முதல்முறை 1வயது பிள்ளைக்கு பிள்ளைக்கு முடி காணிக்கை செலுத்த செல்கிறேன்.ஞாயறு காலை 1மணிக்கு வந்திருவோம்.இலவச தரிசனம் டோக்கன் எங்கே வாங்கனும்.லக்கேஜ் எங்கே வைக்கனும்.முடிகாணிக்கை எங்கே செலுத்தனும்.. பிள்ளைக்கு 1வயது 1மாதம் ஆகிறது.. infant தரிசனம் பற்றி சொல்லுங்க அண்ணா விளக்கம் தாங்க அண்ணா
@@சாய்தமிழன்டா வணக்கம்... ஒரு மாதம் முன்னதாக வந்திருந்தால் நீங்கள் கைக்குழந்தையுடன் பெற்றோரும் சேர்ந்து நேரடியாக டிக்கெட் இல்லாமல் தரிசனம் செய்திருக்கலாம்.. ஒரு வயது தாண்டி விட்டால் அதற்கு வாய்ப்பில்லை.. ஞாயிறு பகலில் ஒரு மணிக்கு வந்தால் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அல்லது பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களிலும் டோக்கன் இருக்கிறதா என்று பாருங்கள்.. ஒருவேளை டோக்கன் இருந்தால் மறுநாள் விடியற்காலையில் தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. கவுண்டர் குளோஸ் செய்துவிட்டால் அந்த இரவு மீண்டும் 9:30 க்கு டோக்கன் வழங்குவார்கள்.. அதை வாங்கிக்கொண்டு அடுத்த நாள் மதியம் தரிசனம் செய்யலாம்.. டோக்கனை வாங்கிக் கொண்டு திருமலை செல்லுங்கள்.. நேரடியாக தேவஸ்தான ரூம் எடுக்க முடியும்.. ஒருவேளை ரூம் இல்லாவிட்டால் இலவச லாக்கர்கள் இருக்கிறது.. அதே இடத்தில் மொட்டை அடிக்கும் இடம் இருக்கிறது.. விடியற்காலை நேரத்தில் தேவஸ்தான அறைகளுக்கு பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் அறைகள் கிடைக்கும்..50,100 ரூபாய் வாடகையில் ரூம்கள் கிடைக்கும்.. முயற்சி செய்து பாருங்கள் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்
Sir vanakkam we r tomorrow mrng 6 am trupathi sir which is best for srivari Or direct thirumala poiralma Friday mrng kulla swamy dharshnam best sir pks reply sir
@@saranyasaranya2261 வணக்கம் மேடம்.. இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை.. வழக்கமாக 9:30 டோக்கன் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.. 10:00 மணிக்கு நான் உங்களுக்கு இதே கமெண்டில் பதில் சொல்கிறேன்..
@@saranyasaranya2261 நாளைக்கு தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.. நாளை காலையில் நீங்கள் வரும்பொழுது டோக்கன் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்ல விரும்பினால் செல்லுங்கள் காலை 6:00 மணிக்கு மேல் டோக்கன் வழங்குவார்கள்.. கண்டிப்பாக 8:00 மணிக்கு மேல் வரை டோக்கன் கிடைக்கும். டோக்கன் வாங்காமல் செல்ல விரும்பினால் நேரடியாக தரிசனத்துக்கு செல்லுங்கள்.. திருமலையில் இன்றும் கூட்டம் இல்லை.. அதிகபட்சம் 6 மணி நேரத்தில் நேரடியாக சர்வ தரிசனம் செய்யலாம்.. எதற்கும் காலையில் 4:30 க்கு மேல் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு கமெண்ட் செய்கிறேன் நன்றி வணக்கம்
@@dhineshashok9815 வணக்கம் இன்று சற்று கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.. நேரடியாக சென்று சர்வ தரிசனம் செய்வதற்கு 10:00 மணி நேரம் ஆகிறது.. 24 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.. மொத்த அறைகள் 31.. ஆனால் கீழே திருப்பதியில் நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.... காலை 8 மணி நிலவரப்படி நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டோக்கன்கள் இருக்கின்றன.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் இன்றே தரிசனம் செய்வதற்கும் நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது... இன்று இரவு வரை இந்த டோக்கன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..
