தமிழ் மக்களுக்கு இலவச வீடுகள் 🏡😮😍 | அள்ளி கொடுத்த சீனா அரசு 🇨🇳 சந்தோசத்தில் மக்கள் | Srilanka News🇱🇰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jothitharani7151
    @jothitharani7151 3 วันที่ผ่านมา +20

    பயனுள்ள வீடாக உள்ளது.
    மழை காற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.

  • @lillykambam8046
    @lillykambam8046 2 วันที่ผ่านมา +19

    எதுவுமே இல்லாமல் வாழும் போது இதாவது கிடைக்கிரதே என்று மகிழ்ச்சி தான்

  • @om8387
    @om8387 2 วันที่ผ่านมา +8

    ஒழுகும் ஓலைக்குடிசையில் வாழ்வதைவிட இதுபெரிய கொடையல்லவா இதுபோதுமென்றிருங்கள் இனியும் இதைவிட மேலான செல்வம் இலங்கையை இன்று ஆளவந்த இறைவன் தருவார் மகிழ்ச்சியாக வாழ வீடுதந்த சைனாவிற்கும் ஆளவந்த அநுர ஐயாவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்

  • @jothitharani7151
    @jothitharani7151 3 วันที่ผ่านมา +15

    கடற்கரைய அண்டிய பகுதிகளிறகு பயனுடையதாக இருக்கும்

  • @anojaraja2575
    @anojaraja2575 วันที่ผ่านมา +1

    வீடே இல்லாதவர்களுக்கு தான் தெரியும் சொந்த வீட்டு அருமை ❤

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 2 วันที่ผ่านมา +6

    இவைகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலிகமாக கொடுக்கபடும் வீடு வேலைசெய்வோருக்கு

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 3 วันที่ผ่านมา +6

    நாங்கள் பிறந்து வளர்ந்த காலத்தில் சிறிய காணியாக இருந்தாலும் மூன்று வீடாக இருந்தது படுக்கை அறையாக விறாந்தையோடும் ஊறவுகள் வந்தால் இருக்க கதைககள் பேச சார்வீடென்றும் சமையல் செய்ய தனியாகவும் மிக நேர்த்தியாக வாழ்ந்த காலமொன்றிருந்தது ஆனல் கடந்தகால அரசுகள் செய்த ஆட்சிமுறைகளால் இந்த அவல நிலை மக்களுக்கு
    புதிய அரசுக்கு முடிந்த வரை ஆதரவளித்து மக்கள் மீண்டுவரவேண்டும் அவசரமாக வீடு தேவையானவர்களுக்கு இந்த வீடு பேருதவியாக இருக்குமெனநம்பலாம்

  • @cholan9532
    @cholan9532 3 วันที่ผ่านมา +9

    இது வீடு இல்ல. Container. வெளிநாடுகளில் கட்டட வேலை ஊழியர்கள் வேலை நேரத்தில் தங்குவதற்கு உதவும். குடும்பம் நடத்த சரி வராது.

  • @sellathuraigunaraja1375
    @sellathuraigunaraja1375 2 วันที่ผ่านมา +4

    தம்பி தவகரன்.
    வீடு ஒன்றும் இல்லாதவர்களுக்கு இந்த பொருத்து வீடுகள் ஓகே.
    ஆனால்
    குசினி,மலசலகூடம்,தண்ணீர் ,குளியல் வசதிகள் எங்கே?
    இதற்கு பதில் தருவீர்களா?

