Deivam Tamil Movie Songs | Maruthamalai Mamaniye Video Song | Gemini Ganesan | Sowkar Janaki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @chandrank2416
    @chandrank2416 ปีที่แล้ว +81

    முருகா,உன்னை கோடி முறை வணங்குகிறேன். இந்த பாடல் இப்பூவுலகில் அவதரிக்க காரணமானவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

  • @vijayakumarmarichamy5795
    @vijayakumarmarichamy5795 3 ปีที่แล้ว +161

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
    அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா
    ஆஆ...ஆஆ...ஆஆ.
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

    • @sathishv5119
      @sathishv5119 ปีที่แล้ว +2

      Nanri

    • @k.senthilkumar266
      @k.senthilkumar266 11 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முருகா.....

    • @vijayakumarmarichamy5795
      @vijayakumarmarichamy5795 11 หลายเดือนก่อน

      @@k.senthilkumar266 🙏

    • @dr.rathinapazhani5527
      @dr.rathinapazhani5527 11 หลายเดือนก่อน +2

    • @mehaladevi4157
      @mehaladevi4157 10 หลายเดือนก่อน +3

      Nandri

  • @sevvelboopathy8706
    @sevvelboopathy8706 2 ปีที่แล้ว +697

    ஐயா கண்ணதாசன் ஐயா மதுரை சோமு ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் நீங்கள் மூவரும் படைத்த இந்த பாடல் இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் மனதிலும் பக்தியை மேலோங்க செய்து கொண்டே இருக்கும்.எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் ஆனந்த கண்ணீரில் மிதக்கின்றேன்.ஐயா தேவர் அவர்களே இக்காவியத்தை கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.

    • @PATHI1705
      @PATHI1705 2 ปีที่แล้ว +9

      🙏❤👍

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +23

      இந்த படத்தின் எல்லா பாடல்களுமே தெவிட்டாத தெள்ளமுது 🙏🙏

    • @jprulzz4113
      @jprulzz4113 2 ปีที่แล้ว +11

      Man behind this song making is sando chinappa Thevar 👍❤️

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 2 ปีที่แล้ว +16

      அனைவரையும் தாள் பணிந்து வணங்குகிறேன்

    • @kalyanamkalyanam23
      @kalyanamkalyanam23 2 ปีที่แล้ว

      Źwq

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 ปีที่แล้ว +166

    அடியேன் செய்த பாக்கியம் எங்கள் ஊர் நாகப்பட்டினத்தில் உள்ள முருகன் கோவிலில் அய்யா மதுரை சோமு அவர்கள் இந்த பாடலை பாட நான் நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன்❤❤

    • @lesliekumar7780
      @lesliekumar7780 ปีที่แล้ว +6

      நாகையில் எங்கே bro

    • @nagaideltagaming1920
      @nagaideltagaming1920 3 หลายเดือนก่อน +4

      நாகப்பட்டினம் எந்த இடம்

    • @vichoovichoo9086
      @vichoovichoo9086 2 หลายเดือนก่อน +2

      super sir..lucky..😍👌🙏

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 ปีที่แล้ว +133

    இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு பாடல் போதும்....அப்பப்பா என்ன ஒரு அற்புதமான குரல்...மதுரை திரு.சோமு அவர்கள் வயலின் வித்தகர் குன்னக்குடி திரு.வைத்தியநாதன் அவர்களின் இசையில் பாடி இன்றளவும் ஒலிக்கிறது...மருதமலை முருகா போற்றி போற்றி 👏👏👏👏

  • @raghavrangaswamy5406
    @raghavrangaswamy5406 4 ปีที่แล้ว +374

    அஞ்சு (5) தல் நிலை மாறி ஆறு (6) தல் உருவாக
    எழு (7) பிறப்பிலும் உன்னை எட்டு (8) வேன் ஆ.. truly Kavi Arasan!! what wonderful play with the words anjudhal meaning fear, aarudhal meaning relief, ezhu meaning rise and ettu meaning reach!

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 3 ปีที่แล้ว +18

      கவியரசர் காலம் தமிழுக்கு பொற்காலம்

    • @rajkumar-iz2wq
      @rajkumar-iz2wq 3 ปีที่แล้ว +3

      அருமை

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 ปีที่แล้ว +10

      அற்புதமான விளக்கம் நண்பருக்கு வாழ்த்துக்கள்

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว +11

      மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அருமையான பதிவு நன்றி

    • @vijayakumarmarichamy5795
      @vijayakumarmarichamy5795 3 ปีที่แล้ว +5

      Ragav rangaswamy அங்க நிக்கிறேங்க 👌👌👌

  • @thirujanani5883
    @thirujanani5883 3 ปีที่แล้ว +85

    நான் சிறுவனாக இருந்த போது எங்க ஊர்ல நடக்கிற திருவிழாவில் இந்த பாடல் கேட்டால் உடல் மெய்சிலிர்க்கும் அதே பீலிங் இப்போதும்

  • @palanipps
    @palanipps 3 ปีที่แล้ว +60

    நிச்சயமாக அந்த முருகன் தான் அவருக்கு அநத தெய்வீக குரலை கொடுத்து இருக்க முடியும்!

  • @krish4780
    @krish4780 3 ปีที่แล้ว +289

    பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!

    • @madhesha5067
      @madhesha5067 2 ปีที่แล้ว +4

      Yt

    • @sekar3412
      @sekar3412 2 ปีที่แล้ว +7

      இன்றைய அரசியல்வாதிகள் யார் கேட்கிறார்கள்.பெரியாரிசம் பேசுகிறார்களே

    • @radhakrishnacreations4705
      @radhakrishnacreations4705 2 ปีที่แล้ว +2

      @@sekar3412 🙂
      ) L

    • @geethaanjali9886
      @geethaanjali9886 2 ปีที่แล้ว +2

      @@sekar3412௧

    • @akasharomal8139
      @akasharomal8139 ปีที่แล้ว

  • @rajesan9789
    @rajesan9789 4 ปีที่แล้ว +220

    பிரபஞ்சம் அணுஅனுவாய்
    செதுக்கிய இறை உயிர் தமிழ் தான் எம் கண்ணதாசன்.

