கும்பம் - 2025 இல் மறு பிறவி எடுக்கும் | புத்தாண்டு ராசி பலன் | new year rasi palan 2025 - kumbam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @kalamanik7859
    @kalamanik7859 หลายเดือนก่อน +472

    கும்பரசி அன்பர்களே இவர் மட்டுமே நம்மமேல அன்பு வச்சிருக்கார் முகத்துக்கு நேர இருந்துவுங்க எல்லாருமே வெறுத்துப்போட்டாங்க இவர் மட்டுமே காயம் பட்ட மனசுக்கு மருந்து இவர் வார்த்தை மட்டுமே 🙏🙏🙏

    • @KavineshRG-tg6yk
      @KavineshRG-tg6yk หลายเดือนก่อน +5

    • @UmaM-oj5bt
      @UmaM-oj5bt หลายเดือนก่อน +7

      நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @ranjitham4889
      @ranjitham4889 หลายเดือนก่อน

      Kanduppanga

    • @LuxOlifair
      @LuxOlifair หลายเดือนก่อน +2

      Thankyou guruji

    • @deepalakshmi8493
      @deepalakshmi8493 หลายเดือนก่อน +3

      Yes truly, motivating 🙏innerself

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 หลายเดือนก่อน +226

    நீங்க பேசறதா கேக்கும்போது கண்ணுல கண்ணீர் வருது sir. ❤️🙏 romba positive நன்றி

    • @anandganesan7300
      @anandganesan7300 หลายเดือนก่อน +1

      True

    • @JeyaraJeya
      @JeyaraJeya หลายเดือนก่อน

      Same here me too kumbam ela kastathayum patachu "sothulayum adi vangiyachu sethulayum adi vangiyachu" 😂😂 ayya ninga sonatha kekum pothe kaneer varuthu ungal vaaku ponagatum❤❤❤

  • @thirumarankannaian3511
    @thirumarankannaian3511 หลายเดือนก่อน +103

    சதயத்துல பொறந்து இனிமேலும் வாழனுமா என்றிருந்த நேரம் உங்கள் வாக்கு மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. நன்றி நன்றி நன்றி🙏💕

  • @kingofocean1459
    @kingofocean1459 หลายเดือนก่อน +86

    உங்கள் வார்த்தைகளே மிக சிறந்த வெற்றி யின் ஆயுதம் இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கட்டும் 🤝❤❤❤❤

  • @HR-994
    @HR-994 หลายเดือนก่อน +136

    சாமி நான் கும்பா ராசி சத்யம்
    என் வாழ்க்கை ஏற்பட்ட கஷ்டம் நிறைய
    ஒருவர் வளர்ச்சி உயரம் தெரியும் ஆனால் எங்கள் தோல்வி சாரிவு எங்கள் மட்டுமே தெரியும் . 90% இந்த ராசி கஷ்டம் மட்டுமே . 2014 -2024 நாங்கள் பாக்காத காயங்கள் பட்ட கஷ்டங்கள் உழைப்பு ஏற்ற ஊதியம் இல்லாமல் அகதிகள் போல அழைக்கின்றோம். 2025 இது நல்ல புத்தாண்டு அணைவரும் வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉

    • @deepasomu4179
      @deepasomu4179 หลายเดือนก่อน +9

      Crt ta sonninga sir😢 2014 to 2024 padadha kashtam valkaiye nasama pochu adutha jenmathula yachum nalla rasi la porakkanum nalla vazhanum pala mura yosichuruken

    • @makewonders-info
      @makewonders-info หลายเดือนก่อน +1

      God bless you.

    • @ShanthiSenthilnathan-sl4vq
      @ShanthiSenthilnathan-sl4vq หลายเดือนก่อน

      ada amanga.... 2013 dec la semma adi vizhunthuchu.. adhula erundhu semma serupadithan... 2014 la erundhu eppa varai yeathavathu prachanai vandhutea eruku...kadasiya en annanga ennai sothu tharama yeamathutanga... parkalam 2025 la en brothers thirunthi kudukrangalanu...

