டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகம் வாங்குவதாக கூறியவருக்கு நேர்ந்த கதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 ปีที่แล้ว +442

    பொட்டத்தனமான செயல் செய்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை மீது

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 ปีที่แล้ว +4

      No chance.

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      Oru mayirum pudunga mudiyadhu

    • @Vadamalai82
      @Vadamalai82 ปีที่แล้ว

      அடித்தவன் குடும்பம் வேரோடு அழியட்டும். கர்மா சும்மா விடாது

    • @jayaprakashk1376
      @jayaprakashk1376 ปีที่แล้ว +1

      போலீஸ்.மீது.நடவக்கி.வேணும்.அரசுக்கு.தெரியவேணடடும்

    • @bharathbharaththirupathi
      @bharathbharaththirupathi ปีที่แล้ว

      @@subramaniyamshankaran770 oii ooo

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว +175

    திருப்பி அடிக்க மக்களுக்கு உரிமை உண்டு 👍

    • @msk7169
      @msk7169 ปีที่แล้ว +4

      ப்ரோ..உண்மையாவா??!!🤔🤔🤔

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว +8

      @@msk7169 ஆம் நண்பா, தற்காப்புக்காக திருப்பி அடிக்கலாம் - சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கு 👍🤣🤣🤣

    • @lakshmananlakshmanan9021
      @lakshmananlakshmanan9021 ปีที่แล้ว +2

      OK 👍

    • @manikadan7382
      @manikadan7382 17 วันที่ผ่านมา

      Bro seruppala kuda adikkalam​@@msk7169

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +358

    பொது இடத்தில் தாக்குதல் நடத்திய காவல் துறை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @tirunilavekalas5797
      @tirunilavekalas5797 ปีที่แล้ว +9

      Evanukku award koduppa..Stalin sunny balJi

    • @vijayramakrishnan123
      @vijayramakrishnan123 ปีที่แล้ว +3

      Sattam iruntha natavadikka etukum atha illyeee😅😢😢

    • @damodarc6407
      @damodarc6407 ปีที่แล้ว +1

      Karmugjanaithooo

    • @manis9360
      @manis9360 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumaravel8261
    @kumaravel8261 ปีที่แล้ว +27

    மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்வேண்டும் ஏழைக்கும் நீதி கிடைத்தால் நல்லது

    • @Dhanam1999-r8c
      @Dhanam1999-r8c หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 ปีที่แล้ว +380

    சூப்பர் சூப்பர் தமிழக மக்களுக்கு ரோஷமும் அறிவும் வந்து விட்டதாக கருதுகிறேன் இப்படி அக்கிரமத்தை தட்டி கேட்கும் மனிதன் கண்டிப்பாக வரவேண்டும் இந்த குற்றத்தை தட்டிக்கேட்ட அனைவருக்கும் எனது ராயல் சல்யூட்

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS ปีที่แล้ว

      உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥

    • @kaverikaveri5110
      @kaverikaveri5110 ปีที่แล้ว

      நல்ல போலீஸ் அதிகாரி
      சூப்பர் சூப்பர்

    • @rams3871
      @rams3871 ปีที่แล้ว +2

      Melli உள்ள போனதுநாள கிள்ளி வெளிய வந்துடா

    • @arivudainambi6568
      @arivudainambi6568 ปีที่แล้ว

      Wine shop la thaan akaramatha thattikepaanga intha makkal, ivangaluku salute veraiyaa anna

  • @jayaramraj3700
    @jayaramraj3700 ปีที่แล้ว +95

    இவர்கள் சம்பளம் இவர் போன்ற குடிமக்கள் உழைப்புதான் என்பது நிதர்சனமான உண்மை...

    • @arivudainambi6568
      @arivudainambi6568 ปีที่แล้ว +3

      Unga uzhaipa neengalae mathikaama poi wine shop la kodunga , apram avanga araajagam thaan panuvaanga

  • @jagadev2012
    @jagadev2012 ปีที่แล้ว +459

    இந்த போலிஸ்காரனை கண்டிப்பாக பணியிலிருந்து நீக்க வேண்டும். உழலுக்கு துனைபுராகிறான் இந்த இன்ஸ்பெக்டர்....

