Rajendra Cholan History in Tamil | ராஜேந்திர சோழனின் கதை | Rajendra Cholan Story in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 234

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai 2 ปีที่แล้ว +156

    இவர்களைப்பற்றி அல்லவோ நம் பாடத்திட்டம் இருக்கவேண்டும். சரி இனி உங்கள் முயற்சியில் கிடைத்த இந்த பொக்கிஷங்களை எமது குழந்தைககளுக்கு வீட்டுபாடமாய் அமிர்தமாய் புகட்டுவோம் தம்பி. நன்றி. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி!

    • @sandhiyasan1875
      @sandhiyasan1875 2 ปีที่แล้ว

      0

    • @venkivenki5407
      @venkivenki5407 2 ปีที่แล้ว +9

      அண்ணா ,பெரியார் nu சொல்லியே மன்னர்கள் கலாச்சாரம் மறைக்கப்பட்டது

    • @hemaguru2338
      @hemaguru2338 2 ปีที่แล้ว +2

      Social science from 6 th to 8 th we have lessons about cholas and pandiyas ,pallavas ,we don't rembered that we don't care about it ,now past five years only we try to know about history

    • @User41145
      @User41145 ปีที่แล้ว +1

      ​@@venkivenki5407 illai asokar, harshavardhan, mevar ranana, jansi rani,pridhiviraj endru eluthapathe karanam ok va sangi

    • @RVSakthivel5
      @RVSakthivel5 8 หลายเดือนก่อน

      @@hemaguru2338 காரணம் நாம் தமிழர் கட்சி அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி..

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 ปีที่แล้ว +60

    உலகின் தலை சிறந்த மன்னன் - இராசராச சோழன்....தன் வாழ்நாளில் போரிட்ட அனைத்து போர்களிலும் வெற்றியை மட்டுமே கண்ட தமிழன் இராசராசன்...வாழ்க சோழ வம்சம் 🔥🐅🚩

    • @jeraldselvakumar2688
      @jeraldselvakumar2688 2 ปีที่แล้ว +7

      உலகின் தலை சிறந்த மன்னர் இராஜராஜன் சோழர் என்று சொல்ல காரணம் அவர் மகன் இராஜேந்திர சோழர் சோழர்களின் பிரதான சேனதிபதியாக இருந்து சோழர்களுக்கு வெற்றியும் நிர்வாகத்தில் தந்தைக்கு துணையாகவும் இருந்ததே காரணம்.

    • @easwarapriyan9763
      @easwarapriyan9763 2 ปีที่แล้ว +4

      இராச இராச இல்லை ராஜ ராஜன் இது தான் கல்வெட்டில் உள்ளது வரலாற்றை மாற்ற வேண்டாம்

    • @Tōbi-093
      @Tōbi-093 ปีที่แล้ว +1

      Enda avar per ivlo peruku theriyuradhuku kaaraname rajendra chozhan dhan da

    • @sarevinalsugumarmoe9043
      @sarevinalsugumarmoe9043 10 หลายเดือนก่อน

      RAJA RAJA CHOLAN

  • @nagarajakrishnan3162
    @nagarajakrishnan3162 3 ปีที่แล้ว +18

    வேற லெவல் இதே போல் பட விளக்கங்களுடன் பதிவிடவும்

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว +9

    இதை எல்லாம் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது நல்ல அரசர்கள் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் பிறந்ததற்கு ❤️❤️❤️❤️

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +33

    ராஜேந்திர சோழனின் கதையை விறுவிறுப்பாகவும் அதை சுருக்கமாகவும்சொல்லி எங்களை உற்சாகப்படுத்ததியுள்ளீர்கள் சும்மா தெறிக்கவிடுகிறிர்கள்குரு என்றும் உங்கள்அன்பன்

  • @nammalvart5543
    @nammalvart5543 3 ปีที่แล้ว +22

    இப்படிப்பட்ட நமது வீரம் செரிந்த மன்னர்களின் வரலாற்றை ஏறக்குறைய இருட்டிப்பு செய்து விட்டார்கள். அதற்கு பதிலாக பாபர், அக்பர் மற்றும் ஆங்கிலேயர்கள் பற்றி போதித்தார்கள்.
    நமது மன்னர்களைப் பற்றி கேள்விப்படுவதெல்லாம் பெருமையாக இருக்கிறது. என்னவெல்லாம் சாதனைகள் செய்திருக்கிறார்கள். அத்தோடு எத்தனை பிரமாண்டமான, புகழ் வாய்ந்த கோவில்களை நமக்காக ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள்.
    இதையெல்லாம் எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்த உங்களுக்கு நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே! 🙏
      உங்கள் நண்பர்களிடமும் பகிரவும். 😊

    • @anbudhanapal
      @anbudhanapal 2 ปีที่แล้ว

      @@UngalAnban Kundavai Vandhiya thevana kalyanam pannikalaya...

