பிரபல நகைக்கடை சாம்ராஜியத்தை உருவாக்கிய பின்னணி! | Motivation Tamil | Srinivasan | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • ₹150 சம்பளத்திற்கு சென்ற ஒருவர் Jewel One என்ற மிகப்பெரிய நகைக்கடை சாம்ராஜ்ஜியத்தை கட்டியுள்ளார். ஆம், Jewel One Owner Srinivasan தனது ஏழை குடும்பத்திலிருந்து இந்த உயர்வுக்கு எப்படி வந்தேன் என Josh Talks Tamil நேயர்களுடன் இந்த வீடியோவில் பகிர்கிறார். குறிப்பாக 3:32 லிருந்து 8:00 Timeline வரை பார்த்தீர்கள் என்றால் சிலிர்த்துவிடும். இதுதான் ஒரு Top Businessman க்கான லட்சனம் என்று தோன்றும். இந்த வீடியோ உங்களும் பெரும் உத்வேகத்தை [ Motivation ] தரும் என நம்புகிறோம்.
    கோவையைச் சேர்ந்தவர் இந்த ஸ்ரீனிவாசன். தனது குடும்பம் ஏழையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். இவர் சாதனை [ Success ] என்பது Zero To Success ஸ்டோரி. Engineering படிப்புக்காக காத்திருந்து 2 வருடங்களை இழந்தப்பின் கலைக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு [ Bank Officer ] ஆக வேலைக்கு செல்வார் என ஒட்டுமொத்த குடும்பமும் நினைத்த நேரத்தில் இவர் தங்க நகைக் கடைக்கு மாதம் 150 ரூபாய் சம்பளத்திற்கு சென்றுள்ளார். 10 மாதக்காலம் அங்கு வேலைப்பார்த்த ஸ்ரீனிவாசன், அனைத்து தொழில் நுணக்கங்களையும் [ Jewelry Business ] அறிந்துக்கொண்டு பணியை விடுகிறார். பின் எதுவுமே இல்லாமல் எல்லாப்பக்கமும் கடன் வாங்கி, தனித்துவமாக [ Unique Business Model ] நகைகளை வடிவமைத்து ஏகப்பட்ட ஆர்டர்களை பெற்று வளர்கிறார். இவரின் வளர்ச்சி அசர வைக்கும் மோட்டிவேஷனை [ Top Motivation Video ] தருகிறது.
    A man who went for a salary of ₹150 has built a huge Jewelery Empire called Jewel One . Yes, Jewel One Owner Srinivasan shares in this video with Josh Talks Tamil fans how he came from a Poor Family to this high rise. Especially if you watch the timeline from 3:32 to 8:00, you will be thrilled. This seems to be the ideal for a Top Businessman . We hope this video will give you Great Motivation
    This Srinivasan hails from Coimbatore. He said that his family was poor. His Success is Zero To Success story. After wasting 2 years waiting for Engineering studies, he went to a Gold Jewelry shop for a salary of 150 rupees a month when the whole family thought that he would complete his studies in an art college and go to work as a Bank Officer , After working there for 10 months, Srinivasan left the job after learning all the intricacies of the Jewelry Business , Then he takes loans from all sides with nothing, designs jewelery in a unique [ Unique Business Model ] and gets huge orders. His growth gives amazing motivation [ Top Motivation Video ].
    His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on How I Overcame Poverty To Become A Successful Entrepreneur? will surely impact people from all the fields.
    🔔 எங்கள் சேனலுக்கு சந்திக்க மறக்காதீர்கள், மோட்டிவேஷனல் உள்ளடக்கம் மற்றும் வெற்றிக் கதைகளுக்கான தொடர்பான செய்திகளுக்கு சந்திக்கவும்!
    🔔 Subscribe to our channel for more motivational content and success stories!
    Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #jewellery #tamil #motivational #motivation #money #business #தமிழ் #successstory #srinivasan #உண்மை #realhero #reallife

ความคิดเห็น • 335

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +9

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @vasudevan511
      @vasudevan511 ปีที่แล้ว

      I would like to suggest a person like this , if u want pls ping me .

