Pandian History in Tamil | Maravarman Sundara Pandyan History | Fall of Chola empire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @ssnsvs
    @ssnsvs 3 ปีที่แล้ว +1810

    உண்மையிலேயே இந்த மூவேந்தர்களும் அன்று ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று ஆங்கிலேயர்களுக்கு பதிலாக தமிழன் தான் உலகையே ஆட்சி செய்திருப்பான் ஆங்கிலேயத்திற்கு பதிலாக நம் தாயான தமிழ் மொழி தான் உலக பொது மொழியாக இருந்திருக்கும்.... 😎😎😎

  • @naveenpandiyan8285
    @naveenpandiyan8285 3 ปีที่แล้ว +229

    மூவேந்தர்களும் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள்.
    பாண்டியர் 🥰🥰🥰🥰

    • @MMURUGAN21
      @MMURUGAN21 2 ปีที่แล้ว +4

      பாண்டிய மன்னன் ஆட்சி என்றும் பெருமையே.

    • @tn.4910
      @tn.4910 2 ปีที่แล้ว +4

      @@MMURUGAN21 😂😂😂😂

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 2 ปีที่แล้ว

      aprom yedhuku pandiarku mattum jay jay podreenga

    • @SaravananSaravanan-dw2sz
      @SaravananSaravanan-dw2sz ปีที่แล้ว

      Apram enna da Naya pandiyan

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் ปีที่แล้ว

      @@tn.4910 emmdada sirikira mutta koothi

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 2 ปีที่แล้ว +184

    தமிழை வளர்த்தவர்கள் என்ற பெருமை என்றும் பாண்டியர்களை மட்டும் சேரும் ❤

    • @sparxceo3309
      @sparxceo3309 2 ปีที่แล้ว +9

      Dai ooollllu pundha

    • @mr.shorts7195
      @mr.shorts7195 2 ปีที่แล้ว +12

      துரோகத்தின் மறுபெயர் : பாண்டியன்
      கொடுங்கோல் பாண்டியன்
      சூழ்ச்சியில் வென்றவர்கள் பாண்டியர்கள்

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 2 ปีที่แล้ว +1

      @@sparxceo3309 grow up man 🤘

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 2 ปีที่แล้ว +5

      @@mr.shorts7195 காடுவெட்டி சோழ மன்னன் வரலாறு தெரியுமா, விவாதம் என் நோக்கமல்ல, துரோகம் மன்னராட்சி காலத்தில் சாதரண விடயம் நண்பரே

    • @mr.shorts7195
      @mr.shorts7195 2 ปีที่แล้ว +4

      @@sivasubramaniS05 காடுவெட்டி சோழனா உங்க மதுர புத்திய காட்டிடிங்க சாதிகுள்ள இதயும் கொண்டு வந்துதிடீங்களா

  • @logancreatstn
    @logancreatstn 2 ปีที่แล้ว +26

    எனது முன்னோர் பாண்டிய மன்னன் 🙏🙏🙏🙏

  • @chikaranarts1786
    @chikaranarts1786 3 ปีที่แล้ว +208

    எங்கள் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எனவே சுந்தரபாண்டியன் என்ற பெயரை இன்றளவும் தன் பிள்ளைகளுக்கு சூட்டுகின்றனர் மதுரை தேனியே சார்ந்த மக்கள்

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +6

      @Brindhan dai pesama podu

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +14

      @Brindhan dai pandiyanum tamilan da sangam vaiththu tamilai vlarthanar

    • @sathishk.1414
      @sathishk.1414 3 ปีที่แล้ว +6

      @Brindhan app nee cholan than tamilan pandiyar thelungan nu solluva 😂😂

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 3 ปีที่แล้ว +6

      @Brindhan dai kadaisila rendu peraiyum nayakkargal aanduttanunga kilambunga

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 3 ปีที่แล้ว +4

      @@sathishk.1414 dai kadaisila rendu peraiyum nayakkargal aanduttanunga kilambunga

  • @69Pappi
    @69Pappi 2 ปีที่แล้ว +212

    imagine if Cholas, Cheras and Pandyas worked as a team instead of fighting each other. we could have ruled the world and preserved our ancient heritage.

    • @narenselva4538
      @narenselva4538 2 ปีที่แล้ว +3

      Nakelam tamilkeh, ona lam vela seyematom! Ona throkom thanne seyevom! Nakeh tamilkeh di!

    • @தமிழ்ப்பால்
      @தமிழ்ப்பால் 2 ปีที่แล้ว

      சோழர்களின் எழுச்சி என்ற பெயரில் பாண்டியர்களையும் சேரர்களையும் அழிக்கும் முயற்சி தான் வரலாற்றில் முதல் முறை சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் இடைவெளியை உண்டாக்கியது

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 ปีที่แล้ว +1

      May be half or full Asia

    • @venkatm4642
      @venkatm4642 ปีที่แล้ว

      Apdiye kalvetla sethuki vechutu pakathula utkanthko

    • @kptherailfan3410
      @kptherailfan3410 ปีที่แล้ว

      Bro moonu peru sendhu dhan mauryas ae adichi kalinga varaikum thorativitanga

  • @SIVAKUMAR-wx2gb
    @SIVAKUMAR-wx2gb 2 ปีที่แล้ว +59

    சதுரகிரியில் முக்திநிலை அடைந்தவரும் இவரே.....சுந்தர மகாலிங்கமாக நம்மை ஆள்பவரும் இவரே....