  • @RVSakthivel5
    @RVSakthivel5 8 หลายเดือนก่อน +1

    ஐயா...மிக்க சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள் ஐயா.

  • @shanthiru66
    @shanthiru66 3 ปีที่แล้ว +26

    அருமையான விளக்கங்கள், காட்சிகளோடு கூடிய ஒரு தெளிவான வீடியோ!!!👌👌👏👏♥️

  • @madhuriravikumar3712
    @madhuriravikumar3712 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இக்கதையை கூறியிருக்கிறீர்கள்

  • @yugadev669
    @yugadev669 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு...அருமையான முயற்சி....
    தாங்கள் தமிழுக்கு ஆற்றும் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்... எவ்வளவு வருடம் ஆட்சி புரிந்தார்? எந்த வயது வரை வாழ்ந்து மறைந்தார்?
    தந்தையுடன் உறவு போன்ற தகவல்கள் இருந்தால் மிகவும் சிறப்பு....

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      அவருடைய கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு பற்றி இங்கே பாருங்கள்: 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @babuganesh5653
    @babuganesh5653 2 ปีที่แล้ว +3

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க கங்கை கொண்ட சோழபுரம் வளர்க இராஜேந்திர சோழத் தேவர் புகழ் 🙏

  • @neduncheliyanpandiyan4089
    @neduncheliyanpandiyan4089 3 ปีที่แล้ว +13

    Background la aairathil oruvan bgm podunga semmaya irukkum

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Watch here :) th-cam.com/video/Ps1N3YiLeYs/w-d-xo.html

  • @nirmalsakthi
    @nirmalsakthi ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அண்ணா

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +4

    மிக மிக நன்றி தோழரே.. 🙏

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரனே நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @krithika1985
    @krithika1985 3 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam.....Many unknown interesting information s about Rajendra cholan.....Nandri

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Nandri Krithika! 😊 Kulothunga Cholan - viraivil..... 💪

  • @VijayLakshmi-lx1vb
    @VijayLakshmi-lx1vb ปีที่แล้ว

    Super bro unga videos yalame na pathurukka naanu neraya peruku share panniruka ithumunadi ungaluku comment uh panniruka ningalu reply panninga keep rock bro

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you sis! Stay in touch!
      ____________________
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @radhab3957
    @radhab3957 3 ปีที่แล้ว +4

    😊👍👏👏👏👏👍👍 Maaveeran Rajendra cholan...

  • @SharlinaSenthil
    @SharlinaSenthil 4 หลายเดือนก่อน

    நாம் காக்க வேண்டிய பொக்கிஷம் ராஜேந்திர சோழன் வரலாற❤❤

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி ❤️❤️❤️

  • @meenameena6751
    @meenameena6751 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ! ☺️ உங்கள் நண்பர்களிடம் பகிரவும்! 🔥

  • @mersalsridhar9420
    @mersalsridhar9420 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் பதிவு எல்லாமே சூப்பர்
    இராஜராஜ சோழனின் பரம்பரை பற்றிய வீடியோஸ் இருந்தா அதையும் பதிவு போடுங்க

  • @mohit5895
    @mohit5895 3 ปีที่แล้ว +38

    ஆனால் நம்ம பள்ளி புத்தகங்களில் ராஜேந்திர சோழன், அஷோகா, பொன்ற நம் நாட்டு மன்னர்களை பற்றி கற்றுக் கொடுப்பதில்லை. எல்லாம் நம் கலாச்சாரத்தை அழிக்க வந்த முகலாய அசுரர்கள் பற்றி தான் கற்றுக் கொடுக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். 😞😞

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 ปีที่แล้ว

      அசோகன் தோல்வி அடைந்தது தமிழ் அரசனிடம் தெரியுமா அதை பற்றி வரலாற்றில் படித்தது உண்டா

    • @manishashree9862
      @manishashree9862 2 ปีที่แล้ว +1

      💯

    • @riversoflivingwater1807
      @riversoflivingwater1807 2 ปีที่แล้ว

      பாடத்திட்ட த்தை உருவாக்கினவர்கள் யார்? நம்மவர்கள் தானே அவர்களுக்குத் தெரியாத தமிழ் மன்னர்களின் வரலாறு
      ஏதோ சூழ்ச்சி
      மணியரசன் ஐயாவிடம் கேட்டால் தான் தெரியும்

