மருமகள்கள் vs மாமனார்கள் || Mr Vip Trolls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Neeya naana Season 23 Episode 295
    Neeya naana troll
    Neeya naana promo
    Gopi neeya naana
    Latest neeya naana
    #neeyanana
    #latestneeyanaana
    #vijaytv
    #neeyanaanatroll
    ‘இந்த வீடியோ எந்த தோழரின் மனதையும்
    புண்படுத்தும் நோக்கம் அல்ல அதையும் மீறி
    புண்பட்டால் கம்பெனி பொறுப்பேற்காது •
    Disclaimer:
    This Video is just for entertainment purposes, Everything said in this video does not mean to hurt anyone. Just for fun.Enjoy the fun
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    If you would like to remove any clips i have used in this video, send a email to Dhineshmongiyagcse2019@citchennai.net
    and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

ความคิดเห็น • 127

  • @DhineshMg
    @DhineshMg  ปีที่แล้ว +30

    S23_EPISODE 295

    • @RuLaEX_MOBILES
      @RuLaEX_MOBILES ปีที่แล้ว +5

      Bro epdy 4 video channel pickup aachi ❤ please solluga bro

    • @RuLaEX_MOBILES
      @RuLaEX_MOBILES ปีที่แล้ว +2

      Venuna money pay panra bro❤

    • @RuLaEX_MOBILES
      @RuLaEX_MOBILES ปีที่แล้ว

      Please reply bro

    • @RuLaEX_MOBILES
      @RuLaEX_MOBILES ปีที่แล้ว

      Pureeyala bro

    • @sanjaycb1238
      @sanjaycb1238 ปีที่แล้ว

      Second incident is like that for me but happened in a wrong way in my life happened in my life😢😪
      God please help us..... I have been cheated

  • @sanjayjohn18
    @sanjayjohn18 10 หลายเดือนก่อน +18

    The girl who made job for the guy and married him is really a true queen

    • @--Asha--
      @--Asha-- 9 หลายเดือนก่อน

      And bought a big house

  • @vasanthivasan3779
    @vasanthivasan3779 ปีที่แล้ว +18

    குழந்தை இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலை பற்றி விவாதம் செய்ய கேட்கிறேன்

    • @neelamalar2397
      @neelamalar2397 ปีที่แล้ว

      நானும் 9 வருஷம்

  • @ShahulHameed-qw3wj
    @ShahulHameed-qw3wj ปีที่แล้ว +142

    அட பாவி கோபிநாத் தான் சாப்பாட்டியா ன்னு கேட்க்க சொன்னாரு என்று சொல்லுறியே நான் என்னானு சொல்லி சிரிக்கிறது எனக்கு தெரியவில்லை

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 ปีที่แล้ว +18

    Mamanarkitta avaroda wife ah saaptiya nu keka solla sonna andha marumagal great....

  • @Jeevabharathi0970
    @Jeevabharathi0970 ปีที่แล้ว +17

    இவ்வளவு ஓபனாக பேசியதற்கு ஒரு பாராட்டுக்கள் ஐயா

  • @vijayalakshmi-pw4uw
    @vijayalakshmi-pw4uw ปีที่แล้ว +5

    Saptiya scene varumbothu uthamaputhiran movie niyabagam varuthu 😂

  • @ammubala1284
    @ammubala1284 ปีที่แล้ว +5

    Saptiyanu kettuku...next gopinath sir ketka sonnarunu solraru....😂

  • @b.saranya3891
    @b.saranya3891 ปีที่แล้ว +1

    Andha saapadu saapda mudiyama saapadra thatha really paavam da kashtama iruku

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 ปีที่แล้ว +2

    அளவுகடந்த மீம்ஸ் போட்டு நாசம் பண்ணாதீங்கப்பா .

