1400ரூபாய்க்கு கோவை Laxmi grinders |போன்செய்தால் வீடுதேடிவரும் |Yummy vlogs tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
    👇🏼👇🏼👇🏼
    bit.ly/2MtQCXm chat.whatsapp....
    DEVI LAXMI INDUSTRIES
    SANGANOOR
    GANAPATHY
    COIMBATORE
    CONTACT; 93459 38546
    76673 44852
    978966 6051
    73973 91492
    2500 rs washing machine video link::
    • யாரும் செய்யாத புதிய த...
    IN THIS MANUFACTURER.
    IN THIS GRINDER HE MANUFACTURE QUALITY GRINDERS IN LOW PRICE.
    2LTR TABLE TOP GRINDER AND TINTLE GRINDER AT LOW PRICE IN COIMBATORE.
    IF U WANT A GRINDER OR TAKE A DEALERSHIP PLS CONTACT ABOVE NUM.
    IN THIS VIDEO;
    I REVIEW A OWN MANUFACTURING WASHING MACHINE AND GRINDERS ETC.
    IF U WANT TO BUY THIS PRODUCT CALL ABOVE NUM.
    #yummvlogs#ownmanufacturer#devilaxmiindustries#grinder#wholesalegrinders#wholesaleandretail#businessideas#smallbusiness#lowinvestmentbusiness#tamil
    pls subscribe and support us our channel guys
    thanks for watching😘😘😘
    IF ANY ADD CONTACT :YUMMYVLOGS
    63696 49506

ความคิดเห็น • 674

  • @bharath86s
    @bharath86s 4 ปีที่แล้ว +49

    உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது கொங்கு மண்டலத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயனாளிகள் உற்பத்தியாளர் விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பதிவை பார்த்து சேலம் பகுதியிலுள்ள பட்டுப் புடவை கடையில் பல ஆயிரம் மதிப்பில் ஆர்டர் கொடுத்துள்ளேன் அனைத்தும் வந்து சேர்ந்து விட்டது நன்றாக உள்ளது இதுபோன்ற தரமான பதிவுகளை எதிர்நோக்கி ஒரு வேண்டுகோள் கொங்கு மண்டலத்தில் எங்கே குறைந்த விலையில் தரமான மர பொம்மைகள் மற்றும் அலங்கார பொம்மைகள் கிடைக்குமென்ற விபரத்தை பதிவிடவும் நன்றி

  • @cruisetravellersclubindia6967
    @cruisetravellersclubindia6967 4 ปีที่แล้ว +23

    போன் பண்ணின எடுக்க மாட்டிங்கறாங்க. நேரடியாக போன கம்பெனியை கண்டு பிடிக்க முடியல. நல்ல தரமான கம்பெனி.

  • @hakkimgani9741
    @hakkimgani9741 4 ปีที่แล้ว +11

    உங்கள் வீடியோ அனைத்தும் பயனுல்லதாக இருக்கிரது மிக்க நன்றி சகோ

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 4 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அனைத்தும் அனைவருக்கும் பயன்படும்விதமாக உள்ளது.. நன்றி தலைவரே..

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 4 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான பதிவு இவை அனைத்தும் வீட்டிற்கு தேவையான பொருள் குறைந்த விலையில் கிடைப்பது மிகவும் சந்தோசம்...

  • @shanmugam6427
    @shanmugam6427 4 ปีที่แล้ว +11

    உங்க வீடியோஸ் அனைத்தும் நன்றாக உள்ளது bro

  • @gambiroju1189
    @gambiroju1189 4 ปีที่แล้ว +3

    Water pump is great and world class Lakshmi water pump I am using for two years running very quietly and efficiently.

