உண்மையிலே வேற லெவல் நீங்க ரெண்டு பேரும் 👏👏| Neeya Naana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நீயா நானா - இன்று மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#NeeyaNaana

ความคิดเห็น • 258

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 ปีที่แล้ว +958

    ஓட்டுநர் பெண்ணே...உன்னை நினைத்து நான் மட்டுமல்ல, நாடே பெருமைப்படுகிறது..

    • @ravensblack
      @ravensblack ปีที่แล้ว +4

      Cringe 🥴

    • @alwaystogether6880
      @alwaystogether6880 ปีที่แล้ว +6

      @@ravensblack y cringe nu solringa ,they are hardworking adhan dhana solranga.

    • @ravensblack
      @ravensblack ปีที่แล้ว +2

      @@alwaystogether6880 ithuku poi Nadu ah illukiranga sambantham illama🥴

    • @alwaystogether6880
      @alwaystogether6880 ปีที่แล้ว +6

      @@ravensblack pudikalana leave it bro ,avangalaku proud ah iruku solranga

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      Enda ava husband than kastapaduran

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +830

    யாருக்குலாம் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் சார் தொகுத்து வழங்கும் விதம் பிடிக்கும் 👌👌

    • @vijayalakshmik4385
      @vijayalakshmik4385 ปีที่แล้ว

      Enaku gopi sir kaathu le irukura speaker le sollikudura person pakanum

    • @LetsBeHuman
      @LetsBeHuman ปีที่แล้ว +1

      1 tonne = 1000 kilo. 24 tonne na 24000 kilo...
      The sad part is hard working people in India, rarely go to next level...

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +245

    உழைப்பில் உள்ள சந்தோசம் இருவர் முகத்திலும் தெரிகன்றது

  • @prakashr4730
    @prakashr4730 ปีที่แล้ว +231

    இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் விருதுகள்....இவங்கள விட்டுட்டு கண்டவர்களுக்கு குடுக்கிறது அரசு......

  • @eshwareshwar9312
    @eshwareshwar9312 ปีที่แล้ว +30

    இப்படி ஓரு மனைவி கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்

  • @gowthammithurshan2799
    @gowthammithurshan2799 ปีที่แล้ว +103

    எங்கள் ஊருக்கு பெருமை தேடி தந்த எங்கள் செந்தில் அண்ணாவுக்கும் ரேவதி அக்காவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajunm771
    @rajunm771 ปีที่แล้ว +17

    இவர்களைப் போல தம்பதிகள் மிக சிலரே இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்.

  • @parasuramanv832
    @parasuramanv832 ปีที่แล้ว +5

    சகோதரி உன்னை போன்ற பெண்கள் எல்லாம் இருந்தால் ஆண்களுக்கு பக்கத்துல தன் தாய் இருந்து எவ்வாறு பாத்துஇருப்பார் அவ்வளவு எதிர் பார்த்தது அந்த சகோதரனுக்கு கிடைத்ததுவிட்டது வாழ்த்துக்கள் சகோதரி

  • @PK09633
    @PK09633 ปีที่แล้ว +53

    யாரெல்லாம் காதலில் தோற்றவர்கள், யாரெல்லாம் உங்களை ஏமாற்றியவர்கள், அவர்களிடம் இவர்கள் இருவரையும் எடுத்துக்காட்டுங்கள். உண்மை காதல் என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் உண்மையான காதல் என்று இவர்கள் இருவரையும் எடுத்துக்காட்டாக கூறுங்கள்.

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm ปีที่แล้ว +18

    நேர்மையான அன்புடனும் பாசத்துடனும் ஆண் இருக்கிறான் என்று பெண் மனது உணர்வால் உணர்ந்தால் அவனுக்காக தன் உடல் உழைப்பு என்ன ஆன்மாவையே அவனிடத்தில் ஒப்படைப்பால் பெண்.

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 ปีที่แล้ว +57

    நல்ல மனைவி நல்ல கணவன்👌👌😍😍

  • @SamayalRoom
    @SamayalRoom ปีที่แล้ว +37

    அருமை கணவன் மனைவி இப்படி தான் இணைந்து வாழவேண்டும்🙏👍

  • @arunanderson5903
    @arunanderson5903 ปีที่แล้ว +40

    En husband kaka ena venalum seiven nenikura pona nencha perumaya iruku..🤩
    Anta ponoda appa eadatula iruntu patha en ponu Inta kasam padakudathu tan na venamnu snenu Nenaiparu..
    Irandumae pasam tanae..!! ❤

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +301

    யாருலாம் நீயா நானா நிகழ்ச்சிய விரும்பி பார்ப்பவர்கள் 👍

    • @clydellaperies4721
      @clydellaperies4721 ปีที่แล้ว

      I see same comment from you. You want more likes.

