wowwww super anna ithu vara yarum ivalo clear ah information tharala really ur doing great job anna keep rocking once again thankq u very much for giving lot of information 😊
@@ramamoorthysasikala6246 தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் .. 15 ம் தேதி பதிவு செய்து ஒருவேளை கிடைத்தால் 16-ஆம் தேதி காலையில் தரிசனம் செய்ய முடியும்...16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுப்ரபாதம், கல்யாண உற்சவம் மட்டுமே இருக்கும்..
@@ushajagadeesan7363 வணக்கம் மேடம்... கண்டிப்பாக நீங்கள் விரைவில் தரிசனம் பார்க்கலாம்... ஒவ்வொரு மாதமும் முயற்சி செய்யுங்கள்.. திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய போகும் பொழுது கண்டிப்பாக நேரடியாக முயற்சி செய்யுங்கள்.. ஆன்லைனில் விட நேரடியாக சென்று எடுப்பது ஓரளவு சுலபமான விஷயம்.. என்னுடைய அண்ணன் குடும்பத்துடன் திருமலை சென்று இருக்கும்பொழுது அவர்களிடம் இதைப் பற்றி கூறி பதிவு செய்ய சொன்னேன்.. அண்ணனுடைய மகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து சுப்ரபாத தரிசனம் செய்தார்... இதேபோல் சுலபமாக தரிசனம் கிடைக்க நேரடியாக பதிவு செய்வது மிக மிக சிறந்தது.. இந்த வீடியோவின் கமெண்ட்டுகளை பாருங்கள்.. நிறைய பேர் ஏப்ரல் மாதத்தில் சுப்ரபாத தரிசனம் கிடைத்திருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள்.. அதேபோல் நமக்கும் கிடைக்கும் முயற்சி செய்வோம் நன்றி வணக்கம்
Bro oru santhosmana seidhi we are selected for April 20 suprabhat dharshanukku selected thanks for your information Vaalga valarga ungal sevai Om namo venkatesaya V
@@rangarajan8369 வணக்கம் சார்.. சூப்பர்.. வாழ்த்துக்கள் சார்... லட்சத்தில் ஒருவர் என்று சொல்வது போல் நீங்கள் 8000 த்தில் ஒருவர்.. அருமை சார்.. பல லட்சம் பேருக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி சார்.. 💐💐💐💐💐💐💐💐💐
வணங்கம் ஐயா நாங்கள் ராணிப்பேட்டையில் இருந்து குடும்பத்துடன் 10 நபர்கள் மற்றும் குழந்தைகளுடன் சனி கிழமை நாளை மாலை 8.2.2025 வருவதாக உள்ளோம் TTD கூட்டம் எப்படி இருக்கும் என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள்
@@gajal4201 வணக்கம் சார்.. திருப்பதி வந்து சேர்ந்ததும் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அல்லது பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் டோக்கன் வாங்குங்கள்.. நீங்கள் வரும் நேரத்தில் டோக்கன் கவுண்டர் மூடி இருந்தாலும் மீண்டும் இரவு 9:30 க்கு டோக்கன் வழங்க ஆரம்பிப்பார்கள்.. ஞாயிறு விடியற்காலை டோக்கன் இருந்தால் கொடுப்பார்கள்.. அல்லது ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு மேல் டைம் போட்டு டோக்கன் வழங்குவார்கள்.. முடிந்தால் டோக்கன் வாங்கிய பிறகு இரவே திருமலை சென்று விடியற்காலையில் அங்கு ரூம் எடுத்து தங்குங்கள்... மதியத்துக்கு மேல் தரிசனம் செய்து நிதானமாக வாருங்கள்.. திருமலையில் இன்று சற்று கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.. டிக்கெட் இல்லாமல் சென்றால் 10 மணி நேரம் ஆகிறது.. சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக வாய்ப்பு இருக்கும்.. அதனால் டோக்கன் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.. நல்ல தரிசனம் காண வாழ்த்துக்கள்...