  • @sathisnalliya3944
    @sathisnalliya3944 5 ปีที่แล้ว +102

    100% நம்பிக்கையான பேச்சு மிகவும் என்னைக் கவர்ந்தது
    ஒரு சாயலில் கௌதம் மேனனை போல இருந்தார்
    என்னைப் போல வேறு யாருக்கும் தோன்றினாள் லைக் போடு

  • @SutharsanM
    @SutharsanM 5 ปีที่แล้ว +144

    Ivlo periya aal, romba thannadakathoda pesuraru.... Neramai, Unmaiya work panna success confirm ngratha simple a solitinga sir Super..... thank you for sharing your experience....

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +3

      Thanks for Watching 💜

    • @kalaimathy9428
      @kalaimathy9428 3 ปีที่แล้ว +1

      Superb 👌👌👌man sir valka valamudan

    • @harlanchristian5769
      @harlanchristian5769 3 ปีที่แล้ว

      Sorry to be so offtopic but does anybody know of a method to log back into an Instagram account..?
      I was dumb forgot my account password. I would appreciate any assistance you can give me

  • @SaranyaSaranya-uj3um
    @SaranyaSaranya-uj3um 5 ปีที่แล้ว +32

    பேச்சில் உண்மை.. தன்னடக்கம்.. 1000 likes

  • @ajithb8526
    @ajithb8526 5 ปีที่แล้ว +96

    சூப்பர் "ஐயா " நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் போராடுகிறோன்.... ✌

    • @Anupriya-jv2tj
      @Anupriya-jv2tj 5 ปีที่แล้ว +3

      Kandipa neenga jeipeenga

    • @johnnydepp9787
      @johnnydepp9787 5 ปีที่แล้ว +1

      @Kiran Kumar addukuddi

    • @forgiveme5330
      @forgiveme5330 4 ปีที่แล้ว +1

      Best wishes

    • @shanmuganathanca245
      @shanmuganathanca245 4 ปีที่แล้ว

      விடா முயற்சி விஷ்வரூப வளர்ச்சி, வாழ்த்துக்கள் !

    • @manickavelp6575
      @manickavelp6575 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @anwarnivas2608
    @anwarnivas2608 5 ปีที่แล้ว +89

    ஏன்பா இத கூடவா DISLIKE பண்ணுவீங்க

    • @moizen08
      @moizen08 5 ปีที่แล้ว +9

      they are politicians sons

    • @sivakumar578
      @sivakumar578 5 ปีที่แล้ว +3

      Anwar super statement

    • @sideshvasanth7730
      @sideshvasanth7730 5 ปีที่แล้ว

      Bro it's actually random codes to maintain likes and dislikes ratio ......0 dislikes with more likes and 0 likes with more dislikes eppome irukaathu bro .....thats what I this ....because it's an source code structure to maintain ratio in every social medias

    • @sivakumar578
      @sivakumar578 5 ปีที่แล้ว +1

      @@sideshvasanth7730 enna solla varinga

    • @sideshvasanth7730
      @sideshvasanth7730 5 ปีที่แล้ว

      Dislike and like pooti poota dha bro ,video soodu pudikum,....atha dislikes mattu iruntha 4:1 ratio la likes automatically generates aavum,athee maathiri likes mattu iruntha 4:1 ratio la dislikes generate aavum atha source code structure .....That's what I think

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +106

    நாம் வாழ்வில் முன்னேற பல மொழிகள் கற்க வேண்டும் அப்போது தான் இந்த போட்டி உலகில் வெல்ல முடியும்