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை

  • @lal394
    @lal394 ปีที่แล้ว +59

    அம்மாவ நல்லா பாத்துக்கற பையன் பொண்டாட்டிய நல்ல பார்த்துப் மாற்ற வார்த்தை ய நம்பி தான்

    • @megalabalaji4555
      @megalabalaji4555 ปีที่แล้ว +3

      Nanum than same life style

    • @karthikashankar3712
      @karthikashankar3712 ปีที่แล้ว +3

      Nanum thaa

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 ปีที่แล้ว +5

      Appdi yellow onnum illai...amma pakkam pesura paiyan thaan 99%...ithellam oru mana biranthi

    • @m.vijayalakshmim.vijayalak2256
      @m.vijayalakshmim.vijayalak2256 ปีที่แล้ว +1

      நம்பி தான் ஏமாந்துட்டேன் 😂😂😂😂😂

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 ปีที่แล้ว

      ​@@manigandangovindaraj4969 endha kaalathula irukkenga indha kaala pasanga ellam maamiyaar veettu kothadimaigaladhan irukkanga pethavanga kitta kasu panam irundhadhan mariyadhai

  • @vedheswari2925
    @vedheswari2925 ปีที่แล้ว +22

    நல்ல தான் இருக்கு. ஆனால் எத்தனை நாள் தான் தெரியலை யே ஆண்டவா

    • @ramakrishnansankarappan5552
      @ramakrishnansankarappan5552 ปีที่แล้ว

      உண்மை . எந்த நேரத்திலும் நிலைமை தலைகீழாக மாறலாம்

  • @vinaykumar-qg6sz
    @vinaykumar-qg6sz ปีที่แล้ว +40

    Really can't control laughing😂😂😂, excellent editing 👌👌👌

    • @DhineshMg
      @DhineshMg  ปีที่แล้ว

      மிக்க நன்றி😄

    • @kashmitharaja2339
      @kashmitharaja2339 ปีที่แล้ว

      l
      l
      ll
      pol

    • @kashmitharaja2339
      @kashmitharaja2339 ปีที่แล้ว

      l
      l
      ll
      pol

    • @subhashinigopi5778
      @subhashinigopi5778 ปีที่แล้ว +10

      இந்தப் பெண் சொல்வது மிகமிக தவறு. தன் தாயை நன்கு பார்த்துக் கொள்பவன் மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்பது மிகமிக தப்பு. எனக்குத் தெரிந்த நண்பரின் மருமகன் அவன் அம்மா அக்கா அண்ணன் அண்ணி மாமா இவர்கள்தான் உலகம். திருமணம் ஆகி இருபது வருடம் ஆகிறது. இன்றளவும் மாறவில்லை அவர்கள் தும்மினால்கூட ஓடிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து பழியாய்க்கிடந்து எல்லா வேலைகளையும் செய்வார். ஆனால் கட்டிய மனைவி எவ்வளவு வியாதியால் கஷ்டப்பட்டாலும் என்ன ஏது ஒன்று அன்பாக ஒரு வார்த்தை கேட்டது கிடையாது.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 ปีที่แล้ว

      நிஜமாவா

  • @vadakari_thodakari
    @vadakari_thodakari ปีที่แล้ว +2

    Semma bro nalla irukku actually nanum ithan pannirukke all the best 👍

    • @DhineshMg
      @DhineshMg  ปีที่แล้ว +1

      Nandri Nanba

  • @lavitrans4840
    @lavitrans4840 ปีที่แล้ว +2

    Nan ethir Partha episode super I miss it my mamanar very great

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 ปีที่แล้ว +27

    உன் வீட்டு விஷயம்களை எதுக்கு இந்த கோபிநாத் கிட்ட சொல்லுறே... அவன் டிவி ல சம்பாதிக்க 😮... கோபிநாத் வீட்டுல என்ன நடக்குது னு கேளு.. அவன் சொல்லட்டும் 🙄

    • @Kannan-v4w
      @Kannan-v4w หลายเดือนก่อน

      Super

  • @logicalbrain4338
    @logicalbrain4338 ปีที่แล้ว +5

    சீரியல் நிஜமாக காண்பிக்கும் நிகழ்ச்சி. இதுவரை இத்தனை வருடங்கள் ஆகி ஒரு நாள் கூட நேரடியாக ஒளிபரப்பு செய்யாதது தான் மக்கள் ஆதரவுக்கு காரணம்

  • @dkarthikr123
    @dkarthikr123 6 หลายเดือนก่อน

    Kathuthu kaththunnu kaththum😂
    Reality..