Hi bro, enaku march 30 subrabadham seva kedachathu but last month accommodation kedaikala, nan nerla cro office pona room kedaikum ah because anaiku thelungu varuda pirupu vera iruku bro
@@ramyag4853 வணக்கம்.. சுப்ரபாத தரிசன டிக்கெட் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்...தாராளமாக ரூம் எடுக்க முடியும்.. தெலுங்கு வருடப் பிறப்புக்காக CRO OFFICE மூட மாட்டார்கள்... திருமலை அன்று கூட்டமாக இருக்கும்.. கோவிலில் சிறப்பு உற்சவங்கள் நடக்கும்.. சனிக்கிழமை காலை நேரத்திலேயே சென்று ரூம் எடுத்துக் கொள்ளுங்கள்.. மதியத்துக்கு மேல் போனால் கூட்டமும் மிக அதிகமாக இருக்கும்.. காலை நேரத்தில் சென்றால் இரண்டு மணி நேரத்திற்குள் ரூம் எடுக்க முடியும்.. மதியத்துக்கு மேல் சென்றால் 4/5 மணி நேரம் ஆகலாம்.. ஆனால் கண்டிப்பாக நேரடியாக சென்று ரூம் எடுக்க முடியும்
@@balaramraji7919 காலை வணக்கம் சார்.. அநேகமாக பிப்ரவரி 23-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு துவங்கும்.. இன்னும் தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை.. இது மே மாதத்திற்கான புக்கிங்.. ஏப்ரல் வரை ஏற்கனவே முடிந்துவிட்டது.. விடுமுறை நாட்களை தவிர்த்து வார நாட்களில் எடுக்க முயற்சி செய்யுங்கள் ஓரளவு எளிதாக கிடைக்கும்..
வணக்கம். எங்கள் உறவினர் feb month next tuesday சுப்ரபாத சேவா கிடைச்சிருக்கு. அவர்களின் துணையாக வரும் நான் எந்த ticket வாங்கி அந்த நாளில் தரிசனம் செய்ய முடியும்?
@@rajamurugan6261 வணக்கம்... கீழே திருப்பதியில் கொடுக்கப்படும் SSD TOKEN வாங்கி கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தரிசனம் செய்யுங்கள்... குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக சென்றாலும் அனுமதிப்பார்கள்.. அதிலிருந்து 4 மணி நேரம் ஆகலாம் தரிசனம் செய்வதற்கு..அல்லது ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக சென்று டோக்கன் வாங்கிக் கொண்டு அன்றைய தரிசனம் செய்யுங்கள்.. நீங்கள் திருமலைக்கு எப்போது சென்று அடைவீர்கள் என்பதை தெரிவியுங்கள்..
@@rajamurugan6261 மாலை 5:00 மணிக்கு நீங்கள் திருப்பதி வந்தால் நேரடியாக சென்று தரிசனம் செய்வதை தவிர வேறு வழியில்லை.. சுப்ரபாத தரிசனத்திற்கு எந்த இடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை காண்பித்து விட்டு நீங்கள் இரவே சர்வ தரிசனத்திற்கு சென்றால் காலையில் தரிசனம் பார்த்துவிட்டு வெளியே வரலாம். இருந்தாலும் நீங்கள் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கமெண்ட் செய்யுங்கள் அப்போது உள்ள சூழ்நிலையை சொல்கிறேன். நன்றி வணக்கம்
வணக்கம் சார். எங்களுக்கு ஏப்ரல் மாதம் 22ம் தேதி சுப்பிரபாதம் லக்கி குலுக்கல் மூலம் டிக்கெட் கிடைத்துள்ளது. 20 மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்து 21வது மாதம் டிக்கெட் ஆண்டவன் அருளால் கிடைத்துள்ளது. ஓம் நமோ வேங்கடேசாய.
