பளை நகரம்🏢🏬 + சந்தை 🍅🐟 | கிளிநொச்சி | Palai | Kilinochchi District

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    பளை பிரதேசம் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +8

    மிகவும் அழகாக உள்ளது பளை நகரம் , சந்தை.✌️👍👌
    மிகவும் அருமையான காணொளி.✌️👍👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว +3

    அருமையான காட்சி பதிவு 👍
    இலங்கையின் நகரங்களை பார்க்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அண்ணா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ...
    பளை நகரத்தின் இன்றைய காட்சிகள் அருமையாக உள்ளது.
    நன்றியுடன்.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +1

    அருமை
    இது போன்ற இடங்களை
    மேப்பிலும்
    பேப்பரிலும்
    கேட்டுதான்
    பழக்கம்
    ஆனால்
    இப்ப
    நேரில் பார்த்தது போல்
    இருக்கு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையாக உள்ளது தம்பி 😍👍.பளை நகரம் அருமையாக உள்ளது 👍

    • @unkananban
      @unkananban 3 ปีที่แล้ว +1

      Nice 👍.
      நான் உங்களோடு இணைந்து பயணிக்கிறேன்.... நீங்களும் என்னோடு இணைந்து கொள்ளுங்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @rajan2205
    @rajan2205 3 ปีที่แล้ว +2

    நான் பிறந்த மண்,நன்றி சகோ.. புலேப்பளையையும் காட்டியிருக்கலாம் எனினும் காணொளி அருமை.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக தருகிறேன் அண்ணா ♥️🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gajahnanjeyaseelan1365
    @gajahnanjeyaseelan1365 3 ปีที่แล้ว +4

    Anna Palai town super. Naanum Palai udaga Jaffna kku train illa poyirukkiren.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அப்படியா நண்பா.. சந்தோஷம் ♥️. மிக்க நன்றிகள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +2

    Yes bus இங்க நின்றுதான் போறது..👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நண்பா .. விமானங்களும் கூட 😛😂

  • @thavarasa8878
    @thavarasa8878 3 ปีที่แล้ว +1

    நான் மட்டக்களப்பில் இருந்து வந்திருக்கிறேன் பளைக்கு. ஆனால் இதுபோன்ற பல இடங்களை பார்க்கவில்லை நல்லா இருக்கு அண்ணா.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedreyal5847
    @mohammedreyal5847 3 ปีที่แล้ว +3

    Mr Bro good Vodio now Lockdown time more Vodio all at home

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக தருகிறேன் ♥️😍.. Lock Down முடிந்த பிறகு தருகிறேன் .. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை wonderful marvellous 😍😍🤩🤩😇😇

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gkinfostn
    @gkinfostn 3 ปีที่แล้ว +3

    காணொளி அருமையாக உள்ளது....தொலைக்காட்சி சேவைகள் இதர பொழுதுபோக்குகள் போன்றவைகளை காட்சி படுத்துங்கள்.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 ปีที่แล้ว +4

    நான் பிறந்த மண் .. பளை ♥️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @vathaniprem8182
    @vathaniprem8182 3 ปีที่แล้ว +1

    Brother ivalavu naalum ungada program naanga pakka illa ippa than pakkirom ellame super thampi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அக்கா 🙏♥️ 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 ปีที่แล้ว +2

    அருமையான காட்சி பதிவு 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @v.jananayagan3284
    @v.jananayagan3284 3 ปีที่แล้ว +1

    Ungal tamil pesum allagu arumai... 💓💓💓

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @saravananlpm8405
    @saravananlpm8405 3 ปีที่แล้ว +1

    thanks brother... 💚👍 உங்கள் video பதிவை பார்க்கும் போது நேரடியாக சுற்றி பார்க்கும் அனுபவம் உள்ளது போல் உணருகிறேன். இருந்தாலும் ஒரு வருத்தம் என்னால் சுற்றி பார்க்க சந்தர்ப்பம் அமையவில்லை என்று. இருந்தாலும் உங்கள் video பதிவு பார்க்கும்போது அந்த வருத்தம் தெரியவில்லை. அதனால் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் சாகோதரர்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நேரம் காலம் வரும் போது நிச்சயமாக வாருங்கள் அண்ணா 🙏♥️.. உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி அண்ணா 🙏♥️💐

