Kulothunga Cholan History in Tamil | Kalingathu Parani in Tamil | Chola History in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Kulothunga Cholan History in Tamil | Kalingathu Parani in Tamil | Chola History in Tamil
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️🔥
Tamil series: bit.ly/Tamil_K...
English series: bit.ly/Tamil_K...
▬▬▬▬ Jump to a section of this video ▬▬▬▬▬
00:00 Intro
#KulothungaCholan #KulothungaChola #KalingathuParani
Know everything about: Kulothunga Cholan History in Tamil, Kalingathu Parani in Tamil, Chola History in Tamil, Kulothunga Cholan History, kulothungan history, krimikanta chola, kulothunga cholan family, the chola empire, kulothunga cholan, கிருமி கண்ட சோழன், kulothunga cholan 2, telugu cholas history, kulottunga, chola empire, kulottunga i, kalingathu parani tnpsc, kalingattuparani, chidambaram temple flood, kulothungan king, kulothungan, chola empire tamil, jayamkondar, chola in sri lanka
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
மிக அருமை நண்பரே. சோழர்களை பற்றி நீங்கள் கூறும் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவ்வகை உண்மை கதைகளை கேட்க நான் எப்பொழுதும் மிக ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் இதே போல் நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் பல வீடியோக்களை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Dr. Ashok from Nigeria, west Africa.
தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்ததில் பெருமை படுகிறேன் 👍
🔥
Tamil நாட்டில் தெலு தமிழ் பேசுபவர் பெருமை கொள்கிறேன்.
வீரத்தின் விளைநிலம் சோழ நாட்டைச் சார்ந்த மன்னர்களே உங்களின் அற்புத முயற்சி தொடரட்டும்.
M from kerala.. Thank you for your videos that i get information about tamil history
Anban Hemanth voice-over simply fantastic. Wndrful tone , crystal clear pronunciation, fluency n masterly comand over thamizh mozhi simply soooooero sooooper.. Vaazhga valamudan 👌👌👌
பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவினீர்கள். நன்றி அண்ணா!!
மிகவும் அருமையான சிறப்பு நன்றி👍🏻👍🏻👌👌
அவர் வளர்ந்தது கங்கை கொண்ட சோழபுர அரண்மனையில். நீங்கள் கூறிய கடார (மலேசியா) போரில் பங்கெடுத்தது, மன்னராக மூடிசூடிய பின் அல்ல.
இளவரசனாக இருந்தபோது.
தெலுங்கு பேசிய மக்கள் வாழ்ந்த பகுதியை ஆண்ட தமிழ் சோழர்களை - வரலாற்று ஆசிரியர்கள் திரித்து எழுதினர்.
மன்னர்மன்னன் அவர்களின் - பல நாணய ஆய்வுகள் மூலம் - சோழர்கள் அனைவரும் தமிழர்கள் என்று நிறுவியுள்ளார்.
ஆம் தோழரே
Ungaluku veru velai illaya. Ellama tariuma chozha telungutan kallakurichi la mother tongue
முடிந்த அளவு வாரத்தில் மூன்று காணொளி பதிவிட முயற்சி செய்யுங்கள் அண்ணா
அப்படி செய்ய ஆசைதான்! 😊(அப்படி செய்தால், TH-camஏ வீடியோக்களை தூக்கிக் கொடுக்கும் என்று கேள்விப்பட்டேன்). ஆனால் சாத்தியமா என்று தெரியவில்லை - சொன்னால் நம்ப மாட்டீர்கள், இது போன்ற ஒரு காணொளியை உருவாக்குவதற்கு எனக்கு சுமார் 70-80 மணி நேரம் ஆகிறது.
