Tasmac சரக்கு டூப்ளிகேட்டா ஒரிஜினலா குடிமகன்களின் பதில் | Tasmac paridhabangal | BioScope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • In TamilNadu most of the tasmac were closed since it was in highway. The Court says that there should not be any Tasmac in highway so it was closed. Now what the drunker sayings is that it is difficult for them to find the shop. There are lot of funny speech in the video.

ความคิดเห็น • 864

  • @2cents483
    @2cents483 3 ปีที่แล้ว +54

    சிரிப்பு வரவில்லை. இவர்கள் நம் மக்கள். இவர்களை எப்படித்தான் காப்பாற்ற போகிறோம் என்று தெரியவில்லை ..

  • @selvarajs4357
    @selvarajs4357 4 ปีที่แล้ว +11

    நாடு சரியான பாதையில் செல்கிறது(வேதனை)

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 ปีที่แล้ว +9

    அடக்க முடியாத சிரிப்பு வந்தாலும், மக்களை பார்த்தால் பாவமா இருக்கு... ill pray to god that they come out of alcohol.

  • @v.6800
    @v.6800 5 ปีที่แล้ว +5

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @user-hx3wy8th5c
    @user-hx3wy8th5c 4 ปีที่แล้ว +16

    *தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மூலம் விற்கும் மதுவகைகளை, ஆய்வு செய்து அதன் தரம்!! குணம்!! ரசாயன கலப்பு!! ஆல்கஹால் சதவீதம்!! மற்றும் லேப் அறிக்கை ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தவும்!!*

  • @redhorse4464
    @redhorse4464 4 ปีที่แล้ว +6

    இதுவரைக்கும் ஒரிஜினல் சரக்கு பார்த்திருந்தால் மட்டுமே எங்களால் ஒரிஜினலா டூப்ளிகேட்டா என்று கண்டறிய முடியும் ஒரிஜினல் பார்த்ததில்லையே

  • @manokara4993
    @manokara4993 4 ปีที่แล้ว +4

    சார்இந்த,,பேட்டிபார்த்துட்டு,தொபக்கீடீர்ன்னு,😀😀😂.

  • @sathyams8727
    @sathyams8727 5 ปีที่แล้ว +8

    நஷ்டம் கஷ்டம் செம ரைமிங் 😋🍺🍻

  • @BalaMurugan-kf4iu
    @BalaMurugan-kf4iu 7 ปีที่แล้ว +569

    பாவம் சார் ஏழைகள் குடிக்கும் பாரில் போய்இந்த மாதிரி பேட்டி எடுத்து விளம்பரம் தேடனுமா பணக்காரன் குடிச்சிட்டு பொம்பளையோட டான்ஸ் பன்றான் பாருங்க பெரிய பெரிய ஹோட்டலில் அங்க போய் எடுங்க சார்

    • @kumarb9879
      @kumarb9879 6 ปีที่แล้ว +10

      Bala Murugan correct ji

    • @divyapravinr946
      @divyapravinr946 6 ปีที่แล้ว +5

      True bro

    • @velmuruganr2722
      @velmuruganr2722 6 ปีที่แล้ว +2

      Anga namma press friends ai ulle Vida maattaanga. Athanala antha pakkame evanga poga maattaanga. Ivlothaan ivanga powerrrrrrrrr............

    • @redblue4391
      @redblue4391 6 ปีที่แล้ว +3

      Bala Murugan 👏👏👏👏👏

    • @toptechtamil3003
      @toptechtamil3003 5 ปีที่แล้ว +2

      Correct ya super

  • @irfanmajeed1
    @irfanmajeed1 7 ปีที่แล้ว +402

    ஸ்டார் ஹோட்டல், நைட் கிளப், பெரிய இடத்து கலியாணம் அங்கு எல்லாம் போய் அதையும் காட்டுங்க சார் ... அடிமட்டத்தில் உள்ள மக்களை மட்டுமே குறி வைச்சு குடும்பத்தில குழப்பம் உண்டாக்காம பிரயோசனம் கிடைக்கிறபோல எதாவது பண்ணுங்க .