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 ปีที่แล้ว +1

    மிக நன்றாக இருக்கின்றது சகோதரா🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Ickox
    @Ickox 3 ปีที่แล้ว +1

    Didnt show palai MMV, அது 1988ம் ஆண்டு i stayed in palai very near to mv school to write a/l exam and resided in a near by house and right next to the house it was Ipkf camp. Very thrilling time back then. மிகவும் பின்தங்கிய பிரதேசம், நல்ல மக்கள், கிணறு மிக மிக ஆழம் (துலா ) i stayed for 2 weeks i think throughout my a/l exam. Lot changed now. Oh and there was this very ordinary சாப்பாடு கடை by the school owned by very funny religious old man. He wears almost nothing (kovanam)😂 very different kind of experience for me

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @KamaleshAus
    @KamaleshAus 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +1

    VG VLOGS. MAY SHOULD HAVE SHOWN RAILWAY STATION. MAY BE INTERVIEW FEW SHOP OWNERS & PALLAI RESIDENTS HOW THEY ARE LIVING STYLE. ALSO, PALLAI BOTH SIDES ARE SEA AND I AM SURE ITS BEAUTIFUL SEA BEACH (PALLAI AT THE NECK OF GOING OVER TO JAFFNA)

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +3

    Missed Kilinochchi district

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +2

    Yen ooril makkal nadamattam ,traffic migavum kuraivaga ulladey Thavakara why ? Vegetable market looks like ulavar santhai .I think town under development is it ?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      கொரோனா காரணமாக பயணதடை உள்ளது .. அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்குகிறது அண்ணா ♥️🙏 அதான் வெறிச்சோடி இருக்கு..

  • @sharmilathianantharupan3628
    @sharmilathianantharupan3628 3 ปีที่แล้ว +1

    Super anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் தங்கை♥️😍

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +4

    குளோசப்சாட் அதிகம் காண்பியுங்கள்.
    தமிழ்நாடு இந்தியா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dammikawedamulla2444
    @dammikawedamulla2444 3 ปีที่แล้ว +1

    Superb.all are Sri Lanka

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @ravindrakanitkar1232
    @ravindrakanitkar1232 3 ปีที่แล้ว +1

    Very nice

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 ปีที่แล้ว +1

    அழகத்தான் இருக்கு தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sithirauma2471
    @sithirauma2471 3 ปีที่แล้ว +1

    Nice

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว +1

    அருனம உள்ளது இடங்கள் நன்றி தவகரண் நண்பர மதுரை தமிழன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍 நண்பா ♥️😍

  • @roobirooba1750
    @roobirooba1750 3 ปีที่แล้ว +1

    Anka lockdown ellaiya market open

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Lockdown எடுத்த ஒரு நாளில் எடுத்த காணொளி 😍👍

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 ปีที่แล้ว

    super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vinuprunthyprunthy3788
    @vinuprunthyprunthy3788 2 ปีที่แล้ว

    Nankalum pallai than bro but neenka vidio podumpothu pallai innum cute ah itokku

  • @edmondselvanathan708
    @edmondselvanathan708 3 ปีที่แล้ว +1

    No comment

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 ปีที่แล้ว +2

    TKNR.?SELF IS 82 Years Of Age.HOPE BEFORE SELF PASS AWAY THE NORTHERN PROVINCE BE N0 1LEADERSHIP TAMILS SPEAKING COMMUNITY PART OF SRI LANKA.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @parisrajah6231
    @parisrajah6231 3 ปีที่แล้ว +1

    👍🇫🇷

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @segar8277
    @segar8277 3 ปีที่แล้ว +1

    Nee Avaala...mathu unudujai.kuralai...pissai edukiramathii..irrukkz

    • @dharshankalai7141
      @dharshankalai7141 3 ปีที่แล้ว

      pundaiii mavane.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 ปีที่แล้ว

    Nice