் உள்ளது... வெற்றிவேல் வீரவேல்
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் முருகனின் கருணை ஒப்பில்லாதது. ஓம் முருகா போற்றி !போற்றி!!🥭 🙏🙏🌹🦚
ആദ്യം ഒരിക്കൽ വെറുതേ പോയി, പിന്നെ രണ്ടാമത് ഭക്തിയോടെ മാത്രം പോയി , ഇപ്പോൾ വീണ്ടും വീണ്ടും പോകാൻ തോന്നുന്നു, ,🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் கடந்த 40 வருடங்களாக திருச்செந்தூர் செல்ல வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து பயந்து முருகனை வேண்டி கொண்டே இருந்தேன். எனக்கொரு வாய்ப்பை கொடுடா என்று. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு சென்ற பின்னர் அங்கு கோவிலில் பூஜை செய்யும் மனிதர்களின் அழுக்கான மனதை நினைத்து வெதும்பி வெம்பி திரும்பினேன். பாவிகளே எத்தனை தூரத்திலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்களை இப்படி பணத்துக்கு விரட்டும் பாவிகளே நீங்கள் நன்றாக வாழவே மாட்டீர்கள். பூஜை பொருட்கள் எல்லாம் வாங்கிகொண்டு மூலவரின் இடம் சென்ற போது கேட்டானே அந்த அய்யா... பணம் 100 ரூபாய் இருந்தால் அர்ச்சனை செய்வேன் இல்லையேல் முடியாது போ என்றான். டேய் 3000 ரூபாய் செலவு செய்து வந்தவனுக்கு 100 ரூபாய் பெரிதல்ல ஆனால் முடியாது என்று மூலவரின் முன் நின்று சொல்லும் உன் வார்த்தையால் அன்று மனம் பட்ட பாடு. பாவிகளே நீங்கள் முருகனை தொட்டு அர்ர்ச்சனை செய்யவே அருகதை இல்லாதவர்கள். உங்கள் குடும்பம் மொத்தமும் நிம்மதி இல்லாமல் தவிக்கும்டா. நாங்கள் எப்படி முருகனின் முன்னால் உங்களால் விரட்டப்பட்டோமோ அதே போல் உங்கள் குடும்பம் மொத்தமும் தவிக்கும்டா. பாவிகளே. இனியும் திருச்செந்தூர் வருவோம் ஆனால் பூஜை செய்தமாட்டோம்டா. அந்த காசை எதாவது ஏழைகளுக்கு கொடுப்போம். கோவில் அர்ச்சகர் என்ற பெயரில் அநியாயம் செய்யும் பாவிகள் நீங்கள். இப்படிக்கு சாமிநாதன், திருமங்கலம். இதை பற்றி யாராவது விபரம் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
அய்யா மனம் வருந்தாதிர்கள்... நானும் திருச்செந்தூர் தான்...
அக்கிரமகாரர்கள் முருகனுக்கு பதில் சொல் ல வேண்டும்...
கவலை கொல்லாதீர்கள் முருகன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
Yeah it's true I also had the same experience
U r correct sir,,,these people r claiming money in d name of god
Unmai than Anna ..
2021 இருந்தா என்ன எந்த வருடமா இருந்தா என்ன உன் பாடலுக்கு நான் அடிமை ஐயனே........ முருகா 🙏🙏🙏🙏
உன்னையே நான் முழுமையாக நம்பி இருக்கேன் முருகா 🙏🏻🙏🏻🙏🏻 யாமிருக்க பயமேன் 😊😊
2025-லும் பாடலின் தெய்வீகம் அலையும் மனதை அமைதிகொள்ளச் செய்கிறது. நம்மை பெருமாளின் பாதங்களில் நிலைக்கச் செய்கிறது! 🙏
முருகா நீங்களே எங்கள் குடும்பத்தை பாதுகாப்பாய் இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
மல்லிகை முல்லை பூமாலை, மரகத மாணிக்க பொன் வேலை
தஞ்சம் கொள்ளும் நற்காலை
நெஞ்சம் பணியும் அவன் தாளை, எல்லாம் எதற்காக, என் குடும்பம் நலம் பெற அதற்காக
Remix : மல்லிகை முல்லை பூ பந்தல்
Yes
கோத
ஆத்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சூருகி நின்றால்....கந்தா.. முருகா... வருவாய் . அருள் தருவாய்.. 🙏🙏
2024ல யாரெல்லாம் கேட்டுக்குட்டே இருப்பீங்க?