    • @shanmugamsundaram6287
      @shanmugamsundaram6287 ปีที่แล้ว

      இது திருட்டு மூதேவி கழகத்தின் கோமாளி மடயணின் ஆட்சி..
      திருடனும் அவனுடய கூட்டாளிகளும் நிரபராதி....
      குற்றத்தை தட்டிக் கேட்பவர்கள் குற்றவாளி..😂😂😂😂

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 ปีที่แล้ว +3

      No chznce

    • @tirunilavekalas5797
      @tirunilavekalas5797 ปีที่แล้ว

      Police thevdiya pulla sunni balaji Stalin vumbu Nidhi adingada thevdiya makanpolice

    • @tirunilavekalas5797
      @tirunilavekalas5797 ปีที่แล้ว +7

      Evan makkal vari panam evana 5peru serndhu vettanum nan ready neenga

    • @venugopalr8930
      @venugopalr8930 ปีที่แล้ว +8

      அதற்குதான் இந்த மாடல் அரசு இவனை வேலைக்கு வைத்துள்ளது.

  • @aloysiusnirmal5940
    @aloysiusnirmal5940 ปีที่แล้ว +26

    தமிழக காவலர்களுக்கு ராணுவத்தில் ஒரு வருடம் பயிற்சி அளிக்க வேண்டும் ,,,மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்வார்கள் ,,,,அந்த அதிகாரியை கைது செய்ய வேண்டும் ,,,

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 ปีที่แล้ว +210

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல் அதிகாரி பொதுமக்களை சரமாரியாக தாக்குவது கேவலமான செயல், அவர் தவறு செய்து இருந்தால் கூட இப்படி அடிக்க யார் சொன்னது

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว +7

      அந்த குடிமகன் என்ன தப்பு செய்தாா், தப்பை தட்டித்தானே கேட்டாா்?

    • @venugopalr8930
      @venugopalr8930 ปีที่แล้ว +3

      தட்டிக் கேட்டவரை தவறு செய்தவர் என்று நீங்களே டிக்ளேர் செய்கிறீர்கள். சூப்பர்.

    • @ramgy6127
      @ramgy6127 ปีที่แล้ว

      அரசுதான் அவனுக்கு அடிக்க வுறிமை கொடுத்துள்ளது. பொதுமக்களை அடிக்கும் போலீஸுக்கு என்ன தண்டனை அரசுதான் சட்டம் ஈயற்ற வேண்டும்.

    • @msk7169
      @msk7169 ปีที่แล้ว

      இந்த நாய்கலுக்கு திமிர்...

    • @gyou848
      @gyou848 ปีที่แล้ว

      Avaru thavaru seilanga avaru avar காசு kuduthu வாங்கி kudikraru ivanunga luku ipdi adikrathuku evan athigam kuduthaan thu police na getthu nu nenatchen ana ithellam oru polapa thuuuu

  • @balaji-tamil-game
    @balaji-tamil-game ปีที่แล้ว +126

    Dear commissioner, kindly take action against that sub inspector.

    • @honeyhoney2140
      @honeyhoney2140 ปีที่แล้ว +4

      கட்டாயம் நடக்காது....

    • @straightouttamars3372
      @straightouttamars3372 ปีที่แล้ว

      Commission vangitu adikuran

    • @tadajoshee4193
      @tadajoshee4193 ปีที่แล้ว +3

      Bro we can't do anything

    • @nishownnishow1286
      @nishownnishow1286 ปีที่แล้ว

      Commissioner ah irunthalum DMK ku dog marithannnnnnnnnn DMK serupu than yellamei

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 ปีที่แล้ว +190

    * இப்போது... நடவடிக்கை... யார்மீது?
    1) ** பத்து ரூபாய் அதிகமாக வாங்கியவர். (அரசு உத்தரவை மீறியவர்)
    2) ** பத்துரூபாய் அதிகம் கொடுத்து, போலீசாரால் தாக்கப்பட்டஷவர்.(என்ன தவறு செய்தார்?)
    3) ** தேவையில்லாமல் தாக்கிய போலீசார். (என்னகாரணத்திற்காக முதியவரை தாக்கினார்?)

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว +10

      idhellaam 500 rooba vaangikinu vote potte ila.. appo enga pochi un arivu..

    • @nagarajpandiyan6987
      @nagarajpandiyan6987 ปีที่แล้ว +13

      நீதித்துறை தானாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் அன்பான வேண்டுகோள் முதியவரை உரிமைகள் பேசியது மாபெரும் குற்றம்

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว +1

      @@nagarajpandiyan6987 thaanavum varradhu thadukki thadukkiyum varaadhu... varrave varradhu..