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +1

      Thanks for Watching 💜

    • @gtmgtm8888
      @gtmgtm8888 5 ปีที่แล้ว +13

      Language doesn't matter here . Marketing mind iruntha poothum

    • @vijiviji8071
      @vijiviji8071 5 ปีที่แล้ว +8

      வாழ்க்கையில் வெல்ல மொழி இல்ல நேர்மறை எண்ணம் முயற்சி வெற்றி குறித்த சிந்தனை தான் முக்கியம் பேச இயலாமல் இருப்பவர்களும் சாதிக்கும் உலகம் இது

    • @sindhudhuraisamy4058
      @sindhudhuraisamy4058 4 ปีที่แล้ว

      @@gtmgtm8888 yes.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 หลายเดือนก่อน

      உண்மை மிக உண்மை

  • @7867S-e8l
    @7867S-e8l 5 ปีที่แล้ว +69

    He is very down to earth person. I met him couple of years back.oh my god he is such a humble person must learn this behavior. God bless him and his family

  • @dineshkumarv4888
    @dineshkumarv4888 5 ปีที่แล้ว +63

    இந்த மனிதரின் கதை மிகவும் என்னை கவர்ந்தது....நன்றி ஜோஸ் டாக்

  • @petchir9904
    @petchir9904 5 ปีที่แล้ว +28

    உழைப்பின் வார்த்தைகள்......உண்மையாக மட்டுமே இருக்கும்...இவரின் வார்தைகளில் உண்மை மட்டுமே உள்ளது

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 ปีที่แล้ว +6

    தங்களின் நிறுவனத்தில் நானும் பணி புரிந்தேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் thank you so much srinvasn sir 🙏

  • @shreeannaitv
    @shreeannaitv 5 ปีที่แล้ว +26

    ,
    நீங்கள் சொன்னதில் உண்மை இருக்கு , இந்தியா வாழ் பல ஏழை தொழிலாளர்கள் ளுக்கு வேலை கொடுங்க , தமிழ்நாடு , ஆந்திரா , சொன்னீங்க , அந்த மாநில வாழ் உழைப்பாளருக்கு , அதிக முன்னுரிமை கொடுங்க
    அதுவே சிறப்பென மகிழ்வேன்..!

  • @ragupathiramanujam1081
    @ragupathiramanujam1081 4 ปีที่แล้ว +5

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்.மீன்டும் தர்மமே வெல்லும்

  • @kaliyakarnan5638
    @kaliyakarnan5638 3 ปีที่แล้ว +2

    பொற்கொல்லர் இல்லாமல் நீங்கள் மேலே வந்து இருக்க முடியாது ஐயா

  • @malarmalar1173
    @malarmalar1173 2 ปีที่แล้ว +4

    வருங்காலத்தில் நானும் ஒரு ஜூவல்லரி ஷாப் ன் முதலாளியாக இருப்பேன்.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 หลายเดือนก่อน

      முன்னேறி வரும்போது மிக கவணமாக செயல்படனும்,90/எட்டபோகும் நிலையில் கீழே சரிந்த அனுபவம் நகைகடை தொழிலில்,😢

  • @gmf4658
    @gmf4658 5 ปีที่แล้ว +10

    Bro, i don't have any support. pesiyavagalil yarenum guide panramathri unga kita approach pannirukangala.. may be it will useful for Who needs guidence from this acheivers. reply??

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ 5 ปีที่แล้ว +8

    Best entrepreneur . Very inspirational one 😘

  • @shivomanish5042
    @shivomanish5042 5 ปีที่แล้ว +11

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @anupandian701
    @anupandian701 5 ปีที่แล้ว +5

    முதல் சாம்பிள் லோட் யார் ரெடி பண்ணி குடுத்தது யார்? இப்போ உங்களிட ம் வேலை செய்பவரா? நுகர்வு
    கலாசாரம் உசசத்தில்
    உ ள்ளது. காலம் மாறும்.அப்போது ஊர்க்கு 2 பொற்கொல்லர் இருப்பார். வாழ்த்துக்கள் திரு. Srivasan

    • @saidarshan1845
      @saidarshan1845 5 ปีที่แล้ว +1

      Thank you ji.. Support hand making jewellery

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 ปีที่แล้ว +6

    Rmb paniva irukega yevolo periya business man ah irundhalum...... 👏👏👏indha oru panivu naaladha indha nilaila irukeganu ninaikre

  • @Information_entertainmentt
    @Information_entertainmentt 4 ปีที่แล้ว +4

    நான் முதல் அடி எடுத்து வைக்கிரேன்.. இதே தொழிலை நான் தேர்ந்தெடுத்து உள்ளேன்.. Thanks for This Speech..