    • @umamaheswari1072
      @umamaheswari1072 2 ปีที่แล้ว +1

      5

    • @sedapattiyanlabi8753
      @sedapattiyanlabi8753 2 ปีที่แล้ว +2

      நான் சதுரகிரி பலமுறை போயுள்ளேன்... ஆனால் இந்த விசயம் இப்போது தான் தெரியும்

    • @SIVAKUMAR-wx2gb
      @SIVAKUMAR-wx2gb 2 ปีที่แล้ว +1

      @@sedapattiyanlabi8753 நம்முடைய பல வரலாற்றுச் சான்றுகள் விஜயநகர நாயக்கர் ஆட்சியில் முற்றாக அழி க்கப்பட்டு உள்ளது அதனால் நமக்கு இதற்கு சான்றுகள் இல்லை... ஆனால் மலையில் மறைந்து படை திரட்டி மூன்றாம் ராஜராஜனை எதிர்த்தற்கு சூழ்நிலை சாட்சியங்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன... பெருந்திரளான மக்கள் கூட்டம் இவ்வளவு பக்தியுடனும் அன்புடனும் அந்த மலைமீது செல்வது மட்டுமே நம்மிடம் உள்ள சான்று... உன்னத தியானத்தில் முக்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் முக்தி அடைந்த இடத்தில் லிங்கம் வைப்பது நம்முடைய மரபு..

    • @sedapattiyanlabi8753
      @sedapattiyanlabi8753 2 ปีที่แล้ว +1

      @@SIVAKUMAR-wx2gb நிச்சயமாக ஐயா மிக்க மகிழ்ச்சி

    • @சதுரகிரி
      @சதுரகிரி ปีที่แล้ว

      ஐயா நீங்கள் கூறும் தகவலுக்கு குறிப்பேதும் உள்ளதா🙏

  • @argokulraj320
    @argokulraj320 2 ปีที่แล้ว +19

    பாண்டியர் இனம் 🔥🔥🔥🔥🐟

  • @mano-wl1bs
    @mano-wl1bs 2 ปีที่แล้ว +21

    மூவேந்தரும் ஒன்றாய் நின்று போரிட்ட காலமும் உண்டு அதனால் தான் நம் நிலப்பரப்பில் யாரும் காலூன்ற முடியவில்லை....

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc ปีที่แล้ว +1

      யார வேறட்டுனாங்க

    • @Mathanram0
      @Mathanram0 6 หลายเดือนก่อน

      அசோகர் இந்தியா முழுவதும் பிடித்தார் ..தமிழ்நாட்டை தவிர ..மூவேந்தர் கூட்டு படை

  • @shunmugaprakash1973
    @shunmugaprakash1973 3 ปีที่แล้ว +86

    Pandyan dynasty ❤️ Sangam vaithu tamilai valarthanar ❤️

    • @kiwiboo329
      @kiwiboo329 2 ปีที่แล้ว

      serupu pinjirum

  • @Ashokkumar-nn7ee
    @Ashokkumar-nn7ee 3 ปีที่แล้ว +43

    சகோ...பாண்டியர்கள் பத்தின நாவல் சொல்லுங்க....வாசிப்பதற்கு..😍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +14

      அகிலன் எழுதிய "கயல்விழி". சுந்தரபாண்டியன் வரலாற்றை ஒட்டி எழுதிய புதினம். 😊

    • @Ashokkumar-nn7ee
      @Ashokkumar-nn7ee 3 ปีที่แล้ว +2

      @@UngalAnban நன்றி சகோ..🤗

    • @salestenanithiyasalestenan9285
      @salestenanithiyasalestenan9285 3 ปีที่แล้ว +1

      Super

    • @gameover3881
      @gameover3881 3 ปีที่แล้ว +1

      CHOLA PUNDAYA SOLLUNKE PANDYA VERATHA SOLLUNKE CHOLA PUNDA VAYAN

    • @gameover3881
      @gameover3881 3 ปีที่แล้ว

      @Nikil Rathnam aamam

  • @rajam2031
    @rajam2031 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @arunkumarn4301
    @arunkumarn4301 3 ปีที่แล้ว +188

    இப்டி நீங்களே உங்களுக்குள்ள சண்ட போட்டதுனாலதா வடக்குல இருந்து வந்தவங்க எல்லாரும் இங்க ஆட்சிய புடிச்சுட்டாங்க...

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +51

      சரி தான்! சோழர்-பாண்டியர் போர்களுக்குப்பின், பாண்டிய சகோதரர்களின் சண்டை காரணமாகவே மாலிக் காபூர் சூறையாட வந்தான்!

    • @prasanna2562
      @prasanna2562 3 ปีที่แล้ว +5

      @@UngalAnban Andha thiruttu naaya summa Vida koodadhu

    • @prithivirajm2032
      @prithivirajm2032 3 ปีที่แล้ว +5

      சுந்தபாண்டிய ஜடாவர்மன் தான். கில்ஜி கிட்ட போய் அடைக்கலம் கேட்டது.

    • @Ramkumar-li5il
      @Ramkumar-li5il 2 ปีที่แล้ว

      Oan Amma vaa oathan

    • @battle6462
      @battle6462 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban மாலிக் கப்பூர் மட்டுமா

  • @monishas6261
    @monishas6261 2 ปีที่แล้ว +2

    Thank you Hemanth Anna thank u so much Pandiyargala pathi theriyatha vishyangala nengalavathu sonnengale athuke ungaluku periya thankssss...

  • @selvisakthivel8607
    @selvisakthivel8607 3 ปีที่แล้ว +48

    சோலனோ பாண்டியனோ... இருவருமே சமம்.. தமிழ் பேசும் தமிழன்டா
    👇💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @superboss5858
      @superboss5858 3 ปีที่แล้ว +9

      தமிழ கொல்லாத 😒

    • @TheMinnale
      @TheMinnale 2 ปีที่แล้ว +3

      அது சோழன் சகோ

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว

      இன்று தமிழகத்தில் உள்ள தமிழ் கொலை தமிழ்ப்பற்றை காட்டுகிறது.