    • @rajagopalkrishnan6022
      @rajagopalkrishnan6022 หลายเดือนก่อน +5

      Sir, exactly the same. The duration which you quoted is very accurate and sharp. I can't even explain the physical and mental pressure. I hope god will cure all our problems

    • @gayathrivaradharajan8895
      @gayathrivaradharajan8895 หลายเดือนก่อน +2

      Yes. I have lost my in laws and my dear husband during this period. Still I didn't recover from this loss and grief. Nothing left.

  • @NithyaMani-8400
    @NithyaMani-8400 หลายเดือนก่อน +27

    ஐயா நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ தெரியல but இத கேட்கும்போது மன நிம்மதியா இருக்கு. மிக்க நன்றி ஐயா 🙏

  • @Dailysamayal-u5q
    @Dailysamayal-u5q หลายเดือนก่อน +101

    நீங்க பேசறது கேட்டாலே மகிழ்ச்சி ஐயா. புது நம்பிக்கை புது தைரியம் வருதய்யா.

  • @geethaharish4004
    @geethaharish4004 หลายเดือนก่อน +40

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது மெய் சிலிர்த்து விட்டது,அதே சமயம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழியுதய்யா.நமக்கு எப்படியாவது நல்லது நடக்காதானு ஏங்கும் போது இந்த பதிவை கேட்டேன்.நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோடு இருக்கேன் நன்றி ஐயா ❤

  • @ganapathiganapathi4263
    @ganapathiganapathi4263 หลายเดือนก่อน +130

    நீங்கள் சொன்னபடி நடந்தால் நல்லதுதான் சார். நன்றி

  • @vijayabi3460
    @vijayabi3460 หลายเดือนก่อน +58

    படைத்தவன் துணை இருக்கையில் அடுத்தவன் துணை எதற்கு நன்றி ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா❤🙏🏻

  • @தாய்மொழிதா.மு.க
    @தாய்மொழிதா.மு.க หลายเดือนก่อน +15

    தோல்வியில் துவண்டு கிடந்த இதயங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது உங்கள் பேச்சு வாழ்த்துக்கள்...
    🙏🙏🙏

  • @senthilkumarsekar2013
    @senthilkumarsekar2013 หลายเดือนก่อน +51

    ஐயா நீங்கள் சொன்னது மனதிற்கு நிறைவாக இருக்கிறது நிச்சயம் நடன்தால் நன்மையே.....
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @divyaflorence1021
    @divyaflorence1021 หลายเดือนก่อน +67

    kekka kekka kannula automatic ahh thanni varuthu nallathey nakkattum yella kumba raasikum🌠🥰..... Tnq soooooo much sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.....

    • @Manthirig
      @Manthirig หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்

    • @divyaflorence1021
      @divyaflorence1021 หลายเดือนก่อน +2

      @@Manthirig 🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப நன்றி

    • @Reva-u4o
      @Reva-u4o หลายเดือนก่อน +2

      Kandippaaa nga🙏🙏🙏

    • @Manthirig
      @Manthirig หลายเดือนก่อน

      @@divyaflorence1021 நன்றி 🙏🙏🙏

    • @sowmiyamagizhini2906
      @sowmiyamagizhini2906 หลายเดือนก่อน +1

      😊🎉❤

  • @saminathan9184
    @saminathan9184 หลายเดือนก่อน +36

    ❤ மகிழ்ச்சி ஐயா நல்லதே நடக்கட்டும். நீங்கள் சொல்வது நம்பிக்கை இருக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Palanimedicals2023
    @Palanimedicals2023 26 วันที่ผ่านมา +5

    கும்ப ராசியில் பிறந்தவன் 2024-ல் சிறப்பாகவே அமைந்தது எனக்கு எனது தொழில் சிறப்பாக அமைந்தால் 2025 வெற்றி நிச்சயம் நான் மிகவும் நேசிக்கும் கடவுள் முருகன் அருளால் இது சத்தியம் சாத்தியம்❤

  • @PuviCharulifestyle
    @PuviCharulifestyle หลายเดือนก่อน +35

    அப்பா மிக்க நன்றி நல்லது நடக்கட்டும் 🙏🦚

  • @sheelasridaran9250
    @sheelasridaran9250 หลายเดือนก่อน +11

    Thank you sir for your positive explanation
    I Pray God that all my kumba rasi friends will be v joyful this 2025
    We are suffering a lot sir