@@M.MallayarajM.Mallayaraj வணக்கம் சார்.. தாராளமாக செல்லலாம்.. 2 மணி நேரம் முன்னதாக சென்றாலும் அனுமதிப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. நாளை வியாழக்கிழமை என்பதால் மாலை 6-7 தரிசனத்தை நிறுத்தி வைத்து வெங்கடாஜலபதி பெருமாளை நேத்திர தரிசனத்தில் இருந்து பூவங்கி சேவைக்கு மாற்றுவார்கள்.. அதனால் சற்று தாமதமாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் நீங்கள் தாராளமாக 7:00 மணிக்கு செல்லுங்கள்.. நிறைவான தரிசனம் காண வாழ்த்துக்கள்..
@@saravanaprakash9307 வணக்கம் .. இல்லை சார்..வைகுண்ட ஏகாதசி முடிந்தபிறகு ஜனவரி 23-ஆம் தேதி முதல் இரவு 9:30 க்கு டோக்கன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.. மறுநாள் மதியம் சுவாமி தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. அது முடிந்த பிறகு அதற்கும் அடுத்த நாள் விடியற்காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்குகிறார்கள்.. இப்போதைக்கு இந்த நடைமுறை தான் தொடர்கிறது..
@@vigneshboss3123 வணக்கம் நண்பரே!! மூன்று நாட்கள் கழித்து இன்று இரவு தான் டோக்கன் வழங்க ஆரம்பிக்கிறார்கள்.. இன்றைய டோக்கன் நாளை பகலில் தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. அநேகமாக நாளை விடியற்காலைக்குள் இந்த டோக்கன் முடிந்துவிடும்.. மீண்டும் நாளை இரவு 9:30 டோக்கன் வழங்குவார்கள்.. அதை வாங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் தரிசனம் செய்ய முடியும்.. வெள்ளிக்கிழமை காலையில் 9:00 மணி வரை பொது தரிசனம் கிடையாது. நாளை பகலில் நீங்கள் நேரடியாக சென்றாலே நாளை இரவு தரிசனம் பார்த்துவிடலாம்... இன்றைய சூழ்நிலையில் நேரடியாக சர்வ தரிசனம் ஆறு மணி நேரத்திற்குள் பார்க்க முடிகிறது.. எதற்கும் நாளை காலை நான் போடும் ஸ்டேட்டஸ் வீடியோவை பாருங்கள்.. உங்களுக்கு ஓரளவு ஐடியா கிடைக்கும் நன்றி வணக்கம்..
@@DhanaLakshmi-mz9vv வணக்கம்.. இல்லை மேடம்.. இந்த டோக்கனுக்கு பணம் கட்ட தேவையில்லை.. இது ஒரு இலவச தரிசனம்.. வழக்கமான சர்வ தரிசனம் போல் தான் இதுவும்.. ஆனால் குறிப்பிட்ட நேரம் போட்டு கொடுப்பார்கள் அந்த நேரத்திற்கு நீங்கள் தரிசனத்துக்கு சென்றால் போதும்.. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பல மணி நேரங்கள் காத்திருப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட நேரம் போட்டு டோக்கன் வாங்கி சென்றால் ஓரளவு சுலபமாக தரிசனம் செய்யலாம்.. அவ்வளவுதான்.. இந்த டோக்கனுக்கும் நேரடியாக டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய சென்றாலும் ஒரு லட்டு இலவசமாக கிடைக்கும்..