    • @NavinKumar-vs8ew
      @NavinKumar-vs8ew 3 ปีที่แล้ว

      Hi everyone I have one business plan but i don't have Money BUSINESS PLAN
      Weekly income 75 thousands
      Monthly = 3 laks income INVESTMENT MONEY 1 laks If u believe me contact number 8667603769 from chennai

    • @kovaitraders3392
      @kovaitraders3392 ปีที่แล้ว

      Ipo business epidi pokuthunga ??
      Reply me sir

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 หลายเดือนก่อน

      முன்னேறி வரும் போது கவணம்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 ปีที่แล้ว +13

    I'm biggest fan's in Josh Talks...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Hi Suren, thanks for Watching 💜

  • @arunprakashs.r.9076
    @arunprakashs.r.9076 5 ปีที่แล้ว +11

    Manufacturing Engineer Mr. Srinivasan.

  • @aravindsrinivas554
    @aravindsrinivas554 5 ปีที่แล้ว +6

    any B.Sc. Mathematics here?

  • @spmkpmp
    @spmkpmp 5 ปีที่แล้ว +6

    Sir, Your Success is very inspirational....It would have been more helpul if you had shown some samples....

  • @periyaduraiyankovilpalani7317
    @periyaduraiyankovilpalani7317 2 ปีที่แล้ว +2

    நானும் எம்ரால்டு ஜுவல் ஓர்க் பண்ணி இருக்கேன் மேடம் சார் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க வாழ்த்த வயதில்லை வணங்கினேன் மகளிர் தங்கி வேலை பார்தேன் 4வருடம்

  • @robinstar1582
    @robinstar1582 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன எல்லா complaint யும் நான் பார்த்து இருக்கிறேன் வண்டி வைத்து இறுக்கிற எல்லோரும் இதை கவனிக்க வேண்டும்

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 5 ปีที่แล้ว +7

    Great Job ....Josh talk!
    Awesome success story Sir!!
    Young generation should hear this kind of talks and learn a lesson for success.

  • @r.senbagapandiyan2381
    @r.senbagapandiyan2381 5 ปีที่แล้ว +7

    நன்றி ஜோஷ் talk நன்றி

  • @ureverything4216
    @ureverything4216 4 ปีที่แล้ว +2

    எவ்வளவு இயல்பான மொழிநடையில் தான் வளர்ந்து வந்ததை விளக்கியுள்ளார்.. அருமையான பதிவு நம்பிக்கையான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @mithratamil
    @mithratamil 5 ปีที่แล้ว +8

    I really love this video!!!Josh Talk rocks

  • @RameshRamesh-pk1hu
    @RameshRamesh-pk1hu ปีที่แล้ว +2

    உங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்

  • @uthirasb1953
    @uthirasb1953 5 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா..
    வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @samiullahmgrsamiullah3950
    @samiullahmgrsamiullah3950 5 ปีที่แล้ว +7

    Congratulations Sir. Ur so talented. ND I proud to say U R Good Entrepreneur.

