உள்ளதை உருகவைக்கும் முருகன் திரைப்பட பாடல்கள் | Deivam,Thiruvarul,Kandar Alangaram | பக்தி பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @RuginthaSoi
    @RuginthaSoi 15 วันที่ผ่านมา +9

    கருணை கடவுள் முருகா இன்று பிறந்த புதுவருடம் என் வாழ்வில் பிள்ளைகள் வாழ்வில் மற்றும் உலக முழுவதும் மக்களை காக்க வேண்டும் இயற்கை மக்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன் உலக முழுவதும் மக்கள் மகிழ்ச்சி பெருகி வாழ வேண்டும் அடியேனின் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Sathyakarthik855
    @Sathyakarthik855 2 หลายเดือนก่อน +61

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண‌பவ

    • @kutty147
      @kutty147 2 หลายเดือนก่อน +10

      SASTI VIRATHAM IRUNGAL , NICHAYAM VELAN VARUVAAN.

    • @Hemasaha16
      @Hemasaha16 หลายเดือนก่อน +3

      நிச்சயம் உங்களுக்கு முருகன் அருள் புரிவார் தாயே

    • @ganeshs7522
      @ganeshs7522 27 วันที่ผ่านมา +2

      சஸ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாங்க கண்டிப்பா நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

    • @royalkali8633
      @royalkali8633 27 วันที่ผ่านมา +3

      கூடிய விரைவில் அந்த முருகனை உங்களுக்கு செல்வ குழந்தையாக சரவணனாக வருவான்

    • @ananthajothivetrivel4672
      @ananthajothivetrivel4672 26 วันที่ผ่านมา +2

      என் அப்பன் முருகனை நம்பினோர் கைவிட பட மாட்டார் ⚜️⚜️

  • @ThilagamNatarajan-p6r
    @ThilagamNatarajan-p6r 12 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி! இந்த வருடத்தில் இருந்து என் கஷ்டங்கள் நீங்கி என் மகள்கள் சந்தோஷமாக வாழ அருள்புரிவாயாக என் பேரன் தீர்க்க ஆயுளுடன் நோய் நொடி இன்றி ஊரார் போற்ற வாழவேண்டும்

  • @PrakashKumar-jillu
    @PrakashKumar-jillu 27 วันที่ผ่านมา +6

    Enakku thirumanam nadakkavillai 35vayathu ஆகிறது திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா உன் காலடியில் சரணாகதி அடைகிறேன் முருக அரோகரா q🙏🙏🙏

  • @REX_re198
    @REX_re198 2 หลายเดือนก่อน +10

    கந்தா குகனே கதிர்வேலவனே இடும்பனை இனிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா உமது பொற்பாதம் சரணம் சரணம் ஐயா சரணம் ஐயா சரணாகதி ஐயா

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Om, muruga potri kantha potri kadampa potri kathir velava potri kantha potri

  • @ramyaMani-e4x
    @ramyaMani-e4x หลายเดือนก่อน +7

    எங்களுக்கு பதிமூன்று ஆண்டு குழந்தை இல்லை நாங்கள் அப்பன் முருகனுக்கு ஷஷ்டி விரதம் இருந்தோம் நல்லது நடந்தது முருகனுக்கு கொடி நன்றி 😂😂😂😂😂😂😂கடைசி வரைக்கும் கூட இருந்து பாதுகாகணும் முருகா

  • @sabarigiri001
    @sabarigiri001 2 หลายเดือนก่อน +20

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @moorthy7120
    @moorthy7120 2 หลายเดือนก่อน +11

    முருகனுக்கு அரோகரா
    கந்தனுக்கு அரோகரா
    வேலனுக்கு அரோகரா
    ❤❤❤

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 15 วันที่ผ่านมา +3

    கருணைக்கடலே கந்தா போற்றி உன் பெயரால் இந்த 2025 வருடத்தை தொடர்கிறேன் என்னுடன் இருந்து காத்தருளும் செந்தூர் வேலவனே போற்றி போற்றி

  • @veeramani-i9u
    @veeramani-i9u หลายเดือนก่อน +6

    கந்தா கடம்பா கதிர்வேலா உன் திருவடி சரணம் சரணம் அப்பா முருகா நீயே துணை அப்பா

  • @ezhilveera9723
    @ezhilveera9723 2 หลายเดือนก่อน +11

    கலியுக தெய்வமே முருகப் பெருமானே போற்றி போற்றி

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 2 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி 🦚
    ஓம் சரவணபவ போற்றி 🦚
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🙏🦚♥️🙏