  • @balabala3lll
    @balabala3lll 3 วันที่ผ่านมา +38

    இந்தியாவுடன் உறவுகொள்வதால் இந்தியா தமிழர் பிரச்சினையை ஒருகாலமும் தீர்க்கவே மாட்டார்கள் நாமும் இந்தியா எப்படியோ அதே போன்று சீனாவுடனும் வடக்கில் இருந்து நேசக்கரம் நீட்டவேண்டும்❤

    • @BRajalakshmi-e7t
      @BRajalakshmi-e7t 2 วันที่ผ่านมา +1

      Yes

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 วันที่ผ่านมา

      Yes, they are international beggars, and sending millions of people to other countries mostly frauds ,​@BRajalakshmi-e7t

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 2 วันที่ผ่านมา +1

      மன்னிக்கவும் 🙏

    • @MuthuPandi-zw7pz
      @MuthuPandi-zw7pz 2 วันที่ผ่านมา +2

      அழகா நீட்டிக்கோ
      இந்தியாக்கு ஒரு brobelam இல்ல

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 2 วันที่ผ่านมา +1

      @ நீ யாரு?

  • @vig478
    @vig478 2 วันที่ผ่านมา +3

    தவகரன் நீர் முதலில் இந்த வீட்டில் 6 மாதம் வாழ்த்து பாரும்

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 2 วันที่ผ่านมา +1

    Mobile phone Pola Mobile house ........ வெளிநாடுகளில் ஆபிசாக பாவிக்க படுகிறது . உள்ளே எல்லா வசதிகளும் உண்டு , கழிப்பறைக்கு தேவையான கிடங்கு கிண்ட வேண்டும் , மற்றது நீர் வசதியும் வேண்டும் . கிட்டதட்ட 15 இலட்சங்களுக்குள் வாங்கலாம்
    US $ 3,500 to 5,000 டாலர்கள் தேவை ..

  • @girishanthankanagaratnam4532
    @girishanthankanagaratnam4532 วันที่ผ่านมา

    Tools விற்ப்பனைக்கு இருந்தால் சொல்லவும்

  • @vasukip3286
    @vasukip3286 2 วันที่ผ่านมา +2

    மக்கள் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும்.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 วันที่ผ่านมา +5

    பயங்கரவெட்கை பாவம்

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @றேனுசனல்
    @றேனுசனல் 6 ชั่วโมงที่ผ่านมา

    இதில் என்னண்டு தம்பி இடம்பெயர்ந்த ஆட்கள் இருந்த மாதிரி இருக்கிறது சமயலறை இன்னும் ஒரு‌அறை கட்டாயம் தேவை ஏன் இரண்டு அறைகளுடன்ஒருசமயலறையும்தான்எமது பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை தாங்கி நிற்கும் வீடு இது தற்காலிகமுகாம் நாங்கள் ‌இருந்த காலம் போய் விட்டது இனி வரும் காலங்களில் எந்த குழந்தையும் இப்படி ஒரு முகாமில் பிறக்க கூடாது ஈழத்தில்

  • @francisravinranath3705
    @francisravinranath3705 3 วันที่ผ่านมา +2

    Very good house, uk lots off houses 🎉supper nise,uk camping house very safety, AKD❤🎉❤,Thank you, past government nothing done for our public 70years,very good ❤🎉❤

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai6086 3 วันที่ผ่านมา +5

    வீடில்லாதவர்களுக்கு இதை வரவேற்கின்றோம் நன்றி ஆனால் இந்த வீடு வெயில் காலத்தில்?

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 วันที่ผ่านมา

      மேலே கிடுகுகளை போடலாம்.fan,AC பூட்டலாம்.

  • @VS-nu4lc
    @VS-nu4lc 2 วันที่ผ่านมา +1

    EU tamil tempil இல் திருவிழாக் காலங்களில் இதனை Toilet ஆக பயன்படுத்துவர்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 2 วันที่ผ่านมา

    At least China gives some sort of help. Very nice.

  • @alexrobin6586
    @alexrobin6586 3 วันที่ผ่านมา +1

    Nandri

  • @kamalsinnathamby5335
    @kamalsinnathamby5335 21 ชั่วโมงที่ผ่านมา

    மண்ணின் பெருமையுடன் வாழ்ந்தவர்களுக்கு இது பொருந்துமா?