@@rajendrana5673 வணக்கம் சார்.. வாழ்த்துக்கள்... உங்களுடைய முயற்சிக்கு தக்க பலன் கிடைத்திருக்கிறது... வெங்கடாஜலபதி பெருமாள் உங்களை பார்க்க விரும்பி இருக்கிறார்... மிக அருகில் சென்று உங்களை அவருக்கு காண்பித்து விட்டு வாருங்கள்... நிறைய நண்பர்கள் சுப்ரபாத தரிசனம் கிடைத்திருக்கிறது என்று சொல்லும் போது எனக்கே கிடைத்திருப்பது போல் ஒரு மகிழ்ச்சி... தங்களுடைய தரிசன தகவலை இந்த சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்.. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா நான் இன்று இரவு நைட் 1:30 மணிக்கு ரீச் ஆகுவோம் ssd டிக்கெட் எதனா கிடைக்குமா , ஞாயிற்றுக்கிழமை தர்ஷன் பார்க்க கிடைக்குமா, ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க கொஞ்சம், நமோ நாராயணா நாராயணா
@@GaneshKumar-hp5mc வணக்கம்.. தாராளமாக கிடைக்கும்.. இன்று இரவு 9:30 டோக்கன் வழங்க ஆரம்பிப்பார்கள்.. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணிக்கு மேல் தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குவார்கள்.. நீங்கள் வரும் நேரத்தில் அனேகமாக ஞாயிறு மாலை 7:00 மணிக்கு மேல் தரிசனம் செய்வது போல் டோக்கன் கிடைக்கலாம்.. வாங்கிக் கொண்டு உடனடியாக திருமலைக்கு சென்று ரூம் எடுத்து தங்குங்கள்.. தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக சென்று விரைவாக தரிசனம் செய்து வரலாம்.. கண்டிப்பாக உங்களுக்கு இன்று இரவு டோக்கன் கிடைக்கும்.. ஞாயிறு இரவுக்குள் தரிசனம் பார்ப்பது போல் டோக்கன் கிடைக்கும்.. ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் டோக்கன் வாங்குங்கள்.. நன்றி வணக்கம்
@@gangajayakumar4326 வணக்கம்... உண்மையில் மிகவும் வருந்தத்தக்க விஷயம்.. லட்சக்கணக்கான பேர் சுப்ரபாத தரிசனத்துக்காக காத்திருக்கும் பொழுது கிடைத்தும் உங்களால் போக முடியாமல் போனது கடினமான விஷயம் தான்... நீங்கள் இந்த மாதம் 18-ஆம் தேதிக்குள் புக்கிங் செய்திருந்தால் இம்மாத புக்கிங் நடக்கும் போது முயற்சி செய்து பாருங்கள்.. இவ்வாறு நடப்பது மிக அரிதான விஷயம் என்பதால் நீங்கள் இந்த மாதம் முயற்சி செய்யும்பொழுது உங்கள் பதிவை அதை ஏற்றுக் கொண்டாலே தொடர்ந்து முயற்சி செய்ய முடியும்.. முயன்று பாருங்கள் வாய்ப்பு இருக்கிறது..
@@muthukumarks9513 வணக்கம் சார்.. வாழ்த்துக்கள்.. சுப்ரபாத தரிசனம் கிடைத்தற்கரிய சேவை....அதுவே உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. தங்குமிடம் கிடைக்காதா?? பெருமாளுடைய பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. வாய்ப்பிருந்தால் முதல் நாள் காலையில் 8 மணிக்குள் சென்று நேரடியாக ரூமுக்கு பதிவு செய்து 1,2 மணி நேரத்தில் அறைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.. பகலில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அறைகள் கிடைக்க பலமணி நேரம் ஆகலாம்.. அல்லது கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கும் பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்து ரூம் எடுத்துக் கொள்ளுங்கள்.. மார்ச் இறுதியில் அவர்களுக்கு வாட்ஸ்அப் இல் மெசேஜ் செய்து கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள்.. அவர்களுடைய நம்பர் இதில் இருக்கிறது.. இதைத் தவிர திருமலையில் உள்ள தனியார் மடங்களை பற்றிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன் அதை பாருங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம். பெரிய ஜுயர் மடம் திருமலை 91004 77669. வாட்ஸ்அப் மட்டும் தான்..பேச முடியாது.. அட்டாச்டு பாத்ரூம் வசதியுடன் ரூம் வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினால் அவர்கள் ஓகே கன்ஃபார்ம் என்று திரும்ப மெசேஜ் அனுப்புவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்... 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்மையில் திருப்பதி திருமலா திருப்பதியில் திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி அவருடைய சிலை பஸ் நிலையத்திற்கு அருகில் பாலத்திற்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது நன்றி வணக்கம்
@@ganeshganeshwaran910 வணக்கம் சார்... அருமை.. எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் சிலை மீண்டும் வைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.. சூப்பர் சார்.. வைகுண்ட ஏகாதசிக்கு செல்லும் பொழுது நானும் கவனிக்கவில்லை... தகவலுக்கு மிக்க நன்றி சார்..
wowwww super anna ithu vara yarum ivalo clear ah information tharala really ur doing great job anna keep rocking once again thankq u very much for giving lot of information 😊
@@ramamoorthysasikala6246
மாலை வணக்கம் சிஸ்டர்..