  • @mangaimangai6250
    @mangaimangai6250 หลายเดือนก่อน +38

    நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும் ... நன்றி நன்றி

  • @jothikumar7087
    @jothikumar7087 หลายเดือนก่อน +8

    ஐயா மிக்க நன்றி இந்த பதிவை கேக்குற போதே என்னுடைய அத்தனை பிரச்சினையும் தீர்ந்த து போல உணர்கிறேன் ஐயா நன்றி

  • @kitchenisagoodplace
    @kitchenisagoodplace หลายเดือนก่อน +268

    ஐயா நீங்கள் சொல்வது அப்படியே நடக்ககுமா இல்லையா தெரியல ஆனால் டுடே ஐ யம் ஹேப்பி 🎉🎉❤ நன்றி 🙏🙏

    • @MS-yn1zj
      @MS-yn1zj หลายเดือนก่อน +4

      Well said 😂

    • @sathyamohan5187
      @sathyamohan5187 หลายเดือนก่อน +4

      Nanum ipdi than think pandran

    • @vediappan3872
      @vediappan3872 หลายเดือนก่อน +3

    • @HR-994
      @HR-994 หลายเดือนก่อน +2

      Bro I also happy new years celebrate

    • @arulsugasini106
      @arulsugasini106 หลายเดือนก่อน +2

      ஆமாம் yes iam happy Today

  • @sudagarindhu3148
    @sudagarindhu3148 หลายเดือนก่อน +20

    நன்றி ஐயா நல்லது நடக்கும் உங்கள் ஓவ்வொரு வார்த்தையும் சோர்ந்து போய் உட்கார்ந்த என்னை மீண்டும் நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு ஊக்கம் அளிக்கிறது நன்றி ஐயா நமச்சிவாய வாழ்க

  • @varshareal8768
    @varshareal8768 หลายเดือนก่อน +10

    நடைமுறையில் நடக்குமா என்று தெரியவில்லை என்றாலும் 20 நிமிட உங்களின் வாக்கு வலி நிவாரணி போல் சந்தோஷம் அளிக்கிறது🎉

  • @e.c.dhanasekar8718
    @e.c.dhanasekar8718 หลายเดือนก่อน +18

    மிக்க மகிழ்ச்சி ஐயா.நீங்க சொல்கின்ற ஒவ்வொரு சொல்லும் தெய்வமே நேர்ல வந்து எங்களை தட்டிக் கொடுத்து வாக்கு சொல்ற மாதிரி இருக்கு.மிக்க நன்றிங்க ஐயா.

  • @Selvamv-lx4sx
    @Selvamv-lx4sx หลายเดือนก่อน +5

    மிக்க மகிழ்ச்சி தங்களுடைய வாக்கு பலிக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 หลายเดือนก่อน +17

    நன்றி.நன்றி.நன்றி.🙏🏾🙏🏿🙏. இறைவனுக்கு நன்றி.நல்லவார்த்தையை சொல்லி உத்வேகத்தை கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நல்வாழ்த்துக்கள்.ஐயா.🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏

  • @dhanalakshmiayyappan5206
    @dhanalakshmiayyappan5206 หลายเดือนก่อน +43

    ஐயா இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நேர்மறையாக சிந்திக்க முடியாத அளவிற்கு நம்மளை சுற்றி எதிர்மறையான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்குகின்றது இதர்கிடையில் நம்மளை நேர்மறையாக வைத்து கொள்வது பெரும் சவலாக உள்ளது
    உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் நம்பிக்கை கொடுக்க கூடிய வார்த்தைகள்
    இதை பார்க்கின்ற அனைவர்க்கும் 2025 நம்ம வாழ்கை நல்லவிதமாக மாறப்போகிறது என்று நம்புவார்கள்
    அந்த நம்பிக்கையே அவர்களின் வாழ்க்கையை மாற்றும்
    நன்றி ஐயா 🙏🏼நீங்கள் ரொம்ப வருடங்களுக்கு நல்லா இருக்கனும்

