Bro இதுதான் என்னோட முதல் தடவை உங்களோட வீடியோ பார்க்கிறது பாத்ததுக்கு அப்பறம் எனக்கும் இந்த மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு முன்னேறலாம்ன்னு தோணுது உங்கள் சேனலுக்கு இன்றிலிருந்து நானும் ஒரு அடிமை இவ்வாறான நல்ல பல விடயங்களை பதிவேற்றம் செய்யும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ரசிகன்
Oh kirulapona 141 bus stop, tiron Anna’s vadai kadai. Anna conductor ah irundha bus la niraya vaati school poi vandhurukom. 🤍 this video is bringing back memories. ATB.
Thank you for reminding him brother. We used to buy 2 rupees vadai those days, even if we don't have money he gives stuffs with extra pieces. Such a humble person ❤️. God bless you Tiron Anna. Always mass.
அடுத்த தலைமுறைக்கு முன் உதாரணமாக திகழும் "Timon' , இப்படியும் சிகரத்தை அடையலாம் ! உழைப்பே உயர்வு , "உழைப்பால் உயர்ந்தவர்', வாழ்த்துக்கள். இச்செய்தியை தொகுத்து வழங்கிய " Common man' க்கு நன்றி. "வாழ்க வளமுடன்.
Intha annava na school padikkira kalaththula iruthu thriyoum aana ippA iwlo perusa valkaila valarthu irukkaru. Appa patha mari ye tha ippawum irukkaru. God bless you Anna.
ஏன் அப்பட சொல்கிறீர்கள் தம்பி வெள்ளைநிறத்தை விட கறுப்பு பொதுநிறங்கள் தான் அழகு தம்பி உங்களுக்கு என்ன குறை உங்களின் தமிழும் ஒரு அழகு உங்கள் அழகு நிறம் உயரம் எல்லாமே அழகுதான் தம்பி நீங்களே உங்களை குறைத்து மதிப்பிடவேண்டாம் உங்கள் உழைப்புத்தன் ஆண்டவன் உங்களுக்கும் கொடுத்த வரம் தம்பி நீங்கள்தான் எல்லாகோடிஸ்வரரிலும் உயர்ந்தவர் தம்பி வாழ்க வளமுடன் உங்களைபார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
மனதை தொட்டது என் பிள்ளைகளுக்காக என்று நீங்கள் கூறியது. சிகரம் தொட்டது உங்கள் தியாகம்.
🙏🤳👩❤️👩🕌🤲🇱🇰🛖👍🧕🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
நல்ல மனுசன்யா.. பேசும்போதே தெரியுது வஞ்சகமில்லாத சீவன்னு.. வாழ்த்துக்கள் அண்ணண்..
வாழ்த்துகள் அண்ணா. மிகவும் தங்கமான மனசு அவங்களுக்கு...இந்த விலைவாசிஉயர்வில்கூட இப்படி ஓர் கடை.
Hi
❤❤❤
உங்கள் முன்னேற்றத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
ப்ரோ நானும் ஸ்ரீலங்கா தான் உங்க உழைப்புக்கு மேலும் மேலும் உயர என்னுடைய நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤👍👍👍👍
Tiron அண்ணாக்கு ,
My best wishes.
நானும் உங்கள 141 bus ல driver கண்டிருக்கேன் நீங்க பஸ்க்கு சொந்தக்காரர் தெரியும் போது ,
iam very happy.god bless u
Bro இதுதான் என்னோட முதல் தடவை உங்களோட வீடியோ பார்க்கிறது பாத்ததுக்கு அப்பறம் எனக்கும் இந்த மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு முன்னேறலாம்ன்னு தோணுது உங்கள் சேனலுக்கு இன்றிலிருந்து நானும் ஒரு அடிமை இவ்வாறான நல்ல பல விடயங்களை பதிவேற்றம் செய்யும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ரசிகன்
Mashaallah very happy very proud of you son you are an example for the younger generation
ப்ரோ உங்க மனசு பெரிய மனசு தான் 👏👏🌹🌹🌹
So sweet brother from Qatar 🇶🇦 Good bless you...