    • @kalaimahalkumar1644
      @kalaimahalkumar1644 2 ปีที่แล้ว

      Kadaisiya valtha cholan Telugu marabhu avan Tamil marabhu cholan elavasi teluganukku mamamudithu avanukku prantha kalappu mannan avan Telugu mukkiathuvam koduthaka than varalatu erukkum avai Pali vangi pandiyanai palivanga thirumpa Telugu bakakkar arasa vijaya nagara perasu vanthathu atharkku support seythavat mukkulithor avarkal support seyyavilai enil pandian arasum alothirukjathu avarkal varalatum alithirukkathu

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว

      Cholan olunga typen pannu bri

  • @Shankarkumar-le1cf
    @Shankarkumar-le1cf 3 ปีที่แล้ว +104

    அட போங்கடா யார் கதை ஏழுதுரானோ அவனோட ஜாதியை பின்னாடி போடுறீங்க... சேர, சோழ, பாண்டியர்கள்.. தமிழர்கள்..😍🙏 அவர்களை போற்றுவோம்... தமிழ் நாட்டுல மூவேந்தர்களயும் பெருமை படுத்த நாமா என்ன பண்ணுனோம்... யார் யாருக்கலாம்.. சிலை இருக்கு இந்த மண்ணில்... அடா போங்கடா...

  • @balasubramanian4975
    @balasubramanian4975 2 ปีที่แล้ว +61

    தாய் மொழியாம் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் சங்கம் வைத்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக காத்தவர் பாண்டியர். அவ்விசயத்தில் சோழனே பாண்டியர் மீது பொறாமை கொள்வான்!

    • @MMURUGAN21
      @MMURUGAN21 2 ปีที่แล้ว +3

      Yes very true

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว

      நீங்கள் ஏந்த ஊரு 🤔

  • @abinayaabinaya1340
    @abinayaabinaya1340 ปีที่แล้ว +1

    Sir.... Na school student uh.... Unga channel ah pathu romba ve history la addict aiiren sir..... Unga video en study ku romba ve useful ah irukum sir ennoda knowledge kum..... Sir oru humbly request sir..... Murchangam pathiya video va detail ah podunga sir please sir .....

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 2 ปีที่แล้ว +18

    King Pandiyan 💪💪💪💪

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ‌நன்றி

  • @இராமணிமுடிசோழன்-ச4த

    கடல் கடந்து உலகத்தையே அடக்கி ஆண்டு தமிழனின் வீரத்தையும் தமிழர்களின் பெருமையும் உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர்கள் சோழர்கள் தமிழன்டா 🔥🔥🔥💪💪💪

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +6

      🔥🔥

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +4

      @@UngalAnban உண்மை குரு காவிரிபூம்பட்டிணம் வியாபார கப்பல்வணிக தலை நகர் பொன்னும்வைரமும் கொழித்த நகரம்

    • @sharmilaramusharmilaramu5970
      @sharmilaramusharmilaramu5970 2 ปีที่แล้ว +3

      சோழப்பதாகை

    • @kathiravanrajendran6077
      @kathiravanrajendran6077 2 ปีที่แล้ว +1

      இந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனை கில்ஜி தளபதி
      மாலிக்காப்பூர் கொன்றுவிட்டான்

    • @thygreekgod
      @thygreekgod ปีที่แล้ว +1

      Hoysalas kuda kootani potum sundara pandiyana veeltha mudila. Sangam vaithu tamilai valarthavar pandiyar veerathil siranthavar pandiyar.

  • @mathanakil9071
    @mathanakil9071 2 ปีที่แล้ว +9

    Raj Raj cholan 1 🔥 🐅 forever ♥

  • @vigneshkumarthiruppathi5218
    @vigneshkumarthiruppathi5218 3 ปีที่แล้ว +37

    🔥🔥ஒரு கண்டத்தையே (குமரிக்கண்டம்) கட்டி ஆண்ட தமிழர் இனம்🐟பாண்டியர்கள்🐟 இனம்💪💪

    • @sureshcute3432
      @sureshcute3432 3 ปีที่แล้ว

      அதனால் குமரி கண்டம் பூம்புகார் கடலில் போய்டிச்சி😂😂😂😂
      பெண் அடிமை முறை

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว +1

      என்ன பிரயோசனம்? தமிழகத் தமிழைப்பார்த்து தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பா.

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 2 ปีที่แล้ว

      yethu pandiar tamilar kedayadhu bro, just rule pannanga only early cholar was tamilian King.

    • @thygreekgod
      @thygreekgod ปีที่แล้ว

      @@schoolbreeze8021 school ku poda thaioli

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 ปีที่แล้ว

      @@kandhakandaiah8589 தமிழ் மொழி தென்னாடு முழுவதும் இருந்தது. தமிழ் சங்கம் தமிழை வளர்த்தது. ஆனால் இன்றய தமிழர் ஆங்கிலம் கலந்து தமிழை கொச்சைப்படுத்துகின்றனர். தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் கதைப்பது சுவை. கலந்தால் அலங்கோலம்.

  • @techtalks_India
    @techtalks_India 2 ปีที่แล้ว +14

    Hi Hemanth & team, you guys are doing a great job. Seriously, I have been following your videos for a few months now. I get goosebumps whenever you guys narrate the story and take efforts in verifying the details from the scriptures from the originated place. Please carry on, you're inspiring many people in and around Tamil Nadu. Good luck!!

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much for your kind words! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @thygreekgod
      @thygreekgod ปีที่แล้ว

      @@UngalAnban why you're focusing only on chola dynasty??

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 ปีที่แล้ว +11

    Superb very excellent explanations about our Tamil Kings You done a excellent job to bring out all kind of secrets about our Tamil Kings and their powerful rules and great dynasty of Tamilan historical cultures. Thank you so much sir Really a great salute to you.

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 2 ปีที่แล้ว +21

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் அவருக்கு பொருத்தமான பெயர் தான்.

  • @gunaseelan1806
    @gunaseelan1806 2 ปีที่แล้ว +6

    No words to say about sundra Pandiyan.

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாக இருக்கிறது.

  • @ராஜ்குமார்-ப9ட
    @ராஜ்குமார்-ப9ட 3 ปีที่แล้ว +38

    சுந்திரபாண்டியன் எதிர்த்து போரிட்டது மூன்றாம் குலோத்துங்கன் அல்ல:மூன்றாம் ராஜராஜன் .

    • @kalaimahalkumar1644
      @kalaimahalkumar1644 2 ปีที่แล้ว

      Appothe tamilanukku m teluganukku por thodakiduchi

    • @murugaprakash8303
      @murugaprakash8303 2 ปีที่แล้ว

      சோழர்கள் தெலுங்கு என சொல்கிறீர்கள் அதற்கு வரலாற்று ஆதாரம் எங்கே?