    • @lathar-fc7zo
      @lathar-fc7zo หลายเดือนก่อน

      நன்றி ஐயா

    • @bdazzle3867
      @bdazzle3867 หลายเดือนก่อน

      True words, can't able to think positive, things are blocked , we can't even think something positive

  • @NamaSivaya-w8d
    @NamaSivaya-w8d หลายเดือนก่อน +26

    ஜயா நீங்க சொன்னது எதிர்து பேசதெரியாது பக்கா உன்மை 🌹🌹🌹

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 หลายเดือนก่อน +20

    🙏உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா ஓம் நமசிவாய வாழ்க ❤🙏

  • @muthupandi8395
    @muthupandi8395 หลายเดือนก่อน +29

    நன்றி ஐயா பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும் ❤❤❤❤

  • @dracharlessagayaraj4027
    @dracharlessagayaraj4027 หลายเดือนก่อน +15

    நன்றி. தங்கள் வாக்கு பலிதமாகட்டும் ஐயா 🙏

  • @niroshinipv9609
    @niroshinipv9609 28 วันที่ผ่านมา +2

    ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி நீங்க சொன்ன வார்த்தை அவ்வளவு மனசுக்கு கொஞ்சம் ஒரு சந்தோசமா உள்ளது ❤❤❤🙏🙏🙏🙏

  • @sarumathyvinod8232
    @sarumathyvinod8232 หลายเดือนก่อน +18

    Kumbam sadayam..hope to have for good things..

  • @MurugenMuniappan
    @MurugenMuniappan หลายเดือนก่อน +8

    Ninge mattum tan engale purinjivaccirukinge unge solvaakku appadiye palikattum aiyaa mikke nandri

  • @RekhaDevi-l8y1n
    @RekhaDevi-l8y1n 23 วันที่ผ่านมา +2

    Mani...mind problem... clear aaiduchu sr..... family um nalla irukku....nanri iyya

  • @athilakshmi4535
    @athilakshmi4535 หลายเดือนก่อน +7

    Ayya 👏👏🙏🙏romba expect panrom.
    Because romba kastapatom mudialla Ayya.
    Nallathu nadakanum🙏🙏👏

  • @dhisaifamily5541
    @dhisaifamily5541 25 วันที่ผ่านมา

    Unmai ya sollanumna ivatoda video pakkum pothe thoongiduva.....ennanu theriyuma yarum namma Mela vaikkatha nambikkai ivaru varthailaye solliduvaru...manasu romba aaruthala irukkum.....apdiye manasu nimmathi adainchi.....oru Mari saanthama irukkum.....apdiye thookkam vanthudum.....epo thoongurenu theriyathu.....thoongiduva....three tyms ithe Mari aiduchu....romba 4:16 thanks ayyaaa.....❤❤❤❤

  • @kponnuthurai943
    @kponnuthurai943 หลายเดือนก่อน +10

    என் தம்பி சதயம் ராசி அவர் பட்ட கஷ்டம் 9 மாதமாக நல்ல அனுபவித்து கொண்டே இருக்கிறார் நீங்கள் நல்லது சொன்னது மிக்க சந்தோஷம் அது மாதிரி நடந்தா அதுபோல் மிக்க சந்தோஷம் ஐயாGod blees you🙏

    • @sketchgovindasamy4989
      @sketchgovindasamy4989 หลายเดือนก่อน

      Bro unga thambi kagaa neenga paduringaa unga thambi romba adristasalii ur great 👍 bro iendah madri enakum oru anna illa bro 😢

    • @rajapandiansg9505
      @rajapandiansg9505 หลายเดือนก่อน

      Super Sir

  • @kalamanik7859
    @kalamanik7859 หลายเดือนก่อน +82

    நான் கண்ணீருடன் உங்கள் அன்பு வார்த்தை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் பிரித்து போன உறவு ஒன்னு சேர்ந்தால் போதும்

    • @smaheshwari9801
      @smaheshwari9801 หลายเดือนก่อน +4

      கண்டிப்பா சேரும் கவலைப்படாதீங்க

    • @kalamanik7859
      @kalamanik7859 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி உங்கள் வார்த்தை பலிக்கட்டும் உங்களுக்கு கோடி நன்றி