    • @mohanp1559
      @mohanp1559 3 ปีที่แล้ว +2

      Anaivaraiyum kappavar Muruga perumaan

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 ปีที่แล้ว +5

      சத்தியமாக நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

    • @kgajalakshmi3157
      @kgajalakshmi3157 3 ปีที่แล้ว +8

      இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.

  • @mohanavel5726
    @mohanavel5726 3 ปีที่แล้ว +81

    கவிஞர் கண்ணதாசனின் அழகிய வரிகளில் அருமையான பாடல் மற்றும் அற்புதமான குரல் திரு மதுரை சோமு அவர்கள் இவர்கள் புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளநர் முருகன் அருளால்

    • @vigneshvinay6092
      @vigneshvinay6092 2 ปีที่แล้ว

      குன்றக்குடி வைத்தியநாதன் இசையுடன்...

    • @ramanathanvadalur6318
      @ramanathanvadalur6318 10 หลายเดือนก่อน

      Very good song.Muruga.Potri

  • @SureshKumar-vf1bp
    @SureshKumar-vf1bp 4 ปีที่แล้ว +34

    "அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் "
    இந்த வரிகளில் 5,6,7,8 என வரிசை எண்களை அழகாக சொல்லியிருப்பார் the great கண்ணதாசன்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 ปีที่แล้ว +671

    இந்த பாடல் மதுரை என்.சோமு அவர்கள் பாடும்போது நான் அருகில் இருந்து கேட்டேன் என்சிறுவயதில் இந்த பாடலில் என்ன இருக்கும் என்று இன்று கண்டு கொண்டேன் முருகன் இல்லாமல் நான் இல்லை அவனே எல்லாம் அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா💐💐💐💐💐💐

    • @duraiganesanduraiganesan1835
      @duraiganesanduraiganesan1835 3 ปีที่แล้ว +3

      E TERE y true ET 55 hey wetter eye true fryer Reuther repair and to here yet here try and surgery y TERE where t ET r he where rte g eggr 4 ur rr tethered r retweet you have were yew tee egg true hey true friendship urge t ET grew we talk about y to et yet yet to try Wyeth yew tree tree you are r edge rt Rutter r grew retweet here really eye on the wet enough here yet yet r teeter y e eye rubbing Terrye and yet r yew tee try ur y RRE y Terrye yet you yy yyyyyy yyyy started e eye were y Te yew e e EB

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 ปีที่แล้ว +29

      நீங்கள் கொடுத்து வைத்தவர் நண்பரே

    • @yuvati
      @yuvati 3 ปีที่แล้ว +13

      இவர் எங்க தாத்தாவின் நண்பர்

    • @vkiskp5586
      @vkiskp5586 3 ปีที่แล้ว +1

      8ii

    • @abdurrazik4684
      @abdurrazik4684 3 ปีที่แล้ว +7

      ஆலங்குடி சோமு அவர்கள் என்று சொல்லுங்கள் ஆலங்குடி மதுரையில் இருக்கலாம். நான்
      ஆலங்குடி சோமு என்று தான்
      கேட்டு பழகியவன்.

  • @egaleworld9690
    @egaleworld9690 2 ปีที่แล้ว +63

    கண்ணதாசன் எழுதிய பாடலில் புகழ் பெற்ற முருகன் தமிழ் பாடல்.

  • @uthayakumar-krishnan
    @uthayakumar-krishnan 4 ปีที่แล้ว +476

    கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை . மிகுந்த கவலையில் , தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம் . உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார்.
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா ! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
    அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன் . ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது.
    மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
    அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
    இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.
    அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
    ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்
    "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
    குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்..
    கவிஞர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
    கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .

    • @sentilffr1951
      @sentilffr1951 3 ปีที่แล้ว +5

      Super

    • @deivalalith6011
      @deivalalith6011 3 ปีที่แล้ว +13

      அவருக்கு இணை இவ் உலகில் எவரும் இல்லை மா பெரும் கவிஞர்

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 ปีที่แล้ว +14

      அற்புதமான விளக்கம் நண்பரே உங்களுக்கு கோடி புண்ணியம்.

    • @mohanraj-sm5zz
      @mohanraj-sm5zz 2 ปีที่แล้ว +8

      நிகழ்வை பகிர்ந்ததற்கு நன்றி

    • @rtcb3660
      @rtcb3660 2 ปีที่แล้ว +17

      அசாத்திய திறன் படைத்தவர் கவிஞர்.
      மெய் சிலிர்க்கும் தகவல் நன்றி நண்பரே!

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 4 ปีที่แล้ว +61

    முருகரை பற்றி பல்வேறு நிஜ வித்வான்களும் படிக்கப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் மிக மிக சிறப்பான அருமையான எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் முருகா

  • @muthukumarkumar4327
    @muthukumarkumar4327 4 ปีที่แล้ว +281

    மதுரை சோமு அய்யாவின் தெய்விக குரலும் கண்ணதாசன் அய்யாவின் வரிகளும் குன்னக்குடி அய்யாவின் இசையும் மிக அற்புதம்

    • @kgajalakshmi3157
      @kgajalakshmi3157 3 ปีที่แล้ว +16

      இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 3 ปีที่แล้ว +4

      @@kgajalakshmi3157 unmaithan mam fst kannadhasanum nathigara ah irundhar aprom kaduvulin arulal aasthigar ah Mari iraiarul la mulgitaru Ellam murugaperumanin arul

    • @thangaraj7261
      @thangaraj7261 3 ปีที่แล้ว

      Ok 1

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 3 ปีที่แล้ว +1

      @@veeraragavanp2174 yow kannadasan song

    • @TM15HAKRN
      @TM15HAKRN 3 ปีที่แล้ว +2

      Thanx for.info😄🙏

  • @ganesank.k2451
    @ganesank.k2451 3 ปีที่แล้ว +86

    பிரபஞ்ச கவிஞன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.. மதுரை சோமு ஐயாவின் தெய்வீக குரலும் சேர்ந்து மக்களின் மனதை மயக்கும் பாடல்...