  • @prawinlam792
    @prawinlam792 3 ปีที่แล้ว +4

    2:57 ஆனால் in between 😂😂😂

  • @arunkumar.s.r18
    @arunkumar.s.r18 5 ปีที่แล้ว +7

    Government ku nastam , engaliku kastam .sema dailogue

  • @vetriselvanb3040
    @vetriselvanb3040 3 ปีที่แล้ว +7

    I love this video...I laughed lot.....thanks BS team

  • @thalapathymanju6057
    @thalapathymanju6057 4 ปีที่แล้ว +36

    டேய் இதையல்லாம் பேட்டி எடுக்கமா போய் விவசாயத்தை பேட்டி எடுக்காமட்டிஙகளா என்னாட உலகம்

  • @vgovin6156
    @vgovin6156 4 ปีที่แล้ว +11

    English குடிமகன்...🤣🤣🤣

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +2

    குடி குடியைக் கெடுக்கும்
    குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்.

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 5 ปีที่แล้ว +2

    அசோக நந்தவனத்துக்குதா மதிப்பு 😁😁😁😅😆

  • @user-xj9gf2te3e
    @user-xj9gf2te3e 5 ปีที่แล้ว +283

    குடிகாரன் மனசு குழந்தை மனசு

  • @AnnaiEngineering8079
    @AnnaiEngineering8079 5 ปีที่แล้ว +165

    ஸ்டார் ஹோட்டல்லே போய் பேட்டி கேட்ட தூக்கி வாய்ல வெப்பாங்க

    • @srikrishnangurumoorthy5985
      @srikrishnangurumoorthy5985 5 ปีที่แล้ว +2

      Kandippa

    • @sathyaravi845
      @sathyaravi845 4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @dcchennai2539
      @dcchennai2539 4 ปีที่แล้ว +4

      Serupala 👠👠👠👠 adicha madhiri ketta Thalaiva 😁😁😁😁😁

    • @karthikraja98
      @karthikraja98 4 ปีที่แล้ว +1

      Sokka sonna thalaivaa😂😂😂

    • @seenukanna8038
      @seenukanna8038 4 ปีที่แล้ว +1

      Star hotels la Ellam kudicha decent ah irupanunga 😂😂😂ivanunga maari illa

  • @gopalatm5487
    @gopalatm5487 4 ปีที่แล้ว +6

    குடிமக்கள் 🤙🤙🤙

  • @vigneshwaran2914
    @vigneshwaran2914 5 ปีที่แล้ว +5

    Ashokha nandavanam 😂😂😂vera level da

  • @jayaelambal.1747
    @jayaelambal.1747 4 ปีที่แล้ว +7

    பேட்டி கொடுத்தவன் குடும்பம் இத பார்த்திருக்குமா?
    இதெல்லாம் ரொம்ப முக்கியமான வரலாற்று சம்பவங்களா????

  • @madhang8337
    @madhang8337 5 ปีที่แล้ว +2

    சூப்பார சொன்ன தலா

  • @rameshtamilarath3904
    @rameshtamilarath3904 6 ปีที่แล้ว +18

    “I think he’s speaking british englees” 🤣

  • @jaitvmalai
    @jaitvmalai 6 ปีที่แล้ว +4

    கவர்மெண்டுக்கு நஷ்டம் எங்களுக்கு கஷ்டம் 😂😂😂

  • @truthseeker4491
    @truthseeker4491 4 ปีที่แล้ว +2

    No liquor for40 days in corona period. Ban liquor totally. Let the poor people have their money.

  • @sathiyaDPI
    @sathiyaDPI 4 ปีที่แล้ว +2

    சமூக அவலம்...... உலகின் மூத்த குடி தமிழ் குடி என்று கர்வத்தோடு இருந்தேன்.... ...
    மது.மாது .சூது ....வாழ்க்கை முழுவதும் மகிழ்வோடு வாழ விடாது..... உண்மை.