    • @manigandan7397
      @manigandan7397 หลายเดือนก่อน +1

      Kavalai vendam nanbarea April namaa relief so no feel

    • @manigandan7397
      @manigandan7397 หลายเดือนก่อน +2

      Kandipa serum no feel April month nenga serthuviduvengal

    • @gayathirig2863
      @gayathirig2863 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤God bless you pa

  • @swathi311
    @swathi311 20 วันที่ผ่านมา

    What a positive words✨. Kastathula iruka enaku unga words romba aarudhal ah iruku👏🏻. Neenga nalla irukanum sir🙏🏻

  • @brindavijayendran2887
    @brindavijayendran2887 หลายเดือนก่อน +17

    Sir kannula thanni vandurchu sir. Ninga solradu nadakudho elliyo, Dhairiyama eruku. Romba nandri sir.

  • @m.harish9c606
    @m.harish9c606 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா 🙏 நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் 🙏

  • @lotus8908
    @lotus8908 หลายเดือนก่อน +4

    உங்கள் வாக்கு நம்புகிறேன்.. நல்லதே நடக்கும்

  • @gpkgpk399
    @gpkgpk399 18 วันที่ผ่านมา +1

    Neenga solrathu engalukku romba happy a eruku sir❤❤❤❤❤

  • @SRINIVASANR-n7g
    @SRINIVASANR-n7g หลายเดือนก่อน +61

    ஒரு நாளை கடக்கிறது ஜெயில் தண்டனை அனுபவிப்பது போல் இருக்கிறது

  • @tharanisudalai13-sg3rc
    @tharanisudalai13-sg3rc หลายเดือนก่อน

    ஐயா கேட்கும் போதே சந்தோசமா இருக்குதுங்கய்யா நீங்க பேசுறது வேற லெவல் positive energy தருது 🙏🙏🙏

  • @Lifeislikethought
    @Lifeislikethought หลายเดือนก่อน +8

    ஐயா தாங்கள் கும்ப ராசியை பற்றி கூறுவது எங்களுக்கெல்லாம் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. நான் தீவிரமான சிவன் பக்தன் அனைத்து பிரதோஷங்களையும் தவறாமல் கடைப்பிடிப்பவன் மற்றும் முருகப்பெருமானையும் தீவிரமாக பிரார்த்தனை செய்து கடைபிடித்து வருகின்றேன். எனக்கு இந்த ஜென்ம சனி காலத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனிமேல் அவ்வளவுதான் என்ற அளவுக்கு கூட பிரச்சனைகள் வந்துள்ளது. இனிமேல் முடியவே முடியாது இப்ப பிரச்சனையில் இருந்து நாம் மீளவே முடியாது என்ற காலங்களில் எங்கிருந்தோ எவர் மூலமாகவோ எப்படியோ அந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு வரும் சம்பந்தமே இல்லாதவர் அறிமுகமே இல்லாதவர் நம் பிரச்சனையை தீர்த்து விட்டு செல்வார் அவரை நாம் முன்ன பின்ன பார்த்திருக்க மாட்டோம் அப்படி என்றால் உதவி செய்தவர் நான் தீவிரமாக வணங்கும் ஈசனாகவும் இருக்கலாம் அல்லது அந்த முருகப்பெருமானாகவும் இருக்கலாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் முருகன் வேறு சிவன் வேறு அல்ல இருவரும் ஒன்றே என்ற கருத்தும் நிலவுவது உண்டு

  • @saimurugan5680
    @saimurugan5680 9 วันที่ผ่านมา

    கண்கலங்காமல் இருக்க முடியவில்லை உங்கள் வார்த்தை களை கேட்கும் பொது. இறைவா நீயே என் துணை. ஓம் நமசிவாய போற்றி.

