கோயில் உண்டியல்-ல காசு போட்டா பாவம் தீந்துடுமா?🔥 கர்மவினை பின்னணி உடைக்கும் ஜோதிடர் ஷெல்வீ பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 วันที่ผ่านมา +26

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sriganeshdinakar
      @sriganeshdinakar วันที่ผ่านมา

      Aaaaaà

    • @sriganeshdinakar
      @sriganeshdinakar วันที่ผ่านมา

      00PP0PPPPAAAAA😊0000😊0😊pP😊pà😊😊😊À😊0
      QQ000A000000⁶000777⁷0⁷070777777777777777077707770707000707070077070707070707077070000707077007777777777⁷07077770007⁷77777777777777777777777777777777⁷077070077007007070707070000000000000007070777777⁷777⁷7777777⁷7777777777777777777777777777777777777⁷777777777777707777777777770070000000000000000000000⁷⁷777777770000

    • @sriganeshdinakar
      @sriganeshdinakar วันที่ผ่านมา +3

      A

  • @Ashwini.saravanan5
    @Ashwini.saravanan5 4 วันที่ผ่านมา +29

    அருமையான பேச்சு, மக்கள் நம் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. தேவைக்கு பணம் வேண்டும் ஆனால் தேவையே பணமாக இருக்க கூடாது. அனைவரிடமும் அன்பாக,நேர்மையாக நம் கடமையை செய்தலே யாருக்கு பிடிக்குமோ இல்லையோ கடவுளுக்கு பிடிக்கும்.🙏🧿🦚

  • @rangarajan9862
    @rangarajan9862 5 วันที่ผ่านมา +43

    அபிராமி அந்தாதி பாடலின் பலனை இப்போது தான் அறிகிறேன் 🙏🏻💐

  • @durairaj963
    @durairaj963 5 วันที่ผ่านมา +28

    அருமையான பதிவு... எல்லோரும் கேட்க வேண்டியது...

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 5 วันที่ผ่านมา +21

    ஆழமான, சிறப்பான பேச்சு.👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah 4 วันที่ผ่านมา +15

    சிறப்பிப்பான பதிவு ஐயா. இந்த நிமிடம் உங்கள் இந்த பதிவை கேட்க இறைவன் வழி அமைத்து கொடுத்ததுருக்கிறார். மிகவும் சிறப்பு. நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டேன். உண்மைதான் சினிமா, விமர்சனம் என்றால் பணம் கொடுத்தாவது கூட்டம் சேரும், இப்படிப்பட்ட நிகழ்வுக்கு இலவசம் என்றாலும் கூட்டம் சேராது. நன்றி ஐயா. 🙏👍❤️🌹

  • @gvcommunications
    @gvcommunications 4 วันที่ผ่านมา +34

    அருமையான பேச்சு
    எதார்த்தமான உண்மைகள்
    எளிய மக்களின் ஆன்மீக குரு திருவாளர் செல்வி அவர்கள்.

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi 3 วันที่ผ่านมา +6

    What an Excellent speech..Great Sir

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 วันที่ผ่านมา +9

    மாட்டுக்கு செய்வது பிறவிக்கு பயன் ஆனால் இயலாமையால் இருக்கும் மாட்டுக்கு உணவு கொடுப்பது நல்லது ஆனால் பாவம் தெரு நாய்க்கு தன் உணவு நீர் தேடிக் கொள்ள முடியாது. ஆகையால் பரிகாரமாக எதையாவது சொல்லி கொடுக்க சொல்லுங்க ஷெல்வி சார், இவை என் வேண்டுகோள். நீங்க ஒரு சரார்க்கு மட்டும் பேசுறீங்க என்று நினைத்து கொண்டு இருந்தேன். அவை தவறு என்று உணர்ந்தேன். என்னுடைய அப்பா எப்பொழுதும் அபிராமி அந்தாதி யைப் மேற்கோள் காட்டுவார் கடந்த 30 வருடங்கள் முன்னே இருந்து அவை நம்மை செம்மைப்படுத்து கிறது என்பது உண்மை. சிறப்பு

