தம்பி எங்களின் இடமே சாவச்சேரிதான் நாங்கள் இருக்ககேவீத்தியாசம் இப்போ இடமே தெரியாது ப்போல் வந்துவிட்டது அவ்வளவு மாற்றம் வாழ்த்துக்கள் தம்பிஎங்களின் இடத்தை பார்க்கும்போது அவ்வளவு சந்தோசம் நன்றி 👌🌹😀❤️
நண்பரே வணக்கம் !! இலங்கையின் இனிய தமிழைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கைக்கு ஒரு முறை வர வேண்டும். அங்கு யாழ்ப்பாணம், சாகவச்சேரி, நெல்லியடி, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் சுற்றுலா வந்து மகிழ விருப்பம். // விஸ்வம் தமிழ்நாட்டில் இருந்து. !!
அருமை நண்பரே இலங்கையின் நகரப் பகுதி அருமை சுவரோவியங்கள் அருமை நண்பா ஒரு கேள்வி போக்குவரத்து சாலையைப் பிரிக்கும் நடுப் பட்டை உள்ளதல்லவா அவற்றை ஏன் நகருக்குள் சில இடங்களில் கோணலும் மாணலுமா இருக்கு ஏன்
மிகவும் அழகிய தென்மராட்சியின் சாவகச்சேரி நகரம்🏫🏬🏭🏨. அருமையான காணொளி.👍👍👍
வாழ்த்துக்கள்.💐💐💐
மிக்க நன்றிகள் ♥️😍
தம்பி,உங்கள் காணொளிக்கு சாவகச்சேரி நகரம் மென்மேலும் மெருகூட்டுகின்றது.🌹வாழ்த்துக்கள்🌹
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி எங்களின் இடமே சாவச்சேரிதான் நாங்கள் இருக்ககேவீத்தியாசம் இப்போ இடமே தெரியாது ப்போல் வந்துவிட்டது அவ்வளவு மாற்றம் வாழ்த்துக்கள் தம்பிஎங்களின் இடத்தை பார்க்கும்போது அவ்வளவு சந்தோசம் நன்றி 👌🌹😀❤️
மிகவும் சந்தோஷமாக உள்ளது.. நன்றிகள் அக்கா 🙏
நன்றி. இதேபோல் மீசாலையை காட்சி படுத்தினால் மகிழ்வாக இருக்கும்.
நிச்சயமாக தருகிறேன் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நண்பரே வணக்கம் !! இலங்கையின் இனிய தமிழைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கைக்கு ஒரு முறை வர வேண்டும். அங்கு யாழ்ப்பாணம், சாகவச்சேரி, நெல்லியடி, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் சுற்றுலா வந்து மகிழ விருப்பம். // விஸ்வம் தமிழ்நாட்டில் இருந்து. !!
மிக்க நன்றிகள் அண்ணா ♥️🙏 நிச்சயமாக வாருங்கள் 😍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
சுவற்றில் ஓவியம் அருமையா உள்ளது தவகரன் திருநெல்வேலி தமிழன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிகவும் அருமையாக பதிவு
மிக்க நன்றிகள் ♥️😍
thank you i am from chavakachcheri.... hindu college is missing bro
மிக்க நன்றிகள் தம்பி. எவ்வளவு மாற்றம் சாவகச்சேரி .. பெரிய நகரமாக உள்ளது தம்பி 👍 நன்றிகள்
மிக்க நன்றிகள் ♥️😍
சாவகச்சேரி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay safe
மிக்க நன்றிகள் ♥️😍
உங்கள் பேச்சு மிக அழகாக இருக்கு
பழனி.கொற்கை.கும்பகோணம்தமிழ்நாடு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
hai thambi nengal nandraga vlogs panuringa nengal srilankan full places cover pannuga thambi engal support epothum irukum thambi love from tamilnadu💖💖
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@@ThavakaranView 💖💖🤩
Thambi very nice and 2ndbig clean city, your camera is a very clear video,!! good luck.
Thanks for your feedback 🙂♥️😍
வணக்கம் தம்பி,
இது எங்கள் ஊர் தான் தம்பி. காணொளி மூலம் சாவகச்சேரியை காண்பித்தற்கு நன்றிகள்.