    • @johnmark3931
      @johnmark3931 4 ปีที่แล้ว

      கொஞ்சம் மாத்திக்க லாம், உலகின் மூத்த குடிமக்கள், நம் தமிழ் ( நாட்டு) குடி என்று வெட்கப்படுவோம்

  • @vicky2rap
    @vicky2rap 5 ปีที่แล้ว +2

    Governmentku nashtam, engaluki kashtam - semma rhyming

  • @aruns2604
    @aruns2604 5 ปีที่แล้ว +1

    குடிச்சவன் கெட்டான் குடிக்க துன்றவன் அதவிட கேட்டான்

  • @padmasanthosh299
    @padmasanthosh299 7 ปีที่แล้ว +268

    sir inda mike ah pub or 5 star hotel barla poi anga kelunga sir? mudyuma...

    • @prabukptc2706
      @prabukptc2706 7 ปีที่แล้ว +5

      Padma Santhosh super

    • @tamilarasantamilarasan2130
      @tamilarasantamilarasan2130 7 ปีที่แล้ว +3

      super kelvi

    • @adavadi6934
      @adavadi6934 7 ปีที่แล้ว +8

      Padma Santhosh Yelaigal panathe sorandurathu 5 star hotel, pub ille. Inthe maari tasmac kadaigal thaan. Rendukum neraya vithiyasam iruku sago..

    • @padmasanthosh299
      @padmasanthosh299 7 ปีที่แล้ว +9

      shankar 6934 yelaigal kudicha baadippu... middle class or upper class kudicha baathippu illaya... see my question is why only tasmac customers humiliated by media and police... tasmac ah vida ac bar , pub la daan sir neraya kollai adika paduthu... tasmac la konjam konjama ellar kitayum kollai adikiran and pub la oruthar kitaye neraya kollai adikiraan... first naan edukaga comment panirukenu terinju reply panunga... ilana please comment pana venam...

    • @suriyaspec1
      @suriyaspec1 7 ปีที่แล้ว +1

      Padma Santhosh : because all those drinking people are same except they have some sense.. so they won't respond like this and fun won't be there in interviewing them..

  • @sathishsathish9610
    @sathishsathish9610 4 ปีที่แล้ว +41

    விவசாய்களை கூட குடிகாரங்கள மாற்றிய அரசு கேவலம்

    • @manisurya1688
      @manisurya1688 4 ปีที่แล้ว

      En Anna ! Vangi kudikkirangala avangaluku enga arivu poguthu!

    • @kavithakavi6903
      @kavithakavi6903 4 ปีที่แล้ว

      Kudimagan Manasu Mathur Arasu

  • @bigil_vijay7831
    @bigil_vijay7831 5 ปีที่แล้ว +15

    Red t-shirt.. Nee vera leavel da 😂😂😂daynight 😎

  • @user-ot7si3ro5d
    @user-ot7si3ro5d 5 ปีที่แล้ว +2

    பாவம் குடிமகன்கள்

  • @Bforbanana
    @Bforbanana 4 ปีที่แล้ว +5

    goverment ku nastam ....engalukkum kastam
    epic👍💥💥💥💥

  • @shivasuper6508
    @shivasuper6508 5 ปีที่แล้ว +4

    Openingliye superrrrr👍👌

  • @nimalanmurugan1436
    @nimalanmurugan1436 4 ปีที่แล้ว +7

    Locker than masss 😅💯🔥

  • @smdeepak6
    @smdeepak6 7 ปีที่แล้ว +9

    6:58 - 7:25
    Sir accust avaru vaayalaye unmaya othukitaru sir..over over 😂😂

  • @sakthivadivel1195
    @sakthivadivel1195 6 ปีที่แล้ว +18

    Government Ku nastam engaluku kasatam😂😂😂😂,

  • @asanasankkdi4960
    @asanasankkdi4960 6 ปีที่แล้ว +50

    தமிழ் இனத்தின் அவமானம்

  • @shanushanumundapooram4284
    @shanushanumundapooram4284 4 ปีที่แล้ว +3

    What a English super Macha. 😍😍. From kerala

    • @shankar4330
      @shankar4330 ปีที่แล้ว +1

      Aama ivaru appdiye englishla aruthu thalliduvaru. Moodittu poda

  • @georgethomas862
    @georgethomas862 6 ปีที่แล้ว

    மது விற்ப்பனையில் அருமையான நாடு பட்டியலில் நம் தமிழ் நாடு முதலிடம்,வாழ்க,சட்டம் ஒழுங்கு பிாிவு,சட்டமேதைகள்,அரசியல் அறிவாழிகள்,வினப்போன மக்கள்,வாழ்த்துக்கள்,

  • @நானும்ரவுடிதான்வீரபறையன்

    சூப்பர் பாஸ்

  • @rgramramakrishnan6656
    @rgramramakrishnan6656 3 ปีที่แล้ว +1

    Bro intha bar entha ooru bro? It's nice place.. Nice people too..