    • @ThangamThangam-t6m
      @ThangamThangam-t6m ปีที่แล้ว

      Sangi kosu thollai thanga
      Mudiyala

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +9

      மிக அருமையான மனிதத் தன்மையுள்ள கேள்வி பாராட்டுக்கள் ஆனால் வேதனை இதில் எதுவும் நடக்கப் போவதில்லை மிக அதிகமாக இது வைரல் ஆனால் அவர் ஆயுதப்படைக்கு மாற்றுவதாக சொல்வார்கள் அத்துடன் நாமும் மறந்து விடுவோம் ஆனால் அந்த ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்த மாதிரி வலிக்கிறது சார் தெருவில் போகும் ஒரு நாயை அடிப்பது போல் அடிக்கிறார் குறைந்தபட்சம் மனிதத்தன்மை கூடவா இருக்காது அப்படி என்ன சார் தவறு செய்து விட்டார் கேட்பதற்கு நாதியற்ற ஒரு சமூகம் நாம்

  • @devarajuludhamodarasamy4339
    @devarajuludhamodarasamy4339 ปีที่แล้ว +18

    வயதான முதியவர் என்றும் பாராமல் என்ன தவறு செய்தார் என்று காவல்துறை அதிகாரி அடித்தார். மனித உரிமைகள் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்

  • @boopathi1979
    @boopathi1979 ปีที่แล้ว +454

    திராவிட மாடல் ஆட்சியில் காவல் துறையினரின் அட்டூழியம்.

    • @tirunilavekalas5797
      @tirunilavekalas5797 ปีที่แล้ว

      Endha appava adikiran nayi sunni balajiya adikkalam police thevdiya pasankala

  • @shankarjobe8265
    @shankarjobe8265 ปีที่แล้ว +14

    அடிக்கும் உரிமை போலீஸ்க்கக்கு கிடையாது

  • @sankargssrikanth8260
    @sankargssrikanth8260 ปีที่แล้ว +92

    அந்த அதிகாரி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 ปีที่แล้ว +2

      No. That tipples will be locked up

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +2

      அது நமது ஆசை அவ்வளவுதான் ஆசைப்பட மட்டும்தான் நமக்கு உரிமை உண்டு

  • @kaviraja2625
    @kaviraja2625 ปีที่แล้ว +12

    இதை உடனடியாக மனித உரிமை ஆர்வலர் திரு.ஹென்றி தீபன் அவர்களுக்கு தெரியப்படுத்துங்க.
    அவர்,அந்த காவல் உதவி ஆய்வாளரை பார்த்து கொள்வார்..

  • @manikandank4076
    @manikandank4076 ปีที่แล้ว +46

    குடிமகன்களின் உரிமை கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்

    • @selvam5866
      @selvam5866 ปีที่แล้ว +1

      no no appadiye maathi sollitinga kavalargalin urimai kattayam paathukaka padum, avanga thani rules pottu vaalraanga ondrume seiya mudiyaathu oruthar ponaal 10 per ithe pondru seiya varuvaargal.

    • @PriyaPriyaranjith
      @PriyaPriyaranjith หลายเดือนก่อน

      😂

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +234

    இந்த உதவி ஆய்வாளர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @vijayavinothvijaya5796
      @vijayavinothvijaya5796 ปีที่แล้ว +3

      Yes

    • @JKDesignzmdu
      @JKDesignzmdu ปีที่แล้ว +3

      yes

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 ปีที่แล้ว +9

      தமிழ் நாட்டில் மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் திரு.கண்ணதாசன் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @manis9360
      @manis9360 3 หลายเดือนก่อน +1

      நடவடிக்கை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 3 หลายเดือนก่อน

      Ippadi seialasma ... Madhu business panrea kudippava n ulara dhaan seivaanadhuku adippaaiyaa.. Indha naatil keatpathakku yarumay illaiyaa

  • @rajaraman8501
    @rajaraman8501 ปีที่แล้ว +15

    அந்த பொலிஸ் காரன் ஒரு அப்பனுக்கு பொரந்து இருக்க மாட்டான்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +86

    போலீஸ் துறை கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டும்😎

  • @sanjeeviherbalcentre
    @sanjeeviherbalcentre ปีที่แล้ว +36

    சூதும் மதுவும் வேதாளம் களின் பொருள் எனவே அங்கே நிதானம் சத்தியம் நேர்மை நாணயம் இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லை குற்றவாளியும் நீதிபதியும் ஒன்றே என்ற பார்வையில் தற்போதைய ஜனநாயகம் முன்னேறி வருகிறது எனது அருமை மக்களே

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS ปีที่แล้ว

      உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +138

    பெரியவரே அந்த பிச்சையில் அவர்களுக்கும் பங்கு உண்டு 🔥🔥🔥

  • @dinakaranmohan7567
    @dinakaranmohan7567 ปีที่แล้ว +17

    பணி நீக்கம் உடனே செய்யணும் இவர்களுக்கு மக்கள் என்றால் எப்படி தோன்றுகிறது திருடனுக்கு காவல் காக்க வா காவல் துறை இருக்கு?