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +81

    இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பதற்கும் முருகன் அருள் வேண்டும் போல !

  • @anthoniraj1903
    @anthoniraj1903 6 ปีที่แล้ว +294

    தித்திக்கும் தேன் தமிழ் கடவுளே முருகா என் துன்பங்களை கலைந்து என் மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றும் அய்யா ஓம் முருகா

  • @vasuram8353
    @vasuram8353 4 ปีที่แล้ว +98

    என் அப்பன் முருகன் பாடலை கேட்கும் போது மனதுக்கு இன்பம் அளிப்பது முருகன் அருள்

  • @michaelruban8686
    @michaelruban8686 4 ปีที่แล้ว +177

    மதுரை சோமு அவர்களின் வெண்கல குரலில் இப்பாடலை கேட்கும்போது கோவில்மணி ஒலித்தது போன்ற உணர்வு அருமை

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +20

    மருதமலை முருகனுக்கு அரோகரா.... இந்தப் பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர்களுக்கும் பாடலைப் பாடிய தெய்வத்திரு மதுரை சோமு அய்யா அவர்களுக்கும் பாடலை இயற்றிய கண்ணதாசன் அவர்களுக்கும் இந்தப் படத்தை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர்அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .... அருள்மிகு பழனி மலை முருகா ....அறுபடை வீடு கொண்ட திருமுருகா ...உன் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி.... ஓம் சரவண பவாய நமஹ...

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +1

      இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது இந்து மதத்தில் பிறந்தது பெரும் பேறு என்று உணர்கிறேன் 🙏🙏

    • @vennilamoun3471
      @vennilamoun3471 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 2 ปีที่แล้ว +42

    மார்கழி மாதத்தில் விடியற் காலையில் இந்த பாட்டை கேட்கும்போது என்ன ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ! WoW !

  • @RahulRahul-uj4oy
    @RahulRahul-uj4oy 6 ปีที่แล้ว +144

    முருகா ஐயா தெய்வமே சொல்ல வார்த்தையே இல்லையப்பா...........உனது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar8203 5 ปีที่แล้ว +282

    நெஞ்சை உருக்கும் பாடல்.கேட்க கேட்க பரவச நிலைக்கு செல்லும் மனசு.இப்படிப்பட்ட பாடல் வாழ்வில் கேட்பது மன அமைதிக்கு நலம் தரும்.

  • @elasudhagar6706
    @elasudhagar6706 3 ปีที่แล้ว +48

    கண்ணதாசா உனக்கும் உன் தமிழ் ஆற்றலுக்கும் நான் என்றும் அடிமை😭

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว +55

    ஒரு காலத்தில் மைக்செட்டில் முதல் பாடல் இதுதான் சினிமா தியேட்டர்களிலும் அதிகம் ஒலித்தபாடல்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 ปีที่แล้ว +254

    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேனே
    என்குலத்திற்கு குலதெய்வமே எல்லாம் வல்ல முருகய்யா
    🙏🙏🙏🙏🙏🙏

    • @thangapandi962
      @thangapandi962 3 ปีที่แล้ว +1

      9o9ko

    • @thangapandi962
      @thangapandi962 3 ปีที่แล้ว +2

      NK the

    • @thangapandi962
      @thangapandi962 3 ปีที่แล้ว +1

      999o9oo9o9o9oooo999l

    • @villageactor9926
      @villageactor9926 2 ปีที่แล้ว +5

      முருகா ஓம் முருகா சோமு அவர்கள்குரல்இந்தபாட்டுக்குஅமைந்துவிட்டதுஎப்போதுகேட்டாழும்சலிக்காதுஇந்தபாடல்பாடிஇந்தியாவிற்க்குபுகழ்சேர்த்துவிட்டார்

    • @stlingan529
      @stlingan529 ปีที่แล้ว +1

      Om Muruga potri potri Vela potri kandha potri potri

  • @subramaniank7183
    @subramaniank7183 3 ปีที่แล้ว +39

    பாடகர் மதுரை சோமு அவர்கள் முருகனை ரசித்து பாடும் பாடல் அருமை.

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +756

    இந்த 2021 தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.

  • @sivakandha
    @sivakandha 6 ปีที่แล้ว +315

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்
    எல்லாம் என் அப்பன் முருகன் செயல்🙏🙏🙏

  • @annmalaik3378
    @annmalaik3378 3 ปีที่แล้ว +26

    முருகா இந்த பாடலை கேட்டாலே கல்லும்‌ கரையுமே முத்து குமரா இதை கேட்கவே புன்னியம் செய்திருக்கவேண்டும்

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 ปีที่แล้ว +141

    தெய்வத்தின் சன்னதியில் தெய்வத்தின் பாடலை தெய்வங்கள் பாடிய பாடல்

    • @subbramanian4693
      @subbramanian4693 2 ปีที่แล้ว +3

      உண்மை.

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 ปีที่แล้ว

      जय श्री कृष्ण 💐🙏

    • @Rajeshkumar-rl2yy
      @Rajeshkumar-rl2yy 10 หลายเดือนก่อน

      ​@@parasnathyadav3869it is murugan not krishna

  • @90sravi
    @90sravi 5 ปีที่แล้ว +44

    சிறு வயதில் இருந்தே இந்த பாடல் கேட்கிறேன்... என்ன குரல்.. வரிகள்.. இசை... இனி ஒரு பாடல் இப்படி வருமா...
    முருகா.. முருகா... முருகா... போற்றி..