  • @Rajaage
    @Rajaage 2 วันที่ผ่านมา +1

    இந்த container வீட்டுடன் முடிந்ததா!? தமிழ் ஈழம் கிடைக்காதா!?

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 2 วันที่ผ่านมา +1

    தேவையற்ற அலட்டல் அதிகம்!

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 2 วันที่ผ่านมา +3

    Canada வுக்கும் இப்படியான உதவி வேண்டும்.

  • @jeyaravi7242
    @jeyaravi7242 3 วันที่ผ่านมา +3

    மீனவ சமுதாயம் இல்லாதவர்கள் காசு கொடுத்து வேண்டாலாமா?

  • @Daniel-o7s8k
    @Daniel-o7s8k 2 วันที่ผ่านมา

    ரஇலங்கையில் மரங்கள் போதியளவு இல்லை வேலிகள் மதிலாகவும் தகரங்களாளும் அமைக்கப்பட்டுள்ளது குச்சு ஒழுங்கைகள் கூட கல்லு தாரால் மூடப்பட்டுள்ளது குளிர்நாடுகளில் வெப்பத்தை உண்டாக்கப் பாவிக்கப்படும் கூரை தகடுகள சீலீங் தகடுகள் இவை அனைத்தும் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் ஏற்கனவே இலங்கை வெப்பம் கூடுவதால்தான் வங்காள விரிகுடாவில் தாழ்ழமுக்கம் உருவாவதால்தான் இயற்கை அனர்தம் வருகிறதாக் கூறப்படுகிறது இந்நிலையில் இப்படிப் பட்ட வீடுகள் தேவையா என்பதை அரசாங்கமும் உதவி பெறும் மக்களுந்தான் சிந்திக்க வேண்டும்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 วันที่ผ่านมา +1

    Thavakaran God bless you Germany 🙏🙏🙏

  • @sashinthan6
    @sashinthan6 3 วันที่ผ่านมา +1

    Anna ithu Colombola irruku ippa enkada Jaffna hospital la puthusa oru building ipidi thane seithanankal Enna issue enda gas thane pavikalam

  • @MUMRAZIM
    @MUMRAZIM 2 วันที่ผ่านมา

    இப்ப Srilanka ல இருக்கிற middle class family எல்லாருக்கும் குடுக்க வேண்டும்....அவங்கட நிலமைதான் ரொம்ப பரிதாபமாக உள்ளது...😢

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 3 วันที่ผ่านมา +1

    VALGA VALARGA

  • @mangamotion
    @mangamotion 2 วันที่ผ่านมา

    Near the beach, so no need of an air conditioning. Cool breeze will be there always.

  • @Master-i4u
    @Master-i4u 3 วันที่ผ่านมา +5

    அடேய் இது வீடா பிணப் பெட்டியா 😂😂😂

  • @janakanarmedia1548
    @janakanarmedia1548 วันที่ผ่านมา

    வாளி வாளி வாளி

  • @Tamilellam
    @Tamilellam 3 วันที่ผ่านมา +3

    சூப்பர் சீனா

  • @PGow-c3v
    @PGow-c3v วันที่ผ่านมา

    Yow Ennaiya luxrya container a veedu enduringa

  • @shabdaswarasshabdaswaras5752
    @shabdaswarasshabdaswaras5752 วันที่ผ่านมา

  • @satheas26
    @satheas26 2 วันที่ผ่านมา

    👍

  • @shaangautham2014
    @shaangautham2014 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @NirmalOman
    @NirmalOman 3 วันที่ผ่านมา +1

    Nice 👍

  • @karthigesukarunamurthy5486
    @karthigesukarunamurthy5486 2 วันที่ผ่านมา +2

    முதல் இதை வாங்குங்கள்

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 วันที่ผ่านมา

    😢😢😢சீனா மிகவும் ஆபத்தானவர்கள் அவர்களின் ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஒரு பலனை எதிர்பார்பார்கள் கவனம்

  • @PillayarThunai
    @PillayarThunai 3 วันที่ผ่านมา +1

    Good 👍

  • @georgehorton3293
    @georgehorton3293 2 วันที่ผ่านมา

    இந்தியா பதினைந்து ஆண்டுகளில் கொடுத்த ஐம்பது லட்சம் வீடுகள் எங்கே?😂😂😂
    இப்பவாவது தமிழனுக்கு புத்தி வந்ததே.