உழைப்பு உயர்வை தரும், வாழ்த்துக்கள்
சொந்தமாக பஸ் வாங்கியும் வடை சுட்டு விற்க்கும் உயர்ந்த மனிதர் !!!
He is always inspired us, as he said he is not addicted to any of tobacco, alcoholic. The best success 👌
Super. Hat's off you brother
But he lieing.His face showing he using Alcohol.
@@BULLBULLI do be so judgmental
Oh kirulapona 141 bus stop, tiron Anna’s vadai kadai. Anna conductor ah irundha bus la niraya vaati school poi vandhurukom. 🤍 this video is bringing back memories. ATB.
Iconic of kirulapone......LV u man
inspiring story ❤
Thank u bro ❤️
இறைவன் அருளால் மென்மேலும் வளர்ந்து அண்ணா உழைப்பால் கோடிஸ்வரர் ஆகனும் நானும் பிரையர் பண்றேன் ❤❤❤
Andha siricha face thaan 👌💚peruma illama kondu poraaru vera Level
I know him from a long time.. when i was schooling i used to buy from him.. such a humble man.
When I was 12 years He used to work at 141 bus. I can remeber well he looks still the same. Keep it up Anna 😊
A motivational speech for the young generation. Good luck 👍
Anna unga content suuper 😍👌
Congratulations appa 🎉❤
Inum valandhu vara vaalthukal 🎉🥳
❤ true inspiration man😊
yo i know this guy from my child hood he was a conductor in 141 bus, happy to see that he is now successful.lots of love to this channel from canada.
நல்வாழ்த்துக்கள் தம்பி
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Masha allah nnaa👌🏻♥️😍congratulations 👍🏻
முதல் வீடியோ பார்த்த உடனே உங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். எல்லா வீடியோக்களுமே தரமாக உள்ளது.🎉
ரொம்ப நன்றி சகோ 🙂❤️
சாராயம் குடிச்சதில்லை😍
Super review dear brother IAM shehan from batticaloa
Nice talk & smile brother 👍🏻
Nalla manasukkarangaluku nalladhe nadakkum super ma tironne nee veralaeval mamaoy🎉
இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கல் மேலும்மேலும் வழற எங்கல் வாழ்த்துக்கல் bro god bless you ❤
Super really hardwork never fail👍
Inspiration. Avarudan pesa mudiyumaa❤
I know him ❤
Thank you for reminding him brother. We used to buy 2 rupees vadai those days, even if we don't have money he gives stuffs with extra pieces. Such a humble person ❤️.
God bless you Tiron Anna. Always mass.
Yea bro ❤️❤️🥰🥰
@@comonman8135p
முதல் முறையாக வீடியோ பார்த்தேன் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் கிரான் இன்னும் பல வெற்றிகள் பெற
நல்ல முயற்சி வாழ்த்துகள்
பலர் வாழ்க்கைக்கு முன்
உதாரணமாக வாழ்கிரீர்கள்
மேலும் வலர்சிபெர கடவுள் துனை
Wow, brother, you are a good example to others who spoil their life. His smile is too cute, He is working hard for his kids.
Keep rocking, anna
அருமை Motivation god bless you bro 😍
வாழ்த்துக்கள் சகோதரா 😊😊😊😊
வாழ்த்துக்கள் சந்தோஷம் ப்ரோ இந்த காலத்தில் காசு இருக்கு என்று சொன்னால்கூட அது நமக்கு ஆபத்து அதனால் கவனமாக இருங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
Namma naadile innamum ipadi irukanga, 🎩 🎉😂 God bless you
சூப்பர் சூப்பர் 👍👍👍👌👌👌👌👌👌
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Brother கஷ்டத்தின் அருமை கஷ்டபட்டவருக்குதான் தெரியும். வாழ்க. நல்மனம் வாழ்க்
அடுத்த தலைமுறைக்கு முன் உதாரணமாக திகழும் "Timon' , இப்படியும் சிகரத்தை அடையலாம் ! உழைப்பே உயர்வு , "உழைப்பால் உயர்ந்தவர்', வாழ்த்துக்கள். இச்செய்தியை தொகுத்து வழங்கிய " Common man' க்கு நன்றி. "வாழ்க வளமுடன்.