  • @vijayalakshmisampath2708
    @vijayalakshmisampath2708 ปีที่แล้ว +21

    உங்கள் உழைப்பு கட்டாயம் ஒரு நாள் உயர்வைக் தரும்.. வாழ்த்துக்கள் சகோதர சகோதரி.. உங்கள் இருவருக்கும்...

  • @durairajee2843
    @durairajee2843 ปีที่แล้ว +21

    Evvalo periya vishayatha ivvalo cool a solringa rendu perum... Vera level nga🔥🔥🔥

  • @umabala1103
    @umabala1103 ปีที่แล้ว +12

    மிக மிக பெருமையாக இருக்கிறது. இரண்டு பேருக்கும் அன்பான வாழ்த்துக்கள். பெருமைக்குரிய தம்பதிகள்.

  • @ajj7739
    @ajj7739 ปีที่แล้ว +112

    Goosebumps moment, long live couple's

  • @vijishekar3656
    @vijishekar3656 ปีที่แล้ว +133

    God bless these couple for being so preciously soulmates ❤️💐🙏🏼

  • @kanishanishkanishanish1100
    @kanishanishkanishanish1100 ปีที่แล้ว +26

    Enga uru mariyaman tempo couple excellent speach🔥🔥

  • @devayanisathya
    @devayanisathya ปีที่แล้ว +1

    உண்மையான சிங்கப்பெண்ணை நீயா நானா குழு கண்டுபிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் 😘😘😘😘

  • @SK-mp2lo
    @SK-mp2lo ปีที่แล้ว +63

    Pure love can lift people much better level

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 ปีที่แล้ว +95

    It's not about cheating its about growing up together... in ups and downs...in wellness and sick...

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว +37

    அருமையான தம்பதி மகளுக்கு தனி வாழ்த்துக்கள்

  • @harshida.s.
    @harshida.s. ปีที่แล้ว +38

    உங்கள் உழைப்பு வளர்க வாழ்க

  • @i.rebecca
    @i.rebecca ปีที่แล้ว +22

    சிங்கப்பெண்ணே❤️❤️❤️👏👏👏👏👏

  • @elayarasans15
    @elayarasans15 ปีที่แล้ว +2

    உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்.நீங்கள் இருவரும்
    தங்கள் குடும்பத்தோடு என்றும்
    சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் .
    வாழ்க வளமுடன் நன்றி.

  • @spiritualfairy999
    @spiritualfairy999 ปีที่แล้ว +35

    God bless this couple with all good health and wealth abundantly forever.

  • @fooddomain7554
    @fooddomain7554 ปีที่แล้ว +10

    இலங்கையிலிருந்நது வாழ்த்துக்கள்
    வாழ்க என்றும் இது போல் அன்புடன் , புரிந்துணர்வுடன்
    அருமையான promo 👍

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 ปีที่แล้ว +3

    வாழ நினைத்தால் வெற்றி உங்கள் கைகளில்.... வாழ்த்துகள் செல்வங்களே -

  • @2sedits945
    @2sedits945 หลายเดือนก่อน

    எங்கள் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த அண்ணா மற்றும் அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @rameshpriya5706
    @rameshpriya5706 ปีที่แล้ว +22

    Super Anna anni... One of the best couple 😍

  • @indratalks
    @indratalks ปีที่แล้ว +81

    Hard workers..Well done... Nowadays nobody ready to lift weight

  • @jabeenrizwan4969
    @jabeenrizwan4969 ปีที่แล้ว +25

    Semma couples... Live long with same understanding

  • @rajalakshmisenthil2189
    @rajalakshmisenthil2189 ปีที่แล้ว +3

    இன்னும் ஸ்கூட்டி ஓட்டவே பயப்படுறேன், கொஞ்சம் நெரிசல் ஆயிடுச்சினா உதறிடும். சூப்பர் மேம் நீங்க. வாழ்க வளமுடன், நலமுடன்

  • @prakashkarattur5760
    @prakashkarattur5760 ปีที่แล้ว +8

    எங்கள் அண்ணன் மாரியம்மன் செந்தில் அவர்களுக்காக இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தேன் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shanthigopiyeshu652
    @shanthigopiyeshu652 ปีที่แล้ว +3

    Very nice couple made for each other god bless you both

  • @divyaasantha7816
    @divyaasantha7816 ปีที่แล้ว +5

    I am also from Namakkal. Proud of you sister

  • @moorthymohan3602
    @moorthymohan3602 ปีที่แล้ว +1

    Driver couples fans சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்...