மிக்க நன்றி... நீங்களும் நேரில் செல்லும் பொழுது பதிவு செய்து பாருங்கள்..
ஓம் நமோ நாராயணா..
@govindarajank-dq6pr anna Feb 15 try paniparkalama anna really
@@ramamoorthysasikala6246
தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் .. 15 ம் தேதி பதிவு செய்து ஒருவேளை கிடைத்தால் 16-ஆம் தேதி காலையில் தரிசனம் செய்ய முடியும்...16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுப்ரபாதம், கல்யாண உற்சவம் மட்டுமே இருக்கும்..
@govindarajank-dq6pr thanks for ur fast reply and valuable information anna
Sir arumayaga
Tamillil vilakkam
Solringa
Romba nandri sir
@@SaravananSaravanan-hb5bu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi sir.சுப்ரபாத சேவா பற்றிய விரிவான விளக்கம் சூப்பர் சார்.
@@selvakumarmanjula2254
மிக்க நன்றி மேடம்..
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@srinivasansrinivasan7722
🙏🙏🙏🙏🙏
God bless you and your
Family sir
@@SaravananSaravanan-hb5bu
மிக்க நன்றி சார்... உங்களுக்கும் பெருமாளுடைய பரிபூரண அருள் கிடைக்க வாழ்த்துக்கள்..
Nan 3 years ha try paniten iruken sir..life la one time parthe kudu podhu sir.. i m waiting..
@@ushajagadeesan7363
வணக்கம் மேடம்... கண்டிப்பாக நீங்கள் விரைவில் தரிசனம் பார்க்கலாம்... ஒவ்வொரு மாதமும் முயற்சி செய்யுங்கள்.. திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய போகும் பொழுது கண்டிப்பாக நேரடியாக முயற்சி செய்யுங்கள்.. ஆன்லைனில் விட நேரடியாக சென்று எடுப்பது ஓரளவு சுலபமான விஷயம்.. என்னுடைய அண்ணன் குடும்பத்துடன் திருமலை சென்று இருக்கும்பொழுது அவர்களிடம் இதைப் பற்றி கூறி பதிவு செய்ய சொன்னேன்.. அண்ணனுடைய மகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து சுப்ரபாத தரிசனம் செய்தார்...
இதேபோல் சுலபமாக தரிசனம் கிடைக்க நேரடியாக பதிவு செய்வது மிக மிக சிறந்தது..
இந்த வீடியோவின் கமெண்ட்டுகளை பாருங்கள்.. நிறைய பேர் ஏப்ரல் மாதத்தில் சுப்ரபாத தரிசனம் கிடைத்திருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள்.. அதேபோல் நமக்கும் கிடைக்கும் முயற்சி செய்வோம் நன்றி வணக்கம்
Tq sir..
Bro oru santhosmana seidhi we are selected for April 20 suprabhat dharshanukku selected thanks for your information Vaalga valarga ungal sevai Om namo venkatesaya
V
@@rangarajan8369
வணக்கம் சார்.. சூப்பர்.. வாழ்த்துக்கள் சார்... லட்சத்தில் ஒருவர் என்று சொல்வது போல் நீங்கள் 8000 த்தில் ஒருவர்..
அருமை சார்..
பல லட்சம் பேருக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி சார்..
