சரவணபவன் அண்ணபூர்னா கும்பகோணம் மாதிரி இருக்கனும்னா அராபிக் 700 கிராம் பீபெரி 300 கிராம் சிக்கரி 250 கிராம் மணம் சுவை திடம் சரியாக இருக்கும். சுடுதண்ணீரை கொதிக்கவிடாமல் நீர்குமிழிகள் வரும்போது காபி பில்டரில் காபித்தூள் போட்டு ஊற்றி டிகாசன் இறக்கி தண்ணீர் கலக்காத பாலை கொதிக்க வைத்து கால் டம்ளர் டிகாசன் முக்கால் டம்ளர் பால் ஊற்றி நுரைக்கு மேல இரண்டு மூன்று சொட்டு டிகாசன் ஊற்றி கொடுத்தால் மெட்ராஸ் பில்டர் காபி ரெடி. ஒருதடவை குடித்தால் வேறு எங்கேயும் குடிக்க மாட்டார்கள்.
இவளோ காப்பி தூள் வேண்டாம்.... சுடுதண்ணி மேல கொஞ்ச நேரம் கழித்து வெறும் தண்ணி தெளிங்க கொஞ்சமா... இது ரொம்ப பால் இழுக்கும்... நல்ல method தான்... பழைய கால method... ரொம்ப ரொம்ப நாளாக என் மாமியார் வீட்டில் இப்படித்தான் காபி போடுவாங்க.... இப்போ ஃபில்டர் பொடுரங்கன்னு நினைக்கிறேன்
Filter ல் போடும் பொழுது first டிக்காக்ஷணையும் second டிக்காக்ஷனையும் Mix பண்ணிட்டு அந்த டிக்காக்ஷனில் காபி போடுவோம். ஆனால் எனக்கு இப்பொழுது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் டிக்காக்ஷன் ஆறி விட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீா் வைத்து சூடு பண்ணணும் என்று. ஜீனி என்பது மதுரை பாஷை.
Super இதை பார்த்த உடனே காஃபி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது விட்டது.
இந்த வடிகட்டி வேலையை தான் filter easy aga செய்கிறது
நன்றி சகோதரரே, நீங்கள் எப்போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதற்கு மிகவும் நல்ல குறிப்புகளை வழங்குகிறீர்கள்!!!
நன்றிகள் மேடம்
இந்த முறையை நான் சிறுவயதில் என் பாட்டி வீட்டில் கிராமத்தில் பார்த்திருக்கிறேன்.
@@Fried_pepperprawns super🤞🤞🙏
காலையில் எழுந்ததும் ஒரு நல்ல காபி சாப்பிட்டால் அந்த நாள் நன்றாக இருக்கும் பில்டர் இல்லாமல் பில்டர் காபி அருமை 👌👌👌
@@valarmathi1150 சூப்பர் மேடம்
எங்க திருநெல்வேலி பேச்சு வழக்கில் அருமையான சொன்னீங்க.. !!👌👍
அண்ணா நிங்க சொல்ற விதம் அருமை
நன்றிகள்
காபி பிரியர்கள் எல்லோரும் அருமையான பதிவு
First time hearing about butter coffee anyways epidi. Coffee podra
IdeaNalla idea. New way
👌👌👌👌
@@radhasrinivasan1798 thanks mam.
எனக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காஃபி நானும் இந்த மாதிரி போடுகிறேன் 🙏🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
super.. try pani parunga
Butter coffee ipathan first time pakuren
Laziness spoils our taste. Common sense ideas ❤❤☝️☝️🙏🙏
Coffee podi vankey vaythreken ana filter illa oithi nalla idea
I like filter coffee, your tip is very useful, thank you for sharing valuable tips
Thanks for liking
Butter coffee very new for me😊❤
It's so good!