  • @denmark-xj5nd
    @denmark-xj5nd 2 ปีที่แล้ว +18

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🇧🇫⚔️

    • @sdtechtamil9605
      @sdtechtamil9605 2 ปีที่แล้ว +4

      Oombu

    • @ArunKumar-qh1wb
      @ArunKumar-qh1wb 2 ปีที่แล้ว +1

      Pallarkale pandiyarkal 🇧🇫⚔️🇧🇫

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว +2

      @@sdtechtamil9605 yaaru ungomma cholanaiya?

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว +1

      @@ArunKumar-qh1wb yaarda ivan?

    • @ArunKumar-qh1wb
      @ArunKumar-qh1wb 2 ปีที่แล้ว

      @@smr19673 matha theriyala 😂

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +12

    சேர சோழ பாண்டியர்தமிழ்நாட் டின்சிங்கங்கள் அவர்களைவைத்தே தமிழ்நாட்டின் சரித்திரம்இன்றும் புனையப்படுகிறது

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    Hemanth,உங்க காணொலி எப்போதுமே best. உங்களுக்காக காத்திறுப்போம். இதை எவ்வளவு தடவை பார்தாலும் சலிக்காது. அப்படி உங்க கணீர் என்ற குரல். என்ன ஊர்ப்பு!!!!!

  • @pratheepraj4095
    @pratheepraj4095 ปีที่แล้ว +20

    பசுவின் கன்று காக தன் மகனை தேரில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழனுக்கு நான் தலை வணங்குகிறேன் அனைவரும் பெருமைமிக்க மன்னர்கள் தான் சோழன் பெருமை

  • @ssstudio1675
    @ssstudio1675 2 ปีที่แล้ว +2

    சார்... சூப்பர்...
    உண்மையிலேயே...படம் பார்த்த உணர்வு....
    இந்த குரலுக்கு சொந்தக்காரர் வாழ்க பல்லாண்டு...
    நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது...

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      என் குரல் தான் நண்பரே! 😄🙏

    • @ssstudio1675
      @ssstudio1675 2 ปีที่แล้ว

      @@UngalAnban ஐயா... வணக்கம்...
      உங்கள் குரலில் ஒருவித காந்தசக்தி இருப்பதால்...
      அனைவரையும் காணொளி இறுதிவரை... கட்டிப்போட்டு விடுகிறது.....
      விரைவில் டிவி சேனலில் அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை....
      வாழ்க பல்லாண்டு...
      தமிழ் குரல் திசையணைத்தும் உங்கள் குரலில் ஒலிக்கட்டும்...

  • @shalini8609
    @shalini8609 2 ปีที่แล้ว +9

    Our temple are their balance footsteps . When looking at their temple really proud . No technology but already proof we are advance . In Malaysia kadaram . Lembah bujang that place keep so many monument and Candi temple with balance footsteps . Now tat place under protection UNESCO . Angkor wat in Cambodia one more biggest Hindu temple n convert into Buddhist temple . Temple built by cholas workers ..but recently I read one news ANGKOR WAT AND OTHER TEMPLE in Asia built by native Malay rulers that from malaya when they are practicing Hindusium .....I really bless to speak Tamil . N able to read n write . Even I born in abroad God give me chance to discover it .❤️ N young generation must learn it and spread the glory before third people claim it their culture n tradition . Tq brother keep spread the message to world ❤️❤️❤️

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 3 ปีที่แล้ว +102

    எங்கள் பாண்டிய மண்ணின் சுய மரியாதை காத்த மா மன்னர் சுந்தர பாண்டியர்

    • @suryabala.vsuryabala.v9675
      @suryabala.vsuryabala.v9675 3 ปีที่แล้ว +13

      Cholarkalum naamathan bro

    • @harishremo1746
      @harishremo1746 3 ปีที่แล้ว +4

      Nanum Pandiya vamsam🔥

    • @sureshcute3432
      @sureshcute3432 3 ปีที่แล้ว +11

      @@suryabala.vsuryabala.v9675 இது சோழ நாடு..
      காரைக்கால் அங்குட்டு பாண்டிச்சேரி...
      வரலாறு தெரியாமல் பேசுறான்க

    • @shortvideozz3651
      @shortvideozz3651 3 ปีที่แล้ว +4

      Loosu punda mathiri olarathenga bro

    • @kannansachin3733
      @kannansachin3733 3 ปีที่แล้ว +12

      Thambi nee adichadhu oru pulla puchiya ....raja Rajasolan , Rajendra solan ivanunga kalathula neengalam enga da poninga.....

  • @vimalathithan6007
    @vimalathithan6007 3 ปีที่แล้ว +69

    சோழர்கள்🔥

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +28

      தமிழர்கள் 🔥😊

    • @gunamca8976
      @gunamca8976 3 ปีที่แล้ว +20

      பாண்டியர்கள்🔥🔥🔥

    • @arulananthulouis5856
      @arulananthulouis5856 3 ปีที่แล้ว +1

      @@gunamca8976 m

  • @shamsiya8894
    @shamsiya8894 3 ปีที่แล้ว +44

    Raja raja cholan🔥....

  • @gunamca8976
    @gunamca8976 3 ปีที่แล้ว +10

    பாண்டியன்டா🔥🔥🔥

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 ปีที่แล้ว +2

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,சொல்லில் மட்டும்தான், செயலில் ஈடுபட்டு இருந்தால் இன்று நாம் தான் உலகத்தை ஆளுவோம்

  • @ராவணராஜ்யம்
    @ராவணராஜ்யம் 2 ปีที่แล้ว +6

    பட்டங்கட்டி மறவர் குடி பாண்டியரே மாறவர்மன் சுந்தர பாண்டியன்

  • @jovinraju4230
    @jovinraju4230 ปีที่แล้ว

    உங்களின்... இந்த வரலாற்று உண்மைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டு... இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் படி செய்யலாமே

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 ปีที่แล้ว +10

    Sir, Great Speech about TAMIZHNADU's Past History which is being hidden by Atheists Polititians!