  • @seethalakshmi1932
    @seethalakshmi1932 2 ปีที่แล้ว +3

    நடுவில் குச்சிபோல் வரும் மாடல் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு👍

  • @saraswathidevi6111
    @saraswathidevi6111 4 ปีที่แล้ว +6

    Lakshmi grinder i m using more than 13 years super brand

  • @appuapppu9686
    @appuapppu9686 4 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ வாழ்த்துகள் மேல் மேலும் நல்லா வீடியோக்கள் போடுங்க புரோ

  • @abubakkarsiddiq372
    @abubakkarsiddiq372 4 ปีที่แล้ว +14

    ஏழை எளிய மக்களுக்கு உங்களது சேவைகள் பயன் தரும்

  • @TheRuban123
    @TheRuban123 4 ปีที่แล้ว +2

    எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம் epass உங்களுக்கு எப்படி கிடைக்குது. ஏதாவது idea சொல்லுங்க

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 ปีที่แล้ว

    உங்கள் காணொளி மிகவும் அருமை மிகவும் தேவையானதும் கூட ஒரு சிறு கேள்வி சென்னையில் உங்கள் விற்பனை அலுவலகம் உள்ளத அல்லது சென்னைக்கு கிரைண்டர் கூரியர் அனுப்ப பணம் எவ்வளவு ஆகும் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும் 🙏

  • @duorfoodlovekitchen329
    @duorfoodlovekitchen329 2 ปีที่แล้ว

    Sir நிங்க சொன்ன இலவம் பஞ்சு மெத்தை பவானி ஊரில் ஆர்டர் செய்து வந்துருச்சு சூப்பர் ரா இருக்கு நிங்க சொல்லாம இருந்தா தெரியாம போய்ருக்கும் வியபாரிக்கு‌ம் நல்லது செய்து எங்களுக்கும் திருப்தி நன்றி sir

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 3 ปีที่แล้ว +1

    Anna unga video business panna ninaikravangalukku nallA useful la irukkum

  • @banumathis4213
    @banumathis4213 3 ปีที่แล้ว +3

    Really good grinder sir, I m using this 10years sir. No complaints.

    • @azardeen46
      @azardeen46 3 ปีที่แล้ว

      நம்பி வாங்கலாமா.?

    • @rajaudayappan5371
      @rajaudayappan5371 3 ปีที่แล้ว

      Ama solluga.. Vangatha keakuraga

    • @godlove7510
      @godlove7510 2 ปีที่แล้ว +1

      @@rajaudayappan5371 grinder rate comiya iruku, athan bayama iruku, heat aguma? repair agumanu therila, waranty 1yr than

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 3 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் தம்பி 🙏

  • @docblog8996
    @docblog8996 ปีที่แล้ว +1

    After 1yr 1 mnth of lakshmi grinder usage,,bearing & belt repair came whc cost around 500..they shud extend the warranty instead of just 1 yr.

  • @rajasenthil9117
    @rajasenthil9117 4 ปีที่แล้ว +1

    super bro nenga sales person motive pani nala detail ketu useful vlog podringa bro vera yarum evlavu details a podala gd effort bro

  • @bosemedia2984
    @bosemedia2984 4 ปีที่แล้ว +5

    Laxmi brand super.i am use in ten years👏👏👏👏👌👌👌👌

    • @dhanas1392
      @dhanas1392 4 ปีที่แล้ว

      14 years

    • @karanraj321321
      @karanraj321321 3 ปีที่แล้ว

      இது life வருமா. Repair problem, coil problem வருமா

    • @bosemedia2984
      @bosemedia2984 3 ปีที่แล้ว

      @@karanraj321321 ithu varaikum problem varala.one kg. Rice than araikanum

    • @funnybrostamil2155
      @funnybrostamil2155 2 ปีที่แล้ว

      Ithu Lakshmi ila Devilakshmi

  • @raniarokiaraj572
    @raniarokiaraj572 3 ปีที่แล้ว +3

    Now what is the price of these wet grinders?