அரைமணிநேரம் காத்திருப்பதற்கு ஃபில்டர் காப்பியே போட்டுவிடலாமே
அரைமணி நேரத்தில் ஃபில்டரில் டிகாஷன் இறங்குகிறதா ஆச்சரியமாய் இருக்கிறது
சரவணபவன் அண்ணபூர்னா கும்பகோணம் மாதிரி இருக்கனும்னா அராபிக் 700 கிராம் பீபெரி 300 கிராம் சிக்கரி 250 கிராம் மணம் சுவை திடம் சரியாக இருக்கும். சுடுதண்ணீரை கொதிக்கவிடாமல் நீர்குமிழிகள் வரும்போது காபி பில்டரில் காபித்தூள் போட்டு ஊற்றி டிகாசன் இறக்கி தண்ணீர் கலக்காத பாலை கொதிக்க வைத்து கால் டம்ளர் டிகாசன் முக்கால் டம்ளர் பால் ஊற்றி நுரைக்கு மேல இரண்டு மூன்று சொட்டு டிகாசன் ஊற்றி கொடுத்தால் மெட்ராஸ் பில்டர் காபி ரெடி. ஒருதடவை குடித்தால் வேறு எங்கேயும் குடிக்க மாட்டார்கள்.
பிரமாதம் அருமையான சுவையில் ரசித்து காபி குடிப்பவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்க முடியும் நன்றி
Athu enna Arabic 700 grams and beeperi 300 grams?
@@malu8747 தரமான பில்டர் காபிக்கொட்டை சேர்மானங்கள் இருக்கும் . இந்த சதவீதத்தில் தான் கும்பகோணம் டிகிரி காபி சரவணபவன் போன்ற ஓட்டல்களில் காபி இருக்கும்.
@@malu8747காப்பி கொட்டகையின் ரகங்கள்
I endorse the views of SK
இவளோ காப்பி தூள் வேண்டாம்.... சுடுதண்ணி மேல கொஞ்ச நேரம் கழித்து வெறும் தண்ணி தெளிங்க கொஞ்சமா... இது ரொம்ப பால் இழுக்கும்... நல்ல method தான்... பழைய கால method... ரொம்ப ரொம்ப நாளாக என் மாமியார் வீட்டில் இப்படித்தான் காபி போடுவாங்க.... இப்போ ஃபில்டர் பொடுரங்கன்னு நினைக்கிறேன்
Coffee ☕👌
"Arumai"👌👍
thank you
Filter Coffee 🥹😍..... Ennoda uyir❤. Thank you 😊 Butter coffee, first time kelvi padaren
@@padmasmruthika1350 super mam🙏👌
நான் சிறு வயதில் செய்துசாப்பிட்ட பண்டங்கள், பலகாரங்களை நினைவு படுத்துகிறீர்கள்
ok sure
Different coffee
thanks
🎉🎉🎉
Coffee arumai sir, butter coffee pudhiyadhu
@@naliniannadurai2622 thank you
Butter coffee is too good. It's also called bullet proof coffee and yes it's very good for health. Thanks for the simple recipe.
yes thanks
Fantastic
Thank you! Cheers!
Anna oru doubt, coffee powder podurom la athu oru time tha use panamudiuma, ila 2nd time hot water podalama?
Neenga Sairadu Nala irukalam. Filter la Podi Potu Thani Oothinal, 3 to 5 min laye Stronga Decation Kidaichudum.. Neenga Solradu, 30 min Varai w8 Pananum. Soodu Aari Poidum. Thirumba Hot Water la Iraki Vachu, Apuram dan Coffee Kalakanum. Porumaiye Poidum. Inda Side Paal Adupula Vachu, Filter la Decation Potal, 2 time Stronga irangidum. Adukum Mela Thani Oothinal, 2 nd Time Coffee Kudikavo, Light Coffee Kudikavo Use Panikalam. Neenga Solradula,.1 Glass Decation dan Varudhu..Podi Waste..(ena irundhalum, Original Madhiri Varadhu. Nanga Chikari illamal dan Podi Vanguvom. Kumbakonathil irundu. Strong,Clr,Taste Ellame irukum....😊
ok nice. elarum vera vera mathiri than coffee poduranga
Yendha cofee thool vaanganum?