💐💐💐💐💐💐💐💐💐
வணங்கம் ஐயா நாங்கள் ராணிப்பேட்டையில் இருந்து குடும்பத்துடன் 10 நபர்கள் மற்றும் குழந்தைகளுடன் சனி கிழமை நாளை மாலை 8.2.2025 வருவதாக உள்ளோம் TTD கூட்டம் எப்படி இருக்கும் என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள்
@@gajal4201
வணக்கம் சார்.. திருப்பதி வந்து சேர்ந்ததும் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அல்லது பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் டோக்கன் வாங்குங்கள்.. நீங்கள் வரும் நேரத்தில் டோக்கன் கவுண்டர் மூடி இருந்தாலும் மீண்டும் இரவு 9:30 க்கு டோக்கன் வழங்க ஆரம்பிப்பார்கள்.. ஞாயிறு விடியற்காலை டோக்கன் இருந்தால் கொடுப்பார்கள்.. அல்லது ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு மேல் டைம் போட்டு டோக்கன் வழங்குவார்கள்.. முடிந்தால் டோக்கன் வாங்கிய பிறகு இரவே திருமலை சென்று விடியற்காலையில் அங்கு ரூம் எடுத்து தங்குங்கள்... மதியத்துக்கு மேல் தரிசனம் செய்து நிதானமாக வாருங்கள்.. திருமலையில் இன்று சற்று கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.. டிக்கெட் இல்லாமல் சென்றால் 10 மணி நேரம் ஆகிறது.. சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக வாய்ப்பு இருக்கும்.. அதனால் டோக்கன் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.. நல்ல தரிசனம் காண வாழ்த்துக்கள்...
தகவல் தெரிவித்ததற்கு மிகுந்த நன்றி உங்கள் சேவை மேன்மேலும்
மக்களுக்கு தொடர கடவுள் உங்களுடன் இருப்பார்
@gajal4201
🙏🙏🙏🙏
Hi bro, enaku march 30 subrabadham seva kedachathu but last month accommodation kedaikala, nan nerla cro office pona room kedaikum ah because anaiku thelungu varuda pirupu vera iruku bro
@@ramyag4853
வணக்கம்.. சுப்ரபாத தரிசன டிக்கெட் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்...தாராளமாக ரூம் எடுக்க முடியும்.. தெலுங்கு வருடப் பிறப்புக்காக CRO OFFICE மூட மாட்டார்கள்... திருமலை அன்று கூட்டமாக இருக்கும்.. கோவிலில் சிறப்பு உற்சவங்கள் நடக்கும்.. சனிக்கிழமை காலை நேரத்திலேயே சென்று ரூம் எடுத்துக் கொள்ளுங்கள்.. மதியத்துக்கு மேல் போனால் கூட்டமும் மிக அதிகமாக இருக்கும்.. காலை நேரத்தில் சென்றால் இரண்டு மணி நேரத்திற்குள் ரூம் எடுக்க முடியும்.. மதியத்துக்கு மேல் சென்றால் 4/5 மணி நேரம் ஆகலாம்.. ஆனால் கண்டிப்பாக நேரடியாக சென்று ரூம் எடுக்க முடியும்
Ok bro crowd ah irukum nu than ketan thank u so much bro🙏🏻
வணக்கம் 🙏🙏🙏
@@premjithms6077
மாலை வணக்கம் பிரேம்..
ஓம் நமோ நாராயணா
Senior citizen darshan online date when on February plz tell me
@@balaramraji7919
காலை வணக்கம் சார்.. அநேகமாக பிப்ரவரி 23-ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு துவங்கும்.. இன்னும் தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை.. இது மே மாதத்திற்கான புக்கிங்.. ஏப்ரல் வரை ஏற்கனவே முடிந்துவிட்டது.. விடுமுறை நாட்களை தவிர்த்து வார நாட்களில் எடுக்க முயற்சி செய்யுங்கள் ஓரளவு எளிதாக கிடைக்கும்..
வணக்கம். எங்கள் உறவினர் feb month next tuesday சுப்ரபாத சேவா கிடைச்சிருக்கு. அவர்களின் துணையாக வரும் நான் எந்த ticket வாங்கி அந்த நாளில் தரிசனம் செய்ய முடியும்?
@@rajamurugan6261
வணக்கம்... கீழே திருப்பதியில் கொடுக்கப்படும் SSD TOKEN வாங்கி கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தரிசனம் செய்யுங்கள்... குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக சென்றாலும் அனுமதிப்பார்கள்.. அதிலிருந்து 4 மணி நேரம் ஆகலாம் தரிசனம் செய்வதற்கு..அல்லது ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக சென்று டோக்கன் வாங்கிக் கொண்டு அன்றைய தரிசனம் செய்யுங்கள்.. நீங்கள் திருமலைக்கு எப்போது சென்று அடைவீர்கள் என்பதை தெரிவியுங்கள்..
