Murukandy | Vanni Travel, Srilanka | முருகண்டி | Mullaitivu Vanni in 2021 | Tamil Mix Sumi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 ปีที่แล้ว +10

    நல்ல காணொளி.முறிகண்டி பிள்ளையார் மிக அற்புதம்.அந்த ஐயாவின் நிலமை கண்ணீர் வரவைக்கிறது.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +2

    முறிகண்டி பிள்ளையார் கோயில் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த ஐயாவிற்கு ஆண்டவன் ஆசிகள். From Netherlands

  • @vasthalavakeesan7154
    @vasthalavakeesan7154 3 ปีที่แล้ว

    Super Bro and sis

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว

    Super brother

  • @nksrinivasan679
    @nksrinivasan679 3 ปีที่แล้ว +3

    Hi.... Good evening...Super
    Murugandi Koil Vera level wow
    Sri Lanka speech Vera well... Good
    Congratulations sister and brother 👪 💚🧡💛🥀🌷🌹💐🌺♨️👁👁✳️✳️✳️✳️💯💯💯✔️✔️✔️

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 ปีที่แล้ว

      Super 🇱🇰 🇱🇰

    • @nksrinivasan679
      @nksrinivasan679 3 ปีที่แล้ว

      @@jaffnakitchen4636 you're welcome keep it up 💐🌺🌷🌹

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 ปีที่แล้ว +2

    Murukandy Temple Nice 👌
    I am Missing Srilanka 😢
    Greetings from UK 🇬🇧
    Nice Video Guys 🙏

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 6 หลายเดือนก่อน

    Nice

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 ปีที่แล้ว

    Super akka, anna.

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 3 ปีที่แล้ว +1

    காணொளியை,ஒளிபரப்பிய அண்ணா குடும்பத்தினருக்கு மிக்க நன்றிகள்,

  • @anitraanitra7425
    @anitraanitra7425 3 ปีที่แล้ว

    Very good uncle

  • @enjoylife223
    @enjoylife223 3 ปีที่แล้ว +4

    ஒரு தொழிலாளியின் உண்மை கதை

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 3 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👣👣👣

  • @vasukikitchen6023
    @vasukikitchen6023 3 ปีที่แล้ว +1

    உண்மையான உழைப்பாளி ஐயா🙏🏽🙏🏽🙏🏽

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 ปีที่แล้ว

    இப்ப எல்லா பஸ்உம்நிற்பதில்லை அங்குள்ளகட்டணக்கழிப்பறைகள்பராமரிப்பு இன்றி நாற்றமெடுப்பதால் வேறுஇடங்களிலும்பஸ்நிற்பாட்டுகிறார்கள்.உங்கள்பதிவுக்கு நன்றிகள்

  • @ரஞ்சித்குமார்-ஞ4ட
    @ரஞ்சித்குமார்-ஞ4ட 3 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌👌

  • @kpnambu4954
    @kpnambu4954 3 ปีที่แล้ว

    மிஸ்டர் ரமேஷ் நல்ல காணொளி 🌹🌹🌹

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 3 ปีที่แล้ว

    arumaiiiii 🙌🙌🙌🙌

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 3 ปีที่แล้ว

    உங்கள் மனம்போல அண்ணா உங்கள் சந்ததி வாழ எல்லாம் வல்ல முறிகண்டிப்பிள்ளையார் துணை புரிவாராக.

  • @sinduransindu9125
    @sinduransindu9125 3 ปีที่แล้ว

    அருமை அக்கா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    super video thank you so much 🙏👍💕❤💕

  • @சிவம்சிவா
    @சிவம்சிவா 3 ปีที่แล้ว

    முருகண்டி கோவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது அக்கா. அருமை அக்கா

  • @kapilansulax7981
    @kapilansulax7981 3 ปีที่แล้ว +2

    suppar

  • @babgally12
    @babgally12 3 ปีที่แล้ว

    Palapalam means what ?, I have never heard in tamil nadu

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      We have know other word for that. Please wtach Picking up PALAIPALAM
      th-cam.com/video/XBl41cHEE0I/w-d-xo.html