@@kotteswaranr5868 வணக்கம் சார்.. அதெல்லாம் பொங்கலுக்கு முன்பு சார்.. ஜனவரி 23-ஆம் தேதிக்கு பிறகு இரவு 9:30 க்கே டோக்கன் வழங்குகிறார்கள்.. இப்போது மாறி இருக்கிறது.. நீங்கள் சொல்வது ஜனவரி எட்டாம் தேதி வரை... நேற்றும் இரவு 9:30 க்கு தான் டோக்கன் கொடுத்தார்கள்.. இனியும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அவ்வாறு தான் கொடுப்பார்கள்.. நீங்களும் TTD official website ல் செக் செய்து பாருங்கள்..
இன்று காலை 7:19க்கு இலவச தரிசன டோக்கன் பெற்று உடனே காலை 7 40 க்கு இனிதே தரிசனம் செய்தேன் பொறுமையாக தரிசனம் செய்ய அனுமதித்தார்கள் ஓம் நமோ வெங்கடேஸ்வராய
@@சுந்தரராஜன்கொமாரசாமி
வணக்கம் சார்.. வாழ்த்துக்கள்... வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உங்களை அமர வைக்கவில்லையா?? நேரடியாக தரிசனத்துக்கு சென்றீர்களா??
ஓம் நமோ நாராயணாய நம
ஓம் நமோ நாராயணாய நம
ஓம் நமோ நாராயணாய நம
காலை வணக்கம் 🙏🙏🙏
@@premjithms6077
காலை வணக்கம் பிரேம்..
ஓம் நமோ நாராயணா
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹உங்க வீடியோ மிகவும் அருமை!குரல் மிகவும் தெளிவாக உள்ளது!வாழ்த்துக்கள்!
@@AlagupandiA-vz5uo
மிக்க நன்றி சார்..
காலை வணக்கம்..
ஓம் நமோ நாராயணா
Hi sir. Om namo venkatesaya..
@@selvakumarmanjula2254
காலை வணக்கம் மேடம்..
ஓம் நமோ நாராயணா
Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda
@@matheswaranmathes4473
காலை வணக்கம் சார்..
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@srinivasansrinivasan7722
🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் சார்
ஓம் நமோ நாராயணா
@@govindarajank-dq6pr வணக்கம் ப்ரோ, 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@Chinnu-fy1yd
காலை வணக்கம்..
ஓம் நமோ நாராயணா
❤
@@MoorthyRamachandran-v9j
🙏🙏🙏🙏🙏
Gud morning sir. Now I am on the way to tirumala sir. I am going to join free dharsan sir.
@@arvindprakash1205
காலை வணக்கம் சார்.. சூப்பர்.. நிறைவான தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்...
முதல்முறை 1வயது பிள்ளைக்கு பிள்ளைக்கு முடி காணிக்கை செலுத்த செல்கிறேன்.ஞாயறு காலை 1மணிக்கு வந்திருவோம்.இலவச தரிசனம் டோக்கன் எங்கே வாங்கனும்.லக்கேஜ் எங்கே வைக்கனும்.முடிகாணிக்கை எங்கே செலுத்தனும்.. பிள்ளைக்கு 1வயது 1மாதம் ஆகிறது.. infant தரிசனம் பற்றி சொல்லுங்க அண்ணா விளக்கம் தாங்க அண்ணா
@@சாய்தமிழன்டா
வணக்கம்... ஒரு மாதம் முன்னதாக வந்திருந்தால் நீங்கள் கைக்குழந்தையுடன் பெற்றோரும் சேர்ந்து நேரடியாக டிக்கெட் இல்லாமல் தரிசனம் செய்திருக்கலாம்.. ஒரு வயது தாண்டி விட்டால் அதற்கு வாய்ப்பில்லை.. ஞாயிறு பகலில் ஒரு மணிக்கு வந்தால் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அல்லது பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களிலும் டோக்கன் இருக்கிறதா என்று பாருங்கள்.. ஒருவேளை டோக்கன் இருந்தால் மறுநாள் விடியற்காலையில் தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. கவுண்டர் குளோஸ் செய்துவிட்டால் அந்த இரவு மீண்டும் 9:30 க்கு டோக்கன் வழங்குவார்கள்.. அதை வாங்கிக்கொண்டு அடுத்த நாள் மதியம் தரிசனம் செய்யலாம்..