Tea- which tea brand is best. please suggest. I like tea from directly tea estate . which one you suggest. any shop name for purchasing estate tea
chakra gold nalla irukum
Super coffee ❤
The best!
காஃபி அருமையோ அருமை சார்....
@@balbeerm6581 thank you
Super ayya 👌👌👍
thank you
Super nandri
Coffee Arumai...We make only filter coffee...Wanted to know, ungal methodil Second time water vittu use panna mudiyuma/only once?
@@girijaiyer9160 only one use than mam. Filter la potu pannalum one use than taste.
Arumai Anna.
Enna coffee powder anna?
Supper very nice tasty coffee
@@kalyaninarasimhan6322 thank mam welcome🎉🎉
Super 👍
Thank you 👍
Fillter than best, ithu nankuda try paniruken coffeepowder waste , time edukkum. Fillter taste varathu. 😅
super
Super Bro
thanks ma
Thank anna useful information
So nice of you
தம்பி எனக்குப் பிடிச்ச filter coffee யை பாக்க வைத்து குடித்ததால் வயிறு வலி வரப் போகுது😅😅😊😊
😃😃😃 ungalukum kuduthuta pochu.
Ithu thane filterilum panna vendum
நான் ஃபில்டர் காபி சாப்பிட விரும்புகிறேன்
தப்பா நினைக்காதீங்க.இது வேண்டாத வேலை.தூள் வேஸ்ட்.டைம் வேஸ்ட் பிலடர்ல 5 ,10 நிமிஷத்தில் பால் சூடாவதற்குள் ரெடியாக மணக்க மணக்க குடிக்கலாம்.
என்னதான் நைஸ் வடிகட்டியில் வடிகட்டினாலும் அடியில் தங்கும்.
இது கடைக்கு பொருந்தலாம்
வீட்டில் சரிவராது
காபி பிரியர்களுக்கு சுவையான சூப்பரான காபி மிகவும் அருமை சார் 👌👌
yea mam super ah irukum
Nice explanation, what about remaining coffee decoction dust, only once 50 grams coffee. No second time use.
yes. second time use panna mudiyathu.
bro tell about kepachino coffee
ok sure
எங்க அம்மா இப்படித்தான் ரொம்ப வருஷமா டிகாஷன் போட்டுட்டு இருக்காங்க. ஜீனியஸ் மதர்...
yes
Karupati coffee recipe video podunga sir
ok sure
Anna hotel style mini samosa video podunga 🙂
@@sathyapriya822 potruvom ma
நம் கேரள வீடுகளில் இந்த முறையை செய்கிறார்கள்
@@parvathiseshadri9094 super mam👌
இந்தா காபி லெவல் லே வேற
thank you
Hartatac srkiram varum
four cup coffee ku how much coffee powder use pannanum or 50 gm p0wder poodu decision store panni vasugalama. Please tell me anna
@@Arumugam-fy8rk 50 gm potu filter panni fridge la store panikalam. Ana next use panum pothu coffee dicason heat panitu use panunga
Thanks anna
தேவை பட்டால் காப்பி தூலில் மின்டும் தண்ணி ர் சேர்கலமா தலைவா
Nice
Thanks
👌👌👌👌
thank you
எங்கள் வீட்ல பில்டர் காப்பியதான். ஆனால் நிறைய பேர் வந்தால் இது போல் போடுவோம்.
சூப்பரா இருக்கும்
டிகாசனில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாமா அண்ணா
yes
@@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
Karupatti coffee recipe podunga... Please..
ok sure
Karupatti tea coffee poduga bro
ok sure
👌🙏
thank you
👌👍
thanks🙏❤
How can we use remaining coffee powder
remaining powder waste than
Anna idli combination sollunga
@@SangeethaPriya-c1i side dish ah?