  • @akilanm7607
    @akilanm7607 4 ปีที่แล้ว

    Vera mathiri pesiruven.👍🏼😃😆😀😄😁😆😀😜😁😁😜😅😂🤣🙃

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 ปีที่แล้ว

    Super Speech !
    Kudigarey gudigal Ularavillai ?

  • @r.sanansl9101
    @r.sanansl9101 7 ปีที่แล้ว +6

    1st kudimahan speech sema

  • @arfilms10
    @arfilms10 5 ปีที่แล้ว +1

    I love your channel bro 😆😆😆😆😆semma

  • @risanramsan9880
    @risanramsan9880 2 ปีที่แล้ว

    Annen English supperuuuu.😜

  • @duraimurugan3252
    @duraimurugan3252 6 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @vijayr165
    @vijayr165 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @sakthivels9066
    @sakthivels9066 4 ปีที่แล้ว

    1st kudigaran sonnathu super

  • @chinnasamyvenkatraman1904
    @chinnasamyvenkatraman1904 ปีที่แล้ว

    என்ன சரக்கு போதையே இல்லை எவ்வளவு குடித்தாலும் ஒன்றும் இல்ல,

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 3 ปีที่แล้ว +1

    நண்பர்களே போதையில் ஒரு மனிதன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நிலை தடுமாறுகிறார் இந்த நிலை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரும். அது அவர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் யாருமே குடிக்க வேண்டும் என்பதற்காக குடிக்கவில்லை அவர்களுக்கு மட்டும் என்ன ஆசையா ? இந்த தீய பழக்கத்தில் பணத்தை வீண் செலவு செய்ய வேண்டும் என்று! சில பேர் சந்தோசத்திற்காக குடிக்கிறார்கள் , சில பேர் மனதில் உள்ள கவலைகள் தீர்வதற்காக குடிக்கிறார்கள் எல்லாமே 3 மணி நேரம்தான் அதன்பிறகு போதை தெளிந்த உடன் நானா இப்படி செய்தேன் என வருத்தப்படுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதை நாம் குறை சொல்ல முடியாது ( வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் நம் வீட்டில் யாராவது, நம் உறவினர்கள் யாராவது இப்படி தன்னை அறியாமல் தவறு செய்தாள் நாம் என்ன செய்ய வேண்டும் அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று உறங்க வைக்க வேண்டும் ) அதை விட்டு விட்டு இப்படி வீடியோ எடுத்து
    பதி விடக்கூடாது அது முற்றிலும் தவறு இதே நிலை உடன் இருப்பவர்களால் உங்களுக்கும் நாளை நிகழும் மறந்துவிடாதீர்கள் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள் தவறு செய்யாதவன் மனிதன் அல்ல, அது இயல்பு வீடியோ எடுத்து பதிவிடும் முன் அவர்களின் குடும்பத்தை பற்றி சற்று சிந்தியுங்கள் ஏற்கனவே குடியினால் பல குடும்பங்கள் வாழ்ந்த தடம் தெரியாமல் அழிந்து வருகின்றது நீங்களே ஒரு குடும்பம் இறக்க காரணமாகி விடாதீர்கள்! மது ( மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடியும்)

  • @ravikumarts8845
    @ravikumarts8845 5 ปีที่แล้ว +10

    Tasmac made that fellow to speak in English.

  • @vgkxkbskx3622
    @vgkxkbskx3622 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @dtunabhoibhoi1984
    @dtunabhoibhoi1984 4 ปีที่แล้ว +1

    Super excited

  • @vijayapriyadubai
    @vijayapriyadubai 7 ปีที่แล้ว +123

    யாருக்கும் திருந்துகிற ஐடியாவே இல்ல போல.