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr ปีที่แล้ว +66

    கண் முன்னே நடக்கும் தவறை தட்டிகேட்க முடியல்ல!!! இதுதான் வல் துறையா???

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว +9

    முற்றிலும் தவறான செயல் அவருடைய அப்பா வயது இருக்கும் அவருக்கு அவரை மரியாதை இல்லாமல் பேசுவது அடிப்பது முற்றிலும் தவறு

  • @suryakumar-wh4go
    @suryakumar-wh4go ปีที่แล้ว +16

    இந்த போலிஸ்காரனை கண்டிப்பாக பணியிலிருந்து நீக்க வேண்டும்

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 ปีที่แล้ว +9

    டெய்லி வந்து மாமூல் வாங்குறாங்க இல்லை அப்புறம் யாரை அடிப்பாங்க

  • @socialthozha2022
    @socialthozha2022 ปีที่แล้ว +49

    இவர் மீது வழக்கு தொடங்கவேண்டும்

  • @sksivagv
    @sksivagv ปีที่แล้ว +7

    அந்த காவல் அதிகாரி மனித மிருகம்

  • @Thanapaul1963
    @Thanapaul1963 ปีที่แล้ว +112

    இப்போது தெரிகிறதா?பங்கு யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்று?

  • @SaravananSaravanan-ox5fj
    @SaravananSaravanan-ox5fj ปีที่แล้ว +4

    இப்படி அடிக்க யாரு அனுமதி குடுத்தது இவனை போ வேலையை பறிக்க வேண்டும்

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 ปีที่แล้ว +139

    அரசு கஜானாவுக்கு பணம் கொடுப்பவர்களையே தாக்குகிறார்களா!? 😢😢

  • @liberationpanthers
    @liberationpanthers 23 วันที่ผ่านมา

    திருமா - அடுத்த அம்பேத்கர், தமிழர் செல்வாக்கின் காவலர்!
    2026 Dy. CM Thiruma ❤️

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc ปีที่แล้ว +274

    மானம் மரியாதை உள்ளவர் மற்றவர்கள் ஏதும் இல்லாதவர்கள்

    • @kannankathalan6471
      @kannankathalan6471 ปีที่แล้ว

      குடிகாரர்களின் பணத்தில் நடக்கும் ஸ்டாலின் அரசில் சம்பளம் பெறும் காவல்துறை அவர்களையே அடிப்பது கேவலம்

    • @honeyhoney2140
      @honeyhoney2140 ปีที่แล้ว

      இந்துக்கள் ஒற்றுமை இல்லை அதனால் தான்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 ปีที่แล้ว +4

    பொதுமக்களை..அடிக்கிறதுக்கு..யார் அதிகாரத்தில்.இப்டிசெய்ராங்க.

  • @raja.v2111
    @raja.v2111 ปีที่แล้ว +40

    அந்த போலிஸ்சா.கைது செய்யாவேண்டும்...

  • @mkaz1960
    @mkaz1960 ปีที่แล้ว +253

    பிச்சைக்கார SI அடிக்க இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது நாம் தற்காப்புக்காக திருப்பி அடிக்கலாம்

    • @karthicksivan243
      @karthicksivan243 ปีที่แล้ว

      மக்களாகிய நமக்கு அடிவாங்க மட்டும் தான் சட்டத்தில் இடம் உள்ளது , காக்கி சட்டை போட்டதும் அவர் மனசுல ஹீரோ நெனப்பு...

    • @akajith9681
      @akajith9681 ปีที่แล้ว +5

      அடித்து பாரு😂😂😂உனக்கும் அடி விழும் 😂😂

    • @mkaz1960
      @mkaz1960 ปีที่แล้ว +2

      ஆடாதீங்கடா

    • @anburajak8592
      @anburajak8592 ปีที่แล้ว

      Police- Dheavadiya payalkal.