    • @Groomwithangella
      @Groomwithangella 10 หลายเดือนก่อน

      For you kind information Asoka is also a mugal king do you know this

    • @RVSakthivel5
      @RVSakthivel5 8 หลายเดือนก่อน

      சரி தம்பு... தென்னகத்து ஜான்சி ராணி யார் ?!. இது ஒரு கேள்வியா... மசுரு... என் பாட்டி பத்தி அவன் ஏன் பேசல.. படிக்கல.. நான்‌ ஏன் மண்டியிட சிவாஜி பற்றியும்... சூ நக்கி வீர Dash பற்றி ஏன் படிக்க வேண்டும்?!. அவா பேர குறிப்பிட்ட இங்கு ஒரு பூண்டு ம் இல்லை....

  • @ramakrishnan990
    @ramakrishnan990 2 ปีที่แล้ว +2

    குந்தவை தேவி ராஜராஜ சோழனின் அக்காள் ஆவார்.
    ராஜேந்திர சோழனுக்கு அத்தை ஆவார். குந்தவை யின் கணவர் தான் மாவீரன் வந்தியத் தேவன் ஆவார்.
    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @mgnanam008
      @mgnanam008 2 ปีที่แล้ว

      ராஜ‌ ராஜ‌ சோழன் தன் அக்கா மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த தன் மகளுக்கு குந்தவை என பெயரிட்டார்.

  • @shrutig1466
    @shrutig1466 2 ปีที่แล้ว +2

    Such glorious empire. I discovered your channel when I was looking for PS plot. Now I am hooked to your channel - the real history is more fascinating than fiction. Have you also made videos on pandyas and pallavas?

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 Yes, we have 40 videos on our Kings and Queens (in Tamil and English) You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory

  • @reshmatreshul1218
    @reshmatreshul1218 2 ปีที่แล้ว +4

    Your videos have life.. the passion in your voice is reflected in your voice and make us want to live those moments of history with you

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much, Reshma!! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban அனைத்து வீடியோவும் சூப்பர் என்னை தேடி கண்டுபிடித்து உங்கள்காணொளியை பார்க்க வைத்திருக்கிறிர்கள் குரு சந்தோஷம்

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      @@nraj6320 நன்றி நண்பரே, ராஜ்!

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban ஓகே உங்களைநேரில்பார்க்கவிரும்புகிறேன் அன்பரே

  • @fordferrai3093
    @fordferrai3093 3 ปีที่แล้ว +3

    Goosebumps

  • @vprakash6164
    @vprakash6164 3 ปีที่แล้ว +2

    Arumai Anbaa...
    Tamilar varalaru engu pesapattalum..angu vandhu subscriber ayiduvom....

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      😀🔥 Kandippa! Welcome to our channel, Prakash!
      Namadhu 3000+ varuda valattril vandha anaithu mannargalaiyum paarungal: 💪
      bit.ly/Tamil_Kings

  • @ManiKandan-oy9gy
    @ManiKandan-oy9gy 3 ปีที่แล้ว +2

    Semaya explain panninga bro 🔥🔥
    Ithei pola neray video podunga
    Na subscribe pannitan👍👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thanks bro! Watch the full series here: th-cam.com/video/uE9yC8nIMAY/w-d-xo.html
      Viraivil innum pala videos varappogudhu! 💪 Share with your friends too. 😊

  • @arunpandian6364
    @arunpandian6364 2 ปีที่แล้ว +3

    உடம்பு சிலிர்க்கிறது 🔥🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @arunpandian6364
      @arunpandian6364 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban சரிங்க சகோ 😊

  • @gangagowri.4609
    @gangagowri.4609 3 ปีที่แล้ว +3

    You are doing great job 👍
    All the very best 💐

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thanks a lot, Ganga! 😊 Subscribe and stay in touch!

  • @JasMine-br7td
    @JasMine-br7td 6 หลายเดือนก่อน

    Amazing 😊

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 ปีที่แล้ว

    arumai

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 ปีที่แล้ว

    அருமை...

  • @ravinandhini2586
    @ravinandhini2586 2 ปีที่แล้ว

    இவர்களில் பெருமையை உலகுக்கு🌍 அறிமுகம் செய்து ஆகவேண்டும்

  • @gillidinesh5095
    @gillidinesh5095 ปีที่แล้ว +1

    Hemanth sir..rajendra cholan built a temple in our town before 1200 years... It is located in periyakulam(theni district .. the temple name is rajendra choleeswarar temple...

