அண்ணா மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு.❤. இதெல்லாம் 90's kids O/L எழுதும் போது போட்டு இருந்தால் நாங்களும் வரலாறுல குடியுரிமைகல்வில எல்லாம் Cக்கு பதில் A எடுத்து இருப்பம். 😢😢
சுதன், கஜனைப் போல நீங்களும் புவனியை தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டீர்👍சைனாவுக்குள் அவர்கள் உபயோகிப்பவை சூப்பர் தரமானவை..... அவர்கள் ஏற்றுமதி செய்பவைதான் நாம் நம்நாட்டில் பார்க்கும் தரமற்ற பொருட்கள்
நமது அரசியல் வாதிகள் தான் இந்த காணோளியை பார்த்தாவது நாட்டின் முன்னேற்றம் எப்படினு திருந்தி ஊழல் செய்யாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது செய்யட்டும்
நான் குயன்சு நகருக்கு 2019 சென்றிருக்கிறேன் மிகவும் அருமையான நகரம் அங்கே இந்தியா ஹோட்டல்களும் நிறைய உண்டு ஆகையால் சாப்பாட்டு பிரச்னை எனக்கு. அங்கு இருந்த 6 நாட்களில் இல்லை...also i have visited senzen
நன்றி சந்துரு,உங்கள் மூலம் நாங்களும் சீனாவை சுற்றிப் பார்த்தோம். மேலும் கிராமங்களையும் சுற்றிக் காட்டுங்கள். சாப்பிடுவதற்கு எப்படித்தான் சமாளித்தீர்களோ😃.
தம்பி சந்துரு-தங்களது பயண காணொளி பதிவில் சீனர்கள் எப்படி இந்த உயர்ந்தளவிற்கு முன்னேறினார்கள் என்பதை அவ்வப் பொழுது பதிவு செய்யுங்கள் . நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
வணக்கம். உங்களுக்கு எப்படி விசா கிடைத்தது? நாம் நேரடியாக சீன தூதரகத்திற்கு செல்ல வேண்டுமா? அல்லது ஆன்லைனில் பெற முடியுமா? Shenzhen க்கு visit பண்ணுவீர்கலா? Thank you
Please visit Dr Sun Yat-Sen's memorial hall in Guangzhou City. Very beautiful place. Infact I suggested to Tamil trekker too. Guangzhou is famous for canton fair
WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா நான் 2015ஆம் ஆண்டு சீனாவின் guangzhou சென்றிருந்தேன். அங்கு சுமார் பத்து நாட்கள் இருந்தேன் . அப்போது ஒரு நாள் நான் taxi பயணம் செய்யும்போது மீதி பணத்துக்கு பதிலாக எனக்கு black money தந்தார் நான் அதை கண்டுபிடித்து விட்டேன் .அதன் பிற்பாடு நான் பெரிதாக கூச்சலிட்டு சத்தம் போட்டு ஆட்களை கூப்பிட்டேன் அதுக்கு பிற்பாடு அவர் சரியான மணியை தந்தார் கொஞ்சம் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்!😊
Amazing nice alagu mabbillai arumy v V v super really good but bower save device matter dubligate thaai oli waste therutan makkal ok mabbillai madurai electricity insbector Mama comment
Anna nangalam inga poga mudiyathu, but neega place kamipathu parkave super👌👌 useful iruku Anna. Unga video s ellam my favorite and akka pesum tamil my favorite Anna. ❤❤❤❤truth sapiduratha parthu sapidunga. Namaku set ahathu. Neega sapadu pesurathy 😂😂varuthu Anna🥰🥰🥰
அண்ணா நீங்கள் சீனாவுக்கு வரும்போது roaming data போட்டு கொண்டு வாருங்கள்ன்னு சொல்றத கேக்குறப்போ. எனக்கு மட்டும் தான் வடிவேலு சொல்றமாறி நாங்க ஏன்டா நட்ட நாடு ராத்ரில சுடுகாட்டுக்கு போக போறோம்😂 அப்டின்ற மாறியே தோணுது
hi anna nan denmark la irukkan nan ungal fan anal tamil Trekker fan.m kuda 2perum ore china la video saiyathaiganga ellame onnuthane illaya............