Vera level
Thank you intha video enaku romba motivation a iruku...❤
We are proud of you Anna
Intha anna va pakkum pothu Enna pakkura mathiri iruku now I’m 28 years last 10 year I’m working for my life
உழைப்பே உயர்வு 👍
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 😊
வாழ்த்துக்கள் நல்லா வீடியோ நான் யாழ்ப்பாணத்தில் இருந்து
❤ vera level 💯 👌 🔥 ♥️ bro...come on
தம்பி வாழ்த்துக்கள். இறையாட்சி கள் கிடைக்கும்
Nalla handsome man god bless you both of you inshallah someday I’ll taste your foods thanks
Thank you Alagan Ananda Kumar machan 🙏
One of the best successful stories ever witnessed in my life 👏
Congratulations
Very nice vedio from vavuniya srilanka
வாழ்த்துக்கள். அண்ணா
True words...panem enda tan nalu per madhipanuge.. ❤❤❤
வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர்க...
தம்பி, நீங்கள் நிரம்ப inspiration வீடியோ போடுறீங்க. மிக்க நன்றி. நாங்கள் Colombo வந்தா, கட்டாயம் Tiron இடம் வருவோம் 🙏
Humble man ❤
I am very proud of you brother 👍👍👍
Super anne ❤ from Malaysia 🥰
வாழ்த்துகள் அருமை நண்பரே.......
Anna s smile super anna
God bless you...brother
Congratulations Anna ❤❤❤ love you 😘😘
வாழ்த்துக்கள் tiron brother, வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. I'm Kamal your wife cousin brother
Intha annava na school padikkira kalaththula iruthu thriyoum aana ippA iwlo perusa valkaila valarthu irukkaru. Appa patha mari ye tha ippawum irukkaru. God bless you Anna.
My mouth is watering while he is eating the Patis and vade. I'm definitely visiting this shop one day
அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் நண்பா உங்க தொழிலில் இன்னும் வளரவேண்டும் நீங்க❤❤❤
Super bro god bless you 🙏❤❤❤
soo inspiring soo lovely God bless all vaalga vaalga nandri nandri 💕💕💕💕💕🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna super best motivation anna
Congratulations anna 💪🔥
Inum valandhu vara vaalthukal anna👍💯
Yes i also know him since i was a kid
When i pass kirulapone still im used to buy something from his stall, congratulations tiron anna
Unga talk ye very nice bro
Athula oru true irruku bro
Congratulations 💐
Amazing all the best 🍀 god blees you all.
Super anna all the best. Keep rocking.
Old memories tiron Anna vada kada
Rajani anna salon ❤❤thank you da machi for the video
Good job bro 🎉🎉🎉🎈🎈🎈❤️❤️
வாழ்த்துக்கள் 💖
God bless you 🙏🙏
God bless you my boy
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
Good job God bless you
❤❤❤ Ella kiri video machang, Apppe colombba natural Themala. Thank you
Super Anna,i like your videos
ஏன் அப்பட சொல்கிறீர்கள் தம்பி வெள்ளைநிறத்தை விட கறுப்பு பொதுநிறங்கள் தான் அழகு தம்பி உங்களுக்கு என்ன குறை உங்களின் தமிழும் ஒரு அழகு உங்கள் அழகு நிறம் உயரம் எல்லாமே அழகுதான் தம்பி நீங்களே உங்களை குறைத்து மதிப்பிடவேண்டாம் உங்கள் உழைப்புத்தன் ஆண்டவன் உங்களுக்கும் கொடுத்த வரம்
தம்பி நீங்கள்தான் எல்லாகோடிஸ்வரரிலும் உயர்ந்தவர் தம்பி வாழ்க வளமுடன் உங்களைபார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
வாழ்த்துக்கள் சகோதரர் ரே🎉உழைப்பின் அருமை
God bless you
You’re great 👍 sir
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
அருமை அருமை அண்ணா ❤❤❤
❤❤sema Anna valththukkal
Super melum valrga🙏🙏