  • @kvkv6716
    @kvkv6716 4 ปีที่แล้ว +8

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி

  • @sundarainfo7143
    @sundarainfo7143 4 ปีที่แล้ว +4

    Hi Bro, I have been watching your videos. You are providing product informations with competitive prices and that's really helpful for us. Thank you bro.

  • @ahalyaspaulding4919
    @ahalyaspaulding4919 3 ปีที่แล้ว +1

    Nearly 5days i am calling from Chennai no response but good advertisement but still no answer for my call sad

  • @shalusworld1171
    @shalusworld1171 3 ปีที่แล้ว +1

    Grinder...1kg arisi and ulundu araika evalo neram agum...heat aguma???... because... my old grinder half-an-hour anale heat agudu..... please reply.. and Chennai kku delivery kudupengala???

  • @mamvarmanmamvarman9314
    @mamvarmanmamvarman9314 4 ปีที่แล้ว +1

    useful video bro .. middle class peoples ku worth Ana products 🙏🙏 thanks you bro& congratulations

  • @pvijayasarathy2635
    @pvijayasarathy2635 3 ปีที่แล้ว +3

    Hi, can u make a video on sewing machine shop? It will be useful for female viewers a lot.

  • @prabhasarathy6676
    @prabhasarathy6676 3 ปีที่แล้ว

    Is your grinder useful for making masala podis and chutneys.

  • @kirubasankar2295
    @kirubasankar2295 3 ปีที่แล้ว +2

    motor coil copper ra illai aluminium ma??

  • @indhumathi8363
    @indhumathi8363 3 ปีที่แล้ว +8

    Yaravadhu vangirukingala, pls review solunga how is this grinder

    • @nandiarun5259
      @nandiarun5259 3 ปีที่แล้ว

      Yes washing machine super

  • @shanthasivaraman4774
    @shanthasivaraman4774 3 ปีที่แล้ว +1

    That atta kneader will it suit all 2 liter grinders. Can i get a spare, my atta kneader broke.

  • @HarsTharun
    @HarsTharun 4 ปีที่แล้ว +1

    சூப்பர் bro congrats, useful content to all🤝👍👌🙋‍♂️

  • @unnikrishnan7854
    @unnikrishnan7854 3 ปีที่แล้ว +1

    Can u corier the 2L table top wet grinder to kerala

  • @karanraj321321
    @karanraj321321 3 ปีที่แล้ว +1

    இது life வருமா. Repair problem, coil problem வருமா

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 4 ปีที่แล้ว +6

    1000 விலையில் இவங்க கிட்ட மாவு அரைக்க Mixie 750w இருந்தா நன்றாக இருக்கும்

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 4 ปีที่แล้ว +4

      Suma kodutha inum nalla irukum. Ithuva periya visayam.

  • @mohamedrafeek8737
    @mohamedrafeek8737 3 ปีที่แล้ว +1

    Box la 2year waranty potu eruku aana solrathu 1year solraga y?

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว +9

    semma bro Vera level bro onga content awesome love it watching more lovely yummy vlogs

  • @eastguard3
    @eastguard3 4 ปีที่แล้ว +9

    நல்வாழ்த்துக்கள் சகோ...💐💐💐

  • @cgunasekhar4229
    @cgunasekhar4229 4 ปีที่แล้ว +2

    Super Sir,
    It is so useful for needy people
    God bless you

  • @balachandran2550
    @balachandran2550 4 ปีที่แล้ว +2

    (Cycle motor) மிதிவண்டிக்கு மாட்டுவது போன்ற மோட்டார் மற்றும் pedestal fan கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

  • @govindarajano.n3517
    @govindarajano.n3517 ปีที่แล้ว +1

    Is it available one liter grinder ?