  • @malasmedia8375
    @malasmedia8375 4 ปีที่แล้ว +1

    Neenga solra madhiri gold smith discipline illathavanga kidaiyathu unga machine jewelriya Vida handmade nallave lifelong ulaikum neenga machine jewelry sales pandrathale gold smitha Kora solatheenga Neenga podrathe motivation speech idhula ethuku aduthavangala Kora solreenga periya kadaya Vida goldsmith kita quality bestathan irukum

  • @rajaraj9581
    @rajaraj9581 5 ปีที่แล้ว +8

    I'm feel like a energy sir

  • @saravanananandan9010
    @saravanananandan9010 ปีที่แล้ว +2

    எவ்வளவு இயல்பான மொழிநடையில் தான் வளர்ந்து வந்ததை விளக்கியுள்ளார்.. அருமையான பதிவு நம்பிக்கையான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @kovaikingsivakovaikingsiva599
    @kovaikingsivakovaikingsiva599 ปีที่แล้ว +2

    தெளிவான உரை அதுவும் உங்கள் கம்பெனி பக்கத்தில் ஒரு

  • @jagathkasper6303
    @jagathkasper6303 5 ปีที่แล้ว +7

    Very humble person.

  • @rajasekar8289
    @rajasekar8289 5 ปีที่แล้ว +4

    Joshtalks please itha article aagavum website la share pannuga

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 5 ปีที่แล้ว +1

    என்னுடைய எண்ணமும் உங்களைப் போன்றது தான் அய்யா....நானும் ஒரு நாள் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்......

  • @yaswanthyaswanth277
    @yaswanthyaswanth277 ปีที่แล้ว +1

    Everyone's starting will be like this, after grownup situations has changed every one life

  • @prashanthnandan6695
    @prashanthnandan6695 5 ปีที่แล้ว +2

    Nee arambicha pothu irunda 1tholizhali yum seri Adey madiri unkitey velai senjavanum ezhai ya irukangaley....avanga uliapula thirudi kasu aki samparicha corporate nee....vivasaiyatha vivasai alicha corporates madiri....gold artisans avanga samugathaiyum tholila alichavan nee....inee vidivum un mudivum....serundey nadakum...mark my words...thirumba inda industry la un edutha unake illama pani katala....thirupi unnai un samugatha ninga arambicha edathuku konduvandu niruthala.....nan Acharyan illada...

    • @rajal.s8969
      @rajal.s8969 5 ปีที่แล้ว +1

      Excellent. vaalga viswakarma

    • @santhosssh1654
      @santhosssh1654 5 ปีที่แล้ว

      Entha oru tholilali kaiyaium pidithu mela poga vidama seirathu muthalali oda vela Ila.
      Thiraimai um thairiyamum iruntha yaru vena enga vena pogalam..
      The attitudes u have will won't defentily works towards the path u choose.

    • @santhosssh1654
      @santhosssh1654 5 ปีที่แล้ว

      @@prashanthnandan6695 yen craftsman ah iruntha tha itha pathi pesanumanga sir. ?

    • @santhosssh1654
      @santhosssh1654 5 ปีที่แล้ว

      @@prashanthnandan6695 🤣 ootha dei baadu. Intha tholil la iruntha tha itha pathi pesanu ma Da ooya.

    • @santhosssh1654
      @santhosssh1654 5 ปีที่แล้ว

      @prasanth dae kaaaji punda. Enga reply pantu delete panta Pola Potta.

  • @avinashm6221
    @avinashm6221 4 ปีที่แล้ว +1

    Engineering kedaikala atha ungal kapathi iruku 😇

  • @msnathanece
    @msnathanece 5 ปีที่แล้ว +4

    Your are real hardworker and best luck to achieve your goal.

  • @olivaboutique
    @olivaboutique 5 ปีที่แล้ว +1

    u r very simple even simplicity in ur speech sir...thats y God lift u up...Go ahead..good business policy u r following sir

  • @padmanabanv4378
    @padmanabanv4378 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல மானதிர்க்கு,,நல்லதூ நடக்கும்,வாழ்க,வளமுடன்

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 ปีที่แล้ว +17

    Super very nice lmpress sir my life was same agin to my life come back.....