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 3 วันที่ผ่านมา +2

    இலவசமாக பொருட்கள்

  • @Rush5666
    @Rush5666 วันที่ผ่านมา

    நீளம் அகலம் உயரம் தரவும்

  • @PrinthapanNesaratnam
    @PrinthapanNesaratnam 2 ชั่วโมงที่ผ่านมา

    கள்ளப்படை வீட்டோடு சேர்த்து ஆக்களையும், கொண்டு போயிரும்

  • @NathanZumbasi
    @NathanZumbasi 2 วันที่ผ่านมา

    கோடைகாலத்தில் மேலே கொட்டில் போட்டு நிழலில் வைக்கலாம்

  • @thiakuthiaku7953
    @thiakuthiaku7953 2 วันที่ผ่านมา

    Day,ennada athirady.Ellaththukkum athirady.what is the meaning of your athirady?

  • @SureshSivarani
    @SureshSivarani 3 วันที่ผ่านมา +1

    Good

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 2 วันที่ผ่านมา +3

    Ethu not house it’s container , in Europe they give for one person not for family without house without job person kind of begger person, in Germany I have seen many places for beggar living ( pichaikaran ku) very sad news this is they are giving for family in Srilanka unbelievable 😢😢😢

  • @pavithaanurasiri4559
    @pavithaanurasiri4559 7 ชั่วโมงที่ผ่านมา

    Veedu illamal vadakai kodukira enkalepola adkalukutgan therium athan vali😢😢

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 2 วันที่ผ่านมา +3

    இது வீடல்ல தற்காலிகமாக பயன்படுத்தும் box , வெளிநாடுகளில் கட்டிட வேலை வீதி வேலை செய்பவர்கள் தற்காலிகமாக ஓய்வெடுக்கும் box வீடியோவிற்காக தவறாக வீடியோ போடாதீர்கள்

  • @sashinthan6
    @sashinthan6 3 วันที่ผ่านมา +1

    Ithu eppediyum UpTo 15 laks varum full finished house

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 วันที่ผ่านมา +1

    மக்கள் நம்பி வாங்குங்கள்

  • @hardrock5052
    @hardrock5052 3 วันที่ผ่านมา +2

    This is not a house. Container cabin.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 วันที่ผ่านมา +1

    40அடி கொண்ரைனர் போல் a/cதேவை அல்லது கருவாடு தான்

    • @தட்டிகேட்பவன்
      @தட்டிகேட்பவன் 2 วันที่ผ่านมา +1

      True

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 วันที่ผ่านมา

      வீடு தந்ததற்கு முதலில் நன்றியை கூறிவிட்டு,ஒரு ஏசியை வாங்கி பூட்ட வேண்டியதுதான்

  • @tamilworld666
    @tamilworld666 3 วันที่ผ่านมา +1

    Woow

  • @100kumi
    @100kumi 2 วันที่ผ่านมา

    இது சைனாவில் கொறெனாவில் பாவித்தது

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 2 วันที่ผ่านมา +1

    யார் குத்தினாலும் அரிசி யாகினால் சரி

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 3 วันที่ผ่านมา +1

    விலைக்கும் எடுக்கலாமோ?

