உங்களுக்கு மட்டும் விதிவிலக்கா? டாஸ்மாக்கில் ரைடு விட்ட கலெக்டர் | Perambalur | Tasmac | plastic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், இரூர் டாஸ்மாக் கடைக்குள் திடீர் ஆய்வு நடத்தினார்.
    காலி இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடந்ததை கண்ட அவர் கோபமானார்.
    பிளாஸ்டிக் தடை உங்களுக்கு தெரியாதா? இப்போதான் சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினம் விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வச்சுட்டு வரேன்.
    டாஸ்மாக்க சுத்தி இவ்வளவு பிளாஸ்டிக் கிடப்பது வேதனையா இருக்கு என்றார்.
    பார் ஊழியர்களை அழைத்து உடனே பிளாஸ்டிக்குகளை அள்ள உத்தரவிட்டார்.#Ariyalur #Collector #Tasmac #ViralVideo

ความคิดเห็น • 15

  • @sekarand4348
    @sekarand4348 3 หลายเดือนก่อน +2

    Very good this typeof visit is necessary in Bar all districts

  • @venkatesans8971
    @venkatesans8971 3 หลายเดือนก่อน +1

    Very correct✅✔ congratulations🎉🥳👏👏👏 she will transfer to Ramnad very soon😍 definitely🇮🇳👏

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc 3 หลายเดือนก่อน

      She will transfer to Ramanathapuram Depromote for Deputy collector!

  • @novay7126
    @novay7126 3 หลายเดือนก่อน +1

    Plastic ah olikkanum na plastic thayarikkiratha stop pannale plastic varathu... Anga thayarikkavittutu inga payanpadutha koodathuna eppadi...

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 หลายเดือนก่อน +1

    ஒரு நாள் கூத்து 😂😂😂😂

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk 3 หลายเดือนก่อน +1

    ALL IAS START 😅😅😅😅😅😢😢😢😢😢😢😢

  • @RaviRavi-t8q4l
    @RaviRavi-t8q4l 3 หลายเดือนก่อน

    அம்மா பத்து ரூபாய் அதிகம் வாங்குவதை யாரும் சொல்லவில்லையா.

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 2 หลายเดือนก่อน

    இந்த கலெக்டர் விரைவில் மாற்ற படுவார்

  • @velua5336
    @velua5336 3 หลายเดือนก่อน

    திரும்ப வந்த உன் பதவி இருக்காது

  • @RajamaniSaiganesh
    @RajamaniSaiganesh 3 หลายเดือนก่อน

    அடுத்த நடிப்பு

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 3 หลายเดือนก่อน

    What a miracle 😮

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 3 หลายเดือนก่อน

    அரங்கேற்றம்😂 ஆரம்பம்[ உலக நாடக மேடை தமிழக அரசியல் ]

  • @erssiva490
    @erssiva490 3 หลายเดือนก่อน

    😂😂😂😂yaruma nee

  • @user-fr1mm4ls4n
    @user-fr1mm4ls4n 3 หลายเดือนก่อน

    😂😂😂😂