  • @TamilArasiMuniandy
    @TamilArasiMuniandy หลายเดือนก่อน +13

    Me and husband both kumbha rasi. So jackpot this year 2025😊

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 28 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது கடவுள் சொல்வது போல் உள்ளது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நன்றி 🙏🙏🙏

  • @TamilArasiMuniandy
    @TamilArasiMuniandy หลายเดือนก่อน +4

    Nice to hear sir ... I'm from malaysia ❤

  • @swarnamohan3547
    @swarnamohan3547 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @GpradeepaGpradeepa
    @GpradeepaGpradeepa หลายเดือนก่อน +5

    என்‌‌ அப்பன்‌ சிவன் துணை இருக்கும் போது எனக்கு எதற்காக பயம் ❤❤❤❤ஓம்‌ நமச்சிவாய ❤❤❤❤என்‌ அப்பன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaisangarijai6204
    @jaisangarijai6204 หลายเดือนก่อน +2

    Appadiye aagathum ayya ... Your speech gives a very positive vibes .. Mikka nandri ayya .. Unggalukkum Iniya Puthaandu Nalvaaltukkal ❤

  • @baskarlaxhimi4345
    @baskarlaxhimi4345 หลายเดือนก่อน +3

    Ungal varthai en manathai nambikai erpaduthiyathu nantri ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paddhura
    @paddhura หลายเดือนก่อน +4

    ,🪔❤❤🌹💐🎁💐🌹❤️❤️🪔 🙌. ஆறுமுகத்தான் உங்களை சந்தோஷமா வைத்திருக்க வேண்டுகிறேன்.. 🙌 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @KrithvikKM
    @KrithvikKM หลายเดือนก่อน +1

    உங்களுக்கு மிக்க நன்றி.... கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது ஐயா.

  • @cosmoprodentalcosmeticclin3386
    @cosmoprodentalcosmeticclin3386 หลายเดือนก่อน +4

    Thank you for your positive 💐 words

  • @AffectionateBirchForest-wc3wn
    @AffectionateBirchForest-wc3wn หลายเดือนก่อน +1

    Thanks

  • @PalaniMurugan-k6i
    @PalaniMurugan-k6i หลายเดือนก่อน +5

    ஐயா இப்போதைக்கு கஷ்டப்படுகிறோம் 2025-ல் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு உற்சாகத்தை தருகிறது ப்ளே தமிழ் நீங்கள் சொல்வது அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது ஐயா நொந்து போனவர்களுக்கு கூலிங் வாட்டர் கொடுத்தது போல் மனதில் புத்துணர்ச்சியை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @megalan7174
    @megalan7174 หลายเดือนก่อน +2

    😃உங்க வாக்கு பலிக்கும் ஐயா நன்றி 🙏🏻மகிழ்ச்சி 🤩

  • @meera876
    @meera876 หลายเดือนก่อน +3

    Romba nanri ayya inrakku tha nalla oru seythi kettirukke ungaloda vakku palikattum 100 1000 kodi nanri ayya

    • @meera876
      @meera876 หลายเดือนก่อน

      Omm muruga

  • @kumarichandradas
    @kumarichandradas 27 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி ஐயா மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது உங்களது வார்த்தைகள்.

  • @umamunees2922
    @umamunees2922 หลายเดือนก่อน +3

    நன்றி அப்பா ❤❤❤❤🙏😭

  • @kalamanik7859
    @kalamanik7859 หลายเดือนก่อน +1

    உண்மையாலுமே உங்கள் முகத்தை பார்க்கும் போது என் கடவுள் என் அப்பன் முருகன் வாக்கு சொல்றமறையே இருக்கு கும்பராசி அரவணாச்ச ஒரே கடவுள் நீங்கள் 🙏🙏🙏

  • @KS0121
    @KS0121 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்றது எல்லாமே சரிதான் ஐயா.. 🙏🏻 மத்தவங்கள அடக்குற தன்மை கும்பத்துக்கு இல்லவே இல்ல ஐயா 😢… நீங்க சொல்றமாதிரி எல்லாம் நல்லதே நடந்தா மகிழ்ச்சி ஐயா 🙏🏻🙏🏻
    உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @thilakapaulraj7822
    @thilakapaulraj7822 18 วันที่ผ่านมา

    மனதுக்கு ஆறுதலாக இருக்கு ஐயா.... மிக்க நன்றி ஐயா....