நன்றி . மாலை 5 மணி போல திருப்பதி சென்றடைவோம்..
@@rajamurugan6261
மாலை 5:00 மணிக்கு நீங்கள் திருப்பதி வந்தால் நேரடியாக சென்று தரிசனம் செய்வதை தவிர வேறு வழியில்லை.. சுப்ரபாத தரிசனத்திற்கு எந்த இடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை காண்பித்து விட்டு நீங்கள் இரவே சர்வ தரிசனத்திற்கு சென்றால் காலையில் தரிசனம் பார்த்துவிட்டு வெளியே வரலாம். இருந்தாலும் நீங்கள் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கமெண்ட் செய்யுங்கள் அப்போது உள்ள சூழ்நிலையை சொல்கிறேன். நன்றி வணக்கம்
மிக்க நன்றி . ஓம் நமோ நாராயணா
வணக்கம் சார். எங்களுக்கு ஏப்ரல் மாதம் 22ம் தேதி சுப்பிரபாதம் லக்கி குலுக்கல் மூலம் டிக்கெட் கிடைத்துள்ளது. 20 மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்து 21வது மாதம் டிக்கெட் ஆண்டவன் அருளால் கிடைத்துள்ளது.
ஓம் நமோ வேங்கடேசாய.
@@rajendrana5673
வணக்கம் சார்.. வாழ்த்துக்கள்... உங்களுடைய முயற்சிக்கு தக்க பலன் கிடைத்திருக்கிறது... வெங்கடாஜலபதி பெருமாள் உங்களை பார்க்க விரும்பி இருக்கிறார்... மிக அருகில் சென்று உங்களை அவருக்கு காண்பித்து விட்டு வாருங்கள்...
நிறைய நண்பர்கள் சுப்ரபாத தரிசனம் கிடைத்திருக்கிறது என்று சொல்லும் போது எனக்கே கிடைத்திருப்பது போல் ஒரு மகிழ்ச்சி...
தங்களுடைய தரிசன தகவலை இந்த சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்..
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏🙏🙏🙏
MS சுப்பு லட்சுமி அம்மா சிலை, ஓல்டு ரெனிக்குண்டா ரோட்ல, ஒரு யூ டர்ன் வரும் இடத்தில் அருகில் பிமாஸ் ரெஸ்டா ரெண்ட் பக்கத்துல இருக்கிறது
@@sridhark2301
தகவலுக்கு மிக்க நன்றி சார்.. நான் இன்னும் அதை பார்க்கவில்லை..
ஓம் நமோ நாராயணா
வணக்கம் அண்ணா நான் இன்று இரவு நைட் 1:30 மணிக்கு ரீச் ஆகுவோம் ssd டிக்கெட் எதனா கிடைக்குமா , ஞாயிற்றுக்கிழமை தர்ஷன் பார்க்க கிடைக்குமா, ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க கொஞ்சம், நமோ நாராயணா நாராயணா
@@GaneshKumar-hp5mc
வணக்கம்.. தாராளமாக கிடைக்கும்.. இன்று இரவு 9:30 டோக்கன் வழங்க ஆரம்பிப்பார்கள்.. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணிக்கு மேல் தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குவார்கள்.. நீங்கள் வரும் நேரத்தில் அனேகமாக ஞாயிறு மாலை 7:00 மணிக்கு மேல் தரிசனம் செய்வது போல் டோக்கன் கிடைக்கலாம்.. வாங்கிக் கொண்டு உடனடியாக திருமலைக்கு சென்று ரூம் எடுத்து தங்குங்கள்.. தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக சென்று விரைவாக தரிசனம் செய்து வரலாம்.. கண்டிப்பாக உங்களுக்கு இன்று இரவு டோக்கன் கிடைக்கும்.. ஞாயிறு இரவுக்குள் தரிசனம் பார்ப்பது போல் டோக்கன் கிடைக்கும்.. ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் டோக்கன் வாங்குங்கள்.. நன்றி வணக்கம்
தகவலுக்கு நன்றி அண்ணா ❤❤❤
Sir I got selected in Supbrapatham Seva for this month. But 😢 I can't participate due to medial issues. Can I try Electronic DIP for Nay Month
@@gangajayakumar4326
வணக்கம்... உண்மையில் மிகவும் வருந்தத்தக்க விஷயம்.. லட்சக்கணக்கான பேர் சுப்ரபாத தரிசனத்துக்காக காத்திருக்கும் பொழுது கிடைத்தும் உங்களால் போக முடியாமல் போனது கடினமான விஷயம் தான்... நீங்கள் இந்த மாதம் 18-ஆம் தேதிக்குள் புக்கிங் செய்திருந்தால் இம்மாத புக்கிங் நடக்கும் போது முயற்சி செய்து பாருங்கள்.. இவ்வாறு நடப்பது மிக அரிதான விஷயம் என்பதால் நீங்கள் இந்த மாதம் முயற்சி செய்யும்பொழுது உங்கள் பதிவை அதை ஏற்றுக் கொண்டாலே தொடர்ந்து முயற்சி செய்ய முடியும்.. முயன்று பாருங்கள் வாய்ப்பு இருக்கிறது..