டோக்கனை வாங்கிக் கொண்டு திருமலை செல்லுங்கள்.. நேரடியாக தேவஸ்தான ரூம் எடுக்க முடியும்.. ஒருவேளை ரூம் இல்லாவிட்டால் இலவச லாக்கர்கள் இருக்கிறது.. அதே இடத்தில் மொட்டை அடிக்கும் இடம் இருக்கிறது.. விடியற்காலை நேரத்தில் தேவஸ்தான அறைகளுக்கு பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் அறைகள் கிடைக்கும்..50,100 ரூபாய் வாடகையில் ரூம்கள் கிடைக்கும்.. முயற்சி செய்து பாருங்கள் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்
@@govindarajank-dq6pr அண்ணா உங்க தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா...
Sir vanakkam we r tomorrow mrng 6 am trupathi sir which is best for srivari Or direct thirumala poiralma Friday mrng kulla swamy dharshnam best sir pks reply sir
@@saranyasaranya2261
வணக்கம் மேடம்.. இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை.. வழக்கமாக 9:30 டோக்கன் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.. 10:00 மணிக்கு நான் உங்களுக்கு இதே கமெண்டில் பதில் சொல்கிறேன்..
@@saranyasaranya2261
நாளைக்கு தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.. நாளை காலையில் நீங்கள் வரும்பொழுது டோக்கன் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்ல விரும்பினால் செல்லுங்கள் காலை 6:00 மணிக்கு மேல் டோக்கன் வழங்குவார்கள்.. கண்டிப்பாக 8:00 மணிக்கு மேல் வரை டோக்கன் கிடைக்கும். டோக்கன் வாங்காமல் செல்ல விரும்பினால் நேரடியாக தரிசனத்துக்கு செல்லுங்கள்.. திருமலையில் இன்றும் கூட்டம் இல்லை.. அதிகபட்சம் 6 மணி நேரத்தில் நேரடியாக சர்வ தரிசனம் செய்யலாம்.. எதற்கும் காலையில் 4:30 க்கு மேல் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு கமெண்ட் செய்கிறேன் நன்றி வணக்கம்
Thank u so much sir
Sir today crowd eppadi iruku sir?
@@dhineshashok9815
வணக்கம் இன்று சற்று கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.. நேரடியாக சென்று சர்வ தரிசனம் செய்வதற்கு 10:00 மணி நேரம் ஆகிறது.. 24 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.. மொத்த அறைகள் 31.. ஆனால் கீழே திருப்பதியில் நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.... காலை 8 மணி நிலவரப்படி நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டோக்கன்கள் இருக்கின்றன.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் இன்றே தரிசனம் செய்வதற்கும் நாளை காலையில் தரிசனம் செய்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது... இன்று இரவு வரை இந்த டோக்கன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..
Sir yenaku tomorrow evening 9 manikku tharisanam 300rs. 7manikku anumathi undaa sir. Please replay sir. Thankyou.
@@M.MallayarajM.Mallayaraj
வணக்கம் சார்..
தாராளமாக செல்லலாம்.. 2 மணி நேரம் முன்னதாக சென்றாலும் அனுமதிப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. நாளை வியாழக்கிழமை என்பதால் மாலை 6-7 தரிசனத்தை நிறுத்தி வைத்து வெங்கடாஜலபதி பெருமாளை நேத்திர தரிசனத்தில் இருந்து பூவங்கி சேவைக்கு மாற்றுவார்கள்.. அதனால் சற்று தாமதமாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் நீங்கள் தாராளமாக 7:00 மணிக்கு செல்லுங்கள்.. நிறைவான தரிசனம் காண வாழ்த்துக்கள்..