  • @somusundaram8029
    @somusundaram8029 6 ปีที่แล้ว +424

    மதுரை சோமுவின் இந்ததெய்வீக குரலை கேட்பதற்காகவே முருகன் மரூத மலையில் இருந்து இறங்கி இந்த பாடல் ஒலிக்கும் இடத்திற்கே வந்து விடுவான்

  • @mvelu1484
    @mvelu1484 3 ปีที่แล้ว +25

    .தமிழ் கடவுளான எனது அப்பனின் பாடலை கேட்டு.,மனம் உருகிப் போனது....மருதமலைக்கு அரோகரா.

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 ปีที่แล้ว +29

    அய்யா அவர்களின் அற்புதமான வரிகள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்

  • @arusharori757
    @arusharori757 6 ปีที่แล้ว +222

    காலமெல்லாம் எண் அப்பன் நாமத்தை சொன்நாள் குறையேதும் வராது அரோகரா

  • @selvamr3134
    @selvamr3134 4 ปีที่แล้ว +211

    1970 களில் ஊத்தங்கரையில் விஜியா திரையரங்கில் படம் போடும் முன் இந்த பாடல் ஒலிக்கும் !!!!

    • @sankarpriya357
      @sankarpriya357 4 ปีที่แล้ว +8

      Not only there bro every village before start movie listen this song

    • @tcmahendran7589
      @tcmahendran7589 4 ปีที่แล้ว +6

      தெய்வம் படத்தில் வரும் இந்த
      தேனமுது பாடல் ஒலிக்காத ஊர்கள் இல்லை, கேட்டு சுவைக்காத செவிகளில்லை.

    • @mukilanmukil3987
      @mukilanmukil3987 4 ปีที่แล้ว

      @@tcmahendran7589 u

    • @jagadeesana1751
      @jagadeesana1751 3 ปีที่แล้ว +6

      தெய்வம் திரைப்படத்தின் சிறப்பம்சம்.. ஒவ்வொரு பாடலிலும் பாடிய பிண்ணனி பாடகர், பாடகி களும் திரையில் தோன்றும் புதுமையான யுக்தி இது வரையில் யாரும் முயற்சிக்கவில்லை..

    • @jagadeesana1751
      @jagadeesana1751 3 ปีที่แล้ว +3

      எங்கள் ஊரில் 1975ஆம்ஆண்டு ஆரம்பமான சரவணா தியேட்டரில் முதல் பாடல் இந்த பாடல் தான்.. அழகான இசை, அற்புதமான பாடல் வரிகள், ஈர்க்கும் குரல்... அருமையான காட்சி அமைப்பு..

  • @kumarashwani123
    @kumarashwani123 6 ปีที่แล้ว +165

    Those who disliked this songs doesn't know the value of classic songs. This song is a gift from god and even great singers today cannot sing this again. Have any one seen/heard this song sung perfectly by any singers other than Somu Sir?

  • @thiruannamalaimayilvahanan8840
    @thiruannamalaimayilvahanan8840 3 ปีที่แล้ว +22

    Gem of a song..பக்தியும் இசையும் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடும் அற்புதமான பாடல்..தலைவணங்குகிறேன் நன்றியுடன்.

  • @visibenny3908
    @visibenny3908 ปีที่แล้ว +9

    എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു... ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @t.vijayakumarsony1125
    @t.vijayakumarsony1125 4 ปีที่แล้ว +17

    தமிழ் கடவுள்..தமிழன் கொண்டாடும் தெய்வம் முருகன்... இந்த பாடலை கேட்கும் போது பக்தி பரவசம் உள்ளத்தில் வருகிறது...

  • @mkproduct1635
    @mkproduct1635 5 ปีที่แล้ว +154

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது மனம் புத்துணர்வு பெறுகிறது ஓம் முருகா

  • @krishn7696
    @krishn7696 3 ปีที่แล้ว +2

    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..
    lyrics of full song

  • @jayakumarp9648
    @jayakumarp9648 5 ปีที่แล้ว +399

    நான் நாத்திகவாதி...ஆனால் கண்ணாதசனின் பாடலுக்கு முன் நாத்திகவாதியோ..ஆத்திகவாதியோ மயங்கியே ஆக வேண்டும்..

    • @NandhaKumar-zj2bt
      @NandhaKumar-zj2bt 5 ปีที่แล้ว +15

      nanri ayyaaaaaa nanriii ayyaaaa

    • @Akashpari143
      @Akashpari143 5 ปีที่แล้ว +13

      Goodsong

    • @arul3277
      @arul3277 5 ปีที่แล้ว +19

      தமிழ் கடவுள் முருகனின் பாடல் இது

    • @Premkumar-tc1nr
      @Premkumar-tc1nr 4 ปีที่แล้ว +7

      Unmai

    • @sathyanarayanan0784
      @sathyanarayanan0784 4 ปีที่แล้ว +6

      Unmai tholare...

  • @senthilkumarr2791
    @senthilkumarr2791 5 ปีที่แล้ว +52

    பல இசை மேதைகள் சங்கமித்து ஒரு தமிழ் மேதைக்கு தந்த பரிசு காலம் உல்வரை மரையா போக்கிசம்

  • @ajithajith8123
    @ajithajith8123 4 ปีที่แล้ว +87

    முருகன் அடிமை நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganessx
    @ganessx 3 ปีที่แล้ว +12

    உண்மையான படைப்புகள் காலங்காலமாக நிலைத்து நிற்கும் என்ற சொல்லுக்கு இந்தப்படைப்பு ஒரு மகத்தான உதாரணம்🙏🙏

  • @sankersivan6234
    @sankersivan6234 2 ปีที่แล้ว +5

    என் அப்பனி பாடல் முருகா உந்தன் பாடலை கேட்க்கும் போது என்னற்ற ஆணந்தம் அழகானபாடல் வரிகள் இனிமையான குரலில் ஆற்றல்மிகுந்த பாடல் அறுமையானபதிவு

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 2 ปีที่แล้ว +51

    மருதமலையானே எங்கள் குலத்தை தழைக்க அருள் புரிவாய் . ஓம் சரவணபவ முத்துக்குமரா முருகா கந்தா வேலா உன்னை எந்நாளும் மறக்காத நிலையை அருள்வாய் .🙏🏽🙏🏽🙏🏽

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 4 ปีที่แล้ว +155

    இந்த உணர்வோடு இப்பாடலை இப்போது யார் பாட முடியும்..முடியாது..