@@govindarajank-dq6pr Thanks 🙏🙏🙏🙏
உங்களுக்குக்கும் விரைவில் கடவுள் அருளால் தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள் ❤
@@gangajayakumar4326
மிக்க நன்றி...
ஓம் நமோ நாராயணா
Sir daily dhagaval sollunga
@@SaravananSaravanan-hb5bu
🙏🙏🙏🙏🙏
Bro I got subrabatham in April month but I didn't get accommodation
@@muthukumarks9513
வணக்கம் சார்.. வாழ்த்துக்கள்.. சுப்ரபாத தரிசனம் கிடைத்தற்கரிய சேவை....அதுவே உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. தங்குமிடம் கிடைக்காதா?? பெருமாளுடைய பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. வாய்ப்பிருந்தால் முதல் நாள் காலையில் 8 மணிக்குள் சென்று நேரடியாக ரூமுக்கு பதிவு செய்து 1,2 மணி நேரத்தில் அறைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.. பகலில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அறைகள் கிடைக்க பலமணி நேரம் ஆகலாம்..
அல்லது கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கும் பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்து ரூம் எடுத்துக் கொள்ளுங்கள்.. மார்ச் இறுதியில் அவர்களுக்கு வாட்ஸ்அப் இல் மெசேஜ் செய்து கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள்.. அவர்களுடைய நம்பர் இதில் இருக்கிறது.. இதைத் தவிர திருமலையில் உள்ள தனியார் மடங்களை பற்றிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன் அதை பாருங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்.
பெரிய ஜுயர் மடம் திருமலை
91004 77669. வாட்ஸ்அப் மட்டும் தான்..பேச முடியாது.. அட்டாச்டு பாத்ரூம் வசதியுடன் ரூம் வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினால் அவர்கள் ஓகே கன்ஃபார்ம் என்று திரும்ப மெசேஜ் அனுப்புவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்...
🙏🙏🙏🙏🙏
@@muthukumarks9513 th-cam.com/video/sZ49eFxBwjA/w-d-xo.htmlsi=fd44IdhMaFKlNZOA
வணக்கம் அண்மையில் திருப்பதி திருமலா திருப்பதியில் திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி அவருடைய சிலை பஸ் நிலையத்திற்கு அருகில் பாலத்திற்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது நன்றி வணக்கம்
@@ganeshganeshwaran910
வணக்கம் சார்... அருமை.. எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் சிலை மீண்டும் வைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.. சூப்பர் சார்.. வைகுண்ட ஏகாதசிக்கு செல்லும் பொழுது நானும் கவனிக்கவில்லை... தகவலுக்கு மிக்க நன்றி சார்..
Sir. எங்க வீட்ல பையன் செலக்ட் சார் 1500 பணம் கட்ட சொல்லி இருக்காங்க. நீங்க செலக்ட்டா சார்
@@selvakumarmanjula2254
வாழ்த்துக்கள் மேடம்.. எனக்கு எதுவும் மெசேஜ் வரவில்லை.. அப்படி என்றால் செலக்ட் ஆகவில்லை என்று தான் அர்த்தம்..
வாழ்த்துக்கள்