உளுந்து வடை ஈசியா போடுவது எப்படி 😳| Tea kadai Uluntha vadai Ulunthu vadai in tamil | Methu vadai
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- ulunthu vadai tamil / how to prepare ulunthu vadai in tamil | ulundu vadai brahmin style | ulundu vadai recipe| ulundu vadai tips | how to make ulundu vadai with ulundu flour | ulundu vadai with urad flour | ulundu vadai batter | ulundu vadai crispy | tips for crispy ulundu vadai| ulundu vadai soaking time| how to do ulundu vadai | ulunthu vadai eppadi poduvathu | ulunthu vadai seivathu eppadi | ulunthu for vadai | ulundu vadai home cooking | ulunthu vadai in tamil | ulunthu vadai seivathu eppadi in tamil | ulundu vadai recipe in tamil | ulundu vadai maavu | ulunthu vadai preparation | ulundu vadai resepi | ulunthu vadai seivathu eppadi video
உளுந்து வடை அல்லது மெது வடை இந்த வடைகள் பல உணவகங்களின் மாலை நேர சிற்றுண்டி மெனுவில் மிகவும் பொதுவானவை, மேலும் இது ஒரு விருப்பமான டிபன் காம்போ உணவு டிஷ் ஆகும். தமிழகம் முழுவதும் இட்லி வடை மற்றும் பொங்கல் வடை மிகவும் பிரபலம்.
மசாலா வடையுடன், இந்த சுவையான உணவுகளையும் நீங்கள் காணலாம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேநீர் கடைகளிலும் இந்த உளுந்து வடை தான் பிரதானம். . மேலும், இந்த வடைகள் பண்டிகை நாட்களிலும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உளுந்து வடை க்கு மாவு எப்படி தயார் செய்வது என்று முதல் வடை எப்படி தயார் செய்வது பற்றியும் தெளிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :-
உளுந்து -½ கிலோ
பெரிய வெங்காயம் -3
பச்சை மிளகாய் -4
இஞ்சி- 15 கிராம்
மல்லி இலை- சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
புதினா இலை- சிறிதளவு
உப்பு -2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1 டீஸ்பூன்
சீரகம்- 3 டீஸ்பூன்
மிளகு -2 டீஸ்பூன்
கடலை மாவு -50 கிராம்
அரிசி மாவு -200 g
#ulunthuvadai #methuvadai #ottavadai #teakadaikitchen #ulundhuvadaiintamil #howtomakeulunthuvadai #eveningsnacks #teakadai #teakadaisnacksreceipes #eveningsnacksintamil #streetfood #ulundhu #vadai #உளுந்துவடை #மெதுவடை #டீக்கடைவடை #vadairecipeintamil #snacks @TeaKadaiKitchen007
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
வடைஅருமை
பிரதர் உளுந்து வடை பிரம்மாதம் நீங்க போடற வடை ஒன்று சாப்பிட்டாலும்போதும் 👍👍🤤🤤🤤🤤🤤🤤
Thanks brother🎉🎉
Loo
சூப்பர் பாற்க்கும் போதே சாப்பிட தோனுது அருமையா இருக்கு சார் 🎉🎉
yes
உளுந்து வடை. எப்போதுமே சாப்பிடி அருமயாகவிருக்கும்.
உங்கள் எளிமையான விளக்கம் அருமை.
thank you
அண்ணா உங்கள் அனுபவத்தை பகிர்ந்து பயனுள்ள தகவல்களுக்கு.....
thank you
உண்மையில வடைசெய் முறை அட்டகாசமாக மிக தெளிவாக காண்பிச்சிங்க அண்ணா வட நம்ம சிறிலங்க உழுந்து வடமாரி இருந்தது.👌
சூப்பர் சகோ நன்றிகள்.
Ulundu Vada preparation is very good. You also explained the method in an easy way. Thanks Anna.