    • @vijayakumard6618
      @vijayakumard6618 ปีที่แล้ว

      தெரு நாயை அடிப்பது போல அடிக்கலாம்.. இவனெல்லாம் காவல் துறைக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்... த்ரேவிடியன் மாடல்...

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 ปีที่แล้ว +3

    தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

  • @PunniyamoorthiP-m5c
    @PunniyamoorthiP-m5c 6 หลายเดือนก่อน

    தூக்கி போட்டு மிதிக்கனும். போலீஸ் வாழ்க - ஸ்டாலின் வாழ்க - தமிழ்நாடு வாழ்க

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i ปีที่แล้ว +100

    காவல் துறைக்கு மக்களை ௮டிக்கும் உரிமையை யார் கொடுத்து காவலர்கள் மீது பூகார் அளிக்க தனி காவல் நிலையம் உருவாக்க வேண்டும்

    • @SPIYENGAR1
      @SPIYENGAR1 3 หลายเดือนก่อน

      அவங்க கூட்டு களவாணி ஆகி விடுவார்கள்

  • @pulipaani6303
    @pulipaani6303 ปีที่แล้ว +5

    அங்கு இருந்த அத்தனை பேரும் அந்த போலிஸ்காரனை அடித்து துவைத்து இருந்தால் பார்த்து மகிழ்ந்து இருக்கலாம் .ஆனால் அப்படி ஒரு காணொலி இனிமேலாவது வருமா

  • @ramalingamt6700
    @ramalingamt6700 ปีที่แล้ว +61

    அடிக்க உனக்கு யார் உரிமை கொடுத்தா

  • @kandavadivelm1245
    @kandavadivelm1245 5 หลายเดือนก่อน

    இது திமுகவின் விடியல் ஆட்சி. தமிழக மக்களே இன்னும் அனுபவியுங்கள். ❤❤❤

  • @sridhar6686
    @sridhar6686 ปีที่แล้ว +657

    திமுக இனிமேல் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகமே!!!

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว +45

      2000ரூபாய் குடுத்து ஆட்சிக்கு வந்து துருவாய்ங்களே

    • @karthikpandian2264
      @karthikpandian2264 ปีที่แล้ว +57

      கண்டிப்பா வரும் டா.. அறிவு இல்லாத இந்துக்கள் உள்ள வரை

    • @sharock81
      @sharock81 ปีที่แล้ว +3

      ​@@karthikpandian2264ஊஊஊம்ம்ம்ம்.......

    • @RLS2020
      @RLS2020 ปีที่แล้ว +3

      ​@@karthikpandian2264
      Varun Ana varadhu, un kanvil varum.

    • @kamsa5668
      @kamsa5668 ปีที่แล้ว

      ​@@karthikpandian2264poda thevidiya ku poratha paiya Sunni

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 ปีที่แล้ว +3

    நியாயத்தை கேட்டதுக்கு அடியா என்ன கொடுமை விடியவே விடியாது

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 ปีที่แล้ว +53

    இதற்கு ஒரே தீர்வு மது விற்பனையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். Paytm , டெபிட் கார்டுகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும்.

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว +4

      1000%உண்மை👍👍👍

    • @prrabhu
      @prrabhu ปีที่แล้ว +2

      In my town, they charge extra 30 Rs in Elite Tasmac even if we buy through Debit card

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว +2

      @@prrabhu கோர்ட் போங்க....நீதி கிடைக்கும்.

    • @SivaKumar-dl4xi
      @SivaKumar-dl4xi ปีที่แล้ว +1

      ரொம்ப முக்கியமான பிரச்சன

    • @TechnoTamilPrime
      @TechnoTamilPrime ปีที่แล้ว +1

      Convenience fees 5%😂 for online transaction. Central la extra poduvan..... Adhumattum kelvi kekkama kudungo

  • @sankaradoss78
    @sankaradoss78 ปีที่แล้ว +1

    நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @shanmugamjanani9676
    @shanmugamjanani9676 ปีที่แล้ว +121

    ஓட்டு போட்டிங்க ஒதயும் வாங்குங்க,

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 ปีที่แล้ว

      All baadus same da potta

    • @shanmugamjanani9676
      @shanmugamjanani9676 ปีที่แล้ว +1

      நீங்களும் பாதிக்கப்பட்ட வரா ?????

    • @lawrences9125
      @lawrences9125 ปีที่แล้ว +2

      Correct😂😂😂😂😂

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      ongommala correcta sonna da thevdiya payya.. correctaa sonna...otha neeyum dhana vote potta pottai..