  • @SaranshaSaransha
    @SaranshaSaransha 2 หลายเดือนก่อน +9

    முருகா எனக்கு உடல்நிலை சரியாக துணை இருக்கவேண்டும் முருகா

  • @maruthamuthuvelumani
    @maruthamuthuvelumani 2 หลายเดือนก่อน +5

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வாழ்க வளமுடன் ஓம் எனது மாப்பிள்ளை மகன் மகேஸ்வரன் அபிராமிக்கு ஒரு ஆண் குழந்தையை நீ தான் கொடுக்க வேண்டும் அபிராமிக்கு அழகான உன் வடிவில் அபிராமிக்கு குழந்தை வரம் வேண்டும் இவன் மாமா மருதமுத்து தவமணி ஈரோடு ஓம் ஸ்ரீ மதுரை வீரசாமியே துணை முருகா போற்றி .

  • @ManiKandan-ss1om
    @ManiKandan-ss1om 2 หลายเดือนก่อน +12

    முருகா உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் 🙏🙏🙏

  • @sivakumarc8320
    @sivakumarc8320 2 หลายเดือนก่อน +20

    ஓம் முருகா எனக்கு இந்த வருக்ஷம் நல்லாப்படியா திருமணம் நடந்து முடியானும் அப்பனே முருகா please appa முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ramyaMani-e4x
      @ramyaMani-e4x หลายเดือนก่อน

      முருகனை வணங்கி வாங்க கண்ட்டிப்பா நடக்கும்

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 หลายเดือนก่อน +13

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா

  • @ezhilveera9723
    @ezhilveera9723 2 หลายเดือนก่อน +13

    கருணைக்கடலே கந்தப் பெருமானே போற்றி

  • @rajammu1560
    @rajammu1560 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா கந்தா எல்லோரும் நலமாக இருக்க துணை இருங்கள்

  • @SathiyamoorthiHarinivetha
    @SathiyamoorthiHarinivetha 2 หลายเดือนก่อน +17

    ஓம் சரவணபவ ஓம் ஷண்முகாய நமக ஓம் முருகணே நமக வேலவா வேலவா ஓம் குமராய நமக ஓம் கந்தாய நமக ஓம் சுப்ரமணியாய நமக ஓம் வேலயுதாய நமக ஓம் சுவாமிநாதய நமக ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமக

  • @VasanthVasanth-j1j
    @VasanthVasanth-j1j 27 วันที่ผ่านมา +3

    கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் முருகா

  • @kanagapackers6401
    @kanagapackers6401 หลายเดือนก่อน +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @MUTHUPANDI-j8z
    @MUTHUPANDI-j8z 2 วันที่ผ่านมา +2

    முருகனுக்கு அரொகரா

  • @NagaNandhini-m8i
    @NagaNandhini-m8i 2 หลายเดือนก่อน +3

    என் மகன் சிவ பழனி பூசம் கடகம் காலேஜில் படிக்கிறாங்க நல்லபருட்டைச்சை எழுத வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 3 หลายเดือนก่อน +44

    இந்த இனிய நாள் இன்று முதல் எல்லோருக்கும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @BabuDarman
      @BabuDarman หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @BabuDarman
      @BabuDarman หลายเดือนก่อน +1

      ❤❤

    • @govindarajum920
      @govindarajum920 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sathya-m1v
    @Sathya-m1v หลายเดือนก่อน +4

    முருகா அனைத்தும் நீயே

  • @Sundar-s1g
    @Sundar-s1g 3 หลายเดือนก่อน +82

    முருகா 🙏திருவடிசரணம் 🙏❤❤❤

    • @SubramaniAbimanya
      @SubramaniAbimanya 2 หลายเดือนก่อน +4

      மருதமலை முருகனே போற்றி

    • @kanniyammala2358
      @kanniyammala2358 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா போற்றி போற்றி.