You are most welcome
வெள்ளரிக்காய் பஜ்ஜி ட்ரை செஞ்சு பாருங்க.அருமையாக இருக்கும். . வாழைக்காய், உருளைக்கிழங்கு வாயு என்று சாப்பிட முடியாதவர்கள் இதை ட்ரை செஞ்சு பாருங்க.எங்க வீட்டில் அடிக்கடி செய்வேன்.மேரக்காய், சுரைக்காய் பிஞ்சாக இருந்தால் பஜ்ஜி நன்றாக இருக்கும்
super. nalla idea
டீ யோட சாப்பிட வடைன்னாலே உளுந்தவடைதான். சூப்பர்
yes
Super explanation of the recipe very very thanks iam regular viewer of your channel
உளுந்து வடை அருமை...
welcome😊
அருமை அருமை 🎉
அருமையான விளக்கம் நான் கூட இப்படி தான் செய்வேன் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்
சூப்பர் மேடம். அருமை
அருமையான விளக்கத்துடன் உளுந்து வடை சூப்பர் 🎉
thanks mam
Good & useful info,thanks.
So nice of you
அருமையான வடை சுடும் பயிற்சி நன்றி🎉🎉🎉🎉
😄😄😄 thank you
Fabulous looking vada, humble request pls write ingredient names with measurements in English in description for non tamil viewers ,as all south chefs do.🙏😍
yes mam tomorrow video la irunthu ingredients sub title varum. thanks❤🙏
Supper thanks
Welcome mam
This year no cultivation of groundnut and black gram due to unexpected rain.Thus rate may not be 5 or 7 rupees
Your recipies are simply superb keep rocking
Thank you
Super anna thank you
Nice useful tips thank you so much
Thank you so much
Kalimuthubrother vada poda ungala adichuka aal ila. Vadai parka kana parikudhu. Idha sapidave srivi varanum. Tku brothers.
thanks mam. welcome🙏🎉
சூப்பர் சகோதரர்
thank you
Thanks for sharing sir
Super. Srilanka later 15 ruppaaka onum iller
Ohhh 😧😧😧
Great job God bless you 🎉🎉❤❤
Thank you! 🤗
Tea kadai Uluntha vadai//SIMPLE TASTY RECIPE
Thank you🙏❤
Mouth watering
Thanks a lot
அட்டகாசம் ரெசிபி
நன்றி அருமை
நன்றி🙏💕
Super vadai ❤
நன்றி சகோ
உங்கள் வடை தயாரிக்கும் முறை விளக்கம் பிரமாதம், படிக்கும்போதே நாவில் ருசி ஊறுது, ஆனானல் எனது 80 வயது என்னை பயமுறுத்துகிற😅😅😅😅து.
super sir
நன்றி அண்ணா
நன்றிகள் மேடம்
Excellent 👍👍👍👍
welcome
Uluntu vadai super ❤
thank you
பிரமாதம் அண்ணா, பிரமாதம்!!
நன்றி🙏💕🙏💕
Bajji chutney video plse
👍👍👌👌👌nice vada
Perfect vadai
thank you
Sar Masala recipe Eppadi seivathu sir
அருமை .............. 🙏நன்றி
thank you
Superb
Thank you! Cheers!
Thavalai vadai receipe podunga
Nethu potrukom mam
Excellent 👌❤
Thank you! Cheers!
🎉 நன்றி
1/2 கிலோ பருப்பு எத்தனை மீடியம் size வடை தட்டலாம் அண்ணா.ம
40 to 45
சூப்பர் ப்ரோ
thank you
எங்கள் அம்மா செய்வார்கள் ஆனால்உளுந்துசேர்க்கமாட்டார்கள்செய்பார்க்கிறோம்
ok super
சார்...இதுல இஞ்சி மிளகு சீரகம் பூண்டு சோம்பு கறிவேப்பிலை மல்லி புதினா கடலபருப்பு எல்லாம் போடலாமா
உங்க விருப்பம் தான். என்ன வேண்டுமானாலும் சேர்க்கலாம். கடலைப்பருப்பு வேண்டாம்
வடை சூப்பராக இருக்குங்க, உங்க கடை எங்கே இருக்கு,
(எந்த ஊர்ல) சாப்பிட வரோம் அண்ணா
srivilliputtur
Ulundhu vadai arumai
thank you
அண்ணா 1/2 kg க்கு எத்தனை வடை போடலாம் அண்ணா சொல்லுங்க 👌👌👌 விளக்கம் அருமை அண்ணா
Medium size vadai 7 rs enga area la sale pannuvanga. athula 45 vadai edukalam. video la potta big size na 30 podalam.