பரவாயில்லை, இப்போதைக்கு ஒரு ஓரத்தில் இருந்துவிட்டுப் போவோம். ஒரு நாள் நெருப்பு பற்றும் அல்லவா? 🔥
@@UngalAnban congratulations🎉🎊👏👍👍
@@UngalAnban manadhu vaithal mudium adhuvum ungalaal nalla thiramai sallidhn neengal. Ungalidam pavar irukkiradhu kaattungal neengal nalla therikka vidunga seerippayndhu emmai vandhu seranum okeva anbare edhir parppen ungal kanoliyai
Ur doinng great job hemanth...
I like to be archeologist...
Excellent pronouncation. Great work pa. Vazhalga Vazhamudan
Thank you so much! These playlists will be handy for you to binge-watch the full series 😊
🔸 Tamil History & Heritage Tours
bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
Sound effects vera lvl na👍👌 keep improving your videos வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏
நன்றி கல்பனா! 😊🙏
அருமை! பாடல் பாடிய புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் 👍
நன்றி! :)
Title intro goosbumps moment. Nice BGM ❤️
உங்கள்பதிவுகள்அனைத்தும் சூப்பர் wow
Unka video parkum pothu enna comment pannurathunu theriyala rompa nalla iruku 🙏🙏
there's a temple in kallaperambur near Thanjavur.I think it's built by kulothungan but the sad thing is that it is not well maintained it looks like a old monument you should just paid a visit there
Please share a Google maps link to it. Thanks!
Good information
Bro bro. Nenga vera level enoda favvvvvvv book ithu❤️❤️ clg Library la ellarum sub book eduthu padipanga naa intha book padikirathukaga clg Library poven tw so much😘😘😘😘😘😘😘
Ena book book name ena
@@ram0879 கலிங்கத்து பரணி
Nandri.......Theriyatha varalaru......Miga Arumayana vilakkam
நன்றி கிருத்திகா! 😊🙏
Ok , nandri
இலங்கையை ஆண்ட வீரத்தமிழன் பண்டாரவன்னியன் வரலாறு போடுங்க
அருமையான பதிவு 👌🙏
நன்றி சேது! 🙏😊 அனைத்து தமிழ் மன்னர்களையும் இங்கே பாருங்கள்: bit.ly/Tamil_Kings உங்கள் கமெண்ட்களைப் பதிவிடுங்கள்!
@@UngalAnban கண்டிப்பாக, உங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள்! வாழ்த்துக்கள்
முதலாம் ராஜராஜன் காலத்தில் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் திருமண உறவு தோன்றியது
யோவ்வ் யாருயா நீ....Hats off Hemanth bro...
You r pronouncing properly சோழன் as chozhan...ur Tamil pronunciation is excellent
Thank you ☺️🙏 தமிழுக்குச் சிறப்பே ழகரம் தானே!
⚔️🐯🔥super anna
1. Koluthunga Chola having big problem to take over the throne in his own country
2. Athirajendra was killed in a political revolution
3. Koluthunga Chola taken over the throne..
Someting to tink about evently..
அருமையான பதிவு. வாழ்த்துகள்
நன்றி! எங்களது மற்ற காணொளிகளையும் பார்க்கவும்! :)
Excellent channel for tamil hstory
Thank you! 😊🙏 Do share with your friends!
அருமையான பதிவு அண்ணா 👏💞👌..... ரொம்ப நன்றி 🙏
Nandri sago!
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் காணொளி பதிவிட்டு கொண்டே இருங்கள் 👍👍
நன்றி சகோ!😊
Awesome details.. I'm subscribing right away.