  • @trendskitchen8394
    @trendskitchen8394 3 ปีที่แล้ว

    முருகண்டி பிள்ளையார் பார்த்ததில் சந்தோஷமாக யுள்ளது 🙏🙏நன்றி அண்ணா அக்கா

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 ปีที่แล้ว

    Very nice.Thank you.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 ปีที่แล้ว +4

    இந்த வயதிலும் உழைத்து சாப்பிடுகின்றர் ஐயா கஸ்ரப்படுபவர்களை கடவுள் கைவிடர் ஐயா 👏

  • @theivakibishan2368
    @theivakibishan2368 3 ปีที่แล้ว +1

    முருகண்டி முல்லைத்தீவு மாவட்டம்

  • @XbhavaniX
    @XbhavaniX 3 ปีที่แล้ว

    Super நன்றி 😊

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 ปีที่แล้ว +1

    Super sister 🇱🇰 🇱🇰

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 ปีที่แล้ว

    Good sharing

  • @jaffnaca8739
    @jaffnaca8739 3 ปีที่แล้ว +1

    அப்பாவுக்கு 🙏🏼

  • @baskarraman45
    @baskarraman45 3 ปีที่แล้ว +3

    பானி என்றால் என்ன? இந்தியாவில் பானி என்றால் ஹிந்தியில் தண்ணி என்று பொருள் , தமிழ் நாட்டில் பானினா தெரியாது. நான் யாழ்ப்பாணம் போகும் போது இந்த கோவிலை பார்த்து இருக்கேன் அருமை நிலக்கடலை நல்லா இருக்கும்

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว +1

      அனைத்து வகையான தடிப்பானா திரவம்.// சர்க்கரை பாணி // பாணி மருந்து // liquid medicine

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 ปีที่แล้ว

    நன்றி

  • @segar8277
    @segar8277 3 ปีที่แล้ว

    Vdo eddugira ellarum YOU TUBE..🙄

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว

    முறிகண்டி, கிளிநொச்சி, தமிழீழம்.

  • @v22041
    @v22041 3 ปีที่แล้ว

    Vidio அருமை
    ஆனால் நம்ம நாட்டுக்குப் போகும் போது உடையை எங்கள் இடத்துக்கு பொருத்தமாக அணிவது சிறப்பு எங்கள் நாடு வெப்பம் கூடிய நாடல்லவா

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +1

    Vanakkam Thampi family ❤ i miss 1989😭

  • @nila-moon1863
    @nila-moon1863 3 ปีที่แล้ว +1

    👍❤️

  • @rajannagarajan5308
    @rajannagarajan5308 3 ปีที่แล้ว

    Ithu enna pazham tamilnattil irukkum engalukku theriyaathu ilankai tamil name sollungal kekka aasayaka irukku anpu urave

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 ปีที่แล้ว

      பாலை பழம். இது காட்டில் மட்டுமே வளரும்

  • @lithueelathmizhan
    @lithueelathmizhan 3 ปีที่แล้ว +1

    அவரைத் தொழில் செய்யவிடாமல் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் அக்கா

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว

    😍😍💝💝👍🏼👍🏼

  • @parbaparba8945
    @parbaparba8945 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @yasojana
    @yasojana 3 ปีที่แล้ว

    Murukandy temple 🙏🙏🙏🙏

  • @Shane12391
    @Shane12391 3 ปีที่แล้ว

    ❤️

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 3 ปีที่แล้ว

    👍

  • @sellanthambi3353
    @sellanthambi3353 3 ปีที่แล้ว

    Kaiyavathshi bakkedpannivekkadaam andoshullunka

  • @parisrajah6231
    @parisrajah6231 3 ปีที่แล้ว

    😥

  • @darvinthanusi7339
    @darvinthanusi7339 3 ปีที่แล้ว

    Okakka

  • @sulaksanavijayasinka283
    @sulaksanavijayasinka283 3 ปีที่แล้ว

    Summa an aladuringal

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +1

    Hi beriya bot belly mama arumy video ok