  • @SaranShasti
    @SaranShasti หลายเดือนก่อน +3

    Sathyam natachatiram but possitive ah ethume nadakamatiu mana kasatam ta micham aiya .but your words its i feel very much better

  • @Dharani-yg8rf
    @Dharani-yg8rf 25 วันที่ผ่านมา

    நன்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பிடித்திருந்தது எல்லாமே நன்மையாக சொன்னீர்கள் அந்த வார்த்தைகளுக்காக நன்றி நடக்கும் என்ற நம்பிக்கையில் நீங்க சொன்ன வார்த்தைகள் பலிக்கட்டும் உங்கள் வாக்கு பழிக்கட்டும். மிக்க மகிழ்ச்சி

  • @ushas5437
    @ushas5437 หลายเดือนก่อน +5

    வாருமே நீங்கள் வாருமே, பெருத்த பாருளீர் நீங்கள் வாருமே, வந்து மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையும் நினைத்திருக்க வாருமே

  • @rameshwari1314
    @rameshwari1314 หลายเดือนก่อน +1

    Enaku velai kidaikadhunu solltanga...unga speech 2025 rock fire

  • @aravinths5053
    @aravinths5053 หลายเดือนก่อน +3

    கும்பராசி நேயர்களால் சிறப்பாக வாழும் அய்யா ❤🎉😍😅

  • @SundarampalC
    @SundarampalC 25 วันที่ผ่านมา +1

    Thank you so much 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 หลายเดือนก่อน +4

    Vazhga Valamudan Ayya ❤
    All Kumbams Souls, Be Blessed By The Divine 🙏

  • @latha5340
    @latha5340 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா நடந்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.

  • @parithabamgamer5853
    @parithabamgamer5853 หลายเดือนก่อน +5

    Romba kasta pattutan 😢neeinga solluradhu nadaindha podhum😢

  • @tamilamuse9629
    @tamilamuse9629 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது நடக்கும் அப்படியே நடந்தா ரொம்பசந்தோஷம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @jananiangel226
    @jananiangel226 หลายเดือนก่อน +5

    33 varusamaa adithaane vaankuram.. paappam 😢😢😂😂😅evlo adi vaankinaalum kadavul piraviyileye koduththa varam thannampikkai thunichall athey pothu.mmm😮😮

  • @venkateshkumar1555
    @venkateshkumar1555 22 วันที่ผ่านมา

    Thanks for giving positive information.. It's really motivated money people...

  • @RajarajanRaja-u5s
    @RajarajanRaja-u5s หลายเดือนก่อน +6

    சதய நட்சத்திரம் இருக்கீங்களா

    • @gopalakrishnans300
      @gopalakrishnans300 หลายเดือนก่อน

      Sollunga

    • @gopalakrishnans300
      @gopalakrishnans300 หลายเดือนก่อน

      2016 முதல் பட கூடாத கஷ்ட ங்கள் . பண இழப்பு அதிகம்

    • @SilambarasanSilambu-p4z
      @SilambarasanSilambu-p4z หลายเดือนก่อน

      😂Same blood

  • @srinivasans838
    @srinivasans838 หลายเดือนก่อน +2

    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்....நான் அழுகையிலும்...உங்க விடியேவ தான் அதிகம் பார்பேன்...மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு....ஐய்யா..உங்கள் வாக்கு...பலனனாளிக்க வேண்டும் ஐய்யா..💯%💯%நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙏🙏🙏🙏💐💐💐💐💐.

  • @ramesht4693
    @ramesht4693 27 วันที่ผ่านมา

    ரொம்ப காலத்துக்கு அப்புறம் நல்ல செய்தி ❤❤❤

  • @kalpanarishi897
    @kalpanarishi897 หลายเดือนก่อน +10

    எதோ சொல்ரீங்க பாக்கலாம் 1988ல இருந்து 2024வரைக்கும் படாத கஸ்டம் இல்ல நினைவு தெரிஞ்ச நாள் முதல் கண்ணீர் மட்டுமே வாழ்க்கை 2025 நீங்க சொன் மாதிரி நடந்த சந்தோசம்

  • @gowrisambandhan9155
    @gowrisambandhan9155 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் வாக்கு

  • @balaraj5029
    @balaraj5029 หลายเดือนก่อน +2

    நரகா வேதனை ல இருகேன் என் மனைவி வேற ஒருத்தர் கூட இருந்தா.விவாகரத்து ஆயிச்சு .என் பெண் குழந்தை எனக்கு கெடைக்குமா sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rathnasaravanangaurish977
    @rathnasaravanangaurish977 หลายเดือนก่อน +1