Super anna👌
Thank you so much
அண்ணாச்சி
வடகறி செய்முறையை
பற்றியும் பதிவிட
முடியுமா??
நன்றி 🙏
ok kandipa
V ery nice.
thank you
If there is extra batter can we keep in the fridge.
இல்லை மேடம். நேரம் ஆக ஆக இந்த மாவு அப்படியே குறைந்து விடும். ஏனெனில் உளுந்து மாவு என்பது நுரை மாதிரி தான். மாவு தயார் செய்து உடனே வடை போட வேண்டும்.
@@TeaKadaiKitchen007 Thank you sir
Thank you for sharing your knowledge
thank you
Can you send me the receipe in English please
I'll try
சிறப்பாக செய்து காண்பித்தீர்கள். ஆனால் உளுந்து வடையில் வெங்காயமா?
Yes. வெங்காயம் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். ஆனால் சிறு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது வெங்காயம் வேண்டாம்
@@TeaKadaiKitchen007 நாங்கள் உளுந்து வடையில் வெங்காயம் சேர்க்க மாட்டோம். மேலிருக்கும் வெங்காயம் பொரிந்து சுவையாக இருக்கும். ஆனால் உள்ளே இருக்கும் வெங்காயம் ஒரு வித இனிப்பு சுவை கொடுக்கும். அதுமட்டுமின்றி வழுவழுவழுப்பையும் அதிகரிக்கும். உளுந்துவடையில் சீரகம், மிளகு, பெருங்காயம், கருவேப்பிலை, அவசியப்பட்டால் பச்சைமிளகாய் எல்லாம் ok. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. நீங்கள் மாவு தயாரித்த விதம் அருமை. அதை பாராட்டாமல் இருக்க முடியாது.
Anna sweet medhu vadai podunga
ok
Very nice
Thank you❤🙏
Fantastick
thank you
Sila kadaiyil mattum outer layer nalla crispy ya moru moru pala neram appadiye irukku. Ulla hollow alladhu pallama irukku enna secret adhu. What do they add? Namma enna dhan posa posa nu aatinalum vada potta konja nerathula soft aa ayiduthu... Rava podramgala... Etho pora pora nu irukku mela... Any idea...
ulunthu vadai epovum potta udane matum than poru poru nu irukum. 1 hr la soft ahidum. epovum crispy ya varanumna rice flour athikama serkanum. apdi sertha vadai taste zero ahidum
Irukkalam it's very light Mela mattum pora pora nu irukku ulla soft AA pallama irukku... Sema tasty kooda nearby hotel la pappom... Thanks for ur super recipe sir...
Super... Master...
Thank you so much
எங்க ஃபேவரிட் வடை
super
இன்றுமதியம்சாப்பிட்டேன்
அண்ணாச்சி உங்கள் டீக்கடை எங்கு உள்ளது
Super anna
thank you so much
அண்ணா முட்டைகோஸ் இனிப்பு போண்டா செய்முறை போடவும்
ok
சூப்பர்
அண்ணா நீங்க சொல்லி கொடுத்த விதம் அருமை அந்த 3 ரூபாய் சொன்ன வடை எங்க சென்னையில் ஒரு வடை 6 ரூபாய் அந்த பெரிய வடை 15 ரூபாய் அதுக்கு சட்னி கூட கிடையாது சென்னையில் எல்லாமே மிகவும் விலை அதிகம்
ama.