    • @thiru9583
      @thiru9583 6 ปีที่แล้ว

      Apdi na enanu kepaga ivaga

    • @tamils4436
      @tamils4436 6 ปีที่แล้ว +1

      Will you justify what is correct and what is wrong? if someone drinks its not because they are drinking in pleasure, there are bad times in life which one cant withstand. when your life is comfort and peaceful you cant judge the others on what they are going through.

    • @riyaz8_0_3
      @riyaz8_0_3 3 ปีที่แล้ว

      😂😅😅

    • @riyaz8_0_3
      @riyaz8_0_3 3 ปีที่แล้ว

      @@tamils4436 peru tamil pesurathu poora englishuu😂🤣😅😅

  • @PraveenKumar-yh8kk
    @PraveenKumar-yh8kk 7 ปีที่แล้ว +40

    இது போல இன்னும் பல வீடியோ போடுங்க பாஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohomedthabrishmohomedthab5609
    @mohomedthabrishmohomedthab5609 4 ปีที่แล้ว +3

    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சா

  • @sambaths108
    @sambaths108 4 ปีที่แล้ว +1

    அசோக நந்தவனமா சிாிச்சே"செத்துடுவன் போல"

  • @riyazahamed2648
    @riyazahamed2648 4 ปีที่แล้ว

    -------- Pasanga Indha Chanel pasnaga

  • @MrLokeshnani
    @MrLokeshnani 6 ปีที่แล้ว +4

    Pls respect these people..
    They r the real tax payers & they contribute to the development of the state.....😁😁😁😁😁😁😁

  • @smdeepak6
    @smdeepak6 7 ปีที่แล้ว +5

    4:35 inga paaru na tension aanenu vai tasmac ae fire aayidum..sonna kelu...😂😂😂

  • @s.satheeshkumar2627
    @s.satheeshkumar2627 7 ปีที่แล้ว +1

    18 48 உள்ள போனவே துரை இங்கிலிஷ் எல்லாம் பேசுது...👌

  • @Mohanakannanmohan-rm8uf
    @Mohanakannanmohan-rm8uf 6 ปีที่แล้ว

    ..anna corretta sonningga super, nalla kudingga ,haaaaaaaaaaaaaaaaa

  • @indiank7549
    @indiank7549 5 ปีที่แล้ว +1

    Nice comedy

  • @mahad5388
    @mahad5388 4 ปีที่แล้ว +1

    Government Ku nastam engalum kastam wow what a ryming word

  • @user-ny7kx7ch7w
    @user-ny7kx7ch7w ปีที่แล้ว

    சரக்கு100/ போலியானது உண்மை உண்மை உண்மை உண்மை...

  • @gowthamanilangovan1314
    @gowthamanilangovan1314 6 ปีที่แล้ว +1

    Thalaiva ur great

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 5 ปีที่แล้ว +1

    Super thala. In rose shirt

  • @ThrishanaTissue
    @ThrishanaTissue 4 ปีที่แล้ว +1

    Full of fun.......😁😁😁😂😂😂🤣🤣🤣

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +2

    Paavam makkal. Govt. Should appoint psycharist and De addiction centre . slowly they should be changed

  • @biscuitboys5166
    @biscuitboys5166 6 ปีที่แล้ว +19

    1st pesuravanuku pinadi parunga da oruthan thaniya pesikitu irukan 😂😂😂

  • @karthicksangee8138
    @karthicksangee8138 5 ปีที่แล้ว +2

    4th person speech semma

  • @gajendratewar5573
    @gajendratewar5573 7 ปีที่แล้ว +6

    அருமை உங்கள் டிவி வாழ்க வாழ்க உங்கள் நண்பர் C.Kதேவர் உசிலம்பட்டி

    • @eshwar324
      @eshwar324 6 ปีที่แล้ว

      Gajendra Tewar
      Hi mama

  • @damien1269
    @damien1269 6 ปีที่แล้ว +1

    Saraiyam kasuvaramae semma dil😂😂😂😂😂😂

  • @muniyappanmuniyappan1158
    @muniyappanmuniyappan1158 ปีที่แล้ว

    வாகன.ஓட்டிகளுகக்கு.இன்சூரன்ஸ்.கப்டாயம்போல்.
    மதுபிரியர்களுக்கும்.இன்சுரன்ஸ்கப்டாயபடுத்தனும்.