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +2

      Thanks for Watching 💜

    • @lynnlinda2318
      @lynnlinda2318 5 ปีที่แล้ว

      Will be good if they have a mentoring approach

  • @vignesh2505
    @vignesh2505 5 ปีที่แล้ว +3

    Hai sir.. Each word in your speech useful to me..thank you so much Sir..

  • @நல்லவைதெரிவோம்-ழ2ஞ
    @நல்லவைதெரிவோம்-ழ2ஞ 5 ปีที่แล้ว +1

    உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் எப்போதும் வெற்றி நமதே என்பதை தெளிவுபடுத்தியது நாம் கண்ட கனவு நனவாக ஒரு செயலில் ஆழ்ந்த நம்பிக்கையும் அதற்கான தேடுதலும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய நீங்கள் என் வாழ்நாளில் ஒரு ஆகச்சிறந்த உதாரணம் நான் பின் தொடர்வேன் என் வாழ்வின் நல்வழி காக நன்றி

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 5 ปีที่แล้ว +3

    ❤❤❤you are very kind and down to earth your speech... good inspiration for youngster.. we are very proud to being you are an indian also very glad to be as you are in tamilin...❤🙏🙏🙏🙏

  • @gandhidinesh5626
    @gandhidinesh5626 4 ปีที่แล้ว +2

    Good speech and he will achieve his desires. நற்பவ்வி

  • @alltimeinfirstclass6414
    @alltimeinfirstclass6414 3 ปีที่แล้ว +1

    Padipuku nama seiya velaiku samantham illai nanba❤️

  • @sakthiragavan8027
    @sakthiragavan8027 5 ปีที่แล้ว +5

    Gold Smiths indiscipline ah irupangala... Apro epdi neenga factory run paninga profit gain paninga... Avanganala tha neenga soru thingaringa Mr.srinivasan mind ur tongue

    • @rajal.s8969
      @rajal.s8969 5 ปีที่แล้ว

      Super & Thanks

    • @saidarshan1845
      @saidarshan1845 5 ปีที่แล้ว

      Thank you.. Support hand making jewellery

  • @vinothv6773
    @vinothv6773 4 ปีที่แล้ว +1

    Coimbatore kalla note gnabagama varuthu

  • @biju.v.c4903
    @biju.v.c4903 5 ปีที่แล้ว +1

    Emerald Sreenivasan sir.. Ungalaale rombe kudumbangal Nalla Nilamaikku Vanthirukkange.. Neengal ippavum rombe perukk Role Modela Irunthittu Irukkinge.. Mikka Nanri Sir.. 🙏🙏🙏

  • @sakhaader5672
    @sakhaader5672 3 หลายเดือนก่อน +1

    Super fantastic best wishes.

  • @peace9016
    @peace9016 4 ปีที่แล้ว +9

    Super sir....u helped an north indian and u arranged a coffee for a stranger... without any expectations....that small help gave u such a big step in ur life.....
    Always help the needy...even a stranger
    Can change it life ....very inspiring...
    Last train trip I met a mam.... totally a stranger...with burka muslim mam ....I never thought that she will help in my future.....yes today we are frds and am undergoing Abacus class with her.... within two months I will start my own branch.....thanks to the mam....who is giving me training on Abacus....that too with lunch.....am greatlfull to her...
    Hope one day I will be eligible to give such an speech like this ....
    Thank u sir

  • @archana1520
    @archana1520 4 หลายเดือนก่อน

    You could have revealed the name of the person,who helped at first in your life to come up and thanked him Sir.

  • @vasanthakumarkkumar5153
    @vasanthakumarkkumar5153 5 ปีที่แล้ว +2

    Yes. Sir. Congratulations 🎉🎊. I glad😊. With u. Sir.

  • @Adhavmani
    @Adhavmani 5 ปีที่แล้ว +3

    Great speech Mr.Srinivasan.... What such inspiration message ...

  • @VeEjAy64
    @VeEjAy64 3 ปีที่แล้ว +1

    Jewel one buys gold from Emerald next to our home, Raakkipalayam, Coimbatore

  • @tamilevil
    @tamilevil 2 ปีที่แล้ว

    hindi theriyathu poda group ku serupadi sir.