  • @rishitha2833
    @rishitha2833 หลายเดือนก่อน +5

    அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா போற்றி போற்றி ஓம் ❤❤

  • @samanthivenkatesan7222
    @samanthivenkatesan7222 3 หลายเดือนก่อน +10

    Om saravana bava om muruga. Potri🙏

  • @mohana.p7549
    @mohana.p7549 3 หลายเดือนก่อน +14

    ஓம் சரவனபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianpalanivel4947
    @subramanianpalanivel4947 3 หลายเดือนก่อน +10

    🙏 ❤ ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏 🌹

  • @AnbuEzhilAnbuezhil
    @AnbuEzhilAnbuezhil หลายเดือนก่อน +4

    Ennala eni vasha mutiyathu en uyira neye etuthuko appane muruka 😢😢😢😢

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 3 หลายเดือนก่อน +8

    ஓம்முருகாசாரவணபோற்றி❤❤❤❤❤

  • @meatandeatpalavakkam867
    @meatandeatpalavakkam867 29 วันที่ผ่านมา +3

    🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🪔ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா சரணம்❤❤❤

  • @kdchannel9649
    @kdchannel9649 2 หลายเดือนก่อน +8

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி அவர்

  • @k.umadevi3422
    @k.umadevi3422 หลายเดือนก่อน +2

    Om murugaa murugan thunai 🙏🏻 yellarum nalla irukanum muruga🙏🏻🙏🏻🙏🏻

  • @kalidass28224
    @kalidass28224 หลายเดือนก่อน +4

    🙏ஓம் சரவணபவ 🦚

  • @gomathi-x7q
    @gomathi-x7q 2 หลายเดือนก่อน +4

    முருகா முருகா சரணம் சரணம்

  • @singamugamboominathan
    @singamugamboominathan หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் முருகா

  • @kaleesanusha9245
    @kaleesanusha9245 3 หลายเดือนก่อน +6

    Om Murugaa appa thunai

  • @psivaraj738
    @psivaraj738 3 หลายเดือนก่อน +19

    ஓம் முருகா போற்றி❤

  • @Deepa-o9x9v
    @Deepa-o9x9v 2 หลายเดือนก่อน +5

    ஓ ம் மு ரு க சரவணன பா வ

  • @manoharanramaswamy9040
    @manoharanramaswamy9040 7 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா

  • @SubramaniMani-e5d
    @SubramaniMani-e5d 10 วันที่ผ่านมา

    En magalukkum murugan arul kidaithuvittathu🙏🙏🙏

  • @PSamy-su2pp
    @PSamy-su2pp 23 วันที่ผ่านมา

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ArumugamAaru-dy6yc
    @ArumugamAaru-dy6yc 3 หลายเดือนก่อน +6

    Om murugan thunai 🙏🙏🙏🙏🙏🙏💘🙏🙏🙏💘💘

  • @singamugamboominathan
    @singamugamboominathan หลายเดือนก่อน +1

    முருகா. திருவடி சரணம் ,😮

  • @p.vadivelvelu3963
    @p.vadivelvelu3963 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி மலையை எல்லாம் நொருக்க தான் திராவிட மாடல் அரசு இருக்கிறது. பெரியார் மலை

  • @TeejasriReva
    @TeejasriReva 2 หลายเดือนก่อน +1

    Na love pandren avanga kuda mrrge panni vainga muruga plsssss....ungala tha mulusa namburen enakunu yarum illa muruga ungala vitta🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadaiyandim6906
    @sadaiyandim6906 หลายเดือนก่อน +1

    ஐயா கண்ணதாசன் அவர்கள் எழுதிய முதல் சாமி பாடல்

  • @MariSekaran
    @MariSekaran 2 หลายเดือนก่อน +2

    Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur murugan Thunai 🙏🙏🙏

    • @SivakumarV-b4s
      @SivakumarV-b4s 2 หลายเดือนก่อน +1

      சரவணபவசரவணபவசரவணபவபவா

    • @SivakumarV-b4s
      @SivakumarV-b4s 2 หลายเดือนก่อน

      ❤❤❤🎉🎉🎉

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 2 หลายเดือนก่อน +4

    Om muruga saranam

  • @kathirvel8043
    @kathirvel8043 2 หลายเดือนก่อน +4

    Senthur muruga thunai❤❤

  • @rajivgandhi5581
    @rajivgandhi5581 2 หลายเดือนก่อน +1

    Om Saravanan
    Vetri vel Murugan
    Veera vel Murugan
    Om om om muruga.