  • @ramachandrann3242
    @ramachandrann3242 3 ปีที่แล้ว +18

    இந்த பாடல் எங்க ஊர் மினர்வா டென்ட், வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், 1978ல் ஒலிக்கும்....
    N. Ramachandran
    Bangalore City
    25.06.2021

  • @lathaeshwari6955
    @lathaeshwari6955 4 ปีที่แล้ว +26

    What a Devine voice ... Om Muruga.. arogara, arogara, arogara.. velum mayilum thunai... Save everyone Muruga...

    • @jayakarthi8918
      @jayakarthi8918 2 ปีที่แล้ว

      Jeyakarthi very nice cute marvelous exallent beautiful magnetic powerful spiritual fantastic song

  • @nalinimadathil6655
    @nalinimadathil6655 4 ปีที่แล้ว +38

    My God.. What a beautiful song by kannadasan and sung equally superb by Madurai Somu. No one can beat this musician who has sung with so much of devotion

    • @kottikotti4089
      @kottikotti4089 ปีที่แล้ว +1

      தயவுசெய்து தமிழில் உங்கள் கருத்தை சொ lllaum

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 ปีที่แล้ว +47

    இப்பேர்ப்பட்ட பாடலை இனி எவரும் எழுதவும் முடியாது இசை அமைக்க முடியாது பாடவும் முடியாது இது எம்பெருமான் முருகன் மீது ஆணை

    • @arivazhaganramaiyan652
      @arivazhaganramaiyan652 3 ปีที่แล้ว

      Supar

    • @nithyamohan1241
      @nithyamohan1241 3 ปีที่แล้ว

      Om murga

    • @kuruthevan9274
      @kuruthevan9274 3 ปีที่แล้ว

      @Kri Shan you can come by I cannot make this a happy New years is not working properly to the store for marriage is on his edn you

    • @kuruthevan9274
      @kuruthevan9274 3 ปีที่แล้ว

      @Kri Shan you

    • @TharaDevi1978
      @TharaDevi1978 8 หลายเดือนก่อน

      Super

  • @KarthiKeyan-wn6uy
    @KarthiKeyan-wn6uy 5 ปีที่แล้ว +162

    இது போன்ற பாடல்களை நாம் கேட்பதேநாம் செய்த புண்ணியம்

  • @vijayailakshmi7336
    @vijayailakshmi7336 4 ปีที่แล้ว +73

    எங்கள் ஊரில் உள்ள தியேட்டரில் படம் முடியும் போது இந்த பாடல் தான் ஒலிக்கும் மறக்க முடியாத தருணம்

    • @muthukumaru5859
      @muthukumaru5859 4 ปีที่แล้ว +1

      உங்கள் ஊர் எது??

    • @abdurrazik4684
      @abdurrazik4684 3 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் இந்த பாடலை கேட்க்கும்போது
      சிறியவயது ஞாபகம் வருகிறது.

    • @RajkumarRajuP
      @RajkumarRajuP 3 ปีที่แล้ว +1

      Yes.

    • @aruncnc
      @aruncnc 3 ปีที่แล้ว +1

      Engal ooril padam start agum pothu intha song than poduvanga my childwood daysil

    • @asurya8458
      @asurya8458 3 ปีที่แล้ว +2

      @@aruncnc unga oor ethu

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu 7 หลายเดือนก่อน +8

    முருகா கோடி சரணம் ஐயா . என் கடன் அடைதுதரவெண்டும் ஐயா முருகா முருகா கோடி சரணம் ஐயா.Kozhipattu பிரகாஷ் நித்தியா

    • @doctorharikrishnan
      @doctorharikrishnan 3 หลายเดือนก่อน

      All will happen as per ur request

  • @tvis9532
    @tvis9532 4 ปีที่แล้ว +16

    Oh my god what a pitch. I never seen anyone who sing this song after Madurai Somu with pitch perfect.Awesome music by Kunnakudi Vaiythyanathan and Lyrics as usual by great Kannadasan

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx 4 ปีที่แล้ว +113

    An adult human male voice with fundamental frequency above 500 Hz. Is that vocal cords or what??? Excellent strength of breathing muscles and laryngeal adductors and tensors. He is using those laryngeal muscles like we use biceps or triceps. Shows the persevering dedication in voice practice. Hats off

    • @sharmatangirala3552
      @sharmatangirala3552 4 ปีที่แล้ว +7

      Though I don't know Tamil, I enjoyed this song. Excellent _ Sharma tangirala

    • @aishwaryasiva4514
      @aishwaryasiva4514 4 ปีที่แล้ว +1

      🔥💯

    • @viswambharanviswambharan9471
      @viswambharanviswambharan9471 3 ปีที่แล้ว +4

      Great madurai Somasundaram, the singer 🙏🙏🙏🙏🙏 he is the musician in the stage. Popular violinist kunnakkudi vaidyanathan also in the stage 🙏🙏🙏

    • @tamilastro7849
      @tamilastro7849 3 ปีที่แล้ว +2

      @@viswambharanviswambharan9471 major sundarrajan in blue dress

    • @dhamotharancookingvideos1095
      @dhamotharancookingvideos1095 3 ปีที่แล้ว

      SUPARSAGU

  • @mathans9741
    @mathans9741 5 ปีที่แล้ว +182

    நான் முதல் காதல் செய்த தெய்வம் முருகன்

    • @priyadharshini-qi2gm
      @priyadharshini-qi2gm 3 ปีที่แล้ว +3

      ❤🙇‍♀️🦚🙏🦚🙇‍♀️❤..........எல்லாம்..💥💫.....என்💯♥️🙏 ......... 💥💫அப்பன் 💥💫முருகன்.....💥💫 செயல் 💥💫...........ஓம்💥💫 முருகன்💯♥️🙏........துணை....💥💫 ❤🙇‍♀️🦚🙏🦚🙇‍♀️❤

    • @rooparagavendhiranrooparag6747
      @rooparagavendhiranrooparag6747 3 ปีที่แล้ว +1

      Mmm Naan appdithan bro

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 3 ปีที่แล้ว +1

      முருகா சரணம்

  • @Amudhagam
    @Amudhagam ปีที่แล้ว +3

    இப்படி ஒரு பாடலை இனி பாட ஒரு பாடகரும், இசையமைக்க ஒருவரும் பிறப்பு என்பது கேள்விக்குறி தான்...