  • @leelavathi1860
    @leelavathi1860 ปีที่แล้ว +3

    Vera leval amma appa 💯💯💯💯

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +4

    😍
    Vera level husband and wife❤

  • @nesannesan4028
    @nesannesan4028 ปีที่แล้ว +3

    பாரதி கண்ட புதுமைப்பெண்....

  • @girijanagasubramanian6062
    @girijanagasubramanian6062 ปีที่แล้ว +1

    மனைவி அமைவதெலாம்
    இறைவன் கொடுத்த வரம்

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 9 หลายเดือนก่อน

    டிரைவர்கள் அதுபோல செய்ய கூடாது உடல் அசதி கொடுக்கும் நம்மை அறியாமல் வண்டி ஓட்டும்போது தூக்கம் வரும் அது பாதுகாப்பு இல்லை😊😊

  • @rajamaheshwari7685
    @rajamaheshwari7685 ปีที่แล้ว +3

    Nice . Best understanding and outstanding couple. God bless you and Greetings to your dedicated works and services .keep it up 👍👍👍👌👌

  • @tamilselvithangaraj6167
    @tamilselvithangaraj6167 ปีที่แล้ว +7

    Please vijay TV make the content of.....how to face life after love failure...now a days it's the biggest issues among the youngest..please make it example of all us who met failure in love.

  • @Kavitha-ks8bi
    @Kavitha-ks8bi 10 หลายเดือนก่อน

    உண்மையான துணைவிக்கு நீங்களும் ஒரு நல்லா எடுத்துகாட்டு அக்கா ❤

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 ปีที่แล้ว +1

    This couple are best example for now days and great salute

  • @saisudha8113
    @saisudha8113 ปีที่แล้ว +46

    கட்டினவன் சரியா இருந்தா கொம்பேரி சண்டை போடலாம்

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 ปีที่แล้ว +9

    World Best couple 😘

  • @manjureeza551
    @manjureeza551 ปีที่แล้ว +1

    Great women and a great supportive husband.both r lucky

  • @arumugamveeraiha1720
    @arumugamveeraiha1720 ปีที่แล้ว +4

    Really great couple god bless you

  • @KarthiKeyan-xv9py
    @KarthiKeyan-xv9py ปีที่แล้ว +4

    இந்த காலத்தில் புருஷனுக்கு இந்த வேலை இருக்கணும் இவ்வளவு சம்பளம் இருக்கணும்னு எதிர்பார்த்து கணவனின் சம்பளத்தில் சொகுசாக வாழ நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் டிரைவர் என்றாலும் பரவால்ல என்று திருமணம் செய்து கொண்டு தானும் உழைத்து வாழ்கின்ற இந்த பெண்ணை பார்த்து மற்ற பெண்கள் திருந்த வேண்டும்.

  • @murugananthams3736
    @murugananthams3736 ปีที่แล้ว +6

    Gethu sister neenga 🔥👍👍

  • @Akash-kx5xg
    @Akash-kx5xg ปีที่แล้ว +1

    God gift For you Anna. Respect women's All are Incredible ☺️☺️☺️☺️

  • @boomaadevi714
    @boomaadevi714 ปีที่แล้ว +4

    Enga oor slang pesum bothae kandupidichitaen ❤

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +2

    God bless 🙏 you both of you 💕

  • @Sabarish111
    @Sabarish111 ปีที่แล้ว +3

    Namma Namakkal 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 ปีที่แล้ว +3

    Hats off thambathigal 💞💞👌💐

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +5

    காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கை கொடுத்து என்பதற்கு உதாரணம்.

    • @anandancharumathi8669
      @anandancharumathi8669 ปีที่แล้ว

      கடின உழைப்பின் சிகரம் இருவரும். பெண் இனத்திற்கு பெருமை தேடி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹

  • @andavars.andavar964
    @andavars.andavar964 ปีที่แล้ว +1

    Very nice explanation of life 👍

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 10 หลายเดือนก่อน

    Evangathan sathanaiyaler🙏🙏👌👍👏👏💐💐💐

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว +6

    Wonderful couple ❤️

  • @VashuDev-ou8qv
    @VashuDev-ou8qv 3 หลายเดือนก่อน

    Like where fashion show delivery cute family like movie cute estant😊

  • @narmatharamnath1993
    @narmatharamnath1993 ปีที่แล้ว +1

    Great aka... be happy forever my life looks like urs......

  • @ramumurugaiyan1575
    @ramumurugaiyan1575 3 หลายเดือนก่อน

    I have seen your videos . proud of you both . god bless you.