நன்றி
ஈழத் தமிழன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
😁மிகவும் நல்ல பதிவுகள் சகோதரன்.உங்கள் பணி தொடரட்டும்.சகோதரன் முடிந்தால் திருக்கோணமலையை காட்டுங்களேன் 😁👍🙏
நிச்சயமாக தருகிறேன் ♥️🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கல்வியங்காடு எடுத்து போடுங்க Bro. இந்த சாவகச்சேரி நகரம் சூப்பரா இருக்கு. அதோட சாவகச்சேரி பலாப்பழமும் நல்ல சுவையாக இருக்கும்.
நிச்சயமாக தருகிறேன் அண்ணா ♥️😍 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
உங்கள் ஊரும் உங்கள் தமிழ் லும் அழகுதான் 🙏👌👌
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
SUPER THAMBI/NAAN IPPA INDIYAAVIL CHENNAI YIL IRUKKIREAN/NAANUM CHAVAKACHERY THAAN(NAVATKULY SANTHI)
அப்படியா.. மிக்க மகிழ்ச்சி அண்ணா ♥️🙏. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
lovely town..❤❤❤
Super brother my village
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thank you for your upload.
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
நன்றி அண்ணா மிக்க மிக்க நன்றி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
நல்ல பதிவு 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சூப்பர் தம்பி
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
அருமை நண்பரே இலங்கையின் நகரப் பகுதி அருமை சுவரோவியங்கள் அருமை நண்பா ஒரு கேள்வி போக்குவரத்து சாலையைப் பிரிக்கும் நடுப் பட்டை உள்ளதல்லவா அவற்றை ஏன் நகருக்குள் சில இடங்களில் கோணலும் மாணலுமா இருக்கு ஏன்
வளைவு இடங்களில் மட்டுமே வளையும்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
2017மாசியில் வந்தேன் பின்னர் இப்பதான் பார்க்கின்றேன்,
Currently watching this video from Chavakachcheri
ஊர் ரொம்ப மாறிடுச்சு
அழகாக இருக்கிறது தங்கள் காணொலிப் பகிர்வு
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Very nice Boss 😀
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Thanks
மிக்க நன்றிகள் ♥️😍
Super brother. 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நண்பா சாவகச்சேரி சுவற்றில் ஓவியம் அருனம நன்றி தவகரண் நண்பர சாவகச்சேரி பழமையான நகரம் மதுரை தமிழன்
💓💓💓நன்றி சகோ நான் சாவகச்சேரி
@@ஈழம்-ற7த நண்பர நன்றி
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@@ThavakaranView நன்றி நண்பர மதுரையில் இருந்து உங்கள் நண்பன்
Hai anna vanakam maythegu movie pathutigala. .. . Pathigana review pannuga. .. . Nan pathuten Goosbooms. .
நிச்சயமாக பார்க்கிறேன் இன்று. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Supper bro
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நல்ல பதிவு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super 👍
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
I came there by 2004 from colombo sales
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Frnds en video waum konjam parunga frnds ongada aadharuv than ennaku mukeyam aadharuv tharungal
நிச்சயமாக நண்பா ♥️
அன்பு தம்பி நீங்கள் சாவகச்சேரி ஆஸ்பத்திரியையும்காட்டியிருக்கலாம்
நிச்சயமாக தருகிறேன் 🙏♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Bro kachchai amman kovil kaddunka
Pamos kadaikal matrum studio pontra vaikalaiyum kaattinaal Innum Nallathu utharanamaka,kugan studio
நிச்சயமாக முயற்சி செய்கிறேன் அண்ணா 🙏
Vanakkam 🙏
வணக்கம் 🙏
Sagavacheri town super.what is the difference between AUTO Green, Blue and yellow color.Nice video.
Check your what's app today
அப்படியா.. 😍 பார்த்தேன் 🙏 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Auto coloril enna viththiyaasam ? Taxi or owner AUTO colour Enna?
Super
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
முல்லைத்தீவு நகரத்தை முழுமையாக காட்டவும்
ஏற்கனவே பதிவு செய்து உள்ளேன்.. பாருங்கள் 👍..மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hi bro
Hiibroo
தம்பி ஏன் சங்கத்தானை கோவிலை காற்ற வில்லை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஏனெனில் நான் பிறந்த
காத்திருங்கள் கொடிகாமம் தொடக்கம் சாவகச்சேரி காணொளியில் தருகிறேன் அண்ணா ♥️🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@@ThavakaranView Om Thank you