  • @nila2717
    @nila2717 5 ปีที่แล้ว +3

    What a simplicity!wow Hat's off to u sir

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 3 หลายเดือนก่อน

    Jiwel one show room vandhu irukom

  • @vannamalarperumal8082
    @vannamalarperumal8082 5 ปีที่แล้ว +3

    vaazhga valamudan

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 2 ปีที่แล้ว +1

    Very good speech and information sir. Thanks sir

  • @rajeshg8398
    @rajeshg8398 5 ปีที่แล้ว +2

    Great Motivational speech will remain in me for ever. Thanks a lot. God Bless u.

  • @m.sukumarmani63
    @m.sukumarmani63 4 ปีที่แล้ว +1

    Super sir emerald jewelry boss

  • @thirucool9197
    @thirucool9197 5 ปีที่แล้ว +3

    Congratulations sir 🎉💐

  • @sathishkumar8537
    @sathishkumar8537 5 ปีที่แล้ว +1

    Wow... Enna oru thannadakkam.. Neenga innum pala stages poveenga. U r an inspiration

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz 5 ปีที่แล้ว +2

    Great man ! These videos gives me lot of courage and confidence.

  • @moizen08
    @moizen08 5 ปีที่แล้ว +12

    My dreams and aim, one day I want standing on that stage..

  • @kayalvizhirajappa4437
    @kayalvizhirajappa4437 5 ปีที่แล้ว +1

    U Simply&humple sir i proud to sir enake oru nambikkai vanthuruchu naanum oru naal nalla varuvenu thq ur strong speech sir

  • @manikandan-fq5sh
    @manikandan-fq5sh 5 ปีที่แล้ว +6

    Great sir, you are growth inspired me!! Thanks for sharing your Memories which will inspires lot of youths. All the best for your Goal.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 5 ปีที่แล้ว +2

    Good speech......

  • @kasaikannaa7313
    @kasaikannaa7313 5 ปีที่แล้ว +1

    Ongala pakkum podu enna pakkara madiri irrukku sir thank god

  • @earthmuskindia
    @earthmuskindia 3 ปีที่แล้ว

    He look so innocent, even shirt button, my 3year boy did...

  • @jothikrishnan1961
    @jothikrishnan1961 4 ปีที่แล้ว +1

    Inspirational speech...very much motivated...

  • @rajendranp6701
    @rajendranp6701 4 ปีที่แล้ว +1

    நன்றி ஜோஷ் talks

  • @rajramesht
    @rajramesht 5 ปีที่แล้ว +2

    1985 la 10,000 rubai.... aana poor family....

    • @anandanp5962
      @anandanp5962 5 ปีที่แล้ว

      1992 Sir..

    • @rajramesht
      @rajramesht 5 ปีที่แล้ว

      @@anandanp5962 www.jewelone.in/about.php

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 ปีที่แล้ว

    Aya super thanks 🙏🙏🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

    நான் 50லட்சம் வச்சிருக்கிறேன் இந்த பிஸ்னஸ் தொடங்கலாம?

  • @mathansuriya243
    @mathansuriya243 5 ปีที่แล้ว +8

    Jewel one branch if I need start in my place what was the amount initially I want to pay, I trying to keep the jewel one shop kindly advice me sir. Place . Tirunelveli