  • @babuganesh5653
    @babuganesh5653 2 ปีที่แล้ว +3

    வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @pavikutty...4942
    @pavikutty...4942 ปีที่แล้ว

    Hello sir plz explain Kundhavai history

  • @vidhyar8104
    @vidhyar8104 2 ปีที่แล้ว

    Hai bro. Unga video recent ah pathen. Super bro. Neraiya information kuduthinga . Thanks for your information bro.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @darkstorytamil2215
    @darkstorytamil2215 3 ปีที่แล้ว +2

    Bro endha app la Thumbnail make pannuringa?

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      App ellaam illa. Adobe Photoshop :)

  • @dineshkumar5895
    @dineshkumar5895 ปีที่แล้ว

    Excellent narration bro...success be with your on your exploration journey. Goose bumbs after hearing our history...but most of our history art ncert text books doesn't give much attention to the southern culture art architecture wars and kings!! Hope to read them in tamilnadu text books

  • @veeramanikathirvel5090
    @veeramanikathirvel5090 ปีที่แล้ว

    சிறந்த பதிவு நண்பரே !!
    ராஜேந்திரசோழன் S/O இராஜராஜ சோழன், ஆசியாவின் அலெக்ஸாண்டர், ஏன் அதற்கும் பல படிகள் மேல் !! இந்தியாவின் பொக்கிஷம் . இவரது மாபெரும் கடற்படையின் சாதனைகளை விவரிக்க வரிகள் போதாது !! இந்தியாவின் கடற்படையின் பயிற்சி மையங்களில் ராஜேந்திர சோழனின் படம் வைத்திருந்ததாக படித்திருக்கிறேன் ( sort of motivation/remembering his greatness in naval force). இது போதாது...Aicraft carrier, INS விக்ரமாதித்யா மாதிரி இவரது பெயரில் INS ராஜேந்திரா போல மிகப்பெரிய அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும் !!

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி நண்பரே!

  • @theepantheepan9007
    @theepantheepan9007 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @tinseltinnarsan
    @tinseltinnarsan 3 ปีที่แล้ว +8

    I was wondering then, until now, how the Hindu culture and tradition are there in South Asian countries. After listening here, I find that they might have come into existence after this Tamil King's conquering them! 👍

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +3

      Yes! Many of the Chola soldiers, their families and traders should have settled down there.

  • @elakkiyasrivenkatesh494
    @elakkiyasrivenkatesh494 2 ปีที่แล้ว +2

    ராஜேந்திர‌‌ சோழன் பள்ளிபடை பற்றி‌ கூறுங்கள்

  • @Senthamizhselvan759
    @Senthamizhselvan759 ปีที่แล้ว

    Brother enakku oru Doubt
    Story 1st la
    Thirubhuvana madevi
    W/o Raja raja Cholan thanea niiga sonnika story last la Thiribhuvana madeavi W/O Rajeandhira Cholan soldering 😢onnu puriyala

  • @jenitta6373
    @jenitta6373 ปีที่แล้ว

    முப்பாட்டன் ❤❤❤ Raja raja cholan 😎😍

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      நன்றி! ☺️

  • @Alagumuthu379
    @Alagumuthu379 หลายเดือนก่อน +1

    மாவீரன் இராஜராஜ சோழன்

  • @ramajayamp3207
    @ramajayamp3207 ปีที่แล้ว

    Karikalan pathi oru video podunga bro

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Erkanavey irukkudhe! 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo ปีที่แล้ว

    Hindu rajedra cholan ❤❤

  • @ShinRazer_YT
    @ShinRazer_YT 3 ปีที่แล้ว +2

    rajendra cholanku valka!

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 ปีที่แล้ว +2

    Very powerful and great man
    All Tamil Nadu proud of this great person Rajendra cholan 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +1

      @@UngalAnban இந்த காணொளி நல்லாயிருக்கு ஆனால் மீசையின்றி நீநீநீங்களா அல்லது டபுள் ஆக் ஷனா டவுட்டா இருக்கு anbare

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      @@nraj6320 😂😂👍

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว

      @@UngalAnban meesaiya mukkiyam ungal vaarthai adigale Kum kummnnu therikkudhu arabikkuthu idhudhaano

  • @சச்சின்வசந்த்
    @சச்சின்வசந்த் 3 ปีที่แล้ว +7

    இவர் இருக்கும் போது நான் பிறக்க வில்லையே என வருந்துகிறேன்

    • @prajan8197
      @prajan8197 2 ปีที่แล้ว +3

      அவர் காலத்தில் நம் மூதாதையர்கள் வாழ்ந்து இருப்பார் அவர்களின் வாரிசுகள் நாம் நீங்கள் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் சகோதரா