  • @saibaba172
    @saibaba172 5 วันที่ผ่านมา +13

    மிகவும் அருமையான பேச்சு, 🔥

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 4 วันที่ผ่านมา +9

    Guruji always ultimate message 😂😂😂😂

  • @chandraleka7919
    @chandraleka7919 5 วันที่ผ่านมา +43

    மிக மிக சிறப்பான கருத்துகள் மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் உண்மை நேர்மை மனிதாபிமானமே இறைவன் இருக்கும் இடம்

    • @narayanraja7802
      @narayanraja7802 4 วันที่ผ่านมา +5

      மனம் செம்மை ஆக மந்திரம் செபிக்க வேண்டும். அது தான் உண்மை.

    • @prakashchandran66
      @prakashchandran66 วันที่ผ่านมา

      மந்திரம் சடங்குகள் ஓர் படிக்கட்டு. அங்கேயே நிற்கக்கூடாது . அதற்காக மந்திரம் சடங்குகள் செய்யாதவன் மனமெல்லாம் செம்மையாகி விட்டது

  • @MeenakshiRajendran-rx2zn
    @MeenakshiRajendran-rx2zn 3 วันที่ผ่านมา +1

    அருமையான ‌பேச்சுஇறைவன் அருளால் உங்கள் பேச்சு கேட்டேன் நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @Ambalsreepeedam
    @Ambalsreepeedam 2 วันที่ผ่านมา +3

    அபிராமி அந்தாதியை பாராயணம் செய்தால் அற்புத பலனை பெறலாம் நான்கண்ட உண்மை! அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்

    • @savvysshares
      @savvysshares 2 วันที่ผ่านมา

      True when I was in early twenties it worked when I dint have deep devotion even. Abirami is a miracle God

  • @ravis675
    @ravis675 5 วันที่ผ่านมา +8

    Practical speech, congratulations sir🎉

  • @subhakrishnan5893
    @subhakrishnan5893 5 วันที่ผ่านมา +7

    👍👍👍👍👍👍👍👍 ikkalathuku migavum thevaiyana vishayam. Arumai ❤

  • @SHREEBPL
    @SHREEBPL 2 วันที่ผ่านมา +8

    7:21 14.12.2025 ல பார்த்துட்டு வந்தீங்களா..? 🤔
    இப்பதான்.. 2025 பிப்ரவரி.. 😎

    • @kavithasadhasivam9999
      @kavithasadhasivam9999 วันที่ผ่านมา +2

      நானும் ஐந்து தடவை திருப்பி திருப்பி கேட்டேன் 14-12-2025னு தான் சொல்ராரு

    • @SHREEBPL
      @SHREEBPL วันที่ผ่านมา +2

      @kavithasadhasivam9999
      ம்.. S..
      நானும் இதை சொல்றதுக்கு முன்னாடி.. ரெண்டு தடவை rewind பண்ணி போட்டு பாத்துட்டுதான்.. சொன்னேன்..
      நான்தான் சரியா காதுல வாங்கலயோனு நினைச்சு.. 😇

  • @sowrirajans9210
    @sowrirajans9210 4 วันที่ผ่านมา +3

    அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமான ஆன்மீகம் அனைத்து துறைகளிலும் நிறைந்திருக்கும் என்ற
    விளக்கத்தை வெகு யதார்த்தமாக விளக்கிய
    ஐயா திரு.ஷெல்வி‌ தாமு ஐயாவை வணங்கி மகிழ்கின்றோம்.

  • @UthayaLakshmiSenthil
    @UthayaLakshmiSenthil 4 วันที่ผ่านมา +6

    Super speech❤ thank you sir

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 4 วันที่ผ่านมา +5

    Excellent speech 🎉❤

  • @KarthikalaKarthikala
    @KarthikalaKarthikala 4 วันที่ผ่านมา +3

    நன்றி சகோதார சேனாலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rameshrs1591
    @rameshrs1591 3 วันที่ผ่านมา +2

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 2 วันที่ผ่านมา +1

    Heart touching speech to realise the divine power.