சீனாவின் கிராமப்புறங்களுக்குச் சென்று அவர்களின் வாழ்க்கை கலாச்சாரங்களை காண்பியுங்கள் அண்ணா ❤
வெள்ளைக்காரன் கால் பதிக்காத தேசம் அதனால் அங்கு ஆங்கிலம் இல்லை ஆணா நல்ல திறமையுள்ள மக்கள் தானே❤
Super வேற லெவல்.வாழ்த்துகள் தம்பி! ஏதாே ஒரு திட்டத்துடன் தான் மகளை
பெற்றெடுத்திருக்கிறீர்கள்.பாவம் மேனகா வீட்டுக்குள்ளே ......
Great video China 🇨🇳 its a very big country 👍
பிரதர் உங்கள் வீடியோவை மிகவும் விரும்பி நான் பார்ப்பதுண்டு. Presentation அருமை.
அண்ணா மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு.❤. இதெல்லாம் 90's kids O/L எழுதும் போது போட்டு இருந்தால் நாங்களும் வரலாறுல குடியுரிமைகல்வில எல்லாம் Cக்கு பதில் A எடுத்து இருப்பம். 😢😢
There is no notice/stickers or banners on road dividers or on walls. Looks great.
சுதன், கஜனைப் போல நீங்களும் புவனியை தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டீர்👍சைனாவுக்குள் அவர்கள் உபயோகிப்பவை சூப்பர் தரமானவை..... அவர்கள் ஏற்றுமதி செய்பவைதான் நாம் நம்நாட்டில் பார்க்கும் தரமற்ற பொருட்கள்
நமது அரசியல் வாதிகள் தான் இந்த காணோளியை பார்த்தாவது நாட்டின் முன்னேற்றம் எப்படினு திருந்தி ஊழல் செய்யாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது செய்யட்டும்
😂😂😂
உங்களுக்கு எப்படி சார் இந்த மாதிரி விசித்திரமான ஆசைகள் வருகிறது.???😂😂😂
@@georgehorton3293 exactly...
இது ஆசை அல்ல பேராசை 😂😂😂
நான் குயன்சு நகருக்கு 2019 சென்றிருக்கிறேன் மிகவும் அருமையான நகரம் அங்கே இந்தியா ஹோட்டல்களும் நிறைய உண்டு ஆகையால் சாப்பாட்டு பிரச்னை எனக்கு. அங்கு இருந்த 6 நாட்களில் இல்லை...also i have visited senzen
சைக்கில் தான் நிறைய நிக்கிது ebike echo friendly respectful people's 😊🇨🇳
WOW SUPERB BROTHER RK CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏
சகோ மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது
மேலும் இயற்கை காட்சிகளையும் காட்டுங்கள் ப்ரோ
உங்கள் சேவை எங்களுக்கு தேவை
Dear chanthru அண்னா ,vlog very nice 👍 thanks,8 வருடத்துக்கு பிறகு இந்த Guangzhou நகரத்தை பார்க்கிறேன் மிகவும் சந்தோஷம் .
அருமை. அருமை சந்திரு. சீனா புதிய அனுபவம் வாழ்த்துக்கள். மொழி தெரிந்த உதவியாளரை வைத்துக் கொண்டால் நல்லது.❤
Very Very super information thanks brother chandru ❤
இடங்கள் அருமையாக. உள்ளது. உங்கள் பதிவு. அருமை. 👍🌺🇮🇳🇮🇳🇮🇳
நன்றி சந்துரு,உங்கள் மூலம் நாங்களும் சீனாவை சுற்றிப் பார்த்தோம். மேலும் கிராமங்களையும் சுற்றிக் காட்டுங்கள். சாப்பிடுவதற்கு எப்படித்தான் சமாளித்தீர்களோ😃.