நீண்ட இடைவேளைக்கு பிறகு என் அப்பன் முருகனின் சன்னி தானம் திறக்கப்பட்டுள்ளது திருச்செந்தூரில்
Muruga
🙏🙏🙏
À99h99991j9z41⁶00bh0757787h86h⁰⁰hhh⁸8y7h8
T M S அவர்கள் சீர்காழியார் குரல் என்றும் கோல்ட் நல்வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹🌹🌹🌹🌹♥♥♥♥♥
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகர சக்திவேல் முருகனுக்கு அரோகர வீரவேல் முருகனுக்கு அரோகர வெற்றி வேல் முருகனுக்கு அரோகர சக்திவேல் முருகனுக்கு அரோகர வேல் உண்டு வினையில்லை மயிலுண்டு பயம்மில்லை ஓம் சரவண பவாய நமக ....
ஓம் முருகா போற்றி❤👑🙏
Entha semester Exam la ena pass panna vachiru muruga 🙏🙏🙏 una thaan nambi irukan muruga 🙏
என் மனதில் ஆன்மிக உணர்வை உயர்த்தும் பாடல்...!!
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
முருகன் அழகு😍💓
அப்பா என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இன்றி நலமுடன் இருக்க வேண்டும் அப்பா...5 வருடம் கழித்து கருவுற்று இருக்கேன் அப்பா... .......நீயே துணை அப்பா........
திருச்செந்தூரில் நான் பிறந்தது அந்த முருகனின் அருளால் .....என் அப்பனே
உன் கருணை அந்த கடல் போன்றது.......ஒரு முறை அல்ல வாழ்நாள் முழுவதும் உன் காணும் பாக்கியம் தந்தருளிய கந்தப்பெருமானே....நீ தான் என் உலகம்....அதில் வாழும் ஒரு உயிர்...உனை நம்பி மட்டுமே நான் வாழுகின்றேன்.....😍😍😍😍😍
07/11/2014 indru surasamharam...
yarellam inaiki thiruchendur ku poga mudiyama inga song keka vanthinga.?
like podunga
திருச்செந்தூர் கோயிலுக்கு வேண்டி நான் பிறந்ததாக அம்மா சொல்வார்...அதனால் எனக்கு திருச்செந்தூரன் என்று பெயரும் வைக்கப்பட்டது..
வருடாவருடம் கந்தசஷ்டி அனுஷ்டிக்கிறேன்..
முருகனை விஞ்சிய கடவுளில்லை
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற பரவசம் தரும் பாடல்🎶🎵🎵
அப்பப்பா இரண்டு இமயங்களின் குரலில் அந்த முருகப் பெருமானே மெய் சிலிர்த்து போயிருப்பார்..ஏழிசை வேந்தன் எங்கள் அய்யன் டி.எம்.சவுந்தர்ராஜன்..சீர்காழி கோவிந்தராஜன்..ukkrish writer
மூச்சுக்கு மூச்சு முருகா என்று வணங்குகிறேன் எங்கள் கடன் பிரச்சனைய தீர நல்ல வழிகாட்டு முருகா
இந்த பாடலை கேக்குறவங்க எனக்கு லைக் போடுங்க 💐💐💐
Thyy
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய்.. முருகா
Kanganda dheivam
நிச்சயம் வருவான் முருகன் முருகா போற்றி
திருச்செந்தூர் சென்றராளை மனம் நிம்மதி அடையும்
அப்பா உன் கருணை யால் என் மாமனார் கால் விரல் புன்னு சரியாகி விட்டது மிகவும் மகிழ்ச்சி அப்பா முருகா முருகா முருகா என் றும் நியே துணை முருகா..........
தற்போது வரும் பாடல்கள் கேட்பது அறிது ஒரே இரச்சல் சத்தம் பாட்டை விட பலமடங்கு இசை சத்தம் கேட்க முடியவில்லை இது தான் குரல்கள் கனிர் என்று அர்த்தம் புரிகிறது இவர் தான் டிஎம்எஸ்
22-12-2022 ல துபாய்ல நைட் duty பாத்துகிட்டே இந்த song கேக்குறேன்... முருகன் அருளால நல்லா சம்பாதிச்சி நம்ம ஊர்ல இந்த song கேக்கணும்னு ஆசையா இருக்கு....90s kid....