  • @pushpamudayam4705
    @pushpamudayam4705 4 วันที่ผ่านมา +4

    Ayya arumaiyana pathivu. Valka valamudan nalamudan

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 4 วันที่ผ่านมา +9

    Excellent speech sir, you teach us a practical approach and heart-full devotion is enough! 🙏

  • @dragonlordship
    @dragonlordship 2 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் உங்கள் பேச்சு மிக அருமை வாழ்த்துக்கள். ❤❤❤🎉

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 4 วันที่ผ่านมา +6

    நியாயமான பேச்சு❤

  • @NeyaLangthasa
    @NeyaLangthasa 3 วันที่ผ่านมา +2

    அருமையான பேச்சு❤

  • @NaveenKumar-lh8to
    @NaveenKumar-lh8to 3 วันที่ผ่านมา +1

    Super correct thanks 🙏🙏 ரொம்ப நன்றி ஐயா நல்ல பலன் கிடைக்கும்

  • @karuppannasamyk8692
    @karuppannasamyk8692 5 วันที่ผ่านมา +8

    நன்றி சார் 🎉

  • @madhanyoga9996
    @madhanyoga9996 4 วันที่ผ่านมา +4

    நன்றி சார் ❤❤❤🎉

  • @shrinivasiyeangar5427
    @shrinivasiyeangar5427 4 วันที่ผ่านมา +6

    Hats off to Mr.Shelvi

  • @rajakkt3709
    @rajakkt3709 4 วันที่ผ่านมา +5

    2:02 start time

  • @vaani408
    @vaani408 4 วันที่ผ่านมา +5

    Very thinking speech sir

  • @rameshbabukarunakaran9642
    @rameshbabukarunakaran9642 4 วันที่ผ่านมา +5

    Super speech sir🙏

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 5 วันที่ผ่านมา +5

    Very good speaking 👍

  • @sivakumar2063
    @sivakumar2063 4 วันที่ผ่านมา +3

    அருமையான கருத்து சார்

  • @parameswarij7743
    @parameswarij7743 2 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா திருப்பதி தரிசன தேதியைகொஞ்சம்சரிபாருங்கள் ஐயா❤🎉

  • @kidsworl
    @kidsworl 3 วันที่ผ่านมา +3

    Starting la edit panni potta 1 mins video than pathean yooo slevi superyaa nee enama pesura, nan 7 yr ah un video video pakurean ana enaku impress vanthu illa ipa nee unmaiya pesi impress pannitaya super.... mass pannitiya nee super vaalthikite irukanum toonuthu unnaiya

  • @k.subashini
    @k.subashini 4 วันที่ผ่านมา +5

    உண்மையான போச்சு

  • @Vasanathi-03u
    @Vasanathi-03u 5 วันที่ผ่านมา +7

    Practical speech 🎉🎉🎉

  • @hemamalini1722
    @hemamalini1722 3 วันที่ผ่านมา +2

    நன்றாக சொன்னீர்கள் ஷெல்வி ஐயா.. வெளிப்படையா சொன்னால் வார்த்தைகளில் சாட்டையால் அடி பின்னி எடுத்து விட்டீர்கள்..🎉🎉🎉😂😂😂❤❤❤🙏🙏🙏💐💐💐

  • @anupreetha5665
    @anupreetha5665 4 วันที่ผ่านมา +5

    Excellent speech

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 วันที่ผ่านมา

    Sir excellent speech 🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 วันที่ผ่านมา

    Reasonable speech by Shelvi.

  • @yogapurushothaman8527
    @yogapurushothaman8527 4 วันที่ผ่านมา +1

    Fantastic speech, its reached all kind of people advised for well being Society He covered about good literature Abirami andadi Hats up sir❤

  • @subhamv984
    @subhamv984 4 วันที่ผ่านมา +7

    Thiruppathi Pona sethu poiduvom.swamy Photo vachu, oru neivedyam panni veetil aya kumbidalam. Swami enakku guide panrar. Entha mudivu gavuli palam kidaithu seiven. En koodavey deivam irukka ru. Gavuli pesum.