👌
Sir naa ipadiye senje ana vadai kallu pole varudhe
mavu kattuya aati konjam arisi mavu serthu podunga semaya varum
இரும்பு சட்டியில் பலகாரம் செய்வது நல்லது
அருமையான பதிவு
Next sambar vadai video upload sir
kandipa😊
👌👍
Super
Thanks
இனிய வணக்கம்
காலை வணக்கம்
Wow uluindu vada super
thank you
இது நமது பாரம்பரிய சொத்து ! உளுந்துக்கு யூரிக் ஆசிடை அதிகப்ப டுத்தும் குணம் இருப்பதால் இத்துடன் சுரைக்காய் சாம்பார் வெள்ளரிக் காய் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.
சூப்பர் தகவல்
Really? Interesting information
@@TeaKadaiKitchen007vvvvvv vvvvvvvvvvv vvvv vvvvvvvvvvvvvvvvvvvv hu by h
Ń😢
Kl😊
Sar masala Vada Eppadi seivathu sir
already potrukom ma
500கிலோ மாவுல எத்தனை வடை போடலாம் அண்ணே மீட்டியம் சைஸ்ல
ஒரு கிலோ உளுந்தில் மீடியம் சைஸ் ல 7 ரூபாய், 8 ரூபாய் விக்கிற மாதிரி போட்டால் 85 முதல் 90 வடைகள் எடுக்கலாம்.
🙏
thanks🙏
😊😊😊😊😊😊😊😊
Recipe in English... Please. Thank you
okk
அடுத்து கார வடை...
மர வள்ளி கிழங்கு செய்து காட்டுங்கள்
okk
👍❤️❤️
👍
👍👍👌👍👌
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்
@@kalaiselvi-iz3oh வடைக்கு ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால் ஒரு சிலர் 3 மணி நேரம் வரை சொல்கின்றனர். ஆனால் அப்படி ஊற வைத்து செய்தால் வடை அதிகமாக எண்ணெய் குடிக்கும்.
இட்லி மாவு ஆட்டும் போது உளுந்து அதிக நேரம் ஊறலாம். தவறில்லை
🙏🙏🙏
thank you
Rs 120 plus for two vadais in Delhi
ayo avlo price ah
Hotel vasantha pavanil rs.45/- ku virka padukirathu!
என்ன 😧😧சார் சொல்றீங்க
அரை கிலோ உளுந்து எத்தனை வடை வரும் அண்ணா...5 ரூபாய் வடைக்கு
50 வடை எடுக்கலாம்
அண்ணே மைதா சேர்க்கலாமா.?
மைதா வேண்டாம் சகோ. வடை ரொம்ப இறுக்கமாக வரும். ஒரு சில நேரங்களில் மாவு அதிக லூஸா ஆட்டிட்டீங்க ன்னா வேறு வழி இல்லாத போது கொஞ்சம் மைதா சேர்க்கலாம். அரிசி மாவும் அளவோட சேக்கனும்
சென்னையில் ஒரு வடையின் விலை ஐந்து ரூபாயில் இருந்து ஏழு ரூபாய் வரை விற்க படுகிறது. மூன்று வடை பத்து ரூபாய்க்கு கிடைக்காது.
area wise price differ akum
Srilanka la 100/= ku 2 ulunthu vadai vankurathe kastam da😊
7 ரூபாய்கு கிடைக்குதா 😮
சூஊஊஊஊஊப்பர்
thanks
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்கவுனும்
முக்கால் மணி நேரம்
1/2 kg ethana Vanthathu Anna?
உப்பு வேண்டாமா?
4:49 check this time
Sir அரை கிலோ உளுந்துக்கு 50 - 75 கி அரிசி மாவு தானே சேர்க்கரீங்க ....ஆனா 1 கி உளுந்துக்கு 400 கி -500 கி அரிசிமாவுன்னு சொல்றீங்களே ...எப்படி சார்
உளுந்து மாவு கட்டியாக ஆட்டி எடுத்தால் அரிசி மாவு குறையும். கடையில் போடும் போது அப்படி செய்ய முடியாது. ஏனெனில் எண்ணிக்கை குறையும். எண்ணெய் குடிக்கும்.
இது எவ்ளோ சாப்பிட்டாலும் திகட்டாது😊
yes