  • @b.n.harishbalakrishnan9416
    @b.n.harishbalakrishnan9416 5 ปีที่แล้ว +1

    Super sir எண்ணம் போல் வாழ்க்கை

  • @imrana4581
    @imrana4581 ปีที่แล้ว

    Dear NRIs ivanuka pesurathu ellam poi...ivaru150 salary vaanguna proof irukka...illa yarachum paathurukeengala.ivanuka ipdi thaan பேசுவாங்க.. கண்டிப்பா இந்த மாறி ஆளுங்க பின்னாடி ஒரு அரசியல் வாதிகளுக்கு பினாமி யா இருப்பணுக.... NRIs ah inga varavachu Motta ஆகணும் நு ஒரே நோக்கம் தான்.. NRIs mattum nalla இருக் கானுக . அவனுகளே epdiyachum மண்டைய கழுவி இங்கவந்து மொட்ட அக்கணும் .இதுக்கு விவசாயம் nu vera oru topic pottu ஒருபக்கம் மண்டய களுவுரன்.ஒரு பக்கம் சொந்தமா இப்டி வந்துருக்கெனு இந்த மாறி வீடியோ போட்டு இன்னொரு பக்கம் மண்டாய களுவுவாங்க ...இதெல்லாம் paathu பூரிப்பு ahi etho konjam நல் லா சம்பதிசுகிட்டு இருக்குற NRIs um inga varavachu ematthikittu இருக்கணுka ....ippo உள்ளநிலமை
    10% பேர எமத்தா 90% பேரு ரெடியா இருக்கணுக. இவ்னுகளிட்ட சிக்குநோம் அவோதுதான் . பேச் ச கேட்டு மயங்கிராதீங்க ...இங்க நிலமை வேற. இவனுக குறி எல்லாம் local guys illa. NRIs than... ivanuka straight ah ungala kavukka maattanuga ungala aasai வார்த்தை காட்டி உங்களுக்கு நீங்களே குளிய தோண்டி உள்ள போய் படுதுகொங்க குற ஐடியா குடுப்பணுக..

  • @saidarshan1845
    @saidarshan1845 5 ปีที่แล้ว +5

    8.10 mind your language sir.. Any way.. All the best ur success fully bussinees....

  • @karthikeyan8176
    @karthikeyan8176 5 ปีที่แล้ว +4

    How many tax money you didn't pay to government

  • @letviewthevideolvtv5105
    @letviewthevideolvtv5105 3 ปีที่แล้ว

    Who all are watching after backsheepGO CEO house Jewel one manufacturing company

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 ปีที่แล้ว

    Great.sir.hard.worker.god.bless.you.sir.where.is.your.jewlere.shop.sir.in.bengalore

  • @rajathi-xp2om
    @rajathi-xp2om ปีที่แล้ว

    Romba santhosam sir nanum unga company la 4 years work panni eruken ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @silambusilambu8826
    @silambusilambu8826 3 ปีที่แล้ว

    Sir nanum unga company la work panninen. Sir ungalayum shakthi madam romba pidikkm. I am parames. Stone setting department.

  • @senthilnathant1081
    @senthilnathant1081 ปีที่แล้ว

    Sir super pls cell no

  • @skpsajinth
    @skpsajinth 5 ปีที่แล้ว +2

    Nice

  • @SivaKumar-tl7cw
    @SivaKumar-tl7cw 4 ปีที่แล้ว

    Sir nanum ungala mathiri romba kastta patta sir yanakku 21 age that sir aguthu Ana ippa Oru direct selling business mana irukka sir unga speech yanakku innu strength tha irukku sir pls yallam ilainarum direct selling business pannunga pls frds thank u🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @rajarathinamraman7019
    @rajarathinamraman7019 4 ปีที่แล้ว +1

    🙏👑👑👑👑👑👑👑👑🙏

  • @sudharshanm.p2599
    @sudharshanm.p2599 5 ปีที่แล้ว +3

    Salute u sir...

  • @sarasilks3584
    @sarasilks3584 ปีที่แล้ว

    masshallah hats off

  • @arullingam
    @arullingam 5 ปีที่แล้ว +2

    Great Value

  • @உலகம்சுற்றுவோம்
    @உலகம்சுற்றுவோம் 4 ปีที่แล้ว

    அருமை அய்யா, தன்னடக்கமே வெற்றியின் இருப்பிடம்,.. நெகிழ்ந்துவிட்டேன்,,,மிக்க நன்றி,,,,