Kallakurichi: Methanol எப்போது Poison-ஆக மாறுகிறது? கள்ளச்சாராயத்தில் Methanol-க்கு என்ன வேலை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய சாராயத்தில் ஏன் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? அது எப்படி விஷமாக மாறி உயிரைப் பறிக்கிறது?
    சாராய தயாரிப்பில் மெத்தனால் ஏன் சேர்க்கப்படுகிறது?
    #Kallakurichi #Health #Methanol
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 120

  • @devakumars
    @devakumars 5 วันที่ผ่านมา +16

    Methanol தகவல்கள் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றிய அரிய தொகுப்பினை வழங்கிய B B C செய்திக்கு மிக்க நன்றி 🙏 மிக்க சந்தோஷம்

  • @veeramanigandan525
    @veeramanigandan525 5 วันที่ผ่านมา +25

    குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 4 วันที่ผ่านมา +1

      Pothi kitu poda thevdiyapaya 😅

    • @booky6149
      @booky6149 4 วันที่ผ่านมา

      ​@@blackeyblackey-bh7jyApo methanol ta eru vangu da sangi.

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 4 วันที่ผ่านมา +1

      @@booky6149 sangiya Ada tharkuri thevdiyapaya 🥳💩💩

    • @booky6149
      @booky6149 4 วันที่ผ่านมา

      @@blackeyblackey-bh7jy Methanol ta eru vangitta polaye. Pathale theriyuthu. Ini pesi waste.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 วันที่ผ่านมา

      Comedy pannatha

  • @nancyjael1396
    @nancyjael1396 5 วันที่ผ่านมา +28

    BBC NEWS சொல்லுறது 100% உண்மை

  • @pandiyarajan5793
    @pandiyarajan5793 5 วันที่ผ่านมา +6

    தெளிவான முழுமையான விழிப்புணர்வு.
    இதற்குப் பின்புலத்தில் இருக்கும் அரசியல் பொருளாதார விவரங்களும் வேண்டும்.
    நன்றி பிபிசி தமிழ்.
    மாற்றம் வேண்டும் மாற வேண்டும் மக்கள்.

  • @alexkoki8473
    @alexkoki8473 5 วันที่ผ่านมา +33

    குடி குடியை கெடுக்கும் !! குடிப்பழக்கம் உயிரை எடுக்கவும் !! திருந்துங்கள் மக்களே

    • @Tanviya123
      @Tanviya123 4 วันที่ผ่านมา +1

      இன்னொரு முறை சொல்லுங்க 😅😊

    • @alexkoki8473
      @alexkoki8473 4 วันที่ผ่านมา +1

      @@Tanviya123 இனத்தை இனத்தை பகைத்துக் கொண்டான் ! காப்பிரைட் பிரச்சனை 😛😛😛😋😋

    • @alexkoki8473
      @alexkoki8473 4 วันที่ผ่านมา

      @@skarr7985 ஊம்பு வந்துட்டியா ஊம்பு

    • @alexkoki8473
      @alexkoki8473 4 วันที่ผ่านมา

      @@skarr7985 sunni நல்லா சப்பு

    • @alexkoki8473
      @alexkoki8473 4 วันที่ผ่านมา

      @@skarr7985 ஊர் பயல்களுக்கு பொறந்த பய.!! அப்படித்தான் இருப்ப.

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 4 วันที่ผ่านมา +3

    இதுதான் எங்கள் திராவிட மாடல்.... எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது..

  • @nancyjael1396
    @nancyjael1396 5 วันที่ผ่านมา +6

    அருமையான விளக்கம் குடிமகன்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த காணொலி நன்றி BBC TAMIL NEWS

  • @user-ee7ph8gf7t
    @user-ee7ph8gf7t 5 วันที่ผ่านมา +5

    தமிழ்நாட்டில் சாராயத்தை அரசுடமை ஆக்கியது யார் என்பதை மக்களுக்கு தெரியபடுத்துவதுநம்கடமை.தெரிந்தால்நாட்டுபற்றாளர்கள் தெரியப்படுத்தவும்.சரியானநேரம்.