வணக்கம் 🙏 அருமையான பதிவு நன்றி.
அருமை யான காணொளி சீனா நகர ம் பற்றி விளக்கி தந்த விதம் நல்லா இருந்தது,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
One of the safest countries in the world. Was in Shanghai 2 weeks ago. One of the futuristic countries
Support love from Chennai ❤
அருமை அருமை சீனப்பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.வழக்கம்போல் தங்களை பின்தொடர்கிறேன்.
மிக அருமை,( உணவுக்கு நம்மவர்கள் அங்கு பயப்படுவது இயல்பே) முடிந்தவரை தம்பதி சமேதராய் சென்றுவாருங்கள் நன்றி.
வணக்கம் சகோ... ... அருமையான காணொளி...... உங்கள் விளக்கம்.... அருமை.....உலக .... அளவில்..... சீனாவின்..... பொருட்கள் தான்..... இறக்குமதி அதிகம்.,..... நன்றி.....
ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🤝⚘🇮🇳👍
தம்பி சந்துரு-தங்களது பயண காணொளி பதிவில் சீனர்கள் எப்படி இந்த உயர்ந்தளவிற்கு முன்னேறினார்கள் என்பதை அவ்வப் பொழுது பதிவு செய்யுங்கள் . நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
South Korea and Vietnam.
தம்பி இப்போது தமிழ் டாக்கர் சைனாவில் தான் உள்ளார்.
Hongkong, Taiwan and Macau.
Chandru nice video. would be better if you moved the camera slowly. Good luck!
Guangzhou have the best market place like Canton fair 👍
பாம்பு, பல்லி, நட்டுவாகிலி, தேள், பூரான் பொரியல், கரப்பான் பூச்சி குழம்பு...நத்தை புட்டு..
Thanks Friend...
சந்துரு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம்.
உங்களுக்கு எப்படி விசா கிடைத்தது? நாம் நேரடியாக சீன தூதரகத்திற்கு செல்ல வேண்டுமா? அல்லது ஆன்லைனில் பெற முடியுமா?
Shenzhen க்கு visit பண்ணுவீர்கலா?
Thank you
வாழ்த்துகள் சகே
Please visit Dr Sun Yat-Sen's memorial hall in Guangzhou City. Very beautiful place. Infact I suggested to Tamil trekker too. Guangzhou is famous for canton fair
WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jaffna sudhan also in china
போன வாரம்தான் புவனி காணொளியில் பார்த்தேன்
சீன தேசம் உங்களை ❤வரவேற்கிறது
To know chinese food, road, vehicle movement, shops it is best video.
Chandru with yours TH-cam channel will be happy
Excellent chandru....All the best..
Nice veideo super 👌 👍
Hi anna great to see you in chaina serappana vlogs kathuruku valthukal 🎉🎉🎉
வணக்கம் அண்ணா நான் 2015ஆம் ஆண்டு சீனாவின் guangzhou சென்றிருந்தேன். அங்கு சுமார் பத்து நாட்கள் இருந்தேன் . அப்போது ஒரு நாள் நான் taxi பயணம் செய்யும்போது மீதி பணத்துக்கு பதிலாக எனக்கு black money தந்தார் நான் அதை கண்டுபிடித்து விட்டேன் .அதன் பிற்பாடு நான் பெரிதாக கூச்சலிட்டு சத்தம் போட்டு ஆட்களை கூப்பிட்டேன் அதுக்கு பிற்பாடு அவர் சரியான மணியை தந்தார் கொஞ்சம் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்!😊
Super brother ❤️
வேற லெவல்ங்க நண்பரே சத்துரு 💞💞💞
Amazing nice alagu mabbillai arumy v V v super really good but bower save device matter dubligate thaai oli waste therutan makkal ok mabbillai madurai electricity insbector Mama comment
Street dog's ah control panrathukku machine ethachum irukkannu visaringa sir
Very very super chandru
Thankyou
Wow good you go to another country 👏
Anna namakku ugga kooda travel pannalama. No experience before 👀
That ‘paaku’ is chestnuts. Roasted chestnuts are very tasty.