  • @cuckoonanu1996
    @cuckoonanu1996 4 ปีที่แล้ว +3

    Anna wholesale beeroo, Katti,kadhauv poduga covaila

  • @nirmalareddy2364
    @nirmalareddy2364 2 ปีที่แล้ว +1

    Can you send the 2 liter grender in Ahmedabad in Gujarat

  • @radhikavenkatesh8032
    @radhikavenkatesh8032 3 ปีที่แล้ว +2

    What is the cost of table top grinder?

  • @kalavathysathyamoorthy1492
    @kalavathysathyamoorthy1492 4 ปีที่แล้ว +2

    Cheaper and best sir.thanks cor the demo

  • @raymathews007
    @raymathews007 4 ปีที่แล้ว +3

    I called them from Sriperumpudur to buy tilting grinder...however they said they could not courier....they will send in bus only....please check....

  • @elumalai6178
    @elumalai6178 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 2 ปีที่แล้ว

    I would like to know if copper winding is used and what company motor is used.

  • @ezhil2395
    @ezhil2395 3 ปีที่แล้ว

    Super very reasonable price. I request you to show washing machine demo and price also

  • @sathyan6999
    @sathyan6999 3 ปีที่แล้ว +2

    Super job brother.thank you so much...very use full video

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 4 ปีที่แล้ว +1

    Anney.video.super.na.appuram.home.appliance.whole.sale.motthama.all.warity.patthi.pottingna.ellorukkum.yous.fullla.irukkum.na.nanri.

  • @sasireka7974
    @sasireka7974 4 ปีที่แล้ว

    Super rmba usefula iruku unga videos. Nala panringa
    Anna, budgeta oru ro water purifier and mixi kum ithe mari manufacturing side with whole sale podunga

  • @vikaskitchen8586
    @vikaskitchen8586 3 ปีที่แล้ว +1

    Yaravathu Chennai la vangi irukingala pls solunga

  • @bhanurekha4476
    @bhanurekha4476 4 ปีที่แล้ว

    Sagodara, idhu pol atta chakki machine malivana vilaiyil kidaithal nandraga irukum.

  • @senthilkumarsk1178
    @senthilkumarsk1178 4 ปีที่แล้ว +3

    சென்னை க்கு கூரியர் service irukka

  • @nagalakshmi9451
    @nagalakshmi9451 3 ปีที่แล้ว +2

    I want another duru m for masala powder purpose can I get. Total cost how much sir. Take old grinder (amma).

  • @dhyaa100
    @dhyaa100 3 ปีที่แล้ว +2

    Chennai side courier charges how much per kg

  • @soundar001
    @soundar001 3 ปีที่แล้ว +2

    கிரௌண்ட் லெவல்க்கு கீழேயுள்ள தொட்டியிலிருந்து Half HP motor எத்தனை அடி "ஆழம்" வரை இழுக்கும்???
    1 HP motor எத்தனை அடி "ஆழம்" வரை இழுக்கும்?
    எலக்ட்ரிசிட்டி consumption தோராயமாக மணிக்கு எத்தனை reading ஓடும்?

  • @rukminikrishna8162
    @rukminikrishna8162 3 ปีที่แล้ว +2

    Very good sir. I need just the moter only 0.5 hp can you sell to me.

  • @kowsalyag1593
    @kowsalyag1593 4 ปีที่แล้ว +4

    Tilting grinder how much brother + gst...

  • @nirmalasoundararajan3716
    @nirmalasoundararajan3716 3 ปีที่แล้ว +2

    Delivery charges for chennai how much

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 4 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பார்த்துத் தான் வாஷிங்மிஷின்
    வாங்கினோம்
    சூப்பரா இருக்கு ப்ரோ
    இந்த கிரைண்டரும்
    வாங்கிடலாம் 👍👍👍

  • @Revathiselva
    @Revathiselva 4 ปีที่แล้ว +12

    Waste of contact details given above. No one is picking up the phone calls. Very bad response.

  • @sahulhameed3743
    @sahulhameed3743 4 ปีที่แล้ว +1

    Mixce erukku poola?