Thankyou thankyou sir
வணக்கம் Sir. SSD token issue time 2 AM இல்லையா??
@@saravanaprakash9307
வணக்கம் .. இல்லை சார்..வைகுண்ட ஏகாதசி முடிந்தபிறகு ஜனவரி 23-ஆம் தேதி முதல் இரவு 9:30 க்கு டோக்கன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.. மறுநாள் மதியம் சுவாமி தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. அது முடிந்த பிறகு அதற்கும் அடுத்த நாள் விடியற்காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்குகிறார்கள்.. இப்போதைக்கு இந்த நடைமுறை தான் தொடர்கிறது..
@@govindarajank-dq6pr Thank you Sir
Brother tomorrow (Thursday )it is possible to get tickets for friday darshan
@@vigneshboss3123
வணக்கம் நண்பரே!! மூன்று நாட்கள் கழித்து இன்று இரவு தான் டோக்கன் வழங்க ஆரம்பிக்கிறார்கள்.. இன்றைய டோக்கன் நாளை பகலில் தரிசனம் செய்வது போல் கொடுப்பார்கள்.. அநேகமாக நாளை விடியற்காலைக்குள் இந்த டோக்கன் முடிந்துவிடும்.. மீண்டும் நாளை இரவு 9:30 டோக்கன் வழங்குவார்கள்.. அதை வாங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் தரிசனம் செய்ய முடியும்.. வெள்ளிக்கிழமை காலையில் 9:00 மணி வரை பொது தரிசனம் கிடையாது. நாளை பகலில் நீங்கள் நேரடியாக சென்றாலே நாளை இரவு தரிசனம் பார்த்துவிடலாம்... இன்றைய சூழ்நிலையில் நேரடியாக சர்வ தரிசனம் ஆறு மணி நேரத்திற்குள் பார்க்க முடிகிறது.. எதற்கும் நாளை காலை நான் போடும் ஸ்டேட்டஸ் வீடியோவை பாருங்கள்.. உங்களுக்கு ஓரளவு ஐடியா கிடைக்கும் நன்றி வணக்கம்..
நன்றி
SSD tokenku amount iruka
@@DhanaLakshmi-mz9vv
வணக்கம்.. இல்லை மேடம்.. இந்த டோக்கனுக்கு பணம் கட்ட தேவையில்லை.. இது ஒரு இலவச தரிசனம்.. வழக்கமான சர்வ தரிசனம் போல் தான் இதுவும்.. ஆனால் குறிப்பிட்ட நேரம் போட்டு கொடுப்பார்கள் அந்த நேரத்திற்கு நீங்கள் தரிசனத்துக்கு சென்றால் போதும்.. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பல மணி நேரங்கள் காத்திருப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட நேரம் போட்டு டோக்கன் வாங்கி சென்றால் ஓரளவு சுலபமாக தரிசனம் செய்யலாம்.. அவ்வளவுதான்.. இந்த டோக்கனுக்கும் நேரடியாக டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய சென்றாலும் ஒரு லட்டு இலவசமாக கிடைக்கும்..
Your information not Correct
SSD token issue Every day 2. am correct time
@@kotteswaranr5868
வணக்கம் சார்.. அதெல்லாம் பொங்கலுக்கு முன்பு சார்.. ஜனவரி 23-ஆம் தேதிக்கு பிறகு இரவு 9:30 க்கே டோக்கன் வழங்குகிறார்கள்.. இப்போது மாறி இருக்கிறது.. நீங்கள் சொல்வது ஜனவரி எட்டாம் தேதி வரை... நேற்றும் இரவு 9:30 க்கு தான் டோக்கன் கொடுத்தார்கள்.. இனியும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அவ்வாறு தான் கொடுப்பார்கள்.. நீங்களும் TTD official website ல் செக் செய்து பாருங்கள்..