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 2 ปีที่แล้ว

      @@prajan8197 நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் தமிழன் எப்படி வாழ்ந்தான் தமிழ் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் ராஜேந்திர சோழன் தமிழ்நாடு சொத்து

    • @prajan8197
      @prajan8197 2 ปีที่แล้ว

      @@SaravananSaravanan-wr6my என் இரண்டு பிள்ளைகளுக்கு நாம் யார் என்று சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறேன் நாம் தமிழர்கள் எப்படி வாழ்ந்தோம் எப்படி வீழ்ந்தோம் என்று 🙏🙏🙏🙏

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 2 ปีที่แล้ว

      @@prajan8197 🙏🙏🙏

  • @muthumuthu-cj2bc
    @muthumuthu-cj2bc ปีที่แล้ว

    Super

  • @hiwenosee5080
    @hiwenosee5080 2 ปีที่แล้ว

    I like Tamil story me small ander standard that story so good ❤️ love from USA

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @pauljebastin9221
    @pauljebastin9221 ปีที่แล้ว

    When will come pandya kindom part-3

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 ปีที่แล้ว

    Very good explain...bro....
    God bless you always

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      Thank you bro! Stay in touch. :)

  • @youdass7175
    @youdass7175 2 ปีที่แล้ว

    Great and ther is a channel called youdass to me in youtube .that is also with kings history.

  • @superboss5858
    @superboss5858 3 ปีที่แล้ว +22

    ஒரு சிறு ஒப்பீடு
    பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழன் மற்றும் கிரேக்க அலெக்சாண்டர்
    1. வெற்றிபெற்ற நாடுகள்
    மாமன்னர் இராஜேந்திரர்-- 64 நாடுகள்
    தலைநகரம் - தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம்
    தந்தை பெயர்( முன்னவர்)- மாமன்னர் முதலாம் இராஜ ராஜ சோழன்
    மகன் பெயர்(பின்னவர்)-
    மாமன்னர் முதலாம் இராஜாதிராஜ சோழன்
    அலெக்சாண்டர் -- 17 நாடுகள்
    தலைநகரம் - மாசிடோனியா, அலெக்சான்டிரியா
    தந்தை பெயர்(முன்னவர்)-
    மன்னர் இரண்டாம் பிலிப்ஸ்
    மகன் பெயர்(பின்னவர்) -
    மன்னர் ஐந்தாம் அலெக்சாண்டர்
    2. படைபலம்
    மாமன்னர் இராஜேந்திரர் -- 12,00,000 காலாட்படை , 1,00,000 குதிரைப்படை, 60,000 யானைப்படை, 30000 கப்பற்படை
    அலெக்சாண்டர் -- 70,000 காலாட்படை, 30,000 குதிரைப்படை, 0 யானைப்படை, 0 கப்பற்படை
    3. வெற்றி மற்றும் தோல்வி
    மாமன்னர் இராஜேந்திரர் -- 100 க்கும் மேற்பட்ட வெற்றிகள், 0 தோல்வி
    அலெக்சாண்டர் -- 20 முதல் 25 வெற்றிகள், 2 முதல் 3 தோல்விகள்
    (வரலாற்றில் மறைக்கப்பட்ட தோல்விகள்)
    4. இராஜ்ய பகுதிகள்
    மாமன்னர் இராஜேந்திரர் -- சோழ பேரரசு 3 லட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பு மற்றும் அரேபிய கடல், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா கடல் பரப்பு உள்ளிட்ட பகுதிகள்.
    அலெக்சாண்டர் -- கிரேக்க பேரரசு 2.5 லட்சம் சதுர மைல்கள், கடற்பரப்பு எதுவுமில்லை.
    5. வெற்றிகள்
    மாமன்னர் இராஜேந்திரர் -- தலைசிறந்த தென்இந்திய அரசர்கள், வட இந்திய அரசர்கள், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வியட்நாம், மியான்மர், பர்மா, பிலிப்பைன்ஸ், கம்போடியா அரசர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தீவு கூட்டங்கள்
    முதலியவை வெற்றிகொண்டார்
    அலெக்சாண்டர் -- பாரசீகம், எகிப்தி, துருக்கி, கிரேக்கம், இன்றைய ஈராக்கிய பகுதிகள், ஆப்கானிய பகுதிகள், இதில் முக்கியமாக பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் காட்டுமிராண்டிகளை கொண்டிருந்த நாடுகள்
    முதலியவை வெற்றிகொண்டார்
    தோல்விகள்
    மாமன்னர் இராஜேந்திரர் - தோல்வி என்ற ஒன்றை வாழ்நாளில் காணாதவர். வெற்றியை மட்டுமே வாழ்கையாக கொண்டவர். இயற்கையான முறையில் தன்னுடைய 80 வது வயதில் மரணமடைந்தார்
    அலெக்சாண்டர் - மன்னர் புருஷோத்தமனுடன்(போரஸ்) தோல்வி பின்னர் தோற்று நாடு திரும்புகையில் பாரசீக மன்னனுடன் தோல்வி அதன் காரணமாக 32 வது வயதில் உயிரிழந்தார்
    இருவருடைய வாழ்ந்த காலமும் வேறு ஆனால் இது இருவருடைய உண்மையான ஆட்சி தகவல்கள் இங்குள்ளன. இதில் துளி அளவும் பிழை இல்லை
    இப்பொழுது கூறுங்கள் யார் உலகின் மிகச்சிறந்த பேரரசர்