  • @damukuppan7629
    @damukuppan7629 3 ปีที่แล้ว

    Iyya vanakkam na Chennai epadai soli na marketplace parthu order koduthan. Ana sonna colour varala. Apparam Grainder 2month kuda agala athukulla sola faulat. Pls yaraiyum ethu Pola yamathinga k va pls don't purchase in online market place. K ah.thanaks yarum vangathinga athigama cash koduthu online purchase venamam near show room poi purchase panunga athan best.

  • @ushanair4761
    @ushanair4761 3 ปีที่แล้ว +1

    Tilting grinder undo

  • @vijayganesh3611
    @vijayganesh3611 4 ปีที่แล้ว +3

    Chennai supply available?

  • @anthonydas6919
    @anthonydas6919 3 ปีที่แล้ว +1

    Wet grinder online book panlama

  • @shankarshankar1787
    @shankarshankar1787 ปีที่แล้ว

    Govt kodutha ilavasa grinder models. Guarantee irukka

  • @bossbaskaran1992
    @bossbaskaran1992 3 ปีที่แล้ว

    What type of coil use this Motor ??? It means copper or other?? Could u tell me name of coil....

  • @monsygeorge1011
    @monsygeorge1011 3 ปีที่แล้ว +1

    price is totally different outside tamil nadu, cost is much higher for grinders in kerala

  • @jgcute7228
    @jgcute7228 3 ปีที่แล้ว +2

    3 or 4 litre tilting grinder irukka??

  • @rajanpriya7238
    @rajanpriya7238 4 ปีที่แล้ว +2

    Grainder ku warranty unda

  • @banumathibanu6739
    @banumathibanu6739 3 ปีที่แล้ว +2

    அண்ணா 1400 ருபாய்‌கிரைண்டர் வேண்டும்...how I can get anna?

  • @j.sivakumarsiva6409
    @j.sivakumarsiva6409 4 ปีที่แล้ว +4

    சார் உங்க வெட்கிரைண்டர் இருந்தா கொஞ்சம் அது மாதிரி வீடியோ போடுங்க சார்

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 3 ปีที่แล้ว +1

    3ltr Grinder இருக்கிறதா விலை pls

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 3 ปีที่แล้ว +2

    Nagerkovil delivery unda

  • @fernandasg394
    @fernandasg394 2 ปีที่แล้ว

    I bought tilting Grinder and Water motor but there's no discount for for you tube channel use, what is this??

  • @25chals
    @25chals 4 ปีที่แล้ว +1

    It's written 2years warranty for tiltable grinder. 1 or 2 years warranty?

  • @adityakumardixit1544
    @adityakumardixit1544 2 ปีที่แล้ว

    What is the price of 2ltr wet grinder.cone grinder stones available.

  • @rahimafathima6887
    @rahimafathima6887 4 ปีที่แล้ว +3

    If good quality then why just one year guarantee.....other famous companies are giving more than that

  • @lakshmimalavelpandi6259
    @lakshmimalavelpandi6259 3 ปีที่แล้ว

    விலைக்கேற்ப உள்ளது. ரூபாய் 2150 சொல்லி shppingcharge உடன் 2370 ஆகிறது .கிரைண்டர் மிகசிறிய dramஆக உள்ளது. கையை உள்ளே விட்டால் மாவு தோண்டும் பொழுது இடிக்கிறது. கஷ்டமாக உள்ளது. கையில் காயம் ஏற்பட்டுகிறது. மிகக்குறைந்த அளவே மாவாட்ட முடிகிறது.கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து வேற வாங்கி இருக்கலாம் என தோன்றியது .
    1650க்கு அலுமினியம் coil 2150க்கு copper coil கிரைண்டர்.அதனால் குறைந்த விலை என்று கண்துடைப்பு செய்கிறார்கள்.நேரில் பார்த்து திருப்தி இருந்தால் வாங்கவும்.
    .