    • @shanmugamjanani9676
      @shanmugamjanani9676 ปีที่แล้ว +1

      @@lawrences9125 நமக்கு வாச்சது அவ்வளவுதாங்கையா அடிமேல் அடி,

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 ปีที่แล้ว +1

    போலீஸ் அராஜகம் இதுபோன்ற சம்பவமே வளராமல் முதல்வர்களே கவனிக்க

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 ปีที่แล้ว +57

    வாழ்க அண்ணாமலை ஜி

  • @prabakaran-zm5py
    @prabakaran-zm5py ปีที่แล้ว +14

    அதுக்கு வக்காலத்து வாங்குற போலீஸ் காரனைப் பார்த்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว +62

    காசு கொடுத்து உதை வாங்கும் கிழவனுக்கு இறைவன் நல்ல புத்தியை தர வேண்டும்

  • @harishharish9774
    @harishharish9774 ปีที่แล้ว +3

    அந்த போலீஸ் அதிகாரி குடும்பம் சீக்கிரம் நடுத்தெருவில் நிற்கும்

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 ปีที่แล้ว +36

    ரோந்து போலீஸ்க்கு தினமும் மாமூல், மதியம் பிரியாணி. அந்த சரக்கத்துக்குள் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர்க் கு மாமூல் வழங்கப்படுவது உயர் அதிகரிக்கும் தெரியுமா ?

    • @HiYaa.
      @HiYaa. ปีที่แล้ว +6

      தெரியும் ..ஏன்னா உயர் அதிகாரி+அமைச்சர்+டாஸ்மாக் எல்லாம் சேர்ந்தது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்!

  • @anantharajyamuna7145
    @anantharajyamuna7145 ปีที่แล้ว

    ஒற்றுமை இல்லை அண்ணா அன்புமணி சொல்ற மாதிரி டான்ஸ் மார்கத்தை மூடி ஆக வேண்டும் இதுதான் சரியான பதில்

  • @govindan2010
    @govindan2010 ปีที่แล้ว +46

    தனிமனித உரிமை வெங்காயம், உரிக்க உரிக்க

  • @Genesh368
    @Genesh368 ปีที่แล้ว +1

    இந்த காவல் துறையை பதவி நீக்கம் செய்யவேண்டும்

  • @pradeepamani5271
    @pradeepamani5271 ปีที่แล้ว +26

    இன்னுமாடா இந்த போலிஸ் வேலையில் இருக்கான்.

  • @Malaysia716
    @Malaysia716 ปีที่แล้ว +7

    இந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்....

  • @ilovemyindia6521
    @ilovemyindia6521 ปีที่แล้ว +26

    காவல் துறையினர் தவறான செய்து, சாதாரண மனிதனை நாயத்தை கேட்டதற்கு போலிஸ் இந்த அடிய அடிப்பங்க 🤣🤣🤣🤣, அந்த காவல் துறை அதிகாரி மனிதனை மாடுகள் போல் அடிக்கிறார் 🤣🤣🤣🤣, மனித உரிமை ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது 😂😂😂😂😂😂

  • @Maniraj4696
    @Maniraj4696 6 หลายเดือนก่อน +2

    இது பொதுமக்களின் பணம் பொதுமக்கள் கேட்பார்கள் இங்க போலீஸ்காரருக்கு என்ன ஆகிவிட்டது ஒரு பாட்டில் ₹10 ரூபாய் என்றால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில் விற்பனை ஆகிறது அத்தனை கோடி ஊழல் பண்ணுகிறார்கள் இது அட்டூழியம் அந்த போலீசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว +36

    தமிழக மக்கள் போலீஸ் அடி பார்த்ததும் தெரித்து ஒதுங்கி னர் என்பதே உண்மை ..... அ டி வாங்கிய நபர் மட்டும் தனிமையில்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +1

      அதை நானும் கவணித்தேன் அது ஒரு வேதனையான காட்சி அதற்கு மேல் பார்க்க முடியவில்லை

    • @raniramesh8697
      @raniramesh8697 ปีที่แล้ว

      Naangal Tamilargalda.

  • @ananthcomando
    @ananthcomando ปีที่แล้ว +46

    TN DGP suspend this police officer

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว +1

      Even home ministry should dismiss dgp

  • @rajamanickam3397
    @rajamanickam3397 ปีที่แล้ว +3

    மாடாய் உழைக்கும் மக்களின் பாவம் சும்மா விடாது .குடும்பமே நாசமா போகும் ஆய்வாளரே???