ஓம் சரவணபவ
கடவுளே முருகா எனக்கு இந்த ஆண்டு 2021 காவல் துறை வேலை கிடைக்க வேண்டும் உன்னை தான் முழுமையாக நம்பிஇருக்கேன்
என்ன bro வேலை கிட்டாச்சா
என் அப்பன் முருகனிடம் குழந்தை வரம் வேண்டினேன் எனக்கு அழகான தேவதை பொறந்திருக்கிறது . அதற்கு என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றி
சீர்காழி ஐயாவின் கம்பீரமான குரலும் T.M.S ஐயாவின் கனிவான குரலும் ஒன்றிணைந்து என்னை ஐயன் கந்தனிடமே கொண்டு சென்றுவிட்டது.
தெய்வீகம் நிறைந்த ஒரு தெய்வத்தின் பாடல் அல்லவா.,!!!
Correct
Emotional song and repeated song
நம்பியவர் வந்தாள் நெஞ்சுருகி நின்றாள் கந்தா முருகா🥺🙏
சாதி, மதம் பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று!
தமிழே உருவானவர் முருகக்கடவுள் போற்றி, போற்றி!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
I like lord muryga
இந்தப் பாட்டை கேட்கும்போது என் உடம்பில் புல்லரிக்கிறது அவ்வளவு ஒரு தெய்வீக பாடல் முருகனுக்கு பெருமை சேர்க்க டி எம் சௌந்தரராஜன் அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றி
இந்த சந்த வரிகளை
அந்த கந்தன் அருளின்றி எவர்
எழுத முடியும்.
Appa Thiru senthur senthil andava en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara Ghana vel Muruganiku arogara Kandavel Muruganiku arogara sakthi vel Muruganiku arogara senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara Om Om Om Om Om Om Om Om
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..
தெய்வீக பாடகர் TMS ன் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்,
செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் இருக்கும் வரை !!
2500 வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல் என்னுடைய அப்பா முருகன் பாடல் திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
திருமணம் ஆகி 3வருடம் ஆகின்றது குழந்தைகள் இல்லை உன் அருளில் குழந்தைப்பேறு தந்து அருள வேண்டும் முருகா
Kantha sasti viratham irunga❤❤❤❤
நான் என்றும் உன் ரசிகன் முருகா...❤ உன்னை தொழுபவர்களை காப்பாற்ற வருவாய் மயிலேறி...❤
ஓம் சரவண பவ❤
முருகன் என்றால் அழகன் அழகே வடிவான ஒரே தெய்வம் என் அப்பன் முருகன்
Enakku andha murugane porandhirukkan..... Avan arulale 7 varudam kalithu......
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
என் அப்பாவுக்கு மிகவும் மனம் பிடித்த கடவுள் திருச்செந்தூர் முருகன்.என் மகனுக்கு செந்தூர் வேலன் என்று பெயர்வைத்தார்கள் என் அப்பா.அழைத்து மகிழ்கிறோம்.என் அப்பா இப்போது இல்லை.
முருகன் பாட்டு கேட்கும் போதெல்லாம் என் மனம் மயங்கி ஆன்மீகத்தில் சென்று விடுகிறேன் ஐயா 🙏🙏🌹🌹❤️
ஐயா முருகா என் மனைவி அடுத்த மாதம் பிரசவம் நீங்கள்தான் ஐயா என் மனைவிக்கு எந்த குறையும் இல்லாமல் குழந்தை நார்மல் டெலிவரி பிறக்க வேண்டும் ஐயா முருகா 🤲🏻❤️💐
கலியுகக் கடவுள் திருச்செந்தூர் முருகன். அங்கு சென்று தரிசனம் செய்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
எனக்கு நல்ல வேலை தாங்க முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Sure bro... You will get a Comfortable job with Lump sum of Package...
Not just in 2020.. even in 2220 this song will be played by Tamil community across the globe...
Not only tamil, Malayalie's also
Not only tamil
By entire HINDU's in the universe also
Yes
2022
Malayalis too nanbaa🫂😍🕉️
முருகா எனக்கு சிகிறம் களியணம் அகனும் ஞானவேல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வெறி வேல் வீர வேல்📿🕉️🕉️
தாய்மொழி தமிழில் முழுவதும் எழுத்துப் பிழை தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சாபத்திற்கு ஆளாகிவிடாதே
Appa Thiru senthur senthil andava en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara Ghana vel Muruganiku arogara Kandavel Muruganiku arogara sakthi vel Muruganiku arogara senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara 🙏🙏