  • @prithviraj2725
    @prithviraj2725 2 ปีที่แล้ว +1

    Pandiyans pathi neraiya video poduga

  • @rajajayaganeshjayalakshmir9298
    @rajajayaganeshjayalakshmir9298 2 ปีที่แล้ว +9

    பாண்டிய‌ வம்சா வழியில் பிறந்ததுக்கு பெருமிதம் கொள்கிறேன் .. வீரத்தின் அடையாளம் பாண்டியர்கள் தான்..👿👺💪🐯🐯⚔️🗡️🚩🚩

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @tn.4910
      @tn.4910 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @rajajayaganeshjayalakshmir9298
      @rajajayaganeshjayalakshmir9298 2 ปีที่แล้ว

      @@tn.4910 yethuku srikira uncle sola vamsatha karuvaruthathu nangathan uncle varalaaru nalla padichitu vanthu palla kaami 🤡🌸🌸...🖕🏽🔥👊💦

  • @s.k.poojashenbaga8803
    @s.k.poojashenbaga8803 2 ปีที่แล้ว +80

    சோழர்கள் அழிவே ஆங்கிலேயர் உள்ளே நுழைய காரணமாகும் .....

  • @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க

    ● பாண்டிய தேசத்தில்.. ஒரு எழுச்சியை ஏற்படுத்திய "கடுங்கோன் பாண்டியரை" வரலாற்றில் பதிவிட வேண்டும்.

  • @aslliportrait8533
    @aslliportrait8533 ปีที่แล้ว +2

    நாட்டுக்காக பெருமையை சேர்த்த தோழர்கள் ....kalanai example...... பழி வாங்கும் எண்ணத்தோடு இருந்த பாண்டியர்கள் ...சோழர்களே சிறந்தவர்கள்

  • @praveenbabu6614
    @praveenbabu6614 3 ปีที่แล้ว +35

    அண்னா அவர் உன்மை பெயர் முதுகுடும்பி பெருவழுதி அல்லவா💖

    • @igniteonlinerelaxingmusic4054
      @igniteonlinerelaxingmusic4054 3 ปีที่แล้ว +11

      பல்யாகசாலை முதுகுடுமிபெருவழுதி சங்க கால பாண்டிய மன்னர்.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +6

      அவர் சங்க கால மன்னர் என்பதே சரி.

  • @Sea-life-only
    @Sea-life-only 2 ปีที่แล้ว

    Bro unga video va thinamum paathukittu iruken rompa arumai nandri🙏👍

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว

      உங்கள் தமிழ் எங்கே?

  • @anbarasan1505
    @anbarasan1505 2 ปีที่แล้ว +17

    இங்கு சோழர்கள், சேரர்கள் என்று பிரிப்பதைவிடவும் சிறந்த தமிழ் மாமன்னர்கள் என்று கொள்ள வேண்டும்

  • @prabablack6705
    @prabablack6705 3 ปีที่แล้ว +6

    Proud be tamilan🙏🙏🙏

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว +1

      அதையாவது தமிழில் கூறுங்கள்.

  • @Rahul-iu5vj
    @Rahul-iu5vj 3 ปีที่แล้ว +49

    Cholas dynasty ❤

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 ปีที่แล้ว

    Hemanth vaazhthukkal Thambi.
    Know what is History. Good. Jaihindh

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +24

    Rajendrar irunthurukkanum
    Love from Thanjavur

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +4

    • @karthikeyansathiyanathan6046
      @karthikeyansathiyanathan6046 3 ปีที่แล้ว +2

      🔥

    • @santhoshnathankalam5941
      @santhoshnathankalam5941 2 ปีที่แล้ว

      Rajendra cholan irundhu irundhaal sundhara paandiyanla avar munnadi onnum pannirka mudiyadhu

    • @Vishnu97678
      @Vishnu97678 2 ปีที่แล้ว

      @@santhoshnathankalam5941 😁😁
      History nalla Kettudu vaanga brother

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว

      @@santhoshnathankalam5941 kilicharu

  • @vjyanand4u
    @vjyanand4u 2 ปีที่แล้ว +3

    மாலிக்கபூரை வர வைத்த பாண்டிய வம்சத்தின் கதை பற்றி சொல்லவும்

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 3 ปีที่แล้ว +48

    தவறு சகோ. சுந்தர பாண்டியன் வெற்றி கொண்டது 3ம் ராசராசனை தான் குலோத்துங்கனை அல்ல.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +13

      தந்தை, மகன் - இருவரையும் வென்றார். "சோழர் வரலாறு" புத்தகத்தைப் படிக்கவும், தோழரே. (மா. இராசமாணிக்கனார் எழுதியது). அல்லது K.A. நீலகண்ட சாஸ்திரியின் புத்தங்கங்கள். ஆய்வாளர்கள் தவறாகச் சொல்ல மாட்டார்கள். 🙂
      புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    • @agathiyansivamani3765
      @agathiyansivamani3765 3 ปีที่แล้ว +3

      @@UngalAnban சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் ம பாண்டியர் வரலாற்றில் அத்தகைய தகவல் இல்லை ...

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +2

      @@agathiyansivamani3765 பகிர்ந்தமைக்கு நன்றி சகோ! இந்தப் புத்தகத்தை விரைவில் படிக்கிறேன்! 😉

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +2

      இந்தப் புத்தகம் ஆதிராஜேந்திரனோடு முடிவடைகிறது. ஒன்றாம் குலோத்துங்கனே குறிப்பிடப்படவில்லை. மூன்றாம் ராஜராஜன் இன்னும் பிற்காலத்தில் வந்தவர்.

    • @murugans-zu9ws
      @murugans-zu9ws 3 ปีที่แล้ว +7

      @@UngalAnban சொல்லுறேன்னு தவற எடுத்துக்க வேண்டாம் 2000 வருடம் வரலாறு யாருக்குமே முழுமையா தெரியாது அதுதான் உண்மை . இன்னைக்கு என்ன எழுதுரோமோ அது தான் 2000 வருடத்துக்கு அப்போறோம் வரலாற பேசுவோம் அது உண்மையா பொய்யா யாருக்கும் தெரியாது .