Became your fan bro ❤️
Thanks and welcome! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Anna please indian all dinasty podunga ..ungala thavira vera oruthar idha indha alavuku clarity aah kondu vara. Maataanga please.naa movie pola irukku unga lo da script clarity
அண்ணா நானும் கேட்டுட்டே இருக்கேன் வீர தமிழச்சி பற்றி எப்போது காணொளி பதிவு செய்வீர்கள்
நாளை!! 😍
Super bro
இந்த கலிங்கத்து பரணி வழியாக கம்பர் சிலையெழுபது இயற்றினார் 🤔 சாளுக்கியர் அக்னி வன்சி ராஜ்புத்....இந்த திருமணம் சூர்ய வன்சி மற்றும் அக்னி வன்சி திருமணம் 🤔 இது ராஜ்புத் குலங்களில் முக்கியமானது ஒருவேலை ராஜ ராஜ சோழன் ராஜபுத்திரரோ 😅 கல்வெட்டுகளில் சுவஸ் தி ஸ்ரீ என்று சமஸ்கிருதத்தில் தான் ஆரம்பம் மாகும் 😢
ராச ராச சோழன் சகோதரரி குந்தவை..பெயரை தன் மகளுக்கும்... சூட்டினார்... தன் அக்கா வின் மேல் உள்ள பிரியத்தினால் ...
ஆம்!
அம்மங்கை தான் அம்மயி நியூ சொல்வாங்க.
Super
Anna karigala chozhan pathi video podunga
சிறப்பு👌✨
நன்றி சகோ!😊
You shoul make a video on the book nagapattinam to suwarnadwipa which is about the naval invasion of southeast asia by the Cholas. Kulothunga Chola maintained the rule over Malaysia which was mentioned in Chinese records
THOUGH I ' VE FINISHED B.A. ENG LIT
I ' M INTERESTED IN ^^ HISTORY ^^
KALKI AYYA,'S MOSTLY HISTORICAL
NOVELS _ I ' VE READ .. VISITED MANY PLACES , MONAMENTS ALSO ...
BUT I ' VE COME TO KNOW ABOUT
KULOTHUNGAN MORE ..
WISHES 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
These playlists would come in handy
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Super.hemanth neengal oruvar tan tayriyama unmai sollugirirkal
sir your every videos very nice and they showing your effort pls keep and pls put video of thakkolam war 👍.
Keep it up bro
இந்த குலோத்துங்க சோழன் கட்டிய சாந்தநாத சுவாமி கோயில் எங்கள் ஊரில் உள்ளது
Neenga entha ooru
Spr spr spr ........🔥🔥🔥🔥🔥🔥
சோழ ராஜ்யம் ஆரம்ப காலத்திலிருந்து முடிந்த காலம் வரை சொல்லுங்கள் அண்ணா
சேர.சோழ.பாண்டி.பல்லவன்.மற்றும்.குறுநிலமன்னனர்கள்அனைவரும்.தமிழர்களே.தமிழர்களே.தமிழர்களு
Bro chola Is pure TAMILAN. IF U manage to come Kedah Malaysia , kadaram so many kalvethu with Tamil . It's frm chola dystany ....
I've heard about it. If you have any pictures of the inscriptions, please share with us on instagram.
கலிங்கத்துப்பரணி குலோத்துங்கச் சோழனுக்கு ஆனது இல்லை நண்பா அவர் படைத்தளபதி அவருக்கே உரியது
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது சகோ!
கலிங்கத்துப்பரணியில் வரும் "களம் பாடியது" பகுதியில் கருணாகர தொண்டைமான் பாடப்பட்டுள்ளார். அவரது வீரம் பாடப்பட்டுள்ளது. அதனால் பாட்டுடைத் தலைவன் அவரே என்று கூறிக்கொள்ளலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்:
1) முதலாம் கலிங்கப்போரில் நேரில் போரிட்டவர், குலோத்துங்க சோழன்.
2) மன்னர்கள் அனைத்துப் போர்களுக்கும் போவதில்லை. மன்னரின் பேரில், பல போர்களுக்கு படைத்தளபதியும் பட்டத்து இளவரசருமே சென்றார்கள். எடுத்துக்காட்டாக, ராஜராஜ சோழனுக்கு இலங்கையை வென்று கொடுத்தது இளவரசர் ராஜேந்திர சோழன்!