  • @thangavelumarudhaiyappan1061
    @thangavelumarudhaiyappan1061 ปีที่แล้ว +10

    இந்த போலிஸ் மீதுநடவடிக்கை தேவைடிபாரட்மென்ட்துறைநடவடிக்கைஎடுக்கவேனடும்

  • @muruganfire8436
    @muruganfire8436 ปีที่แล้ว +1

    இந்தப் பெரியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว +6

    சரியான தண்டனை விரைவில் ஆயுதபடைக்கு மாற்றம்...

  • @sankaradoss78
    @sankaradoss78 ปีที่แล้ว +1

    மனித உரிமை மீறல்கள் இது நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @KarthiKeyan-ev7tp
    @KarthiKeyan-ev7tp ปีที่แล้ว +39

    தவறைத் தட்டிக் கேட்ட தமிழக குடிமகனின் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க படுமா ???

    • @venugopalr8930
      @venugopalr8930 ปีที่แล้ว

      ஊஊஊஊதான். மனித உரிமைகள் ஆணையம் எல்லாம் சும்மா டுபுக்கு

    • @saravananasaravanana9956
      @saravananasaravanana9956 ปีที่แล้ว

      அந்த போலிஸ்காரன் வேலையை விட்டு டிஸ்மிஸ்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน

      ​@@saravananasaravanana9956அந்த காவலருக்கு கடுமையானே தண்டனை அதிகமக விற்பனை ஆக்கம் பகுதி வுக்கு மாற்றப்படுவார் (பந்தோபஸ்திருக்கு)

  • @RamKumar-dq4cr
    @RamKumar-dq4cr ปีที่แล้ว

    காவல் துறை செய்தது தவறு.அவர் என்ன தப்பு செஞ்சார் .அந்த அப்பாவி மனிதரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் காவல் துறை...

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว +27

    நம் மானம் போய் காசு கொடுத்து இப்படி ஒரு சரக்கை வாங்கி குடிக்க வேண்டுமா

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 ปีที่แล้ว +1

      இனம் மானம் இல்லாமல் அரசே சரக்கு விற்கலாமா

    • @shantha80
      @shantha80 ปีที่แล้ว

      idhu moothiram kudippadharku samam.

  • @RajuDuraisami
    @RajuDuraisami หลายเดือนก่อน

    இந்த டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்கள், மாமூல் வாங்குபவர்கள் அத்தனைபேரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டார்கள்.....

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 ปีที่แล้ว +13

    குடிமகன்களே ஒரு மாதம் டாஸ்மாக் பக்கம் போகாதீர்கள் பணத்தை வீட்டில் கொடுத்து பாருங்கள் உங்கள் மரியாதை எப்படி கூடுகிறது என்று

  • @mageshkumark
    @mageshkumark ปีที่แล้ว +2

    பெயர். ராஜா காயார் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்

  • @BalaKrishnan-iq3je
    @BalaKrishnan-iq3je ปีที่แล้ว +13

    அதிகார திமிர்....

  • @ksnnagarajan-rg2he
    @ksnnagarajan-rg2he ปีที่แล้ว +1

    உயர் அதிகாரிகள் அவரை அழைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்

  • @selvama3436
    @selvama3436 ปีที่แล้ว +24

    யோகி மாடல் ஆட்சி வேண்டும்

    • @ThangamThangam-t6m
      @ThangamThangam-t6m ปีที่แล้ว

      Unnoda veetuku bulldozer varumda

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      ​@@ThangamThangam-t6mஅவரோட வீட்டுக்கு ஏண்டா வருது முட்டாப் பயலே அயோக்கியன் ரவுடி தீவிரவாதி ஆக இருந்து அதற்கு மேலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்தால் அங்குதான் யோகியின் புல்டோசர் போகும் அறிவுடன் தெரிந்துகொண்டு பதிவிடு

    • @Vijayintn
      @Vijayintn ปีที่แล้ว

      உண்மை. யோகி 👍

  • @muruganjmurugan2985
    @muruganjmurugan2985 ปีที่แล้ว +1

    அந்தப் போலீஸ் அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் என்ன செய்து கொண்டார்

  • @selvarajan2585
    @selvarajan2585 ปีที่แล้ว +13

    அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிடுங்கள் மது பிரியர்களே

  • @yggi1144
    @yggi1144 ปีที่แล้ว +2

    மதியாதார் வாசல் இனி மிதியாதே. நல்லா இருப்ப.