    • @rajnix
      @rajnix 2 ปีที่แล้ว

      Please make a video on this. Great comparison

    • @jeraldselvakumar2688
      @jeraldselvakumar2688 2 ปีที่แล้ว

      மிகச் சிறப்பான ஒப்பீடு.
      அலெக்சாண்டர் போர் முறை கொரில்லா என்னும் தந்திர போர்முறை. நேர்வழியில் போரிட்டிருந்தால் அலெக்சாண்டரால் ஒரு வெற்றி கூட பெற்றிருக்க முடியாது.
      அது மட்டுமல்ல மன்னர் புருஷோத்தமரை அலெக்சாண்டர் வெற்றி கண்டதும் தந்திரத்தால் தான்.
      ஏன் என்றால் தன் வாழ்நாளில் யானை படை என்ற ஒன்று இருக்கும் என்று கனவிலும் எண்ணி பார்க்காது இந்தியாவுக்குள் நுழைந்தது அலெக்சாண்டர் செய்த மாபெரும் தவறு.
      அலெக்சாண்டர் நேர்வழியில் போர் செய்திருந்தால் புருஷோத்தமரின் படைகள் அலெக்ஸாண்டரின் படைகளை மூட்டை பூச்சிகளை போன்று நசுக்கி அழிதிருக்கும்.

    • @kmsworld4064
      @kmsworld4064 ปีที่แล้ว

      என் நாட்டின் அரசன் இராஜேந்திர சோழனே உலகின் மிகச் சிறந்த அரசன்.

  • @Mybh100
    @Mybh100 3 ปีที่แล้ว +1

    Arumai anna but please include with english subtitles or another video in english

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Thank you Bharathi! ☺️ I released the English version last week! Make sure to hit the bell icon so that you don't miss any video! 🙂
      English version:
      th-cam.com/video/-LyIcPxQyyM/w-d-xo.html

    • @Mybh100
      @Mybh100 3 ปีที่แล้ว

      @@UngalAnban sure 😊🙏👍

  • @ram0879
    @ram0879 2 ปีที่แล้ว +1

    Frnds....Ponniyin selvan RajaRaja chozhan life ah pathi soldra mari Rajendira chozhanoda life padikira mari book ungaluku therinja solunga..,

  • @vinoth.vinoth6792
    @vinoth.vinoth6792 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் உரைக்கு பதில் சொல்லுங்கள் ணா🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔🤔
    திருப்பதி ஏழுமலையான் கோவிலை கட்டியது நாம் மன்னர்களின் ஒருவர் தானே

  • @arumugam2480
    @arumugam2480 2 ปีที่แล้ว

    Super sir

  • @srisheaven6305
    @srisheaven6305 2 ปีที่แล้ว +2

    If you want to know about panjavanma devi read Udaiyar book . panjavanma devi is mother of rajendra cholan

  • @ManikantanThewar
    @ManikantanThewar 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @SarojaSaro-sg5dl
    @SarojaSaro-sg5dl 4 หลายเดือนก่อน

    Maha Rajendran

  • @govi8419
    @govi8419 2 ปีที่แล้ว +1

    4:40 பொன்னேரி சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகில் இருப்பதாக காட்டுகிறதே..?!