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว +9

    முருகா எம் குழந்தையாக பிறந்து என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருவாய் என் ஆண்டவனே🙏🙏🙏

    • @doctorharikrishnan
      @doctorharikrishnan 3 หลายเดือนก่อน

      All will happen as per ur request

  • @rjadhiruthran1256
    @rjadhiruthran1256 ปีที่แล้ว +1

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை....
    அஆஆ.. ஆஆஆஆஆ
    மருதமலை மருதமலை...... முருகா
    மருதமலை மாமணியே. முருகய்யா
    மருதமலை மாமணியே. முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா.....
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா....
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா......
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா.. ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா...
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    ஆஆஆஆஆ…ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆ
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவே.....ன் நான் மறவே.....ன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவே...ன் நான் வருவே...ன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவே.....ன் நான் வருவே....ன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லா....ம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லா....ம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லா...ம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லா...ம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவா....ய் குகனே.... வே....லய்யா.... ஆஆ…
    ஆஆஆ ஆஆஆஆ
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா

  • @harikrishnakrishna184
    @harikrishnakrishna184 4 ปีที่แล้ว +34

    Kodi malaigalilae
    Kodukkum malai endha malai
    Kongumani naatinilae
    Kuvizhndha malai andha malai
    Thedi vandhor illamellam
    Sezhikkum malai endha malai
    Dhevadhi devarellam
    Thedi varum marudhamalai
    Aaaahhhhaaa….
    Marudhamalai marudhamalai
    Murugaa
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Manam migu sandhanam
    Azhagiya kungumam
    Manam migu sandhanam
    Azhagiya kungumam
    Aiyaa undadhu mangalam magizhavae
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Thaipoosa nannaalil
    Thaerudan thiru naalum
    Bhakthargal soozhdhaadum
    Kandhaiya aahaaa….
    Thaipoosa nannaalil
    Thaerudan thiru naalum
    Bhakthargal soozhdhaadum
    Kandhaiya aahaaa….
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Kodigal kuvindhaalum
    Komaganai maraven
    Aaah….aaaa..haaa…aaa…aa…aa…aa…
    Haa…aaa…aaa…aaa…
    Kodigal kuvindhaalum
    Komaganai maraven
    Naadiyil vinai theera naan varuven
    Naadiyil vinai theera naan varuven
    Anchudan nilai maari aarudan uruvaaga
    Ezhupirapukku unthunaiyai ettividavae
    Ahaaa…aaa…
    Anchudan nilai maari aarudan uruvaaga
    Ezhupirapukku unthunaiyai ettividavae
    Ahaaa…aaa…
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : {Sashti thirumagan
    Muthukumaranai maraven
    Naan maraven
    Bhakthi kadalena
    Bhakthi tharugida varuven
    Naan varuven} (2)
    Male : Paramanin thirumaganae
    Azhagiya thamizh maganae
    Paramanin thirumaganae
    Azhagiya thamizh maganae
    {Kaanbathellaam
    Unadhu mugam athu aaru mugam
    Kaalamellam
    Enadhu manam uruguthu muruga} (2)
    Male : Athipathiyae guruparanae
    Arulnithiyae saravananae
    Athipathiyae guruparanae
    Arulnithiyae saravananae
    Male : {Aniyathu malaiyathu
    Nadhiyathu kadalathu
    Sagalamum undathuarul
    Karunayil ezhilathu} (2)
    Varuvaai guhanae
    Velaiyaa…aah…aaa..aaa…aaa…
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 ปีที่แล้ว +14

    பாடலைப் பாடிய அய்யா மதுரைசோமுகுன்னக்குடிமேடையில் பாடிய அனைவரும்முருகனுக்கு ஆகவே இந்த பாடலை அர்ப்பணம்

  • @ganesank3990
    @ganesank3990 3 ปีที่แล้ว +6

    இந்த முருகன் பாடலை கேட்பதற்குஇனிமையாக இருக்கின்றதுமுருகன் அருளால்முருகன் நல்லதே நடக்கும்

  • @sivamnc1242
    @sivamnc1242 3 ปีที่แล้ว +24

    காண்பதெல்லாம் உனது முகம்... ஓம் சாமியே சரணம் முருகா 🙏🙏🙏

  • @ganeshjeyapandian2241
    @ganeshjeyapandian2241 3 ปีที่แล้ว +11

    unbelievable Music, Lyrics Singing . Truly a Great Song. Wow , Kannadasan , K.Vaidyanathan and Somu. No one Create this Magic. Lord Muruga.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 ปีที่แล้ว +17

    மதுரை முத்து பாடிய ஒரே சினிமா பாடல்....திரை உலகை அதிர வைத்த இசை வெடிகுண்டு.....

    • @mr.curious8964
      @mr.curious8964 4 ปีที่แล้ว +3

      Madurai Somu da..
      Muthu ah.
      Kala povadu yaaru Madurai Muthu va...
      Naye

  • @balakrishnan.patticuvadiba5208
    @balakrishnan.patticuvadiba5208 4 ปีที่แล้ว +307

    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். அருமையான வரிகள்.