  • @gchandran7266
    @gchandran7266 4 ปีที่แล้ว +2

    என்னோடைதும் இதே பிராண்ட் தான் உள்ள இருந்த கல் கழுவும் போது உடைந்து விட்டது அது மட்டும் தனியாக கிடைக்குமா. எங்க கிரைண்டர் வாங்கி 15 வருடங்கள் ஆகின்றது இன்னும் சப்பாத்தி மாவு பிசைய மட்டும் பயன்படுத்தி வருகின்றேன்.இதற்கு பதில் கூறுங்கள்.

  • @ireneabraham7864
    @ireneabraham7864 3 ปีที่แล้ว +1

    Do you have 1 litre grinder?

    • @lalithac8996
      @lalithac8996 3 ปีที่แล้ว

      Yes I too want 1litre wetgrinder

  • @RKStamil
    @RKStamil 4 ปีที่แล้ว

    Very very user-friendly and cheap and best and quality

  • @dhevadheva7768
    @dhevadheva7768 3 ปีที่แล้ว +4

    கேஸ் அடுப்பு.என்னரேட்....வீடீயோ.காட்டுங்க

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணன் 💐 வாழ்த்துக்கள் 🌹

  • @abineshfashion2899
    @abineshfashion2899 4 ปีที่แล้ว +1

    Warranty time sollunga sir

  • @nannapanenipoorna
    @nannapanenipoorna 4 ปีที่แล้ว +1

    Very nice.we like it so much.

  • @vijayviji___870
    @vijayviji___870 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...

  • @vijayalakshmiranganathan3900
    @vijayalakshmiranganathan3900 3 ปีที่แล้ว

    If u make chutney grinder it will go well

  • @prabhasarathy6676
    @prabhasarathy6676 3 ปีที่แล้ว

    Motor and grinder material is what.

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 2 ปีที่แล้ว

    3ltr Tilting irrukka price pls

  • @mirunalinilokeshwaran988
    @mirunalinilokeshwaran988 3 ปีที่แล้ว

    Good and useful video bro... Thank u...

  • @rajaa1010
    @rajaa1010 3 ปีที่แล้ว

    Self priming motar copper winding ah or aluminum winding ah

  • @rajiram4219
    @rajiram4219 3 ปีที่แล้ว +3

    Waching machin price evlo anna

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 2 ปีที่แล้ว

    Vadai chatney mission இருக்கா rate?

  • @kanchanashankar3243
    @kanchanashankar3243 3 ปีที่แล้ว

    Can u send to New Delhi pl? And how much it would cost for normal grinder and the tilting one along with charges?? Pl let me know....both the grinders are amazing!!

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 4 ปีที่แล้ว +4

    ஒரு 5 litre கிரைண்டர் senjaperiya family மாவு pathum

    • @sakthi3366
      @sakthi3366 3 ปีที่แล้ว

      5 litres podhum mA

  • @buruhani1
    @buruhani1 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அதிகமாக கிடைக்குமா?

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 ปีที่แล้ว +1

      Kidaikum nanba

    • @buruhani1
      @buruhani1 4 ปีที่แล้ว +1

      @@yummyvlogs2909 போன் யாருமே எடுக்கலையே தம்பி கேட்டு சொல்லுங்க நீங்க பிலீஸ் இது போல தொழில் நல்லதாக படுகின்றது ஏழைகளுக்கு சேவை செய்யமுடியும் தம்பி குறைந்த விலையில் வாங்கி ஒரு நூறு கூட வைத்து விற்கலாம் தம்பி

    • @buruhani1
      @buruhani1 4 ปีที่แล้ว +1

      @@yummyvlogs2909 நன்றி தாங்கள் பதிவு அருமை 👌

    • @buruhani1
      @buruhani1 4 ปีที่แล้ว +1

      @@yummyvlogs2909 நன்றி தாங்கள் பதிவு அருமை 👌