  • @ramramesh860
    @ramramesh860 2 ปีที่แล้ว

    Mikka nandri

  • @cuteamazing3106
    @cuteamazing3106 2 ปีที่แล้ว +14

    Great great pandian king , please don't insult other Tamil king its hurt madurai south district people. Pandian kings gives so many .they ruled 5000 years ago in history. I am from Madurai. 👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @Vadivelusmukkurumbaivillag5411
    @Vadivelusmukkurumbaivillag5411 3 ปีที่แล้ว +32

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் சேர, சோழ, பாண்டியர், இவர்கள் மூவரும் தமியர்கள் தானே.

    • @subramanian1933
      @subramanian1933 3 ปีที่แล้ว +13

      எல்லாரும் தமிழர்கள் தான், எல்லாரும் ஒரே அரையர் இனத்தில் உதித்தவர்கள்தான், சோழர் என்பது பெயர் இல்லை அழகு என்று அர்த்தம், சோழையான பகுதி, பிற்காலத்தில் ஆரியர் பார்ப்னர் வருகைக்கு பிறகே முப்பிறிவு நாடாக மாற்றப்பட்டது... ஆரியர்களின் வருகைக்கு பிறகே ஆச்சாரம் சாதி போன்ற மூடநம்பிக்கை பிறந்தது.... பிறகு புத்தர் வருகைக்கு பிறகு மதம் உதயம் ஆனது, புத்தருக்கு பிறகு இஸ்லாமியம் கிறிஸ்த்துவம் மதம் உலகம் எல்லாம் பரப்பப்பட்டது

    • @vetri_vel
      @vetri_vel 3 ปีที่แล้ว +10

      அதில் என்ன சந்தேகம். நிச்சயமாக தமிழர்களே

    • @selvama6793
      @selvama6793 2 ปีที่แล้ว +1

      enakku oru santhekam nee Tamilana da poda

  • @mahasaiananth5211
    @mahasaiananth5211 ปีที่แล้ว +1

    Hi bro...Naa Thanjavur la irukan .. enaku therinja nanbar oruthar indru thanjavurla irunthu சாலியமங்களம் ஊரில் இருந்து 1km ல் திருபுவனம் ஊர் உள்ளது அங்கு பெருமாள் கோயில் உள்ளது ஆனால் அந்த கோயில் சிலைகள் ஸ்ரீரங்கம் விட பெரிய சிலையாக உள்ளது . இங்கு உள்ள மக்கள் பழமையான கோயில் என்று கூறுகிறார்கள் 1000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் .. கோயிலை சுற்றி கற்கள் எல்லாம் இடிந்து உள்ளது சிலைகளை மட்டும் வைத்து இப்போது பூஜை செய்து வருகிறார்கள்.. தஞ்சாவூரில் இருந்து இந்த ஊர் 20 கிலோ மீட்டரில் உள்ளது.. இந்தக் கோவிலின் வரலாறு கண்டுபிடிக்கவும் ...

  • @thiyaguraj892
    @thiyaguraj892 2 ปีที่แล้ว +17

    சோழர்கள் புகழ் ஓங்குக 🔥🔥🔥🔥🔥

    • @prabhuprabhuprabhu1896
      @prabhuprabhuprabhu1896 2 ปีที่แล้ว

      Oompu

    • @elaavfelaa2033
      @elaavfelaa2033 2 ปีที่แล้ว

      @@prabhuprabhuprabhu1896 மண்டி போட்டு ஊம்பு ப்ரோ 😝

  • @siva1908
    @siva1908 2 ปีที่แล้ว +6

    முழுவதுமான கூறாமல் பாதியில் இருந்து கூறுகிறார்... பாண்டிய நாட்டில் வாரிசு போர் ஏற்பட்டு ஒருவன் சோழனிடமும் இன்னோருவன் ஈழவரிடம் உதவி கோர சோழ தரப்பு வெற்றி பெற்று தன் தரப்பு பாண்டியனை ஆட்சியில் அமர்த்தியது ... ஆட்சியில் ஏறிய அவன் ஈழவனிடம் சேர்ந்து ஈழவன் பெண்ணை மணந்து அவனிடம் உறவு பாராட்டியதின் விளைவு புலி (சோழர்) பாண்டிய நாட்டை அடித்து அடிமையாக்கினர்.... மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஒன்னும் மாமன்னன் என்று சொல்லும் அளவுக்கு பெரிய நாயகன் இல்லை பாண்டியனுக்கு ஒரே எதிரி சோழன் மட்டுமே.... சோழன் அப்படியல்ல கங்கர் கீழைசாளுக்கியர் பேழை சாளுக்கியர் ஈழவர் சேரண் ராஷ்ட்ரீயகூடர் என பல எதிர்ப்பு அனைத்து சவால் கலையும் ஒற்றை புலி(சோழம்) புரட்டி எடுத்தது.... இறுதியில் வாரிசு இல்லா நிலையும் மற்றும் பலமுனை தாக்குதலிலுமே சோழம் சிதைந்ததே அன்றி எவனும் ஒற்றை ஒற்றையாக நேருக்கு நேராக தனி முயற்சியில் புலியை நெருங்க கூட அஞ்சி ஒடுங்கி கூனி குறுகி சோழன் முன் மண்டியிட்டு கிடந்தவர்கள் தான்....