  • @umeshkavin1887
    @umeshkavin1887 ปีที่แล้ว +7

    கோவில்பட்டி எங்க ஊர்

  • @nithish6934
    @nithish6934 ปีที่แล้ว +6

    Semma Semma🤣🤣

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏great and gifted ekders

  • @kvs6830
    @kvs6830 ปีที่แล้ว +60

    Viewers: ஏங்க.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.
    மாமனார்: நானும் மொதல்ல மாட்டேன்னு தான் சொன்னேன். ஆனா பொய் சொல்லைன்னா சோறு கிடைக்காதுன்னு மருமக சொல்லித்தான் கூட்டிவந்தா.. எல்லாம் ஒரு சாண் வயித்துக்காகதான்..

  • @shanmugadasm6137
    @shanmugadasm6137 ปีที่แล้ว +2

    Ellame oru ulnokam than ?????
    Uravukalai kochapaduthathinge please

  • @astroradha207
    @astroradha207 ปีที่แล้ว +6

    😢ennudaya payanidamum yentha oru kettapalakamum kidayathu enginiyaring mudichitu civil service exam yeluthi konday erukiran ennum yentha oryentha

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน

    What a great thinking

  • @svrmedical4169
    @svrmedical4169 ปีที่แล้ว +1

    Nanum en mamanaryum ippadi than.ana itha parkum pothu kastama iruku.ennna en mamanar ippo illa

  • @nithish6934
    @nithish6934 ปีที่แล้ว +32

    வாய் விட்டு சிரித்தேன் என் நண்பா😂

  • @prakashkumarperumal4817
    @prakashkumarperumal4817 ปีที่แล้ว +9

    Very best program .

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว

    Semmma Trolll DUD Stomac paining hahahahah

  • @venkateshm5568
    @venkateshm5568 ปีที่แล้ว +1

    Gopi Kanna, Neenga pannathulayae tharamana show va naa ithapakren. Talking about good things than conflicts that reinforce the family structure!!

  • @futurecreations8502
    @futurecreations8502 ปีที่แล้ว +15

    Editing super bro 😂😂🔥🔥

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 ปีที่แล้ว +2

    Climax troll suuuupppper

  • @kaviselvi85
    @kaviselvi85 ปีที่แล้ว +9

    I missed seeing this wondeful episode 😢

  • @sooriyavendhankm4460
    @sooriyavendhankm4460 ปีที่แล้ว +1

    Enga mama vum like that

  • @Isha-26
    @Isha-26 ปีที่แล้ว +3

    Editing lam vera level

  • @Divyamani_videos12345
    @Divyamani_videos12345 ปีที่แล้ว +3

    Semma siruchu siruchu vairuu valikuthuu

  • @gkdare
    @gkdare หลายเดือนก่อน

    அந்த கத்தற சொர்ணாக்காவ ஷோவுக்கு கொண்டுவரவும் ..😡 பாவம்டா அந்த மனுஷன்😞

  • @SherinShobana
    @SherinShobana ปีที่แล้ว +3

    Ipadithan sister nanun nambi love marriage pannen.... But still he s whatever it's they are correct...... na etha pannalum thappu than..... But vera vali illa am living only for my kids......

  • @elumalaivijay6564
    @elumalaivijay6564 ปีที่แล้ว +10

    Nalla irukku bro 🎉🎉❤

  • @arunsindu9010
    @arunsindu9010 ปีที่แล้ว +4

    Full episode podunga

    • @DhineshMg
      @DhineshMg  ปีที่แล้ว

      Indha Content eh Risk eduthudha saho Yt la Editt panni Podre, full episode potta Channel la Disable Panniruvanga😅..