    • @ramusethu8138
      @ramusethu8138 3 ปีที่แล้ว +6

      Ena lines

    • @selvichandrababu6103
      @selvichandrababu6103 3 ปีที่แล้ว +1

      @@ramusethu8138 sangiitha

    • @maheswarithangavelu4188
      @maheswarithangavelu4188 3 ปีที่แล้ว +2

      Arumai kettalai mei silirkum

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 3 ปีที่แล้ว +2

      கவியரசு கண்ணதாசனின் தெய்வீக வரம் பெற்ற அற்புதமான வரிகள் 🙏

    • @chinnapandik8650
      @chinnapandik8650 3 ปีที่แล้ว

      @@selvichandrababu6103 kk Kori ikik I'll kk kkiikkii kk kkiiikkkkikiikiikikkkkkkk kk kk ku
      U
      Ikik
      K kkiikkii ku
      Kk kk
      Kuk
      I
      Kkkkkkkkkkkk I'll kikkkkk kk kk kkkkkkkkkkkk ki kk k

  • @premkxk
    @premkxk 4 ปีที่แล้ว +45

    Non one today can sing this much natural and this is live recording ...at last he starts suddenly again after a long vibrato ...that is some extra terrestrial level!!

  • @karthikeyanj7801
    @karthikeyanj7801 ปีที่แล้ว +2

    முருகப்பெருமானே சீக்கிரம் மருதமலைக்கு வந்து தரிசனம் காண வேண்டும் அதற்கு அருள் புரிவாய் ஐயனே

  • @unnikrishnannair8670
    @unnikrishnannair8670 2 ปีที่แล้ว +5

    I...like. Old .devotional. Song s in Tamil. Very sweet..voice..by Unnikrishnan Nair p Ramanthali PAYYANUR kannur KERALA

  • @saravanan8152
    @saravanan8152 4 ปีที่แล้ว +20

    எங்கள் ஊரில் எந்த விஷேசமானாலூம் இந்த பாடலை தான் முதலில் போடுவார்கள் அதனால் என் மூச்சு இருக்கும் வரை இந்த பாடலை என்னால் மறக்க முடியாது

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 6 ปีที่แล้ว +541

    இனி இது போன்ற பாடல்களை எழுத எவரும் பிறக்கப் போவதில்லை

  • @arulpk1791
    @arulpk1791 4 ปีที่แล้ว +61

    மயிலம் முருகன் துணை....🙏🙏🙏🙏

  • @gscbose8146
    @gscbose8146 3 ปีที่แล้ว +110

    அட அடாடா என்ன அற்புதமான பாடல் எமோஷனல் அப்படியே பழையாகாலத்தின் பக்தியில் பரவசம் இனி இந்காலத்தில் இந்தமாதிரி படம் பாடல் வருமா.

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว +6

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @krishnamoorthym3972
    @krishnamoorthym3972 5 ปีที่แล้ว +16

    தேவர் அவர்களை கண்கலங்க வைத்த வரிகள்...
    "தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா"

    • @samic2433
      @samic2433 4 ปีที่แล้ว +3

      Devarin kulam kakkum velaiya means about save all gods not mean ur community.

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 ปีที่แล้ว +1

      It has two meanings. It was his gratitude to Chinnapa Thevar who helped Kannadasan when even his family members refused to help him when he was in a very bad financial status. This was after the incident, he was referring to Thevar, similar to saying god bless you.

    • @kgajalakshmi3157
      @kgajalakshmi3157 3 ปีที่แล้ว +1

      இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.

    • @marimuthu7673
      @marimuthu7673 3 ปีที่แล้ว

      @@samic2433 jathi veeri enga eppadi irukku parunga sir

    • @marimuthu7673
      @marimuthu7673 3 ปีที่แล้ว

      @@kgajalakshmi3157 pattukottai kalliyasundharam iruntha enna pannu venga sir

  • @nausathali8806
    @nausathali8806 4 ปีที่แล้ว +5

    உடன்குடி நடுக்காலன்குடியிருப்பு கோயிலில் 1970 களில் ,தினமும் காலையில் பாடசாலைக்கு
    போகும் வழியில் இப்பாடலை கேட்டு கொண்டே நடந்து செல்வோம், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நம் ஊரின் உள்ள கோயில்கள் அனைத்தும் நம் கண் முன்னே நிற்கிறது !!
    மதுரை சோமு அவர்களின் கம்பீரக்குரலில், என்றுமே நம் மனதில் நீங்கா இடம்பெற்ற இந்த ஒப்பற்ற பாடல் !! இன்றுவரை அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுதான் இருக்கிறது அருமை !!
    மலரும் நினைவுகள்
    மருதமலையை நோக்கி !!
    படம் : தெய்வம்.
    இசை : குன்னக்குடி வைத்தியநாதன். அவர்கள்.

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் 4 ปีที่แล้ว +219

    இந்தாண்டு கேட்டவரத்தை இந்தாண்டே வாழ்த்திக் கொடுத்த மருதமலை முருகன் அடி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivachidambarakuttalammsk1378
      @sivachidambarakuttalammsk1378 3 ปีที่แล้ว +7

    • @oxygentz502
      @oxygentz502 3 ปีที่แล้ว +1

      ❤️😭 in the world f👍🙏👍 x in I👍🙏🙏 in I🙏y❤️🙏 a👍👍

    • @alpaanandam8685
      @alpaanandam8685 3 ปีที่แล้ว +6

      @@sivachidambarakuttalammsk1378 பாடல அருமை 7வது படைவிடாக இப்பாடல் மூலம் தேவா அய்யாமுயற்சியால் படம் வெற்றிபெற்று பத்தி பரவசமாக்கியது முச்சை அடக்கி இனிமையான நாதம் கிதமாக வெளிவருகிறது மவுத் ஆர் கன்பிடில் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்யநாதன் மற்றும் தவுல்கலைஞர்கள் கூட்டணி வெற்றி பாடல்
      எத்தனை வருடங்களாகிவிட்டன் பாடல் இன்று பதிவு செய்ததுபோல தோன்றுகிறது - TH-cam இடுகை பாராட்டப்படவேண்டியுது உங்கள் ரசிகன்
      Rising Star AlphAnandh Krishnan
      நன்றி வணக்கம்

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 3 ปีที่แล้ว +2

      நன்றி ஜிதமு ச

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 3 ปีที่แล้ว +1

      @@oxygentz502 தனம்த

  • @orbravichandran6102
    @orbravichandran6102 หลายเดือนก่อน

    தேவரின் " 6:10 தெய்வம் "
    இறைவா!!❤❤❤
    ஒ.ஆர்.பி, ரவி. சாமி
    பரவாக்கோட்டை
    "ஓம் "முருகா பழநி பாத யாத்திரை குழு.