    • @sivasakthi5264
      @sivasakthi5264 2 ปีที่แล้ว

      @@chithalamputhursuperkings2018 ஆதாரம் இல்லாமல் உலர வேண்டாம்... சோழன் வேளிர்களின் வழி வந்தவன் சோழனுக்கு மகாபாரதம் வரை தொடர்பு உண்டு... நீங்கள் கூறும்படியாக இருந்தால் சோழன் கைபற்றிய நாடுகள் எத்தனை அவையெல்லாம் சோழனே அங்கு இருந்து ஆட்சி செய்தாரா?? அந்த அந்த மண்ணர்களிடம் தானே கொடுத்தார்... சோழ நாட்டை விட பாண்டிய நாடு ஒன்றும் வளமிக்கது இல்லை... கடல் கடந்து போரிட்டு இலக்கியங்கள் பல அரங்கேற்றம் செய்து கோவில்கள் பல கட்டி அந்த கோவில் வேலை செய்தவன் உட்பட அனைவருது பெயரையும் கல்வெட்டாக பதியும் அளவுக்கு பெருந்தன்மை உடையவன் ..ஒரே இனத்திற்குள் போர் எதற்கு என்று சிந்திக்க தெரியாமலா போய் இருக்கும்... என்றும் சோழம் நிமிர்ந்து நிற்கும்... சோழன் புகழ் பாட ஆயிரம் ஆயிரம் மக்கள் உண்டு ஏன் என்றால் வஞ்சகதால் வீழ்த்தபட்டவன் தான் சோழன்... வீரத்தால் இல்லை...

    • @sivasakthi5264
      @sivasakthi5264 2 ปีที่แล้ว

      @@chithalamputhursuperkings2018 நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் வேண்டும்... லெமுரியா கண்டம் எல்லாம் கற்பனையில் தான் உண்டே தவிர அதற்கு எந்த ஆதாரமும் இல்லை... சோழர்கள் ராமர் தன் முதோதையர் என்று குறிப்பிட்ட கல்வெட்டுகள் கூட உண்டு ...

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 ปีที่แล้ว +6

    நல்ல வேலை பாண்டியர் தஞ்சை பெரிய கோவிலை அழிக்கவில்லை , இல்லையென்றால் நமது பெருமைகளுள் ஒன்றை இழந்திருப்போம்.

    • @senthilr5354
      @senthilr5354 2 ปีที่แล้ว

      Apdi pana maattaanga g,

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 ปีที่แล้ว +1

    Your videos really good. Well done. Not many people know about tamil history. People like you are needed for our society.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @susheelyadav2258
    @susheelyadav2258 3 ปีที่แล้ว +8

    Thank you for your great work .. it helped me a lot

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Glad to know, Susheel! :)

  • @aravind-456
    @aravind-456 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @tamilselvan707
    @tamilselvan707 3 ปีที่แล้ว +13

    இராவணன் மகன் இந்திராஜித் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 2 ปีที่แล้ว

      இந்திரனின் வரலாற்றை அழிக்க
      பிராமனரால் உருவாக்கபட்ட கற்பனை பாத்திரம்தான் இந்திரஜித்.
      ராமாயனபோரில்
      ராமனை சேதுகடலில் நடந்த கடற்போரில் இந்திரனால் கொல்லபட்டான்.
      ராமன் தான் செத்த கடலுக்கு
      செத்த+ சேது என்ற சொல் மருவி
      சேதுகடலானது.
      இன்னும் விளக்கம் வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும்.

  • @MrJAMS-pw1ot
    @MrJAMS-pw1ot ปีที่แล้ว

    பாண்டியர்கள் பற்றி தெளிவான பதிவு வேண்டும் அண்ணா..

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      இது தெளிவாக இல்லையா நண்பரே? :)

  • @Sonap79
    @Sonap79 2 ปีที่แล้ว +5

    Sundarapandiyan will be suitable for actor surya.. super. Maniratnam PS1, PS2, Pandiyas1 and Pandiyas 2 should continue director by shankar.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +1

      ராஜேந்திர சோழன் போல வீரன் தமிழகம் கண்டது இல்லை. அவர் கடாரம் கொண்ட படம் வேண்டும்

    • @kalaimahalkumar1644
      @kalaimahalkumar1644 2 ปีที่แล้ว

      Varalatu movie vendran director etharpol eduthu varslatrai alithuviduvarkal veerapandia kattapomman pola

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว +1

      Poniyan selvan novel ahh sundarapandyan kidayathu bro

  • @Muruga-bi3tb
    @Muruga-bi3tb ปีที่แล้ว +1

    மூவேந்தர்களில் மூத்தவர்கள் பாண்டியர்களே ........❤️

  • @Vishal-sz1mi
    @Vishal-sz1mi 3 ปีที่แล้ว +4

    Br proud to be a Tamila🔥💪

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว

      அதையாவது தமிழில் கூறுங்கள்.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 ปีที่แล้ว +1

    Super Thevar Mumbai

  • @bizzle6415
    @bizzle6415 2 ปีที่แล้ว +4

    பாண்டியர் 🔥🔥

  • @gokulakannan6703
    @gokulakannan6703 2 ปีที่แล้ว +1

    Hemanth Bro , Raja Raja Cholan avaroda Sword pathi oru video podunga.

  • @shastikumark.m6124
    @shastikumark.m6124 3 ปีที่แล้ว +4

    Ji first Pandiyan king LA start panni last Thenkasi pandiyarkal varakke Oru video pannuga ji Maaravarman sundarapandiyan video super 🎉🎉👍 plus valari (boomerang) athu vachu Oru video make pannanga ji thank you Ji.....🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Kandippa pannalaam sago!😊 Thenkasi Paandiyargala paththi romba surukkama inga solliyirukken: th-cam.com/video/wpELVD01mTM/w-d-xo.html

  • @duraigreat7851
    @duraigreat7851 3 ปีที่แล้ว +2

    Fan from Singapore

  • @muthukrishnan1580
    @muthukrishnan1580 2 ปีที่แล้ว +9

    The great king maravarman sundarapandian iam from madurai I really proud of him

  • @prakashb214
    @prakashb214 2 ปีที่แล้ว +1

    Excellent explanation and video

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว +76

    என்றும் சோழர்கள் வீரர்கள் அன்னிய மன்னனை ஆக்கிரமிக்க பிற்கால சோழர்கள் விரும்ப வில்லை