    மனதிற்கு இதமாக உள்ளது உங்கள் பேச்சு

  • @preethipreethi4396
    @preethipreethi4396 หลายเดือนก่อน +4

    நானும் கும்பம் எங்க ஹஸ்பண்டும் கும்பம் அப்ப எங்களுக்கு டபுள் டமாக்கா

    • @delsinamary1252
      @delsinamary1252 23 วันที่ผ่านมา

      Me too..but 5 years ah naragama pochu

  • @suchithras7795
    @suchithras7795 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா தங்கள் வார்த்தைகள் என் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு மருந்து போல இருக்கிறது ஐயா பெருமூச்சு விடுவதைப் போல் உள்ளது Tears are coming from my eyes on hearing your speech. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள் முதல் வருத்தமும் வேதனையும் துன்பமும் துயரங்களும் தான். வாழ்வில் எப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு விடுவோம் என்று உள்ளது. ஆனால் தங்களின் வார்த்தைகளை கேட்ட பிறகு நமக்கும் ஒரு நாள் காலம் வரும் நிம்மதியாக இருக்க. என்று நம்பிக்கை பிறக்கிறது. நன்றி நன்றி நன்றி

  • @kesavans7857
    @kesavans7857 หลายเดือนก่อน +1

    நீங்க கும்ப ராசி பற்றி கூறிய அனைத்தும் உண்மை

  • @Enarumairasathi
    @Enarumairasathi หลายเดือนก่อน +1

    ஐயா நன்றி நன்றி நன்றி உங்கள் தெய்வ வாக்குகளுக்கு நன்றி

  • @தமிழD94
    @தமிழD94 หลายเดือนก่อน +1

    அட அடடா,,,,, கேட்கவே அவ்வளவு அழகாக இருந்தது,,,,😊😊 நன்றி ஐயா,,,🤗🤗🕉️🕉️🙏🏻🙏🏻

  • @VinithaPraba-t9b
    @VinithaPraba-t9b หลายเดือนก่อน

    நீங்க சொன்ன எல்லாமே எனக்கு பொருந்துது ஐயா ரொம்ப நன்றி 🙏

  • @keerthickkeerthick8971
    @keerthickkeerthick8971 28 วันที่ผ่านมา +1

    Happy new year sir thank you 👍🏻 very positive

  • @bhuvaneshwari2630
    @bhuvaneshwari2630 23 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி sir ungaloda peachu vera level my strength ❤

  • @MuthuRaaman-b5h
    @MuthuRaaman-b5h หลายเดือนก่อน +1

    Siva kadavulum Mani kanda Kadavulum serndhu unga roobathula Kumba rasi makkaluku oru vidivelli madiri neenga pesirkinga Sir. Namaskaram..Valga Valarga Ungal Jodhida Thondu Kadavul Arulal.. Happy New Year to You Sir and all Kumba rasi makkaluku 🙏

  • @மகிழ்ச்சி-ய4ண
    @மகிழ்ச்சி-ய4ண หลายเดือนก่อน +1

    உங்கள் வார்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது அய்யா.
    நன்றி வாழ்த்துகள்🎉🎉🎉❤

  • @arulsugasini106
    @arulsugasini106 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் கும்ப ராசி.நீஙகள் சொன்னது போலவே நடந்தால் மிகவூம் நன்று.இனிமையாக இருக்கிறது

  • @ChandraLekha-e3u
    @ChandraLekha-e3u 25 วันที่ผ่านมา

    Romba thanks sir ........ Ella kastam life la patachu eni onuila ... Enimel la vathu nalathey nadakatum ❤

  • @ananthiananthiguna6894
    @ananthiananthiguna6894 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா நீங்க சொல்லறது கேட்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி இருக்குதுங்க ஐயா 🙏🙏

  • @jeyashri1683
    @jeyashri1683 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் நன்றி. உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா 🙏🙏🙏

  • @vaithianathannarayanasamy7034
    @vaithianathannarayanasamy7034 26 วันที่ผ่านมา +1

    Very very positive prediction sir.