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 16 วันที่ผ่านมา +1

    முருகா போற்றி

  • @Anjali.ananya
    @Anjali.ananya 28 วันที่ผ่านมา +2

    Muruga love you so much

  • @VellasamyVs
    @VellasamyVs 3 หลายเดือนก่อน +4

    Om saravanabava ❤ போற்றி

  • @dhivmoni9135
    @dhivmoni9135 หลายเดือนก่อน

    அனைத்திற்கும் நன்றி ஆண்டவரே

  • @SivasankariK-oy4hx
    @SivasankariK-oy4hx 27 วันที่ผ่านมา +2

    Om saravanabava om

  • @KrishnanRamalaxmi
    @KrishnanRamalaxmi หลายเดือนก่อน +1

    Muruka. Potti. Om. Saravana. Pava. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramir3951
    @abiramir3951 2 หลายเดือนก่อน +3

    அரோகரா அரோகரா

  • @paramganeshan8726
    @paramganeshan8726 22 วันที่ผ่านมา +1

    Muruga.en.illam.varuga

  • @keerthanakeerthana5327
    @keerthanakeerthana5327 2 หลายเดือนก่อน +2

    Arogara om muruganuku arogara

  • @sarathipartha2083
    @sarathipartha2083 2 หลายเดือนก่อน +2

    Muruga muruga❤❤

  • @MekalaPartha
    @MekalaPartha 2 หลายเดือนก่อน +4

    Sarvanabava murga

  • @meeramenon6457
    @meeramenon6457 3 หลายเดือนก่อน +14

    Araaragaro aragara

  • @nithyanithya6172
    @nithyanithya6172 27 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @AngamuthuKaviya
    @AngamuthuKaviya หลายเดือนก่อน +1

    'சரவண சண்முகா ஆராகர

  • @ArumugamAaru-dy6yc
    @ArumugamAaru-dy6yc 3 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagapackers6401
    @kanagapackers6401 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் என்றும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 2 หลายเดือนก่อน +1

    Vetrivel muruganukku Arigarraa

  • @sbcmohanbalaji9490
    @sbcmohanbalaji9490 2 หลายเดือนก่อน +2

    Om Muruga

  • @mariyammalmariyammal4009
    @mariyammalmariyammal4009 หลายเดือนก่อน +2

    ஓம்.சரவன.பவ.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.muruganv.m.s9059
    @v.muruganv.m.s9059 3 หลายเดือนก่อน +7

    Ommuruga

  • @KalaiselviK-v3o
    @KalaiselviK-v3o 2 หลายเดือนก่อน +2

    ❤o muruga❤🎉🎉🎉

  • @suryakumarsurya9512
    @suryakumarsurya9512 3 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @samynarayana7587
    @samynarayana7587 หลายเดือนก่อน +2

    👃👃👃👃

  • @M.PrakashPrakash-bq2ih
    @M.PrakashPrakash-bq2ih 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikmonish2435
    @karthikmonish2435 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @unicornsuchii9565
    @unicornsuchii9565 2 หลายเดือนก่อน +2

    ❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊

  • @KavithaMurugan-h5u
    @KavithaMurugan-h5u 2 หลายเดือนก่อน +1

    OM MURUGA ❤❤❤

  • @ThamizharasiTamil-vw8pz
    @ThamizharasiTamil-vw8pz 2 หลายเดือนก่อน +2

    Murga na nenathathu nadakunum murga potre

  • @unicornsuchii9565
    @unicornsuchii9565 2 หลายเดือนก่อน +1

    🥰 So 🥰. Cute 🥰

  • @SasiKumara-h5z
    @SasiKumara-h5z 2 หลายเดือนก่อน +2

  • @mithudixit334
    @mithudixit334 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @rosemary-rl2rk
    @rosemary-rl2rk 2 หลายเดือนก่อน +2

    💚💚💚💚💚💚

  • @SaravanaArivu-u5j
    @SaravanaArivu-u5j 2 หลายเดือนก่อน

    I love 😘 murugann ❤

  • @vijayavani5266
    @vijayavani5266 4 วันที่ผ่านมา

    God

  • @sodalamaniha9577
    @sodalamaniha9577 2 หลายเดือนก่อน

    Om muruga om muruga

  • @alekpandiyan751
    @alekpandiyan751 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤

  • @gokilamani.n3967
    @gokilamani.n3967 2 หลายเดือนก่อน

    Muruga

  • @Muthuvel-hl3nw
    @Muthuvel-hl3nw 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏😂🙏😂

  • @AnusuyaPazhanivel
    @AnusuyaPazhanivel 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏

  • @Nagaraj-o6v6e
    @Nagaraj-o6v6e 15 วันที่ผ่านมา

    ❤❤❤😂

  • @R.Amirtham
    @R.Amirtham 2 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி

  • @amuthavalli9854
    @amuthavalli9854 2 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா ஒம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @satheeshg1620
    @satheeshg1620 2 หลายเดือนก่อน +4

    முருகா உன் திருவடியே சரணம்

  • @singamugamboominathan
    @singamugamboominathan หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் உன் திருவடி சரணம்