    • @pandicompany2693
      @pandicompany2693 2 ปีที่แล้ว +1

      😁😁😁காமெடி

    • @thygreekgod
      @thygreekgod ปีที่แล้ว +1

      Endrum pandiyargal maveerargal

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 ปีที่แล้ว

      @@thygreekgod சதிகாரர்கள்

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 3 ปีที่แล้ว +2

    Subscribed❤️

  • @sasikumarvg7373
    @sasikumarvg7373 3 ปีที่แล้ว +3

    Well story ...Keep up bro....Waiting for more update

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Sure bro, many more interesting videos are coming up! 🔥🔥
      You can watch the rest of the series until then: bit.ly/Tamil_Kings

  • @temples360
    @temples360 2 ปีที่แล้ว

    supera iruku sirr neenga varnanai panrathu

  • @seenivasanjiseenivasanji9225
    @seenivasanjiseenivasanji9225 3 ปีที่แล้ว +4

    பாண்டிய வம்சம்

  • @naveens8460
    @naveens8460 3 ปีที่แล้ว +1

    Story super ...but kaal silamba yar yeduthangu nu kooda kandupidika mudiyama poiruchae....
    Sad to hear ...

  • @mahidurai7265
    @mahidurai7265 2 ปีที่แล้ว +9

    Chola's forever ❤

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 ปีที่แล้ว

    Unknown history. thnk u sir

  • @sharmilaramusharmilaramu5970
    @sharmilaramusharmilaramu5970 2 ปีที่แล้ว +127

    எதுவானாலும் சோழர்களின் சாதனை தான் இன்னும் பேசப்படுகிறது

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 2 ปีที่แล้ว +6

      உண்மை 💪💪💪✌✌

    • @vasanthkumar-cj5km
      @vasanthkumar-cj5km 2 ปีที่แล้ว +28

      If Pandiyans doesn't create tamil sangam, we don't know our heritage. Even cholas admit Pandiyans are forerunner.

    • @massmassco1570
      @massmassco1570 2 ปีที่แล้ว +1

      Yes

    • @RjRj-go2ce
      @RjRj-go2ce 2 ปีที่แล้ว +8

      Youngest pandiya history irukku..🌟💥

    • @tryfacetoworld2502
      @tryfacetoworld2502 2 ปีที่แล้ว +25

      Kumarikandam aliyalana Pandiyar dynasty than pesapatirkum

  • @kannammalt3021
    @kannammalt3021 2 ปีที่แล้ว

    மிக பிரமிப்பாக உள்ளது....!!!!!!!!!

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @kannammalt3021
      @kannammalt3021 2 ปีที่แล้ว

      @@UngalAnban தங்களது முயற்சிக்கும்,உழைப்புக்கும் இறையருள் துணை வரட்டும்...!!!நம் முன்னோர்களின் வாழ்வும்,வீரமும் உலகறியட்டும்!!!

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 ปีที่แล้ว +18

    பாண்டியர்கள் அதிக வீரம் கொண்டவர்கள் தான்

    • @bharathibharathi4519
      @bharathibharathi4519 3 ปีที่แล้ว +3

      மூவேந்தர்களும் வீரம் விளைந்தவர்கள் தான் ❤️🙏

  • @siva-kd-235
    @siva-kd-235 2 ปีที่แล้ว +3

    எங்கள் சுந்தரபாண்டியன் என்ன ஒரு அழகு

  • @sathyaraj517
    @sathyaraj517 3 ปีที่แล้ว +2

    Veera pandian& arul mozhi varman Veeram pathi sollunga

  • @troopstroops3021
    @troopstroops3021 3 ปีที่แล้ว +17

    அது மறவர்மான் 🔥

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +7

      @@tamizh14mass36 மறவன் னுக்கு அதே பொருள் போய் தேடி பாரு

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +8

      @@tamizh14mass36 மறவர் கு பொருள் படை வீரன்

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +4

      @Fun and amazing appudiya mannar vivasa kudiya irukanum nu avasiyam illai ஏறும் போரும் மறவர் தொழில் 🔥🔰🔥

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +2

      @Fun and amazing dei athu pandiya boomi makkal nange mannar🔥

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +2

      @Fun and amazing enne enne solran parunge🤣pallu kuthi poda angutu

  • @NadhVD
    @NadhVD 2 ปีที่แล้ว

    Exceptional content

  • @vinayagamoorthyvinayak7878
    @vinayagamoorthyvinayak7878 2 ปีที่แล้ว +4

    மீண்டும் சோழம் எழும் உலகம் தொழும்

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 ปีที่แล้ว

    Very Interesting

  • @saravanpandi1326
    @saravanpandi1326 3 ปีที่แล้ว +19

    மாஸ் பாண்டியர்கள் 🔥🔥🔥 தெற்கு சீமை கரண்டா 🎏🎏🐟🐟⚔️⚔️🏹🏹🗡️🗡️🔥🔥🔥

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 3 ปีที่แล้ว

      🤣🤣😂😂 potta pasanga...துரோகி பாண்டியர்கள்

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 3 ปีที่แล้ว +4

      @@saravanpandi1326 COLAR GALA..THORAGATHALA THAN...THOKADICHANGA..PANDIYARGAL.....UNMAI THANA

    • @saravanpandi1326
      @saravanpandi1326 3 ปีที่แล้ว +2

      @@kuttylovekutty7006 இது த்ரோகம் இல்ல பழிக்கு பழி மோத த்ரோகம் பண்ணது சோழர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாண்டியார்கள அடிமை படுத்தி வச்சதலா வரலாறு தெரிஞ்ச பேசு⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️⚰️⚰️⚰️

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 3 ปีที่แล้ว +1

      @@saravanpandi1326 bro varalasu padichitan....srilankan arasan kuda kuttu sernthu...sanda potu thoragathala win pannaga

    • @saravanpandi1326
      @saravanpandi1326 3 ปีที่แล้ว +1

      @@kuttylovekutty7006 kootu sentha athu peru throgama motha antha msga delet pannu

  • @meijack5381
    @meijack5381 2 ปีที่แล้ว +1

    Bro sara solan vedio podunga

  • @sivakumar9814
    @sivakumar9814 2 ปีที่แล้ว +3

    எல்லாம் நம்ம பாட்டானும் பூட்டுனும் தான😌😌😌