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      ராஜேந்திர சோழன் அமைத்த பொன்னேரி இதுதான்: th-cam.com/video/r53n-uFMIFQ/w-d-xo.html பார்த்துவிட்டு சொல்லுங்கள்! :)

  • @muthuveer1157
    @muthuveer1157 3 ปีที่แล้ว

    அற்புதம்

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      நன்றி! subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊

    • @muthuveer1157
      @muthuveer1157 3 ปีที่แล้ว +1

      I am already subscribe தோழரே
      உங்கள் காணொளி மிகவும் அருமை
      உங்களை போல் உள்ள நபரால் தான் தமிழ் இன்னும் மெருகேறுகிறது

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      @@muthuveer1157 நன்றி தோழரே! 🙏

  • @shunmugathaikrishnan
    @shunmugathaikrishnan 3 ปีที่แล้ว

    Supera explain panneenga tq so much anna

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      You're welcome! 😊 Please share this with your friends and family and help this video reach more people! 🔥

    • @shunmugathaikrishnan
      @shunmugathaikrishnan 3 ปีที่แล้ว

      @@UngalAnban 👍

  • @gobinath4536
    @gobinath4536 ปีที่แล้ว

    🕉❤🙏📿

  • @suganthipragasam1994
    @suganthipragasam1994 ปีที่แล้ว

    Tribuvana madevi is wife of RajaRaja cholan or Rajendra chola pls explain...

  • @madhavanmadhav2795
    @madhavanmadhav2795 2 ปีที่แล้ว +1

    Bro which movie bgm is this

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      licensed track, bro

  • @prakash6431
    @prakash6431 6 หลายเดือนก่อน

    Bro at the same time there is lot information about cholas, apart from rajendran cholas war battles his 2 army's defeated the muhammad ghazni army in madhya pradesh and uttar pradesh to help the paramara ruler and raja bojar. And also he destroyed the Greek and Chinese navy trade port in marusias and Andaman and took the battle against the enemy's of Western chalukya to help them. During rajendra chola period no one has the strange of army like him. His empire in North goes '' upto uttar pradesh after defeating the Pala dynasty '' and one part of China, Korea, Japan, Philippines. And the Japanese samurai is inspired by rajendran cholas one of the army called '' vaal muthuku padai '' and after that they makes the own Kingdom and ruled. His empire is larger than akbar and nearly compare to asoka.

  • @pauljebastin9221
    @pauljebastin9221 ปีที่แล้ว

    Plz show rajendran cholan death place

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว

    🔥😍

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏💪💪💪

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 2 ปีที่แล้ว

    Anna chola empire laa yaru kadisiyana mannar 🤔 and epo gangaikonda chola puram enna parula eruku 🤔 prout to hear rajandra cholan story thank you

  • @_harfa_creation_
    @_harfa_creation_ 2 ปีที่แล้ว

    Sir rmba kolapuringale Raja Raja chola Mannan history la kadaisila vaanavan maathaviku piranthavanga thaa rajenthira cholan nu solitu inga first la thiripuvana maatheviku pirantha vanga nu solringa

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Vanavan Maadevi and Tribhuvana Maadevi are one and the same. This queen had two names.

    • @_harfa_creation_
      @_harfa_creation_ 2 ปีที่แล้ว

      @@UngalAnban tq sir inum vdo paathute iruken inum ungaloda vdo neraiya peruku thereya varanum Namma tamil perumai valaranum ❤️💯

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 3 ปีที่แล้ว

    Super bro

  • @malikgabose649
    @malikgabose649 2 ปีที่แล้ว

    KANGAI KOONDA CHOLA PURAM
    KOVIL IL _ GANGAI YILURUNTHU
    NEER KOONDU VANTHU ABISHAEGAM
    SEITHATHAAI SEITHI...
    SIRBANGALIL _ CHERA MANNAN
    KARGALAI SUMMANDHU KOONDU
    VARUVATHU POONDRU ( MUNNBAAGA KING SELVATHAAGA ) KAMBEERAM ..
    TANJORE KOVIL IL IRUKUM
    LINGAM , NANDHI YAI VIDA _
    PERIYAVAI ...

  • @Rj.Voice.
    @Rj.Voice. 2 ปีที่แล้ว +1

    Bro குந்தவை வந்தியதேவனை தான ப்ரோ கல்யாணம் பண்ணுவாங்க 🙄

  • @ushasbgk6296
    @ushasbgk6296 ปีที่แล้ว

    Bro nambi

  • @AnshumanMohapatra-jl6hy
    @AnshumanMohapatra-jl6hy 4 หลายเดือนก่อน

    Add english caption

  • @ponmozhivengatesan2913
    @ponmozhivengatesan2913 2 ปีที่แล้ว

    Mathuranthagan veerapan diyan ku poranthavan nanthini oda Anna nu sonniga epo Sola arasanu solringa