  • @hemathangam
    @hemathangam ปีที่แล้ว +6

    Super couple

  • @paulraj5444
    @paulraj5444 10 หลายเดือนก่อน

    Super bro and sister god bless you all days

  • @ramumurugaiyan1575
    @ramumurugaiyan1575 11 หลายเดือนก่อน

    great couple I have seen your videos. you are example for the present kids . may god bless you with good health and wealth .

  • @skmediavlogz1686
    @skmediavlogz1686 6 หลายเดือนก่อน

    Namakkal la lorry otta therilana tha thuppu great Anna anni

  • @lathakumar9088
    @lathakumar9088 ปีที่แล้ว

    Salute to the lady lorry driver,,Hats off

  • @shanthishanthi2720
    @shanthishanthi2720 ปีที่แล้ว +2

    நாங்களும் நாமக்கல் தான் நாங்களும் ஆட்டோ டிராவல்ஸ் தான் வைச்சுருக்கோம்

  • @VD_Creations2024
    @VD_Creations2024 ปีที่แล้ว

    Ithu than love ithu Mattum than love valkaila ulaithu uyarnthu nikkanum, ungala parkum pothu happy ya irukku konjam poramaiyaum irukku...

  • @ConfusedCoffeePot-cs1pi
    @ConfusedCoffeePot-cs1pi 3 หลายเดือนก่อน

    Super nalla vazhkkaye kedakkum

  • @PannerSelvam-ei2de
    @PannerSelvam-ei2de ปีที่แล้ว +5

    Driver dha gethu🔥

  • @chandragandhi6288
    @chandragandhi6288 ปีที่แล้ว +1

    God bless couple 👏👏👏👏

  • @prakashdp5011
    @prakashdp5011 ปีที่แล้ว +2

    Vara Laval couple 🥰

  • @user-hm8wb2in6n
    @user-hm8wb2in6n ปีที่แล้ว

    Mams neeya Nana super super mams and sister

  • @alamuyuvasri4408
    @alamuyuvasri4408 10 หลายเดือนก่อน

    நான் உங்கள யுடியூப் ல நிறயா பார்த்துள்ளேன் . Favorite couple .all videos super.

  • @akshayasree6421
    @akshayasree6421 ปีที่แล้ว

    Semma pa neeya Nana teamku vazhutukal.

  • @evangelinsubha4081
    @evangelinsubha4081 ปีที่แล้ว +3

    Vera level......

  • @vasantharani9750
    @vasantharani9750 ปีที่แล้ว

    Great , Great Lovely Family nd Great Job ✌️✌️✌️👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐

  • @SivaKumar-bi3ep
    @SivaKumar-bi3ep ปีที่แล้ว

    லாரி சூப்பர் அக்கா

  • @Omsuriya7
    @Omsuriya7 ปีที่แล้ว

    மனைவி அமைவது எல்லாம் வரம்...

  • @Bhathreeshrocks5795
    @Bhathreeshrocks5795 ปีที่แล้ว +1

    My best pair 🤩🤩🤩

  • @SmithaPrakash-jv3ld
    @SmithaPrakash-jv3ld 17 วันที่ผ่านมา

    Hat's off Driver's caupal. My husband also Driver

  • @sridevibalaji1447
    @sridevibalaji1447 ปีที่แล้ว +1

    Hard Work Women 🔥🔥🔥👍

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 ปีที่แล้ว +1

    செந்தில் அன்ணா அண்ணி is great 😃👍

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog ปีที่แล้ว +5

    Super super 🤩👌👌

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 ปีที่แล้ว

    Vaalthukkal sister vaalka valamuden umarani

  • @cb_simi6987
    @cb_simi6987 ปีที่แล้ว

    Super ma.....u r so awesome
    Eppadiyum pengal.....
    Don't see episode 282....iyo ponnungala adhunga

  • @karthick2948
    @karthick2948 ปีที่แล้ว +1

    Super couples....

  • @johnsonraj5006
    @johnsonraj5006 9 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @akhilaa9423
    @akhilaa9423 ปีที่แล้ว +4

    Uzhaippu, aatkal rendum azhzgu.

  • @NADARAJAN-hh3pt
    @NADARAJAN-hh3pt ปีที่แล้ว

    பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பாக்கணும்,💪

  • @princessqueen976
    @princessqueen976 ปีที่แล้ว

    Weldon good luck allah bless you

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 9 หลายเดือนก่อน

    என்ன காதல் வயசுக் கோளாறு அப்படியே புடிச்சிக்கிச்சி

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 ปีที่แล้ว

    God bless you both

  • @keerthikeerthi2243
    @keerthikeerthi2243 ปีที่แล้ว

    Really hatsoff akka Anna

  • @seenivasanlee3688
    @seenivasanlee3688 ปีที่แล้ว +1

    Periyamanali💥💥