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 วันที่ผ่านมา

    இனியாவது சாராயம் குடிப்பதை நிறுத்துங்க இல்லனா எல்லோரும் சாராயத்தை குடித்து சாவுங்க ... நிறைய குடும்பங்கள் நடுரோட்டில் நிற்பதற்கு இந்த சாராயம்தான் காரணம்

  • @abbash8215
    @abbash8215 5 วันที่ผ่านมา +2

    நன்றி BBC தமிழ்

  • @Starwin2021
    @Starwin2021 5 วันที่ผ่านมา +2

    Great update

  • @vasudevan4291
    @vasudevan4291 5 วันที่ผ่านมา +3

    விலை குறை வின்
    தண்டனை மரணம்

  • @user-qb5pw4vm1t
    @user-qb5pw4vm1t 5 วันที่ผ่านมา +6

    சாராயம் விலைப்பட்டியல்(பாக்கெட் )
    உத்தரப்பிரதேசம் -20
    கள்ளக்குறிச்சி-60

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 5 วันที่ผ่านมา +3

    குடி குடியை கெடுக்கும் 😢

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 5 วันที่ผ่านมา +13

    பூரண மதுவிலக்கை கொண்டு வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இப்பொழுது கஞ்சா கள்ள சாராயம் போதை வஸ்துக்கள் என தமிழகத்தில் பெருகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது இதற்கு அந்த அதிமுக அரசு எவ்வளவு மெயில் என்று தோன்றுகிறது

    • @appavi3959
      @appavi3959 5 วันที่ผ่านมา

      குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு. குஜராத் மாடல் மா நிலம் ஒரு பூரண மது விலக்கு மாநிலமா என்று எனக்கு தெரியாது, ஏனெனில் . காந்தி பிறந்த குஜராத்திலும் மதுவுக்கு அனுமதி - பா.ஜ.க அரசின் முடிவுக்கு என்ன காரணம்? 🤫

    • @appavi3959
      @appavi3959 5 วันที่ผ่านมา

      ராமசாமி உடைஆண் களுக்கு 1980 களில் எம்.ஜி ராமச்சந்திரன் சிஎம் மாக இருந்த போது, சாராயம் காச்ச கற்று கொடுத்தன் விளைவு.

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt 5 วันที่ผ่านมา +1

      @@appavi3959 இப்ப இருக்கிறவர் அதெல்லாம் ஒழிப்பேன் சொல்லிட்டு தான் ஆட்சிக்கு வந்தாரு வந்ததும் தான் அதிகமாயிடுச்சு லஞ்சம் கஞ்சா கள்ளச்சாராயம் போதை வஸ்துக்கள்

  • @RamaniRam-jl9wi
    @RamaniRam-jl9wi 5 วันที่ผ่านมา +2

    மதுவுக்கு ப‌தி‌ல் எல்லாரும் (மது பிரியர்கள்) கொஞ்சம் விஷத்தை குடித்தால் நல்லாயிருக்கும் 😢😊

    • @SenthilKumar-fk3vv
      @SenthilKumar-fk3vv 3 วันที่ผ่านมา

      வாங்கி குடு குடி கிரண்😮

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp วันที่ผ่านมา

      ​Kudichitu saavu

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 5 วันที่ผ่านมา +1

    Awareness news

  • @rajadurai8067
    @rajadurai8067 5 วันที่ผ่านมา +3

    கேரளாவில் கள்ளுக்கடை சாராய கடை இரண்டுமே இருக்கிறது.எவனும் சாவதில்லை.

  • @sabarikrish9405
    @sabarikrish9405 5 วันที่ผ่านมา +1

    👍

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 วันที่ผ่านมา

    சாராயம் கடிக்கும் குடிமகன்களுக்கு நல்ல பரிசு

  • @rajuv.s2628
    @rajuv.s2628 3 วันที่ผ่านมา

    லஞ்சம் மாமூல் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை சென்றுள்ளதால் காவல்துறையை அரசால் கட்டுபடுத்த முடியாமல் போனது.