கலிங்கத்துப்பரணி முழுவதையும் இங்கே பார்க்கலாம்: www.tamilvu.org/ta/courses-degree-c012-c0124-html-c01241l2-15290
Subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊
@@UngalAnban இந்த கலிங்கத்து பரணி கருணாகரபல்லவனுக்காக அவன் அனந்தவர்மனை வென்றதற்காக பாடியது. மேலும் அநாபய குலோத்துங்கனின் பெரும்பாலான போர்களுக்கு அவனே படைதலைவன்(க ப தொ) என்பதையும் செயங்கொண்டார்
உறுதிபடுத்தியுள்ளதையுமறிக.
super
👌👍
🙏திருச்சிற்றம்பலம்🙏
I bro this is Praveen (admin of TamilHistoryMemes) .....i hope you remember me..... I wanted to know who is known as the Kirumi Kanda Chozhan....
Of course I remember you, Praveen!
That's a great question - Even historians are puzzled about this. There are 3 Kings, one of who was the Kirumikanta Cholan. I'm writing a blog on it soon! I haven't made a public announcement of my blog yet, but here's a sneak peek for you! 😉 tamilworld.org/ You will see an article on Kirumikanta Cholan very soon...
Thank you very much for the reply sir...
I came accross another question that what was the Royal Army of the Chozhas called.... it's not the Velaikara Bodygards.... something else....
அவர் இரண்டாம் குலோத்துங்க சோழன்
@@venkatesh5439 முதலாம் சோழன்.
Kulothunga 1 padam vara num
Ungal analysis nalla irukku air
Cholas strikes back to its height s in Great kulothunga s rule
Plz try to explain more abt Tamil’s history
Tamil romba vera level 👍👍
Veeram veeram...
Ntk punda pasanga inga varamatanga
சூரியனார்கோவில் நவ கிரக கோவிலை காட்டியது குலோத்துங்க சோழன்
அவை தற்போது எங்கு அமைந்துள்ளது?
கலிங்கம் (ஒடியா)@@JeyabalanViverk
அப்போ ராஜந்திர சோழன்தான் கடைசி தமிழர் சோழமன்னன்...
ராஜேந்திர சோழனக்கு அடுத்து வந்த சோழ மன்னர்கள் அனைவரும் தெலுங்கர்கள்.
ஐயா உங்களுக்கு வரலாறு தெரியவில்லை சோழர்கள் வட இந்தியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ராமனின் வம்சாவளி வாரிசுகள் பேரக் குழந்தைகள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து ஆடத் தொடங்கினார்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரத்தை ஆண்ட அவர்கள் பின்பு ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் ஹவுஸ் சாலர் என்று இனமாகவும் இருந்தனர் சோழர்களுக்கு தெரியும் மகாராஷ்டிரா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு இடைப்பட்ட ஹவுஸில் மரபினர் தமது முன்னோர் என்று ஆகையால்தான் பிற்காலச் சோழர்கள் தமக்கு பெண் கிடைக்காத பொழுது தெலுங்கு மாநிலத்திலிருந்து ஹவு சா லர் ் மரபிலிருந்து பெண் எடுத்துக்கொண்டார்கள் இதற்கு முற்காலத்தில் கரிகாலச்சோழன் அருகே தெரியும் ராமன் தான் என்று ராமனுக்குப் பிறகு 40 தலைமுறையினர் வாழ்ந்து வந்துள்ளனர் அவர்களில் ஒரு பிரிவினரே ஹவு சா லர்
Hoi சாளர்
Starting bgm name enna bro
Adhu naaney create pannadhu bro :)
@@UngalAnban excellent bro.. Unga episode ellam.pakran.. kuripa maravarman sundrapandian..intro Vera level bro.. innum ninraya episodes pannunga wr support you.. ill share with my frnds also.. all d best bro
@@fordferrai3093 Thank you bro! 😊
Karunakara thondaiman patrii soluga
Kulothuinga avaiyilaye kambar padiya padal karunakara thondaiman and you sambu kulathil uthithavare nu paratti padinar
💪🏽🐯🌹
I really do hope you remember me...
I have a question, a little unrelated to the above video.
Why didn't Rajendra Chozan fight against Mahmud Ghazni?