  • @suganthir7211
    @suganthir7211 2 วันที่ผ่านมา

    Excellent speech vazshga valamudan vazshga vaiyagam 👏 👌 👍

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 12 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சார் அருமையா சொன்னீங்க உங்கள் ஆதங்கம் எங்கள் ஆதங்கத்தையும் சொன்னீர்கள் நன்றி சார்

  • @LathaLa-j1p
    @LathaLa-j1p 3 วันที่ผ่านมา +2

    Nandri ayya thank you universe

  • @npravikumar2764
    @npravikumar2764 4 วันที่ผ่านมา +2

    Brother you are very practical and pragmatic

  • @manjushagangadharan7378
    @manjushagangadharan7378 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏mikka nandri iyya

  • @gps2432
    @gps2432 4 วันที่ผ่านมา +3

    Excellent speech for @ present practical life Thanks for your valuable informations

  • @danuskaravi2147
    @danuskaravi2147 4 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா

  • @suriyapraba706
    @suriyapraba706 5 วันที่ผ่านมา +48

    உண்மை தான் அய்யா. 71 வயதில் வேதனை யான. திருப்பதி அனுபவம்

    • @nanthakumar4195
      @nanthakumar4195 4 วันที่ผ่านมา +3

      Senior citizens ticket booking panni ponga nalla irrukum ❤

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 4 วันที่ผ่านมา +5

    My guruji ❤

  • @banubs2709
    @banubs2709 วันที่ผ่านมา

    அருமை அய்யா 🙏👍🙏

  • @ravichandranraju7396
    @ravichandranraju7396 6 ชั่วโมงที่ผ่านมา

    Fine ... Very good speech.. sir

  • @Samsutheen-x4c
    @Samsutheen-x4c 5 วันที่ผ่านมา +4

    Unmaithaan.❤

  • @allwaygoals
    @allwaygoals 2 วันที่ผ่านมา

    Super sir good speach

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 3 วันที่ผ่านมา +1

    ARUMAI AYYAA ❤❤❤❤❤

  • @madhuraagency-6853
    @madhuraagency-6853 4 วันที่ผ่านมา +7

    TIME 7.20 TIRUPATHI PERUMAL DARSAN DATE 14-12-2025 ENNUM VARALA CORRECTION 14/12/2024 PLEASE CHECK ITHU KURAI ELLAI AANA AWARNESS PESUVATHARKKAKA AYYA NANDRI

  • @NandhiniSivashankar
    @NandhiniSivashankar 4 วันที่ผ่านมา +2

    Super true 🙏🙏🙏🙏

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 4 วันที่ผ่านมา +3

    Super super super இரத்தின சுருக்கம்

  • @selvii4010
    @selvii4010 20 ชั่วโมงที่ผ่านมา

    Well said sir.... God always with us

  • @tamildk3021
    @tamildk3021 4 วันที่ผ่านมา +5

    ஜோசியகாரன கடவுளா பார்க்கிறத நிறுத்துங்க

  • @Sudha-r5y
    @Sudha-r5y 4 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 4 วันที่ผ่านมา +1

    Great Mr. செல்வி, super spech with fact, and love chennai. 😂🙏👍

  • @muralidharanp9080
    @muralidharanp9080 4 วันที่ผ่านมา +2

    Well Said sir.Though you give statement cuttingly, it is alerts true

  • @tharunkaanth8600
    @tharunkaanth8600 4 วันที่ผ่านมา +2

    Super sir it's true

  • @SudhaShivkumar-s3k
    @SudhaShivkumar-s3k 2 วันที่ผ่านมา

    Thanks for telling g the points which I always want to share. Amazing speech❤

  • @அபிராமிகுமார்
    @அபிராமிகுமார் 4 วันที่ผ่านมา +3

    Saranam ayya🙏🙏🙏🙏

  • @sivacr1055
    @sivacr1055 5 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம் 💐