  • @sewminikaushalya1718
    @sewminikaushalya1718 4 วันที่ผ่านมา

    😊

  • @kamarajm4106
    @kamarajm4106 5 วันที่ผ่านมา +3

    நல்ல சாராயத்தை விலை a குறைங்க ada அரசியல் வியாதிகள் லே 😢😢

  • @tamee777
    @tamee777 3 วันที่ผ่านมา

    Irukiradaeeeee. Ullannaeee. Allaaaee

  • @sultanpurnai
    @sultanpurnai 5 วันที่ผ่านมา +5

    நரம்பு இல்லை ரத்தக்குழாய் பிபிசி போன்ற ஒரு ஊடகத்தில் நரம்பு என்று விவரிப்பது மிகப்பெரிய வேடிக்கை

    • @amazingshortstv2632
      @amazingshortstv2632 5 วันที่ผ่านมา +1

      உண்மை இரத்த குழாய் தான்

    • @planetearth-wildlife
      @planetearth-wildlife 5 วันที่ผ่านมา +2

      நரம்பு மண்டலம் என்றுதான் சொல்வார்கள்
      ரத்த குழாய் மண்டலம் என்றா சொல்கிறார்கள்
      பாடம் எடுக்க இது வகுப்பறை இல்லை 🙄

    • @amazingshortstv2632
      @amazingshortstv2632 5 วันที่ผ่านมา +1

      @@planetearth-wildlife மொத்தமாக நரம்பு மண்டலம்

  • @savatharkku_anjel
    @savatharkku_anjel วันที่ผ่านมา

    ஏன் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க இயலவில்லை

  • @girigiri7715
    @girigiri7715 2 วันที่ผ่านมา

    மெத்தனால் கண் குருடாவது எதனால்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 5 วันที่ผ่านมา +1

    அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த தத்துவம் " ₹ பணம் 💰 "
    வாழ்க பணநாயகம்
    வென்றது பணநாயகம்!!!!!!!!

  • @ItIt30
    @ItIt30 5 วันที่ผ่านมา

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @SabariNathan-eh6iu
    @SabariNathan-eh6iu 2 วันที่ผ่านมา

    30ml huh ... wondering how much they drank and even they survived, they will suffer from serious side effect

  • @Educational4117
    @Educational4117 5 วันที่ผ่านมา

    இனி டிரக்டா வார்னிஸ் வாங்கி உள்ள இறக்குங்கடா😅😅😅

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 5 วันที่ผ่านมา +1

    Srimathi
    K S
    Andfulfamily
    GoduramanaPavam.

  • @Rootgameofficial
    @Rootgameofficial 3 วันที่ผ่านมา

    கள்ள குறிச்சி ❌
    கள்ள சாராய குறிச்சி✅

  • @saravananps5495
    @saravananps5495 5 วันที่ผ่านมา

    In our government made a name for the drunkers "alchol locers

  • @sureshm4219
    @sureshm4219 ชั่วโมงที่ผ่านมา

    Jai Drug Mafia Kalagam

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 5 วันที่ผ่านมา +11

    தி மு க ஆட்சிக்கு வரும்போதே விஷமும் சேர்ந்து வந்துவிட்டது. நீங்கள் சொல்வதெல்லாம் புதியவையே 😂😂😂 🇨🇵

    • @arunku2468
      @arunku2468 5 วันที่ผ่านมา

      நீ மூடிட்டு பிபிசி நியூஸ் மட்டும் கேளு. பெரிய மயிரு மாதிரி கருத்து சொல்ற வேலை எல்லாம் வேணாம்.

    • @docuchiha5924
      @docuchiha5924 5 วันที่ผ่านมา +6

      Gujarat la neraiya bodhai news varappa coma la irundhiya sangi. 😂

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 5 วันที่ผ่านมา +1

      @@docuchiha5924 டேய் புண்டை குஜராத் இந்தியாவில்
      கள்ளக்குறிச்சி தமிழ் நாட்டில். நான் பேசியது தமிழ் நாடு உன் கோத்தையை பற்றியல்ல

    • @THALAPATHY_SIVAKARTHIKEYANN
      @THALAPATHY_SIVAKARTHIKEYANN 5 วันที่ผ่านมา +5

      NE VENA UP LA POI SANDHOSAMA VAAZHU DA 😂🤣😂🤣😂🤣

  • @rajkumarm8206
    @rajkumarm8206 3 วันที่ผ่านมา

    Dhe

  • @Patriot_here
    @Patriot_here 5 วันที่ผ่านมา

    கொஞ்சமாவது குடிகாரனுங்க திருந்தட்டும்!