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 ปีที่แล้ว +1

    Troll super 😀👌😀😀😄

    • @DhineshMg
      @DhineshMg  ปีที่แล้ว

      Thank you for the Feedback 😀

  • @durairaj3251
    @durairaj3251 ปีที่แล้ว +2

    Vera level😂😂

  • @DKP624
    @DKP624 8 หลายเดือนก่อน

    🎉

  • @harun8341
    @harun8341 ปีที่แล้ว

    Editor Vera level fire in stomach

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp ปีที่แล้ว +1

    mamanars ku oru quarter oothivitu kootituvanga ..epdi unmai varudhunu parpom😂😂😂😂

  • @b.saranya3891
    @b.saranya3891 ปีที่แล้ว

    Oru sila veetula yevlo senjalu adhu enna seiyudhu adhella vela seiya theriyadhu pakkam illa avalukku apdinu dha solluvaanga 😂😂😂

  • @PK09633
    @PK09633 ปีที่แล้ว +3

    மிக நல்ல புரோகிராம். இது எந்த எபிசோட். தயவுசெய்து சொல்ல முடியுமா. எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்தமுறை போடும் பொழுது எபிசோட் ம் சேர்த்து போடவும். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @anandasatya483
    @anandasatya483 ปีที่แล้ว +5

    மீம்ஸ் இடை இடையே ஒவரா சேர்த்தால் ....பதிவு தப்பா காட்ட போறாங்க
    அப்படீன்னு தெரிஞ்சுக்கலாம்......

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 ปีที่แล้ว +1

    Enakku..oru.marumagleruuku..manager.. mamiyar
    Nathan.. mutharu
    Èllàm..sethu.poganum
    Sothumattum.vendumeppadi

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +1

    நல்ல புரோக்ராம் தான்

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 ปีที่แล้ว

    😂👌

  • @SampathGayan-w1m
    @SampathGayan-w1m ปีที่แล้ว

    😂😂😂😂😂

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 ปีที่แล้ว +2

    Penngal seivadhu avanga duty
    endru ninai kki raar gal.
    Kanavano, pillai ga lo yendha
    help mum seiyya vitta lum
    Paravaa illai.
    Idhama oru vaarthai.
    hmm....

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว

    😅

  • @rajeswaris6109
    @rajeswaris6109 ปีที่แล้ว

    😢🎉

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 หลายเดือนก่อน

    Great and inspirational

  • @sasmeena1733
    @sasmeena1733 ปีที่แล้ว +1

    Amma va nalla pathukuravan kadaisi varai ammava thamma pathukuran pondatti nilamai kastam than😂😂😢😢😢

  • @mohankr3572
    @mohankr3572 ปีที่แล้ว +2

    Ignore PIG OBNAATH!!!!!!!!

  • @manivannan6387
    @manivannan6387 ปีที่แล้ว

    நடிகர் சிவக்குமார் யானையோ! 😀

  • @sanjaycb1238
    @sanjaycb1238 ปีที่แล้ว

    Second incident is like that for me but happened in a wrong way in my life happened in my life😢😪
    God please help us..... I have been cheated

  • @blacklover6482
    @blacklover6482 ปีที่แล้ว

    🎉😂😂😂

  • @KIRUKKALS
    @KIRUKKALS ปีที่แล้ว +1

    Thendral Vanthu Theendum pothu Vera lines ♥️ 👌 😍 ❤️ ✨️ 💕 ♥️ 👌 😍 ❤️
    th-cam.com/users/shortsBX_km6NDy2g?feature=share

  • @srajkumarkumar597
    @srajkumarkumar597 ปีที่แล้ว +1

    Video commands West video

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน

    Avala thookunkuda

  • @RaviShankar-ff2wi
    @RaviShankar-ff2wi ปีที่แล้ว +1

    Paithiyakari

  • @RaviShankar-ff2wi
    @RaviShankar-ff2wi ปีที่แล้ว

    Podi

  • @aweloveusgmail
    @aweloveusgmail ปีที่แล้ว +3

    Aduthavanga happyness.. Emotional la ungaluku comedy ya eruka da.....