Hi sir can we use instant coffee powder to make this decoction for this recipe
instant coffee powder apdiye use pannalam mma
@@TeaKadaiKitchen007 thank you so much sir
Coffee ist class bro ths
thanks
Coffee சூப்பர் bro 👌 காபி எனக்கு ரொம்ப புடிக்கும் நானும் வித விதமா coffee போட்டு குடிப்போம் இதையும் ட்ரை பன்றேன் bro 👍
ok brother thanks
என் இனமடா நீ.😊
@@ooketlali4452 😀😀😃
Enaku oru doubt intha coffee powder instant coffee powder a ille filter coffee ku nu thaniya irukume athuva
@@mahiganesh8089 filter coffee nu thaniya powder iruku
இதை எங்கள் வீட்டில் சொன்னால் வாய்ப்பே இல்லை ராஜானு சொல்லுவாங்க. உங்கள் வீடியோ பார்த்த பிறகு நம்புவார்கள். மிக்க நன்றி
ok mam 👌👌👌👌
Super ga Anna ❤
welcome
Super
Thanks
Duper
welcome
காபி சூப்பர். வடிகட்டிய காபிதூளை என்ன செய்யலாம்.
athu waste than
@@TeaKadaiKitchen007 wrong.. it is very useful materilal for plants . roja chedi superaa valarum
Yendha coffee powder Anna nallarukum
branded elam nala than irukum
Anna, wedding vendakkai pachadi recipe sollunga
ok sure
பட்டர் ல உப்பு இருக்குமே?
Anna black Coffeeல Butterகு பதில நெய் ஒரு Spoon பொடலம..? அது Butter அளவுக்கு நல்ல இருக்குமா..?
ghee use pannalam. skin nalla bright akum. cancer cells remove akum
வணக்கம் தம்பி 🙏 மிகவும் நன்றி 🤝🥰
@@kamalapandiyan7534 நன்றிகள் சகோதரி
Making decoration in filter is better than this method 😂
Super anna ❤❤❤
thanks
என் அம்மாவின் டெக்னிக் ப்ள்டர் காபி
சூப்பர்🎉🎊
coffee powder brand solla mudiyuma please
Kumbakonam filter coffee brand
நன்றி சகோ.
thanks
Olivue maraiue. Illama solli kudukiinga nandri ❤
@@sakthiveld2319 thank you
Enna coffee powder.chicory serkanuma
@@MadhuMitha-ef5lr ithu local la coffee araikra company la mix panni vanginathu.
Flask ல தயாரிக்கலாம் சூடாகவும் இருக்கும் வேலையும் மிச்சம்
yea
இது நல்ல ஐடியாவா இருக்கே.
பில்டர் இல்லாமல் பில்டர் காபி ???//SUPER TITLE
thank you
Ethana நாள் use பண்ணலாம் அண்ணா
2 days
Thanks for your reply brother
Thanks a lot sir
Most welcome
Filter ல் போடும் பொழுது first டிக்காக்ஷணையும் second டிக்காக்ஷனையும் Mix பண்ணிட்டு அந்த டிக்காக்ஷனில் காபி போடுவோம். ஆனால் எனக்கு இப்பொழுது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் டிக்காக்ஷன் ஆறி விட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீா் வைத்து சூடு பண்ணணும் என்று. ஜீனி என்பது மதுரை பாஷை.
@@PyKnot பண்ணலாம்
பட்டர் காபியில் சர்க்கரை சேர்க்கக்கூடாது..
ok mam
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@@Harish-zc9tn thanks
Enna brand Anna use pannringa
@@Abiumnaanumvlogs ப்ராண்ட் இல்லை மா. உள்ளூரில் உள்ள காபி அரைக்கும் கடையில் வாங்கியது
@@TeaKadaiKitchen007 ok anna
Sriv la coffee powder entha shop la vangalam
kumbakonam filter coffee powder Indian bank pakathula palkova shop kidaikum
Butter coffee ya patha vudan vanthi varuthu
❤
welcome