I read somewhere that the two armies were 60 km away at some place. Surely both must have heard of the other. Why was there no war between the two?
Were Cholas not great patrons of Lord Shiva?
Because that would disrupte the mush greater kadaram war plan ...
Because Mohd.Ghazni was terribly afraid of Rajendra Chola..
Bro irunthalum engal Pandiyarkal mattume sirandhavargal 🐟
👑🙏Glowtuguvan colon king 🌹
Padikira mari idhu pola story related ah book solunga bro
Brother kunthavai vanthiyathevan wife ah illa aanthra saalukiyaroda wife ah rendu perukum wife nu varuma Apdi solirukeenga ethu rytuu..... Reply me......
There were 2 Kunthavai Raja raja Cholans sister and daughter .sister married Vanthiyathevan daughter married Chsaukiya King Vimalathithan whose grandson was Kulothunga 1.His maternal grandfather was Rajendra Chola
💪🏽🐯🙏🐅🌹
Chozhan maghal ammangai ஆழ்வார் yepadi ஆழ்வார் yenaral vishnu bagthar but chozhalargal shiva bagthargal.... Yepadi koncham velakam thara mudiyuma please
தஞ்சை வளநாடுவடுவூர்தன்னரசுநாட்டுகள்ளன்
சாளுக்கியர்களின் மொழி என்ன?
அந்தக் காலத்தில் தெலுங்கு வளர்ச்சி அடைந்து இருந்ததா?
Yes, Andhramahabharatam was developed during that time mostly grandhika Telugu, today Telugu people can't understand
Sir, First tell which is your mother language... Then tell the history of cholas.. it will be useful for viewers
Anna ponniyin selvan la kundhavai vanthu raja raja solan(arulmozhi varman) sister thaney... Neenga daughter nu solringa. Can you please check once again?
Good question! It is correct that Raja Raja Cholan's elder sister's name was Kundhavai. She is featured in Ponniyin Selvan. But Raja Raja Cholan also had a daughter by the name Kundhavai (he named her daughter in respect of his sister).
This Kundhavai was Rajendra Cholan's sister.
Kalingathuparani Patri meendum Ariya mudinthathu....
😀👍
🙏🙏🙏🙏👍
So it clearly shows cholas were tamils , Raja raja cholan daughters marriage with vimalathithan they became Telugu cholas right.
Yeah early and medival cholas Tamils, later cholas(from kulothunga chola) are Telugus.
రాజమహేంద్ర వరం ఆంధ్ర ప్రదేశ్...
చాళుక్య + చోళ = కులోత్తుంగ చోళుడు
Kundhavai Unmaiya yaara kalyanam pannikittanga.... Plsss tell us
▶️ You can watch here 👉 th-cam.com/video/jp3QWmKZHmw/w-d-xo.html
குலோத்துங்கச் சோழன் காலத்தில் அன்றைய ஆந்திரப் பகுதியில் தெலுங்கு என்ற பெயரில் எந்த மொழியும் பேசப்பட்டதாகக் கூட எந்த வரலாறும் நமக்குத் தெரிவிக்கவில்லை. கீழைச் சாளுக்கியர் கருநாடகப் பகுதியிலிருந்து ஆந்திர கிருட்டிண_கோதா
வரி சமவெளிக்கு வந்ததாகக் கருநாடக வரலாறு தெரிவிக்கிறது. கருநாடகத்தை அப்போது ஆண்ட மேலைச் சாளுக்கியரும் கீழைச் சாளுக்கியரும் பங்காளிகளே. கருநாடகத்திலும்,கொடுந்தமிழும் (ஹலே கன்னடா) அருத்த மகதி பிராகிருதமும் கலந்து செய்யப்பட்ட கருநாடக பாஷா என்ற இரண்டுங்
கெட்டான் மொழியொன்றே பேச்சு மற்றும் இலக்கிய மொழியாக இருந்து வந்தது. எனவே இராசேந்திர சாளுக்கியன் ( முதல் குலோத்துங்கன்) ஒரு தெலுங்கனாக சோழநாட்டில் நுழைந்து அரியணை ஏறவில்லை. தன் அன்னை சோழமகள் அம்மங்கை
தேவியின் தாய்மொழித் தமிழிலேயே அவனுக்கு நாட்டம் இருந்திருக்க முடியும். கலிங்கத்துப் பரணியும் குலோத்துங்கன் குழந்தை முதல் இளைஞன் ஆனவரை தமிழகத்திலேயே வளர்ந்ததாகச் சொல்கிறது. பிற்கால கன்னட தெலுங்க இலக்கிய நூல்கள் எவையும் குலோத்துங்கனை தன்னவன் என்று உரிமைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை.