❤Chine Suuja tholil
மிகவும் பிரயோசனமானது.
Anna nangalam inga poga mudiyathu, but neega place kamipathu parkave super👌👌 useful iruku Anna. Unga video s ellam my favorite and akka pesum tamil my favorite Anna. ❤❤❤❤truth sapiduratha parthu sapidunga. Namaku set ahathu. Neega sapadu pesurathy 😂😂varuthu Anna🥰🥰🥰
Hi சந்துரு
நன்றி 👍
Brother very nice❤
Super 🌹 chandru
Super video bro👌👌
Namma naatuku thewa power saver
வாழ்த்துக்கள் சூப்பர்
அருமை அருமை அண்ணா தமிழ்நாடு வேலூர்
அண்ணா நீங்கள் சீனாவுக்கு வரும்போது roaming data போட்டு கொண்டு வாருங்கள்ன்னு சொல்றத கேக்குறப்போ. எனக்கு மட்டும் தான் வடிவேலு சொல்றமாறி நாங்க ஏன்டா நட்ட நாடு ராத்ரில சுடுகாட்டுக்கு போக போறோம்😂 அப்டின்ற மாறியே தோணுது
😂,,,
😂
அருமையான உங்கள் பயணம் அழகான பயணமாக இருந்து இன்னும் எல்லா இடங்களும் சென்று விடியோ பதிவு செய்து எங்களுக்கு காட்டுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
உங்களுடைய வீடியோ அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
Super 👍😍
சிறப்பு
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிப்போம்.
Chandru entha prulum avagalidam ketkamal thottu👆 kattavedam avagaluku athu pitikkathu
Super sir thanks
கதிரவன் கீழே அசைவன எல்லாமே ( மனிதரை தவிர) உண்ண கூடிய மக்கள் தான் சீனர்.
நாமும் பழக வேண்டும் அப்படியே.
Anna bovani irkkaru
Meeting panuga
Anna enna Camerala vlog panringa?
Good job. Keep it up 👍💪👍💪❤
Wish you enjoy.
வாழ்த்துகள் ❤
செம யா இருக்கு சீனா 👌
hi anna nan denmark la irukkan nan ungal fan anal tamil Trekker fan.m kuda 2perum ore china la video saiyathaiganga ellame onnuthane illaya............
All the best for your journey
Good information ❤
looks like pondy bazaar if cleaned properly!
Good evening chandru have a nice day happy journey
சீனா வில் கத்ரீனா இருக்கிறதா மக்கள் நெருக்கடி எப்படி பத்ரன் சந்து வாழ்த்துக்கள்
பல்லிகளை விரட்டலாம் ஆனால் அது குழந்தைகளின் காதுகளில்
பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்,
சீன தலைநகர் சென்று தமிழ்சங்கம் மற்றும் தமிழ் ரேடீயோ நிலையமும் சென்று வீடீயோ போடவும்,
Bro Jaffna Suthan China nikirar
Supar anna
Power saving plug even malaysia also have.not new stuff.even frige also have.power saving.
Super ❤❤❤ very good vedios ❤❤
Bro , stay Careful again unknown virus is spreading 😢
புவணியை சந்தியுங்கள் அண்ணா
அண்ணா அந்த பாம்பு சூப்பு தவளை ஃப்ரை சாப்டு வீடியோ போடுங்க😂
Tamilnadu to Srilanka ferry from January.
Brother neega nuwaraliya vanga
Coming soon AI...
Train from Beijing to Lhasa.
Hi bro from TN trichy
Anna corona kondu varathanko