  • @manjusathya9464
    @manjusathya9464 2 วันที่ผ่านมา

    Arunai arumai super nandri aiya

  • @sarabala63
    @sarabala63 4 วันที่ผ่านมา +1

    👍👍👏👏👏👏👏 நல்லதே சொன்னீர்கள் ஐயா 🙏🙏🙏

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 4 วันที่ผ่านมา +5

    சத்தியம் அபிராமி அந்தாதி பலன் அற்புதம்

  • @manickamsuppiah
    @manickamsuppiah 4 วันที่ผ่านมา +1

    Thanks Guruji 🙏🏻

  • @durgak3707
    @durgak3707 4 วันที่ผ่านมา +3

    Super pasinirgal unmiy chenirgal

  • @ManjulaGunasekaran-s9b
    @ManjulaGunasekaran-s9b 4 วันที่ผ่านมา +1

    Good speech

  • @vaidyanadansankaran5683
    @vaidyanadansankaran5683 2 วันที่ผ่านมา

    Anna! Nalla Ubadheysam.
    Vazhgha valargha.
    Aanmeegham valarghiradhu. Aanal kovil vazhipadu kammi ayindu varughirathu
    .. because of heavy cost of dharshan ticket.
    Ellarum saghala sowbhaghiathudan vazhgha ellam valla iraivanai prarthikirayn.
    Guru Raghavendraar asirvathathudan.

  • @naginov19851985
    @naginov19851985 5 วันที่ผ่านมา +4

    🎉🎉super

  • @shalinipsychologycare
    @shalinipsychologycare 2 วันที่ผ่านมา

    Very much excellent video .....

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 4 วันที่ผ่านมา +2

    Super duper 💞💞💞💞💞💞

  • @ramachandran3754
    @ramachandran3754 4 วันที่ผ่านมา +1

    Nala karuthukal

  • @kavinandhu8127
    @kavinandhu8127 4 วันที่ผ่านมา +2

    சூப்பர்

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 4 วันที่ผ่านมา +2

    Unmai... Idarku edavadu murai padutha vendum. Veli manilangalil asaiyaga varum makkal kashtapadugirargal

  • @geetha-1165
    @geetha-1165 2 วันที่ผ่านมา

    Super shelvi sir

  • @ramachandran3754
    @ramachandran3754 4 วันที่ผ่านมา +2

    Enkuda Vela parka epo parthalum mala podura kovil kodaikulam malai podura sir

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 4 วันที่ผ่านมา +2

    Good ❤❤❤❤❤

  • @sarojinik122
    @sarojinik122 12 ชั่วโมงที่ผ่านมา

    100% write sir.

  • @parthasarathy7915
    @parthasarathy7915 4 วันที่ผ่านมา +1

    Super sir

  • @orkay52
    @orkay52 4 วันที่ผ่านมา +4

    Yadartha josyar correct titile

  • @r.radhakrishnan699
    @r.radhakrishnan699 2 วันที่ผ่านมา

    உண்மை❤❤❤

  • @ramu111
    @ramu111 4 วันที่ผ่านมา +1

    சிறப்பு

  • @yogapurushothaman8527
    @yogapurushothaman8527 4 วันที่ผ่านมา +1

    S true❤️

  • @sargunampalraju3266
    @sargunampalraju3266 4 วันที่ผ่านมา +1

    Super super super

  • @sargunampalraju3266
    @sargunampalraju3266 4 วันที่ผ่านมา +1

    Super geetha

  • @saraswathis6930
    @saraswathis6930 2 วันที่ผ่านมา

    Even in Thiruvanamalai also same going another side going & coming different feeling

  • @jayanandhini601
    @jayanandhini601 วันที่ผ่านมา

    Neenga arasiyal pesama indha madhri aanmeegam pesina evlo nalla iruku. En sir ungaluku indha velai. Ungaluku aanmeegam nalla iruku thayavu seithu idhai mattum seiyavum

  • @krystalfashion8990
    @krystalfashion8990 2 วันที่ผ่านมา

    Nice speech sir keela vilundha ena bayam keelerndhudhana vandhurkom andha idathuku pona enna.