telugu evolved in 6th century itself..kulothunga cholan 10th century only born
@@arunkumar-sj3crerunda kalam telungu tan மறைக்கப்பட்டது
Raja rajathi raja jai chozha
நண்பரே வல்லவரயன் வந்தியதேவன் குந்தவையை திருமணம் செய்ய வில்லையா
avanga rendu perum than marriage pannikitanga , ithula sonna kundavai , raja raja cholanoda ponnu . avaru akka mella iruntha pasathala athe peru avaroda ponnukum vechitaru
என் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் என்பதில் பெருமை கொள்கிறேன்
Kadal Pura bookla itha read pannirukken
Avangaluku aan kulanthai illaya bro rajenthira cholan 3 magangalukum
எடும் எடும் எடும் என எடுத்ததோர் ,
இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே,
விடு விடு பரி கரி குழாம்,
விடும் விடும் என ஒலி மிகைக்கவே.
...
படிக்கும் போதே வீரம் பொங்குது.
🔥🔥
Kundhavayin Kanavar vandhiya thevan dhane?
அதற்கான விடை இந்த வீடியோவில்: th-cam.com/video/7ONQfLlgNi8/w-d-xo.html
@@UngalAnban but neengal kundhavayin kanavar narendhiran endru solliyirukiringa
@@UngalAnban purindhu vittadhu raja raja sozhalanin magal peyarum kundhavai adhai than nan kuzhapi konden..nandri thozhar
கங்கை கொண்டான். மும் முடி சோழன். பரணி தரன்சோழன் .
Eastern Chalukyas originally Kannadigas.
they were telegus after been separated from main chalukya family
@@Dinesh.12563 Read proper history all Chalukyas belong to Kannadigas. The present Telangana before it is known as Vengipalu Or Venginaadu. Telugu captured Vengipalu by the immigrants. Present today a huge number of Telugu Imigrates in Karnataka. Kakathiyas also Kannadigas.
My Instagram account was hacked by someone....so i quit social media..
That's crazy! Sorry to hear that!
Ah...Thanks for your concern
இவன் கடைசி காலத்தில் கழுத்தில் நோய் வந்து மாண்டது பற்றி கதை உள்ளதா.
அது இவரில்லை. குலோத்துங்க சோழன் ll (கிருமி கண்ட சோழன்)
@@mukunthakrishnas3706வருடங்கள் முதல் குலோத்துங்கன் காலம்.இரண்டு அல்ல. இராமானுஜர் காலம்.
கருனாகதொண்டைமான் யார் சார்
குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
Apo jayan kondar yaaru??
Kulothunga chozhan iyarpeyar anabayan
Anabaya Cholan!
வன்னியன் தமிழ் தான் மொழி. Not தெண்ணுகு
Yathum urea yavarum kelier, ondru pada ethiyum edu peri venai eduvum vendam. Aanal nam verkalai maravathu irupom. Vethru moli thenipai ethirpom thai tamil man valha, valha tamil, valvangu valga nam tamil(telugu.malayalam) sondhangal. Matravar aliya solala , aanal nam perunthanmai , panpatta nelai i perar nam methu hindi thenipai seikerar kal, vekka kedu. Tamil enathin throgi randa$$ avamanam EPS.