  • @smathivathanan526
    @smathivathanan526 2 ปีที่แล้ว +62

    தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.

  • @karthikeyansubramaniyan4887
    @karthikeyansubramaniyan4887 7 ปีที่แล้ว +125

    எக்காலமும் அப்பன் முருகனின் பெருமைகளை மறக்க இயலாத ஒரு தெய்வீக பாடல்

  • @purushothamankp8345
    @purushothamankp8345 4 ปีที่แล้ว +18

    എത്രകേട്ടാലും മതിവരാത്ത അമ്യത ഗാനം .നമസ്തേ

  • @praba263
    @praba263 6 ปีที่แล้ว +840

    இந்த பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே நேரில் சொல்லியிருக்கிறார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல் தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாறாம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".

    • @arsriram3778
      @arsriram3778 6 ปีที่แล้ว +17

      G8 Kannadasan sir Kunnakudi sir and Madurai Somu Ayya avargal.

    • @viruthikasubramaniyan9212
      @viruthikasubramaniyan9212 6 ปีที่แล้ว +5

      S. Prapanchan nauahi

    • @hbmodularkitchen8261
      @hbmodularkitchen8261 6 ปีที่แล้ว +5

      viruthika subramaniyan Murugan

    • @sumathisai3047
      @sumathisai3047 6 ปีที่แล้ว +5

      S. Prapanchan Super

    • @freemind9188
      @freemind9188 6 ปีที่แล้ว +18

      அருமையான தகவல் சகோதரா..

  • @tamilarasuk1871
    @tamilarasuk1871 2 ปีที่แล้ว +1

    தெய்வம் வந்து பாட்டெழுத தெய்வம் பாட இசையமைத்தவர் எல்லாம் தெய்வம் கேட்பதற்கு அருள் கிடைத்தால் உங்களுக்கு புண்ணியம் முடிந்தவரை கேட்டுக்கொண்டே இருங்கள் இந்தப் பிறவியில் நீங்கள் செய்த பாவம் உங்களை விட்டு விலகும் எல்லாம் வல்ல முருகன் துணை இருப்பான் எல்லாம் அவன் செயல் என்பதை உணர்ந்தால் இந்த உண்மை உங்களுக்கும் புரியும்

  • @KarthiK...A
    @KarthiK...A 6 ปีที่แล้ว +292

    என் வெற்றியும் தோல்வியும் முருகனுக்கே சமர்பனம் 😊😊😊

    • @sakthivelsakthivel-bq7ty
      @sakthivelsakthivel-bq7ty 5 ปีที่แล้ว

      SP

    • @karthikshankar61
      @karthikshankar61 4 ปีที่แล้ว +4

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🔥🙏

    • @KumarKumar-vx7pl
      @KumarKumar-vx7pl 2 ปีที่แล้ว

      இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம்
      வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பக்தி பரவசமூட்டும் ஒரு உன்னதமான உணர்வு மனதை ஆட்கொண்டு செல்லும்

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 ปีที่แล้ว

      ​@@KumarKumar-vx7pl जय श्री राम 💐🙏

  • @logalamu
    @logalamu 4 ปีที่แล้ว +30

    Kunnakudi's best composition in the golden voice of Shri "Madurai Somasundaram"

  • @kamayambala7060
    @kamayambala7060 6 ปีที่แล้ว +115

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...........

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +2

    மருத மலை மாமணியே முருகையா மதுரை சோமு ஐயா அவர்கள் தன்னையே மெய் மறந்து பாடிய அற்புதமான காவிய படைப்பு ‌கோடிமுறையும் கேட்க கேட்க பக்தி பரவசம் ஏற்படும் பாடல் இனி இவர் போல பாட முடியுமோ தெரியவில்லை இனிய இசையும் நம்மையே மெய் மறக்கச் செய்யும்

  • @myaccont2951
    @myaccont2951 3 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை உச்சரித்தாலும்... போதாது.... முருகன்.... என்ற திருநாமம்..... மீண்டும் மீண்டும் உச்சரிக்க சொல்கிறது மனம்!

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu 3 ปีที่แล้ว +30

    Super singer Sridhar sena paaduna apparam Inga vandhavanga like podunga 👍

    • @thildorai4731
      @thildorai4731 3 ปีที่แล้ว +2

      Srithar pudiya piragu than inthak padalai pala murai ketkiren..Mathurai Somu konjam kashtapattu padikirar..moochai vidum pothu therigirathu..Sena padum pothu romba easy yaga padivittar..pira matham Sena

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +4

    எப்போதும் மனநிறைவோடு கேட்டு மகிழ வைக்கும் பாடல்.உள்ளத்தை உருக வைக்கும் சக்தி மிகு பாடல்.என் உயிர் இருக்கும்வரை காது கேட்கும் திறன் & பார்வைத்திறன் குறையவே கூடாது என்று நம் பெருமான் முருகரிடம் நாளும் வேண்டுகிறேன்.

  • @gmani2333
    @gmani2333 หลายเดือนก่อน +1

    சிறப்பான இப்பாடலை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்து இப்பாடலுக்கான நிகழ்வுகளை கருத்துக்களாக பதிவிட்டு இருப்பது இனி வரும் அடுத்தடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @abdul-engineeringservices5026
    @abdul-engineeringservices5026 3 ปีที่แล้ว +15

    அற்புத வரிகள். அறுபடை வீடுகள் நாயகன் திருப்புகழ்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +10

    முருகரின் திருவருளால் நான் வாழ்கிறேன். அரோகரா! மருதமலை மாமணிக்கு அரோகரா! செந்தூர் முருகருக்கு அரோகரா! சிவ மைந்தருக்கு அரோகரா