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 3 วันที่ผ่านมา

    BBC Indian thuroki

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 วันที่ผ่านมา

    சாராயம் குடிக்கும் குடிகார குச்சிதம்பிகளா நல்லா கேலுங்க திருந்துரவன் திருந்து இல்லனா எல்லோரும் சாராயம் குடித்து சந்தோஷமா சாகு

  • @leninr3732
    @leninr3732 5 วันที่ผ่านมา +1

    உப்பு சப்பில்லாத நீயூஸ் தூ...

  • @KameelaS-do4qw
    @KameelaS-do4qw 5 วันที่ผ่านมา +2

    Some of the prohibited things in Islam
    Narcotics /alcohol.
    Adultery.
    Interest.
    It is better to avoid these

    • @10logidasan
      @10logidasan 5 วันที่ผ่านมา

      And Islam also

    • @janevishwanathan1023
      @janevishwanathan1023 3 วันที่ผ่านมา

      Adultery?😂
      Then why polygamy is allowed.

    • @KameelaS-do4qw
      @KameelaS-do4qw 3 วันที่ผ่านมา

      @@janevishwanathan1023 try to learn English to know the difference between adultery and polygamy

    • @janevishwanathan1023
      @janevishwanathan1023 2 วันที่ผ่านมา

      @@KameelaS-do4qw 😂🤣🤣

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 5 วันที่ผ่านมา

    Echai ppc first speak about DMK government then speak about ethanol and methanol. Show who sold spirit and all.

  • @JoyJohnson108
    @JoyJohnson108 5 วันที่ผ่านมา

    See his pronunciation.... Like kondathaaa.... Therivithathaaaa..... Payanpadutha padukirathaaa... Ullathaaa... 😂
    New channel plz give chance to people who are good in tamil pronunciation....

  • @Anburasu-zr7pr
    @Anburasu-zr7pr 3 วันที่ผ่านมา

    குடி கே கூட டாது

  • @nagarajand7864
    @nagarajand7864 5 วันที่ผ่านมา +1

    1st view and comment

    • @user-xz1ms7jq6u
      @user-xz1ms7jq6u 5 วันที่ผ่านมา +3

      Ippa enna award tharanuma unakku

    • @venkatachalammatchmoveartist
      @venkatachalammatchmoveartist 5 วันที่ผ่านมา

      ​@@user-xz1ms7jq6u oru seruppa eduthu koduthu vida solluga BBC kitta

  • @murali2349
    @murali2349 5 วันที่ผ่านมา +5

    Voting for DMK is the same as drinking methanol

  • @Tod471
    @Tod471 5 วันที่ผ่านมา +1

    Thamil naadu arasu na DMK thaane 😁😁😁

  • @user-qp1ie5of3w
    @user-qp1ie5of3w 5 วันที่ผ่านมา +2

    திமுகவுக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருவரும் இந்த பாவத்தில் பங்கெடுக்கிறார்கள்..

  • @sarahconnar-cf1du
    @sarahconnar-cf1du 5 วันที่ผ่านมา +8

    திமுக mla மொத்த பேரையும் இதை குடிக்க வைங்கடா குறிப்பா தத்தி சின்ன தத்தி

  • @rockymanx
    @rockymanx 5 วันที่ผ่านมา +1

    கக் கக் கழியும் 😂

  • @prabhakaran5196
    @prabhakaran5196 5 วันที่ผ่านมา +8

    இந்த சுடலை தான் முதல் குற்றவாளி

  • @veeramanigandan525
    @veeramanigandan525 5 วันที่ผ่านมา +8

    குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...