  • @aktarizi1158
    @aktarizi1158 7 ปีที่แล้ว +16

    4.35 :) haha '' sir na koncham tension party ahah ''

  • @mohammediqbaljamali7604
    @mohammediqbaljamali7604 4 ปีที่แล้ว

    ஒருக்காளத்தில் தாய் சொண்னார் என் பிள்ளை மூட்டை தூக்கியாவது விட்டைக்காப்பாத்துவான் என்று ஒருகாளத்தில் திருமணம் முடித்து வரும் பெண்கள் தங்கள் கணவன் மார்களை இப்படி நம்பியிருந்தார்கள் என் புருஷன் மூட்டை தூக்கியாவது என்னை காப்பாத்துவார் என்று சாராயம் (மது)வித்தாவது நாட்டு மக்களை காப்பாத்தும் அரசாங்கம் இந்த நம்பிக்கையை யார் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்று தெரிய வில்லை

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan8 5 ปีที่แล้ว +3

    வடிவேலு விட ஆங்கிலம் அழகாக பேசறாரு. உண்மை பேசும் குடிமகன்

  • @sathishkumar9487
    @sathishkumar9487 6 ปีที่แล้ว +2

    Part 2 please....!!

  • @adhilakshmiaravindhan2240
    @adhilakshmiaravindhan2240 7 ปีที่แล้ว +1

    இவளவு படிச்சிருக்கா ஏன் குடிக்குறாங்க

  • @baskarmaya6791
    @baskarmaya6791 4 ปีที่แล้ว

    திமுகவும் அதிமுகவும் தமிழகத்தில் குடியை விற்று தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காம விடமாட்டானுங்க

  • @victordanielc9653
    @victordanielc9653 6 ปีที่แล้ว +1

    Ha ha ha goverment kum nashtam engalukkum kashtam 😂🤣😂

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +4

    Ashoka nandavanam😂😂😂

  • @mrdinesh9360
    @mrdinesh9360 6 ปีที่แล้ว

    Super pa neenga....

  • @VijayVijay-mk8id
    @VijayVijay-mk8id 5 ปีที่แล้ว

    6.20👏👏👏super thalaiva

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +1

    😆

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 6 ปีที่แล้ว +2

    2:52 revolution ...hahahahah

  • @SANTHOSHKUMAR-qc9dp
    @SANTHOSHKUMAR-qc9dp 6 ปีที่แล้ว +3

    1:03 😂😂😂😂

  • @prithivraja877
    @prithivraja877 6 ปีที่แล้ว +1

    Govt ku nashtam
    Yengaluku kashtam🤭😂

  • @bhoopauthyt5623
    @bhoopauthyt5623 4 ปีที่แล้ว

    7.38 லிருந்து 7.51 வரை கவனிஙுங்கள். இன்னும் எத்தனைகாலம் தான் எமாற்றுவார் இந்த நாடிலே நம் நாடிலே.

  • @dhivyadharshini2283
    @dhivyadharshini2283 5 ปีที่แล้ว +6

    Govt ku nashtam....enghaluku kashtam....😂😂😂

  • @nagaanand6231
    @nagaanand6231 4 ปีที่แล้ว

    Super thala

  • @aanishkumar3e535
    @aanishkumar3e535 4 ปีที่แล้ว +1

    I can’t able...🤣🤣🤣🤣🤣🤣

  • @rahulkeerthika3581
    @rahulkeerthika3581 4 ปีที่แล้ว

    SUPER

  • @gobinathgobinath4207
    @gobinathgobinath4207 3 ปีที่แล้ว

    Vera leval english 😜

  • @uthiramerurmohanmani2502
    @uthiramerurmohanmani2502 6 ปีที่แล้ว +15

    பப் ல போய் எடுடா பார்க்கலாம் பேட்டி?
    ஏமாந்தவங்க கிட்ட மைக் நீட்ற

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 5 ปีที่แล้ว +1

    I watching this video sitting in Anna nagar thirumagalam wine shop.

  • @shafir789
    @shafir789 5 ปีที่แล้ว +1

    That the , that the..... 😂😂😂