  • @sivasivam-o7f
    @sivasivam-o7f ปีที่แล้ว +14

    தமிழக மதுபான கடை படலுக்கு 10 ரூபாய் எல்லா மது பனா கடைகளிலும் வாங்க படுகிறது

  • @Sivachengalpattu
    @Sivachengalpattu ปีที่แล้ว +1

    இது போன்று நடக்கும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்ன சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

  • @jayakumarsubramaniam2739
    @jayakumarsubramaniam2739 ปีที่แล้ว +70

    Sack the sub-inspector. Put him behind the bar. He may be getting commission from the bar.

  • @a.gnanasundarajia.gnanasun1625
    @a.gnanasundarajia.gnanasun1625 หลายเดือนก่อน

    ₹10 ஒயின் சாப்பிடலாம் வாங்கறதுக்கு கேக்குறதுக்கு நாதி இல்ல இதெல்லாம் வந்து வீட்டுக்கு போடா போடா என்ற

  • @subramanisubramani7111
    @subramanisubramani7111 ปีที่แล้ว +8

    காவலர் செயல்பாடு மிகவும் தவறானது இது காவலர் மீதான மரியாதை கலங்கபடுத்துகிறார் அந்த காவலர் அரசு நடவடிக்கை எடுக்குமா?

  • @brsbrs865
    @brsbrs865 ปีที่แล้ว +19

    வேலி பயிரை மேய்கிறது நீதி மன்றம் தானாகமுன்வந்து இந்த அதிகாரி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @raviganesh6574
    @raviganesh6574 ปีที่แล้ว

    காவல் துறை முதல்வரின் கட்டுபாட்டில் தானே உள்ளது இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்...அதிகாரம் த்ன்னிடம் உள்ளது என்பதற்காக அந்த அதிகாரத்தை சாதாரண மக்கள் மீது காட்டுவது மிகவும் கண்டிக்கத் தக்கது...

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 ปีที่แล้ว +20

    High court should interfere and see this

  • @VadivelVadivel-gv6es
    @VadivelVadivel-gv6es ปีที่แล้ว +1

    ரவுடிகளே மேல் போல் தோன்றுகிறது இந்தச் செயலை பார்க்கும்போது காட்டுமிராண்டித்தனம்

  • @duraisamyc463
    @duraisamyc463 ปีที่แล้ว +36

    இந்த காவலருக்கு நேரடியாக மாவட்ட காவல்கன்கானிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்படுறது.

  • @rajamanickam5780
    @rajamanickam5780 ปีที่แล้ว +12

    முதலமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பாரா

  • @blackman9422
    @blackman9422 ปีที่แล้ว +1

    நம் உரிமையை கேட்டால் அடி உதை என்ன கொடுமை சார் 😢

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว +6

    காக்கி வாயில் பேசு யா அரிவாள் எடுத்து போகும் ரவுடிகளை பார்த்த ஸ்டேஷன் விட்டு வெளியே வரமாட்டே

  • @kumarankumar9281
    @kumarankumar9281 16 วันที่ผ่านมา

    காவல்துறை அடித்தது சரியான சரிதான்

  • @Ajay_mine
    @Ajay_mine ปีที่แล้ว +25

    Suspend that irresponsible police men

  • @gopalans8189
    @gopalans8189 ปีที่แล้ว +2

    அந்த நபரை அடிக்கும் அந்த காவலர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc ปีที่แล้ว +35

    It is a real Dravidian model. Wonderful. Karunanidhi namam vaazhga.

  • @muthukrishnan9217
    @muthukrishnan9217 7 หลายเดือนก่อน +2

    மனிதன் குற்றவாளியாக பிறப்பதில்லை. இப்படி அவமானப்படும் போதும் குற்றவாளியாக உருவாக்கப்படுகிறான். பழிவாங்கும் உணர்வை தூண்டுவதன் மூலமே குற்றங்கள் பெறுகுகின்றது. போலீஸ்காரர்கள் சற்று நிதானத்தை கடைபிடிக்கலாம். எதுவும் நிறந்தரமில்லை எல்லாம் மாறிப்போகும்

  • @driverviji3481
    @driverviji3481 ปีที่แล้ว +13

    Antha 10 ரூபா அந்த காவலருக்கு போகும் போல அதா அடிக்கிறாறு

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 ปีที่แล้ว +1

    பெயருக்குத்தான் காவல்துறை. காவல்துறை மக்களை தான் காக்க வேண்டுமே தவிர ஊழல் செய்பவனை அல்ல. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத் தக்கது.