    • @premholland9129
      @premholland9129 3 วันที่ผ่านมา +1

      கொஞ்ச காலம் போக ஒவ்வொரு வீடா காணாமல் போகும்

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 วันที่ผ่านมา

    American 🇺🇸 kum inda veedu kuduthu irukku ranga

  • @SivaSarangapany
    @SivaSarangapany 3 วันที่ผ่านมา +4

    இது வெயில் காலத்தில A C இல்லாமல் உள்ளே இருக்க முடியாது

  • @umalingam6507
    @umalingam6507 2 วันที่ผ่านมา

    மலசலகூட ம்எங்கே

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 2 วันที่ผ่านมา

    தம்பி என்ன அனுரா அனுரா ஒரே உன்மட தொலைய இருக்கு

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise 2 วันที่ผ่านมา

    Ethuthan sunnamputhattu thampi

  • @murugavel6697
    @murugavel6697 2 วันที่ผ่านมา +1

    Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu mabbillai suber video ok

  • @PhilipRajendram-s9i
    @PhilipRajendram-s9i 3 วันที่ผ่านมา

    Container house

  • @KuganRuban-m3e
    @KuganRuban-m3e 2 วันที่ผ่านมา

    இது கப்பலில் பொருள்கள்
    அனுப்பும் கன்டெனர், இது பயங்கர வெக்கை. நீங்க எதுவும் தெரியாத you tup செய்பவர்கள். இதில வர்ணனை வேற.யாழ் எப்படி இடம், மக்கள் என்னடா செய்கிறீர்கள் அங்கு, நீங்க இரண்டு பேரும் இருந்து கொண்டு உங்க வீடடை மக்களுக்கு கொடுங்க.

  • @kurukuru4514
    @kurukuru4514 2 วันที่ผ่านมา

    பாத்துறூம்ரொய்லற்தண்ணீர்லயின்தற்காலிகமாகவளங்கலாம்அரசாங்ககடன்தீரும்வரைஇவ்வீடுபயன்படுத்தலாம்

  • @suganthini9584
    @suganthini9584 2 วันที่ผ่านมา +1

    looks like a jail

  • @thevahiindiraj3475
    @thevahiindiraj3475 2 วันที่ผ่านมา

    Where is bathroom

  • @bettydaniel1462
    @bettydaniel1462 วันที่ผ่านมา

    🏠🏡🏡🏢👌🏻👌🏻👌🏻💚🇫🇷

  • @Ramizrahja
    @Ramizrahja 3 วันที่ผ่านมา +1

    Nallam oru wandila ethi wera engayawadu poiy waralaam

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 2 วันที่ผ่านมา

    Ethuku oru 10 lacks kudutha kuda sanam oru veeda kadume

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 วันที่ผ่านมา

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 3 วันที่ผ่านมา +5

    இந்தியாவுக்கு ஆப்பு அடிக்க தொடங்கிய சீனா 😅.. வாழ்த்துக்கள் 💐

    • @Strangerviews4473
      @Strangerviews4473 3 วันที่ผ่านมา

      இலங்கை சீனாவின் குப்பை மேடா?

    • @uthayasuriyanramasamy9032
      @uthayasuriyanramasamy9032 3 วันที่ผ่านมา

      இந்தியாவுக்கு என்றுமே ஆப்பு அடிக்க முடியாது மூக்கு உடைபட்டு போகும்

    • @mathi2467
      @mathi2467 3 วันที่ผ่านมา

      சீனா ஒருபோதும் இந்தியாவுக்கு ஆப்பு அடிக்கமுடியாதுடா

    • @balamadhu2011
      @balamadhu2011 2 วันที่ผ่านมา

      இந்தியா மீது வெறுப்பு இருக்கலாம் , ஆனால் ஒருபோதும் சீனா நண்பனாக மாட்டான்.. காரணம் அவன் இலங்கையின் நிலையை வைத்து நாட்டின் நிலபகுதிகளை பிடிக்க திட்டம்.. எதையும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள் சீனர்கள் எச்சரிக்கை..

  • @josephalfred9211
    @josephalfred9211 2 วันที่ผ่านมา

    Good 👍