  • @sakthivelranisakthivelrani6804
    @sakthivelranisakthivelrani6804 2 หลายเดือนก่อน

    Gangaikonda cholapuram booking

  • @JanJan-cj1pw
    @JanJan-cj1pw 3 ปีที่แล้ว

    Supper anna

  • @sathurgaming2055
    @sathurgaming2055 3 ปีที่แล้ว +1

    Thalaisirantha muthal Thamilan veera puththiran rejenthira

  • @jameswilson2999
    @jameswilson2999 2 ปีที่แล้ว

    Please also tel the story of pandavars what happen between cholas and pandavars

  • @gabrellaqueen3147
    @gabrellaqueen3147 3 ปีที่แล้ว

    Muthuraja kings pathi video podungga bro 🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      Mutharaiyargal. Kandippa pannidalaam bro! Please subscribe and stay connected! 😊

    • @gabrellaqueen3147
      @gabrellaqueen3147 3 ปีที่แล้ว

      @@UngalAnban thank you bro😍😍🥰.

  • @suganyasreemuruganandan4918
    @suganyasreemuruganandan4918 3 ปีที่แล้ว

    Hey Hemanth, were you working in TCS before? I think we were in the same team. NOKIA

  • @srinivasreddy980
    @srinivasreddy980 ปีที่แล้ว

    For your kind information
    Araiyan raja rajan was not only the chieftain of rajendra chola but also the prince of chola kingdom and the younger brother of rajendra l

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 3 ปีที่แล้ว

    Good

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +1

    👍🙏

  • @jyothiv7925
    @jyothiv7925 ปีที่แล้ว

    Ungalai eppidi appreciate pannanum endru theriyavillai brother

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @elavarasans530
    @elavarasans530 2 ปีที่แล้ว

    rajendra chozhan pallipadai engu ullathu

  • @thankspoovarasanpoovarasan1126
    @thankspoovarasanpoovarasan1126 2 ปีที่แล้ว +1

    அப்போது குந்தவையே மதுராந்தகன் திருமணம் செய்யவில்லையா....?

  • @tamilselvan707
    @tamilselvan707 3 ปีที่แล้ว +1

    மாவீரர் ரவணன்

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว +1

      ராவணன் இல்லாமலா? அந்த காணொளியை இங்கே பார்க்கவும் 🔥: th-cam.com/video/jxBGCRD79qg/w-d-xo.html

    • @tamilselvan707
      @tamilselvan707 3 ปีที่แล้ว

      இந்திராஜீத் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @ramyasugumar4083
    @ramyasugumar4083 3 ปีที่แล้ว +3

    I appreciate Hemanth .. but ppl here commenting as if he discovered something .. all these news were our normal TN school book syllabus n TNPSC syllabus covering TN mediaval history .. ppl shud b ashamed tat v jus mugged up not read nd understood our history ..

    • @UngalAnban
      @UngalAnban  3 ปีที่แล้ว

      That is very true, Ramya! The culture of "mugging up" is one thing, the other thing is how history is currently delivered to students. I feel there is a much better way to present our history in a more interesting and interactive way (using charts, pictures, videos, quizzes, visits to historic sites such as Senguttuvan's Kannagi temple, Thanjavur temples and palaces, etc.). The whole initiative with this TH-cam channel is just to address this issue. 😊 I sincerely hope these videos create a thirst to explore our history even further!
      Please subscribe, and stay connected! 😊

    • @ramyasugumar4083
      @ramyasugumar4083 3 ปีที่แล้ว

      @@UngalAnban hi Hemanth .. I'm not really degrading yua effort here .. definitely u r making ppl know abt our culture tats a very gud thing .. it's truly appreciatable .. but I'm blaming the viewers only .. I din't try to insult u here .. my thot is ppl tend to know much about other culture not ours ..

    • @ramyasugumar4083
      @ramyasugumar4083 3 ปีที่แล้ว

      @@UngalAnban thank u for not considering my comment offensive

  • @yalzeniya7427
    @yalzeniya7427 ปีที่แล้ว

    உலகத்தின் பேரரசர் மாவீரரை குறிப்பிடும் போது அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுகிறீர்கள்
    அவர்கள் வெறும் மாவீரர்கள் அல்ல நேர்மையான நியாயமான முறையில் வாழ்ந்து அந்த பதவி அடைந்தவர்கள் என்று கூறுகிறார்கள்
    ஆனால் குறுநில மன்னர்களை அவர் இவர் என்று கூறுகிறீர்களை
    உ. திருமலை நாயக்கர் விஜயநகரப் பேரரசர்.....